இயற்கையாக முடியை கருப்பாக்க இது போதும்! | Soft Glossy and silky Hair | White Hair To Black Hair

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2024
  • Natural hair dyes offer several benefits compared to traditional synthetic dyes:
    Less Chemical Exposure: Natural hair dyes typically contain fewer harsh chemicals than their synthetic counterparts. This can reduce the risk of allergic reactions and scalp irritation.
    Gentler on Hair: Natural dyes often contain conditioning agents that can leave hair feeling softer and healthier compared to chemical dyes, which can strip the hair of its natural oils and moisture.
    Environmentally Friendly: Many natural hair dyes use plant-based ingredients that are biodegradable and less harmful to the environment compared to the chemicals found in synthetic dyes.
    Customizable Colors: Natural hair dyes can be mixed and matched to create a wide range of shades, allowing for more customization and creativity.
    Gradual Fading: Natural hair dyes typically fade more gradually than synthetic dyes, resulting in less noticeable roots and a more natural-looking transition between colors.
    Safe for Pregnant Women: Since natural hair dyes contain fewer harsh chemicals, they are often considered safer for pregnant women who may be more sensitive to certain ingredients.
    Promotes Hair Health: Some natural ingredients used in hair dyes, such as henna and indigo, are believed to have nourishing properties that can strengthen hair and promote growth.
    Overall, natural hair dyes offer a safer and more environmentally friendly alternative to traditional synthetic dyes, while still providing vibrant and long-lasting color options.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 231

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 Месяц назад +11

    Yeppodhum poal important informations koduthirkeenga, Nanrigal

  • @sivag4777
    @sivag4777 Месяц назад +3

    Very useful ❤, Super and Thanks dear Brother and sister...

  • @DeviSantha-os7cs
    @DeviSantha-os7cs Месяц назад +11

    Your team is awesome ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +4

    அழகேஸ்வரி அழகே அந்த சிரிப்பு தான் அருமையாக சொன்னீர்கள் பிரகதீஷ் அண்ணா மனசு இளமையாக இருந்தால் போதும்😊😊❤❤❤

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 Месяц назад +2

    தரமான பதிவு
    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @Vanakkam_Idea
    @Vanakkam_Idea Месяц назад +18

    எப்பா சாமி Much Needed Video ❤❤❤ ரொம்ப நன்றி ❤❤

  • @gowthamrayappanpatti
    @gowthamrayappanpatti Месяц назад +2

    Antha Final Touch than Bro.....semma

  • @sakthikumari8006
    @sakthikumari8006 Месяц назад +2

    Thanks a lot ❤🎉

  • @kavithathanigaivel2281
    @kavithathanigaivel2281 Месяц назад +2

    Super tips thank u

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 Месяц назад +3

    Nala information. Tku ji

  • @karthikasiva6343
    @karthikasiva6343 Месяц назад +6

    Very useful information. Nanum ipdi than vetla irunthay pure herbal products sale panitu irukan entha chemical ilama full and full natural and herbal products matum vachu ready panran nala result iruku neeraya herbal products sale panran

  • @Prabhakaran_1982
    @Prabhakaran_1982 Месяц назад +8

    Proud to be a Sivagangai... மண்ணின் மைந்தர்கள்

  • @user-tw8ci5fj6s
    @user-tw8ci5fj6s Месяц назад +18

    நரைமூடி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கு.இதற்கு சரியான தீர்வை சொன்னதற்கு நன்றிகள் பல.

  • @dineshjohn3976
    @dineshjohn3976 Месяц назад +3

    Thanks a lot @Team 😢😢😢

  • @lordsivaofficial
    @lordsivaofficial Месяц назад

    good results wow thank you so much ❤🤗

  • @rameshkumar-ef1oz
    @rameshkumar-ef1oz Месяц назад +2

    Good information

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 Месяц назад +9

    Apdiye shikkai podi alavu..podunga...indha veyil kaalathla arachi vachikren

  • @jesusislord.....
    @jesusislord..... Месяц назад +210

    🌿🌱கருவேப்பிலை‌ செம்பருத்தி இலை இரண்டையும் சேர்த்து அரைத்து முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தரமாக முடி கருமையாக மாறும் 🎉🎉 வாழ்க நலமுடன் 👌👌💥💥

