இனி கார் விற்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் | Voice of Law

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 182

  • @sksgypsumcornices3886
    @sksgypsumcornices3886 28 дней назад +55

    அருமையான தகவல் சார் இதே மாதிரி எனக்கு ஒரு டைம் பெங்களூர் ஏர்போர்ட்ல வேலை செய்கிறோம் டிரான்ஸ்ஃபர் ஆகி நாங்க போறோம் எங்களோட பைக் ஸ்கூட்டி இருக்கு 25,000 புது பைக் அப்படின்னு ஆர்சி புக் எல்லாம் காட்டுறாங்க நான் ஆசைப்பட்டு வாங்கிடலாம்னு அமௌன்ட் ரெடி பண்ணி பார்த்தா கடைசியில ஒரு மிலிட்டரி ஆபீஸர் நமக்கு தெரிஞ்ச ஒரு ஒருத்தர் இருந்தாரு அவர் கிட்ட கேட்டா அதெல்லாம் பிராடு நம்பாதீங்க என்று சொல்லி அவன்கிட்டயே போன் பண்ணி பேசினா லாஸ்ட் 25000 சொன்ன வண்டி 10,000 போன் பே பண்ணுங்க கொடுத்துடுறேன் அப்படின்னு சொல்றான் கடைசியில 5000 குடுங்க அப்படின்னு லாஸ்ட் வந்துட்டான் அப்போ பிராடு நான் நம்பி திருப்பி அது போகல மதி நிறைய நடக்கிறது

  • @senthilkumarpalaniyappan6391
    @senthilkumarpalaniyappan6391 21 день назад +10

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயாவின் அருமையான தகவல் மிகவும் நன்றிங்க ஐயா
    என் மனமார வாழ்த்துக்கள்

  • @AmjathAmjath-y5p
    @AmjathAmjath-y5p 17 дней назад +4

    சாமானியனுக்கும் புரியும்படிஉங்கள் காணொளி இருக்கிறதே வாழ்த்துகள் ஐயா❤❤❤

  • @ultrongaming7031
    @ultrongaming7031 25 дней назад +8

    🎉🎉 அருமையான பயனூல்ல பதிவு வாழ்த்துக்கள் இறைவன் ஆசிர்வாதம் என்றும் உண்டு நன்றி நன்றி நன்றி 🎉

  • @rajavarman7561
    @rajavarman7561 20 дней назад +3

    அருமையான தகவல் அய்யா தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 25 дней назад +10

    நன்றி. வழக்கறிஞர் அவர்களே. மக்கள் சட்டம் தெரிந்து. உஷார் ஆக இருக்க வேண்டும். காந்தி யின் தேசத்தில் காந்தியே வெல்வார் . (காந்தி நோட்டு ) நன்றி. காவல் துறை நிச்சயமாக காந்தி துறையே

  • @RVBabuR
    @RVBabuR 21 день назад +6

    அருமையான தகவல் 🙏

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go 15 дней назад +2

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @greatway-droponewaycalltax6359
    @greatway-droponewaycalltax6359 12 дней назад +1

    நன்றி ஐயா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது இருந்தது

  • @mathivanang4854
    @mathivanang4854 12 дней назад +2

    சின்ன சின்ன ஆசைகளில் நடுத்தர வர்க்கத்திற்கு வாகனம் வாங்குவதும் ஒரு ஆசை இந்த ஆசையில் மண்ணள்ளிப் போடுபவர்களுக்கு ஆப்படிக்கும் மனிதாபிமான இந்த மாமனிதருக்கு வாழ்த்துகள்

  • @jaisankar2810
    @jaisankar2810 28 дней назад +12

    அருமையான பதிவு நன்றி அய்யா❤

  • @soundararajan22
    @soundararajan22 25 дней назад +6

    பயனுள்ள தகவல் ஐயா.
    மிக்க நன்றிகள்.

  • @thangavelramasamy9828
    @thangavelramasamy9828 25 дней назад +4

    மிக மிக உண்மையான தகவல் மிக சிறப்பான தகவல் நன்றி

  • @bencherdent1696
    @bencherdent1696 21 день назад +5

    பேராசை பெரும் நஷ்டம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது இந்த சம்பவங்களை கேட்ட பின் நினைவுக்கு வருகிறது.

