@@reaction-j1b நாவடக்கம் தேவை அன்பரே...! ஓர் உயிரினம் இன்னொரு உயிரினத்தின் மீது காட்டும் அன்பை பற்றியே அவர் பதிவிட்டார்..! இதை கண்ட விவசாயியே தனக்கு இழப்பு ஏற்பட்டதை கண்டு வருத்தப்பட்டாலும் அன்பு பரிமாறுதல் நிகழ்வு கண்டு மகிழ்ந்திருப்பார்..! அது தான் அந்த மாமனிதரின் அன்பு..! ஆனால் நாயே என்று தவறான வார்த்தை பிரயோகம் செலுத்தும் நீங்கள் எந்த ரகம் என்று உணர்க...! எதற்கெடுத்தாலும் உடனே உணர்ச்சி வசப்படாதீர்கள், எகிறாதீர்கள், வார்த்தைகளை அள்ளித் தெளிக்காதீர்கள்...!
@Mani Manikandan பிற உயிரின் மேல் அக்கறை கொண்டு சேதபடுத்தாமல் சென்றது! தன்னை காட்டிலும் ஒரு குருவி கூடை பார்த்து அப்படியே விலகி சென்றதே! அதான் அடையாளம்! மற்றொரு காட்சியில் ஒரு யானை சாலையில் இறந்த கிடந்த நாயை மிதிக்காமல் விலகி போனதே! அது ஒன்று! இன்னும் நிறைய இருக்கு யானையின் அன்பு நாயை போலவே இருக்கும்.
அன்பே தவிர வேறு எதுவும் சிறந்தது இல்லை... மனிதர்களே இந்த நல் உள்ளங்கள் கொண்ட விலங்குகள்மிட இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.. எவ்வாறு அன்போடு இருப்பதென்று.. இருக்கும் வரை எல்லோரிடத்திலும் அன்போடு இருப்போம் 💗💗💗💗🐘🐘🐘🐘🙏🙏🙏💗💗
வாழை தோட்டத்தில் குருவியை வாழ வைத்த யானை 🐘 : மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ? 🐦: கொஞ்சம் குருவியின் குரலில் மயங்கி பாசம் காட்டும் ? 🌴🌴🌴🐘🐘🐘🐦🐦🐦🌴🌴🌴🌴
மனிதன் ஆறாம் அறிவு பகுத்தறிவு அதை வைத்துக்கொண்டு நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டி பொறாமை கொண்டு வாழ்கிறார்கள்.உயிர் போகும் போது நம்முடைய மதிப்பு பணபலம் ஆள்பலம் எதுவுமே நம் கூட வருவதில்லை.என்ன சொன்னாலும் நிறைய மனிதர்கள் நிலையில்லாத இந்த உலகில் உள்ள அனைத்தையும் பெருமையாக நினைத்து கொண்டு நிலையான கடவுளை பெரிதாக நினைக்க மறந்து விடுகிறார்கள்.