    • @SR-on4gk
      @SR-on4gk Месяц назад +13

      நெஜமா முடி கருப்பா ஆகும்மா

    • @selviramachandran9735
      @selviramachandran9735 Месяц назад +6

      Yes

    • @jesusislord.....
      @jesusislord..... Месяц назад

      @@selviramachandran9735 👌👌👍👍🌕🌔🌓🌘🌑⚫◼️⬛♠️⚫♣️⬛

    • @jesusislord.....
      @jesusislord..... Месяц назад +4

      ​@@SR-on4gkஆமாம் ⚫🕳️🕳️

    • @user-mg3cu1ji5y
      @user-mg3cu1ji5y Месяц назад +5

      Herbs Gift herbal hair growth oil semmaiya work aagum

  • @RajeshKumar-cm5jk
    @RajeshKumar-cm5jk Месяц назад +12

    உங்களுக்கு suntan இருக்கு சகோ. அதுக்கு ஒரு வீடியோ பண்ணுங்க

  • @revathyramalingam4294
    @revathyramalingam4294 Месяц назад

    Anna ungalukkum, unga team anaivarukkum mikka nanri Anna,

  • @rajm8831
    @rajm8831 Месяц назад +8

    முடி அடர்த்தியாக வளரவதற்கு சொல்லுங்க அண்ணா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 25 дней назад +1

    சூப்பர் தல👌

  • @janciranisundarraj6171
    @janciranisundarraj6171 Месяц назад

    Superb information 😎

  • @sathyanathan4320
    @sathyanathan4320 Месяц назад

    Very useful video

  • @Vadivukarasi-wl4mp
    @Vadivukarasi-wl4mp Месяц назад +7

    Bro and sis past 22yrs ya natural henna applied but no solutions 😢 same Grey's only reflected

  • @sivakumars5511
    @sivakumars5511 Месяц назад +2

    👌👌👌

  • @rajalakshmim7230
    @rajalakshmim7230 Месяц назад

    நன்றி நன்றி நன்றி👌👌🙏🙏🙏👍👍

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Месяц назад

    Last la video recording mudiyudhunu thambi poi naya avuthhu vittadhu super

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 Месяц назад

    Bro intha dye beard mustache ku apply panlama

  • @RoshiniR-ou5qh
    @RoshiniR-ou5qh Месяц назад +3

    Cute akka anna❤❤❤❤❤

  • @Raja15918
    @Raja15918 Месяц назад

    Super

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 Месяц назад +2

    Supar ❤❤❤

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Месяц назад +1

    Sema🎉🎉🎉

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 Месяц назад +3

    Apdiye thalaiku theikra ennai kuda correct aana ratio solli kudunga

  • @chakravarthi8904
    @chakravarthi8904 Месяц назад +6

    சூப்பர் தம்பி பாப்பா ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤❤❤

  • @maaxine35
    @maaxine35 25 дней назад +1

    Please add Eukaliptus oil 3 drops to avoid cold

  • @MohanaPriya-kd2ce
    @MohanaPriya-kd2ce Месяц назад +9

    Last antha akka siripu azhagu pa super gala gala gala nu😊😊

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Месяц назад +7

      இனிமேல் எல்லா வீடியோளையும் சிரிக்க சொல்லிடுவோம் 😁❤️

    • @MohanaPriya-kd2ce
      @MohanaPriya-kd2ce 10 дней назад

      @@theneeridaivelai tq anna aama Ella videos layum sirika sollunga really nalla iruku

  • @esklinroslin5855
    @esklinroslin5855 Месяц назад +2

    Thank u mam

  • @batyoutubecycle3859
    @batyoutubecycle3859 25 дней назад

    Good

  • @lalithar8686
    @lalithar8686 20 дней назад

    super❤

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Месяц назад +3

  • @athif76
    @athif76 Месяц назад +2

    Indigo should be used in 10mins

  • @jeniferraja4474
    @jeniferraja4474 Месяц назад +21

    இயற்கை குளியல் சோப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தங்கள் அண்ணா 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Месяц назад

