உறவுகளை புதுப்பிக்கும் உணர்வுகள் | துலாம் | Thulaam | 2025 ஆண்டு பிரசன்ன பலன்கள் | Vasthu Prabaharan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • உறவுகளை புதுப்பிக்கும் உணர்வுகள் | துலாம் | Thulaam | Kadagam | New Year 2025 | 2025 ஆண்டு பிரசன்ன பலன்கள் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    drive.google.c...
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Комментарии • 34

  • @GurunathanP-m7u
    @GurunathanP-m7u 18 дней назад +1

    Vazhga valamudan! Excellent sir. Great! You are real astologer. Really is good. Vazhga vaiyagam! Vazhga guru!

  • @TestAccount-h8k
    @TestAccount-h8k 3 дня назад

    Supper sir all of are true.

  • @sathishsml1
    @sathishsml1 Месяц назад +1

    Hi sir!! I have paid and used your consideration!!
    Your prediction has 90% accuracy!! You are best in horoscope prediction compared with other RUclips astrologer!! 🙏🙏

  • @ArunGandhi-c5n
    @ArunGandhi-c5n 22 дня назад

    Super ❤நல்லா சொன்னீங்க

  • @dushysri5963
    @dushysri5963 Месяц назад +1

    உண்மையான கருத்துக்கள் நன்றி ஐயா

  • @ranju1397
    @ranju1397 Месяц назад +1

    Sir thulam rasi swathi natchathiram nalla iruka sir matrum dhanush rasi kum thulam kum love set aguma.

  • @karuppan3906
    @karuppan3906 Месяц назад +1

    21.07.1999 புதன்கிழமை இரவு 10:00 மணிக்கு பிறந்த Thulaam raasi ⚖️ swathi ⭐ kumba lagunam en vazalgai eppadi erugum Ayya

  • @mumuslifestyle
    @mumuslifestyle Месяц назад

    Iyya nan meenam uthiraththai en kanavar thulam swathi eppadi irukkum

  • @dhivyathangavel2427
    @dhivyathangavel2427 Месяц назад +1

    24/08/2001 7:50pm Coimbatore epo thirumanam nadakum? Business textile related ah pannalama?

  • @prakashm9996
    @prakashm9996 Месяц назад +1

    Oh life la nadaka porathu onaku theriyum ma

    • @sathishsml1
      @sathishsml1 Месяц назад

      Bro... u have to try n say this!!
      He is Not a joke!!

  • @itsmevp1
    @itsmevp1 Месяц назад +1

    Sir, S. Venkatesa Perumal, 07-January -1983 evening 06:30 hrs, nagercoil. Can i do business and what type of business and investment is profitable.

  • @ArunKumar-hm2wc
    @ArunKumar-hm2wc Месяц назад +1

    அருண்குமார்.31.5.87.இரவு 11.30. ஆரணி. திருவண்ணாமலை மாவட்ட ம் .திருமணம் எப்போது ஐயா.

  • @RosePetals-jd1iw
    @RosePetals-jd1iw Месяц назад

    Sir thulam rasi suvaathi 20/03 /1995 ennoda tholil epdi pookum financial la kasta poduren

  • @rajalakshmirajalakshmi7853
    @rajalakshmirajalakshmi7853 Месяц назад

    Thulam rasi visagam star mithuna laknam date of birth 25.6.99 time mor 7.20
    Madurai mrj Eppo nadakkum sir...

  • @Abirami-e4f
    @Abirami-e4f Месяц назад

    22-09-1979 மாலை s-30

  • @tamil22tn
    @tamil22tn Месяц назад

    தியாகராஜன் 25/08/1982
    துலாம் ராசி விசாகம் 5.45 pm .. Villupuram...last month துணவியை கருத்து வேறுபாட்டால் பிரிந்து உள்ளோம்..மீண்டும் சேர்வோமா? எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்பதை சொல்லுங்கள் ஐயா..நான் மிகவும் நொறுங்கி போய் உள்ளேன்..வேலையும் சரியாக அமையவில்லை, குடும்பத்தில் நிம்மதியும் இல்லை

  • @ManjuRudra7
    @ManjuRudra7 Месяц назад +1

    Manjunath 8/5/1990 9:00pm மாயைக்குப் பிறகு ஏக் கிலோ சாஹி எவ்வளவோ ட்ரை பண்ணி வேலை கிடைக்கவில்லை எதிர்காலம் எப்படி இருக்க போகிறதுபொறந்தது நகரி இருக்கிறது பெங்களூர்

  • @chitraulagam9314
    @chitraulagam9314 28 дней назад

    Ayya ennakum kanvarukum karuthu varupadu erruku athu ellaaim sriyakuma
    Nan 14 /5/1882. Data brith.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  27 дней назад +1

      கருத்து வேறுபாடு இல்லாத ஒரு தம்பதிகளும் இல்லை , அப்படி இருந்தால் அவர்கள் கனவன் மணைவி இல்லை.