Sema cute எவ்வளவு அழகா இருக்கு யானையே ஒரு அழகு அந்த அழகுக்கு அழகு குருவி குஞ்சுகள் 𝘣𝘦𝘢𝘶𝘵𝘪𝘧𝘶𝘭 𝘦𝘭𝘦𝘱𝘩𝘢𝘯𝘵 𝘩𝘢𝘯𝘥𝘴𝘰𝘮𝘦 𝘢𝘩 இருக்கு எங்க வீட்டு மாடியில் குருவி குஞ்சு🐣 கீழே விழுந்து கிடக்கும் அட்டை யில் கூடு கட்டி நான் வளர்த்து இருக்கிறேன்
@நமது இந்திய தேசம் naai poonayidam alladu eli idam paasam kaattaadu. Pazhagiyavargal meedhu daan paasam kaattum. Yaanai thannai vida miga siriya paravaikku paasam kaattiyadu potra thakkadu.nandri
It's not human....Only human beings don't have courtesy..............They are Divine creatures......Since we occupy their places only they come down for food and water....... God bless you
ஏனா அது மனிதன் இல்லை மிருகம் அதான் அதனுடைய இரக்கத்தை காட்டி இருக்கிறது, என் செல்லமே உனக்கு கோடி நன்றி சொல்லலாம் 🙏👍💐
Superb
Naaye avanga kudumpathukku unga appana panam koduppan
@@reaction-j1b unga appan kodupan
@@reaction-j1b நாவடக்கம் தேவை அன்பரே...! ஓர் உயிரினம் இன்னொரு உயிரினத்தின் மீது காட்டும் அன்பை பற்றியே அவர் பதிவிட்டார்..! இதை கண்ட விவசாயியே தனக்கு இழப்பு ஏற்பட்டதை கண்டு வருத்தப்பட்டாலும் அன்பு பரிமாறுதல் நிகழ்வு கண்டு மகிழ்ந்திருப்பார்..! அது தான் அந்த மாமனிதரின் அன்பு..! ஆனால் நாயே என்று தவறான வார்த்தை பிரயோகம் செலுத்தும் நீங்கள் எந்த ரகம் என்று உணர்க...! எதற்கெடுத்தாலும் உடனே உணர்ச்சி வசப்படாதீர்கள், எகிறாதீர்கள், வார்த்தைகளை அள்ளித் தெளிக்காதீர்கள்...!
Sariya sonniga
உருவம்தா சார் பெருசு 🐘🐘
ஆனா மனசு குழந்தை சார் ♥️♥️
உண்மை தான்👌👌🔥🔥👏👏👏
Semma comment
உயிரினங்கள் காட்டும் அன்பை கூட நம் உறவினர்கள் நம்மீது காட்ட மாட்டார்கள் காரணம் பணம் 🙄🙄🙄🙄🙄🙄
Exactly
Ssss
Mm right bro
அனுபவமே சிறந்த ஆசான்
நிதர்சனமான உண்மை
மனிதனை தவிர அனைத்து உயிர்களும் சூற்றுசூழலை பாதுகாக்கின்றன. ❤️❤️
மனிதனின் ஆறாம் அறிவை, அகங்காரத்தை ‘அறைந்து’ விட்டுச் சென்றிருக்கின்றன. ❤️
பளார்
True
Aviraa world super word's
Evan setha ungalukku enna advice
Ada paavingala , onnu vazhgae illana ozhiga .
Yanai kuruvi a vittu pocham adhanalae adhu irakkam ulladham.
Kaatu Yenai Yara irundhalum thorathi midhichu konnudum.adhu irakkam ulladha...
Yanaiyal midhi pattu yerandhae kudumbanga lae poi visaringae onnum paavam ariyadhvangae.
Adhigamae aan pen vayasanavangae than.
Appo irundhum yedhuku paravai a uyirodae vittutu pochu.
Yellam suyanalam than kaaranam aanal adhilayum arivu.
Paravaigal kaadugaluku adhyayam.paravaigalal vidhaigal thovae padugiradhu adhanal Maram chedi uruvagiradhu pinbu kaadu uruvagiradhu.kaadu vilangugal vazhvidam .
Indhae arivu yanaiku ulladhal than paravaiyai vittu sendru suya nalathai kattirkiradhu.
Niyamanae visayam than Yenai seidhadhu.
Aana vazhga ozhiganu gosam podadhingae thaeliva irungae.
Arivae valathukongae.
Yanaikum chimpanci korangu Ku mattum than moolai otru pogum thaerindhu kollungal
யாம்மாடி என்ன ஒரு அறிவு அந்த யானைகளுக்கு 👏👏👏
கண் முன்னால் நடமாடும் தெய்வங்கள் யானைகள் 🙏🙏🙏
Ada paavingala , onnu vazhgae illana ozhiga .
Yanai kuruvi a vittu pocham adhanalae adhu irakkam ulladham.
