"சொந்த அண்ணனையே கொன்னுட்டான் அவன்லாம் மனுஷனா."😡 மணிரத்னத்தை கிழித்து தொங்கவிட்ட Manickam Narayanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #maniratnam #coolie #ilayaraja #producer #ProducerManickamNarayanan #actor #tamilcinema #rajinikanth #kamalhaasan
    #ProducerManickamNarayananLatestInterview #ProducerManickamNarayananAboutGhilliReRelease #ProducerManickamNarayananAboutCoolie #ProducerManickamNarayananinterview #ProducerManickamNarayananaboutajith #ProducerManickamNarayananaboutak #ProducerManickamNarayananaboutrajini #ProducerManickamNarayananmovies #ProducerManickamNarayananlatest
    "சொந்த அண்ணனையே கொன்னுட்டான் அவன்லாம் மனுஷனா."😡 மணிரத்னத்தை கிழித்து தொங்கவிட்ட Manickam Narayanan
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 538

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 4 месяца назад +164

    அருமையான பேட்டி. தன்னம்பிக்கை விதைக்கும்.

  • @vigneshraja2842
    @vigneshraja2842 4 месяца назад +159

    ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு நிம்மதியான நிறைவான ஒரு இன்டர்வியூப்பா வாழ்த்துக்கள் நாராயணன் சார் 🎉🎉🎉

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 4 месяца назад +145

    உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது ஐயா.. நீங்கள் ஆதங்கப்பட்டு பேசுவது உங்களுக்கு உள்ள நல்ல மனதை காண்பிக்கிறது.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @licsundarammusic2296
      @licsundarammusic2296 4 месяца назад

      You are a Great Person Sir. Motivational speech. As you rightly said Live n Let All Live . May God Bless You n Your Family.

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 4 месяца назад +59

    வெளிப்படையான பேச்சு. உண்மை பேசுகிறார். மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 4 месяца назад +128

    இவர் நேர்மையானவர் தான் ❤❤ அதில் சந்தேகம் இல்லை.

    • @kumarsenthilg
      @kumarsenthilg 4 месяца назад

      இவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா, இவருடைய அலுவலக முகவரி கிடைக்குமா Please

    • @kuttysubash8123
      @kuttysubash8123 4 месяца назад +2

      ​​​@@kumarsenthilg
      இவர் "7th channel மாணிக்கம் நாராயணன்". இவர் அலுவலகத்தை மவுண்ட் ரோடில் பார்த்த மாதிரி நினைவு இருக்கிறது, ஒரு பெரிய கட்டிடத்தின் மீது"7th channel" என்ற பெயர் இருக்கும், விசாரித்தால் நிச்சயம் முகவரி கிடைக்கும்.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 4 месяца назад +71

    நல்ல மனிதனாக வாழனும்,நாராயணன் அவர்களும் ஒருவர்❤

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 4 месяца назад +29

    பாராட்டுக்குரிய மாமனிதர்..... தன்னம்பிக்கை உயிரினும் மேலானது என சத்தமிட்டு கூறும் நல்லவர்...

  • @shreenish6191
    @shreenish6191 3 месяца назад +7

    ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு உண்மையான மனிதனை பார்த்த திருப்தி, இவ்ளோ போள்ட பேசற தயிரியம்,! iam very happy.

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 4 месяца назад +54

    திரு.மாணிக்கம் நாராயணன் அவர்களுக்கு மென்மையான இதயம். அவர் நலமுடன் வாழ்க.

    • @akraman1723
      @akraman1723 3 месяца назад +1

      மணி கம் sar.. Salute U.. From Malaysia

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q 4 месяца назад +92

    மாணிக்கம் நாராயணன் அவர்கள் மிகச் சிறந்த மனிதர்..
    இப்படி ஒரு மனிதர் திரை உலகில் இருப்பது அதிசயம் தான். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள்.

    • @sivag2032
      @sivag2032 4 месяца назад

      Avar TV serial vitrukalam

    • @kumarsenthilg
      @kumarsenthilg 4 месяца назад

      இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா, தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க Please

  • @pioneerraja6
    @pioneerraja6 4 месяца назад +37

    நேர்மையின் பக்கம்தான் கோபம் இருக்கும் 👍👍அருமையான பேட்டி 🙏🙏

  • @goldenrules256
    @goldenrules256 4 месяца назад +41

    மட்டத்திலும் மட்ட ரகமான பயதான் அந்த மணிரத்னம்😂

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 4 месяца назад +2

      That's papara kumutta buthi

    • @ShadowLugia2024
      @ShadowLugia2024 3 месяца назад +1

      @@rajagreenvalley6165 Appa ella parayangalum nallavangala?

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 3 месяца назад

      @@ShadowLugia2024 Ada fake id papara kumutta moodevi 😂

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 4 месяца назад +89

    Mr narayanan நீங்கள் நோய் இன்றி 100/ஆண்டு வாழவேண்டும் .

  • @haniffayousuf9011
    @haniffayousuf9011 4 месяца назад +31

    நாராயணன் அண்ணனுக்கு, வெள்ளந்தி யான் மனசு. வெற்றி கூட்டத்துல இருக்கு, இது நிச்சயம் .

