நாய்கள் ஊளையிடுவது நல்லதா ? கெட்டதா? அதற்கான அர்த்தம் என்ன ? பரிகாரம் என்ன? dog howls is good or bad

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 47

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 Год назад +1

    Sariyana message kuduthing Rombo Nandri Guruve 🙏 Om Namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @viswanathanp9916
    @viswanathanp9916 Год назад +4

    How long will this process take place month or year-will this complete that month itself tell us please

  • @gopichandru3977
    @gopichandru3977 Год назад +6

    Sir, Ambulance 🚑🚑 sound kettaa oola viduthu athu yen?

  • @SundariBala
    @SundariBala Год назад +1

    Nanga ellarum velaikku poiduvom ..athanala pagale ooalai irudhu.enna pannalam

  • @KeerthigaKeerthiga-bd9hw
    @KeerthigaKeerthiga-bd9hw 5 месяцев назад +1

    En thangai kishthuvar avanga intha parigaaram seiyyamaattaangale avangaluku enna seivathu iyya

  • @packiamlakshmi1019
    @packiamlakshmi1019 5 месяцев назад

    Iya Kodi nanri

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 Год назад +1

    Nandri Guruji

  • @suganyasugi1119
    @suganyasugi1119 10 месяцев назад

    Ayya Friday kodila kaya potta thuniyai nai katithu vittathu athukku ethum artham irukka ayya ithu pol epaium nadanthathu illa ayya plz ans ayya athum yellow red thuniyai mattaum

  • @arulmurugann8034
    @arulmurugann8034 Год назад +1

    Thank u very much ji.

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 месяцев назад +1

    Jesus en siluvaila aranjaingaa saami

  • @ruthranroshini9069
    @ruthranroshini9069 Год назад +7

    நீங்க மை சொல்லிய தயாரித்து பார்த்தோம் பா அது நல்ல ரிசல்ட் கொடுத்தது பா எனக்கு வெயிட் லாஸ் கண்டிப்பா போடுங்கப்பா எதனா நாட்டு மருந்து ஏதாவது சொல்லுங்கப்பா எனக்காக கூட சொல்லுங்க யாருக்காவது சொல்றீங்களா எனக்காக சொல்லுங்க

  • @rameshnadar714
    @rameshnadar714 26 дней назад

    Tq ayya 😍😍❤️🙏🙏🙏

  • @Lona_official277
    @Lona_official277 Месяц назад

    Iyaa yanga vittu kitta ethumarithan Azuthuchii fier accident aziduchi erunthu pozuttanga 2 baby's ethu Unmythan

  • @kavinvishwatwinvlog6702
    @kavinvishwatwinvlog6702 Год назад

    Sir first time kaali manai vangalanu pakka pogum pothu pakkathu vittu naye ulai vittuchi athu enna palan....aprm antha Edam vangi veedu katta arambichitom enna agum ethavathu parikaram pannanuma illa veeda vitthudalama orey payamavey iruku😢

  • @saruKaru-t1i
    @saruKaru-t1i 3 месяца назад

    Naai kuli parithal enna artham

  • @Suriyass-m6p
    @Suriyass-m6p Год назад

    மதியம்: செய்யலாமா

  • @ruthranroshini9069
    @ruthranroshini9069 Год назад

    அப்பா வெயிட் குறைக்கிறதுக்கு எதனா மருந்து அங்க போடுங்கப்பா நாட்டு மருந்து எதுனா சொல்லுங்க

  • @SowmyAlamuuu
    @SowmyAlamuuu Год назад +1

    Thanks sir

  • @sureshthiru352
    @sureshthiru352 Месяц назад

    நன்றாக சொன்னீர்கள் ஆனால் சுருக்கமாக சொல்லுங்கள்.

