நீங்கள் சொல்வதைக் கேட்கவே முடியவில்லை சாதாரணமா எங்களுக்கு.. ஆனால் அதற்காக பகலும் இரவு அயராமல் பாடுபட்ட உங்கள் மனநிலை எப்படி இருக்கும் இந்த களவாணி கூட்டங்களை எல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும்
@@VasanthAudios சாதாரணமாக நானோ டிரைவர் மட்டும் தான் எனக்கு வந்து இசை கேட்பது மட்டும்தான் தெரியும் இந்த பாட்டுக்கு இப்படி இசை அமைந்த நல்லா இருக்கும் அது தெரியும் பழைய பாட்டிலிருந்து புது படம் வரைக்கும் நானும் சாதாரணமானவன் தான் ஆண் டெக்னிசியன் கிடையாது
உங்கள் உழைப்புக்கும் பொருமைக்கும் என் மனமார்ந்த சிறம் தாழ்ந்த வணக்கம், இரயில்பயணங்கலிள் என்ற டி ராஜேந்தர் படத்தில் கதாநாயகி நாயகனிடம் திருமண அழைப்பிதழில் என் வசந்த் அதற்கு பின் இப்பதான் உங்கள் போர்டில் தமிழில் அந்த வசந்த் எனக்கு பிடித்தது, நானும் ஒரு டெக்னிசியன்தான் ,ஆயிரம் நட்சத்திரம் மத்தியில் சில நட்சத்திரம் மின்னுவதுபோல் எத்தனையோ ப்ரான்ட் வந்தாலும் வசந்த் கண்ணனுக்கும்,காதுக்கும் வயரிங் செய்யும் போது எங்கள் மனநிலை புரிந்து பேஸ் ட்ரிபில் மற்றும் இன் அவுட் சீகொய்ன்சி,யூனிபார்ம் சூப்பர் அண்ணே உங்களுக்கும் உங்களை ஊக்குவித்த ஆதி எலக்ட்ரானிக் அண்ணுக்கும் நம் இசைபிரியர்கள் சார்பாக கோடி நன்றிகள்
வணக்கம் சார் மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து உங்கள் போன்ற புரிதல் உள்ள நல்ல உள்ளம். என்னை பாராட்டி வாழ்த்துவது என்னை அடுத்த படைப்புக்கு தூண்டும். உங்கள் வார்த்தை எனக்கு ஊக்கம் தரும். உங்களை போன்ற டெக்னீசியன் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சார்
சார் வணக்கம். ஒரு தொழில்ள உண்மையா கஷ்டப்பட்ட ஒரு போர்ட உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு அனுபவப்பட்டு உருவாக்கினவனுக்கு தான் தெரியும். காப்பி பன்றவனுக்கு அருமை தெரியாது ஏனா அவங்கிட்ட நேர்மையான உழைப்பு இல்ல. சார் இந்த உலகம் திருட்டு பயலுக கூட போட்டி போட வேண்டியிருக்கும் நேர்மையா இருக்கிறவனுக்கு. சார் நான் ஒரு காலனி தொழிலாளி என்னுடைய வேலய கத்துக்கிறதுக்கு குறைந்தது 8 வருட அனுபவம் தேவை.கடவுள் அருளாள் என்னுடைய குருநாதர் பெயர் ஜோஸ் கிறிஸ்டியன் சிறந்த தொழிலாளி. நான் அவரிடம் தொழில் ஒரு வருடத்தில் கற்றுக்கொண்டேன். வறுமையின் காரணமாக 1 வருடத்திற்கு பிறகு வேற கம்பெனிக்கு தனியாக கான்ட்ரக்டு வேலை எடுத்து செய்தேன்.அங்கே ஒரு சம்பவம் நடந்தது. மிகவும் சிரமமான ஒரு காலனி டிசைன் முதன் முதலா நான் செய்து கொடுத்தேன் ஆர்டர் நிறைய கிடைத்தது. அப்பொழுது அருகில் ஒரு தொழிலாளியும் வேலை செய்தார். அப்பொழுது நான் செய்யும் வேலையின் சில நுட்பங்களை கேட்பார் நான் அவர்க்கு சொல்லி கொடுத்தேன்.அதில் மடிப்பது ஒரு ஸ்டைல் இருக்கும் அதையும் கற்றுகொடுத்தேன். நான் திருமணம் ஆன புதிது நான் நான்கு நாள் ஊருக்கு போக வேண்டியிருந்தது. நான்கு நாள் கம்பெனிக்கு வர வில்லை .அந்த நேரத்தில் நான் கற்றுகொடுத்தேன் அந்த நபர் ஓனர் மோகன் பாய் நான்கு நாள் லீவு நீ இந்த டிசைன் செய்யறியான்னு கேட்டாரு.நான் செய்வேன்னு செய்து கொடுத்தாரு.ஒரு வார்த்தை போன் போட்டு என்னிடத்தில் சொல்லிவிட்டு செய்து இருக்கலாம். மோகன் என்னிடத்தில் ஒரு வார்த்தை கேட்காமல் நான் கஷ்டபட்டு உருவாக்கின என்னுடைய கேட்லாக் எடுத்து செய்து கொடுத்தார். திங்கட்கிழமை நான் வந்து பார்த்த பொழுது மோகன் வேலை செய்து கொண்டிருந்தார். மணம் வலித்தது ஒரு வார்த்தை என்னிடம் மோகன் என்னிடம் கேட்டு இருந்தால் நான் லீவு நான் டெக்னிக்கெல்லாம் மோகனுக்கு கற்று கொடுத்தேன். நான் லீவு செய்துகொள் என்று நான் கூறி இருப்பேன்.அது எனக்கு மணம் வேதனை கஷ்டபட்டு டிசைன் நான் உருவாக்கினேன். இதில் லேடிக்கை நான் செய்தபொழுது எனக்கு கூலி 25 ரூபாய் மோகன் செய்தபோது அவனுக்கு ஓனர் 18 ரூபாய் கொடுத்தார். அப்பவும் மோகனுக்கு நான் நல்லது செய்தேன் ஓனர் இடத்தில் எனக்கு கொடுத்த 25 ரூபாய்கூலி மோகனுக்கு கொடுங்கள் என்றேன்.