Vasanth board's Creator Mr.Saravanan's First Explanation Video | Vasanth audios | வசந்த் ஆடியோஸ்| VA

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 728

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 года назад +12

    நீங்கள் சொல்வதைக் கேட்கவே முடியவில்லை சாதாரணமா எங்களுக்கு.. ஆனால் அதற்காக பகலும் இரவு அயராமல் பாடுபட்ட உங்கள் மனநிலை எப்படி இருக்கும் இந்த களவாணி கூட்டங்களை எல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும்

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      என் மனநிலையில் நீங்கள் இருந்து நினைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார்

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 3 года назад +1

      @@VasanthAudios சாதாரணமாக நானோ டிரைவர் மட்டும் தான் எனக்கு வந்து இசை கேட்பது மட்டும்தான் தெரியும் இந்த பாட்டுக்கு இப்படி இசை அமைந்த நல்லா இருக்கும் அது தெரியும் பழைய பாட்டிலிருந்து புது படம் வரைக்கும் நானும் சாதாரணமானவன் தான் ஆண் டெக்னிசியன் கிடையாது

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +5

      @@r.natarajanr.natarajan5118 இசையை தெரியதவன் கொலைகூட செய்வான் இசையை அறிந்தவன் எறும்பின் பசியைகூட அறிவான் இதுதான் இசை

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 3 года назад

      @@VasanthAudios 👏

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 3 года назад

      @@VasanthAudios 🛐

  • @kmsaudiolab2026
    @kmsaudiolab2026 3 года назад +54

    வணக்கம் சகோ நான் கனகராஜ் சாதாரன டெக்னீசியன் மட்டுமே எனக்கு எதையாவது முயற்ச்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் google ஆண்டவரின் உதவியாலும் 6 வருட படிப்பினாலும் கற்றவற்றை முயற்சிக்கிறேன்அவ்வளவே (ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய மனமில்லாமல்தான் அக்கவுண்டன்ட் வேலையை விட்டு இதனை தொடங்கினேன் ) இன்றும் வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது உங்களை போன்ற பல நண்பர்களின் உதவியால்
    மிக்க நன்றி....
    மகிழ்வுடன் KMS

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +3

      நன்றி bro

    • @sarveshaudio313
      @sarveshaudio313 3 года назад +2

      முயற்சி உள்ளவரை திறமை ஊற்றெடுக்கும்....

    • @kmsaudiolab2026
      @kmsaudiolab2026 3 года назад +1

      @@sarveshaudio313
      Thank you

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +2

      @@sarveshaudio313 நன்றி நண்பரே

    • @VillageTechTree
      @VillageTechTree 3 года назад +1

      வாழ்த்துக்கள் அண்ணா...

  • @கடவுள்2018
    @கடவுள்2018 3 года назад +9

    அண்ணா உங்கள் board அனைத்தும் சூப்பர் உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் board ஐ அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த மனோ அண்ணனுக்கு மிக்க நன்றி

  • @johnaudios9735
    @johnaudios9735 3 года назад +5

    வீடியோவை முழுமையாக பார்த்தேன் நண்பா உங்கள் பேச்சு மிகவும் அற்புதம் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா 🙏👍🤝🤝🤝

  • @dinesht551991
    @dinesht551991 3 года назад +31

    நானும் மதுரைதான் அண்ணா. வசந்த்'னு ஒரு போர்ட் இருக்குனே மனோ ஆடியோஸ் மூலம் தான் எனக்கும் தெரியும் ப்ரோ 😻 வேற லெவல் உங்க போர்ட்

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      ஆமாம் bro

    • @smsaudios9748
      @smsaudios9748 3 года назад +1

      அண்ணா இந்த Usb gainer எப்ப ரிலீஸ் பண்ண போறீங்க

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      @@smsaudios9748 இன்று முதல் bro

    • @muthukaruppasamy.v8342
      @muthukaruppasamy.v8342 3 года назад +1

      Anna Maduraila Vasanth boards Entha shopla kidaikkum.

