பெண்ணாசையால் சரிந்த சரவணபவன் சாம்ராஜ்யம்! History Of Saravana bhavan Owner Rajagopal | Jeeva Jothi

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @Gokulkrish_
    @Gokulkrish_ 5 лет назад +1811

    Pls playing speed ah 1,5x la vaichi paarunga..ilana Ivaru methuva mukki pesiye savadichiruvaru

  • @007lovetube
    @007lovetube 2 года назад +54

    விருப்பம் இல்லின்னா விபச்சாரிக் கூட அடய முயற்சிக்க கூடாது . வேன்னுன, வாரம் ஒரு பெண்ணுடன் விருப்பத்துடன் இருந்திருட்டு போய் இருக்கலாம்.

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 2 года назад +118

    ரவுடிகளிலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள் டேனியல் மாதிரி

    • @mgdirectzz3398
      @mgdirectzz3398 2 года назад +3

      Daniel is great....

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 года назад +6

      Daniel balajiah

    • @stophatrial
      @stophatrial 2 года назад +5

      But avarukum punishment 12yrs paavom

    • @Kumar-iy5mv
      @Kumar-iy5mv 6 месяцев назад

      Mgr songs

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 5 месяцев назад

      தன்வினை தன்னைச்சுடும்😮😮😮😮😮

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 2 года назад +234

    ஏழு வருடங்கள் நான் பணிபுரிந்துள்ளேன் நல்ல முதலாளி சுய வாழ்க்கையில் ஒழுக்கமற்றவர்
    தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்புச்செலவு
    திருமணத்திற்கு பின் தொழிலாளரின் தாய் தகப்பனுக்கு பணம் அனுப்புவது
    முடி திருத்த பணம்
    மெடிக்கல் செலவுகள்
    ஒரு அரசாங்க கொடுகாகாததை அவர் கொடுத்தார் 7500 தொழிலாளர்களுக்கு ஒரு சிறு கிராமத்தில் பிறந்து கல்வியே சரிவர கற்காத மனிதனால் ஒரு சாம்ராஜ்யத்த எப்படி உருவாக்கினார் என்பதில் இப்போதும் ஆச்சர்யபடுவதுண்டு

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 года назад +5

      Mr Rajagopal has no friends having better characters.

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 2 года назад +10

      But ivlo nalathu panalum panuna paavam avara konnutu. Punniyam senja paava kaariyamum seiyalam nuninaikra panakarangaluku ivar oru example

    • @shri7366
      @shri7366 2 года назад +2

      Tq Anna

    • @sriharythananayagan2258
      @sriharythananayagan2258 2 года назад +11

      உங்க குடும்பத்திலும் ஜீவஜோதி மாதிரி ஒரு பெண் இருந்து ,இந்த சரவணபவன் முதலாளி கண்ணில் பட்டிருந்தா????? ஐயா

    • @kadavulerukkakumaru6326
      @kadavulerukkakumaru6326 2 года назад

      @@sriharythananayagan2258 ஏபைத்தியமே அவருத சுயவாழ்க்கையில் ஒழுக்கமற்றவர்னு வெவரம கமெண்ட் பன்னிருக்க அது கூட புருஞ்சுக்காத தத்திய நீ

  • @tamilselvi9245
    @tamilselvi9245 2 года назад +71

    உங்க நிதானமான குரல் கேட்க இனிமையாக இருந்தது.நியாயம் ஜெயித்துள்ளது

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 5 лет назад +73

    ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் 👌

    • @gokulp2933
      @gokulp2933 5 месяцев назад +1

      Ella theriyum irunthalum pennil mayangatha aanmagangal rare😅

  • @senthamil1763
    @senthamil1763 2 года назад +487

    பண ஆசைக்கு மயக்காத ஜீவ சோதிக்கு ஒரு சலியூட்🙋

  • @thenmallarkuppusamy6390
    @thenmallarkuppusamy6390 2 года назад +230

    மண் ஆசை , பொண் ஆசை கூட இருக்கலாம், ஆனால் பெண் ஆசை இருந்தால் அதுவும் அடுத்தவன் மனைவியின் மீது ஆசை வைத்தால் இது போல்தான் நடக்கும்.

    • @kuthbudeen-po7qz
      @kuthbudeen-po7qz 5 месяцев назад +1

      18:24

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 5 месяцев назад

      ​@@kuthbudeen-po7qzEnnoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

  • @velatech8081
    @velatech8081 5 лет назад +622

    உழைத்த உழைப்பு வீண் போகாது...அதற்கு நீங்கள் ஒரு உதாரணம்....அதேபோல் செய்த பாவமும் சும்மாவிடாது...அதற்கும் நீங்களே ஒரு உதாரணம்..சாம்ராஜ்யத்திற்கு தலைவனாய் இறக்காமல் ஆயுள் தண்டனை கொலைக் குற்றவாளியாக இறந்திருப்பது நீங்கள் செய்த பாவத்திற்கு இறைவன் அளித்த பரிசு.....