மோகன் செய்த பிறகு அதில் நிறைய கம்ளைன்டு அதுக்கப்புறம் ஆர்டர் வரல. ஓனர் என்னிடம் வந்து அந்த டிசைன் என்னிடம் செய்ய சொன்னார். இனி அந்த டிசைன் நான் செய்ய மாட்டேன் என்றேன். நாம் உருவாக்கின அசல் கருவு அது ஒரிஜினல்.மோகன் உருவாக்கின கருவு டூப்ளி கட் செய்தார். ஆனால் என்னுடைய ரிசல்ட் கொண்டுவர முடியல. நான் அதில் நிறைய நுட்பங்கள் வைத்து இருந்தேன்.அவர்களால் 70 பர்சன்டு கொடுக்க முடிந்தது. ஆனால் நான் கஷ்டபட்டு 100 பர்சன்டு ரிசல்டு கொடுக்க முடிந்தது. பலநாள் அனுபவம். என்னிடம் ஒரு பழக்கம் பிறருக்கு நான் என் சகத் தொழிலாளிக்கு எனக்கு தெரிந்த அனுபவம் கற்றுகொடுப்பேன். நான் எனுக்குள் ரகசியமாய் வைத்தது கிடையாது. என் சக தொழிலாளிக்கு நான் சொல்வது ஒன்று நீங்களும் முயற்சி புதிதாக செய்யுங்கள். நான் என்றும் சார் நீங்கள் சொல்வதுபோல் கத்துகிட்டுதான் இருக்கிறோம்.என் வேதனை உங்களிடம் பகிர்ந்தேன். இப்போது நான் ஆட்டோ டிரைவர்.காலனி தொழில் மோல்டிங் மிசன் வந்ததால் கைவேலை தொழில் மதிப்பு இல்லாமல் போனது. சார் நீங்க நல்லா இருப்பீங்க இப்ப உங்களுக்கு Vasanth போர்டு நேம் இருக்கு. இது தான் உழைப்பின் வெற்றி. சில நேரம் வெற்றி எளிதில் கிடைப்பதில்லை.நானும் ஒரு காலனி டெக்னீசியன்.எனக்கு ஒரு சந்தோஷம் என் குருநாதரே என்னை வியந்து பார்பார் என்னுடைய வேலையை. என்னிடம் நேரடியாக பாராட்டினது இல்லை. பிறரிடம் சொல்வார் அவன் என்னுடைய சிஷ்யன் நல்ல வேலக்காரன். 1 வருடத்தில் என்னிடம் வேலையை கத்துக்கிட்டான்னு. என்று ஒரு வேதனை என் குருநாதர் சொந்தமாக கம்பெனி வைத்தார் நான்கு முறை என் வீட்டிற்கு வந்தார் என் கம்பெனிக்கு வா என்று என்னால் போக முடியல. ஏன் என்றால் எனக்கு வேலை குடுத்த முதலாளி என்னை நம்பி இருந்தார். என் குருநாதர்க்கு என் மேல் சிறிய வருத்தம் அவர் கூப்பிட்டு நான் போக முடியல எனக்கும் வருத்தம்தான் . 20 வருடத்திற்கு மேலாயிருச்சு என் குருநாதர் பார்த்து தொடர்பு இல்லை.நல்லா இருக்கனும் எனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருநாதர் ஜோஸ் அண்ணன்.
சார் வணக்கம் இங்கே நீங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி இங்கே நிரைய நண்பர்கள் கஷ்டப்பட்டு உழைத்து மேலே வர முடியாமல் தவிக்கின்றனர் காரணம் இங்கு கிடைக்கும் மலிவா குடுத்து முன்னுக்கு வந்து விடலாம். அடுத்தவன் உழைப்பை திருடுவது. இது எல்லா இடங்களிலும் அரங்கேற்றம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அது சிறிது காலமே நிற்க முடியும் சிறந்த படைப்பாளி ஒரு போதும் தோற்கடிக்க முடியாது சார் ஒரு நாள் வெற்றியின் கதவு திறக்கப்படும் நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் வாழ்த்துக்கள் சார் என்றும் அன்புடன் உங்கள் வசந்த் ஆடியோஸ். சரவணன்
வணக்கம் சகோ நான் கனகராஜ் சாதாரன டெக்னீசியன் மட்டுமே எனக்கு எதையாவது முயற்ச்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் google ஆண்டவரின் உதவியாலும் 6 வருட படிப்பினாலும் கற்றவற்றை முயற்சிக்கிறேன்அவ்வளவே (ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய மனமில்லாமல்தான் அக்கவுண்டன்ட் வேலையை விட்டு இதனை தொடங்கினேன் ) இன்றும் வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது உங்களை போன்ற பல நண்பர்களின் உதவியால் மிக்க நன்றி.... மகிழ்வுடன் KMS
வணக்கம் நண்பரே தாரமங்கலம் வடிவேலன் பழைய equaliser bord க்கு அப்புறம் நான் விரும்பிய போர்டு உங்கள் வசந்த் போர்டு மட்டும் தான் bass treble செம்ம க்ளாரிட்டி அதே போல் வசந்த் ப்ராலஜிக் போர்டு அருமையான சிறந்த இசை பரப்பி🙏🙏🙏
அண்ணா நான் ready பன்ற ஒவ்வொரு Amplifier லயும் உங்க board இல்லாம இருக்காது அந்த அளவுக்கு அருமையா இருக்கு என்னுடைய Oru request நீங்கள் ready பன்ற surrounding board ல USB board filter stage அதுலயே வர மாறி போடுங்க. USB filter board தனியா fitting பன்ன Cabinet ல இடம் இருக்க மாட்டேங்குது
Ur videos are length .. sir but m not feel as length its more interesting if u make 1hour video also I'll wach with consentrate...make more videos sir m weating .....
