வணக்கம், ஐயா, நாங்களும் பல மாதங்களாகப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகரிக்க வேண்டிப் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றோம்! ஆனால், தாங்களும் சரி, பொற்கால ஆட்சி செய்யும் அரசும் சரி, நியமனத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர் சமுதாயத்திற்கு இதுவரையிலும் எந்தவித ஒரு நல்லதையும் முன்னெடுத்து செய்யவில்லை... 12 ஆண்டுகளாகப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை. 2013 இல் tet தேர்ச்சிப் பெற்ற நிலையில்! அப்போது இருந்த அரசு எங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கவில்லை. சரி, நம் கழக ஆட்சி வந்தவுடன்! நியமனத் தேர்வை அறிவித்து விட்டது,நிச்சயம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிக எண்ணிக்கையில் வரும் என்று காத்திருந்த எங்களுக்கு!!!! வெறும் 3192 என்ற பணியிட அறிவிப்பு தான் வந்துள்ளது ; என்பதை நினைக்கும் பொழுது மிகுந்த வேதனை உண்டானது. அந்த வேதனை ? தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்று, இன்றுவரையிலும், பணியிட அறிவிப்பு அதிகரித்து; அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்களுக்கு மன வேதனை நீங்கவில்லை." இவை அனைத்தும் வெறும் எழுத்துகளால் உண்டான வாக்கியங்கள் மட்டும் அன்று; எங்களின் மனக்குமுறல்கள். பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக, தாங்கள் கூறும் காரணங்கள் ; அரசாணைகள்,விதிமுறைகள், மேலும் பயன்பாட்டுத் துறை அறிவித்த பணியிடங்களுக்கு மட்டும் தான் தெரிவுப் பட்டியல் தேர்வு செய்யப்படும், நிதி சுமை, நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இவற்றை சரிசெய்ய தங்களால் முடியாதா ஐயா? இதனை சரிசெய்தால் தானே, காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டிய எங்கள் கோரிக்கையைத் தாங்கள், தங்களின் சிந்தையில் வைத்தாவது செயல்படுத்துவீர்கள். தற்காலிக ஆசிரியர்களே போதும் எனில், எதற்கு ஐயா?TET தகுதித் தேர்வு, தமிழ்த் தகுதித் தேர்வு, அதன் பிறகு நியமனத் தேர்வு? அரசு நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை,என்ற நம்பிக்கை இருப்பதால் தான்! இன்று வரை எங்களின் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டும் கழக ஆட்சி அமைய வேண்டும்....... மற்றத் துறைகளுக்கும், மற்றவர்களுக்கும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வழங்கி வருவது போல்; நியமனத் தேர்வு எழுதிக் காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டிக் காத்திருக்கும் எங்களுக்கும் தாங்கள்! மனம் இரங்கி; எங்களுக்கான நலத்திட்டத்தை அறிவிப்பீர்கள்!!!!! என்ற நம்பிக்கையில், பட்டதாரி ஆசிரியர்கள் BT BRTE தேர்வேழுதிய ஆசிரியர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க பேசுறது முழுக்க முழுக்க நியாயமானதா ஆனா ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க 50 சதவீதம் தனியார் பள்ளி 50% அரசு பள்ளி என்கிற அளவுக்கு நடைமுறைக்கு வந்துடுச்சு அரசு பள்ளியில மாணவர்கள் ஸ்ட்ரென்த் இல்ல நீங்க அரசு வாத்தியார் ஆகணும்னா தயவு செஞ்சு உங்க குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ந்து அதோட விழுக்காடு அதிகப்படுத்தி இருந்தீங்கன்னா உங்களுக்கு நிரந்தர ஆசிரியரா போடறதுக்கும் அதிகப்படியான சேலரி கொடுக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு
நிச்சயம் பணி நியமனம் நடக்கும். திராவிட மாடல் அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து அதில் இட ஒதுக்கீடை முறையாக பின்பற்றி நியமனங்கள் நடத்த வேண்டும்.பின்னடைவு காலி பணியிடங்களையும் நிரப்பி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் பணியிடங்கள் அறிவித்து உடனடியாக பணி நியமனம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Teacher ku padichthe waste,,,thonuthu,,,matriculation ju pona,,salary very low 6000 to 10000 thaa,,,govt job ku evalo exam venalum veinga,,,but exam veinga,,tnpsc mari
தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு அரசு பள்ளிக்கூடங்களுக்கு எங்களுக்கு அரசு வேலை வேண்டும் என புலம்பினாள் எப்படி !