  • @imgth765
    @imgth765 8 месяцев назад +6

    Salute to Daniel

  • @yokesworld
    @yokesworld 2 года назад +288

    பணத்தை வைத்து எதையும் செய்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு உதாரணம், அவர் எவ்வளவோ நன்மைகள் செய்திருந்தாலும், பெண் சாபம் பலித்தது.

    • @sangeethakarthi1001
      @sangeethakarthi1001 2 года назад +4

      True

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 года назад

      அப்ப சினிமாவுல இருக்கிற எத்தனையோ போ் பெண்ணாசையோடத்தான் இருந்தாங்க இருக்காங்க அவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகலையே? உதாரணம் கமலஹாசன் சிம்பு மற்றும் பலா்.

    • @yokesworld
      @yokesworld 2 года назад +5

      @@sankarasubramaniank6363 அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணின் விருப்பத்தோடு பழகினார்கள், No Means No

    • @manickambdo3696
      @manickambdo3696 2 года назад

      zf

    • @babugavara6197
      @babugavara6197 2 года назад

      7

  • @leadaranandgaming6253
    @leadaranandgaming6253 2 года назад +63

    பெண் பிண்ணால் போனால் உடம்பு புண்ணாகி போகும் என்பதற்கு நீங்களே உதாரணம் 😁

  • @premakamalam7084
    @premakamalam7084 2 года назад +112

    எவ்வளவு உயரம் சென்றாலும் சுய ஒழுக்கம் அவசியம்

  • @thangavelm4728
    @thangavelm4728 2 года назад +100

    இறைவன் நம்மை உயர்ந்த நிலையில் வைக்கும் பொழுது இறை பக்தியும் பிறருக்கு உதுவும் குணமும் நன்னெறியும் இவை கலை பின்பற்றி வாழவேண்டும்

    • @ramahsridharen4331
      @ramahsridharen4331 2 года назад +2

      கரெக்ட்

    • @gomathimuthuveeranm1932
      @gomathimuthuveeranm1932 2 года назад +1

      Corect

    • @soundarisatish1166
      @soundarisatish1166 2 года назад +1

      உண்மை. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை மிகவும் சுலபம்
      🙏🙏🙏🙏🙏

  • @sodiumtalks3028
    @sodiumtalks3028 9 месяцев назад +3

    Annachi is always a pure gold, business competitors with the political blackmail mafia spoiled the gold

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 года назад +14

    அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை இருக்கட்டும் ஆனால் ஒரு மனிதன் எந்த ஒரு படிப்பு அறிவும் இல்லாத மனிதன் மிகக் கீழ்மட்ட நிலையில் இருந்து எந்த அளவிற்கு உச்சத்தை தொட்டார் என்பதை அவர் தன்னுடைய சுயசரிதியாக வெற்றி மீது ஆசை வைத்தேன் என்ற நூலை எழுதியுள்ளார் அதில் உள்ள ஒரு அனுபவமும் ஒவ்வொருவருக்கும் படிப்பினை

  • @hinduvalipar
    @hinduvalipar 2 года назад +10

    இவருடைய பெயரை கெடுப்பதற்கு ஒரு சில சதி திட்டங்கள் நடத்தப்பட்டன இந்த உலகத்துல ஒருத்தன் உயர்ந்துட்டே போனான்னா அவரை கெடுக்க ஆயிரம் சதுத்திட்டங்கள் நடக்கும் அதில் இவருடைய கதைகளும் ஒன்று

  • @muthusamymuthu1443
    @muthusamymuthu1443 2 года назад +85

    அதிக மோகமும் , அதிக கோபமும்
    அழிவின் நிலை தான் முடிவு.

  • @govindarajulu7054
    @govindarajulu7054 2 года назад +54

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் ,அந்த நிலமை இறங்கி வந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் இது திருவள்ளுவர் கூறியபடி ஒழுக்கம் மிக முக்கியமானது

    • @selvamk215
      @selvamk215 2 года назад +1

      Tc

    • @sivaa311
      @sivaa311 11 месяцев назад +1

      திருவள்ளுவர் இல்லை கண்ணதாசன் எழுதி பாடிய வரி...