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 25 дней назад

      நரமாணிக்கம் என கூப்பிடலாமா மனிதருள் மா..ம்

  • @jrajju
    @jrajju 4 месяца назад +110

    கீழே விழுந்து தரைய தொட்டு விட்டாய் இனி கீழே போக முடியாது மேலே தான் போகணும்.. வாவ் என்ன ஒரு சுய முன்னேற்ற வார்த்தைகள் 🤗

    • @pragathamoorthi
      @pragathamoorthi 4 месяца назад +5

      வாழ்க்கையில் புதிய தெம்பு வந்து விட்டது... கண்டிப்பாக வெற்றி பெற போராடுவேன்

    • @SenguttuvaS
      @SenguttuvaS 4 месяца назад +3

      சினிமா உலகில் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரா ?

    • @jrajju
      @jrajju 4 месяца назад

      @@SenguttuvaS நல்லவரோ வல்லவரோ யாருக்கு தெரியும் ஆனா அவரின் அந்த வார்த்தைகள்

    • @shanmugavadiveljvinayagam6078
      @shanmugavadiveljvinayagam6078 3 месяца назад

      I feel same like you brother 🤝

  • @Phx18
    @Phx18 4 месяца назад +110

    சில அண்ணன்களுக்கு தன் தம்பிகளிடம் உதவி கேட்பதையே விரும்பமாட்டார்கள்..ஆனால் அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை இருந்தால் ஓக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள்..ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கேட்காமலேயே உதவவேண்டும்....அந்த மாதிரியான ஒரு உறவு திரு GV அவர்களுக்கு கிடைக்கவில்லை..பாவம் தூக்கில் தொங்கிவிட்டார்..அடுத்தவரிடம் உதவி கேப்பதையே கேவலமாக நினைத்துவிட்டார் GV. அதன் முடிவில் தொங்கிவிட்டார் ...பாவம்...ஆனால் அப்போதே அனைவரும் கேட்ட கேள்வி, ஏன் மணிரத்னம் உதவவில்லை 😥

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 4 месяца назад

      Son oru useless

    • @roja6135
      @roja6135 4 месяца назад

      @Phx18... ஒரு படம் பண்ணித் தரச் சொல்லி மணிரத்னமிடம் கேட்டார். அவர் மறுத்து விட்டார். மதுரை கந்து வட்டி காரனின் மிரட்டலால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதே உண்மை.😪

    • @kasihsayang8497
      @kasihsayang8497 4 месяца назад +4

      உண்மையில் அவர் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கும். அது இறந்த அவருக்கு தான் தெரியும்.

    • @roja6135
      @roja6135 4 месяца назад

      @@kasihsayang8497
      2003 ஆம் ஆண்டில் குமுதம் இதழில் இவரது தற்கொலை பற்றி விவரமாக எழுதியுள்ளனர். மதுரை கந்து வட்டிக்காரனின் மிரட்டல் போன். பின்னர் அப்போதைய முதல்வர்
      ஜெ. மேடம் கந்து வட்டிக்காரர்களின் மீது severe action எடுத்தார்.

    • @pumu7752
      @pumu7752 4 месяца назад

      Gaali pannitanga, suicide a maathitanga cine field ellorukkum theriyum

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 4 месяца назад +179

    உண்மை தான். மணிரத்னம் மனது வைத்து இருந்தால் அவருடைய அண்ணன் ஜி. வி. சார் இருந்து இருப்பார்..

    • @eshwarr1401
      @eshwarr1401 4 месяца назад +8

      True person

    • @kasikasi3623
      @kasikasi3623 4 месяца назад +2

      No gv flop movies list tamilan sokkathangam yai nee romba alaga irruka

    • @kasikasi3623
      @kasikasi3623 4 месяца назад

      Subramaniyapuram Sasikumar machan Kuda than suicide so avar kettavar solluvingala

    • @user-bw3hm9ip5q
      @user-bw3hm9ip5q 4 месяца назад +1

      @@kasikasi3623 It's Not like that. Yeah Nee Romba Azhaga irukka was Flop but not affected much due to very low budget making . Tamilan is Average Grosser not flop due to heavy budget at that time he was thrown to difficulty even it collected good in some centres . But
      Chokkathangam was Moderate budget making with B and C centres Hit and A centre Average Grosser,which was not affected to GV sir. He also managed the budget by selling satellite TV rights to Sun Tv at the best rate. The problem is the few films he distributed which he has not Produced went on to flops.

    • @sabeshhardy
      @sabeshhardy 4 месяца назад

      @@eshwarr1401uttțutyuyuyuyuyuyuyuyutțuttțuyuyuyuyyituytutt

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 4 месяца назад +80

    Brutally honest guy in cinema industry..

