TAMIL OLD--Oho vennilaave--P LEELA--PREMA PAASAM (1956)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    www.facebook.c...
    "ஓஹோ வெண்ணிலாவே"...
    பிரேம பாசம் (1956)
    பாடல் : தஞ்சை ராமையாதாஸ்
    இசை : எஸ். ராஜேஸ்வர ராவ்
    பாடியவர் : பி. லீலா
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com

Комментарии • 356

  • @karthikeyank1116
    @karthikeyank1116 3 года назад +27

    அன்று சிலோன் ரேடியோ வில் கேட்ட இனிமையான பாடல் இன்றும் கேட்க இனிமையாக உள்ளது

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 4 месяца назад +14

    நான் இப்பொழுது 73 ல் இருக்கிறேன். அந்த கால சினிமாவும், பாடல்களும், அவற்றின் இனிமையும், புகழும், நளினமும் இனி வரவே வராது. அந்த காலமே பொற்காலமதான். நினைத்து நினைத்து மகிழ்ந்து காலத்தை தள்ளிக்கொண்டு இனிமையாக வாழ்கிறோம். என்ன சுகமான காலம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravindrant8325
    @ravindrant8325 3 года назад +22

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் லீலா அம்மாவும் கண்டசாலா ஐயா குரல் இனிமை இசை அருமை

  • @munavarbasha4078
    @munavarbasha4078 3 года назад +31

    எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாத பாடல். என்ன அருமையான இசை மட்டும் ஹம்மிங்.மறக்க முடியாத பாடல். இது போன்ற பல மறக்க முடியாத பாடல்களை பதிவேற்றிய வேம்பர் மணிவண்ணனுக்கு நன்றிகள் பலப்பல.

  • @rajuv3181
    @rajuv3181 26 дней назад +1

    இரவில் தூங்கும் முன் இப்பாடல்களைக் கேட்டால் அவ்வளவு சுகமாக இருக்கும் மனம் இலேசாகி அற்புதமான தூக்க கனவுலகுக்கு அழைத்து செல்லும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 18 дней назад

    Very good pair Sriram and Chandrakantha. Very interesting.Thanks.

  • @vgradhakrishnanvgradhakris838
    @vgradhakrishnanvgradhakris838 2 года назад +14

    காலத்தால் அழியாத பாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 года назад +42

    எத்தனை காலம் கடந்தாலும் லீலா பாடிய பாடல் ‌அழியாமல் ரசிக்கலாம் காலத்தால் அழியாத பாடல் சாவித்திரி கிரிஜா அழகாக உள்ளனர் நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 2 года назад

      @@murugappanoldisgold1295 vembar Manivannan is in southern district But I don't know exact place I am in Chennai

    • @nelsonjjohn3667
      @nelsonjjohn3667 2 года назад +1

      இசையமைப்பாளர் T A , கள்யானத்தின். அருமையான இசையமைப்பு

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Год назад

      ​@@nelsonjjohn3667 எஸ் ராஜேஸ்வர ராவ்

  • @kalairamesh700
    @kalairamesh700 3 года назад +16

    பாடலுக்கு போதை ஏற்படுத்தும் வல்லமை உண்டென இந்த பாடல் மூலமாக தெரிந்து கொண்டேன்..
    உறக்கத்தில் கேட்டாலும் கிறக்கத்தை உண்டாக்கும் பாடல்..
    எங்கே இருக்கிறீர்கள் வேம்பார்..
    என் பாராட்டுக்களை பெற்றுக்கொள்ளுங்கள்..

  • @narayanangosala50
    @narayanangosala50 2 года назад +7

    இவ்வளவு மெலோடி இப்போது யார் குடுப்பார்கள்...Hatsoff to S RAJESHWARARAO

  • @pothirajr2242
    @pothirajr2242 7 дней назад

    Divine music composition my great KVM

  • @natrajnatraj6661
    @natrajnatraj6661 2 года назад +9

    உங்கள் பதிவுக்கு கோடான கோடி நன்றி

  • @ndinakaran311
    @ndinakaran311 4 года назад +27

    அந்நாளைய சிரஞ்சீவி பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +29

    அருமையானப் பழையப் பாடல்!!லீலாவின் குரலில் இனிக்கிறது!!

