இன்டர்லாக் வீடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 122

  • @farookbasha5319
    @farookbasha5319 2 года назад +37

    உங்களுடைய வீடு மிகவும் அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள் சகோதரா.

  • @dsds3849
    @dsds3849 7 месяцев назад

    நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  • @DuraiarasanSundaramoorthy
    @DuraiarasanSundaramoorthy 2 года назад +10

    இந்தளவு விஸ்தாரமான வீடு குறிப்பிட்டுள்ள விலையில் அமைவது கடினம். மிகச்சிறப்பு.

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 2 года назад +20

    Vallthukal your house is good

  • @kv2020
    @kv2020 2 года назад +5

    I think you are not an engineer,but you are the only person tells all practical problem in open and not boosting or misguiding people on low cost construction. God bless you

  • @nagarajl405
    @nagarajl405 2 года назад +8

    I am kannada native, but I tried to understand Tamil and you have given very clear message and informative. Thanks

  • @vickyjs3929
    @vickyjs3929 2 года назад +1

    Thavarukalai...sollum Ningkal
    Supper
    👍👍👍

  • @vimalkumar6728
    @vimalkumar6728 2 года назад +2

    ரொம்ப எதார்த்தமா மத்தவங்களுக்கு புரியும்படி நல்ல விளக்கமா பதிவு பண்ணி இருக்கீங்க வீடு ரொம்ப அழகா இருக்கு

  • @drchinnasamysathy
    @drchinnasamysathy 2 года назад

    மிகவும் தேவையான தகவல் நண்பரே. அருமை. கொத்தனார் வேலைப்பாடுகள் மண நிறைவாக இல்லை என்பது உண்மை

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад

    👌👌👌👌👍👍👍அழகா சொன்னீங்க. சஹா.

  • @HakunaMatata-zr4cz
    @HakunaMatata-zr4cz 2 года назад +1

    உண்மைய சொல்றேன் , நீங்க கட்டி இருக்க வீட்டில் பத்து தலை முறைக்கு சீரும் சிறப்புமாக இருப்பீங்க

  • @sivaramakrishnans2795
    @sivaramakrishnans2795 2 года назад

    சூப்பர் சூப்பர்🙏💞

  • @GOVINDAKUMAR-nu1kr
    @GOVINDAKUMAR-nu1kr 2 года назад +7

    ஒருமுறை கஷ்டப்பட்டு கட்டி விட்டீர்கள்.
    அருமையாக இருக்கிறது வீடு.

  • @savvysshares
    @savvysshares 2 года назад

    Idhu pola innum pala veedugal kattuveergal! Arumaiyana padhivu!
    Thelivana vilakam! azhagana Veedu! Vazhga valarga!🙏🙏🙏

  • @vjkumarwin4384
    @vjkumarwin4384 2 года назад +1

    video kaga ethayo pesama..ella unmaium sollirukkenga ..super anna.. 👍ithu kandippa orutharukavathu useful aa irukkum

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 3 года назад +5

    வீடு அருமை...........விளக்கமும்.....

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    Unmaiya veedu romba romba alaga iruku aiya super babu.g karaikudi 🤝🏻🏘

  • @balajimurali1880
    @balajimurali1880 2 года назад +4

    அருமை மிக தெளிவான பதிவு நன்றி அன்பரே..🙂🙂🙂

  • @Priya-ib7dr
    @Priya-ib7dr 2 года назад

    Veedu arumaiyaga ullathu brother!

  • @thirupathiperumal4804
    @thirupathiperumal4804 2 года назад

    பதிவு அருமை வாழ்த்துக்கள் நண்பரே❤️

  • @BarathaPakthan
    @BarathaPakthan 2 года назад

    அருமையாக எதார்த்தமாக பேசுறீங்க

  • @sumathitailor7829
    @sumathitailor7829 2 года назад +1

    ஆத்தங்க்குடி டையில்ஸ் டிசைன் எல்லா ரூமிலும் அற்புதம் அய்யா வாழ்த்துக்கள் தகவலுக்கு நன்றி 👌😀👍🏡🌿💪

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs 3 года назад +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @srinethra284
    @srinethra284 2 года назад

    I planned same model in my village. Soon to build. Thankyou brother.