  • @pradhapstar
    @pradhapstar 4 месяца назад +413

    மணிரத்னம் மத்த இயக்குனர் போல ஒரு இயக்குனர் இவ்ளோ தான் அவரை ஓவரா build up பன்னிட்டாங்க

    • @vaspriyan
      @vaspriyan 4 месяца назад +10

      இ.ராவை பண்ணது போலவா...😂

    • @Ranisri18
      @Ranisri18 4 месяца назад +30

      Because he is Brahmin

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 4 месяца назад +33

      Correct, ஒரு வேளை "நூல்" என்பதாலோ...

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 4 месяца назад +16

      Avan oda movie seka sivantha vanam nu onnu parthen...worst movie ever...ivan kripto.

    • @barathimohan2896
      @barathimohan2896 4 месяца назад

      ​@@sankaransaravanan3852yes

  • @Kumarpachiyappan-d7y
    @Kumarpachiyappan-d7y 4 месяца назад +14

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரு மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகமும் 400 கோடிக்கு பேக்கேஜில் பேசி 235 கோடியில் முடித்ததாக நம்பத் தகுந்த திரை வட்டாரங்கள் சொல்கிறது நான் எதற்கு முன் சினிமாவில் 12 திரைப்படங்களில் அலுவலக நிர்வாக உதவியாளராகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன் நான் பணிபுரிந்த டைரக்டர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் பெயரை நான் தவிர்க்கிறேன் ஆனா இயக்குனர் மணிரத்தினம் மனது வைத்திருந்தால் சொந்த அண்ணனை காப்பாற்றி இருக்க முடியும் அதுமட்டும் இல்லாத சினிமா தயாரிப்பாளர்கள் நாட்டுல எவ்வளவு தொழில் இருக்கு உதாரணத்துக்கு பறந்து விரிந்த சென்னையில் ஒரு நல்ல சுகாதாரமான ஓட்டல் வைத்து வெற்றிகரமாக இயக்கங்கள் பிறகு அவரே உலகமெங்கும் கிளைகளை திறக்கிறார் இவன் அறிவாளியா கூத்தாடி பசங்களுக்கு கோடி கோடியா கொட்டி கொடுத்துட்டு வீடு மனை வாசல் இழந்துவிட்டு மீடியாவில் வந்து புலம்புவது யாருக்கும் பயன் அளிக்காது செட்டி புள்ள கெட்டி என்று சொல்வாங்க அப்படிப்பட்ட ஏவிஎம் செட்டியார் அவங்க பரம்பரையினர் திரைப்படம் எடுப்பதை நிறுத்தி விட்டனர் எனவே புத்திசாலித்தனமாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து வரவும்

  • @Kingsman-1981
    @Kingsman-1981 4 месяца назад +51

    பணம்னு வந்துட்டா பலபேர் பிசாசுபோல மாரிடரானுங்க?!!! உன்மைக்கு கோபம் கூடபிரந்தவர்!!!😊

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 4 месяца назад +73

    நாராயணன் சேர் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த தமிழ் சினிமா இன்னும் பல ஆண்டுகள் வாழும்

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 4 месяца назад +19

    ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்கும் விலங்கு போல, மனிதன் இப்போது மாறிவிட்டான். மனிதன் அடுத்த உயிர்களின் வலி உணர்ந்து வாழ வேண்டும். மதுவை ஒழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும். திருவள்ளுவரும் வள்ளலாரும் இதையே கூறுகின்றனர் ❤

    • @ajayv1794
      @ajayv1794 4 месяца назад

      புலால் உண்டாலும் நல்லவனாக வாழ்ந்துகாட்டுங்கள்.

  • @jaggyvp9664
    @jaggyvp9664 4 месяца назад +28

    ஐயா, உங்க மனசுல இருந்து கொடுத்த பேட்டி மாதிரி இருக்கு, உங்க ஆசிர்வாதம் வேண்டுகிறேன், முடிந்தால் நேரில் 🙏

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 4 месяца назад +12

    இப்படி ஒருவர் சினிமா துறையில் இருக்கிறாரா? கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்னும் பலருக்கு நல்லது செய்யட்டும்.

  • @veera3773
    @veera3773 4 месяца назад +11

    நல்ல மனிதர், இவரை போன்று வாழவேண்டும் என்று தோன்றுகிறது

  • @kuttysubash8123
    @kuttysubash8123 4 месяца назад +4

    ப்பா, என்ன ஒரு நேர்மையான பார்வை. சூப்பர் சார், மனுசன்னா இதுமாதிரிதான் இருக்கணும் சார்.
    👌👌👌👏👏👏

  • @BalajiBalaji-j8b
    @BalajiBalaji-j8b 4 месяца назад +41

    7:23 நான் ரஜினி சாருக்கு தர்பார் படத்தின் தலைப்பு மற்றும் சில காட்சிகளும் அண்ணாத்த படத்தின் கதை கருவும் நான் தான் எழுதி அனுப்பினேன் எனக்கு ஒன்றும் ரஜினி சார் செய்யவில்லை எனக்கு பேரும் வாங்கி தரவில்லை பணமும் தரவில்லை இப்படி பட்ட ரஜினி சாரை நான் என்னவென்று சொல்வது இன்னும் நிறைய அனுப்பியுள்ளேன்.ஐந்தாண்டுகள் மேலாக ரஜினி சார் நல்லது செய்வார் என்று அடக்கமாக பெருந்தன்மையுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் ரஜினி சார் பெருந்தன்மையுடன் நடப்பது போல் தெரியவில்லை...