    • @V.Boopathi
      @V.Boopathi 2 года назад

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @rravinadar
    @rravinadar 3 года назад +6

    சாதாரணமாக உள்ள ஒரு நல்ல மனிதரின் பேச்சு.டெக்னீஷியன் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைத்தது , என்பதை மிகவும் அருமையாக பணிவாக கூறியுள்ளீர்கள். எல்லோராலும் இப்படி பேச முடியாது. நல்ல மனித உள்ளம் இருந்தால் மட்டுமே இப்படி பேசமுடியும்.👍👍👍👍👍

  • @vadivelanvelan9240
    @vadivelanvelan9240 3 года назад +2

    வணக்கம் நண்பரே
    தாரமங்கலம் வடிவேலன்
    பழைய equaliser bord க்கு அப்புறம் நான் விரும்பிய போர்டு உங்கள்
    வசந்த் போர்டு மட்டும் தான் bass treble செம்ம க்ளாரிட்டி அதே போல் வசந்த் ப்ராலஜிக் போர்டு அருமையான சிறந்த இசை பரப்பி🙏🙏🙏

  • @venkatkalyan5339
    @venkatkalyan5339 3 года назад +1

    மிக சிறந்த அனுபவசாலி நீங்கள், டெக்னீசீயன் வாழ்வின் நடைமுறை எதார்த்தங்களை தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள்.. தங்களின் படைப்புகள் இச்சமூகத்திற்கு தேவை..நன்றி.

  • @sathyacomputers908
    @sathyacomputers908 3 года назад +1

    அருமையான பதிவு . உண்மையை உரக்க சொல்லிருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய உழைப்பை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் . நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நீங்கள் படைத்த போர்டை தான் நான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றேன் . Unbelievable performance

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி சார்

  • @jeyaramangokulakannan4247
    @jeyaramangokulakannan4247 3 года назад

    உங்கள் உழைப்புக்கும் பொருமைக்கும் என் மனமார்ந்த சிறம் தாழ்ந்த வணக்கம், இரயில்பயணங்கலிள் என்ற டி ராஜேந்தர் படத்தில் கதாநாயகி நாயகனிடம் திருமண அழைப்பிதழில் என் வசந்த் அதற்கு பின் இப்பதான் உங்கள் போர்டில் தமிழில் அந்த வசந்த் எனக்கு பிடித்தது, நானும் ஒரு டெக்னிசியன்தான் ,ஆயிரம் நட்சத்திரம் மத்தியில் சில நட்சத்திரம் மின்னுவதுபோல் எத்தனையோ ப்ரான்ட் வந்தாலும் வசந்த் கண்ணனுக்கும்,காதுக்கும் வயரிங் செய்யும் போது எங்கள் மனநிலை புரிந்து பேஸ் ட்ரிபில் மற்றும் இன் அவுட் சீகொய்ன்சி,யூனிபார்ம் சூப்பர் அண்ணே உங்களுக்கும் உங்களை ஊக்குவித்த ஆதி எலக்ட்ரானிக் அண்ணுக்கும் நம் இசைபிரியர்கள் சார்பாக கோடி நன்றிகள்

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      வணக்கம் சார் மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து உங்கள் போன்ற புரிதல்
      உள்ள நல்ல உள்ளம். என்னை
      பாராட்டி வாழ்த்துவது
      என்னை அடுத்த படைப்புக்கு
      தூண்டும். உங்கள் வார்த்தை
      எனக்கு ஊக்கம் தரும். உங்களை
      போன்ற டெக்னீசியன் வாழ்த்து
      மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சார்

  • @muruguanand9622
    @muruguanand9622 3 года назад +9

    Vasanth audio boards இருந்தே Mano audio Chanel மூலம்தான் தெரியும், ஆடியோவில் நீங்கள் மேலும் பல புதுமைகள் படைக்கவேண்டும்.

  • @chandranchandran5546
    @chandranchandran5546 3 года назад +2

    அண்ணா உங்கள் வலிகள் எங்களுக்கு பாடம் வாழ்க பல்லாண்டுகாலம் வெற்றியோடு......

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 года назад

    உங்கள் இந்த பதிவு ஒரு பாடம் அடுத்தவர் உழைப்பை பயன்படுத்தி வாழும் துரோகிகள் வாழும் உலகம் இது...