Kaatu Yenai Yara irundhalum thorathi midhichu konnudum.adhu irakkam ulladha...
Yanaiyal midhi pattu yerandhae kudumbanga lae poi visaringae onnum paavam ariyadhvangae.
Adhigamae aan pen vayasanavangae than.
Appo irundhum yedhuku paravai a uyirodae vittutu pochu.
Yellam suyanalam than kaaranam aanal adhilayum arivu.
Paravaigal kaadugaluku adhyayam.paravaigalal vidhaigal thovae padugiradhu adhanal Maram chedi uruvagiradhu pinbu kaadu uruvagiradhu.kaadu vilangugal vazhvidam .
Indhae arivu yanaiku ulladhal than paravaiyai vittu sendru suya nalathai kattirkiradhu.
Niyamanae visayam than Yenai seidhadhu.
Aana vazhga ozhiganu gosam podadhingae thaeliva irungae.
Arivae valathukongae.
Yanaikum chimpanci korangu Ku mattum than moolai otru pogum thaerindhu kollungal
மனிதனை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் உண்மையான அன்போட தான் இருக்கின்றன...
உங்கள் அம்மா அப்பா உங்களிடம் பாசமாக இருக்க மாட்டார்களா
யானையின் அன்பு அக்கறை அதன் உருவத்தை விட மிக உயரமானது போல!சாது மிரண்டா👌🙂
நாம் தான் கோழியை கூட விட்டு வய்ப்பதில்லை!🤨
@Mani Manikandan puriyala 🤔
@Mani Manikandan பிற உயிரின் மேல் அக்கறை கொண்டு சேதபடுத்தாமல் சென்றது! தன்னை காட்டிலும் ஒரு குருவி கூடை பார்த்து அப்படியே விலகி சென்றதே! அதான் அடையாளம்!
மற்றொரு காட்சியில் ஒரு யானை சாலையில் இறந்த கிடந்த நாயை மிதிக்காமல் விலகி போனதே! அது ஒன்று!
இன்னும் நிறைய இருக்கு யானையின் அன்பு நாயை போலவே இருக்கும்.
I think hen is in our food chain burrh
Ada paavingala , onnu vazhgae illana ozhiga .
Yanai kuruvi a vittu pocham adhanalae adhu irakkam ulladham.
Kaatu Yenai Yara irundhalum thorathi midhichu konnudum.adhu irakkam ulladha...
Yanaiyal midhi pattu yerandhae kudumbanga lae poi visaringae onnum paavam ariyadhvangae.
Adhigamae aan pen vayasanavangae than.
Appo irundhum yedhuku paravai a uyirodae vittutu pochu.
Yellam suyanalam than kaaranam aanal adhilayum arivu.
Paravaigal kaadugaluku adhyayam.paravaigalal vidhaigal thovae padugiradhu adhanal Maram chedi uruvagiradhu pinbu kaadu uruvagiradhu.kaadu vilangugal vazhvidam .
Indhae arivu yanaiku ulladhal than paravaiyai vittu sendru suya nalathai kattirkiradhu.
Niyamanae visayam than Yenai seidhadhu.
Aana vazhga ozhiganu gosam podadhingae thaeliva irungae.
Arivae valathukongae.
Yanaikum chimpanci korangu Ku mattum than moolai otru pogum thaerindhu kollungal
மனிதனுக்கு மட்டும் தான் தெரியவில்லை பாசம் அன்பு எல்லாம் பணம் பணம் என்று பலர் உள்ளார்கள்
பணம் தானே பிராதானம்
அன்பிற்கு இடம் கிடையாது
@@robinson6989 பணம் மட்டும் வாழ்க்கை இல்லை சகோதரா
Ada paavingala , onnu vazhgae illana ozhiga .
Yanai kuruvi a vittu pocham adhanalae adhu irakkam ulladham.
Kaatu Yenai Yara irundhalum thorathi midhichu konnudum.adhu irakkam ulladha...