      சரியாகச் சொன்னீர்கள் நாங்கள் இயற்கை குளியல் சோப்பு பயன்படுத்திய பின்பு உண்மையிலேயே இந்த வெயிலுக்கு சருமம் வறண்டு போகாமல் வேர்க்குரு வரவில்லை என்றுமே இயற்கை இயற்கை தான் உங்கள் பதிவுக்கு நன்றி உறவே❤😊🙌

  • @user-mg3cu1ji5y
    @user-mg3cu1ji5y Месяц назад +1

    Herbs Gift herbal hair oil hair growth super aah irukkum hair loss stop aahum. Dandruff problem solved

  • @karthikakannan6086
    @karthikakannan6086 Месяц назад

    Very useful information bro thanks sister smile also sooo cute❤

  • @user-cd1bs1nn5v
    @user-cd1bs1nn5v Месяц назад +3

    1st comment and like

  • @emieroseluis1927
    @emieroseluis1927 Месяц назад

    அருமை 🎉❤

  • @kmcram6970
    @kmcram6970 Месяц назад

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 Месяц назад +9

    கடைசி வரை நல்லனவற்றையே பகிருங்கள்...நன்றி

  • @EvanyaEvanya
    @EvanyaEvanya Месяц назад +4

    Thank you🙏🙏🙏🙏

  • @Kindheart3456
    @Kindheart3456 Месяц назад +31

    Super bro நீங்க சிரிச்சாலும் இல்லனாலும் எங்களுக்கு உங்க vlog எல்லாம் ரொம்ப usefulலா இருக்கு 👍👌👌👌👏👏👏
    நிறைய பேர் இன்னைக்கு vlog என்ற பேர்ல என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று முழுக்க முழுக்க அவன் பொண்ணு பார்த்தது கல்யாணம் என்ற பெயரில் பந்தா கும்மி அடிச்சது பொண்டாட்டி முத்தம் கொடுத்து honeymoon, purchasing, ஊட்டி விடுவது, இரவு கூத்து, abortion, சாவு என்று எல்லா எளவு களையும் போட்டு காசு சம்பாதிக்க எங்களை கொள்றாங்க 🤛 😢😥😭
    உங்க vlog all super 👌 வாழ்த்துக்கள்

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 Месяц назад

    Sister we know also
    If together not block
    Used alone ok

  • @user-ff4qj1qr9l
    @user-ff4qj1qr9l Месяц назад

    thangs both off u

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Месяц назад +21

    டை போட்டு total hair white ஆகிடுச்சு

  • @karuppaiyasrinivasan777
    @karuppaiyasrinivasan777 Месяц назад

    Crop insurance pathi detail ah oru video podunga bro other than PMFBY

  • @Nandykavi_12nov
    @Nandykavi_12nov Месяц назад +1

    முடி கொட்டாமல் இருக்க என்னசெய்ய வேண்டும் என்று video போடுங்க please 🙏☺️

  • @kvasugi7420
    @kvasugi7420 Месяц назад

    வாழ்க வளமுடன்,, நன்றி

  • @saravanansabari5230
    @saravanansabari5230 Месяц назад

    Eandla semmmmma fun avunga smail 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @manishkrish2161
    @manishkrish2161 5 дней назад

    Climex so nice

  • @maragathamk172
    @maragathamk172 Месяц назад

    👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️

  • @Sabbro_official07
    @Sabbro_official07 Месяц назад +1

    Broo niga sivagangai ya

  • @KingBean-em1ku
    @KingBean-em1ku Месяц назад

    Anna oru doubt anna... cooking, travel vlog , couples vlogs , couples shorts , prank , ethu allam entertainment category illana people and Blog category la varum anna mix content atha category anna plz reply anna....plz reply anna

  • @venkatchalam6385
    @venkatchalam6385 Месяц назад

    nalla sirikeerenka

  • @indhukumar2285
    @indhukumar2285 Месяц назад +18

    ஏர் டை போட்டு வாஷ் பண்ணா ஒரு நாள் இருக்குது மறுநாள் ஷாம் போட்டா மொத்தமா வெளுத்து போயிடுது 😊

    • @pamilaselvamathi3483
      @pamilaselvamathi3483 Месяц назад +5

      சீயக்காய் பயன்படுத்துங்கள்

    • @athif76
      @athif76 Месяц назад

      Should not use anything for three days..The color enhances for the next three days of application.So wash u hair only with water for three days.

