Navarasa Nayagan Karthik கதை தெரியுமா? செம சேட்டையான ஆளு..! Rajagambeeran | Milton | GautamKarthik

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 мар 2024
  • #thiraikadal #karthik #navarasanayagan #gauthamkarthik #ullathaiallitha #alaigaloivathillai
    Navarasa Nayagan Karthik கதை தெரியுமா? செம சேட்டையான ஆளு..! Rajagambeeran | Milton | GautamKarthik
    📞 For Advertisments, Call: 73739 80355
    Social:
    💥 thiraikadalmedia
    💥 thiraikadalmedia
    💥 x.com/thirai_kadal

Комментарии • 169

  • @vijayragunath5004
    @vijayragunath5004 4 месяца назад +14

    Navarasa nayagan Karthik all time favourite ❤❤❤❤❤❤❤❤❤

  • @madhumala4695
    @madhumala4695 5 месяцев назад +54

    Karthik sir acting and English language is superb sir

  • @MuruganV-pk1md
    @MuruganV-pk1md 4 месяца назад +19

    நவரச நாயகன் இல்லாமல் சினிமாவின் அத்யாயம் முடியாது

  • @Dhulasiandsharu
    @Dhulasiandsharu 4 месяца назад +19

    I love Karthik ❤❤❤

  • @tamilan01
    @tamilan01 3 месяца назад +11

    பாண்டிய நாட்டு தங்கம்

  • @BalaSaraswathi-ys3dk
    @BalaSaraswathi-ys3dk 4 месяца назад +19

    நவரச நாயகன் கார்த்திக் எங்கள் உயிர்

  • @user-pe7co9jw1i
    @user-pe7co9jw1i 5 месяцев назад +45

    My all time favourite actor kartik.

  • @harishyamunaharishyamuna9144
    @harishyamunaharishyamuna9144 4 месяца назад +15

    நடிப்பு சக்கரவர்த்தி
    நவரச நாயகன் ❤❤❤

  • @subhas9086
    @subhas9086 4 месяца назад +15

    My Karthik 🎉 Always lovely person

  • @visanisha33
    @visanisha33 5 месяцев назад +25

    Mr Karthik is a very great Actor and talented

  • @jagannathan3427
    @jagannathan3427 5 месяцев назад +35

    My All time favourite gokulathil sethai movie ❤🎉

  • @marakudiraj
    @marakudiraj 4 месяца назад +18

    எங்கள் அமரேனே 🔥🔥🔥❤

  • @kudiarasu8641
    @kudiarasu8641 4 месяца назад +15

    நவரச நாயகன் ❤

  • @Murugaiah033-jp7je
    @Murugaiah033-jp7je 3 месяца назад +11

    . தென் மாவட்டத்தில் எப்பொழுதும் கார்த்திக்கு ஒரு கூட்டம் இருக்கு அவர் பெயர் எத்தனை குழந்தைக்கு வைத்திருக்கோம்

    • @sn-tb4nv
      @sn-tb4nv Месяц назад

      ஏன்னா நீ அவன் சாதியை சேர்ந்தவனா இருப்ப.... நானும் தென்மாவட்டம் தான்.. எந்த ஒரு நல்ல கேரக்டரும் இல்லாம சொந்த குடும்பத்துக்கே நல்ல ஒரு தலைவனாய் இருக்க முடியாதவன் எப்படி ஒரு சாதிக்கு தலைவனாக இருக்க முடியும்... ஆனா என்ன ஒரு திருவிழானாலும் இவன் பாட்டை போட்டுட்டு வெத்தல போட்ட சோக்குல ன்னு ஆடிக்கொண்டே போவாங்க.. இவனுடைய பொண்டாட்டி அண்ட் பிள்ளைக்கே இவன புடிக்கல.... அவங்க பொண்டாட்டிக்கு கண்டிப்பா உங்க மேல பெரிய கோவம் இருக்கும் I mean தென் மாவட்டத்துக்கு மேல , குறிப்பா அவன தூக்கி கொண்டாடுறவங்க மேல பெரும் கோபம் இருக்கும்

  • @gawripremanand2788
    @gawripremanand2788 5 месяцев назад +42

    80s 90s heroes still the best. Karthik was a handsome n super talented actor👏

    • @user-zf7mz3il7b
      @user-zf7mz3il7b 4 месяца назад +3

      Agni natchatram, his sharp look excellenr.