Yanaiyal midhi pattu yerandhae kudumbanga lae poi visaringae onnum paavam ariyadhvangae.
Adhigamae aan pen vayasanavangae than.
Appo irundhum yedhuku paravai a uyirodae vittutu pochu.
Yellam suyanalam than kaaranam aanal adhilayum arivu.
Paravaigal kaadugaluku adhyayam.paravaigalal vidhaigal thovae padugiradhu adhanal Maram chedi uruvagiradhu pinbu kaadu uruvagiradhu.kaadu vilangugal vazhvidam .
Indhae arivu yanaiku ulladhal than paravaiyai vittu sendru suya nalathai kattirkiradhu.
Niyamanae visayam than Yenai seidhadhu.
Aana vazhga ozhiganu gosam podadhingae thaeliva irungae.
Arivae valathukongae.
Yanaikum chimpanci korangu Ku mattum than moolai otru pogum thaerindhu kollungal
யானையை போல அன்பு கொண்ட மிருகம் வேறு இல்லை...
அன்பே தவிர வேறு எதுவும் சிறந்தது இல்லை... மனிதர்களே இந்த நல் உள்ளங்கள் கொண்ட விலங்குகள்மிட இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.. எவ்வாறு அன்போடு இருப்பதென்று.. இருக்கும் வரை எல்லோரிடத்திலும் அன்போடு இருப்போம் 💗💗💗💗🐘🐘🐘🐘🙏🙏🙏💗💗
மனிதநேய என்ற வார்த்தையில் மட்டும் உள்ளது மிருகங்களிடம் அது இருக்கிறது 🎉🙏
என் நண்பர் அம்மா நலமாக இருக்கிறார் பிரார்த்தன செய்தா அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍
Like பைத்தியம்😂
It's ok always be happy
👍👍...😉
வாழ்க வளமுடன்
இது போன்ற நல்ல செய்தி வழங்கியதற்கு நன்றி... அன்பு உள்ளவர்கள் கடவுள்...அது இது போன்ற விலங்குகளுக்கும் பொருந்தும்...
ஆனால், பெரும்பாலான மனிதனிடம் இந்த அன்பு இல்லையே
🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன்...நம் தெய்வமாகிய கணேசனை...!சரணம் ஐயா...!
ஆனா இந்த அழகு யானைகள் கிட்ட தான் சில ஜென்மங்கள் கருணை காட்ட மாட்டுக்கு அந்த ஜென்மங்கள் கண்டிப்பா கர்ம பலன அனுபவிப்பானுங்க 🙏
என்ன மனசுயா.. 💞❤
இந்த விவசாயிக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
உண்மையான பாசம் அனைத்து மனிதர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு 💚
மனிதர்கள் தான் " கொடிய விலங்கு "
ama pro
அன்பு இரக்கமுள்ளது😻😻🤩🤩
அந்த விவாசாய நினைக்கலபாரு
Naama poi yaanai vaazhum idathil veedu katti. Vivasaayam pannaal . Yaanai pasikku vandu tingiradu.enna seyya..
மனிதர்களை விட விலங்குகள் மிகவும் அன்பானவை...
Beautiful souls
அன்பு தான் கடவுள் சார்
Yanai migavum arivudan seyalpadum oru anbana vizhangu ..❤️❤️❤️❤️
@நமது இந்திய தேசம் athuvum anbu ,nandri, arivu ullathu ...
வாழை தோட்டத்தில் குருவியை வாழ வைத்த யானை
🐘 : மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ?
🐦: கொஞ்சம் குருவியின் குரலில் மயங்கி பாசம் காட்டும் ?
