Happy Pongal/vlog by Revathy Shanmugam

Поделиться
HTML-код

Комментарии • 599

  • @padmavathiraj2230
    @padmavathiraj2230 3 года назад +1

    மிகவும் தெய்வீகமான இருக்கிறது.... நீங்கள் அருமையாக பின்பற்றி செய்வதும்..... கவிஞர் பெருமானார்..... அவர்கள் பற்றி சொல்வதும் அழகு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @99sangee1
    @99sangee1 5 лет назад +3

    Love you Amma.. great to see your kolam and pongal celebrations. பாரம்பரிய பொங்கல் திருவிழா போல் இருந்தது. உங்களைப் போல் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அது பாக்கியம்...

  • @dhariniskitchen3965
    @dhariniskitchen3965 5 лет назад +1

    தங்களது பணிவும் தன்னடக்கமும் நுணுக்கமான சமையல் கலையும் தங்களை சமையல் உலகின் மகாராணி யாக வலம் வர செய்கிறது அம்மா... தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளது அம்மா...என்றும் வணங்குகிறேன் அம்மா

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 4 года назад +1

    அம்மா நீங்க போட்ட கோலங்கள் எல்லாமே அழகு உங்கள் வீட்டுப் பொங்கல் காட்சிகள் அருமை👌💐

  • @sharikutti
    @sharikutti 5 лет назад +6

    Amma I love your simplicity.. I'm a great fan of yours.. Need your blessings ma

  • @visalakshiraghupathy3964
    @visalakshiraghupathy3964 5 лет назад

    நன்றி. கோலம். அடுப்பு. வெங்கல பானை . செய்முறை விளக்கம் எல்லாம் ரொம்ப சூப்பர்.
    தங்களது குடும்பத்தாருக்கு எனது உளமார்ந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 лет назад

    மிக அருமைம்மா உங்கள் பொங்கல் கோலம், பானையில் போட்ட கோலம், மற்றும் பொங்கல் வைத்த விதம் மிக அழகும்மா கடையில் பூஜை செய்த உங்கள் கணவரை நல்லா காட்டியிருக்கலாம். இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @kavitha415
    @kavitha415 5 лет назад

    Iniya Pongal Dhina Vaazhthukal Amma. Indha padhivu manadhai niraithadhu...Nandri

  • @glitchcube7937
    @glitchcube7937 5 лет назад +1

    பழமைகளை மறந்த நிலையில் நீங்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை மனதிற்க்கு சந்தோஷமாக இருந்தது ......மிக்க நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🙏

  • @anbusubramanian6199
    @anbusubramanian6199 5 лет назад

    I love u Amma....en Amma va paatha matiri eruku ...romba happy...Nama murai romba nala erudhutu...pongal vazlthugal amma

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 5 лет назад

    Engaluku pakka pudhusa irundadhu! Very nice kolam madam

  • @subhasubramanian3817
    @subhasubramanian3817 5 лет назад

    Very happy pongal. என்ன ஒரு நேர்த்தியான வேலை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  • @sudhab1645
    @sudhab1645 5 лет назад

    Happy pongal ma மிகவும் பொறுமை வேண்டும் பானை மேல் கோலம் போட மிகவும் அருமை

  • @vasanthisrinivasagam51012
    @vasanthisrinivasagam51012 5 лет назад +1

    இதே போல நாங்கள் பொங்கல் வைத்தோம்....நாங்களும் செட்டிநாட்டுகாரர்கள்.. இந்த பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பது மனதுக்கும் மகிழ்ச்சி.. நம் குழந்தைகள் இதைப் பின் பற்றுவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @usharani8027
    @usharani8027 5 лет назад

    அருமை !! இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

  • @thisisraji
    @thisisraji 5 лет назад

    Super Amma🙏such a divine to watch this video 😊Pongalooo pongal!
    🌞அன்பு பொங்க,🌱
    ஆசைகள் பொங்க,🌻
    இன்பம் பொங்க,🌸
    இனிமை பொங்க💐
    என்றும் வீட்டில் மகிழ்ச்சி பொங்க🌺🏠
    பொங்கலோ பொங்கல்🍀
    🌞🌞இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌞🌞
    🙏🏼வாழ்க வளமுடன் 🙏🏼

  • @thanyashriramesh8804
    @thanyashriramesh8804 5 лет назад +1

    எப்போதும் நீங்கள் சிறந்த அம்மா... வாழ்த்துக்கள் அம்மா

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 5 лет назад +1

    pongal vazhthukal amma
    pogal pannai decaration arumai
    mavu kolam super ma
    next day pakka avlo azhagu

  • @subaprakash8603
    @subaprakash8603 5 лет назад +1

    Superb madam👌👏👏 n kolam also...Romba happy ya iruku ma....unga vedio partha podhu....tqqq

  • @selvin1929
    @selvin1929 5 лет назад

    கோலம் ரொம்ப அழகா இருக்குங்க அம்மா... பொங்கல் வைத்தவிதமும் அருமைங்க அம்மா .