    • @kamalaamirtham5018
      @kamalaamirtham5018 3 года назад +3

      என் மனதை கவர்ந்த பாடல். மணிவண்னுக்கு மனமார்ந்த நன்றி

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Год назад +4

    65 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த அருமையா பாட்டு

  • @kadirmeeran6924
    @kadirmeeran6924 3 года назад +38

    1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 3 года назад +23

    பி.லீலா அம்மையாரின் தேன் சொட்டும் குரலில் இனிமையான பாடல்.

  • @rameshkanna5780
    @rameshkanna5780 3 года назад +5

    Super....thanq for ur contributions for cinema..vmv

  • @varadarajanr2187
    @varadarajanr2187 Год назад +3

    அகராதியில் வார்த்தை இல்லவே இல்லை. அருமையான பாடல்.இசை அருமை அருமை.ஓல்டு இஸ் Gold.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Год назад +8

    What an excellent voice and nice humming, accurate za pronunciation, what a magical music in between the song,,,,, Totally amazing and ever -loving song 🌹🌹👍👍👌👌

  • @parthibanp9536
    @parthibanp9536 Год назад +2

    எவ்வளவு பெரிய கலை பொக்கிஷங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது ...!!!

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Месяц назад +1

    அருமையான பாடல். இறவாத இசை. சுசிலா அம்மா குரல் அற்புதம்

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 4 года назад +26

    இந்தி கிஸ்மத் பல சாதனைகள் செய்த படம்.இதனைத் தழுவி தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது.எஸ்.ராஜேஸ்வர ராவ் இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. எல்லா பாடலகளும் அருமை.குறிப்பாக இந்தப் பாடல் காலத்தால் அழியாது.பி.லீலாவிற்கு பெரிய புகழ் தந்த பாடல் இது.
    ஆ.ராஜமனோகரன்.

    • @vijeevijee6189
      @vijeevijee6189 Год назад

      விசிலையும் மறக்க முடியாது.

  • @bhanuradha3670
    @bhanuradha3670 4 года назад +9

    மிகஇனிமையான பாடல்கள்

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 2 года назад +3

    ❤🎼 OHOO VENNILAVE 🎶❤
    I'm Singapore 🇸🇬

  • @natananrajan3682
    @natananrajan3682 4 месяца назад +2

    ஆஹா..P
    லீலா..மறக்கமுடெயுமா..இன்பதேன் பாயுதே...எல்லாம் முடிந்தது

  • @vgradhakrishnanvgradhakris838
    @vgradhakrishnanvgradhakris838 2 года назад +4

    எத்தனை காலம் கடந்தாலும் அழியாத பாடல்கள்

  • @subramanianmns3973
    @subramanianmns3973 3 года назад +16

    I go back to my youth while hearing these lines

  • @subramanianmns3973
    @subramanianmns3973 3 года назад +15

    The beauty of savithiri and the SWEET tone OF Leela are the good reminiscence

  • @mspprabha626
    @mspprabha626 2 месяца назад +1

    மிகமிகஅருமை

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 9 месяцев назад +1

    சாவித்திரியின் அந்த குங்குமச் சிமிழ் உதடுகள் காட்டும்
    பாவங்கள் தான் எத்தனை
    எத்தனை. சீரங்கத்தார்

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад +10

    What a voice? P.Leela the great.

  • @posadikemani9442
    @posadikemani9442 2 года назад +3

    மிக அருமையான இசை அமைப்பு இந்த மாதிரி இசையமைப்பு இப்போது பார்க்க முடியாது

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 Год назад +3

    Mr Vembar, a Master of old songs selector. Thanks.

  • @swaminathansubramanian2718
    @swaminathansubramanian2718 2 года назад +5

    Beautiful lyrics sung by the singer.

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 года назад +3

    சாவித்திரி சுயிங்கம் மெல்லும் அழகே அழகு!