  • @bpsocialm
    @bpsocialm 27 дней назад +8

    Sir, I agree..I got the same kind of scam call but fortunately I escaped from that scam...really useful videos... Everyone should aware of this kind of scam...

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 24 дня назад +2

    ஐயா ரெம்ப அருமையான பதிவு🌹வாழ்த்துக்கள்🌹😂

  • @rajansaravanan6604
    @rajansaravanan6604 23 дня назад +1

    Super sir …, அந்த கல்லு மேட்டர் நிதர்சனமான உண்மை…. சிறிய் மனம் படைத்த மனிதர்கள்…all information are very useful and thanks a lot 🎉🎉🎉

  • @KalaKala-uk3cz
    @KalaKala-uk3cz 11 дней назад +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நல்ல அறிவுரைகள் ஜிபிஎஸ் போடுவது முக்கியம் என்று சொன்னதற்கு நன்றி

  • @thilagamani1974
    @thilagamani1974 27 дней назад +92

    என்னோட கேள்வியே அது தான். வாகனம் நிறுத்த இடம் இல்லாதவர்கள் எதற்கு வாகனம் வாங்க வேண்டும்.

    • @arivumanisubramaniam3349
      @arivumanisubramaniam3349 27 дней назад +13

      ஞாயமான கேள்வி.பார்க்கிங் தயார் பண்ணிட்டு பிறகு கார் வாங்குங்க.

    • @v.anandanandjosh1890
      @v.anandanandjosh1890 26 дней назад

      Just for going.

    • @manos6972
      @manos6972 25 дней назад

      luxury

    • @karthickedits8335
      @karthickedits8335 25 дней назад +5

      Kelvi gnyaayamaana kelvi dhan .....illa nu sollala....aana ....Indha kelvi ah kekra unakku lan car vaangradhum adha vachukradhulayum irukka feel puriyadhu....

    • @thilagamani1974
      @thilagamani1974 25 дней назад

      @ டேய் கிறுக்கா முதலில் தமிழை ஒழுங்காக படி அது திருட்டு ஆங்கிலம். நீ வாகனம் வாங்கும் அருமையை பேசுகிறாய்.

  • @kanikkutty8184
    @kanikkutty8184 29 дней назад +17

    Very Important news...Thanks sir

  • @venkatraju3828
    @venkatraju3828 25 дней назад +1

    நல்ல அருமையான பதிவு தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @VICKY-wy5wh
    @VICKY-wy5wh 25 дней назад +3

    Super bro parking panna kudathunu kallu veikurathq pathi sonnathukku

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 19 дней назад +5

    சென்னை கார்களையே தமிழ்நாட்டில் வாங்கக்கூடாது.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 27 дней назад +9

    நல்ல விழிப்புணர்வு அண்ணா

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 25 дней назад +1

      தமிழ் நாடு முழுதும் நிறைய பிராடு நடக்கிறது. கா........ றை என்ன காந்தி துறை யா ? காந்தியின் தேசத்தில் காந்தியே வெல்வார் . என்ன என்னவோ நடக்கிறது. மக்கள் உஷார் ஆக இருக்க வேண்டும். நேர்மை யான வழி யே சிறந்தது.

  • @vmotors7079
    @vmotors7079 15 дней назад +1

    Very useful information sir thank you so much for your service...

  • @k.p.77
    @k.p.77 24 дня назад +20

    கண்ட கண்ட extra fittings அதிக விலை கொடுத்து மாட்டுவதற்கு பதிலாக GPS மாட்டலாம்.

  • @தினத்தமிழ்-ய6ண
    @தினத்தமிழ்-ய6ண 28 дней назад +6

    அருமையான விழிப்புணர்வு தகவல்க🎉

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 27 дней назад +5

    Vital information, Thank you Sir.

  • @nalini.2023
    @nalini.2023 24 дня назад +1

    Thank you for the informative news sir. Thank you for saving innocent people.

