வணக்கம் தம்பி எனது 12. வயதில் நான் எனது ஊரில் இருந்து செல்வ சந்நதி முருகன் கோவில் வரை நடந்து காவடி எடுத்த நினைவு வருது. மேதகு ஊர் பக்கத்து ஊர் தான் எனது ஊர்.
That is a river in the name of King Thandaman, since the name thandaman aaru. Because of the sea water getting mixed, the water is also mixed with salt. However there is project to prevent sea water getting in. If the project becomes successful,then Jaffna will have a massive water source for irrigation.The water source I am referring is what you saw behind the temple
சிறந்த படப்பிடிப்பு - நல்ல காணொளி - திதி கொடுப்பது கீரிமலையில் அது சன்னதியின் பின்பக்கம் சற்றுத்தொலைவில் இருக்கிறது. கீரிமலைக் கேணியில் நீராட மறவாதீர்கள். நீச்சல் தெரிந்தால் மட்டும் .
தம்பி அனைத்து நாடுகளிலும் ஊர்கள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பார்த்தால் அங்கே இருக்கவும் என்று தோன்றும். சுத்தம் சுகாதாரம் நன்றாக இருக்கும். ரோட்டுக்கடை எங்குமே பார்க்க முடியாது. ஆனால்
People born in Eelam and migrated to western countries yearn to see their motherland, they want to see how the Eelam has been changed… guys like you won’t understand.
இது வெறும் பெயர் அல்ல
எமது உணர்வு
எமது அடையாளம்💛❤️ யாழ்ப்பாணம் ❤🌾🌳
வாழ்த்துக்கள் 🎉
இந்த கோவிலுக்கு பல முறை வந்து இருக்கேன் ஒவ்வொரு திருவிழா காலத்திலும் அங்கே நான் வாழ்ந்த காலத்தில்.
மிகவும் செழிப்பான ஊர் அண்ணா!
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி வாழ்க தமிழ்
சோழருடன் நெருங்கிய தொடர்புடைய இடம் இது. பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அவர்கள் இந்த இடங்களை அக்குவேறு ஆணிவேராக பிரித்து வர்ணித்துள்ளார்.
வணக்கம் தம்பி
எனது 12. வயதில் நான் எனது ஊரில் இருந்து செல்வ சந்நதி முருகன் கோவில் வரை நடந்து காவடி எடுத்த நினைவு வருது.
மேதகு ஊர் பக்கத்து ஊர் தான் எனது ஊர்.
😢
That is a river in the name of King Thandaman, since the name thandaman aaru. Because of the sea water getting mixed, the water is also mixed with salt. However there is project to prevent sea water getting in. If the project becomes successful,then Jaffna will have a massive water source for irrigation.The water source I am referring is what you saw behind the temple
This temple in Thondaman Aaru chelvasannithi
சிறந்த படப்பிடிப்பு - நல்ல காணொளி - திதி கொடுப்பது கீரிமலையில் அது சன்னதியின் பின்பக்கம் சற்றுத்தொலைவில் இருக்கிறது. கீரிமலைக் கேணியில் நீராட மறவாதீர்கள். நீச்சல் தெரிந்தால் மட்டும் .
♥️🙏
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ்🔱ஓம் 🔱நமசிவாய🔱 🌻🌺🙏
PS movie la vara Thondamanaru river
Arokara
Bro bro unga love story ya episode aa podunga bro
@@basanttbalaji6818 okay 👌 I’ll do it.
தம்பி அனைத்து நாடுகளிலும் ஊர்கள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பார்த்தால் அங்கே இருக்கவும் என்று தோன்றும். சுத்தம் சுகாதாரம் நன்றாக இருக்கும். ரோட்டுக்கடை எங்குமே பார்க்க முடியாது. ஆனால்
Are you showing road or temple😂