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 Год назад

    Enga oorla 50 dogs irukum kuruji thinamum kaththu kuruji ninamum seiyanuma kuruji

  • @shunmugomv6347
    @shunmugomv6347 9 месяцев назад +2

    அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் எப்படி எப்படி செய்யப்பட்டது அப்படி அப்படி அப்படியே அதனுடைய பலன்கள் கிடைத்தே தீரும் செய்துவிட்டு நன்மையை செய்தாலும் கூட அந்தப் பாவத்திற்கான தண்டரையும் செய்த நன்மைக்கான நன்மைகளும் வந்தே தீரும் பாவம் செய்துவிட்டு நான் திருந்தி விட்டேன் என்று சொன்னாலும் அதுக்கான தண்டனை கிடைத்தே தீரும் அதில் எந்த சந்தேகமும் இல்லை இந்த உலக விஷயமும் ஆண்டவனுடைய விஷயம்தான் இந்த உலகம் வேர் உலகம் என்றெல்லாம் கிடையாது நாம் தனித்தனியாக பார்க்கும் போது தான் வேற்றுமைகள் தெரிகிறது முழுமையாக பார்க்கும் போது அந்த வேற்றுமைகள் தெரிவதில்லை குரு இல்லாதவர்களுக்கு இறைவன் நேரடியாக குருவாக வந்து பல விளக்கங்களையும் அறிவையும் நிச்சயம் கொடுப்பார் வாழ்க்கையின் முதல் கூறு தாயிடம் இருந்தே தொடங்குகிறது தாயின் வழியாக தூண்டப்பட்ட அந்த அறிவு ஆசிரியர்கள் மூலம் வளர்க்கப்பட்டாலும் ஆசிரியர்கள் அல்லாமல் இறைவனே ஆசிரியராக வந்து நேரடியாக அறிவில் கலந்து நடத்துவதும் உண்டு குரு இல்லையானால் இயக்கம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லுவது முயற்சியை கட்டுப்படுத்துவது என்றே தெரிய வருகிறது பிறந்தவுடன் மனிதன் மண்ணை தான் பார்க்கிறான் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது அவன் கண்ணை விழிக்கும் போது எந்த பொருள் அவன் கண்ணுக்குத் தெரியுதோ அதை நிச்சயம் அவன் பார்ப்பான் ஒருவேளை பிறந்தவுடன் கண்ணுக்கு பார்க்கும் தன்மை எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவில் காணப்படுகின்ற பொருளை அவன் பார்க்கக்கூடும் மனிதனுக்கு விலங்குக்கு மற்ற உயிர்களுக்கு எத்தனை அறிவுகள் இருக்கின்றன என்பதை அடிப்படையில் விஞ்ஞானத்தில் மனிதன் இன்னும் சரியாக உணரவில்லை தனக்குத்தான் அறிவு அதிகம் என்பது மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றான் ஒரு நாய் பார்வை மனிதனின்பார்வையை விட ஒன்பது மடங்குக்குமே அதிகம் அதனுடைய மோப்ப சக்தி மனிதனின் மோப்ப சக்தியை விட பல நூறு மடங்கு அதிகம் ஒரு கழுகினுடைய பார்வை மிக நுணுக்கமானது தான் அறிவாளி என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் இயற்கை என்னும் ஆசிரியர் அவர் குருவை விட கோடான கோடி மடங்குகள் உயர்ந்தவர் இறைவனுக்காக படைக்கப்பட்ட எல்லாவற்றிலுமே இறைவன் இருக்கிறான் விதண்டாவாதமாக இதை மறுப்பவர்கள் மறுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள் அதுபோல சிலையை எடுத்துக் கொண்டு போய் விட்டாஅதை அழித்து விட்டார் இறைவனை அழித்ததாக எண்ணுவதும் அறியாமை ஆகும் ஆனால் அழித்தவனை இறைவன் அழித்தவனாகவே கணக்கில் வைத்திருப்பான் இவற்றையெல்லாம் அறிவதற்கு ஞானிகள் மிக நீண்ட காலம் பயணம் செய்ய வேண்டியது இருக்கும்

