#kovai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 88

  • @baskarana4954
    @baskarana4954 20 часов назад +1

    இதில் மனிதர்கள் வேலைகள் அதிகம் உள்ளது

  • @Retired_Ravi
    @Retired_Ravi Месяц назад +3

    அதன் விலையையும் போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 месяца назад +2

    Good. But many people owning iron box at home but not using the same and is being lying idle because of laziness that's all. In fact ironing a shirt of pant is a fine interesting job. Nowadays they charge Rs.10 per piece.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 месяца назад +27

    அயனிங் செய்வது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் என்பது அனைத்து சமுதாயத்திற்கும் என்று விரைவில் மாறும். எல்லா தொழிலும் எல்லோருக்கும் என்று ஆகும்.

    • @selvamtm3995
      @selvamtm3995 2 месяца назад

      ஏற்கனவே திருப்பூரில் அனைத்து நபர்களும் அயரன் செய்து வருகின்றனர்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Месяц назад +7

      சரியாகச் சொன்னீர்கள் தொழிலை வைத்து ஒருவரை கீழே மேலே நின்று எடை போட முடியாது எல்லோருக்கும் தெரிந்த தொழிலை செய்து எல்லோரும் நலமோடும் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்❤😊🙏

    • @Kavignargopal
      @Kavignargopal Месяц назад

      @@ganesanmedia5616அனைவரும் அனைத்து தொழிலையும் செய்கிறார்கள் என்பதே உண்மை. அறுந்த செருப்பை ஊசி போட்டு இணைப்பது, ஷூ பாலீஷ் செய்வது, ஷேவ் செய்து கொள்வது, மற்றவருடன் சண்டை இடுவது, வீட்டிலே கூட பூசை செய்வது, ஏதேனும் தானம் தருவது, அடி பட்டவருக்கு முதல் உதவி செய்வது - இது போன்ற நிலைகளில் ஒரே மனிதன் பல் வேறு துறை பணிகள் செய்யும் போது வர்க்கம் என்பதே கிடையாது. அனைவரும் சமமே.

    • @narasimhana9507
      @narasimhana9507 9 дней назад

      அதெல்லாம் காலம் மாறி விட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.​@@ganesanmedia5616

    • @kirubalanparthasarathy7568
      @kirubalanparthasarathy7568 День назад +1

      Super

  • @umakasaliya7826
    @umakasaliya7826 2 месяца назад +5

    What is about saree ironing

  • @shashankshetty2814
    @shashankshetty2814 26 дней назад +1

    How to buy this product

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn 2 месяца назад +3

    Panam vacherukeravankatha entha machine vanki tholil seiya mudium

  • @muralidharann1579
    @muralidharann1579 2 месяца назад +3

    Super

  • @rvijayalakshmi2619
    @rvijayalakshmi2619 2 месяца назад +12

    What is the price?

  • @purushothamantr489
    @purushothamantr489 2 месяца назад +11

    அயன் செய்பவர் குறித்த நேரத்தில் வருவதில்லை . மற்றும் ஒரு சட்டைக்கு பத்து ரூபாய் மற்றும் ஓரு புடவைக்கு 40/- முதல் 50/- கேட்கிறார்கள். ஆகவே இது நல்ல வழி

    • @menakacongratulationssir8487
      @menakacongratulationssir8487 2 месяца назад +2

      Tea rs45, coffee 35,....
      Velaye neenga seithu parkavum saringala

    • @ss-jc5uf
      @ss-jc5uf Месяц назад

      Neenga vetil seithal current bill egurum.

    • @malsk5012
      @malsk5012 Месяц назад

      Big space occupy pannum🤦🏼‍♀️

    • @Periasami76
      @Periasami76 Месяц назад

      Avlolam agathunga we regularly do at home for the past 20 years​@@ss-jc5uf

    • @dineshkumardineshkumar-e7b
      @dineshkumardineshkumar-e7b Месяц назад

      உண்மை உண்மை உண்மை மதுரை மேலூர் சட்டைக்கு 10ரூ புடவைக்கு40ரூ

  • @July-q4q
    @July-q4q Месяц назад +1

    saree eppadi iron pannuveenga

  • @padmanabhapadmanabha
    @padmanabhapadmanabha 10 дней назад

    Iwant training where ican learn how use

  • @janakisrinivasen8029
    @janakisrinivasen8029 2 месяца назад +1

    Super🎉🎉

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux 2 месяца назад +1

    super rate

  • @SelvaKumar-mn5yu
    @SelvaKumar-mn5yu 9 дней назад

    How much?

  • @tnsethuramantnsethuraman8190
    @tnsethuramantnsethuraman8190 9 дней назад

    ஆக ஆடோமேட்டிக் அயனிங் மெசுனுக்கும் இரண்டு ஆள் தேவை படுகிறது. இதற்கு நாமே இந்த வேலையை பார்த்து விடலாம்.

  • @EdwinEdwin-ek5yy
    @EdwinEdwin-ek5yy 2 дня назад

    எங்கு கிடைக்கும்

  • @EdwinEdwin-ek5yy
    @EdwinEdwin-ek5yy 2 дня назад

    விலை எவ்வளவு

  • @rajkumart8641
    @rajkumart8641 2 месяца назад +26

    எங்க வீட்டிலும் இந்த மிஷின் இருக்கு என் கணவர் தான் அது😂😂

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Месяц назад +1

    Cost will be very high.
    Machine is very large
    Time taken will be more

  • @maadeswaransmaadeswarans
    @maadeswaransmaadeswarans 2 месяца назад +1

    Price?