🌴🌴🌴🐘🐘🐘🐦🐦🐦🌴🌴🌴🌴
நாம் அனைவரும் வாழ்வதற்கு யாணைதான் காரணம்
மனிதர்களுக்கு மட்டும் இந்த அன்பு பாசம் இல்லாமல் இருப்பது வருத்தம்.. 👍👌🐘🐘🐘🐤🐤🐤💞
அன்பே கடவுள்..💜
Masha Allah
Yanaikal deivam pa God bless you all always
Chellam 🥺🥺😘😘🙏🙏
ஒரு மனிதன் எவ்வளவு நன்மை செய்தாலும் அதில் கொஞ்சம் சுயநலம் இருக்கும் அனால் விலங்குகளுக்கு அது தெரியாது
Super cute movement
Human being learn for you
சத்ய மங்கலம் காட்டுக்குள் யானை யிடம் மாட்டிகொண்ட வேல்ராஜ் ............🤣🤣🤣🐘🐘🐘🐘🐘
-by 🇻🇳 velraj fans club 🇻🇳
Bg song...paasngal nesangal eathum intri ...indha song potturundhaaa semmaiyaaa irundhirukkum😊😊
Excellent
Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
என் செல்லம்டா நீ
அவை தான் உண்மையில் மனிதன். நாம் ஆடை அணிந்த மிருகம்.
Goosebumps
மனிதர்களை தவிர அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு உண்டு 🙄
உங்க அப்பா அம்மா பாசமா இருக்கமாட்டாங்கலா 😲
🖕🏼🖕🏼🖕🏼🖕🏼
Very good very nice super
elephant.like.god.
🙏🙏🙏🙏🙏🙏
Good information.
Very nice to see this.
they r very beautiful babies
இம்மண்ணில் மனிதர்கள்தான் மிருகம் மற்ற அனைத்து உயிரினங்களும் அன்பானவை
ப்பா.. கேட்கும் போதே புள் அரிக்குது.
5 arivu jeevankaluku evu iraggam undu but 6 arivu manithanuku illai
Proud of animals
இந்த செய்தி நேற்றே வந்துவிட்டது இவ்வளவு மெதுவாக இருந்தால் என்ன செய்வது 😃😁😅☺
மனிதன் ஆறாம் அறிவு பகுத்தறிவு அதை வைத்துக்கொண்டு நான் பெரியவன் நீ பெரியவன் என்று போட்டி பொறாமை கொண்டு வாழ்கிறார்கள்.உயிர் போகும் போது நம்முடைய மதிப்பு பணபலம் ஆள்பலம் எதுவுமே நம் கூட வருவதில்லை.என்ன சொன்னாலும் நிறைய மனிதர்கள் நிலையில்லாத இந்த உலகில் உள்ள அனைத்தையும் பெருமையாக நினைத்து கொண்டு நிலையான கடவுளை பெரிதாக நினைக்க மறந்து விடுகிறார்கள்.
அது தான் மனிதனுக்கும் வனவிலங்குக்கும் இருக்கிற வித்தியாசம்.....❤️😊😊😊
மனிதர் மிருமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
மிருகம் அன்பு உள்ளதாய் மாறிக் கொண்டிருக்கிறது.
👏🏻👏🏻👏🏻
யானை நம்ம கிட்ட. அளவுக்குமிரி பாசம் கமிக்கும் 🥰🥰🥰😍😘😘🥰😍😍🥰😘😘😍🥰அந்த. பிஞ்சு குறுவிக்கிட்ட பாசம். காமிக்காத 😍😍🥰😘🥰😘
they r very smart smarter then human being
என் கண்களில் கண்ணீர் வருகிறது..