  • @abiramis2426
    @abiramis2426 5 лет назад +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எங்கள் ஊர் நெல்லை மாவட்டத்திலும் பால் பொங்கிச்சா வயிறு வீங்கிச்சா என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்போம் நீங்களும் அதையே மிகவும் சந்தோஷம் நன்றி 👌🙏🙏😍

  • @pranavaibav
    @pranavaibav 5 лет назад

    Amma. .Romba Divine na irukkumma. Romba nandrimma, engaluku sollikuduthathukku.🙏🙏

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 5 лет назад +1

    Really awesome vedio Amma 💐💐 💐🌹💕 💐💞🌹💝

  • @meenavenkatesan
    @meenavenkatesan 5 лет назад

    உங்கள் பேச்சு மிக நிறைவாக இருக்கிறது. ஏதோ என் அக்கா போல் சிநேகிதி போல். வாழ்க வளமுடன் எல்லா நலமுடன்.

  • @lathasrithangavel8376
    @lathasrithangavel8376 5 лет назад

    Pongal kondatam super ma..... happy Pongal again ma....inaiku neenga sonna ratio la tha Pongal senchen....romba tasty and yummy ah erunthuchu ... 1st time nalla vanthuruku .....thankyou ma....

  • @sreesree6269
    @sreesree6269 5 лет назад

    Amma 🙏.Arumaiyana pongal celebration.ma kollam excellent. To watch the video it's a good treat for all our eyes.Romba happya irruku video parka..

  • @radhaisampath8227
    @radhaisampath8227 5 лет назад

    நன்றிம்மா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.🙏

  • @vasanyadav1093
    @vasanyadav1093 5 лет назад +8

    Kolam super Ma'am.I was living in Amaravathi Pudur, six years in my childhood days and I was studied in Gurugulam ,for my sixth std which is ur father also studied there.Beautiful days.

  • @abarajithasaravanan9019
    @abarajithasaravanan9019 5 лет назад +1

    😍😍😍Great mam neenga... Superb pongal celebration. .. veedu,kolam,Sarees, garden, ... ellamea superb😍😍😍..ungala enaku romba pidikum...

  • @cherinaskitchen
    @cherinaskitchen 5 лет назад

    So sweet of you Amma...ungala pakum pothe Happy ah iruku

  • @nithisona7019
    @nithisona7019 5 лет назад +3

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மா , எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இருக்கட்டும் 🙏🙏🙏

  • @elakkiyasundar2410
    @elakkiyasundar2410 5 лет назад

    Very very useful mam thanks a lot mam...I m a learner today I prepared urs kuzhambu wowww it's amazing with pal pongal thank u mam

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 5 лет назад +1

    ஆம் அம்மா பால் பொங்கிருச்சா.எங்களுக்கும் நன்றாகப் பொங்கியது.ஏதோ நம் ஊரில் இருந்தது போல ஓர் உணர்வு.நன்றி சகோதரி.

  • @saisaravanan6200
    @saisaravanan6200 5 лет назад

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய, வளமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    தை திருநாளில் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
    🌨 🌾🌾🌞🌈🌻🌿🐔🐂🐃🥰😘😍👪💐🌹🌴🕊️🦚🦢🐓🐔🍓🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍋🍈🍏🍐🥝🍇🥥🍅🌶️🥑🥬🥒🥦🌽🧅🍠🥕🍄🍆🧄🥔🥜🌰🍞🥐🥖🥯🍖🍗🥩🥓🧀🥚🍳🥞🧇🍔🌭🥪🥨🍟🍕🌯🌮🥙🍜🥣🍛🍲🥗🥫🍝🥘🧆🦪🦞🍣🍤🥡🍚🍱🥟🍢🍦🍨🍧🥮🥠🍡🍥🍘🍙🥧🍰🍮🎂🧁🍭🍬🍫🍩🍪🍯🧂🧈🍿🥤🧃🥛🍼🍯🍪🍩🍿🧈🧃🍬🍭🧁🥑🥬🥒🥦🌽🧅🍠🧄🍆🥕🍄🌶️🍅🥥🍇🥝🍐🍏🍈🍋🍌🍍🥭🍊🍑🍉🍎🍒🍓🐐🐏🐑🐃🐂🐄🦚🐔🐓🌾🌼☀️🌄🌅🌥️⛅🌤️🌼🌻🏵️🌸🌺🌷🌹💐💮🌱🌿🍃☘️🍀🌴🌳