அருமையான பதிவு . உண்மையை உரக்க சொல்லிருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய உழைப்பை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் . நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நீங்கள் படைத்த போர்டை தான் நான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றேன் . Unbelievable performance
Anna naanum driver thaa summa irukkapo set seiven Pakkathu vandi karanga pakkathu veettukarangalukku nalla qulity ah senchu koduthuruken so viruppam thaan bro mukkiyam Oru sila technision thavira vera yarachum oru simple idea solli tharuvangala bro
மிகவும் அருமை அண்ணா நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் நீங்கள் சொல்லும் அணைத்து கஷ்டம் நான் அணுபவித்தேன் வேலை பழகும்போது போது உங்கள் வசந்த பிரைம் போடு மிக அருமை ரொம்ப நன்றி அண்ணா இண்ணும் புதிய படைப்புகளை தாருங்கள் அண்ணா ms audio Tirupur
வணக்கம் அண்ணா நானும் சேலம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை செயல் ஒன்று சிந்தனை பல... ( humming,fan sound,sub noise + voice) நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்... உங்கள் ( vasanth V2 surround + sub ) அருமை
Vasanth prologic priime board I'll LOPR , SLOPSR, LINR S W OP CE முன் பகுதியில் இப்படியும் board திருப்பினால் இது போன்று தான் எழுத்துக்கள் உள்ளன. ஆனால் பின் மாறுகிறது . இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
அண்ணா வணக்கம், மனோ ஆடியோஸ் (திரு போஸ் அவர்கள்) இராஜபாளையம் , அவர் தான் என் குரு , அவர் மூலமாக தான் உங்கள் படைப்புகள் எனக்கு தெரிந்தது , உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை, நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள், நன்றி பாவா எடப்பாடி..
அண்ணா நீங்கள் பேசியதை இப்பதான் கேட்டேன் உங்கள் வார்த்தைகளில் புரிகிறது நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றிகள் . உங்கள் போர்டு பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் மனோ ஆடியோ யூடூப் சேனல் மூலமாக வசந்த் போர்ட் பற்றி தெரிந்து கொண்டேன் நான் பொள்ளாச்சியில் பஸ் ஓட்டுநராக உள்ளேன் எங்கள் பஸ்க்கு வசந்த் போர்ட்டில் செய்த ஆம்ப் தான் வேண்டும் என்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள குமார் எலக்ட்ரானிக் கடையில் வசந்த் போர்ட்டில் ஆம்ப் செய்து தருவீர்களா என்று கேட்டு சரி என்று சொன்னார்கள் இன்று ஆம்ப் வாங்க வந்து கொண்டு இருக்கிறேன் உங்கள் போர்டில் இதுவரை நான் பாடல்கள் கேட்டது இல்லை ஆனால் வசந்த் போர்ட் ஆம்ப் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் எனக்கு நம்பிக்கை வருவதற்கு காரணம் மனோ ஆடியோ உங்கள் வளர்ச்சிக்கு அவரும் ஒரு தூண் கல் நீங்கள் நன்றாக தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள் இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் நன்றி ச.செந்தில் குமார்
அண்ணா உங்க போர்ட் அனைத்துமே வேரலேவல் நான் உபயோகித்த வரைக்கும் எந்த ஒரு ஆல்ட்ரேஷன் உம் செய்தது இல்லை தரமான தயாரிப்பு அண்ணா உங்கள் போர்ட் 👍👍👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க
சாதாரணமாக உள்ள ஒரு நல்ல மனிதரின் பேச்சு.டெக்னீஷியன் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைத்தது , என்பதை மிகவும் அருமையாக பணிவாக கூறியுள்ளீர்கள். எல்லோராலும் இப்படி பேச முடியாது. நல்ல மனித உள்ளம் இருந்தால் மட்டுமே இப்படி பேசமுடியும்.👍👍👍👍👍
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இன்னும் பல படைப்புகள் செய்து ..தாருங்கள் . Mano audio anna video பார்த்து தான் உங்கள் board a பத்தி தெரிஞ்சு கொண்டேன்.. நன்றி அண்ணா.
மனோ ஆடியோவிடம், சில மாதங்களுக்கு முன்பு, ஏழை இசை விரும்பி களின் சார்பாக, நான் ஒரு கோரிக்கை வைத்தேன், தரமான இசையை ஏழை எளிய மக்களும், ருசிக்கும் வகையில், குறைந்த விலையில் ஆம்ப் தர முடியுமா என்றேன், 3000ரூபாய்க்கு அவர் கொடுத்தது அவரின் இறங்கிய மனதை காட்டுகிறது, தயவு செய்து அவரை காயப்படுத்தாதீர்கள், நீங்களும் உயர வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வதைக் கேட்கவே முடியவில்லை சாதாரணமா எங்களுக்கு.. ஆனால் அதற்காக பகலும் இரவு அயராமல் பாடுபட்ட உங்கள் மனநிலை எப்படி இருக்கும் இந்த களவாணி கூட்டங்களை எல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும்
என் மனநிலையில் நீங்கள் இருந்து நினைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார்
@@VasanthAudios சாதாரணமாக நானோ டிரைவர் மட்டும் தான் எனக்கு வந்து இசை கேட்பது மட்டும்தான் தெரியும் இந்த பாட்டுக்கு இப்படி இசை அமைந்த நல்லா இருக்கும் அது தெரியும் பழைய பாட்டிலிருந்து புது படம் வரைக்கும் நானும் சாதாரணமானவன் தான் ஆண் டெக்னிசியன் கிடையாது
@@r.natarajanr.natarajan5118 இசையை தெரியதவன் கொலைகூட செய்வான் இசையை அறிந்தவன் எறும்பின் பசியைகூட அறிவான் இதுதான் இசை
@@VasanthAudios 👏
@@VasanthAudios 🛐
அய்யா உங்கல் அனுபவம் பகிந்தது நன்றி
நன்றி சார்
நல்ல முயர்சியாலர்கல் என்றும்
ஒய்வது இல்லை நன்றி
Ayya nandri work aguthu
நன்றி சகோ
@@VasanthAudios aduio ruslt vera levele bro
உங்கள் பணி சிரக்க வாழ்த்துக்கள்
நன்றி சார்
😊❤❤❤ எங்கள் support உங்களுக்கு எப்போதும் உண்டு😊
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்
நன்றி சகோ
நன்றி
Unha board use pannittu irukken ellamey nallairukku super thanks
Thanks sir
உங்கள் இந்த பதிவு ஒரு பாடம் அடுத்தவர் உழைப்பை பயன்படுத்தி வாழும் துரோகிகள் வாழும் உலகம் இது...