    • @ramrani3870
      @ramrani3870 4 месяца назад +3

      உங்கள் மாதிரி பல‌ பேர் உள்ளனர் பாவம் என்றுதான் சொல்ல முடியும்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 4 месяца назад +3

      சங்கிகிழகிறுக்குநடிகன்எந்தபள்ளியில்வாத்தியாஇருந்தான்நீசார்என்கிறாய்சொல்..

    • @n1a2v3e4
      @n1a2v3e4 3 месяца назад +1

      Who asked to give story without payment and agreement??

  • @venk777
    @venk777 4 месяца назад +22

    He is awesome. Last 5 minute message of life not to be missed.

  • @ArivazhaganArivazhagan-c7x
    @ArivazhaganArivazhagan-c7x 4 месяца назад +6

    நல்ல மனிதநேயம் உள்ள மனிதனுக்கு தெரியும் இவர் மிக சரியானவர் அன்னன் நாராயணன் அவர்கள் என்னோடகேரக்ட்ரும் இப்படி தான் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 4 месяца назад +11

    Narayanan sir seems to be Frank, honest .
    He is great,

  • @kponnambalam5523
    @kponnambalam5523 4 месяца назад +25

    உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.நேர்மையாக வாழ்பவர்களுக்கு கோபம் வருவது நியாயமே.

  • @suthakar84
    @suthakar84 4 месяца назад +11

    வாழ நினைத்தால் வாழலாம்.
    நடிகர் அப்பாஸ் இதற்கு சிறந்த உதாரணம்

  • @Che_etah
    @Che_etah 4 месяца назад +4

    கண்டமனூர் செட்டியார் அவர்களே...you are 👍 great ...from தேவகோட்டை

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 месяца назад +4

    உலகிலேயே மிகவும் மோசமான தொழில் சினிமா இது ஒருவனை வாழ வைக்கும் ஆனால் ஆயிரம் பேரை காவு கேட்கும்

  • @satram18
    @satram18 4 месяца назад +2

    My father was doing business with Mr Narayanan in the 90's and once he had to travel to Canada so I went to negotiate and do the business when I was 14 years old. He treated me like an adult and showed great respect and it was my first business experience and was successful one too. As he says My Narayanan is a man with his words!

  • @sais9323
    @sais9323 4 месяца назад +8

    நீங்கள் நல்ல மனிதர் சார் அருமை இப்படியே இருங்க சார் நீங்கள் எங்களை போன்ற சாதாரண நபர்களுக்கு நல்லதை சொன்னீங்க நன்றி 🙏 சார்

  • @Magesh143U
    @Magesh143U 4 месяца назад +26

    7th channel Narayanan sir... SUper...❤

  • @saijackson99
    @saijackson99 4 месяца назад +8

    💯/💯 Mankyam Narayan sir I personally worked In TELUGU VOICE ACTING craft &. He open Man in Entertainment industry
    What he said is TRUE , few years Ago , I was giving my Voice Acting for HISTORY CHANNEL TV 18 NET WORKS
    & Before 10 years itself I was worked with 7 th channel & That day I took his Blessings by Touching his Feet
    & That's his Great Quality
    After watching This Interview
    I was feeling I MUST TAKE HIS BLESSINGS before starting My First film Making
    You are one of the GREATS "" The definition "" PERUN THANMAAYI "" Hats off
    you are one of the RIGHT COMMITTED FILM PASSIONATE DEDICATED Sri Sri Sri Manikyam sir
    I came to 7 th channel first' time RAVI SHANKAR music Director for a serial Where Vasant was hero & sri Dhavala Satyam sir was Director , Mid 90s . Simply Real Human being Sri MANIKYAM NARAYANAN sir
    Your admirer & follower
    💐💐🙏🙏
    Praveen Chakravarthy

  • @3crimepartnerssangeethaand527
    @3crimepartnerssangeethaand527 4 месяца назад +27

    Yes maniratnam back stabbed his own brother

  • @rameshn2250
    @rameshn2250 4 месяца назад +42

    டூரிங் டாக்கீஸில் காரைக்குடி நாராயணனுக்கு பிறகு நான் முழுமையாக பார்த்த பேட்டி இவருடையதுதான்

    • @SivaBharthi-yv2km
      @SivaBharthi-yv2km 4 месяца назад +3

      @rameshn2250 . இவரும் காரைக்குடியைச் சேர்ந்தவர் தான். செட்டிநாடு நகரத்தார் செட்டியார்.🌹🌹🌹🌹🌹

    • @jaganathanb4852
      @jaganathanb4852 4 месяца назад +1

      ​@@SivaBharthi-yv2kmthanks aachi ippa dhan doubt la Google panna now u confirmed 👌

    • @SivaBharthi-yv2km
      @SivaBharthi-yv2km 4 месяца назад

      ​@@jaganathanb4852காரைக்குடி அருகிலுள்ள கிராமம். பெயர் கண்டரமாணிக்கம்.🎉🎉🎉

    • @kumarsenthilg
      @kumarsenthilg 4 месяца назад

      Bro இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள். Please google ல இவருடைய முகவரி வரமாட்டேங்குது.