    • @KrishnasamyGovindasamy
      @KrishnasamyGovindasamy 6 месяцев назад

      ​@@selvamk215hu hu hu😅🎉

  • @guna4822
    @guna4822 2 года назад +19

    நான் இதுவரைக்கும் பெண்களை தவறாக நினைத்திருந்தேன் அதாவது பணத்தை காட்டினால் எதற்கும் ஆசைப்படுவார்கள் என்று ஆனால் ஜீவஜோதி மூலம் பணத்திற்கு மதிப்பு அளிக்காமல் தன்னுடைய கணவருக்கு ஆகவே வாழ்ந்த ஒரு தெய்வத்தை இதன் மூலம் நான் தெரிந்து கொண்டேன் அதாவது என்தவறான எண்ணங்களுக்கு இதன் மூலம் விடை கிடைத்துவிட்டது நானும் தெளிவடைந்து விட்டேன். என் தவறான எண்ணங்களுக்கு நான் மன்னிப்பு. கேட்டுக்கொள்கிறேன் ஜீவஜோதி நான் தலை வணங்குகிறேன்

    • @r.prabhaprabharaja6089
      @r.prabhaprabharaja6089 4 месяца назад

      நானும் அப்டி தான் நினைச்சேன்

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 2 года назад +9

    Oru nalla padam paatha feel yirunthathu.., 👌👌👌😁😁😁😁

  • @enoch6016
    @enoch6016 2 года назад +63

    பாடம் : ஓழுங்கு இல்லாத உயர்வு ஓழித்து கட்டிவிடும்

    உயர்வு என்பது மனுஷீகம், ஓழுங்கு என்பது தெய்வீகம். உயர்வே இல்லையானாலும் வாழ்ந்திடிலாம் ஆனால் ஓழுங்கு இல்லாது போனால்...... யாரும் உயர்வுக்காக போராடுவதற்குமுன் ஓழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போமாக

  • @Detrosploit
    @Detrosploit 2 года назад +58

    4 இன்ச் சதை பெரும் சாம்ராஜ்யத்தயும் தவிடு பொடி ஆக்கும்.. 😂🤣😅

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 года назад +1

      அது சதையல்ல கதை!

    • @Detrosploit
      @Detrosploit 2 года назад +1

      @@Arbutham-e6k 🤣😂😅

    • @obulisankar2588
      @obulisankar2588 2 года назад +2

      ​@@Arbutham-e6k i think u don't understand what he meant.

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu 2 года назад

      7 kadal 7 kapala muzzngidum

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS Год назад

      அதாவது நாக்கை சொல்றிங்க.. அப்படித்தான😂😂😂🤣🤣🤣🤣

  • @leadaranandgaming6253
    @leadaranandgaming6253 2 года назад +41

    நம்ம குடும்பத்துக்கு இது எல்லாம் தேவையா கோபி பொம்பள சோக்கு கேட்குதா கோபி பொம்பள சோக்கு ...🤣🤣

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 2 года назад +30

    மனதில் கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தவன் மனைவியை அடைய தனது பணபலத்தை கொண்டு முயன்று வீழ்ந்தது அடுத்த தலைமுறைகளுக்கு இளைஞர்களுக்கு நல்ல பாடம்.

  • @saisakthi9122
    @saisakthi9122 2 года назад +11

    பெண் சாபம் இப்படித்தான் இருக்கும்

  • @hippopole9657
    @hippopole9657 2 года назад +9

    மாபெரும் மன்னர்கள் சரிந்ததற்கு முக்கிய காரணங்கள் மண் ஆசை பெண்ணாசை பொன் ஆசை இந்த மூன்றையும் விட்டால் சன்னியாசி வாழ்க்கை ஆனால் பெண்ணாசை சன்யாசி ஆனாலும் விடாது இப்பொழுது சாமியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஏன் வருகின்றன இன்றும் சரி ஆண்களும் சரி பெண்ணில்லாத வாழ முடியாது என்னதான் இருந்தாலும் ஓரின சேர்க்கை இருந்தாலும் பெண்ணாசை ஒழிக்கவே முடியாது பல பல சாம்ராஜ்யங்கள் சாய்ந்தன இளியோபட்ரா உதாரணம்

    • @janarthanan22-cg6hv
      @janarthanan22-cg6hv 6 месяцев назад

      Kadamai...kanium...kattuppaadu..suya

    • @janarthanan22-cg6hv
      @janarthanan22-cg6hv 6 месяцев назад

      Suya olukkam..pengalai mathiththal...naamum oru pennin vaittrilirinthuthaan vanthom enpathinai orupothum marakkakkudaadhu...

  • @pandiyankalpataru8176
    @pandiyankalpataru8176 2 года назад +31

    ஆசை இல்ல அண்ணாச்சி சூழ்ச்சி 👍👍 ஒரு காரணம்

    • @sreekandan3268
      @sreekandan3268 2 года назад +2

      வீடியோ நல்லாஇருக்கு ஆனா ஒலிபதிவு சரியிலை, செத்தவீட்டு துக்கம்.

    • @johnmichael5333
      @johnmichael5333 5 месяцев назад

      முற்றிலும் சூழ்ச்சி.ஜீவஜோதி பலிகடா.