Thanks bro
100% உண்மை பிரதர் 🙏🙏
நன்றி சகோ
Super sir nice information
நன்றி சார்
👏👏👏👏
உங்க ஃபோர்ட் மனோ ஆடியோ சேனல் பார்த்தேன் ஆடியோ ரிசல்ட் அறுமை சூப்பர்
நன்றி சார்
Great job sir
உங்கள் உழைப்புக்கும் பொருமைக்கும் என் மனமார்ந்த சிறம் தாழ்ந்த வணக்கம், இரயில்பயணங்கலிள் என்ற டி ராஜேந்தர் படத்தில் கதாநாயகி நாயகனிடம் திருமண அழைப்பிதழில் என் வசந்த் அதற்கு பின் இப்பதான் உங்கள் போர்டில் தமிழில் அந்த வசந்த் எனக்கு பிடித்தது, நானும் ஒரு டெக்னிசியன்தான் ,ஆயிரம் நட்சத்திரம் மத்தியில் சில நட்சத்திரம் மின்னுவதுபோல் எத்தனையோ ப்ரான்ட் வந்தாலும் வசந்த் கண்ணனுக்கும்,காதுக்கும் வயரிங் செய்யும் போது எங்கள் மனநிலை புரிந்து பேஸ் ட்ரிபில் மற்றும் இன் அவுட் சீகொய்ன்சி,யூனிபார்ம் சூப்பர் அண்ணே உங்களுக்கும் உங்களை ஊக்குவித்த ஆதி எலக்ட்ரானிக் அண்ணுக்கும் நம் இசைபிரியர்கள் சார்பாக கோடி நன்றிகள்
வணக்கம் சார் மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து உங்கள் போன்ற புரிதல்
உள்ள நல்ல உள்ளம். என்னை
பாராட்டி வாழ்த்துவது
என்னை அடுத்த படைப்புக்கு
தூண்டும். உங்கள் வார்த்தை
எனக்கு ஊக்கம் தரும். உங்களை
போன்ற டெக்னீசியன் வாழ்த்து
மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சார்
Super ga na full ah video pathen
வணக்கம் சரவணன்
வணக்கம் நண்பரே தாங்கள் யார்
சார் வணக்கம். ஒரு தொழில்ள உண்மையா கஷ்டப்பட்ட ஒரு போர்ட உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு அனுபவப்பட்டு உருவாக்கினவனுக்கு தான் தெரியும். காப்பி பன்றவனுக்கு அருமை தெரியாது ஏனா அவங்கிட்ட நேர்மையான உழைப்பு இல்ல. சார் இந்த உலகம் திருட்டு பயலுக கூட போட்டி போட வேண்டியிருக்கும் நேர்மையா இருக்கிறவனுக்கு. சார் நான் ஒரு காலனி தொழிலாளி என்னுடைய வேலய கத்துக்கிறதுக்கு குறைந்தது 8 வருட அனுபவம் தேவை.கடவுள் அருளாள் என்னுடைய குருநாதர் பெயர் ஜோஸ் கிறிஸ்டியன் சிறந்த தொழிலாளி. நான் அவரிடம் தொழில் ஒரு வருடத்தில் கற்றுக்கொண்டேன். வறுமையின் காரணமாக 1 வருடத்திற்கு பிறகு வேற கம்பெனிக்கு தனியாக கான்ட்ரக்டு வேலை எடுத்து செய்தேன்.அங்கே ஒரு சம்பவம் நடந்தது. மிகவும் சிரமமான ஒரு காலனி டிசைன் முதன் முதலா நான் செய்து கொடுத்தேன் ஆர்டர் நிறைய கிடைத்தது. அப்பொழுது அருகில் ஒரு தொழிலாளியும் வேலை செய்தார். அப்பொழுது நான் செய்யும் வேலையின் சில நுட்பங்களை கேட்பார் நான் அவர்க்கு சொல்லி கொடுத்தேன்.அதில் மடிப்பது ஒரு ஸ்டைல் இருக்கும் அதையும் கற்றுகொடுத்தேன். நான் திருமணம் ஆன புதிது நான் நான்கு நாள் ஊருக்கு போக வேண்டியிருந்தது. நான்கு நாள் கம்பெனிக்கு வர வில்லை .அந்த நேரத்தில் நான் கற்றுகொடுத்தேன் அந்த நபர் ஓனர் மோகன் பாய் நான்கு நாள் லீவு நீ இந்த டிசைன் செய்யறியான்னு கேட்டாரு.நான் செய்வேன்னு செய்து கொடுத்தாரு.ஒரு வார்த்தை போன் போட்டு என்னிடத்தில் சொல்லிவிட்டு செய்து இருக்கலாம். மோகன் என்னிடத்தில் ஒரு வார்த்தை கேட்காமல் நான் கஷ்டபட்டு உருவாக்கின என்னுடைய கேட்லாக் எடுத்து செய்து கொடுத்தார். திங்கட்கிழமை நான் வந்து பார்த்த பொழுது மோகன் வேலை செய்து கொண்டிருந்தார். மணம் வலித்தது ஒரு வார்த்தை என்னிடம் மோகன் என்னிடம் கேட்டு இருந்தால் நான் லீவு நான் டெக்னிக்கெல்லாம் மோகனுக்கு கற்று கொடுத்தேன். நான் லீவு செய்துகொள் என்று நான் கூறி இருப்பேன்.அது எனக்கு மணம் வேதனை கஷ்டபட்டு டிசைன் நான் உருவாக்கினேன். இதில் லேடிக்கை நான் செய்தபொழுது எனக்கு கூலி 25 ரூபாய் மோகன் செய்தபோது அவனுக்கு ஓனர் 18 ரூபாய் கொடுத்தார். அப்பவும் மோகனுக்கு நான் நல்லது செய்தேன் ஓனர் இடத்தில் எனக்கு கொடுத்த 25 ரூபாய்கூலி மோகனுக்கு கொடுங்கள் என்றேன்.