புத்தாண்டு தின சிறப்பு பட்டிமன்றம்-2024 | KonguManjunathan Comedy Speech | MaduraiMuthu Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 61

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 Год назад +61

    நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.அந்த விவசாயின் அருமையை உணர்த்தும் விவசாயின் போர்வாள் கொங்கு தமிழ் சகோதரர் கோவை மஞ்சுநாதன் அவர்களே நீங்கள் வாழ்க! வளமுடன்!! நலமுடன்!!!❤❤❤❤❤❤

  • @mahendran150thadavai5
    @mahendran150thadavai5 10 месяцев назад +15

    Super Anna

  • @NeelavathiNeelavathi-r2g
    @NeelavathiNeelavathi-r2g 3 дня назад +1

    Suppar

  • @tamilselvan1731
    @tamilselvan1731 10 месяцев назад +6

    super pathvu vazthukkal brother

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 6 месяцев назад +3

    சிறப்பு... சிறப்பு... அருமையான பேச்சு

  • @kp.narayanan2665
    @kp.narayanan2665 11 месяцев назад +7

    Super Anna 💯 🎉True speech

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 Год назад +128

    நாட்டில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை திறம்பட பேசும் சகோதரர் மங்களகரமான மஞ்சுநாதன் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!அருமை அருமை.❤

  • @rohinidevi7425
    @rohinidevi7425 10 месяцев назад +6

    Super😊😊😊😊

  • @muthusiva5017
    @muthusiva5017 4 месяца назад +3

    Super anana

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 9 месяцев назад +12

    நாட்டில் நடப்பதையும் உண்மையையும் அடுக்கடுக்காக எடுத்துக்கூறினீர்கள்மஞ்சுநாதன்சார்

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 6 месяцев назад +5

    அன்பு மஞ்சுநாதன் அவர்களுக்கு நீங்கள் பேசும்போது உங்கள் இல்லால் சகோதரி அவர்களை மேடையில் வைத்து கேவளப்படுதுவது சரியில்லை. வாய் இருக்குதுன்னு எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கக்கூடாது.

  • @sivrajagounder598
    @sivrajagounder598 11 месяцев назад +4

    Mama superb ❤❤❤

  • @Nisanth290
    @Nisanth290 10 месяцев назад +6

    👍👍👍👍👍

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 Год назад +4

    Thanks for the most useful message. Regards.

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe Год назад +24

    தமிழ் நாட்ல நடப்பத்தை சரியா சொன்னார், யாரோ பெத்த பிள்ளை க்கு யாரோ கல்யாணம் சயிறான், அப்பா வுக்கு எல்லாம் முடிந்து விட்டது நீ கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லி கல்யாணம் செய்றான், என் மகன் 2பேர் இருக்கிறான் 2 பேரையும் mba படிக்க வச்சேன் அப்பா பணத்துக்கு 25 வருஷம் பஹ்ரைன் இல் இருந்து வேலை செய்து முடித்தேன், இவ்வளவு நாள் கஷ்ட பட்டு mba முடித்தார்கள் அப்பா கட்டி கிட்டு மா என்று கேக்க வில்லை அப்பா வாகிய நான் அடிவாங்கி னேன், உலகம் எங்கே இருக்கு பிள்ளை கொஞ்ச நாலாவது காசு கொடுக்காதா என்று நினைத்தேன் கடன் தான் வச்சான் அவன் எப்போ கடன் அடைப்பது அப்பா வுக்கு கொஞ்சம் காசு குடுத்தஅ ல், எதாவது கடை வைக்கலாம் என நினைத்தேன், அவனுக்கு ம் ஆளு இருக்கு அப்பா வை அடிக்க, ஒரு அடி விட்டான் பாரு முழி பிதுங்க கொஞ்சம் தான் உள்ளது, போலீஸ் ல் புகார் கொடுத்தேன் அவனை மன்னித்து விடு என்று சொன்னார்கள், முடியாது என்று நான் சொன்னேன் வலியின் காரணமாய் பிறகு வரேன் என்று சொன்னேன், பெத்த மகனாச்சே திரும்ப போகவில்லை, கோபத்தில் தான் இருக்கிறேன் பஹ்ரைன் லிருந்து திரும்பி வரும் போது பிலைட்ட்டில் சந்தித்தேன் மஞ்சு நாதன் அவர்களை, சிதம்பரம் லிருந்து எழுதுகிறேன்

