கோரான காலத்துக்கு முன்பு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று சென்றது ,இப்போது நிறுத்தத்தை நீக்கி விட்டார்கள் கோவில்பட்டி ரயில் நிலையம் NSG3 category யில் இருந்தாலும் பெரும்பாலான ரயில்கள் நிற்ற்காமல் செல்கிறது ரயில்வே நீர்வாகம் நிறுத்தம் வழங்க முன் வர. வேண்டும்
Vara vara madurai division rompa worst panranga. RMM to CAPE Paramakudi stop iruku but CAPE to RMM Paramakudi stop illa. Intha mathiri than pala train intha stopla stoping illa ma iruku.
@sairailways appadina express aka maranum. Cost low akum. Time jasti akum. Nee travel pannum pothu athikama Hindi karanka erunthanka sonninka Ela. Avanka ticket edukkum pothe kanyakumari to rameshwaram taan eduppanka late night la Tamil person travel panna mattanka etha nalla taan athu silla station mattum stop akirathu. Super fast train nalla cost konjam high aki central government interest varuthu.
SO SO how many SO? This train has many special features. Some of them are (1) Rameswaram from northern states to Kanyakumari (2) Southern railways second superfast (behind rockfort) which is a shorter distance. Most importantly if it is Superfast. Local or ordinary passenger train it can stop at tiruparangundram, maniyachi. Buses from kovilpatti to ramanathapuram are also not frequented by many people. Another reason is the timing of this train crossing at Kovilpatti. There is no point in travelling by standing on the steps without giving the travel experiences in whichever coach you are travelling. Looking forward to a proper change from you
இந்த ரயில் வாரம் மூன்று முறை மட்டுமே ஓடும் மீனாட்சி விரைவோட ரேக் ஷேரிங். மீட்டர் கேஜ் காலத்தில் மதுரை திருப்பதி தினசரி விரைவை உருப்படாமல் அடித்து வாரம் மூன்று சேவையாக குறைத்து கெடுத்த சேவை இது. திருப்பதி முதல் விழுப்புரம் வரை நிரம்ப வரும் இந்த விரைவுக்கு பெரும் ஆதரவு தினசரி இல்லாமையால் இல்லை. இதற்கு போட்டி பாமிணி விரைவும் வாரம் 3முறை உள்ளது. இந்த ரயிலை கார்டு லைனில் இயக்கி ரேக் ஷேர் இருப்பின் மிக அதிக வரவேற்பு இருக்கும்
Excellent...excellent...தம்பி....Tku
நன்றி 😍❤️
Bro ஒவ்வொரு station Reach பண்ணும்போதும் Time Mention பண்ணுங்க
@@alameenr6742 ah ok bro
First like bro❤
Nandri bro
😢@@sairailwaysaraeasď3
Please provide stoppages kovilpatti
Nice bro vlog
NXT trip sengotai to kollam eppom ponga climate nalla erukkum 😊
Ok bro kandippa
கோரான காலத்துக்கு முன்பு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று சென்றது ,இப்போது நிறுத்தத்தை நீக்கி விட்டார்கள் கோவில்பட்டி ரயில் நிலையம் NSG3 category யில் இருந்தாலும் பெரும்பாலான ரயில்கள் நிற்ற்காமல் செல்கிறது ரயில்வே நீர்வாகம் நிறுத்தம் வழங்க முன் வர. வேண்டும்
Yes 💯
Vara vara madurai division rompa worst panranga. RMM to CAPE Paramakudi stop iruku but CAPE to RMM Paramakudi stop illa. Intha mathiri than pala train intha stopla stoping illa ma iruku.
🥲🥲
Super bro
Nandri 😊
இத்தனை மணிக்கு இந்த நிலையத்துக்கு வந்துச்சுன்னு அத சொல்லுங்க
வணக்கம் from மாமதுரை ❤
@@kamatchimanoj9333 வணக்கம் from திருநெல்வேலி ❤️❤️
இந்த வண்டி முன்னாடி நாங்குநேரி நிலையத்தில் நின்று செல்லும் இப்பொழுது நிற்பதில்லை
Bro, mandapam station la oru lhb train ninucula Athu entha express. Nice vlog👍🏻
@@balaji_official_tn72 athu Pamban CRS Inspection panna Rake ... Na Annaki than Rameswaram Ponen
Absolutely gorgeous
@@vishal_electrodharwad7678 Thank you So much
Manamadurai super ooru ❤
❤️❣️
Super fast limited stop taan erkkum. Express ku koncham main stop kuduppanka. Neenka ponathu super fast train.