  • @thirupathipriyadharshanu5674
    @thirupathipriyadharshanu5674 27 дней назад +18

    Sir, very true sir.. நான் இதுநாள் பாதிக்க பட்டு இப்போது வரை காரில்லாமல் due மட்டும் கட்டி வருகிறேன்.. நீங்கள் சொன்ன போல தான் இது நடந்தது.. உங்களால் எதாவது உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள் sir

    • @Raja-uf7oz
      @Raja-uf7oz 26 дней назад +2

      Yena vandi sir..

    • @yogeshashu1610
      @yogeshashu1610 24 дня назад

      Enakum same problem sir

    • @fg3752
      @fg3752 14 дней назад

      Stop paying due, they will find it

    • @Raja-uf7oz
      @Raja-uf7oz 14 дней назад

      @@fg3752 cibil score adipadum sir...

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 13 дней назад +1

    Good and clear speech.super sir

  • @thenitours8304
    @thenitours8304 23 дня назад +2

    அண்ணே அருமை நல்ல பதிவு

  • @madeshb9537
    @madeshb9537 25 дней назад +11

    எங்க போனாலும் கடைசியா கோயம்பத்தூர் கோட்டைமேடு, உக்கடம் வந்துதான் ஆகணும்..

    • @lrs6272
      @lrs6272 23 дня назад +3

      இங்கதான் வண்டி எடுத்து உடைக்கவே செய்றானுங்களே

    • @lrs6272
      @lrs6272 23 дня назад

      உக்கடத்துல இருக்கிறவங்க வண்டி எடுத்து உடைக்கவே செய்றானுங்க.. அதெல்லாம் சபீர் கலீல் மிகப்பெரிய மோசக்காரன்க..

  • @AshrafAli-gp4ll
    @AshrafAli-gp4ll 26 дней назад +2

    Very important news Advocate ayya vaalthukkal Most Thanks

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 12 дней назад +1

    அருமை அருமை.

  • @SivasubramanianGK
    @SivasubramanianGK 19 дней назад +3

    ஐயா.தெய்வம் ஐயா நீங்க.. நீங்க சொன்ன வார்த்தை உண்மை ஐயா... டாக்சி தொழில் ல சம்பளம் தான் மிஞ்சுது...

  • @kalaiselvan8559
    @kalaiselvan8559 28 дней назад +5

    Vanakgam sir makgalikku nanmai sir

  • @gnanakumardurairaj1154
    @gnanakumardurairaj1154 25 дней назад +1

    Thank you sir more important information you have given to the car owners

  • @nirmalaswarnakaleeswaraun9916
    @nirmalaswarnakaleeswaraun9916 25 дней назад +1

    We salute you for the valuable information and guidanc. Do your best

  • @madanrg6900
    @madanrg6900 24 дня назад +1

    Excellent explanation.. thanks

  • @maheshraja83
    @maheshraja83 21 день назад +1

    Really Informative sir..

  • @kongueswaran4315
    @kongueswaran4315 25 дней назад +1

    சாமானிய மக்களுக்கான விழிப்புண‌ர்வு பதிவு ,நன்றிங்க

  • @sheikdawood5088
    @sheikdawood5088 23 дня назад +2

    Thanks for your information and

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 22 дня назад +1

    சிறப்பான தகவல்

  • @SureshKumar-ty9uy
    @SureshKumar-ty9uy 13 дней назад +1

    Thank you for information sir

  • @samsudeen321
    @samsudeen321 26 дней назад +6

    ஐயா....
    கார் வாங்கி விற்கும் வேலை மதுரையில் தான் அதிகம் பிராடு பித்தலாட்டம் பண்ணி வெளியில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து விட்டு காரின் டாக்குமெண்ட் சரியில்லை என்று காரை திருப்பி கொடுத்தால் பணத்தை திருப்பி தராமல் வாடிக்கையாளர்களை மிரட்டி அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வைக்கும் வேலை அதிகம் நடக்கிறது.இதை காவல்துறையின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்.