மோகன் செய்த பிறகு அதில் நிறைய கம்ளைன்டு அதுக்கப்புறம் ஆர்டர் வரல. ஓனர் என்னிடம் வந்து அந்த டிசைன் என்னிடம் செய்ய சொன்னார். இனி அந்த டிசைன் நான் செய்ய மாட்டேன் என்றேன். நாம் உருவாக்கின அசல் கருவு அது ஒரிஜினல்.மோகன் உருவாக்கின கருவு டூப்ளி கட் செய்தார். ஆனால் என்னுடைய ரிசல்ட் கொண்டுவர முடியல. நான் அதில் நிறைய நுட்பங்கள் வைத்து இருந்தேன்.அவர்களால் 70 பர்சன்டு கொடுக்க முடிந்தது. ஆனால் நான் கஷ்டபட்டு 100 பர்சன்டு ரிசல்டு கொடுக்க முடிந்தது. பலநாள் அனுபவம். என்னிடம் ஒரு பழக்கம் பிறருக்கு நான் என் சகத் தொழிலாளிக்கு எனக்கு தெரிந்த அனுபவம் கற்றுகொடுப்பேன். நான் எனுக்குள் ரகசியமாய் வைத்தது கிடையாது. என் சக தொழிலாளிக்கு நான் சொல்வது ஒன்று நீங்களும் முயற்சி புதிதாக செய்யுங்கள். நான் என்றும் சார் நீங்கள் சொல்வதுபோல் கத்துகிட்டுதான் இருக்கிறோம்.என் வேதனை உங்களிடம் பகிர்ந்தேன். இப்போது நான் ஆட்டோ டிரைவர்.காலனி தொழில் மோல்டிங் மிசன் வந்ததால் கைவேலை தொழில் மதிப்பு இல்லாமல் போனது. சார் நீங்க நல்லா இருப்பீங்க இப்ப உங்களுக்கு Vasanth போர்டு நேம் இருக்கு. இது தான் உழைப்பின் வெற்றி. சில நேரம் வெற்றி எளிதில் கிடைப்பதில்லை.நானும் ஒரு காலனி டெக்னீசியன்.எனக்கு ஒரு சந்தோஷம் என் குருநாதரே என்னை வியந்து பார்பார் என்னுடைய வேலையை. என்னிடம் நேரடியாக பாராட்டினது இல்லை. பிறரிடம் சொல்வார் அவன் என்னுடைய சிஷ்யன் நல்ல வேலக்காரன். 1 வருடத்தில் என்னிடம் வேலையை கத்துக்கிட்டான்னு. என்று ஒரு வேதனை என் குருநாதர் சொந்தமாக கம்பெனி வைத்தார் நான்கு முறை என் வீட்டிற்கு வந்தார் என் கம்பெனிக்கு வா என்று என்னால் போக முடியல. ஏன் என்றால் எனக்கு வேலை குடுத்த முதலாளி என்னை நம்பி இருந்தார். என் குருநாதர்க்கு என் மேல் சிறிய வருத்தம் அவர் கூப்பிட்டு நான் போக முடியல எனக்கும் வருத்தம்தான் . 20 வருடத்திற்கு மேலாயிருச்சு என் குருநாதர் பார்த்து தொடர்பு இல்லை.நல்லா இருக்கனும் எனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருநாதர் ஜோஸ் அண்ணன்.
சார் வணக்கம் இங்கே நீங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி
இங்கே நிரைய நண்பர்கள் கஷ்டப்பட்டு உழைத்து மேலே வர
முடியாமல் தவிக்கின்றனர் காரணம் இங்கு கிடைக்கும்
மலிவா குடுத்து முன்னுக்கு வந்து
விடலாம். அடுத்தவன் உழைப்பை
திருடுவது. இது எல்லா இடங்களிலும் அரங்கேற்றம்
செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அது
சிறிது காலமே நிற்க முடியும்
சிறந்த படைப்பாளி ஒரு போதும்
தோற்கடிக்க முடியாது சார்
ஒரு நாள் வெற்றியின் கதவு
திறக்கப்படும் நீங்கள் வாழ்வில்
வெற்றி பெறுவது நிச்சயம் வாழ்த்துக்கள் சார் என்றும் அன்புடன் உங்கள் வசந்த் ஆடியோஸ். சரவணன்
அன்றே கணித்தார் அண்ணன் சரவணன். 3000 ரூபாய் கெல்லாம் சாத்தியமே இல்லை என்று..❤
நல்ல மணம் வாழும்🧡
நன்றி சார்
😍😍 அண்ணா தெளிவான விளக்கம்
நன்றி bro
Super anna bored Super nice
Thanks bro
All the best bro 🎉 well try
Super thala
நன்றி சகோ
உண்மையை உரக்கச் சொல்வதற்கு நன்றி
Thanks bro
அண்ணா 👌👌👌👌💞💞💞💞
Thanks bro
அண்ணா ஒரு strieo surround board ready pannunga
ஸ்டிரியோ செய்வது கடினம் bro
@@VasanthAudios கடினம் தனு சொல்லுறிங்க முடியாதுன்னு சொல்லல உங்களால் முடியும்
@@manik4232 நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு ஊக்கம் தருகிறது முயற்சி செய்து பார்ப்போம் bro
Super anna board poduratha condinieu pannunga anna.enakkum unka board venum.naan raja mannargudi.