    • @user-pp8nn7ll6x
      @user-pp8nn7ll6x 4 месяца назад +2

      Yes , his very handsome

    • @rajupandian998
      @rajupandian998 4 месяца назад

      இப்பிடி நீங்கதான் அவங்களுக்கு சுதி ஏத்துறீங்க.. தல கால் புரியாமல் ஆடுறதுக்கு..
      சுயபுத்தி இல்ல..அப்புறம் சொல் புத்தி...அதுக்கு எங்க போறது...
      நீயும் நானும் தான் ஆதங்க படனும்..

  • @nandhakumar2614
    @nandhakumar2614 5 месяцев назад +17

    Karthik very great , successful actor. He is my altime favorite he should have come still achive greater hights. In acting he is next to உலக நாயகன் கமல்.❤

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 4 месяца назад +15

    நன்றி thiraikadal team 🙏கார்த்திக் பற்றிய எங்கள் கேள்விக்கு செவிசைத்து காணொளி பதிவு செய்தமைக்கு

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +4

    Kamal sir vitta karthick sir smart acting veyra level sir.karthick sir

  • @ramanaven2001
    @ramanaven2001 5 месяцев назад +18

    Karthik bacame hero even after introduced by barathiraja, such a talented actor

  • @senmadhavan
    @senmadhavan 5 месяцев назад +19

    Genetics வழியாக நடிப்பு வருமா. Karthik ஒரு நல்ல நடிகர். அவர் வளர்ந்த சூழ்நிலை அவர் திறமைக்கு காரணமாக இருக்கலாம்.

  • @mookiahthirumalaikumar5747
    @mookiahthirumalaikumar5747 4 месяца назад +11

    வீரத்திருமகன் கார்த்திக்

  • @kannappanan3514
    @kannappanan3514 4 месяца назад +4

    Unforgettable superhit movies/blockbusters "Navarasa Nayagan" M.Karthik had acted.
    1. 1981 Alaigal Oivadhillai
    2. 1987 Vanna Kanavugal
    3. Mouna Raagam
    4. Agni Nakshathram
    5. Kizhakku Vaasal
    6. 1990 Periya Veettu
    Pannakkaran
    7. Paandi Naattu Thangam
    8. Deiva Vaakku
    9. Ponnumani
    10. Gopura Vaasalile (Sleeper
    hit)
    11. Gokulathil Seethai - 1996
    12. Ullathai Allithaa (Sleeper
    Hit)
    13. Mettukudi - 1996
    14. Pistha - 1997
    15. Unnidathil Ennai Koduthen
    16. Pooveli
    17. Harichandra
    18. Ullam kollai Poguthe: 2001
    19. 1999 Ananda Poongatre
    (Sleeper Hit)
    20. 2010 Maanja Velu (IPS
    officer)
    Of late - Anegan & Thaana
    Serndha Koottam
    Superhit songs sung by him
    1. Vethala Potta Shokkula -
    Amaran
    2. Kozhikkari - Pistha

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 5 месяцев назад +17

    Tamil best actor
    Sivaji
    Kamal
    Karthik

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 месяцев назад +16

    Navarasa Nayakan all time Hero

  • @subburamuv3010
    @subburamuv3010 5 месяцев назад +20

    கம்பீரன் சார் உங்க ள். பதிவு. மிக அருமை

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 5 месяцев назад +19

    Vijasethupathi sir kuda karthick sir compare panathiga.karthick sir only hero sir.

  • @mugeshmugesh6952
    @mugeshmugesh6952 4 месяца назад +20

    நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு ❤❤❤❤❤❤❤

  • @anbarasij2386
    @anbarasij2386 4 месяца назад +6

    My all time favorite karthik sir

  • @gmigmi64
    @gmigmi64 5 месяцев назад +36

    நவரச நாயகனின் நடிப்பிற்க்கு மட்டும் அல்ல.. அவரது இயல்புக்கும் என்றும் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்... எங்கள் நாயகன் என்றும் நாயகன்..!

  • @mohamadrafeeq3000
    @mohamadrafeeq3000 5 месяцев назад +16

    Karthik married sisters from Ooty.Most fans know.

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 5 месяцев назад +16

    Nadodi thendral super..

  • @mugeshmugesh6952
    @mugeshmugesh6952 4 месяца назад +17

    தெற்கத்தி சிங்கம் முக்குலத்தோர் தங்கம் தமிழ்மக்களின் செல்ல மகன்❤❤❤❤

  • @nagurani9187
    @nagurani9187 2 месяца назад +2

    நவரச கார்த்திக் எங்கள் உயிர்❤❤❤❤❤❤எங்க அண்ணன்

  • @user-yz9sy2zg1k
    @user-yz9sy2zg1k 5 месяцев назад +36

    நவரசநாயகன் கார்த்திக் என்றும் எங்கள் கதாநாயகன் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @user-fl2dm7bh6g
    @user-fl2dm7bh6g 5 месяцев назад +29

    கார்த்திக் நடிப்பு எனக்கு அதிகம் பிடிக்கும்

  • @manikandanthevar4270
    @manikandanthevar4270 4 месяца назад +17

    இவரின் நடிப்புக்கு நாங்கள் என்றுமே அடிமை
    காதல் கலை நிலா கார்த்திக் நற்பணி மன்றம் நயினார்குளம் நெல்லை.......