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 года назад +1

    அண்ணா வணக்கம்,
    மனோ ஆடியோஸ் (திரு போஸ் அவர்கள்) இராஜபாளையம் ,
    அவர் தான் என் குரு ,
    அவர் மூலமாக தான் உங்கள் படைப்புகள் எனக்கு தெரிந்தது ,
    உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை,
    நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்
    வாழ்த்துக்கள்,
    நன்றி பாவா எடப்பாடி..

  • @athiseshan1233
    @athiseshan1233 3 года назад

    அருமையான விளக்கம். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். யதார்தமான உண்மையை மிகத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.நன்றி.

  • @bilalk7827
    @bilalk7827 24 дня назад

    😊❤❤❤ எங்கள் support உங்களுக்கு எப்போதும் உண்டு😊

  • @ajinkrishna481
    @ajinkrishna481 3 года назад +5

    அண்ணா உண்மைய ரொம்ப அருமையா எடுத்து சொன்னிங்க.
    வசந்த்தோட போர்டு எல்லாம் காமிச்சிங்க இவ்வளவு அருமையான படைப்புகளை
    படைச்ச உங்க முகத்தை காட்டலியே அண்ணா.
    உங்க போர்டு ஒன்னும் நான் யூஸ் பண்ணிணது இல்லை ஆனா உங்க போர்டுல இருந்து வார ஆடியோவ கேட்டு இருக்கேன் அவ்வளவு அருமையா இருக்கும்.
    இன்னும் நீங்கள் மேலும் மேலும் புதிய படைப்புகள் படைக்க தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍

  • @Mk-Muthukumar
    @Mk-Muthukumar 3 года назад +1

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் அண்ணா. இதில் நானும் ஓர் பைத்தியக்காரனே.... 💪

  • @pachiyappankpn7851
    @pachiyappankpn7851 3 года назад

    அய்யா உங்கல் அனுபவம் பகிந்தது நன்றி

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      நன்றி சார்

    • @pachiyappankpn7851
      @pachiyappankpn7851 3 года назад

      நல்ல முயர்சியாலர்கல் என்றும்
      ஒய்வது இல்லை நன்றி

  • @voltamps
    @voltamps 3 года назад +4

    Great Explanation Video Sir...
    Good Inspirational story sir👌👌👌

  • @velmurugan3452
    @velmurugan3452 3 года назад +2

    அனைத்து டெக்னீஷியன்கள் மனதில் இருப்பதையும் தெளிவாக சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா, கஸ்டமேர் எதிர்க்கிற ஆடியோ குவாலிட்டி கொடுக்க டெக்னீஷியனின் பலநாள் தூக்கம் செலவவிடபடுகிறது, மீண்டும் உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 года назад

    Super sir. Vasanth prime pro logic கும்பகோணத்தில் கிடைத்தது பயன்படுத்தி பார்த்தேன். மிகவும் அருமை. வாழ்க வளமுடன்

  • @vadivelraj5954
    @vadivelraj5954 2 года назад

    Unha board use pannittu irukken ellamey nallairukku super thanks

  • @bmgelectronics643
    @bmgelectronics643 3 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இன்னும் பல படைப்புகள் செய்து ..தாருங்கள் .
    Mano audio anna video பார்த்து தான் உங்கள் board a பத்தி தெரிஞ்சு கொண்டேன்.. நன்றி அண்ணா.

  • @chidambaram2943
    @chidambaram2943 2 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 3 года назад +1

    அண்ணா உங்களுடைய பெருமையான விளக்கம் அருமை... நீங்கள் ஆடியோ போர்டு ல சிறந்து மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்👍👍💐

  • @purushothoctober8700
    @purushothoctober8700 Год назад

    அன்றே கணித்தார் அண்ணன் சரவணன். 3000 ரூபாய் கெல்லாம் சாத்தியமே இல்லை என்று..❤

  • @Smusic-xy3ov
    @Smusic-xy3ov 3 года назад

    மனோ ஆடியோவிடம்,
    சில மாதங்களுக்கு முன்பு, ஏழை இசை விரும்பி களின் சார்பாக,
    நான் ஒரு கோரிக்கை வைத்தேன், தரமான இசையை ஏழை எளிய மக்களும், ருசிக்கும் வகையில், குறைந்த விலையில் ஆம்ப் தர முடியுமா என்றேன், 3000ரூபாய்க்கு அவர் கொடுத்தது
    அவரின் இறங்கிய மனதை காட்டுகிறது, தயவு செய்து அவரை காயப்படுத்தாதீர்கள்,
    நீங்களும் உயர வாழ்த்துக்கள்