    • @kumarsenthilg
      @kumarsenthilg 4 месяца назад

      ​@@SivaBharthi-yv2kmஇவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் bro please.

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 4 месяца назад +15

    Excellent speech sir...🙏

  • @johnjoseph9540
    @johnjoseph9540 4 месяца назад +3

    I can listen to him all day, listening to someone who is honest , straightforward and speaks truth always enriching.❤❤❤❤

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 4 месяца назад +28

    அருமையான பேட்டி.. தன்னம்பிக்கை அளிக்கும் நாராயணன்❤

  • @muralib1857
    @muralib1857 4 месяца назад +11

    EXCELLENT STATEMENT FROM DREAM INDUSTRY.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 4 месяца назад +6

    Maniratanam is nothing without GV. Yet....this is the reality in life

  • @murugayyaganesan674
    @murugayyaganesan674 4 месяца назад +14

    அய்யா உங்கள் பேட்டி சத்தியம் வாழ்க பல்லாண்டு

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 4 месяца назад +13

    நானும் உங்களைப்போல் பணத்தால் பாதிக்கப்பட்டவ.உண்மை வாழ்த்துக்கள்!

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 4 месяца назад +1

    தன்னம்பிக்கை முக்கியம். சொந்தம் உதவா தபோது நட்பே உதவும். நீங்கள் நல்ல மனிதர். நீடுழி வாழ்க.

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh 4 месяца назад +15

    True Gentleman Mr Narayanan

  • @gorillagiri7327
    @gorillagiri7327 4 месяца назад +25

    Ilayaraja good human.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 4 месяца назад +2

    மிக மிக அருமையான பேட்டி நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன்

  • @chinnadurai7872
    @chinnadurai7872 4 месяца назад

    வாழும் போது யாரும் வழிகாட்டுவது இல்லை அவன் இறந்தபோது வழி அனுப்புகிறார்கள் எல்லோருக்கும் தன்னம்பிக்கை வருகிற ஒரு அழகான அழகான நேருரை

  • @deepak26794456
    @deepak26794456 4 месяца назад +4

    Listening to him
    .. It feels so bad .. Such ppl like Maniratnam have to be thrown out from the industry...

  • @zafnizahar9228
    @zafnizahar9228 4 месяца назад +5

    Aaaha.... vandhutaruya.... vandhutaru.... Aagayam Cinema Yengeyo Poghepoghudhu... 😂😂🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 4 месяца назад +11

    இவன் தான்யா மனுஷன்.
    இந்த மாதிரி ஆள் உயிரோட இருக்றதாலதான் மழையே வருது.
    நாராயணனின் பாதங்களை தொட்டு வணங்குகிரோம்.
    "நாராயணன் மனிதனல்ல
    நாராயணன் ஒரு வறலாறு"

    • @mohankumark8537
      @mohankumark8537 4 месяца назад

      ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு வரலாறு க்கு ஸ்பெல்லிங்மிஸ்டேக் பண்ணியது தவறில்லையா திருமாவளவா!

    • @kumarsenthilg
      @kumarsenthilg 4 месяца назад

      நான் இவரை பார்க்க வேண்டும் இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் please

  • @dhamodhran8602
    @dhamodhran8602 4 месяца назад +13

    ரஜினி சார் விஜய் சார்
    அஜித் சார்
    இவருக்கு கண்டிப்பாக படவாய்புதரவேண்டும்
    நல்லவர்கள் வாழவேண்டும்
    நல்லவர்கள் பூமியில்
    வாழ்ந்தால் சொர்க்கத்தில்
    இருக்கும் இறைவன்
    இறந்து பூமிக்கு வந்துவிடுவான்

  • @kamalahasan2059
    @kamalahasan2059 4 месяца назад +4

    நான் ரொம்ப நேசித்த ஒரு பெயர் நாராயணன் நீங்கள் நிஜமா பொய் பேச மாட்டிங்க் 16 செல்வங்களும் முருகன் உங்களுக்கு கொடுப்பார்

  • @sudhasudha6160
    @sudhasudha6160 4 месяца назад +2

    நல்ல மனிதர்கள் நலத்துடன் வாழ வேண்டும். 🙏

  • @kamal1961
    @kamal1961 4 месяца назад +2

    கலியுக உலகில் உண்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு சோதனைகளும் வேதனைகளும் அதிகம்.

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 4 месяца назад +5

    நான் வெளில சொல்லமுடியாம போனத நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 4 месяца назад

    நாட்டில் பெரிய மனிதர்கள் என்ற பெயரில் உலாவுபவர்கள் உண்மை பக்கம் சிறிய தனமாக மட்டுமே இருக்கும.

  • @jennifersundar02
    @jennifersundar02 4 месяца назад +1

    Mr.Manicam Narayan is a great human being and a great mentor. I have worked in 7th Channel communications, he has helped so many, and many have back stabbed him too. We all address him as anna at the office. I have always wished him good whenever I h see an interview of his. My best wishes Narayan sir, I wish I get another opportunity to work with you again. I have worked in so many organisations, but the best boss i ever had. Thank you for the opportunity.