  • @rajboy9818
    @rajboy9818 2 года назад +7

    I saw this movie at the age of 6 in Kuala Lumpur's Hindustan Theatre with my family.Excellent movie excellent songs. Many other songs like Muralithara Ra hare mohana Krishna also in the movie are unforgettable

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 Год назад

      இசைபிரியர்மயஙகசெய்தபாடல்தொகுத்துவழங்கியவருக்குவாழ்துக்கள்

    • @Saravanakumar-pn7wl
      @Saravanakumar-pn7wl 8 месяцев назад

      அல்லி மலரின் அமுதக்கலையே!உள்ளம் உறங்காதோ? 🎉லீலா அம்மாவின் இனியகுரல் இதயத்தை மென்மையாக இதயத்தை வருடி விட்டது!கண்மயங்கும்பாட்டுதந்தவர் வாழிநீடுக அவர்புகழ்!

    • @Saravanakumar-pn7wl
      @Saravanakumar-pn7wl 8 месяцев назад

      ந.முருகேசன்!

  • @harijai3470
    @harijai3470 Год назад +2

    வேம்பார் நன்றிங்க. அமாவாசை அன்று கூட வானில் அல்ல வாழ்வினில் கவிஒளியை காட்டும்.

  • @yclazarlazar7100
    @yclazarlazar7100 9 месяцев назад

    Very nice song

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 года назад +7

    Picture: Prema Pasam (1956) Lyrics Writer: Kavignar Ayyamperumal Maruthakasi, Music Composer: Chaluri Rajeshwara Rao, Singers Porayadhu Leela Amma , Gantasala Venkateshwara Rao , Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Nadigaiyar Thilagam Savithiri Ganesan.

  • @pnarayanan5984
    @pnarayanan5984 3 года назад +2

    Oh Super super super !!!!! Sweet song .thank you so much .!!!!!

  • @sankarasadasivan237
    @sankarasadasivan237 2 года назад +4

    புல்லரிக்கின்றது என்னை எழுபது வருடங்களுக்கு முன் (எனக்கு அப்போது வயது பத்து) என்னை இட்டுச் செல்கின்றது வேம்பார் மணிவண்ணனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை வாழ்க வளமுடன்

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 5 месяцев назад +2

    எனக்கு இப்போது 75.
    ஆனால் இந்த பாடலைக் கேட்கும் போது வயது 10
    ஆக குறைந்து அந்த காலத்தை நினைவூட்டுகிறது..

    • @natananrajan3682
      @natananrajan3682 3 месяца назад +1

      பாதாளபைரவி படத்தில் என்னதானும் பிரேமையோ..ஆஹா.இது ஒன்று போதாதா..கண்ணீர்

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 2 года назад +3

    What a fine song.Soothes ones ruffled feelings

  • @rangamannarsrinivasan7170
    @rangamannarsrinivasan7170 4 года назад +6

    மனதுக்கினிய பாடல்.

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 3 года назад +2

    மிக இனிமையான பாடல்
    பதிவுக்குமிக்க நன்றி சார்

  • @muralitharank1736
    @muralitharank1736 Год назад +4

    Voice full of blissful emotions.

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 3 года назад +4

    Pesum vennilavu
    Yes
    Intha vennilavum
    NAMMUDAN
    PESI KONDUTHAN
    INIYA PADALAGI
    EPPOTHUM.

  • @krishnasamy3500
    @krishnasamy3500 2 года назад +4

    Millifluous voice! Wonderful song!

  • @ayeshagani7609
    @ayeshagani7609 3 года назад +3

    அருமையான பாட்டு

  • @jayaramans9225
    @jayaramans9225 3 года назад +6

    Leela Amma's songs are ever enchanting and never releasing us from the well bound magical spell.

  • @pnarayanan5984
    @pnarayanan5984 3 года назад +4

    Very Great love with nature and it is evergreen .thanks for playing .!!!!!

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 года назад +4

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @tonycorso4790
    @tonycorso4790 3 года назад +4

    Tamils have best music,l rejoice your music,

  • @noorahamed4262
    @noorahamed4262 2 года назад +3

    Super voice p.leela excellent performance savitri

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 3 месяца назад

    Telugu songla gondasala padum pattu podunga. Nageswara rao . Antha visil marakkamudiuathu. P. Leela wonderful.