Athu puriyuthu bro.. ana ithu romba limited ah irrukey .. nellai , vandey Bharath Yellam Kovilpatti la stop irrukey atha compare pannum bothu ithu romba limited verum 7 stops than irruku athukku sonnen, because Kovilpatti, sattur la rameswaram bus romba frequently irrukathu , makkalukku help ah irrukumey
@sairailways appadina express aka maranum. Cost low akum. Time jasti akum. Nee travel pannum pothu athikama Hindi karanka erunthanka sonninka Ela. Avanka ticket edukkum pothe kanyakumari to rameshwaram taan eduppanka late night la Tamil person travel panna mattanka etha nalla taan athu silla station mattum stop akirathu. Super fast train nalla cost konjam high aki central government interest varuthu.
SO SO how many SO? This train has many special features. Some of them are (1) Rameswaram from northern states to Kanyakumari (2) Southern railways second superfast (behind rockfort) which is a shorter distance. Most importantly if it is Superfast. Local or ordinary passenger train it can stop at tiruparangundram, maniyachi. Buses from kovilpatti to ramanathapuram are also not frequented by many people. Another reason is the timing of this train crossing at Kovilpatti. There is no point in travelling by standing on the steps without giving the travel experiences in whichever coach you are travelling. Looking forward to a proper change from you
Sure
Nice vlog but cape-mdu traction clear ah edunga mdu-mmm traction capture edukala
@@ferroequinologist_raj_ yes, okk
வண்டி பரமக்குடியில் நின்று போனதா? அல்லது நிற்காமல் போனதா?
@@Mohandas-q6z நிற்காமல் ...
@@sairailways : 🆗🆗🫡
Bro nenga intha vlog edutha apa nanum intha train la travel pannen ungala madurai la pathen bro na therunelveli board oanni madurai la de board agiten
Oh okey 😊 bro 😁
Kovilpatti stoppage kodukalam intha train ku
Yes
Please kovilpatti stoppage
Yes
Bro one time kanyakumari to kasi tamil sangamam express full stresses try pannunga bro .
@@mudukudipillingoboys2235 🤯😮😮 full stretch ah Kasi varaikkum ah panniruvom bro future laa
@@sairailways kandaippa pannannum bro . I waiting now
Ok
இந்த ரயில் வாரம் மூன்று முறை மட்டுமே ஓடும் மீனாட்சி விரைவோட ரேக் ஷேரிங். மீட்டர் கேஜ் காலத்தில் மதுரை திருப்பதி தினசரி விரைவை உருப்படாமல் அடித்து வாரம் மூன்று சேவையாக குறைத்து கெடுத்த சேவை இது. திருப்பதி முதல் விழுப்புரம் வரை நிரம்ப வரும் இந்த விரைவுக்கு பெரும் ஆதரவு தினசரி இல்லாமையால் இல்லை. இதற்கு போட்டி பாமிணி விரைவும் வாரம் 3முறை உள்ளது. இந்த ரயிலை கார்டு லைனில் இயக்கி ரேக் ஷேர் இருப்பின் மிக அதிக வரவேற்பு இருக்கும்
Yesss
இது ஒரு அதிவிரைவு வண்டி கோவில்பட்டி சாத்தூர் நிறுத்தம் வாய்ப்பில்லை
Vandey Bharath ye Kovilpatti la nikkithu , ithu nikka koodatha
@skathihs நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் எல்லா ரயிலும் எல்லா ரயில் நிலையத்திலும் நிற்காது மற்றும் இதை பயன்படுத்தும் தமிழக மக்கள் குறைவு
Train vlog-னா., train-அ காட்டுய்யா.. வழ வழ -னு நீதான் பேசுற.. track sound., இருட்டா இருந்தாலும்., out view காட்டணும்.. மனசுல என்ன நினைக்கிய-னு எனக்குப் புரியல..
👎👎👎
super bro 🎉
Thank You 🙏