  • @rjrsports7326
    @rjrsports7326 4 месяца назад +1

    Very useful interview. Kadavul Narayanan sir ku thunivu nirpar
    Nermai Vellum.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 4 месяца назад

    நல்ல மனிதர்..சினிமாவில் அபூர்வம்..முடிவில் நஷ்டமே..உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @indiragandhi1772
    @indiragandhi1772 4 месяца назад +1

    Amazed at his honesty.Anchor is very good in interviewing.

  • @vr.dhinakarankdmbricks2447
    @vr.dhinakarankdmbricks2447 4 месяца назад +2

    செம இன்டர்வியூ இவர் மட்டும் பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கலாம், ஆன்ங்கர் ஒரு புள்ளிமட்டும் வைத்தால் போதும்

  • @shakthivelpoolan6915
    @shakthivelpoolan6915 4 месяца назад +1

    Sirapu pathivu sir... nobody in cinema come forward to speak reality... fact and truth....

  • @mylord3003
    @mylord3003 4 месяца назад +1

    முழு சூழ்நிலை, விவரம் தெரியாமல் மற்றொருவரை comment செய்யாதீங்க. இவருக்கு இருக்கும் அக்கறை கூட பிறந்தவங்களுக்கு இருக்காதா?

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 4 месяца назад +6

    I guess this man is right .. talking from his heart

  • @xmaxse
    @xmaxse 4 месяца назад

    ஒரு நேர்மையாளன் மட்டுமே, இந்த மாதிரி தைரியமாக பேச முடியும்

  • @clementsamuel2693
    @clementsamuel2693 4 месяца назад +2

    Really True Saint and human from Cinema Industry.Great name and fame ManiRathnam proved himself Menia Rathnam.The curse of his brother follows Till his generation.

  • @selviselvi1298
    @selviselvi1298 4 месяца назад +5

    புத்தி கொள்முதல் அருமையான வார்த்தை

  • @karthickkarthick9985
    @karthickkarthick9985 4 месяца назад +4

    யெல்லாம் புகழ்ந்து புகழ்ந்து பேசி பேசி கேட்டுக் கே‌ட்டு‌க் இந்த மாறி பேசறது உண்மையா இருகு

  • @selvarajkaruppiah231
    @selvarajkaruppiah231 4 месяца назад +2

    சார் மனசாட்சி உள்ள மனிதர் அண்ணன் கேப்டன் அவர்கள் இருந்தார்கள்.மறந்துவிட்டீர்கள்.

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 4 месяца назад +4

    Naarayanan Sir Your Speetch Super Vaalathudan Vaalda Naarayanan Sir

  • @குழந்தைசாமி-த1ய

    பள்ளி ஆசிரியர்களை தவிர. வேறு எவனையும் சார் என்று சொல்ல வேண்டாம்..

  • @SridharanTs1953
    @SridharanTs1953 4 месяца назад

    மா.நா. சாரின் பேட்டி அவருடைய நேர்மையான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.
    சினிமாத் துறையி ல் நம்பகத்தன்மையுடன் உள்ள வெகு சிலரில் முதன்மையானவர்.

  • @KumaresanMuruganandam
    @KumaresanMuruganandam 4 месяца назад +9

    என்ன மனுஷன்யா இவர்: 👌🏻👌🏻👌🏻
    ஈகோ பிடிச்சு, பலரையும் கொல்றவங்க நெறஞ்சி இருக்கிற இந்த உலகத்தில....

  • @jafreen1133
    @jafreen1133 4 месяца назад +2

    இவர் கிட்ட டைட்டில கேட்ட்டாங்க இவரும் குடுத்தாரு. இளைய ராஜா கிட்ட ஏன் டியுனை கேக்கல ?
    உங்க இஷ்டத்துக்கு எடுத்து வச்சிகிட்டிடா எப்புடி? ?

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 месяца назад +15

    ஒவ்வொரு சொல்லும் ஒரு புல்லட் . பேச்சில் தெளிவு. உண்மை !?

  • @baskarank3830
    @baskarank3830 4 месяца назад +2

    Ban manirathnam movies....love manickam Narayan....❤

  • @Vab-cedric
    @Vab-cedric 4 месяца назад +13

    மணி எப்ப ராஜாவை விட்டு போச்சோ அதோட அவர் படம் எல்லாம் flop தான்

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 4 месяца назад +1

      Avan thmir andavan adakanum

    • @12cproduction26
      @12cproduction26 4 месяца назад

      Unnaku illaya da thiru​@@kumaranthiru7788

    • @aarirose6072
      @aarirose6072 4 месяца назад

      நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் தான் ஆனால் நீங்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது ரோஜா பாம்பே அலைபாயுதே குரு ஹிந்தி ஓகே கண்மணி பொன்னியின் செல்வன் ஒன்று படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி படங்கள் அவரைப் பிடிக்கவில்லை என்றால் ஏதாவது கூறிக்கொண்டிருக்க கூடாது நண்பா