Thanks bro
வணக்கம் சகோ நான் கனகராஜ் சாதாரன டெக்னீசியன் மட்டுமே எனக்கு எதையாவது முயற்ச்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் google ஆண்டவரின் உதவியாலும் 6 வருட படிப்பினாலும் கற்றவற்றை முயற்சிக்கிறேன்அவ்வளவே (ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய மனமில்லாமல்தான் அக்கவுண்டன்ட் வேலையை விட்டு இதனை தொடங்கினேன் ) இன்றும் வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது உங்களை போன்ற பல நண்பர்களின் உதவியால்
மிக்க நன்றி....
மகிழ்வுடன் KMS
நன்றி bro
முயற்சி உள்ளவரை திறமை ஊற்றெடுக்கும்....
@@sarveshaudio313
Thank you
@@sarveshaudio313 நன்றி நண்பரே
வாழ்த்துக்கள் அண்ணா...
அண்ணா, 1000 பேர் அறுவடை செஞ்சாலும், அந்த விதை நீங்க போட்டது அண்ணா, நீங்க விதையை உருவாக்கிகிட்டே இருங்க 🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ நீங்கள் சொல்வது சந்தோஷமாக இருக்கிறது நன்றி
❤❤❤❤💯💯💯💯👍👍👍👍💝💝💝
உண்மையான படைப்பாளி இங்கு யாருமே கிடையாது ஒருத்தர பாத்து ஒருத்தர் காப்பி அடிச்சுட்டு தான் இருக்காங்க
நன்றி சகோ
Plse inthamari boardla short protection over volt plse protection veinga ithu my nirai kueai
வணக்கம் நண்பரே
தாரமங்கலம் வடிவேலன்
பழைய equaliser bord க்கு அப்புறம் நான் விரும்பிய போர்டு உங்கள்
வசந்த் போர்டு மட்டும் தான் bass treble செம்ம க்ளாரிட்டி அதே போல் வசந்த் ப்ராலஜிக் போர்டு அருமையான சிறந்த இசை பரப்பி🙏🙏🙏
நன்றி சார்
அண்ணா உங்கள் வலிகள் எங்களுக்கு பாடம் வாழ்க பல்லாண்டுகாலம் வெற்றியோடு......
நன்றி bro
Mano Audio BOSS Virus😂
Great bro kadavul arul endrum ungaluk kidaykatum your products fan from kerala
Thanks bro
அருமையான விளக்கம். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். யதார்தமான உண்மையை மிகத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.நன்றி.
நன்றி bro
Very happy to see your speech. Thank you.
Thanks bro
அண்ணா நான் ready பன்ற ஒவ்வொரு Amplifier லயும் உங்க board இல்லாம இருக்காது அந்த அளவுக்கு அருமையா இருக்கு
என்னுடைய Oru request நீங்கள் ready பன்ற surrounding board ல USB board filter stage அதுலயே வர மாறி போடுங்க. USB filter board தனியா fitting பன்ன Cabinet ல இடம் இருக்க மாட்டேங்குது
நன்றி நண்பரே விரைவில் செய்வோம்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் அண்ணா. இதில் நானும் ஓர் பைத்தியக்காரனே.... 💪
Thanks bro
ennoda fov board unga boar tha sir ella bord um super ah irukum
நன்றி சார்
@@VasanthAudios thank you sir
அண்ணா உங்கள் board அனைத்தும் சூப்பர் உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் board ஐ அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த மனோ அண்ணனுக்கு மிக்க நன்றி
நன்றி bro
அருமையான பதிவு அண்ணா... நன்றி
நன்றி bro
Unga Aathangam apdi irunthalum Romma Romma azhaga porumaiya sollitinga super anna vera epdi sollaraththune therila mass anna
Anna vanakkam, USB fillter board, sub board, Bt bord venum anna pls
Cuddalore
மிக சிறந்த அனுபவசாலி நீங்கள், டெக்னீசீயன் வாழ்வின் நடைமுறை எதார்த்தங்களை தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள்.. தங்களின் படைப்புகள் இச்சமூகத்திற்கு தேவை..நன்றி.
நன்றி bro
Vasanth prolgic boom bord 5.1 and surround L.chanl volume high L chanl lo plz soulusan
சகோ உங்கள் ஃபோன் எண் பதிவிடவும் சகோ
அண்ணா எனக்கு ஒருஉதவி செய்யுங்களே
WAW song Vasanth purolagic 2021 bass super Anna
நன்றி bro
Ur videos are length .. sir but m not feel as length its more interesting if u make 1hour video also I'll wach with consentrate...make more videos sir m weating .....
தாங்களும் வளர்ந்து மற்றவர்களையும் வளரவைக்கும் குணம் பாராட்டுதலுக்குரியது !
நன்றி bro
வீடியோவை முழுமையாக பார்த்தேன் நண்பா உங்கள் பேச்சு மிகவும் அற்புதம் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா 🙏👍🤝🤝🤝
நன்றி நண்பரே
Vetri Pera edhirneechal poduvom🤝🤝🤝🙏🙏🙏 vetri nichayam thalaiva🌷🌷🌷
Thanks bro
அருமையான பதிவு . உண்மையை உரக்க சொல்லிருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய உழைப்பை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் . நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நீங்கள் படைத்த போர்டை தான் நான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றேன் . Unbelievable performance
மிக்க மகிழ்ச்சி நன்றி சார்
உங்கள் கைபேசி எண் அனுப்பவும் அண்ணா
வணக்கம் வசந்த் நண்பா உங்களுடைய உழைப்பு என்றும் வீண் போகாது வெற்றி நிச்சயம் கிடைக்கும் ( MC group.).