  • @lathamani3969
    @lathamani3969 5 лет назад

    Sama traditional..... Super mam. We r gifted. Wish you happy pongal n convey my wishes to all .Thank you very much mam

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 3 года назад

    பொங்கல்வாழ்த்துகள் .அம்மா.பொங்கல்வைத்தமுறையும் கோலமும் மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

  • @chitravk5800
    @chitravk5800 4 года назад

    அருமை அம்மா. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் மா

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 лет назад

    Mam,your pongal prepartion of decorating pongal pot, intricate floor kolam is followed by you with dedication & your tradition followed with great interest & effort.Divine pongal visual treat for Us.Thank you for sharing your happiness,we are blessed.பொங்கலோ..பொங்கல்.

  • @meharhamid7855
    @meharhamid7855 3 года назад

    Happy Pongal to you and your family, thanks for sharing beautiful golangal and delicious pongal recipe that is very nice 👍

  • @kathirvel8876
    @kathirvel8876 5 лет назад

    Happy pongal amma v nice video pakkave romba happy ah erukunga amma

  • @jeyalakshmiveeriah9895
    @jeyalakshmiveeriah9895 5 лет назад

    Happy Pongal amma....really so nice.......unga veedu , munadi thottam super....

  • @janakiramanr7792
    @janakiramanr7792 3 года назад

    Ungala paakum pothu en paatima pandra maathiriye irukku thanks ma

  • @jayashreemahadevan7020
    @jayashreemahadevan7020 5 лет назад

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம்.... பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக....

  • @rajalakshmimurali3715
    @rajalakshmimurali3715 5 лет назад

    You are really great madam,you are not only teaching about cooking,you are actually a cultural ambassador
    I reall y admire you
    Wish you and your family a very HAPPY PONGAL

  • @parshisudhakar8253
    @parshisudhakar8253 5 лет назад

    Nice celebration. Thanks for sharing.
    Wish you a very happy Pongal.

  • @subbussp2392
    @subbussp2392 5 лет назад

    Aachi engaluku pall nalla ponkireechu.
    Happy Pongal valthukal aachi.

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 5 лет назад +2

    தமிழ்தலைமுறை பாதுகாக்கவேண்டி ய பொக்கிஷம் இந்த காணொளி

  • @b.ananthalakshmi4083
    @b.ananthalakshmi4083 4 года назад

    After very long time I seen smart and சம்பிரதாய pongal வாழ்த்துக்கள்

  • @swarnavki
    @swarnavki 5 лет назад +1

    Wonderful Explanation, Amma. Many thanks to you ❤️💕

  • @thamilharam3088
    @thamilharam3088 5 лет назад +7

    பொங்கல் வாழ்த்துக்கள் mam. உங்க cute பேரனுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @subashinichellamani1585
    @subashinichellamani1585 5 лет назад +1

    Amma. Simply great. Wat a patience . Im big fan of u. Im from blore.

  • @thangarenuka8294
    @thangarenuka8294 5 лет назад

    Happy pongal amma... elamey romba nerthi alagu...

  • @srisakthivel2874
    @srisakthivel2874 5 лет назад

    Happy pongal amma enakku ennoda amma ninappu vanthiduchi ☺️👌

  • @jayanthivasudevan9510
    @jayanthivasudevan9510 4 года назад

    Happy Pongal amma kolam super very nice amma

  • @kowsalyas1900
    @kowsalyas1900 3 года назад

    Thankyou amma.pongal nalvalthugal

  • @premalatharajendran5831
    @premalatharajendran5831 5 лет назад +3

    Super mami, since I was grown up in city hardly we could see this tradition. It was very awesome treat.

  • @selvakaniisaac1081
    @selvakaniisaac1081 5 лет назад +4

    I always like Ur simplicity and humblenes. Happy pongal to u and Ur family.

  • @arularul6334
    @arularul6334 5 лет назад

    Amma kolam supera poduringa unga sary super amma pongal valthukal amma thank you

  • @dimplemythili4619
    @dimplemythili4619 5 лет назад

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா💐

  • @suryaprakash6821
    @suryaprakash6821 4 года назад

    At this amma seeing you do so many things is inspiring. Somewhere in mechanical life, I had lost the enthusiasm for festivals after seeing this video I ll do as required.