    • @subash9726
      @subash9726 4 месяца назад

      ​@@aarirose6072
      எது?
      பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியாமா?
      ஐநூறு கோடியில் படம் எடுத்து மொத்தத்துக்கே ஐநூற்றம்பது கோடி தான் வசூல் பன்னியிருக்கு.
      பெரிய பட்ஜெட் படத்துக்கு வெறும் ஐம்பது கோடி (எந்த அளவிற்கு உண்மைன்னு தெரியல) லாபம் பார்த்திருக்கானுங்க. இதெல்லாம் ஒரு பெருமையா?
      மஞ்சுமல் பாய்ஸ் மொத்த பட்ஜெட்டே வெறும் ஐந்து கோடி தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இருநூறு கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது. அப்புறம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு ஒரு பேன் இண்டியா ரேஞ்சுக்கு வசூல்மழை பொழிஞ்சிருக்கு!
      இப்ப சொல்லுங்க...
      ஐநூறு கோடியில் படம் எடுத்து ஐம்பது கோடி லாபம் எடுக்கறது பெரிசா அல்லது வெறும் ஐந்து கோடியில் நானூறு கோடி அள்ளுவது பெரிசா? எது புத்திசாலித்தனம்?
      அதை விடுங்க. முதலில் மணிரத்னத்தை யார் ஹிஸ்டாரிக்கல் படம் எடுக்கச் சொன்னது? எவன் கேட்டான்?
      வழக்கம்போல ஒரு கொரியன் படத்தையோ அல்லது இராணியப் படத்தையோ உல்டாப்பன்னி பொழப்பு நடத்திட்டு போவியா.
      அதை விட்டுவிட்டு எழுபது வருட பொக்கிஷமான பொன்னியின் செல்வன் கதையை படமா எடுக்கறேன்னு சொல்லி கல்கி க்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டான்.
      உன்னோட ஸ்டெயிலுக்கு ஒரு கண்ணத்த கடிச்சா, ஓழ் கண்மணி என்று ஏதாவது ஒரு கருமாந்திரத்தை எடுத்திட்டு போக வேண்டியதுதானே!
      அதை விடுத்து கல்கியை அவமானப்படுத்தி இருக்கிறான். ப்ரொட்யூசர் கிடைச்சா போதும். ஏறி மிச்சிடுவானுங்களே!
      புலியைப் பார்த்து சூடுபோட்டக்கதையா பாகுபலியைப்பார்த்து தமிழின் பெருமையையே சிதைத்துவிட்டார்கள்.
      ஒரு தமிழனாக வயிறெரிஞ்சி சொல்கிறேன்.
      இதற்கு பொன்னியின் செல்வன் படத்தை ராஜமௌலியே எடுத்திருக்கலாமே!
      பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாட்டாவது மனசுல நிக்குதா? ரஹ்மானின் ரோஜா, பாம்பே போன்ற படங்களின் இசை வேற லெவல்! தற்போது காது கொடுத்துக் கேட்க முடிகிறதா?
      இதற்காகத்தான் பொன்னியின் செல்வன் எழுபது வருடங்களாகக் காத்துக்கிடந்ததா?
      இதற்கு கல்கி எழுதியவுடன் அந்தத் தொடர் ஆற்றில் அடித்துக்கொண்டு போயிருக்கலாம்!
      ரஹ்மான் ஒரு புத்திசாலி. மணிரத்தினம் ஒரு அதிபுத்திசாலி! இதுபோன்ற அதிஅதி புத்திசாலிகள் இருக்கும் வரை தயாரிப்பாளர்களின் பணம் சூரையாடப்பட்டு தமிழ் சினிமாவும் இசையும் அழிவை நோக்கி அதாள பாதாளத்திற்குத்தான் செல்லும்!