  • @syed101951
    @syed101951 2 года назад +59

    சில மன்னர்கள் சபல புத்தியினால் ஆட்சியை
    பறிகொடுத்து அசிங்கப்பட்டு
    இருக்கிறார்களே ☝
    சிலர் கோபத்தால் போர் புரிந்து நாட்டை இழந்தவர்கள்
    உண்டு 😱
    ஆசை , பேராசையாகும்
    பின்னர் சந்தி சிரிக்க வைக்கும் 😩

  • @velatech8081
    @velatech8081 5 лет назад +170

    ஒருவரின் மரணமே அவர் யார் என்பதை தோலுரித்துக் காட்டும்...

  • @spkuppusamysamy289
    @spkuppusamysamy289 2 года назад +153

    எந்த நிலையிலும், நன் நெறி தவறக்கூடாது, அதிலும்.....அதிக செல்வம் வரும் போது....மறவாதே....மனிதா.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 года назад +42

    ஜாதகம் 😴
    துன்பத்திலும் இன்பம் காணுங்கள்
    இன்பத்திலும் துன்பம் இருப்பதை மறந்துவிடாதீர்கள்

  • @visvaananth861
    @visvaananth861 5 лет назад +12

    ஆசைகளை துறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல,. ஆசை எல்லை கடந்து செல்லும் போது விபத்து நிகழத்தான் செய்யும்.. மனிதனாக பிறந்தாலே பெண்ணாசை, பொன்னாசை,மண்ணாசை, அவனிடம் ஓட்டியே பிறந்து விடும், துறவிகள் முனிவர்கள் ரிஷிகள ஆசைகளை துறக்க முடியாமல் அவதியுற்ற வரலாறு சரித்திரத்தில் உண்டு.. சரவணபவான் திரு..ராஐகோபால் அவர்கள், எல்லாவற்றையும் இழந்து மறையவில்லை ராஐாவாக வாழ்ந்து ஆயுள் கைதியாக மறைந்தார்.. என்ன செய்வது, இதுவும் வாழ்க்கை பயணத்தின் ஓரு அத்தியாயம் தான்.

    • @fromemusictimenight2009
      @fromemusictimenight2009 2 года назад

      Ada thoomayakuduki u pondatiya uta avan ketruntha inthamaritha comend potrupya ivanuku vayasa ena aguthu intha vayasula ivanuku pombala soku ethuku already rendu oathalaya intha kilatu tharkuriku

    • @vetvel6082
      @vetvel6082 2 года назад +1

      Aaath ma santh adaiyum

  • @rathieskvelu5230
    @rathieskvelu5230 Год назад +2

    Very true that u cannot achieve everything under the sun with money. From Malaysia.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 года назад +32

    பெண் ஆசை மானத்தை யும், உயிரையும் வாங்கும் இவர் வாழ்வே சாட் சி

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 2 года назад +4

    பயனான தொகுப்பு 🌸

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +24

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @மண்ணின்மைந்தன்-ச8ந

    ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே, வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே....

  • @ChendaMelamKerala
    @ChendaMelamKerala 2 месяца назад +1

    Please Teach History ❤❤ Voice Of Heaven 🎉🎉

  • @_kaliyukapogan_.6969
    @_kaliyukapogan_.6969 2 года назад +39

    பணத்தால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது...

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 4 месяца назад

    எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த நல்ல பெயருடன் சரவணபவன் உணவகம் மிகவும் பேரும் புகழும் உலகத்தில் நற்பெயர் . பெண் ஆசையில் சரிந்தது இவருடைய உழைப்பு. பொம்பள ஆசையில் பொரிக்கி புத்தி இருப்பவர்கள் எவ்வளவு கோடீஸ்வரர் ஆக இருந்தாலும் அவமானம் என்பது அவருடைய அழிக்கு முற்று புள்ளி.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 5 лет назад +166

    அவனே வயசாகி செத்துடான், நல்ல இருக்குடா உங்க சட்டம்

  • @thulasimani472
    @thulasimani472 5 дней назад

    Jiva jothi akka you are always great

  • @MrKandan
    @MrKandan 2 года назад +37

    ஜாதக நம்பிக்கையால் அழிந்த பல பேர் உள் இவரும் ஒருவர் 😪🤦

    • @Brvlog494
      @Brvlog494 2 года назад +1

      👍👌

    • @mubarakalimubarakali7259
      @mubarakalimubarakali7259 2 года назад +1

      இது தான் சரியான பதில் இவருக்கு பெண் ஆசை எல்லாம் கிடையாது பணத்தின் மேல் ஆசை

    • @chandrangopal3951
      @chandrangopal3951 2 года назад

      ராஜகோபால் காலம் முடிவுக்கு
      வந்து விட்டது இந்தபிரச்சினைக்கு
      பிரகுதான்உலகம்பூரா பரவியது
      வியாபாரம் அசுர வளரச்சி
      அவர்செயல் சறிஇல்லை

  • @ahilan2693
    @ahilan2693 5 лет назад +47

    Jeeva jothi sister is really good and perfect... If she choose wrong way surly now she can gave millions of money, but she is good and married his loved one.... Real love.... Now a days people are doing all things for money.. Money money...