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      சிலர் யாருடைய முழுமையான பதிவை பார்ப்பதில்லை தவறாக நினைக்க இதுவே காரணம் அவர் எனது நண்பர் காயப்படுத்த எனக்கு எதிரி அல்ல உங்கள் வாழ்த்துக்கு நன்றி bro

  • @Lakshakumar27
    @Lakshakumar27 3 года назад

    Super Anna, Arumayana pathivu.. unmaya velipadaya solluringa 👍👍 Neengal ennum Valara Valthukal 👌👌👌

  • @VijayVijay-eg9et
    @VijayVijay-eg9et 3 года назад +3

    உங்கள் வெற்றி பயணம் தொடர என்னுடைய வாழ்துக்கள் அண்ணா 💐 💐💐

  • @d.s5205
    @d.s5205 3 года назад

    வணக்கம் அண்ணா நானும் சேலம்
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை செயல் ஒன்று சிந்தனை பல... ( humming,fan sound,sub noise + voice) நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்... உங்கள் ( vasanth V2 surround + sub ) அருமை

  • @anandakumarl5082
    @anandakumarl5082 3 года назад

    சார் வணக்கம் 💐🙏
    வீடியோ
    பதிவு அருமையாக இருந்தது
    மற்றும் நீங்கள் பேசிய விதம்
    அருமை நீங்கள் கடந்து வந்த
    பாதை வலிகள் சொன்னது
    மற்றும்
    இந்த தொழில் இவ்வளவு
    கடினமானது என்று மற்றவர்கள்
    புரிந்து கொள்ள வேண்டும்
    ஆதி எலக்ட்ரானிக் சார்
    நன்றி இவர் போன்ற
    நன்பர்கள் சோர்ந்த போண்
    நேரத்தில் உங்களுக்கு ஊக்கம்
    அளித்தார் வெற்றி பெற செய்தார்
    உங்கள் முயற்சி படைப்புகள்
    அனைத்தும் வெற்றி பெற
    வாழ்த்துக்கள் 💐💐💐
    ஆனந்த் காஞ்சிபுரம் வாலாஜாபாத்

  • @rajamohanramc1701
    @rajamohanramc1701 3 года назад +2

    You are great. I love your boards. Thank you very much for your hard working...keep on give updates....I really felt bad to hear your speech... dont worry god will support you I too pray for you...keep it up..supply your boards in all cities... expand your business...
    Thank you.

  • @ravishanker1941
    @ravishanker1941 3 года назад +1

    அருமை அண்ணா 100/100 உண்மை அண்ணா நான் ஒரு இசை விரும்பி உங்க பதிவை முழுமையாக கேட்டேன் நன்றி அண்ணா 🎶🎵🎶🎵📢🔈🔈🔈📼

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 года назад +1

    உங்கள் பணி சிரக்க வாழ்த்துக்கள்

  • @msaudiotirupur4304
    @msaudiotirupur4304 3 года назад

    மிகவும் அருமை அண்ணா நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் நீங்கள் சொல்லும் அணைத்து கஷ்டம் நான் அணுபவித்தேன் வேலை பழகும்போது போது உங்கள் வசந்த பிரைம் போடு மிக அருமை ரொம்ப நன்றி அண்ணா இண்ணும் புதிய படைப்புகளை தாருங்கள் அண்ணா ms audio Tirupur

  • @pandiyan5389
    @pandiyan5389 3 года назад

    வணக்கம் நண்பரே நானும் ஒரு டெக்னீசியன்தான் 2018 ல உங்களோட sub pre வாங்கி ஒரு கஷ்டமருக்கு போட்டு கொடுத்தேன் சூப்பர் பேஸ் மறுபடியும் உங்களோட போர்ட் கோடைக்கால இப்ப new board எல்லாம் வந்துட்இருக்கு சந்தோசம் டெக்னிசியனபத்தி நீங்க சொன்ன விஷயங்கள் திருப்தியாக இருந்த து. நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      நன்றி நண்பரே சந்தோஷம்