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 5 месяцев назад +8

    I had the feeling of " Aairam Thamarai Mottukale....." Because of the lyrics

  • @ThangasamyS
    @ThangasamyS 5 месяцев назад +17

    Karthik is an evergreen actor

  • @user-vm7sn1ox6d
    @user-vm7sn1ox6d 5 месяцев назад +12

    வருஷம் 16

  • @vasannathan6121
    @vasannathan6121 5 месяцев назад +11

    Nallavanukku nallavan move il ,karthik is not villan for rajni , only opposite person, v.k.Ramasamy is villan

  • @vickysenthil5993
    @vickysenthil5993 5 месяцев назад +19

    My favourite Karthik

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 месяца назад +5

    Yes 👍 correct 💯 true speaking 👍

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 5 месяцев назад +11

    School la padikara pasaga mulla padikara students mathuri padigama first mark vakuvaru pola karthick sir

  • @samsathrak1287
    @samsathrak1287 4 месяца назад +6

    வாழ்த்துக்கள் தோழர் ✨✨

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 5 месяцев назад +10

    Karthick sir ku skin problem.athu than avara la morning vara mudiyala.oru interview bharathiraja little la solar.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 5 месяцев назад +12

    All hero um personala correct illa.avaga job appadi iruku.rajini sir kamal sir etc all hero .heroine kuda rumbour varum.only hero karthick sir semma talent.avar acting super.super handsome hero.head wait illa all person ku sir than kupidu varu.dhanush pola hero va thambi soluvaru.chinna age iruntha kuda romba respects pasuvar.thambi kupiduvaru.avar interview adutha kuda kobam potama cools pasuvaru.entha habit entha hero ta illa.karthick sir mattum than.romba respect cools pasuvaru.athum mattum avar ta irunthu kandipaga kanthukanum all person.

  • @meenasundar5427
    @meenasundar5427 5 месяцев назад +6

    Ponnumani heroine soundarya beautiful as her name.

  • @krishkeyboard
    @krishkeyboard 5 месяцев назад +6

    My favourite actor.
    Most talented next to Kamal Hassan.
    Unfortunately, he didn't capitalize his talent.
    In his prime, he concentrated only on same type of characters. He didn't try variety of roles in 90s. It is the biggest mistake he made during his prime time.
    Also his name was damaged due to his personal character.
    A best actor should always try hard in new roles, which he has done but not enough.
    He was casual in his career improvement.
    But, always the most liked hero of Tamil cinema.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 месяцев назад +14

    Pooveli,varusam 16, Gopura vaaasalil, Periyaveettu Pannaikkaaran ❤❤❤❤

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 5 месяцев назад +138

    எவ்வளவு குறைகள்இருந்தாலும் கார்த்திக் மிகவும் திறமையான நடிகர் என்பதை மறுக்க முடியாது.கமலுக்கு அடுத்து நடிப்பில் கார்த்திக்தான் சிறந்த நடிகர்

  • @vishalravikumar2729
    @vishalravikumar2729 14 дней назад

    I am always Karthik fan from varusham 16.watcged all his movies.

  • @tamilan01
    @tamilan01 3 месяца назад +2

    Karthik is super

  • @meenasankar7767
    @meenasankar7767 4 месяца назад +11

    கனவு நாயகன் ❤️

  • @p.k.rajashekarsekat3819
    @p.k.rajashekarsekat3819 3 месяца назад +2

    Karthick eppavm great

  • @rajupandian998
    @rajupandian998 4 месяца назад +2

    எவ்வளவு திறமை உள்ள நடிகனும், தன் நிலை தவறும்போது,அகங்காரமும் சேர்ந்து கொள்கிறது.வழி நடத்துபவனும்,சோர்ந்து விடுவதால்,தோல்வி நிரந்தரம் ஆகி விடுகிறது... அரவணைப்பவன் அனுபவசாலி யானால் , வெற்றியாளன் இவனே...
    ஆனால் அணைப்பவள் மடியில அல்லவா கிடப்பான் !