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 2 года назад +2

    Theliva solluraru pa semma

  • @Trending-2day
    @Trending-2day 5 лет назад +97

    அவன் தண்டனையே அனுபவிக்கல .நல்ல சட்டம்

    • @vastutv2892
      @vastutv2892 5 лет назад +2

      Super

    • @andrewanbu6032
      @andrewanbu6032 5 лет назад +16

      Human judgment failed..God judgment succeeds

    • @sabeeribrahim5105
      @sabeeribrahim5105 5 лет назад +3

      Sarithaan

    • @sherinrachel7316
      @sherinrachel7316 5 лет назад +3

      Josiyam pathu erupan thirpu vandhu konja nala dead agiduveenga nu solierupan.....a than ...2009 ayuil thandana koduthangala adhu confirm panradhuku 10 varusama...
      Edhe judge oda ponuku nadandhu erundha.... Enna pani erupangalo....

    • @Trending-2day
      @Trending-2day 5 лет назад +4

      We should ignore saravana Bhavan hotel

  • @armugamkumar7224
    @armugamkumar7224 2 года назад +8

    எவனா இருந்தாலும் தப்பு பண்ண தண்டனை கண்டிப்பா உண்டு

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 5 лет назад +28

    This is lesson for everybody...

  • @நக்கீரன்-ள8ர
    @நக்கீரன்-ள8ர 5 лет назад +27

    சட்டம் தண்டனை கொடுக்காது. மக்கள் கொடுத்திருக்கணும். பணம் இருக்கிற திமிர்ல தானே இதையெல்லாம் செய்தான். மக்கள் சரவணபவனை புறக்கணித்திருக்க வேண்டும். இனியாவது செய்யுங்கள். அது தான் மக்கள் தண்டனை.

  • @iniyanelango3631
    @iniyanelango3631 5 лет назад +21

    18 mins lam yarru intha video paapaa konjam matter ah fast ah solunga

  • @ChendaMelamKerala
    @ChendaMelamKerala 2 месяца назад +1

    Voice Vera Level ❤❤❤❤

  • @bulletking7661
    @bulletking7661 Год назад +3

    வேலை=தொழில்
    வேளை=பொழுது
    தயவுசெய்து தமிழைத் தமிழாகப் பேசுங்கள், தமிழ் நாட்டுக்காரரே தமிழைக் கொல்லாதீர்கள்.

  • @SS-qv7ir
    @SS-qv7ir Год назад +3

    Pombala soku kekudhada naaye...
    Jeeva jothi ku salute🙏🙏🙏🙏👍👍👍

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 года назад +52

    ஜோசியத்தை நம்பினால் இப்படித்தான் முடியும்

  • @kiramathukannuni3531
    @kiramathukannuni3531 Год назад +8

    அண்ணாச்சி சென்னையில் முதன் முதலில் வேலை பார்த்தது அவங்க சொந்தக்காரங்க கடையில் அதன் பிறகு மயிலாப்பூரில் உள்ள ஒரு பாத்திர கடையில் பல வருடங்கள் வேலை பார்த்தால் அதன் பிறகு தான் மளிகை கடை ஆரம்பித்தார்

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 лет назад +60

    இவ்வாறு பணம் இருக்கிறது அவை யாவும் இருந்து ம் மணம் நிம்மதி இழந்து விட்டு வேறு வழியின்றி மரணம் அடைந்த இவர்

  • @trbtettnpsc
    @trbtettnpsc 2 года назад +40

    ஒரு "ஓட்டைக்கு" ஆசைப்பட்டு "புதைகுழி" ல விழுந்துட்டானே!

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 года назад

      அது சாதாரண ஓட்டையில்லைங்க மரண கிணறு.

  • @ammkavadinoorjahan3157
    @ammkavadinoorjahan3157 5 лет назад +63

    பாவம் டா அந்த காதல் ஜோடி அவங்க வாழ்க்கையை இப்படி கெடுத்திட்டு செத்துப்போயிட்டே டா

  • @babur7726
    @babur7726 2 года назад

    உங்க வாய்ஸ் கேட்க கேட்க தூண்டுகிறது

  • @tamilkudimagan89
    @tamilkudimagan89 2 года назад +79

    மூட நம்பிக்கை நமது வாழ்க்கை அளிக்கும் அதற்கு உதாரணம் இவர்....