Ni paathiya govt schoola vealai illa nu ,
முதல்வர், அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் அரசு பள்ளி போறாங்களா இல்லை அரசு மருத்துவமனை போறாங்களா? முதலில் அங்கே மாற்றம் வரட்டும்
தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு அரசு பள்ளிக்கூடங்களுக்கு எங்களுக்கு அரசு வேலை வேண்டும் என புலம்பினாள் எப்படி ! ok super
👍👍👍👍
First poi minister ta kelu da inga vantan
வரும் காலங்களில் அறிவுக்கு படிப்போம், அரசு வேலை நம்பி படிக்க வேண்டாம்.
Thanks sir
நன்றி பாலிமர் டிவி...... எங்கள் 12 வருட கனவு உங்களால் நனவாகட்டும்...........
THANKS TO POLIMER NEWS CHANNEL
வணக்கம்,
ஐயா, நாங்களும் பல மாதங்களாகப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகரிக்க வேண்டிப் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றோம்! ஆனால், தாங்களும் சரி, பொற்கால ஆட்சி செய்யும் அரசும் சரி, நியமனத் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர் சமுதாயத்திற்கு இதுவரையிலும் எந்தவித ஒரு நல்லதையும் முன்னெடுத்து செய்யவில்லை...
12 ஆண்டுகளாகப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை. 2013 இல் tet தேர்ச்சிப் பெற்ற நிலையில்! அப்போது இருந்த அரசு எங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கவில்லை. சரி, நம் கழக ஆட்சி வந்தவுடன்! நியமனத் தேர்வை அறிவித்து விட்டது,நிச்சயம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிக எண்ணிக்கையில் வரும் என்று காத்திருந்த எங்களுக்கு!!!! வெறும் 3192 என்ற பணியிட அறிவிப்பு தான் வந்துள்ளது ; என்பதை நினைக்கும் பொழுது மிகுந்த வேதனை உண்டானது. அந்த வேதனை ? தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்று, இன்றுவரையிலும், பணியிட அறிவிப்பு அதிகரித்து; அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்களுக்கு மன வேதனை நீங்கவில்லை." இவை அனைத்தும் வெறும் எழுத்துகளால் உண்டான வாக்கியங்கள் மட்டும் அன்று; எங்களின் மனக்குமுறல்கள். பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக, தாங்கள் கூறும் காரணங்கள் ; அரசாணைகள்,விதிமுறைகள், மேலும் பயன்பாட்டுத் துறை அறிவித்த பணியிடங்களுக்கு மட்டும் தான் தெரிவுப் பட்டியல் தேர்வு செய்யப்படும், நிதி சுமை, நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இவற்றை சரிசெய்ய தங்களால் முடியாதா ஐயா? இதனை சரிசெய்தால் தானே, காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டிய எங்கள் கோரிக்கையைத் தாங்கள், தங்களின் சிந்தையில் வைத்தாவது செயல்படுத்துவீர்கள். தற்காலிக ஆசிரியர்களே போதும் எனில், எதற்கு ஐயா?TET தகுதித் தேர்வு, தமிழ்த் தகுதித் தேர்வு, அதன் பிறகு நியமனத் தேர்வு? அரசு நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை,என்ற நம்பிக்கை இருப்பதால் தான்! இன்று வரை எங்களின் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டும் கழக ஆட்சி அமைய வேண்டும்....... மற்றத் துறைகளுக்கும், மற்றவர்களுக்கும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வழங்கி வருவது போல்; நியமனத் தேர்வு எழுதிக் காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டிக் காத்திருக்கும் எங்களுக்கும் தாங்கள்! மனம் இரங்கி; எங்களுக்கான நலத்திட்டத்தை அறிவிப்பீர்கள்!!!!! என்ற நம்பிக்கையில், பட்டதாரி ஆசிரியர்கள் BT BRTE தேர்வேழுதிய ஆசிரியர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank u polimer channel.