  • @Rk12-w8n
    @Rk12-w8n 27 дней назад +1

    Thank you sir, very informative 🎉

  • @sivaganamg8785
    @sivaganamg8785 26 дней назад +4

    அருமை அருமை சார்மிக்க நன்றி சார்

  • @mayadigital2447
    @mayadigital2447 15 дней назад +2

    தங்களின் உதவி எனக்கு தேவை

  • @subramanisubramani4646
    @subramanisubramani4646 21 день назад +1

    அய்யா சூப்பர்

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் 20 дней назад +1

    சமூகத்திற்கு நன்மையான பதிவு இது

  • @natesanchidambaram
    @natesanchidambaram 25 дней назад +1

    THANk you Brother ☑️🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakashVini-s3y
    @PrakashVini-s3y 27 дней назад +11

    இது ஒரு மிகபெரிய மாஃபியா அதனால் மிகவும் உஷாரா இருக்கனும்...

  • @ramanaven2001
    @ramanaven2001 14 дней назад +1

    Nandri sir

  • @MuthuG-s2b
    @MuthuG-s2b 24 дня назад

    ஐயா மிகவும் நன்றி நல்ல செயல்

  • @baskarank5708
    @baskarank5708 26 дней назад +2

    Very good alert message

  • @Gtechenterprises
    @Gtechenterprises 16 дней назад

    Much needed information thankyou brother

  • @jeyakumarr6858
    @jeyakumarr6858 25 дней назад +3

    Better Update RTO record to help the public

  • @syed123dawood9
    @syed123dawood9 28 дней назад +3

    Very good message bro thanks

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 25 дней назад +6

    .. "பையன் ஸ்கூல் பேக் லயே GpS ..... " அப்புறம் வண்டிக்கு GPS வைக்க முடியாதா ? ..... நல்ல ஐடியா . மிக்க நன்றி. சார் . சொந்த ஊர் சிவகங்கை யா ?

  • @selvam584
    @selvam584 21 день назад +1

    Good information to public

  • @prajothek7287
    @prajothek7287 21 день назад +1

    thank you for information

  • @amt21133
    @amt21133 21 день назад +2

    Car udaikardhu kerala la avlova kelvi pattadhillai. But in Tamilnadu almost all districts la iruku. Most of the Kerala people come to TN only to buy used spare parts.

  • @Raaj_SJ_Nilan
    @Raaj_SJ_Nilan 23 дня назад

    Good Information Sir, thank you.

  • @devaanbu3075
    @devaanbu3075 26 дней назад +1

    Very useful information sir

  • @samueludayakumar6776
    @samueludayakumar6776 19 дней назад +1

    தயவுசெய்து உதவுங்கள்

  • @maniyuvan5465
    @maniyuvan5465 26 дней назад +4

    ஜூம் ஆப் இதே மாதிரி நாங்களும் பாதிக்க பத்துருகொம் எங்க கார் எடுத்து போய்தனுக 1week அப்பிரம் தான் கண்டுபிடிதோம்

  • @vinodhvinodh4323
    @vinodhvinodh4323 22 дня назад +1

    Good information 💯

  • @Thondradhapesuvom
    @Thondradhapesuvom 22 дня назад +1

    Like u r speech sir

  • @rvgaetneb
    @rvgaetneb 21 день назад +2

    இது மாதிரி தான் வீடு வாடகைக்கு விட்டு தருகிறேன் என்று Chennai homes என்ற company வீட்டை lease க்கு விட்டு ஏமாத்திட்டான்க, police ல சொன்னாலும் பதில் இல்லை

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 26 дней назад +1

    சூப்பர் ❤

  • @MrSundersing
    @MrSundersing 25 дней назад +1

    Nice information. Good.

  • @DSatheeshbabu-k3d
    @DSatheeshbabu-k3d 27 дней назад +8

    ஆசை யார விட்டுது
    ஒன் bord வண்டி வாடகை ஒற்றங்க என்ன பண்ணமுடியும்
    அரசு கடினமா இருந்தால் எல்லாம் ok

  • @manikandanshankar4593
    @manikandanshankar4593 24 дня назад +2

    Ennoda car ah kuda oru driver thiriditu ponana. But GPS la ignition off control irundhathala engine ah off pannitu vandiya track panni pudichom.