  • @HaroonK.S
    @HaroonK.S 2 месяца назад +1

    Prise sir

  • @SundaramMuniyandi
    @SundaramMuniyandi 6 дней назад

    ஒரு மனிதன் எடுத்து வைத்ததைத்தான் மடிக்குது.

  • @ramesht4896
    @ramesht4896 2 месяца назад +1

    Great sir 👍👍👍👍

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q Месяц назад

    சாரி எப்டி அயன் பண்றது

  • @shanthigd2249
    @shanthigd2249 2 месяца назад

    Naan pala varudangaluukku munnathaagave paarthrhen

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 месяца назад +2

    9×5 Dhoits kaittavum

  • @kalaiarasiangamuthu2240
    @kalaiarasiangamuthu2240 Месяц назад

    சேலை எப்படி அயர்ன் பண்ணுவது

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Месяц назад

    .இதிலும் நாம் தானே மடித்து வைக்கவேண்டும்

  • @dhanarajsadhumugai5300
    @dhanarajsadhumugai5300 Месяц назад

    Machin rate 3.5 lakh
    Folding machine 1.6 lakh

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 месяца назад +6

    கேவலமா இருக்குது. IIT, CBSE, மெட்ரிக்குலேசன் ல் படித்து வந்தவர்கள் எல்லாம் இனி விஞ்ஞானிகள் ஆகி, பல பல, புது புது, பெரிய பெரிய கண்டுபிடிகளை எல்லாம் கண்டுபிடிப்பார்கள், அப்படி ஒரு படிப்பு CBSE, Matric ல் இருக்கு.... அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து எல்லாம் இனி ஒரு கண்டுபிடிப்புகளையும் கொண்டுவர முடியாது. 😂😂😂

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk Месяц назад

      எதுவுமே புது கண்டுபிடிப்புகள் கிடையாது ஏற்கனவே இருப்பதை தான் மீண்டும் மீண்டும் கண்டு அனைத்தும் மனித சமுதாயத்திற்கு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்என்பது உறுதி அதைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்😢

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 2 месяца назад

    இன்னும் டெவலப் செய்ய வேண்டும் தம்பி

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 2 месяца назад

    Rate

  • @nagarajanramaswamy-jd5pq
    @nagarajanramaswamy-jd5pq 2 месяца назад +6

    இது அந்த சமுதாய மக்களுக்கு அன்றாட வாழ்க்கை வாழ வழி இல்லாமல் ஆக்கும் முறை.

    • @geethasagayarani7659
      @geethasagayarani7659 2 месяца назад +2

      அந்த சமுதாய மக்கள் அதே வேலையை தான் செய்ய வேண்டுமா?

    • @jacinth51
      @jacinth51 Месяц назад +1

      இதில் சமுதாயம் கதை எதற்கு? உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் துவைத்து நீங்களே iron செய்து போட்டு கொள்ள வேண்டியது தான். எல்லார் வீடுகளிலும் அவர்களே செய்து கொள்கிறார்கள். இதில் ஜாதி கொண்டு வரக் கூடாது.

  • @christyilango2897
    @christyilango2897 28 дней назад

    This is not a wonder machine. Human help is needed. In Japan like cou tries already this type of folding done manually. Even a kid can fold at home.

  • @srinivasaraghavanparthasar6114
    @srinivasaraghavanparthasar6114 Месяц назад

    Since the size is big it is not suitable to appartments homes

  • @darkknightbk
    @darkknightbk 2 месяца назад +3

    என்னுடைய 10 வயது மகன் இந்த துணி மடிக்கும் கருவியை cardboard அட்டையில் செய்து அவரே மடித்து வைத்து கொள்கிறார். இதை தானாக துணி மடிக்கும் மெஷின்னு சொல்லி மெஷினை insult பண்ணாதீங்க 😂

  • @balubalu2569
    @balubalu2569 2 месяца назад

    Banean mattum

  • @rgghm760
    @rgghm760 2 месяца назад

    What about pant and lungis

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 2 месяца назад +3

    இந்த வேலை வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்கள் சரி

  • @JAshokKumar-z2x
    @JAshokKumar-z2x Месяц назад

    Pant fold not show

  • @doctorsesu366
    @doctorsesu366 Месяц назад

    This is not automatic

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n Месяц назад

    This is waste of investment also lot of manual work.

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 2 месяца назад +5

    தானே மடித்து தரும் என சொல்கிறீர்கள். ஆனால் அவர்தான் மடித்து உள்ளே வைக்கிறார்.

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 2 месяца назад

      சூப்பர். 😂 பாதி வேலையை மனிதன்தான் செய்கிறார்.😂😂😂 எதற்கு மிஷின்??

    • @malsk5012
      @malsk5012 Месяц назад

      Exactly.. half of the work is done by the man. Why this machine special I too don’t understand 🤦🏼‍♀️

  • @muhideenhamitha8953
    @muhideenhamitha8953 2 месяца назад +3

    இதற்க்கு அயன்பாக்ஸ் பெட்டர்

  • @jayakumariammu843
    @jayakumariammu843 2 месяца назад

    How much

  • @veerasekar3263
    @veerasekar3263 2 месяца назад

    Automation anyware😂

  • @gomathimonika7972
    @gomathimonika7972 Месяц назад

    Waste this machine not automatic machine semi automatic machine this

  • @Amu-jh1gt
    @Amu-jh1gt Месяц назад

    Yarum ithai nambi emara vendam failure machine

  • @Redstone8602
    @Redstone8602 2 месяца назад +2

    What is the price?

  • @sivamanir4999
    @sivamanir4999 Месяц назад

    Super

  • @valavanmurugasan2458
    @valavanmurugasan2458 Месяц назад

    Rate