  • @stalina4833
    @stalina4833 Месяц назад

    தாடி மீசைக்கும் போடலாமா

  • @noelinebasnayake
    @noelinebasnayake 17 дней назад

    Please give the translation in English thanks

  • @ekgrajan
    @ekgrajan Месяц назад

    மீசை&தாடி-ல தேய்க்கலாமா?

  • @ponkarthik6425
    @ponkarthik6425 Месяц назад +1

    Anna permanent அ colour change aaguma

  • @sabarigiri1473
    @sabarigiri1473 Месяц назад +34

    நம்ம ஊர் கடைகளில் விற்கப்படும் டீ தூள் கலப்படம் செய்யப்பட்டது நேரடியாக டீ எஸ்டேட் போய்தான் வாங்கிட்டு வரனும்

  • @devikasurendar5692
    @devikasurendar5692 Месяц назад

    I have skin allergy problem . I never used anydye so far.Is it safe for me,? Anyone who tried
    this please suggest. Thank you.

  • @madhusridhar5854
    @madhusridhar5854 Месяц назад +1

    Good one, but If any one tried please update. I will also update.

  • @umasai2529
    @umasai2529 Месяц назад +1

    Tea powder potal, Hair Brown aga Marum.

  • @dineshbabu3306
    @dineshbabu3306 Месяц назад +1

    Apadi oru naadipu 🎉🎉 nadharingala

  • @periasamy5515
    @periasamy5515 15 дней назад +1

    சாமி நீங்க நூறாண்டுக்கு மேல் நல்லா இரூப்பீங்க.... By 😊80's 90's Kids 🙏🏻💐💥✌🏻

  • @vgbaplunathanbro2854
    @vgbaplunathanbro2854 29 дней назад

    Anna unga name enna...pls sollunga

  • @MUTHUKRISHNAN-lk5kv
    @MUTHUKRISHNAN-lk5kv 29 дней назад +1

    சாம்பலை பயன்படுத்தவேன்டாம்

  • @gunak1369
    @gunak1369 14 дней назад

    Yarathu itha try panningala? Nan try pannaen enaku antha mixing black ah maravae illa

  • @kingmaker8456
    @kingmaker8456 Месяц назад +3

    Peruku yetha madhiri antha pulla siricha alaga iruku ya athanalathana kekurom

  • @nirmalkumarraman3357
    @nirmalkumarraman3357 Месяц назад

    Tried but no colour change and no result. Have you tried.

  • @sabarigiri1473
    @sabarigiri1473 Месяц назад +37

    இந்தக் கருமத்துக்குத்தான் வாரத்தில் இரண்டு நாள் தலைக்கு விளக்கெண்ணெய் தேய்த்து மூலிகை சீயக்காய்த் தூள் போட்டு குளித்துக் கொள்கிறேன் 🤦🏻🤦🏻🤦🏻

