வல்வெட்டித்துறையின் கலை சொத்து | நாடகத்துக்காக வாழ்வை அற்ப்பணித்தவர் | Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • வல்வெட்டித்துறையின் கலை சொத்து | நாடகத்துக்காக வாழ்வை அற்ப்பணித்தவர் | Jaffna
    கலைக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் போன ஊர்களில் வல்வெட்டித்துறையும் ஒன்று .
    இந்த மண்ணிலே பல புத்திஜீவிகளும் நாட்டுப்பற்றாளர்களும் கலைஞர்களும் பிறந்த மண் என்பது பலரும் அறிந்த உண்மையே
    முன்னைய காலங்களில் எமது கதைகளை மக்களுக்கு சொல்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது
    நாடக கலை மட்டுமே.குறிப்பாக ஒவ்வொரு இடங்களிலும் விழாக்களின் பொது நாடகங்கள் மேடையேற்றப்படுவது வழக்கமாகவே இருந்தது . அவ்வாறு வல்வை மண்ணும் இந்த நாடக கலையை வளர்ப்பதற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது .
    இந்த மண்ணிலே பிறந்து நாடக கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து 6 அரச விருத்துகள் அடங்கலாக 14 விருதுகளுக்கு மேல் பெற்று இன்றும் தனக்கான கலை மிடுக்கோடு தனக்கு தெரிந்த நாடக கலையை அழியவிடாது காத்துவரும் முத்துசாமி ஐயாவின் கலைப்பயணமே இந்த காணொளி.
    Contact யாழின் யாத்திரிகள்
    Whatsapp/Viber : Kobi: +94761981178
    Praveen: +94763320012
    E-mail : 3rdeye2001@gmail.com
    Whatsapp group : chat.whatsapp....
    Telegram group : t.me/+t5cCyT6-...
    #srilankanews #yarlinyathirikal #srilankanews #motivationalvideos #canadatamil #trending #kovil #jaffnanews #latestnewstoday #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs #jaffnatamilyoutuber #jaffnavlogs #jaffnalifestyle #tamilvideo #tamilvlogs #srilankanews #srilankalatestnews #jaffnatamilvlog #yarlinyathirikal #jaffnavlogs #jaffnavlog #canadastudyvisa #drama #dramaclips #dramaartist #artist #artistsoninstagram

Комментарии • 5