  • @devipriyagovindan1066
    @devipriyagovindan1066 Месяц назад

    G.Devipriya
    10.07.1973, place - srirangam
    2.25 pm
    என் நகைகள் அடிக்கடி தொலைவதும், திருடு போவதுமாக உள்ளது 2000-2024 வரை 6 சவரன் போய்விட்டது
    எனது கணவரும் கோவிட்டில் இறந்துவிட்டார், அவர் வாங்கிய பிளாட் 9 வருடம் ஆகிறது பில்டர் கட்டி தருவதாக இல்லை
    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்
    16 மற்றும் 12 வயது
    இந்த விலை மதிப்பற்ற விரயங்களுக்கு என்ன செய்வது
    நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம்

  • @selvarajuulakanthan9651
    @selvarajuulakanthan9651 Месяц назад

    Sir I'm born 18 August 1961 2.20 pm . in Singapore don't know my horoscope

  • @madhusudananb6315
    @madhusudananb6315 Месяц назад

    Madhusudhanan, Swathi star. Dob 25.11.1962. time 1.42.48 am. Place of birth. Vadagara, calicut dt, kerala.New car , house buying will it happen this year. Son marriage will it happen in 2025. Pl reply

  • @SasiKala-tv9iz
    @SasiKala-tv9iz Месяц назад

    துலாம் லக்கினத்திற்கு பிறந்தவர்கள்ளுக்கும்
    அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Месяц назад +1

      ஆமாம் . லக்கினத்திற்க்கும் பொருந்தும்

  • @prakashm9996
    @prakashm9996 Месяц назад

    Onaku theriyuma uncle nadaka poradhu

  • @VanithaSomasundaram
    @VanithaSomasundaram Месяц назад +3

    ஐயா வணக்கம்.உங்க vedio நிறைய பாப்பன்.தல்லியமா இருக்கும்.DOB..15.01.1974.
    Birth place..Thiruvarur
    Time..இரவு 1..10.கணவர் இறையடி சென்று விட்டார்.மிகுந்த மனவலிமை உடைய நான் மனவலி மிகுதியால் துணை இல்லா வாழ்வு துடுப்பில்லா படகு போல தத்தளிக்கிறேன்.மறுமண வாய்ப்பு இருக்கிறதா.. உங்கள் பதில கொண்டு தான் எங்கள் நகர்வு.நன்றி

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Месяц назад +1

      நிச்சயம் மற்றொறு துணை உண்டு . அவர் 2021 ம் ஆண்டே அறிமுகமானவராக இருப்பார் . 2025 மார்சுக்கு மேல் அதற்க்குண்டான வாய்ப்பு தெரியும் . முதலில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட பின் இணைவீர்கள்

    • @VanithaSomasundaram
      @VanithaSomasundaram Месяц назад

      நன்றி ஐயா.. இறைவனை நம்பி இறைவழி செல்பவள்.நான்.மனிதர்களே இறைவன் வடிவம் என்பதை இழப்புக்கு பின் உணர்கிறேன்.உங்களின் உடனடி பதில் கூட உங்கள் வடிவில் இறைவன் எனக்கு தெரிவித்துள்ளார்.மிக்க நன்றி.இறையருளால் உங்கள் பணி பல்லாண்டு தொடர் வேண்டுகிறேன்

  • @arrbabu0990
    @arrbabu0990 Месяц назад

    Hi Sir my Life is not use Fully waste sila time suside Anthaalavuku manam Veruthu Vitathu my age is 60... Fully waste my life 😂

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  29 дней назад

      60 வயதில் யாருக்கு தான் வாழ பிடிக்கும் , சகிப்பு தன்மையைம் , எதையும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் , எதிலும் அதிக பாசம் இல்லாத (பற்று) தன்மையும் இருந்தால் வாழ்க்கை பிடிக்கும் . மற்றவர்கள் நமக்கு பிடித்தமாதிரி இருக்க வேண்டும்என்று எண்ணாமல் இருந்தால் நல்லது . தற்க்கொலை எண்ணம் வராது . வாழ்க வளமுடன்

  • @brownvisa9327
    @brownvisa9327 Месяц назад

    Pallan solla sonna...... astrology class nadurenga

  • @vallinayagam9920
    @vallinayagam9920 Месяц назад

    17 .3.1979 பொள்ளாச்சி யில் 6,:27மாலை பிறப்பு குடும்பம் பிரிந்து உள்ளது இவர் மனைவியை வேறுக்கிரார் வேறு திருமணம் பன்னுவாரா இல்லை மனைவியைஏர்பாரா டைவஷ்வழக்கு நடைபெற்று கொண்டு உள்ளது இவர் மனைவியை