  • @rameshd6069
    @rameshd6069 27 дней назад +2

    SUPER BROTHER 🙏🙏🙏

  • @Tjinfr
    @Tjinfr 14 дней назад

    1. People greed
    2. Useless Law and Orders

  • @nvnagaprasad4869
    @nvnagaprasad4869 17 дней назад

    Hi sir
    Very good information

  • @vadivelanselvaraj8127
    @vadivelanselvaraj8127 27 дней назад +5

    5 Laksh ×1000 =50 கோடி வருது சார்

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 28 дней назад +1

    செம்ம தலைவா...

  • @madeshb9537
    @madeshb9537 25 дней назад +2

    கார் லீஸ்கு எடுக்கறவங்க தான் பாதிக்க படுவாங்க..

  • @Silambarasan529
    @Silambarasan529 26 дней назад +1

    Unmai sir

  • @mrfnakheel6466
    @mrfnakheel6466 25 дней назад +1

    Super sir salute

  • @dreamenterprises6484
    @dreamenterprises6484 23 дня назад +2

    Love you sir

  • @hepzibaiangeline767
    @hepzibaiangeline767 25 дней назад +1

    Good message

  • @shanmugampalaniyandi6103
    @shanmugampalaniyandi6103 26 дней назад +1

    Super professor

  • @pmdjg
    @pmdjg 26 дней назад +1

    😢😢?😢😢😢 still system no improvement

  • @kesavaram252
    @kesavaram252 11 дней назад

    திருச்செங்கோட்டில் டிரேடிங் பண்றேன்னு சொல்லி ஏமாற்று வேலை நடந்தது பெரிய அளவில்

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 28 дней назад +1

    Thanks sir...... 🎉🎉🎉🎉🎉

  • @ppdt9527
    @ppdt9527 27 дней назад +1

    Well done sir..

  • @pmuruganantham5254
    @pmuruganantham5254 25 дней назад +1

    Super speach

  • @snvinoth03
    @snvinoth03 25 дней назад +1

    Influence irutha kedaikum illana avlothan

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 25 дней назад +2

    Real Estate விட மோசமானது

    • @rajaadiyogi3842
      @rajaadiyogi3842 9 дней назад

      CMDA DTCP RERA போன்ற அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளில் முதலீடு செய்தால் ரியல் எஸ்டேட் பாதுகாப்பானது ஏனென்றால் அது மட்டும் தான் பத்திரப்பதிவு செய்கிறோம் உங்கள் பெயரில் ஈசி மாறும் உங்கள் பெயரில் பட்டா மாறும் முதலீட்டில் சிறந்த முதலீடு அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள்

  • @sureshkkumar8475
    @sureshkkumar8475 24 дня назад +1

    Car Kedachiruchu okay, Andha Arun enna Aanaar Avara Appadiye sollama vituteenga

  • @yogeshmuthu9626
    @yogeshmuthu9626 25 дней назад +2

    2017 இல் பாதிக்கப்பட்டு கார் ஐ மீட் டேன்

  • @ramnathan6549
    @ramnathan6549 19 дней назад

    Sir thanjai. Maavatam pakkama..

  • @garumugam9197
    @garumugam9197 27 дней назад +2

    Good sir

  • @ntrajananthanananthan9240
    @ntrajananthanananthan9240 27 дней назад +1

    SUPER SIR.

  • @graghunath2106
    @graghunath2106 28 дней назад +1

    Good cenema theme but now out

  • @SaravananS-yx4hp
    @SaravananS-yx4hp 26 дней назад +1

    pinnadi book ellaam photo madhiri irrukku, adhai original pola set pannunga iyya

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 27 дней назад +3

    airportல் வண்டி 2 மாதம் நிற்பதாகவும் தான்

    • @rajalakshmi8645
      @rajalakshmi8645 27 дней назад

      fore gin அவசரமாக சென்ற கால் parking charge Pay செய்து எடுத்துக் கொள்ளும்படி ஏமாற்று நடக்கிறது