சூப்பர் sir
Thanks polimer TV
பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து கொடுங்கள் கடந்த ஒரு வருடமாக கோரிக்கை வைத்து வருகிறோம்
Please vote for dmk they will do
Dei யார்ரா நீ பொய் IT field po
பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்து தாருங்கள் ஐயா
அம்மா நீங்க பேசுறது முழுக்க முழுக்க நியாயமானதா ஆனா ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க 50 சதவீதம் தனியார் பள்ளி 50% அரசு பள்ளி என்கிற அளவுக்கு நடைமுறைக்கு வந்துடுச்சு அரசு பள்ளியில மாணவர்கள் ஸ்ட்ரென்த் இல்ல நீங்க அரசு வாத்தியார் ஆகணும்னா தயவு செஞ்சு உங்க குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ந்து அதோட விழுக்காடு அதிகப்படுத்தி இருந்தீங்கன்னா உங்களுக்கு நிரந்தர ஆசிரியரா போடறதுக்கும் அதிகப்படியான சேலரி கொடுக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு
Thank you so much polimer TV🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks to polimer for support of btbrte teachers.
நிச்சயம் பணி நியமனம் நடக்கும்.
திராவிட மாடல் அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து அதில் இட ஒதுக்கீடை முறையாக பின்பற்றி நியமனங்கள் நடத்த வேண்டும்.பின்னடைவு காலி பணியிடங்களையும் நிரப்பி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் பணியிடங்கள் அறிவித்து உடனடியாக பணி நியமனம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Pls increase BTBRTE vacancies
தயவுசெய்து அரசு பள்ளியில் காலியாக உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நியமன தேர்வு எழுதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அய்யா
Aiyya please do
Thanks polimer tv
Inime exams Pass panna matum pothathu protest pannnum pola. Good respect
For education
Pls increase BT/ BRTE vacancy
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுகிறோம்.
Pravete school try pannalamea
Increase bt brte vacancy
Thanks to polimer news channel. Pls support our teachers 🎉🎉
Teacher ku padichthe waste,,,thonuthu,,,matriculation ju pona,,salary very low 6000 to 10000 thaa,,,govt job ku evalo exam venalum veinga,,,but exam veinga,,tnpsc mari
தமிழக அரசு ஆசிரியர் சம்பளத்தை குறைத்து விட்டு இவர்களுக்கும் வேலை குடுங்க...
Yaru pa nee correct tan gud thinking 🎉🎉🎉🎉 s divide equal and share
Thanks to polimer
Please increase BT BRTE vacancy
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்
அரசே எங்கள் குரல் கேட்க வில்லையா?
இப்பவே வாழ வழி இல்லாமல் இவ்வளவு போராட்டங்கள் ...இன்னும் நூறு வருடங்களில் இந்த மனித உலகம் எந்த நிலைமைக்கு செல்லப் போகிறதோ ..?
Increase BTBRTE vacancy
State Government teacher salary between 55000 and 155000 INR per month 😮
தயவு செய்து எங்களுக்கு விடியல் கொடுங்கள் ஐயா.பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதியதற்கு பதிலாக கள்ளச்சாராயம் குடித்திருந்தாலாவது விடியல் கிடைத்திருக்கும்.
Go ahead who stopped for us tat oly income so we paying for tat y should we do for u guys any income
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வேண்டும் அய்யா
Correct tan aiyya beg they will do
Super speach.teachers
பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்ப வேண்டும்
பேராசிரியர் பணியிடங்களே இருபது வருஷமாக போடாமலே இருக்காங்க இருபதாயிரத்திற்கு வேலை பார்க்கிறாங்கா
விஷப்பரீட்சை வைக்காதீக
எங்களை வாழ விடுங்கள்.
These people wouldn't be able to frame a sentence in english.
Super mam
SGT posting increase sir
Pls increase Bt/brte vacancy
Super
Fill all bt brte teacher vacancy
INCREASE BT BRTE VACANCY
Radian rajaboopathi sir and nataraj sir help pandunga pls evangalukku
Increase btbrte vacancy
BT BRTE VACANCY INCREASE
Enna padichalum wastenga TET lam waste . Job lam kedaikadhu.
Vote dmk..
பள்ளியை மூடலாம்
Case neenga thana pidurebga
Vai modunga pothum
Ellam cv poi irugam
Govt la , work nadakala, bioscope tha,
செம்மறி ஆடு, நாட்டு மாடு மேய்க்க ஆட்கள் தேவை...
படிப்பு தேவை இல்லை...
இடம்: ஈரோடு மாவட்டம்
Really salary bro ple give ful details
Am interested
😂
Please vote for dmk they Wil do
கல்வி அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும்......
Please increase BT/BRTE vacancy
பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்
Please increase BT BRTE vacancy
Super mam
Increase btbrte vacancy
Increase btbrte vacancy
Please increase BT BRTE vacancy
Please increase BT BRTE vacancy
Please increase BT BRTE vacancy.