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +3

    Unnai eduthail ennai koduthean film vijay sir nadicha mulla iruka thu.athanu karthick sir super na dichi orupadu big hero va iruntha kuda antha time ajith sir shoe thudai paru.veyra entha hero nadiga maraga.athan karthick sir

  • @abuthahir4958
    @abuthahir4958 5 месяцев назад +6

    Super 👌

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 месяцев назад +10

    Karthik Thevarkula singam ❤

  • @user-ij8qq7ls2k
    @user-ij8qq7ls2k Месяц назад

    Karthi sir is great person in human relatioship, good talented person

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 5 месяцев назад +6

    So interesting clip!!!
    Enjoyed it.

  • @sumathi342
    @sumathi342 5 месяцев назад +11

    எங்கள் நவரச நாயகனை விமர்சனம் செய்ய தகுதியானவர் இவர் இல்லை. ஏதோ இரண்டு RUclips channel ஐ பார்த்து விட்டு வந்து பேசுகிறார். ஏதோ சில நல்ல விசயங்களையும் கூறியதால் போனால் போகட்டும் என்று ஒரு like.
    எங்கள் நாயகனின் காதலை கொச்சைப்படுத்துகிறார்... அனைத்து நடிகைகளும் விரும்பினார்கள் என்று சொல்றீங்க... பெரும்பாலான பெண்கள் யாரும் மோசமான ஆண்களை விரும்புவதில்லை... இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் எங்கள் நவரச நாயகனின் கேரக்டரை...

    • @Shagera
      @Shagera 3 месяца назад

      மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது. முரடா உன்னை இரசித்தேன் என்ற வரிகள் தலைவன் கார்த்திக்குக்கு ரொம்ப ரொம்ப பொருந்தும் ❤❤❤❤ சகச்சாலக் கில்லாடியே நம்ம தலைவன்😅😅😅😅

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 месяца назад +2

    Very good speaking 👍 director

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 месяца назад +3

    Very good speaking

  • @selvamselva3709
    @selvamselva3709 5 месяцев назад +6

    இவரிடம் புதிய தகவல் எதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை சொல்கிறார்

  • @kannappanan3514
    @kannappanan3514 3 месяца назад +1

    Only SouthIndian hero who has given stiff competition to Kamalhaasan & Mammootty.

  • @vijayragunath5004
    @vijayragunath5004 4 месяца назад +3

    Endrum engal super ⭐ AMARAN KARTHIK mattume

  • @funshows2699
    @funshows2699 5 месяцев назад +4

    ஐயா, தமிழில் லகரம் மூன்று வகை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

  • @SR.A6674
    @SR.A6674 4 месяца назад +3

    NavarasaNayakan Karthik endrum endendrum don't compare others

  • @kannappanan3514
    @kannappanan3514 3 месяца назад +2

    Vanna kanavugal Karthik performance was a remake of Adiyozhukkukal starring Mammootty.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 5 месяцев назад +5

    Tamil sharukh an karthick sir .avalu active person.avar personal life pasathiga.athu avar person life.pasathiga.only job work mattum pasuga sir.

  • @meenasundar5427
    @meenasundar5427 5 месяцев назад +1

    Ottagata kattiko song explanation remembered me ilaya raja's question to vairamuthu about the song in rajaparvai film.

  • @chinnapandi3462
    @chinnapandi3462 5 месяцев назад +3

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +2

    Karthick sir mathuri tamil cinema la entha hero illa.interview la kobam pattudu Nan patha thu illa.avalu sweeta pasuvaru.

  • @saravanamuthus4033
    @saravanamuthus4033 4 месяца назад

    Correct speech sir

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 5 месяцев назад +24

    எங்கள் உயிர் நசவர நாயகன் கார்த்திக்

  • @bharathiv9582
    @bharathiv9582 5 месяцев назад +2

    🎉🎉🎉

  • @kannappanan3514
    @kannappanan3514 4 месяца назад

    Four best hero actors from Tamilnadu who have contributed to Indian cinema
    1. Shivaji Ganesan
    2. Kamalhaasan
    3. M. Karthik
    4. Jayam Ravi

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 месяца назад +1

    Yes 👍

  • @Db-noobie_9291
    @Db-noobie_9291 5 месяцев назад +1

    'ல' 'ள' வித்தியாசம் தெரியாத தமிழர் பரவாயில்லை 'ழ' நன்றாக உச்சரிக்கிறார்.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 месяца назад +2

    Karthick sir 140 film na dichi irukaru .eppa ulla hero 40 film kuda nadiga maraga.yen karthick sir kurai solathiga.