    • @ushasridhar412
      @ushasridhar412 4 года назад

      It is very pleasing to the eyes to see the lovely kolangal and the way Pongal and w

    • @ushasridhar412
      @ushasridhar412 4 года назад

      Venpongal was made. You are great Amma . Avery happy Pongal to you and your family. Hope this continues for a very long time

  • @hemadevis2062
    @hemadevis2062 5 лет назад +1

    Super amma good to see ur traditional pongal ,,,,we also keep pongal on bogi for our kulathivam traditional is super 👌👌💐👍👍

  • @sangeethaspecial
    @sangeethaspecial 5 лет назад +1

    Thanks for teaching our tradition ma happy pongal🌾

  • @Srisudhiksha
    @Srisudhiksha 5 лет назад +18

    என் ஆய்வேட்டின் தலைவர் கவிஞர் கண்ணதாசன்.
    அவரின் இல்லத் திருமகளாம் தங்கள் கரங்களில் கலைத்திறன்
    ஒளிர்கிறது .
    தங்கள் சொற்களில் இனிமையும்
    'கனிவும் மிளிர்கிறது
    பொங்கலைத் தங்களுடன்
    கொண்டாடியது போன்று
    மனம் மகிழ்கிறது.
    தாங்கள் பல்லாண்டு நீடூழி
    வாழ்கவளமுடன் .

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 5 лет назад +4

    மிகவும் அழகாகவும் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. வாழ்க வளமுடன். நன்றி

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 5 лет назад +1

    Romba azagha kolam potu pongal panigha arumai eniya pongal vazthukal akka edupola pala varudagall seidhu padhivu podanum🙏

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei 12 дней назад

    🎉🎉🎉 சமையல் ராணி ரேவதி சண்முகம் உங்கள் வாழ்த்துக்கள் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @lakshmir2784
    @lakshmir2784 4 года назад +1

    Happy Pongal mami. Thank you for sharing the traditional way in such a systematic way.pongal vaythukal🙏🙏

  • @limelightatpv2829
    @limelightatpv2829 5 лет назад

    Happy Pongal Amma. Very nice traditional pongal celebration.

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 5 лет назад

    Vanakam amma nanga ponnamaravathi Kari but settled in Andhra still en Patti innikum ithey mathiri than follow panraga she's 90 yrs nanum irthey vengalai panai than pongal panren thank u amma intha time la en ammavai miss panra 2012 la than engali vitu kadavul kita poitanga

  • @shunmugasundaramsuriyakuma1180
    @shunmugasundaramsuriyakuma1180 5 лет назад

    Saree super amma, ungalukkam enudaya Pongal valthukal

  • @RPSubliminal
    @RPSubliminal 5 лет назад +3

    This video brought great joy to my heart. Kept me smiling throughout.
    You have shown us, the new-generation who have slowly lost the traditional ways of celebrating Pongal, on how to do it the way it should be.
    Right from making the pots ready to poojai each moment was lovely.
    Thank you so much for sharing your joy with us, especially your blessings .
    Much love and joy to you and your family!!😍🙏🙏🙏

  • @UBPSRIRANJANI_RVSCASRVSCAS
    @UBPSRIRANJANI_RVSCASRVSCAS 5 лет назад +1

    Super ma and happy Pongal ma...🤗🤗kolam semma ma😊😊

  • @aiswareyas1584
    @aiswareyas1584 5 лет назад

    Wishing u a very happy pongal amma..excellent kolam

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 лет назад

    அருமை அருமை கோலத்தில் இருந்து பானை வைப்பது பால் பொங்கியது சாமி கும்பிட்டது வரை அழகு அழகோ அழகு எங்க வீட்டிலும் பால் பொங்கி விட்டது எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மா

  • @anusubu6092
    @anusubu6092 5 лет назад

    பாரம்பரிய என்றாலே ஒரு தனி அழகுதான்..... பொங்கலோ பொங்கல்

  • @bhagyalakshmijayaraman5867
    @bhagyalakshmijayaraman5867 5 лет назад

    Ungal annaivarukum iniya pongal nalvazhuthukkal amma!!

