Jency | playback singer | biography | hit songs Queen | vazhkaipayanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2022
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    பிலபல பின்னணி பாடகியும் - ஹிட் பாடல்களின் குரலிசை நாயகியுமான ஜென்ஸி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 66

  • @samjency8412
    @samjency8412 2 года назад +6

    எனது தந்தைக்கு மிகவும் பிடித்த பாடகி எனவே அவர்களின் பெயரையே எனக்கு வைத்துவிட்டார்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +1

    Jency பாடிய தமிழ்பாடல்கள் அருமை 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️💙 தகவலுக்கு நன்றி

  • @agastain299
    @agastain299 Год назад +2

    ஜென்சி அம்மா தமிழில் 25 பாடல்தான் பாடியிருக்காங்க. அந்த 25 பாடலும் அருமை அதிலும் நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் அருமை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 года назад +4

    எவ்வளவு இனிமையாக பாடுவார் !!!!.ஆனால் ஏனோ விலகிவிட்டார்.இந்த இனிமையான குரலை மறுபடியும் கேட்கமுடியுமா?உங்க ளுக்கு என் இதயகனிந்தவாழ்த்துக்கள் ஐயா.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @tvrsmani
    @tvrsmani 2 года назад +3

    இதயம் போகுதே..!! தொடங்கி அத்தனை பாடல்களும் இதயத்தைக் கொள்ளை கொண்டவை💖

  • @ashikali7125
    @ashikali7125 2 года назад +2

    Great singer.. Enaku migavum piditha... padagi.. Idhayam pohude.. Iru paravaigal.. Aayiram malargalae... and Deiviga Ragam . My Fevorit songs.. almost Ella padalum.. superb..

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 года назад +7

    என் ன சார் ‌ஆச்சு உங்களுக்கு வீடியோ வரவில்லை எதிர் பார்த்து ஏமாந்து போனேன் அதற்குப் பதிலாக பாடகி ஜென்சி அவர்களின் பதிவை ப்போட்டு என்னை மகிழ்ச்சி படுத்திவிட்டிர்கள் மிக்க நன்றி ஐயா 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு என்றும் மனமார்ந்த நன்றிகள்!...

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +2

    இவரின் அனைத்து பாடல்களும் சூப்பர்.

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 2 года назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +2

    I like jency madams sweet voice especially in the song "Adi penne " with full breath control No equivalent

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 года назад +1

    ஜென்சி யின் பாடல்கள அனைத்தும் தித்திப்பான பாடல்கள்்

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад

    தெய்வீக. ராகம் தந்த திருமதி.ஜென்ஸி அவர்கள் இசைஞானியார் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய இசை விருந்து என்றும் மறக்க. முடியாதது.வாழ்க வளமுடன்.

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад

    சுப்பர்

  • @renukahod3253
    @renukahod3253 2 года назад +2

    Heyyo Sir. Thank you soooo muchhhh. My favorite singer. Thiviga padaki. Yes one of the great singer and great loss to cini world. I think she stopped to sing in cini movies Thank you Sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Thanks for your wishes!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад

    VANI JAYARAM polave paadiya paadalgal yellavatraiyum HIT panniyavar MAESTRO moolam, Great "JENSI"! VAAZHGA!

  • @joyceamara6104
    @joyceamara6104 2 года назад +3

    Jency is my favourite singer. She has sang about 50 songs but all her songs are hit songs. Hope AR Rahman will offer her a song in his music direction. Thanks News mix tv for news on singer Jency. Hope to hear about Thein Nilavu Vasanthi and Sabash Mapillai Malini soon.