    • @subash9726
      @subash9726 4 месяца назад

      ​@@aarirose6072
      எது?
      பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியாமா?
      ஐநூறு கோடியில் படம் எடுத்து மொத்தத்துக்கே ஐநூற்றம்பது கோடி தான் வசூல் பன்னியிருக்கு.
      பெரிய பட்ஜெட் படத்துக்கு வெறும் ஐம்பது கோடி (எந்த அளவிற்கு உண்மைன்னு தெரியல) லாபம் பார்த்திருக்கானுங்க. இதெல்லாம் ஒரு பெருமையா?
      மஞ்சுமல் பாய்ஸ் மொத்த பட்ஜெட்டே வெறும் ஐந்து கோடி தான். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இருநூறு கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது. அப்புறம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு ஒரு பேன் இண்டியா ரேஞ்சுக்கு வசூல்மழை பொழிஞ்சிருக்கு!
      இப்ப சொல்லுங்க...
      ஐநூறு கோடியில் படம் எடுத்து ஐம்பது கோடி லாபம் எடுக்கறது பெரிசா அல்லது வெறும் ஐந்து கோடியில் நானூறு கோடி அள்ளுவது பெரிசா? எது புத்திசாலித்தனம்?
      அதை விடுங்க. முதலில் மணிரத்னத்தை யார் ஹிஸ்டாரிக்கல் படம் எடுக்கச் சொன்னது? எவன் கேட்டான்?
      வழக்கம்போல ஒரு கொரியன் படத்தையோ அல்லது இராணியப் படத்தையோ உல்டாப்பன்னி பொழப்பு நடத்திட்டு போவியா.
      அதை விட்டுவிட்டு எழுபது வருட பொக்கிஷமான பொன்னியின் செல்வன் கதையை படமா எடுக்கறேன்னு சொல்லி கல்கி க்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டான்.
      உன்னோட ஸ்டெயிலுக்கு ஒரு கண்ணத்த கடிச்சா, ஓழ் கண்மணி என்று ஏதாவது ஒரு கருமாந்திரத்தை எடுத்திட்டு போக வேண்டியதுதானே!
      அதை விடுத்து கல்கியை அவமானப்படுத்தி இருக்கிறான். ப்ரொட்யூசர் கிடைச்சா போதும். ஏறி மிச்சிடுவானுங்களே!
      புலியைப் பார்த்து சூடுபோட்டக்கதையா பாகுபலியைப்பார்த்து தமிழின் பெருமையையே சிதைத்துவிட்டார்கள்.
      ஒரு தமிழனாக வயிறெரிஞ்சி சொல்கிறேன்.
      இதற்கு பொன்னியின் செல்வன் படத்தை ராஜமௌலியே எடுத்திருக்கலாமே!
      பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாட்டாவது மனசுல நிக்குதா? ரஹ்மானின் ரோஜா, பாம்பே போன்ற படங்களின் இசை வேற லெவல்! தற்போது காது கொடுத்துக் கேட்க முடிகிறதா?
      இதற்காகத்தான் பொன்னியின் செல்வன் எழுபது வருடங்களாகக் காத்துக்கிடந்ததா?
      இதற்கு கல்கி எழுதியவுடன் அந்தத் தொடர் ஆற்றில் அடித்துக்கொண்டு போயிருக்கலாம்!
      ரஹ்மான் ஒரு புத்திசாலி. மணிரத்தினம் ஒரு அதிபுத்திசாலி! இதுபோன்ற அதிஅதி புத்திசாலிகள் இருக்கும் வரை தயாரிப்பாளர்களின் பணம் சூரையாடப்பட்டு தமிழ் சினிமாவும் இசையும் அழிவை நோக்கி அதாள பாதாளத்திற்குத்தான் செல்லும்!

  • @suryajothika444
    @suryajothika444 4 месяца назад +2

    Narayanan sir
    Mass speech

  • @thegoldencity4986
    @thegoldencity4986 2 месяца назад

    வஞ்சகன் கண்ணன் என்பது போல் வஞ்சகன் மணி ரத்தினம் எப்படியாவது உண்மை வெளிவரும் என்பது உண்மை.

  • @adhamadham728
    @adhamadham728 4 месяца назад +5

    நன்றி. நன்றி.

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 4 месяца назад

    அருமையான சொற்கள் அய்யா... இன்றைய தலைமுறைக்கு ஏற்ற முன்னேற்ற வார்த்தைகள் 🔥👌

  • @bharat4282
    @bharat4282 4 месяца назад +7

    Super ❤️💓💓😘😗💓❤

  • @sgs-g9g
    @sgs-g9g 4 месяца назад +2

    அருமை சார். வாழ்க நீங்கள் வளமுடன்

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 4 месяца назад +3

    En peyarum Narayanan tan,enakum neengal solvathupol nadantirukkirathu,aanal en thambigal tangam(3per)ella vishayatthilum❤💪

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 4 месяца назад +2

    மாணிக்கம் சார் உங்களோட ஓரு படம் பண்ணனும் சார் 👍

    • @balamurugan6100
      @balamurugan6100 4 месяца назад

      மீண்டும்.. மீண்டுமா 😂😂

  • @gauthamvenkateshwaran8568
    @gauthamvenkateshwaran8568 4 месяца назад +1

    இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தால் அவர் சொல்லத்தான் நினைக்கிறேன் என்பதை இவர் சொல்லிட்டார்.

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 4 месяца назад +6

    Gentlemen ❤❤

  • @Tsanand-fy8mi
    @Tsanand-fy8mi 4 месяца назад

    இவர் ஒருநேர்மையானவர்
    இறைவன்அருளால்
    நீண்ட காலம்வாழனும்

  • @elangovand7909
    @elangovand7909 4 месяца назад +8

    Raja sir God of music

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp 4 месяца назад +1

    Reporters also must help poor people also like actors to and also politicians also

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 4 месяца назад +8

    Excellent

  • @rajarammohan1487
    @rajarammohan1487 4 месяца назад

    அண்ணன் தெரியாதவரிடத்திலும் மிகவும் நெருக்கமாக பேசுவார்... உண்மையாகவே பேசுவார்....

  • @palanivelp7177
    @palanivelp7177 4 месяца назад +6

    Maniratanam was helpless

  • @satheeshraja6523
    @satheeshraja6523 4 месяца назад +2

    Sema super motivational interview sir