  • @wellwisher5876
    @wellwisher5876 5 лет назад +1

    உங்கள் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களை கேட்கும் போது மனம் நிறைவாக உள்ளது அம்மா... நன்றிகள்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  5 лет назад

      Nandri ma

    • @rajamanickamperumal3601
      @rajamanickamperumal3601 5 лет назад

      அம்மா உங்களுக்கு எங்கள் அனைவரின் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும். ஆத்மார்த்தமாக சொல்லிக் கொடுத்த நேர்த்தி, பாங்கு ரொம்ப மகிழ்ச்சி.அன்புடன் கிருஷ்ணவேணி ராஜமாணிக்கம்

  • @dgopalakrishnan79
    @dgopalakrishnan79 5 лет назад

    Wow ungala tv la pakarthe engaluku periya acharyam ithula unga veetukula varai engala kootikittu poreenga SEMA surprise Amma

  • @smadhu1132
    @smadhu1132 5 лет назад +2

    Thank you so much mam... I'm so happy that I learnt today how to prepare pot for pongal making..... Actually my wife doesn't know how to do.... At last u helped me at right time..... pls can u share how to do pooja in home....

  • @poornimakarthi4943
    @poornimakarthi4943 5 лет назад

    Super amma. Nice to see this traditional pongal celebration. Its a different method i didn't see this in my native. Im from coimbatore district. Very happy pongal

  • @usha9592
    @usha9592 5 лет назад

    Mam u r great madam 👍
    Super talented 💐
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @chefnaveenvlogs974
    @chefnaveenvlogs974 5 лет назад

    Super amma.Happy pongal amma

  • @sugunanagendran4345
    @sugunanagendran4345 5 лет назад

    First time seeing such intricate decoration on the pot and beautiful kolam

  • @saraswathyshree3153
    @saraswathyshree3153 5 лет назад

    Super... Happy pongal amma 🙏

  • @wordswortherY
    @wordswortherY 5 лет назад +1

    Just got to see this divinely beautiful video akka. I'm also one who believes in not relinquishing the traditions and the way we go about celebrating our festivals. Words fail me akka, love and warmth exudes in everything you do and say. Glad to be connected with you through the RUclips family. Thanks for the warm Pongal wishes. And I totally understand your inability to reply to each comment. Thanks again 😊😊

  • @estervasanthan6889
    @estervasanthan6889 5 лет назад

    Pongal thirunalil ungal anbana nigalvukal vazhthukal anithirkum nanri amma

  • @kalaiselvisadasivam5914
    @kalaiselvisadasivam5914 5 лет назад +1

    Love the way you make the kolam.neat and perfect kolam.happy pongal aunty

  • @thalapathyraju1189
    @thalapathyraju1189 5 лет назад

    Super amma....mangalaharama irukeenga ma

  • @vithiyav8211
    @vithiyav8211 5 лет назад

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @prabarajagopalan1910
    @prabarajagopalan1910 5 лет назад

    Mam the venpongal you made is just milk rice and paruppu.?. Do you add jeera and pepper like normal pongal we make?

  • @senthilnathan3495
    @senthilnathan3495 5 лет назад

    Awesome mam I like the way you put kolam

  • @nandhiniganesan9028
    @nandhiniganesan9028 5 лет назад +1

    Very happy mam that you are replying to all our messages. You are simple and elegant. Nenga pesna ketute irukalam pola iruku... 😁😁

  • @devia5561
    @devia5561 5 лет назад

    Super Amma happy Pongal

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 лет назад

    Happy to see our traditional and culture... definitely people should continue the same by generation to generation
    Because of the busy time or because of the laziness... people will cultivate their own procedures and benefits...
    Hats off to your hardwork... but still when we enjoy nothing is hard... patience is required when drawing the kolum...
    Happy pongal to all!!
    Pongal lo..... pongal....

  • @jmangalam2587
    @jmangalam2587 5 лет назад

    I am very happy to saw your pongal kolam and samayal

  • @devisurya6669
    @devisurya6669 5 лет назад

    Super mam. Very very nice video. I m a fan of u since ur samayal videos on tv channels. Happy to see u on you tube. Very good initiative. Keep going. Vazhga Valamudan mam.

  • @kamaleswarank9350
    @kamaleswarank9350 5 лет назад

    Amma super. I like ur traditional way of cooking.

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 5 лет назад

    Pongal with adupangarai team super ah irundathu madam

  • @wordswortherY
    @wordswortherY 5 лет назад +1

    You have a beautiful Garden akka. Such a wide variety of foliage. 🌿🌴☘️.You have green fingers!!!
    Also loved the yellow saree... 😍😍

  • @umaraj3675
    @umaraj3675 5 лет назад

    Super Amma Happy pongal