  • @easylivingchannel1394
    @easylivingchannel1394 2 года назад

    Super spacious well planned

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 года назад

    Arumiahna pathivu tailes super athakuditailes super 👌

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 2 года назад

    நல்ல தகவல் மிகவும் நன்றி

  • @ramalingamsethu7607
    @ramalingamsethu7607 2 года назад

    Supper supper . I love your House

  • @mdhusain5644
    @mdhusain5644 2 года назад +1

    Super bro very use full tips👌👌👌

  • @SureshBabu-qd5cl
    @SureshBabu-qd5cl 3 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா மிக அருமையான நேர்மையான விளக்கம். கேமரா கையில் வைத்துக்கொண்டு நல்ல முயற்சி நல்ல பதிவு. நன்று நன்று வீடு நன்றாக கட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதில் (இன்டெர்லாக் கட்டிடத்தில்)ஏதாவது சரிசெய்ய வேண்டியது வந்தால் எப்படி சரி செய்தீர்கள் என்று பதிவிடுங்கள். நன்றி அண்ணா 😁👍💐

  • @vibuthankabali
    @vibuthankabali 2 года назад

    Super

  • @ajayraji8634
    @ajayraji8634 2 года назад

    Arumai.bro ,

  • @HakunaMatata-zr4cz
    @HakunaMatata-zr4cz 2 года назад

    Lintel size evlo annaa

  • @markandan3609
    @markandan3609 3 года назад +2

    சூப்பர் அண்ணா 👌

  • @sndilkumar7456
    @sndilkumar7456 2 года назад

    Thank you brother, very good advice, your house is super. All the best

  • @kjlroyalbuilders5392
    @kjlroyalbuilders5392 2 года назад +1

    Super nice speech & advice thanks

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 2 года назад

    Yearhathamana peachu Anna... vazthukal Unga nalla manasuku

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 года назад

    ஐயா நீங்கள் எந்த ஊர், உங்கள் வீட்டை பார்க்கவேண்டும்,

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад

      வடமதுரை திண்டுக்கல் மாவட்டம்

  • @குரு-த6ய
    @குரு-த6ய 2 года назад

    Indha madhiri veedu katuna ela season kum thaanguma na? Safe ilandra madhiri solranga.

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад

      தாங்கும்ன்னு நினைக்கிறேன்

  • @venkatramanramakrishnan980
    @venkatramanramakrishnan980 2 года назад

    Arumaiyana vedu, iyarkaiyana soozhal. endha oor idhu endru solla mudiyuma nanbarey?

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад +2

      ,, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை

  • @sherlymary8307
    @sherlymary8307 2 года назад

    So cute

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா 👍👍🙏👍

  • @kalidassm4960
    @kalidassm4960 2 года назад

    Anbavam pesugindradhu superbro

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад

    Structurally how strong is it ??

  • @SamayalwithSaritha
    @SamayalwithSaritha 2 года назад

    அருமை சகோ

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 2 года назад

    Superb house

  • @sarulselvi165
    @sarulselvi165 2 года назад

    Aathangudi tiles nanmai teemai solunga bro

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho 2 года назад

    தலைவாசல் எந்த திசையில் இருக்குன்னு சொல்லவே இல்லையே கடைசி வரை அண்ணா ?

  • @umashankararun6243
    @umashankararun6243 2 года назад +1

    Ethane kallu total la ?

  • @jagdishbharathi
    @jagdishbharathi 2 года назад +2

    25 lakhs la interior furnishing work la serthu thaan solringala na... Normal brick vachu katna...innum athigama thaanae vandhirukkum ...labor cost, plastering work la paartha

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 года назад +1

    1000 சதுர அடியில் இது போன்ற வீடு கட்டமுடியுமா...இடம்.கட்டுமாணம் இதற்க்கு எவ்வளவு
    செலவு ஆனது...

  • @myprofessionalmystyle2712
    @myprofessionalmystyle2712 2 года назад

    Very beautiful house

  • @HakunaMatata-zr4cz
    @HakunaMatata-zr4cz 2 года назад

    ஜன்னல் கிட்ட எப்படி border வச்சு கட்னிங்க

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад

      எப்போதும் வீடுகளில் நான்கு பக்கமும் உடைத்து சிமிண்ட் கலவை வைத்து பூசி கல் போல் கோடு போட்டாச்சு

  • @saleemmaster3552
    @saleemmaster3552 2 года назад

    👍👌💐great information

  • @sivapackrisamy1652
    @sivapackrisamy1652 2 года назад

    அருமை

  • @ojohnk
    @ojohnk 2 года назад

    Where is this place

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад

      வடமதுரை திண்டுக்கல் மாவட்டம்

  • @devaraj7681
    @devaraj7681 2 года назад

    நன்றி சகோ

  • @vijikannan1540
    @vijikannan1540 2 года назад

    தலைவா மெயின் வாசல் எந்த திசையில் அமைந்துள்ளது தலைவா

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад +1

      தெற்கு

    • @vijikannan1540
      @vijikannan1540 2 года назад

      மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றி

  • @ramanramu1352
    @ramanramu1352 2 года назад

    இது எந்த ஊர்ல இருக்குங்க

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад

      வடமதுரை திண்டுக்கல் மாவட்டம்

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 года назад

    👍👍👍

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 2 года назад

    Gd explanation

  • @king000775
    @king000775 2 года назад

    Ungal pechu arumai, anubhavathai solleteenga, interlock home is not that much cost effective I think.