  • @tirumanthiramyoga553
    @tirumanthiramyoga553 4 месяца назад +1

    மஞ்சு அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்

  • @SenthilKumar-ul9fx
    @SenthilKumar-ul9fx Год назад +18

    சூப்பர் அண்ணா மஞ்சுநாதன் ❤

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Год назад +6

    ஏதாவது ஒரு serious steps கடும் கட்டுப்பாடு வேண்டும்.சட்டம் இயற்ற வேண்டும்.train bus மால்கள் பார்க் என எல்லா இடங்களிலும் அசிங்கம்

    • @krishnamoorthyr6449
      @krishnamoorthyr6449 Год назад

      பெரியவர்களை மதிக்க தெரிய வில்லை.atleast படிக்க வைத்து இருக்காங்க திருப்பி செய்யணும் என்ற அறிவு கூட இல்லை.நல்ல சமுதாய உருவக போலீஸ் நடவடிக்கை எடுக்கண்ணும்

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 3 месяца назад +2

    Mnju அண்ணா அவர்களுக்கு இருக்கும் போது சிறப்பு தான்

  • @srirangarajk6122
    @srirangarajk6122 9 месяцев назад +2

    Superb brother.

  • @RudhraSuriarao
    @RudhraSuriarao Год назад +14

    Super

  • @k.dineshdinesh1014
    @k.dineshdinesh1014 4 месяца назад +2

    அருமையான பேச்சு 🎉🎉👏👏👏

  • @amalanamalan-rk2bt
    @amalanamalan-rk2bt 4 месяца назад +3

    அ. ஆன்ஸ் ஜெரால் டு

  • @balut3074
    @balut3074 26 дней назад

  • @GayathriEshwarn
    @GayathriEshwarn 6 месяцев назад

    Super bro 🎉

  • @gopal7598
    @gopal7598 5 месяцев назад

    👌👌👌🙏❤️❤️❤️🌹🌹🌹

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад +6

    Poosaiyum mudijiduthu minji konganavaa

  • @kandasamym9911
    @kandasamym9911 7 месяцев назад +2

    Super. Super. ❤❤❤🎉🎉🎉🎉

  • @vpkmobile3674
    @vpkmobile3674 Год назад +6

    பதவி யில்உள்ளவர்கள்இதைகவனிக்கவேண்டும்

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 9 месяцев назад +8

    மஞ்சு.நாதன்அண்ணன்சொன்னது.உண்மை

  • @MuthuMuthu-lg2rw
    @MuthuMuthu-lg2rw 7 месяцев назад +1

    Zb ❤

  • @KarupusamyKala
    @KarupusamyKala 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @i5955
    @i5955 4 месяца назад +6

    சினிமா வால் நாடு நாசமாகிவிட்டது

  • @drkumaroman
    @drkumaroman 4 месяца назад

    Super speech 😊

  • @ganapathyganapathy3754
    @ganapathyganapathy3754 8 месяцев назад +1

    Super sir

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Год назад +8

    நல்லா செருப்படி.அப்போவச்சோம்திருந்துவாய்ங்ஙலா

  • @MaryFrancies
    @MaryFrancies 4 месяца назад

    Very. Nice

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Год назад +4

    😂😂😂😂😂

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 5 месяцев назад

    Standard speech means Manjunathan

  • @natarajanp6648
    @natarajanp6648 6 месяцев назад

    K.veerama ni s wife' is the keep of suba veera pandi

  • @natarajanp6648
    @natarajanp6648 6 месяцев назад

    கருப்பன் வைரமுத்து எழுதிய நூல்கள் கவிதை அல்ல

  • @GaneshkumarGaneshkumar-pe4ws
    @GaneshkumarGaneshkumar-pe4ws 4 дня назад

    உன்மகள்கதை

  • @palanisamiks3270
    @palanisamiks3270 Год назад +6

    Kspalanisamy.KT.

  • @balut3074
    @balut3074 26 дней назад

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад +8

    Super

  • @ramrajramraj7393
    @ramrajramraj7393 5 месяцев назад

    Super

  • @K.natarajanK.natarajan-he8qw
    @K.natarajanK.natarajan-he8qw 5 месяцев назад +1

    Super