நன்றி bro
Super sir. Vasanth prime pro logic கும்பகோணத்தில் கிடைத்தது பயன்படுத்தி பார்த்தேன். மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
நன்றி சார்
Anna naanum driver thaa summa irukkapo set seiven
Pakkathu vandi karanga pakkathu veettukarangalukku nalla qulity ah senchu koduthuruken so viruppam thaan bro mukkiyam
Oru sila technision thavira vera yarachum oru simple idea solli tharuvangala bro
H,i bro
நன்றி சரவணா அண்ணா மிக்க அருமையான பதிவு மிக்க நன்றி
நன்றி bro
வணக்கம் பிரதர் இந்த ஆடியோ பில்டர் போர்டு 12-0-12 கொடுக்கனும் ரெசிஸ்டர் வேல்யு சொல்லுங்கள்
Good jop
நானும் மதுரைதான் அண்ணா. வசந்த்'னு ஒரு போர்ட் இருக்குனே மனோ ஆடியோஸ் மூலம் தான் எனக்கும் தெரியும் ப்ரோ 😻 வேற லெவல் உங்க போர்ட்
ஆமாம் bro
அண்ணா இந்த Usb gainer எப்ப ரிலீஸ் பண்ண போறீங்க
@@smsaudios9748 இன்று முதல் bro
Anna Maduraila Vasanth boards Entha shopla kidaikkum.
வாழ்த்துக்கள் அண்ணா
மிகவும் அருமை அண்ணா நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் நீங்கள் சொல்லும் அணைத்து கஷ்டம் நான் அணுபவித்தேன் வேலை பழகும்போது போது உங்கள் வசந்த பிரைம் போடு மிக அருமை ரொம்ப நன்றி அண்ணா இண்ணும் புதிய படைப்புகளை தாருங்கள் அண்ணா ms audio Tirupur
நன்றி bro
Anna super anna I like your speech . No words
நன்றி bro
Super Anna, Arumayana pathivu.. unmaya velipadaya solluringa 👍👍 Neengal ennum Valara Valthukal 👌👌👌
நன்றி bro
Sago ongaloda sub pre na use panna athula athigama utharuthu why solunga plse sub pre deluxe 2 pre set
வணக்கம் அண்ணா நானும் சேலம்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை செயல் ஒன்று சிந்தனை பல... ( humming,fan sound,sub noise + voice) நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்... உங்கள் ( vasanth V2 surround + sub ) அருமை
நன்றி bro
Vasanth prologic priime board I'll LOPR , SLOPSR, LINR S W OP CE முன் பகுதியில் இப்படியும் board திருப்பினால் இது போன்று தான் எழுத்துக்கள் உள்ளன. ஆனால் பின் மாறுகிறது . இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
அண்ணா வணக்கம்,
மனோ ஆடியோஸ் (திரு போஸ் அவர்கள்) இராஜபாளையம் ,
அவர் தான் என் குரு ,
அவர் மூலமாக தான் உங்கள் படைப்புகள் எனக்கு தெரிந்தது ,
உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை,
நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்
வாழ்த்துக்கள்,
நன்றி பாவா எடப்பாடி..
நன்றி bro
அண்ணா கவலை வேண்டாம், என்றும் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் உண்டு
நன்றி bro
அண்ணா நீங்கள் பேசியதை இப்பதான் கேட்டேன் உங்கள் வார்த்தைகளில் புரிகிறது நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றிகள் . உங்கள் போர்டு பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் மனோ ஆடியோ யூடூப் சேனல் மூலமாக வசந்த் போர்ட் பற்றி தெரிந்து கொண்டேன் நான் பொள்ளாச்சியில் பஸ் ஓட்டுநராக உள்ளேன் எங்கள் பஸ்க்கு வசந்த் போர்ட்டில் செய்த ஆம்ப் தான் வேண்டும் என்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள குமார் எலக்ட்ரானிக் கடையில் வசந்த் போர்ட்டில் ஆம்ப் செய்து தருவீர்களா என்று கேட்டு சரி என்று சொன்னார்கள் இன்று ஆம்ப் வாங்க வந்து கொண்டு இருக்கிறேன் உங்கள் போர்டில் இதுவரை நான் பாடல்கள் கேட்டது இல்லை ஆனால் வசந்த் போர்ட் ஆம்ப் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் எனக்கு நம்பிக்கை வருவதற்கு காரணம் மனோ ஆடியோ உங்கள் வளர்ச்சிக்கு அவரும் ஒரு தூண் கல் நீங்கள் நன்றாக தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள் இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் நன்றி
ச.செந்தில் குமார்
நன்றி நண்பரே உங்கள் நேரத்தை ஒதுக்கி விளக்க உரை பதிவிட்டு
என்மீது நம்பிக்கை வைத்து ஒரு amp செய்தமைக்கு நன்றி சகோ
Sir super உங்கள் உைப்பிற்கு நான் adima hdmi optical coxicle board உங்கள் வசந்த் அடுயோ வில் வருங்கால வரமா எதிற் பார்கி ரென்...
உங்களைப்போல் ஆடியோ ரசனை உள்ள நமது நண்பர்கள் அனைவரின் ஆதரவு இருப்பதால் அடுத்த கட்டமாக புதிய படைப்பை படைப்போம். நன்றி bro
Anna unga prologic board ella vera level super anna
அண்ணா உங்க போர்ட் அனைத்துமே வேரலேவல் நான் உபயோகித்த வரைக்கும் எந்த ஒரு ஆல்ட்ரேஷன் உம் செய்தது இல்லை தரமான தயாரிப்பு அண்ணா உங்கள் போர்ட் 👍👍👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க
நன்றி bro
Please you don't worry sir The god is there once again you dont worry sir thanking you.