  • @தமிழ்-ட4ஞ
    @தமிழ்-ட4ஞ 3 года назад +1

    வசந்த் ஆடியோ அண்ணா நீங்கள் ஆடியோ இசை உலகில் பல புதுமைகள் படைக்கும் படைப்பாளி புதுமை படைக்கும் பொழுது வரும் இன்னல்களை கண்டு மணம் தளர வேண்டாம் நீங்கள் இந்த இசை உலகத்திர்க்கு நிரைய புதுமை படைக்க வேண்டிய இருக்கு உங்கள் வெற்றி இலக்கை அடைய வேண்டும் 👏👏👏
    இது என்னுடைய அனுபவ பதிவு
    இந்த யூடிபில் பார்த்து நானும் TRM Audio கிட்ட 20000 ரூபாய் செலவில் புதிய ஆம்பளிபயர் வாங்கினேன் அண்ணா அதுல ஓரு மண்ணும் இல்லை பணம் தான் வீணாபோச்சி இதை போல் நிறைய பேர் மக்களை ஏமாற்றி பணம் சம்பதிக்கரங்க
    மக்களுக்கு வாடிக்கையாளர்கள்கு உண்மையாக தரமாக இந்த தொழில் செய்பவர்கள் இருக்க வேண்டும் பணம் மட்டுமே குறிக்கோள் இல்லை தரமும் தொழில் தர்மம் இருக்க வேண்டும்

  • @karunaaudios
    @karunaaudios 3 года назад +5

    அண்ணா உங்க போர்ட் அனைத்துமே வேரலேவல் நான் உபயோகித்த வரைக்கும் எந்த ஒரு ஆல்ட்ரேஷன் உம் செய்தது இல்லை தரமான தயாரிப்பு அண்ணா உங்கள் போர்ட் 👍👍👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க

  • @jafarm4628
    @jafarm4628 3 года назад

    Very happy to see your speech. Thank you.

  • @prakashnallur2007
    @prakashnallur2007 3 года назад

    Super speech sir.நானும் என்னுடைய amp-ல் வசந்த் board தான் இருக்கிறது. Awasom board.thank you

  • @sarveshaudio313
    @sarveshaudio313 3 года назад

    உங்கள் திறமைக்கு அளவு இல்லை அண்ணா மேலும் உங்கள் திறமை வளர அன்பான வாழ்த்துக்கள்...

  • @rpt802
    @rpt802 3 года назад +1

    Ayya nandri work aguthu

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +1

      நன்றி சகோ

    • @rpt802
      @rpt802 3 года назад

      @@VasanthAudios aduio ruslt vera levele bro

  • @KalamMozhi
    @KalamMozhi 3 года назад

    நன்றி சரவணா அண்ணா மிக்க அருமையான பதிவு மிக்க நன்றி

  • @gopi5064
    @gopi5064 3 года назад

    உங்க ஃபோர்ட் மனோ ஆடியோ சேனல் பார்த்தேன் ஆடியோ ரிசல்ட் அறுமை சூப்பர்

  • @sellandik4844
    @sellandik4844 3 года назад

    Vanakam vasanth Anna,ennoda ampla. Ungaloda prolific prime pottu iruken result vera level ,thanks vasanth audio.

  • @ulaganathanj2174
    @ulaganathanj2174 3 года назад

    Unga Aathangam apdi irunthalum Romma Romma azhaga porumaiya sollitinga super anna vera epdi sollaraththune therila mass anna

  • @a.p.s.electronics
    @a.p.s.electronics 3 года назад +9

    சூப்பரா பேசியிருக்கிங்க அண்ணா.....

  • @josephphter4866
    @josephphter4866 3 года назад +1

    Super brother thanks ❤️🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 года назад +1

    அண்ணா நீங்கள் மிகவும் சிறப்பான ஒரு சிறந்த ஆடியோ ஆராய்ச்சியாளர்

  • @mctechnologytamil
    @mctechnologytamil 3 года назад

    வணக்கம் வசந்த் நண்பா உங்களுடைய உழைப்பு என்றும் வீண் போகாது வெற்றி நிச்சயம் கிடைக்கும் ( MC group.).