    • @sathiyarajraj9968
      @sathiyarajraj9968 2 года назад

      ஊர்க்காரன் கட்டுக்கதையா வைத்துவிட்டு அதை நம்புவீங்க போல இருக்கு சொத்து ஆசையில மனுஷனை அளித்தார்கள் இது ஊருக்கே தெரியும்

    • @Weddinggarlands934
      @Weddinggarlands934 2 года назад

      Po da olu

    • @prem91
      @prem91 2 года назад

      @@Weddinggarlands934
      டேய் லூசுகூதி உண்மைய சொன்னால் நீ ஏன்டா கதறிட்டு இருக்க🤦‍♂️ஓஹோ இந்த நாயின் ஹோட்டலில் நக்கி திரியும் அடிமையா நீ 🤦‍♂️

  • @Danialchilambarasan
    @Danialchilambarasan 5 месяцев назад +1

    Jeeva Jothi 🔥🔥🔥🔥

  • @jamujamu6061
    @jamujamu6061 5 лет назад +15

    தலைப்பே தவறானது...
    பெண்ணாசையால் சரிந்த சரவணபவன் சாம்ராஜ்யம்...இல்லை...
    "ஜோதிடத்தால் சரிந்த சரவணபவன் சாம்ராஜ்யம்".......
    என்று தான் சொல்ல வேண்டும் !இந்த வீடியோவில் (4:43, 9:11 11:20) என்ற நேரத்தினை உற்று கவனிக்கவும்.....
    எவ்வளவு பெரிய கோடிஸ்வரனானாலும் ஜோசியத்தை நம்பி பல குடும்பத்தை சீரழித்து தானும் சீரழிந்து விடுகின்றனர்...
    தயவு செய்து ஜோசியம்,குறி பார்த்தல்,சூனியம் போன்றவற்றை நம்புவதை விடுத்து
    இருப்பதை கொண்டு ஏழைகளுக்கு நன்மை செய்யுங்கள்..செல்வம் இன்னும் செழிக்கும்....
    இவரின் மகன்கள் இனி ஜோசியத்தை நம்பாமல் இருந்தால் சரி..........

    • @jamujamu6061
      @jamujamu6061 5 лет назад +3

      @Power Of Super Trader அப்படி ஒன்று நடந்தால் நினைத்தவர்களெல்லாம் ஐஸ்வர்யாராயையும் ,கிளியோபட்ராவையும்,தூக்கி இருப்பார்களே...
      ஏன் ஜோசியகாரரே தூக்கியிருப்பாரே.....
      அப்படியல்ல எல்லாம் பொய்யின் உச்சம்....

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 5 лет назад

      Appo avan business sum josiyathaal vandhadhuthaane.....Ivan oru mutta koodhinnu sollalama.....

    • @jamujamu6061
      @jamujamu6061 5 лет назад +4

      @@Rajkumarkumar-he7gu இவரது பிசினஸ் ஜோசியத்தால் வந்ததல்ல...அவரது உழைப்பால் வந்தது....
      அப்படி ஒன்று இருந்தால் இந்த பிஸ்னஸ் செய்தால் நீங்கள் ஆஹா ஓஹோ னு வருவீங்கனு சொல்லும் ஜோசியகாரர்கள் சரவணபவன் ஓட்டல் முதலாளியை விட ஜோசியகாரர் மிகப்பெரிய பணக்காரராகி இருப்பாரே....???

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 года назад +1

      தலைப்பை நீங்கள் சொல்லியபடி, தவறாக தான் சொல்லி இருக்கிறார்கள்.
      காரணம்,
      ஜோதிட காரர்களுக்கு என்று சங்கம் இருக்கிறது,
      போராட்டம் பயமாயிருக்கிறது

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 года назад +15

    இவரை போல் ஒரு அரசியல் குடும்பம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 2 года назад +5

    ஜீவஜோதி யை அணைக்கநினைத்ததால்...
    தன் வாழ்வின் ஜோதி இழந்து
    நிற்கும் இந்தப்பெண்பித்தனின்
    வாழ்க்கை பிறர்க்கு நல்லதொரு பாடமாக அமையவேண்டும்..!

  • @Sriram-qw6bi
    @Sriram-qw6bi 2 года назад +1

    Ithu evloo periya paavam da naaingala 😭😭😭😭😭

  • @நாகராஜ்நாகராஜ்-ங5ங

    அவரின் நிலை தான் ரவிக்குமார் க்கும் வர போகிறது

  • @Sanaullah-by1rl
    @Sanaullah-by1rl 2 года назад

    வாழ்ந்தா இந்த ஆள் மாதிரி வாழனும் இல்லனா வாழ்ரதே வேஸ்ட் மணந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி சூப்பர்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +25

    தீதும் நன்றும் பிறர் தர வாரா இவருக்குத்தான் பொருந்தும்

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 2 года назад +19

    ஞாயம் நேர்மை இல்லை என்றால் அழிவு நிச்சயம்

  • @divya.s3499
    @divya.s3499 2 года назад +6

    Daniyal valga valamudan

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 2 года назад +8

    எங்களை மாதிரி 90ஸ் கிட்ஸ் போல் ஒழுக்கமா வாழனும். ஒழுக்கம் உயிரினும் மேல் ஒம்ப ப்படும்👍👍 திருவள்ளூவர் வாக்கு

    • @ajayayyanar1606
      @ajayayyanar1606 6 месяцев назад +1

      அது ஓம்பப்படும்🤣🤣🤣

    • @captionjacksparrow4547
      @captionjacksparrow4547 6 месяцев назад

      @@ajayayyanar1606 சாரி பாஸ் டங்கு ஸ்லிப் ஆயிட்டு ☹️☹️☹️

    • @ajayayyanar1606
      @ajayayyanar1606 6 месяцев назад

      ​@@captionjacksparrow4547 சரி பரவாலங்க நண்பா. முதலில் அதை எடிட் பண்ணி மாத்துங்க.