    • @lokeshg70
      @lokeshg70 8 месяцев назад

      நாம் நம்மை பார்த்து பயந்து ஓடினால் என்ன சகுனம் குருஜி

  • @madhanannadurai219
    @madhanannadurai219 Год назад

    என்னுடைய ராசி என்ன என்று தெரிந்து கொள்வது எப்படி🙏🙏🙏 ஜி

    • @deepan7295
      @deepan7295 11 месяцев назад

      Bro oru app eruku rasi palan nu

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 месяцев назад

    Naai ola utta ellaarum chii po appadinu adichu verattuvaangaa

  • @birdslovertnpsctetexamshor1038
    @birdslovertnpsctetexamshor1038 Год назад +1

    இப்போ என் வீட்டு fencing kulla dogs epovum வரும் தெருநாய் ஊளையிட்டுச்சு நீங்கள் சொன்னபடி செய்தோம் நாய் மேல் தெளிக்க முடியவில்லை எதுவும் கெட்டதுநடக்ககூடாது அப்பா

    • @Evangeline1596
      @Evangeline1596 10 месяцев назад

      Sister...dog mela thelichitu..veetu vaasal aprm veetukulla thelikanuma...karpooram veetukulla vaikanuma vasallulaya..sollunga pls...oru three days ah dog oolaiyodudhu...
      Adhu street dog but chinnadhula irundhau nanga than paathukarom feeding ellam...so adhu nama dog thana..apo namaku thana palikum....en doubt mudinja clarity panunga akka...

    • @balajibalaji2009
      @balajibalaji2009 8 месяцев назад

      Hi sister athavathu nadanthu sister solluga sister payama eriku

    • @balajibalaji2009
      @balajibalaji2009 8 месяцев назад

      Sister ethavathu நடந்ததா sister sollu sister plys

  • @palaniravinthiran2715
    @palaniravinthiran2715 9 месяцев назад

    🙏🏻

  • @premaprasad2163
    @premaprasad2163 Год назад +3

    Sami... நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது... வாய் இல்லா ஜீவனை ( நாய் ) நான் வேலை பார்க்கும் பள்ளியில் சின்ன நாய் அடித்தே கொன்று விட்டார்கள்.
    4நாட்கள் ஆகி விட்டது. என்னால் வேதனை தாங்க முடியாமல் தவிக்கின்றேன்.. தயவு செய்து என்னிடம் பேசுங்கள்.

    • @BarkaviU-hi3eo
      @BarkaviU-hi3eo Год назад +2

      Avangala summa vida mattar....கடவுள்😢

    • @premaprasad2163
      @premaprasad2163 Год назад +1

      @@BarkaviU-hi3eo அதைத்தான் நானும் எதிர்பார்த்து கொண்டு இருக்கேன்.

    • @thirunavukkarasuperiyasamy8683
      @thirunavukkarasuperiyasamy8683 8 месяцев назад

      Ft
      ❤❤X hi❤​@@premaprasad2163

    • @roobini836
      @roobini836 8 месяцев назад

      ​@@premaprasad2163aiyoo enga adichu konanga lusa ah avanga 😢😢

    • @premaprasad2163
      @premaprasad2163 8 месяцев назад

      @@roobini836 Naan work panra place la...6months aagthu August 2 ..Ennala ippavume atha ninaichi romba worry panren...Sister...!! Enna panrathune theriyala.

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 3 месяца назад

    நாய் கடித்தால் ஐயா..

  • @mktmm4560
    @mktmm4560 9 месяцев назад

    Dog morning tha ...

  • @Lakshmi-G1912
    @Lakshmi-G1912 5 месяцев назад

    Train ponal mattum oolaiyiduthu ...enga veetu naai....

  • @balakrishnans1778
    @balakrishnans1778 2 месяца назад

    கற்பூரத்தை வீட்டுக்குள்ள ஏத்தணும் இல்ல வெளியில கற்பூரத்தை ஏத்தணும் மா

  • @KDharmarajDSelvi
    @KDharmarajDSelvi Год назад +1

    ஊலை விடும் வீட்டு நாய்யை வெளியில் எங்கியாவுது விட்டு விடலாம