  • @VillageTechTree
    @VillageTechTree 3 года назад

    அருமையான பதிவு அண்ணா... நன்றி

  • @kmahes8169
    @kmahes8169 3 года назад +1

    உங்க வசந்த் புரோலாஜிக்( 2020) போர்டுல சரவுண்ட் சேனல் சரியா வேலை செய்யல அப்புறமா சில நண்பர்கள் சொன்ன ஐடியாவ வச்சி கெயினர் போர்டு வச்சி சமாளிச்சேன்.இது மாதிரி ஐடியாக்கள் கிடைக்காத நண்பர்களின் நிலை என்னவாவது.ஆகவே தரமான போர்டை தயாரித்து அனுப்புங்கள்.மற்றபடி உங்க போர்டின் ரிசல்ட் அருமை

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +1

      நன்றி சார் 2021 வாங்கி பாருங்க சார்

  • @riship8380
    @riship8380 3 года назад +3

    Anna onga boarda nanum use panni irukken... Nethuthan onga vasanth sub pre 2021 use pannen pakka quality semmaya cleared an superna romba nalla irukku... Apram anna romba feel akara maari pesringa (antha suttukola thotta therumba atha veda mudiyathu, athu oneway track) ithu manasa romba touch panni irukku....... Thanks, nadri Anna 🤝

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад +1

      Thanks bro

    • @dhayaln7268
      @dhayaln7268 3 года назад

      Usb filter board price contacts phone number please

  • @jpaudios9551
    @jpaudios9551 3 года назад

    உண்மையை உரக்கச் சொல்வதற்கு நன்றி

  • @tamizhanaudios
    @tamizhanaudios 3 года назад

    என் மனசுல இருக்க எல்லாம் உங்க வீடியோ ல சொல்லிடிங்க அண்ணா Super.... God bless you

  • @dhayaln7268
    @dhayaln7268 3 года назад

    சரியாக சொன்னீங்க நன்றிங்க
    மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 3 года назад

    😍😍 அண்ணா தெளிவான விளக்கம்

  • @kiranabarna
    @kiranabarna 3 года назад

    தாங்களும் வளர்ந்து மற்றவர்களையும் வளரவைக்கும் குணம் பாராட்டுதலுக்குரியது !

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 3 года назад +1

    அண்ணா சிகரம் ஆடியோ.. ஈரோடு.... அண்ணா அருமையா சொன்னீங்க இது ஒன் வே ட்ராபிக் உண்மைதான்.. கஸ்டமர் திருப்திக்காக பல நாள் நான் தூங்கியதில்லை...

  • @tamilarasanr3215
    @tamilarasanr3215 3 года назад +2

    Anna super anna I like your speech . No words

  • @ckwaves4511
    @ckwaves4511 3 года назад

    Great bro kadavul arul endrum ungaluk kidaykatum your products fan from kerala

  • @VenkatesanS
    @VenkatesanS 3 года назад

    முதலில் உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் . மென் மேலும் வளர ஆண்டவன் அருள் புரியட்டும் . பல சேனல்களில் உங்கள் போர்டு பற்றி பார்க்கும் போது சென்னையில் ஏன் இது பற்றி அவ்வளவாக தெரியாமல் போனது என்று இப்போது புரிந்தது. காலம் சரியாக அமைந்தால் நிச்சயமாக உங்கள் போர்டு உபயோகிக்க விரும்புகிறேன் . எனக்கு இதெல்லாம் தொழில் அல்ல வெறும் ஆர்வம் மட்டுமே .

  • @vinothdigitalaudios434
    @vinothdigitalaudios434 3 года назад

    உண்மையான வார்த்தைகள் அண்ணா
    மேலும் பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @vallalc1192
    @vallalc1192 2 года назад

    Super sir nice information

  • @anandhanandhan855
    @anandhanandhan855 3 года назад

    you are genius ya....i understand your feelings,...make you new audio world give your best in Tamilnadu.

  • @RajaRaja-lx9fm
    @RajaRaja-lx9fm 3 года назад +1

    Super ga na full ah video pathen

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 Год назад

    வணக்கம் பிரதர் இந்த ஆடியோ பில்டர் போர்டு 12-0-12 கொடுக்கனும் ரெசிஸ்டர் வேல்யு சொல்லுங்கள்

  • @jesuramesh8308
    @jesuramesh8308 3 года назад

    Anna naanum unga prologic prime board la use panni 4 amp ready pannunen romba super mano audio ku nandri

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад

    Super Sir. Your Life is Very Inspiring.... Very True views you have shared....