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 года назад

      ஏழைப்படும் பாடு என்ற திரைப்படம் ஆரம்பித்து 100 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மிகச்சிறந்த character artist திரு v கோபாலகிருஷ்ணன் அவர்களை ஏன் மறந்துவிட்டீர்கள் please அவரை நினைவு koorungal

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 года назад

      திரு v கோபாலகிருஷ்ணன் அவர்களை ஏன் மறந்துவிட்டீர்கள் ப்ளீஸ் அவரை நினைவு koorungal

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      வி.கோபாலகிருஷ்ணனை மறக்கவில்லை! முழுத் தகவல்களை திரட்டிய பின்னரே வெளியிட காத்திருக்கிறோம்! நன்றி!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад

    Super sir waiting for next video

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 2 года назад

    Super sir

  • @kalaivania3455
    @kalaivania3455 2 года назад +1

    ஆமாம் சார் நானும் ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சேன்.பரவாயில்லை இனிமேல் லேட் பண்ணாதீங்க சார்.❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 года назад +1

    News mix tv thornthu valara வாழ்த்துக்கள் thank you very much sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @roviragavan7251
    @roviragavan7251 2 года назад

    Super

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 года назад

    arumai

  • @vishalnirmalraj8318
    @vishalnirmalraj8318 Год назад

    Super 🥺🥺🥺

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 2 года назад +1

    My favorite singer

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 2 года назад

    That is singer God gifted voice this. Mom. God blesed ma jsk

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Good voice vazgavalamudan mam 💯👌🌹.thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад

    Entha pathivai thanthamaiku very very thanks news mix tv sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 года назад

      🙏

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 года назад

    My favourite singer JENSI

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Best songs Jency madam has sung though her songs were less in number

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    🙏🙏👌👌

  • @lalithab7695
    @lalithab7695 2 года назад +1

    Myfavaritsingar

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад

    இந்த அம்மாவின் பாடல் மரக்க முடியுமா அத்தனை பாடலும் வைரம்

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @vivekanand1331
    @vivekanand1331 2 года назад +1

    அழகுதெவதைமெடம்அழகுகுரல்மெடம்மறக்காமுடியதாஉங்கள்படால்என்றும்உங்கள்ரசிகன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @marynayagi8078
    @marynayagi8078 2 года назад

    Sp sailaja mam pathi sollunga sir

  • @veerakumar4884
    @veerakumar4884 2 года назад

    ஜென்சி முதல் தமிழ் பாடல் வட்டத்தில் சதுரம் படத்தில் ஆட சொன்னாரே பாடல்

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +1

    Kindly upload about actor sarangapani sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      Please watch your news mix tv playlist - vazhkaipayanam

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 года назад

    Great singer. But she left cine field due to unknown reason. Any how she is fine with her job and family. A great loss to Music Industry.

    • @sukumaran1953
      @sukumaran1953 11 месяцев назад

      GOD BLESS THIS NIGHTINGALE FOR HER MELODIOUS SONGS TO ALL OF US. ALTHOUGH SHE RETIRED PREMATURELY LET'S PRAY THAT SHE IS IN GOOD HEALTH N HAPPY IN LIFE. 🙏

    • @sukumaran1953
      @sukumaran1953 11 месяцев назад

      THANK YOU FOR THE APPRECIATION. GOD BLESS YOU. 🙏

  • @rameshh3293
    @rameshh3293 2 года назад

    Sornalatha Amma episode podunga 🙏please jency amma legend 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!..

  • @parjith6425
    @parjith6425 2 года назад

    Sir sridevi mam life history podunga sir pls

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!...

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 года назад

    மாலையிட்ட மங்கை படத்தில் செந்தமிழ் தேன்மொழியாளாக தோன்றிய மைனாவதி அவர்களை சற்று நினைவு கூறுங்கள் please

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      விரைவில்!...

  • @radhagopi3939
    @radhagopi3939 2 года назад

    Why she was sidelined

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад

    ஜென்ஸி அவர்கள் குரல் இனிமையானது மட்டும் அல்ல தனித்தன்மையானதும் கூட. இதயம் போகுதே.... என்று அவர்கள் பாடிய அந்த பாடலில் பிரிவின் வேதனையைக் காட்டி நம் இதயத்தையும் உருக வைத்துள்ளார். தமிழில் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் மறக்க முடியாத இனிமையான பாடல்கள்தான். ஜென்ஸி அவர்கள் ஏன் இப்பொழுது பாடுவதில்லை என்ற கேள்விக்கு நியூஸ் மிக்ஸ் டி.வி மூலம் பதில் கிடைத்தது. நன்றி. திறமையுள்ளவர்கள் தங்கள் திறமையை ஒடுக்கிக் கொள்வதுதான் வருத்தமாக உள்ளது.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 2 месяца назад

    90 songs