  • @kiramathukannuni3531
    @kiramathukannuni3531 Год назад +7

    அண்ணாச்சி நல்லவர்தான் அதுல எந்த குறையும் கிடையாது ஆனால் அவனிடம் வேலை பார்க்கும் நிறைய பேர் அதிகாரம் ஆணவம் பிடிச்சவங்க

    • @balanm1075
      @balanm1075 Год назад

      முன்பே சீதையை கவர்ந்த ராவணன் முடிவு ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது

    • @ganesarajahveerasingam660
      @ganesarajahveerasingam660 Год назад

      Aanaa unga annaachikku suthi yaasthi

  • @mathialagan.84
    @mathialagan.84 2 года назад +74

    குரல் சூப்பர் 👌💐

    • @mosesgunasingh2126
      @mosesgunasingh2126 2 года назад +4

      .ni.k.k
      Kk
      In.kj..k.mk.y. k. ok ua tsaug os l.hh j l ommi m 9

    • @saraswathisaraswathi6699
      @saraswathisaraswathi6699 2 года назад +1

      Neethi eraivan kodukkum niyaya theerppu thavaru seipavan thappalam entu ninaippan kalam than kadamaiyai seithu vidum raja Gopal panampalam erunthum ontum panna mudiya villain Penn asai kondu nalla kunaththai elanthu vittar ethu than niyaya theerppu

    • @VijayGurusamyVlsi
      @VijayGurusamyVlsi 2 года назад +2

      Appo sun siger ku poga sollunga

  • @ayyaduraiayyaduraisabariak5081
    @ayyaduraiayyaduraisabariak5081 2 года назад +8

    குரல் அருமை

  • @MasterJD-pz4lz
    @MasterJD-pz4lz 2 года назад +7

    Jeeva jothi semma piece 😅 worth !!

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel 2 года назад +12

    ஜிவஜோதி கண்களில் ஒரு காந்த சக்தி உள்ளது
    இளசு என்பதால் பெருசு மயங்கிவிட்டது

    • @janarthanan22-cg6hv
      @janarthanan22-cg6hv 6 месяцев назад

      He is one. Of the pludy bastard..aduthavan manaivia thotta raavanan alinthu vittaan..Evan enna Peria pudunkia?

    • @janarthanan22-cg6hv
      @janarthanan22-cg6hv 6 месяцев назад

      Aduthavan manaia thappana kannottathil paarkkum Ella manidharkalukkum edhuthaan erpadum
      .

  • @abisha.s9273
    @abisha.s9273 2 года назад +41

    மனிதனின் ஆசையால் ஜீவஜோதி என்ற குடும்பம் அழிந்தது 😭😭😭

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +19

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னது சரியா போச்சி தேவை தான்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 года назад

      மது, மாது, சூது இருந்த அவலு தான் 🤣

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 года назад

    அந்தநாய்களின் பெயரைவாயில் பேசினாலேபாவம்.

  • @muthukrishnan23FEB
    @muthukrishnan23FEB 2 года назад +7

    குற்றவாளியாக இறக்காமல் நோயாளி என்ற பெயரில் அவரை கொன்று இருக்கலாம் அல்லவா

  • @rathinakumarr3713
    @rathinakumarr3713 2 года назад

    தங்கள் தெய்வீக பயணம் தொடர நல்வாழ்த்துகள்

  • @vinothankaralasingam6431
    @vinothankaralasingam6431 2 года назад +17

    ஜீவ ஜோதிக்கு என்ன நடந்தது.?

  • @maduraipandian1915
    @maduraipandian1915 2 года назад +1

    மனிதன் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  • @saleembasha2386
    @saleembasha2386 2 года назад +4

    எப்படி முன்னேற வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு இவரே உதாரணம்.

  • @ammuzspraypaint5582
    @ammuzspraypaint5582 Год назад

    Pugazh panam ellam varumbothu jakrathaya irukanum.. Pen aasaiyal ellam pochu.... Bt evvlo panam koduthum atha vangama iruntha jeeva jothi.... Unmailaye great....

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 года назад +20

    This man thinks...he can buy anything with money... But God s always here..to crush evils....