  • @naveenvasan.s8471
    @naveenvasan.s8471 2 года назад

    total cost for this home

  • @sudhakarnagarajan1906
    @sudhakarnagarajan1906 2 года назад

    Ok naina

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 3 года назад +1

    Tiles super. Enna tiles rate how much?

  • @nancypy7899
    @nancypy7899 2 года назад

    Nice

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en 2 года назад +2

    பாரம்பரிய சுண்ணாம்பு காரை வீடு கட்டும் ஆட்கள் உண்டா. அதுபோல வீடு கட்டியவர்கள் பகிரவும்

    • @king000775
      @king000775 2 года назад +1

      Please check with Karaikudi, Chettinadu area

  • @Ashokkumar-jm3cz
    @Ashokkumar-jm3cz 2 года назад

    Super nice

  • @RajkumarRajkumar-yp5gv
    @RajkumarRajkumar-yp5gv 2 года назад

    👍🤝🌹

  • @trulyopentalk902
    @trulyopentalk902 3 года назад +2

    👏🏼👏🏼👏🏼

  • @Felix_Raj
    @Felix_Raj 2 года назад

    எனக்கு தெரிந்தவரை, நான் நன்கு கணக்கிட்டு பார்த்தவரை செங்கல் கட்டுமானத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. ஒரே விலைதான் வருகிறது... அதுவும் மண் கல் என்றால் கூடுதல் செலவுதான் ஆகிறது. செலவு குறையும் என்று RUclips-ல் சொல்வதை அப்படியே முழுவதும் நம்புவது நல்லதல்ல.

  • @litti4220
    @litti4220 2 года назад

    Enakum katti thaanga

  • @sivapackrisamy1652
    @sivapackrisamy1652 2 года назад

    எந்த ஊர் கிராமம்

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад +1

      வடமதுரை திண்டுக்கல் மாவட்டம்

  • @chitrachitra8880
    @chitrachitra8880 2 года назад

    Total building square feet sir

  • @mukundann5576
    @mukundann5576 2 года назад

    A good one though not able to cover technically

  • @babanjaliraaj9385
    @babanjaliraaj9385 2 года назад

    Very u r speaking

  • @sureshsafasafa
    @sureshsafasafa 2 года назад

    தாங்கள் ஏன் எர்த்போக் வீடு கட்டவில்லை

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 года назад

    Veedu mathiri Illa mandapam mathiriirukku

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 2 года назад

    எந்த வீடா இருந்தலும் ஒரு இன்ஜினியர இல்லாமல் கட்டினால் இப்போ பேயும் மழைல வீடு காணாமல் போய் விடும் பிளான் மட்டும் ER. வீடு நீங்களே கட்டி இருக்கீங்க நீங்க வித்துட்டு poividuveenga vanginavanga kazhtapaduvanga

    • @Sivayogiinseedan
      @Sivayogiinseedan  2 года назад

      நீங்கள் இன்ஜினியர் தானே? நான் இன்ஜினியர் வைத்துதான் கட்டினேன் இன்ஜினியர் பெயர் கார்த்திக்ரூபன்

  • @sivapackrisamy1652
    @sivapackrisamy1652 2 года назад

    தங்கள் அலைபேசி எண் அணுப்பவும்

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 года назад

    Hall size

  • @kumaranshankar9463
    @kumaranshankar9463 2 года назад +2

    1300 sqft 25lacks romba athigam

  • @Deychar5288
    @Deychar5288 2 года назад

    25 lakh too loose for this house

  • @vmkvmkalimuthu5428
    @vmkvmkalimuthu5428 2 года назад

    வெளிப்படையான பேச்சு

  • @vjrealestate830
    @vjrealestate830 2 года назад

    Super sir please give your phone no we are going to build farm house

  • @vijikannan1540
    @vijikannan1540 2 года назад

    தெற்கு பார்த்த வாசலாசகோ

  • @PranavWin
    @PranavWin 2 года назад

    Dai oru kallu 60 poda lusu paiyale

  • @sivaramakrishnans2795
    @sivaramakrishnans2795 2 года назад

    சூப்பர் சூப்பர்🙏💞

  • @greenerylife8219
    @greenerylife8219 2 года назад

    Super