    • @pa5411
      @pa5411 2 месяца назад

      Even murali 99 only. Only few crossed 100

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 2 месяца назад

    அய்யா.பழ.கருப்பையாபலதிரைபடம்தயாரித்து.நடிகர்.கார்த்தியால்சினிமாவாழ்க்கபாலாய்போனது.இவரைபோல.எத்தனைபடதயாரிப்பாளரோ

  • @deva6486
    @deva6486 5 месяцев назад +1

    Papan untouchable kondu vanga epdi padikiran papom....oru 1000 years ku.....yarunmey chance kudutha than. ...

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 5 месяцев назад +8

    Sir.Muthuraman sir was alive when alaigal oyivathillai was released. In fact , Muthuraman sir participated in the 50 th day function which was presided by theo then TN CM late sri. MGR. I am Karthik s college friend. V.Srinivasan. Pl. don't discuss about personal life.
    Bla

    • @chiru184
      @chiru184 5 месяцев назад +1

      உண்மை, படம் ஜூலையில் வந்தது, தந்தை அக்டோபரில் இறந்தார். மிகவும் கவனமாக நேர்மையான மனிதன் 75%, சாதாரண மனிதர்கள் 45% தான் தகவல்கள் சரியாக சொல்வார்கள். மன்னிப்போம்.

  • @meenasundar5427
    @meenasundar5427 5 месяцев назад +2

    Can accept Kartik as a good artist but getic things is not a main reason i think it's a false statement. Simply think who is rajagambeeran and Indhrakumar?

  • @kannappanan3514
    @kannappanan3514 3 месяца назад +2

    Lead hero Karthik Muthuraman DESERVES a national award for Mouna Raagam, Kizhakku Vaasal, Gokulathil Seethai & Unnidathil Ennai Koduthen. He deserves a Padmashri Award for his CONTRIBUTION to Indian Cinema.

  • @vincentantoine4521
    @vincentantoine4521 4 месяца назад +1

    நல்ல நடிகர் போதைகு அடிமை ஆகாமல் இருந்திருந்தா கமலயே மிஞ்சிருபர்

  • @mr.redwind6723
    @mr.redwind6723 5 месяцев назад +1

    Milton nee kusumban da :P

  • @thenmozhivalli
    @thenmozhivalli 5 месяцев назад +8

    My favourite hero

  • @marzzz1680
    @marzzz1680 4 месяца назад

    Yen endral aangal rendu kalyanam panikalam appadinguradhu aanavathin thimuru.. Aangal kalyanam paninaal thappila appadina pengalum rendu pannalam.. Pengal panna aripu eduthavA aangal Panna gauravam

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 5 месяцев назад +2

    தோழரே குஷ்புக்கு முதல் படம் வந்து தர்மத்தின் தலைவன் நான் சொன்னது தவறா இருந்தா அது எந்த படம் நீங்க சொல்லுங்க

    • @Scriptwriter_com
      @Scriptwriter_com 5 месяцев назад +1

      Varusham 16

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 4 месяца назад +2

      Dharmathin thalaivan varusam 16 rendume onna than shootting pochi varusam 16 than kushpoo first nadichanga aana first release aanathu Dharmathin thalaivan than

  • @mickjacky
    @mickjacky 5 месяцев назад +8

    நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்,,, நன்றி
    காணொளிக்கு வாழ்த்துக்கள்

  • @kopperundevidevi7537
    @kopperundevidevi7537 5 месяцев назад +3

    Kusupodo first' flm tharmathin thalaivan

  • @yogiraja3126
    @yogiraja3126 3 месяца назад

    அங்கிள் உங்கள் கதைகள் போர் அடிக்குது அம்புலிமாமா கதைகள்
    சொல்லுங்க அங்கிள்

  • @kamarajtn72
    @kamarajtn72 5 месяцев назад

    முரளி அவர்களை பேசுங்கள்

  • @samsathrak1287
    @samsathrak1287 4 месяца назад

    தோழர் முரளி பத்தி பேசுங்க

  • @aedaud3875
    @aedaud3875 5 месяцев назад

    ராஜகம்பீரன் உன் விளக்கம் வீண்டா ராசா

  • @arasiarasi5475
    @arasiarasi5475 3 месяца назад

    பூவேலி வேற ரகம்

  • @hellohai6666
    @hellohai6666 5 месяцев назад +1

    கட்டுமரத்தவிடவாடா ஊப்பீ😢

  • @karthikraja2419
    @karthikraja2419 5 месяцев назад

    pethi neram avan paatu paadi kittu erukan

  • @vasannathan6121
    @vasannathan6121 5 месяцев назад +1

    MUTHU RAMAN SIR is dead in after karthik first film.