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 года назад

    சூப்பர் பேச்சு அண்ணா.சூப்பர் boards very good quality.

  • @ytaudio3631
    @ytaudio3631 3 года назад

    அண்ணா வணக்கம் உண்மை ஆடியோ தெலில் செய்து என்பது என்ன என்று அனைத்து நன்றாக புரிந்து கொள்ளும் படி கூறியது மிகவும் அருமை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ஆடியோ தெலில் செய்வோர் மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது போல் இல்லாமல் கண்டிப்பாக இந்த விடியோவை அனைத்து நண்பருக்கு புரிந்து இருக்கும் இவ்வளவு கஷ்டம் இருக்கா என்று நிங்கள் செல்லுவாது உண்மை நன்றி அண்ணா

  • @senthilkumars4809
    @senthilkumars4809 2 года назад

    நன்றி

  • @elangovanrasu7888
    @elangovanrasu7888 2 года назад +1

    நல்ல மணம் வாழும்🧡

  • @Kohitholidays
    @Kohitholidays 3 года назад

    Vasanth audio board irukkunu Mano audio boss Anna sollithaa enakku therium unga prologic board v2 grand sub and bt board na use pannirukke Anna Vera level results na ungalin ulaippu kandipa vetri kidaikkum innum menmelum valara valthukkal

  • @chiyaanaudios5445
    @chiyaanaudios5445 3 года назад

    Super anna naanum Salem Attur than neega sonnathu pola fault nenacha night la thookkame vara maatikethu ungaloda boards la use pannirukkan supera irukku anna

  • @thirusony9011
    @thirusony9011 Год назад

    அண்ணா, 1000 பேர் அறுவடை செஞ்சாலும், அந்த விதை நீங்க போட்டது அண்ணா, நீங்க விதையை உருவாக்கிகிட்டே இருங்க 🙏🙏🙏🙏🙏

    • @VasanthAudios
      @VasanthAudios  Год назад

      நன்றி சகோ நீங்கள் சொல்வது சந்தோஷமாக இருக்கிறது நன்றி

  • @thirusony9011
    @thirusony9011 Год назад

    100% உண்மை பிரதர் 🙏🙏

  • @rpt802
    @rpt802 3 года назад

    Sago ongaloda sub pre na use panna athula athigama utharuthu why solunga plse sub pre deluxe 2 pre set

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 3 года назад +2

    உங்கள் உழைப்பு .....வீண்போகாது அண்ணா..... அருமை......

  • @BaluBalu-dw5kk
    @BaluBalu-dw5kk 3 года назад

    Sir I am balu from Gobi your speech 100% true in 1990 Onwards audio technician. Now you say this video true now a days situavation keep it up sir 👍

  • @sivanandanchandrasekaran5943
    @sivanandanchandrasekaran5943 3 года назад

    அண்ணா கவலை வேண்டாம், என்றும் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் உண்டு

  • @sureshsureshheartbeats3583
    @sureshsureshheartbeats3583 3 года назад

    ஒருவரின் திறமையை பாராட்ட லாம். ஆனால் அவரின் உழைப்பை திருடி வாழும் வாழ்விற்க்கு நடு சாலையில் நிர்வாணமாக சென்று விடலாம். நிச்சயம் உண்மையான உழைப்புக்கு இறைவன் துணையாக நின்று வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்துவார். சோர்வடைய வேண்டாம் நண்பரே உங்களுக்கு துணை இறைவன் மட்டுமே

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      உங்களின் வார்த்தைகள் எனக்கு இதமாக உள்ளது நன்றி bro

  • @prabakaran3151
    @prabakaran3151 3 года назад

    Electro zoom channel contact Kidaikuma Anna amp anuburennnu kasu vankitu eamathitan

  • @KmrAudios8270
    @KmrAudios8270 3 года назад

    Anna yaru Enna sonnalum ninga getthu Anna vera level ninga continue pannunga nanga irukkom ...

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 года назад

    உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்த்துக்கள் அண்ணா..

  • @SibiJohnAyyanthanathu
    @SibiJohnAyyanthanathu 3 года назад

    Sir, I am from Kerala. I have been using your boards for years. I am always choosing your products sir.