  • @sathyasathya8981
    @sathyasathya8981 2 года назад +30

    பணம் இருந்தாலே நிம்மதியாக வாழ முடியாது தூக்கமும் வராது

    • @sharu9010
      @sharu9010 2 года назад

      Panam illana maatum nimmathiya valunthura mudiyuma kadan laam vangirupom eppdi aadaikurathu nu theriyuma mulichutu irupom kadan karanuku bayanthu veeta veetu oada thonum kastamana sulnalai la college fees eppdi katturathu school fees eppdi katturathu nu yosipom

    • @srinivasaperumal5463
      @srinivasaperumal5463 2 года назад

      True

    • @Kannapan-l1h
      @Kannapan-l1h 4 месяца назад

      Ravichandran to delete your ​@@srinivasaperumal5463

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq 5 лет назад +16

    காவல்துறை சாரிய இருந்திருந்தல்.நிதிமன்றம்சாரியாக இருந்தால்எல்லாம்சாரியாக இருக்கும் அந்தபெண்பாவம்கணவனைஇழந்து.வாழ்கைநாசமபொச்சிபுகார்கொடுத்தால்உடனேநடவடிக்கைஎடுத்திருந்தால்இந்ததவறுநடந்திருக்கது

    • @anandakannan4040
      @anandakannan4040 2 года назад

      ஆதாயம் உள்ள கேஸுக்கு
      மட்டுமே உடனே நடவடிக்கை எடுப்பானுக!!!

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 месяцев назад

    இதை 2023ல் 'குடிமகான்' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டதுஇதே சம்பவம் என் வாழ்நாளில் நடந்தது. புஹாரி ஹோட்டலில் bun பட்டர் jam மிகவும் பேமஸ். அதனால் அதை இரண்டு சாப்பிட்டு விட்டு காரில் கானத்தூர் ecr நோக்கி சென்று கொண்டிருந்த போது போலீஸ் செக் செய்த போது எனக்கு அதிகமான போதையில் இருப்பதாக மெஷின் காட்டியது. என் வாழ்நாளில் நான் குடித்ததே கிடையாது என்று எவ்ளோவோ எடுத்து சொல்லியும் போலீஸ் கேக்கவில்லை. பின்னர் மீண்டும் டெஸ்ட் செய்த போது மறுபடியும் அதே போல மெஷின் காட்டியது. அதன் பின்னர் நான் பார்சல் வாங்கி வந்த அதே bun butter jam போலீசாரை சாப்பிட வைத்த போதுதான் புரிந்தது. அந்த bun யில் ஈஸ்ட் அதிகமாக கலந்தது காரணமாக இப்படி என்று.எனக்கு தலையில் அதிகமாக தண்ணீர் சுரக்கிறது.குளிர் மழை காலங்களிலும் தலை முகம் முழுவதும் வியர்த்திறுக்கும் என்றால் தற்போது

  • @bharathkumar4156
    @bharathkumar4156 5 лет назад +31

    Play speed 1.75 ok ...

  • @sureshkumar-lt5oo
    @sureshkumar-lt5oo 4 месяца назад

    எந்த நிலை வருதாலும்
    வந்த நிலை மறவாதே ......

  • @sakthi9596
    @sakthi9596 2 года назад +33

    2001 la case start panni 2019la thirppu kudukkuranga enna court nu theriyala

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 6 месяцев назад

      Yeppodum eruppanukku oru needhi! Elladhavanukku oru needhi nam nattile valakkamanadu tnan!

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад

    மனித வாழக்கூடாத செய்ய கூடாத தவறுகள் செய்வதை செய்துவிட்டு சிறையில் இருப்பது அருமை அருமை எனக்கு ஒரு அப்பன் இருக்கிறார் வயது என்பத்தைந்து இன்னும் அடங்காத கட்டிளம் காளையாக துள்ளி குதிக்கும் அந்த மிருகம் எல்லா ஊழலும் செய்கிறது சொத்துக்களை விற்று கொடுக்கும் பணத்தை பெற வேண்டி என் அம்மா அக்கா தங்கை என்று ஒரு கூட்டமே இருக்கு

  • @shivasr1864
    @shivasr1864 2 года назад +4

    Voice அருமை

  • @kumarchinna5009
    @kumarchinna5009 2 года назад +12

    அழகு என்றுமே ஆபத்து தான்

  • @anush1912
    @anush1912 2 года назад +24

    Court should punish that josiyar also

  • @pksasait5652
    @pksasait5652 2 года назад +27

    இந்தசெத்தநாயின் கதையை எதுக்குடா ரிபீட்பண்ணுரீங்க?

  • @prahladnatchu
    @prahladnatchu 2 года назад +11

    Fabulous Explanation, The best hotel on those days in Chennai, what to do , every one need to go through their Karma .

  • @prabak.4455
    @prabak.4455 2 года назад +27

    பாவம் ஜீவாஜோதி...ipa ஜீவ ஜோதி எப்படி இருக்காங்க...யாராவது தெரிந்தால் comment panunga