சார்.வனக்கம்
எனது.ஊர்.திருநெல்வேலி
உங்கள்.ப்ரோலாஜிக்.போடு
முதலில்.நெல்லையில்.ஒரு
போடுமட்டும்.எனக்கு.கிடைத்து
அதை.கஸ்டமர்.ஒருவருக்குமாட்டி
கொடுத்து.ஆனந்தம்பெற்றேன்.
அடுத்த.வசந்போடுஎப்போதுகிடைக்குமோ.எனநினைத்தபோது
செல்ஃபிஆடியோ.கார்த்திக்அவர்களை.யூடிப்சேனலில்.பார்த்து.
வசந்த்.NEWVERSAN.2021
ப்ரைம்போடுகிடைத்தது
கார்த்திக்..சார்.எனக்குபார்சலில்
அனுப்பிவைத்தார்.அதுவும்நன்றகாஇருந்து.நீங்கள்.ஆரோக்கியமாக.இருக்க.இறைவனைவேன்டுகிறேன்.கார்த்திக்.சாருக்கும்.நன்றி
மனமார்ந்த நன்றிகள் bro
நெல்லை ல உங்க கடை ஏதுல இருக்கு சார்
Vasanth anna super.unga number kotunga
Unga feeling nanga erukom
Anna salem Yercaud ple phone number kotunga
வாழ்த்துக்கள் கவலை கொள்ளாதீர்கள்,
நன்றி bro
ஐயா வணக்கம் உங்க போர்ட் சென்னை யில் எங்க கிடைக்கும்
சரியாக சொன்னீங்க நன்றிங்க
மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
நன்றி bro
நகப்பட்டினம் மாவட்டத்தில் உங்க போர்டு கிடைக்குமா ?
😂😂😂அவனுக பிள்ளைகளுக்கு உங்க இன்ஷியல் போட்டுகிறானுக அண்ணா?????😂😂😂😂
என் மனநிலை உங்கள் மனதில் நினைத்து பார்ப்பது அரிது சில மனிதர்கள் மட்டுமே நன்றி சகோ
சாதாரணமாக உள்ள ஒரு நல்ல மனிதரின் பேச்சு.டெக்னீஷியன் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைத்தது , என்பதை மிகவும் அருமையாக பணிவாக கூறியுள்ளீர்கள். எல்லோராலும் இப்படி பேச முடியாது. நல்ல மனித உள்ளம் இருந்தால் மட்டுமே இப்படி பேசமுடியும்.👍👍👍👍👍
நன்றி அண்ணா
Vasanth audio boards இருந்தே Mano audio Chanel மூலம்தான் தெரியும், ஆடியோவில் நீங்கள் மேலும் பல புதுமைகள் படைக்கவேண்டும்.
நன்றி bro
Bro how to buy this board.plz tell me
Good speech bro. Iam surendhar Audio technician. MD Audio..
நன்றி bro
Anna onga boarda nanum use panni irukken... Nethuthan onga vasanth sub pre 2021 use pannen pakka quality semmaya cleared an superna romba nalla irukku... Apram anna romba feel akara maari pesringa (antha suttukola thotta therumba atha veda mudiyathu, athu oneway track) ithu manasa romba touch panni irukku....... Thanks, nadri Anna 🤝
Thanks bro
Usb filter board price contacts phone number please
வணக்கம் அண்ணா. கவலை வேண்டாம் உண்மை வெற்றிக்கு வழிவகுக்கும்
நன்றி bro
@@VasanthAudios நன்றி அண்ணா.
உங்கள் உழைப்பு .....வீண்போகாது அண்ணா..... அருமை......
நன்றி. bro
உங்கள் வெற்றி பயணம் தொடர என்னுடைய வாழ்துக்கள் அண்ணா 💐 💐💐
நன்றி bro
செல்பி ஆடியோ கார்த்தி தம்பிதான்
வசந்த் போடு எனக்கு அறிமுகம் செய்தார்,
நன்றி bro
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இன்னும் பல படைப்புகள் செய்து ..தாருங்கள் .
Mano audio anna video பார்த்து தான் உங்கள் board a பத்தி தெரிஞ்சு கொண்டேன்.. நன்றி அண்ணா.
நன்றி bro
சூப்பரா பேசியிருக்கிங்க அண்ணா.....
Nandri bro
உங்கள் திறமைக்கு அளவு இல்லை அண்ணா மேலும் உங்கள் திறமை வளர அன்பான வாழ்த்துக்கள்...
நன்றி bro
மனோ ஆடியோவிடம்,
சில மாதங்களுக்கு முன்பு, ஏழை இசை விரும்பி களின் சார்பாக,
நான் ஒரு கோரிக்கை வைத்தேன், தரமான இசையை ஏழை எளிய மக்களும், ருசிக்கும் வகையில், குறைந்த விலையில் ஆம்ப் தர முடியுமா என்றேன், 3000ரூபாய்க்கு அவர் கொடுத்தது
அவரின் இறங்கிய மனதை காட்டுகிறது, தயவு செய்து அவரை காயப்படுத்தாதீர்கள்,
நீங்களும் உயர வாழ்த்துக்கள்
சிலர் யாருடைய முழுமையான பதிவை பார்ப்பதில்லை தவறாக நினைக்க இதுவே காரணம் அவர் எனது நண்பர் காயப்படுத்த எனக்கு எதிரி அல்ல உங்கள் வாழ்த்துக்கு நன்றி bro
உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
21 வயசில் தொட்டேன் இப்பொது 60
நன்றி சார்
Great Explanation Video Sir...
Good Inspirational story sir👌👌👌
நன்றி ஹரி