  • @prakashaudiosmadurai5646
    @prakashaudiosmadurai5646 3 года назад

    இன்றைய நடப்புக்கான சிறந்த உரையாடல்
    நன்றி அண்ணன்

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 3 года назад

    வணக்கம் அண்ணா. கவலை வேண்டாம் உண்மை வெற்றிக்கு வழிவகுக்கும்

  • @rajeshks532
    @rajeshks532 3 года назад +1

    I'm from Kerala ..iam useing ur prologic board...gud result

  • @senthilkumars4809
    @senthilkumars4809 2 года назад

    அண்ணா நீங்கள் பேசியதை இப்பதான் கேட்டேன் உங்கள் வார்த்தைகளில் புரிகிறது நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றிகள் . உங்கள் போர்டு பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் மனோ ஆடியோ யூடூப் சேனல் மூலமாக வசந்த் போர்ட் பற்றி தெரிந்து கொண்டேன் நான் பொள்ளாச்சியில் பஸ் ஓட்டுநராக உள்ளேன் எங்கள் பஸ்க்கு வசந்த் போர்ட்டில் செய்த ஆம்ப் தான் வேண்டும் என்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள குமார் எலக்ட்ரானிக் கடையில் வசந்த் போர்ட்டில் ஆம்ப் செய்து தருவீர்களா என்று கேட்டு சரி என்று சொன்னார்கள் இன்று ஆம்ப் வாங்க வந்து கொண்டு இருக்கிறேன் உங்கள் போர்டில் இதுவரை நான் பாடல்கள் கேட்டது இல்லை ஆனால் வசந்த் போர்ட் ஆம்ப் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் எனக்கு நம்பிக்கை வருவதற்கு காரணம் மனோ ஆடியோ உங்கள் வளர்ச்சிக்கு அவரும் ஒரு தூண் கல் நீங்கள் நன்றாக தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள் இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் நன்றி
    ச.செந்தில் குமார்

    • @VasanthAudios
      @VasanthAudios  2 года назад

      நன்றி நண்பரே உங்கள் நேரத்தை ஒதுக்கி விளக்க உரை பதிவிட்டு
      என்மீது நம்பிக்கை வைத்து ஒரு amp செய்தமைக்கு நன்றி சகோ

  • @sundarl243
    @sundarl243 3 года назад +1

    First Like and comment anna

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 года назад +1

    Thank you Anna.🙏 I love mano audio 🙏🙏💓

  • @udhayakumarvenkatesan3656
    @udhayakumarvenkatesan3656 3 года назад

    Bro how to buy this board.plz tell me

  • @Karan-jf5cm
    @Karan-jf5cm 3 года назад

    Sir super உங்கள் உைப்பிற்கு நான் adima hdmi optical coxicle board உங்கள் வசந்த் அடுயோ வில் வருங்கால வரமா எதிற் பார்கி ரென்...

    • @VasanthAudios
      @VasanthAudios  3 года назад

      உங்களைப்போல் ஆடியோ ரசனை உள்ள நமது நண்பர்கள் அனைவரின் ஆதரவு இருப்பதால் அடுத்த கட்டமாக புதிய படைப்பை படைப்போம். நன்றி bro

  • @Rehaman007
    @Rehaman007 Год назад

    Great job sir

  • @spartankinga2659
    @spartankinga2659 2 года назад

    Vasanth prologic priime board I'll LOPR , SLOPSR, LINR S W OP CE முன் பகுதியில் இப்படியும் board திருப்பினால் இது போன்று தான் எழுத்துக்கள் உள்ளன. ஆனால் பின் மாறுகிறது . இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @lakslaksman8325
    @lakslaksman8325 3 года назад +1

    Hi bro
    I am Laxman.
    Vasanth name'a niraiya per use panni irukanga.
    adhula unga pord paththi yennai athigama ninaika vechathu SELFIE & MANO than bro......
    ippa irunthe naan ungala following panniten bro...👍

  • @SathishKumar-op3kn
    @SathishKumar-op3kn 3 года назад

    Anna unga prologic board ella vera level super anna

  • @rpt802
    @rpt802 3 года назад

    Plse inthamari boardla short protection over volt plse protection veinga ithu my nirai kueai