மக்கள் தங்கள் சொத்துக்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஏன் அந்த திருடர்களை போட்டோ எடுத்து போலீசில் கொடுக்க கூடாது??? இது ஆபத்தானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது but ஆனால் அந்த மக்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் இழந்துவிட்டனர்🥲.
Please thieves who those take other people property things take the pictures and give to police . RUclips's please help them this people lots of things and happienies lost . Shangar you can give hand ✋their people help them . Such a nasty work thiefs .
ALL THE JAFFNA YOU TUBERS ARE VERY HAPPY MORE THAN THE DAMAGED AND ROBBED HOUSE OWNERS SINCE YOU TUBERS CAN GET MORE SUBSCRIBERS AT THE EXPENSES OF POOR HOUSE OWNERS.
தமிழர்கள் சொத்துக்களை இராணுவம் அழித்ததைவிட ஒருசில பொறுக்கி தமிழர்கள் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பது மனதுக்கு வேதனையை தருகிறது: நன்றி.
எந்த கட்டத்திலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்தமாதிரியான
கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதீர்கள்.
நீங்கள் ஒருசிலர் இதைச் செய்வதால்.
வேண்டாம் நீங்களும் நல்லவர்கள்தான்
அடுத்தவர் சொத்தை அபகரிக்க எண்ணாதீர்கள் ❤❤❤
வெல்க வெல்க யாழ்ப்பாணம்! வளர்க வளர்க் யாழ்ப்பாணத்தவர்!!
மகிழ்ச்சி எம்ஈழமண் பழயநிலைமையாக மாறி வருவது ரொம்ப மனசந்தோசம் நன்றி தம்பி வாழ்க வளர்க லஷ்மி ராம் சர்மா யாழ்ப்பாணம்
மிகவும் மகிழ்ச்சி நாங்கள் வாழ்ந்த இடங்கள்.33 வருடங்கள் கழித்து பார்க்கிறோம்.
உடனுக்குடன் சிரமம் பாராது எமக்கு காணொளி தந்தமைக்கு நன்றிகள். வேறுபகுதிகள் விடுபட்ட பிரதேசங்களையும் எமக்காக தரவும். நன்றி
திருடர்களில் சிலரை சுட்டு வீதியில் போட்டால் சிலர் திருந்த சந்தர்ப்பம் உள்ளது.
Very Very Good Congratulations Master Speech Good ❤❤
எனக்கும் வந்து பார்க்க ஆசையா இருக்கு
நன்றி அப்பு🙏❤️
Sankar very good advice to home owners well done young man
அழகான எஙகள் மண்ணை பார்த்தணில் சந்தோசம்.
Alasteen bro டெலிபோன் நம்பரை தர முடியுமா
மக்கள் தங்கள் சொத்துக்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஏன் அந்த திருடர்களை போட்டோ எடுத்து போலீசில் கொடுக்க கூடாது??? இது ஆபத்தானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது but ஆனால் அந்த மக்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் இழந்துவிட்டனர்🥲.
தம்பி னத யிட்டு தெற்கும் இதுவே நடந்து மரங்களும் வெட்டிசென்றனர்
Careful land mince 🇨🇰
Good job bro, govt should put some police patrol to protect places
😢very sad please don’t thief how hard they work for build this houses thank to shankar ur doing great
Hi k s 🇨🇰🇨🇰
நாங்கள் யாழ்ப்பாணம் களவு தான் எடுப்பம்
Very useful vlog❤❤❤
😊😊
Super sk
Ellam video edukiringkal nalla visayam. But ungkada Sontha thaimama seththathukku pokalaya??
🙏🙏🙏🙏🙏🙏🙏
Why not Government give safety . Very shame Tamil people take another person property things . Not good .
😇🥰
என்னடா யால்பானிஸ் திருடங்களா 😮😂
களவு தான் எடுப்பம்.😅😅😅
Misleading heading
Please thieves who those take other people property things take the pictures and give to police . RUclips's please help them this people lots of things and happienies lost . Shangar you can give hand ✋their people help them . Such a nasty work thiefs .
ALL THE JAFFNA YOU TUBERS ARE VERY HAPPY MORE THAN THE DAMAGED AND ROBBED HOUSE OWNERS SINCE YOU TUBERS CAN GET MORE SUBSCRIBERS AT THE EXPENSES OF POOR HOUSE OWNERS.
Stealing very bad 🤮