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Месяц назад

    ❤🎉❤

  • @navaneethanc9033
    @navaneethanc9033 Месяц назад +3

    Biyan illa piyan

  • @jvignesh6653
    @jvignesh6653 2 дня назад

    Bro use panni pathen but black galala coffe color tha iruku

  • @mrlonely861
    @mrlonely861 Месяц назад

    Siripu alagaa iruku 😁🎉

    • @BIBLERAJA
      @BIBLERAJA Месяц назад

      யாரோட சிரிப்பு

  • @muththansigma6823
    @muththansigma6823 Месяц назад +1

    மில்க் ஷேக்னா என்ன அது குடிச்சா நல்லதா இல்ல ஆபத்தா னு வீடியோ போடுங்க

  • @JARanjith
    @JARanjith 25 дней назад

    T thool podalm aha athu health ku nalla tha

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 Месяц назад

    அன்றாடம் சமைக்கும் சாம்பார் குழம்பு ரசம் பொரியல் மசாலா மோர் சாதங்கள் என எல்லாவற்றிலும் தாராளமாக கறிவேப்பிலையை சேருங்கள்.
    அந்த கறிவேப்பிலையை பிறகு தூக்கி அப்புறப்படுத்தாமல் வாயில் இட்டு நன்றாக மென்று விழுங்குங்கள்.
    தினப்படி இதைச்செய்து வர உங்கள் கூந்தல் முதுமையிலும் இளமை குன்றாமல் இருக்கும்.
    இன்றே ஆரம்பியுங்கள்!

  • @Bala-yp3xs
    @Bala-yp3xs Месяц назад +3

    Maruthani mattum poosalama

  • @jamess5393
    @jamess5393 Месяц назад

    No change

  • @RD_KR355
    @RD_KR355 Месяц назад +4

    Indha 3um onna potu apply pana white hair black agadhu...first day night marudhani oora vechu next day potu wash pananum apram avuri potu kulikanum...idhu two days process

  • @sathyar3514
    @sathyar3514 Месяц назад +8

    மருதாணி
    அவுரி
    டீ தூள்
    நெல்லி பொடி

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Месяц назад

      இந்த கலவையை பயன்படுத்தாதீர்கள் முதலில் உணவின் சுவை தெரியாது .பிறகு சைனஸ் பிரச்சினை வரும் பிறகு நீர் கட்டு ஏற்படுத்தும் தேவை யில்லாத வியாதியை ஏற்படுத்தும்.அனுபவபூர்வமாக பாதிக்கப்பட்ட காரணத்தால் சொல்லுகிறேன்😢😢😢😢😢😢

  • @malathisubburaj1806
    @malathisubburaj1806 Месяц назад +10

    Mudi kottama iruka pathivu podunga pls

    • @jenitta6373
      @jenitta6373 Месяц назад +1

      Body heat control pannuga sis first automatic hair fall control aagum

    • @jenitta6373
      @jenitta6373 Месяц назад +1

      Pure coconut oil ah thoppul and paatham night thoonga pogum pothu pannittu thoonguga 😊

    • @srinivasanv633
      @srinivasanv633 Месяц назад +1

      Smallonion araichu paste panitu,castor oil curd sethu mix apply in hair your hair grows well ma

    • @Myv3425
      @Myv3425 Месяц назад

      ​@@srinivasanv633nijamava

  • @youtubechannel3163
    @youtubechannel3163 Месяц назад +1

    Avuri powder means?

    • @Dashvanth2023
      @Dashvanth2023 Месяц назад

      அவுரி பவுடர் னா அவுரி பவுடர் தான்.. போய் கடைல கேளுப்பா தருவாங்க.

    • @priyakumar8475
      @priyakumar8475 Месяц назад

      Indigo powder

    • @priyakumar8475
      @priyakumar8475 Месяц назад

      Indigo powder ma

    • @priyakumar8475
      @priyakumar8475 Месяц назад

      Indigo powder ma

  • @saigovi5460
    @saigovi5460 Месяц назад +1

    12 வயது பாப்பா க்கு use பன்னலாமா

    • @umasai2529
      @umasai2529 Месяц назад

      Koodadhu.. Podadinga

  • @RajaRaja-ne8zm
    @RajaRaja-ne8zm Месяц назад

    Sinus problem irukke. Enna panrathu?

  • @PriyaPriya-gw9nc
    @PriyaPriya-gw9nc 23 дня назад

    Ethu podukuda karumai varala

  • @sasirekha6277
    @sasirekha6277 Месяц назад

    Onum use ilaya

  • @shalinikathiresansk805
    @shalinikathiresansk805 Месяц назад +2

    Post videos for dandruff + lices on hair

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 Месяц назад

    I tried it , only red color remains in hair. Black agave ila.

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 Месяц назад

    அவுரி பௌடர் எங்கே கிடைக்கும்?