Sema cute எவ்வளவு அழகா இருக்கு யானையே ஒரு அழகு அந்த அழகுக்கு அழகு குருவி குஞ்சுகள் 𝘣𝘦𝘢𝘶𝘵𝘪𝘧𝘶𝘭 𝘦𝘭𝘦𝘱𝘩𝘢𝘯𝘵 𝘩𝘢𝘯𝘥𝘴𝘰𝘮𝘦 𝘢𝘩 இருக்கு எங்க வீட்டு மாடியில் குருவி குஞ்சு🐣 கீழே விழுந்து கிடக்கும் அட்டை யில் கூடு கட்டி நான் வளர்த்து இருக்கிறேன்
மகிழ்ச்சி. நானும் வாழ்க வளமுடன்
மற்ற உயிரினங்களை விட யானை பாசம் மிகுந்தது.. 😍😍
@நமது இந்திய தேசம் 😂😂😂😂
@@paavai.p6514 ருக்குமணி .. இந்த பேரு நிறைய இடத்துல கேள்வி பட்டு இருக்க. ☺☺☺
@@95sboysgethu55 😷🤗🤗😳😂
@நமது இந்திய தேசம் naai poonayidam alladu eli idam paasam kaattaadu. Pazhagiyavargal meedhu daan paasam kaattum. Yaanai thannai vida miga siriya paravaikku paasam kaattiyadu potra thakkadu.nandri
@நமது இந்திய தேசம் poonai eli yidam paasam kaatumaa..
Manithan mattumey manithanai kolluvan..mirugam nalla manasu ullaa vilangugal..
Ganesh🌹🌹🌹👍
Chellakutti..yanaimama
சொல்ல வார்த்தைகள் இல்லை யானை சூப்பர்
அது ஒன்றும் மனிதன் அல்ல
காட்டில் உணவு இருந்தால் ஏன் நாட்டிற்கு வருகிறது
ஐந்து பெரியது ஆறு சிறியது
அன்பு 💌 உயிரை உயிரை நேசிப்பது எதிர்பார்பின்றி
"Peace starts from our plate"..!!! They knew it better than us..!! Elumbilla naakirkaga ethanai kodi uirgalai kondru pusikkirom irakkaminri..!!!
பார்க்க தான் பெரிய காட்டு யானை ஆன மனசு குழந்தை ❤️😁
மனிதனுக்கு இவை இருப்பதில்லை
Animals are always better than humans 🌸
மனிதர்களிடம் அந்த பண்பு வளர வேண்டும்.
சிவசிவ
👌
இந்நாள் வரை பூமி நாம் வசிக்க சிறந்த இடமாக இருக்க காரணம் மற்ற உயிரினங்கள் மூலம் தான்
Elephants🤗😘🤗....
மனிதர்கள் மீது இரக்கம்
கொள்ளாதே யானை😂🤔
யப்பா. பிள்ளையர்ப்பா
எங்க ஊருல நேரிய பெரு செத்துட்டு இருக்காங்க வந்து காப்பாத்துப்பா💗
Irakkam illatha manithargallai konru irakkam ulla vilangkugalthan intha bhoomiil vala thakuthi ullavarkal
வலிய உருவம் கொண்டாலும், எளிய உயிர்களின் மீது யானைகள் கொண்ட கருணை மனிதனை மிஞ்சிய மனிதாபிமானம்!
அந்த விவசாயி யின் நிலைமை.
The great leader Annan Seeman...
Indha news la yesterday pathacu...nee late updated 👊👊
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
It's not human....Only human beings don't have courtesy..............They are Divine creatures......Since we occupy their places only they come down for food and water.......
God bless you
Elephant 🐘 are jaint children of mother nature with respect and responsible for every living being in the world
மிருகம் மனிதம்!மனிதன் மிருகம்!
விலங்குகள் மனிதாபிமானத்துடன் வாழ்கிறது.... மனிதன் .....????......
Elephants has 7 Senses...
அதுதான் யானைகள்.இந்த எண்ணம் மனிதனுக்கு இல்லையே ?
🙏
மிருகங்களிடம் அன்பு. பாசம். கருணை
இருக்கும் . மனிதர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
❤️🐘❤️
❤️❤️❤️
கடவுளின் அடுத்த வடிவம் யானை
அது 5 அறிவு மனிதன்... 6 அறிவு பெற்ற மனிதன் தான் இப் போது மிகவும் மிருகமாக மாறி வருகின்றன...