  • @rimdeen5416
    @rimdeen5416 7 месяцев назад

    1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது

  • @raghvendraraosethumadhavan6034
    @raghvendraraosethumadhavan6034 4 года назад +4

    Vembar Vanan all old songs are best melody with hidden meaning old age persons like

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 3 года назад +4

    Beautiful song, so cute savithriamma

  • @sethuramann6175
    @sethuramann6175 2 года назад +3

    If I listen the song I plunge into nostalgia obviously.

  • @madhumandli
    @madhumandli 6 лет назад +18

    What a voice P. Leela amma even Telugu version was sung by her
    Challaga ravela

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад +3

    Superb lyrics. Excellent and lilting music by S. Rajeswara rao. Excellent Excellent rendition of the song by the evergreen P.Leela.

  • @somasundarama5477
    @somasundarama5477 4 года назад +23

    அருமை.. இனிமை.. லீலா வின் குரலில்.... இது போல் கண்டசாலா வும்...

  • @manickammanic5165
    @manickammanic5165 3 года назад +2

    Ho my favorite song.super. The lyrics n the music aumaiyo arumai.nandry nanbaa

  • @ayyanarm2814
    @ayyanarm2814 5 лет назад +5

    என்னக்கு பிடித்த பாடல்..

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo 6 месяцев назад

    I am 72 years, when i hear such golden old songs it reminds me my childhood days going to see movies with my mam sister,it makes me fresh.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 лет назад +15

    பி. லீலா வின் அருமையான பாடல். ஒரு காலத்தில் அவர்பாடாத படங்களே இல்லை. காதல் பாட்டு,சோகப்பாடல்கள்,பரதநாட்டியப்பாடல்கள் ஸ்வரத்துடன் எம் எல் வி,சூலமங்கலம் சகோதரி ரராஜலட்சுமி ஆகியோருடன் அபாரமாக பாடியவர்.எல்லாம் இன்ப மயம்,கண்ணும் கண்ணும் கலந்து, முகத்தில் முகம் பார்க்கலாம். போன்ற பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.

  • @skselvam174
    @skselvam174 3 года назад +4

    P. Leela and Rajeswara Rao best combination. Sweet song. Gandasala also sung the song followed by Leela in the same movie

  • @miyurunaada9551
    @miyurunaada9551 2 года назад +2

    I like this song .it is very beautiful .

  • @salimdeen4507
    @salimdeen4507 11 лет назад +10

    What an excellent song!

  • @manickammanic5165
    @manickammanic5165 3 года назад +3

    Ho what a beautiful song
    I love this song very much. Humming voice beautiful.

  • @asishgoswami5242
    @asishgoswami5242 3 года назад +3

    Superb

  • @kanahavelc4448
    @kanahavelc4448 2 года назад +2

    Never failed all these songs,

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 4 года назад +9

    Very soothing to the heart thinking of our old young days despite problematic life song.

  • @narayanangosala50
    @narayanangosala50 2 года назад

    இந்த மாதிரி யான இனிமையான பாடல் களை கேட்டு கேட்டு...
    இப்போது வரும் படங்களைப் பார்ப்பது நிறுத்தி விட்டேன்.

  • @JawaharSheikappa
    @JawaharSheikappa 3 месяца назад

    அருமையான collection
    part 2 வருமா.

  • @mohamedjaffar6353
    @mohamedjaffar6353 7 лет назад +17

    P. Leela is one of my most favourite playback singers; she was a very versatile singer who had a very sweet and melodious voice that had a mesmerising tone. I am sixty-seven years old now and I still listen to her songs. The more we listen to such talented playback singers, the more their eternal reward will be. God bless her soul!

    • @kanchanamala9944
      @kanchanamala9944 5 лет назад

      P. Leela voice is not melodies, not sweet like latha garu and suseela Amma garu, i told true, don't worry, Leela not famous like them, i heard it many times

    • @venkatrao5435
      @venkatrao5435 4 года назад

      @@kanchanamala9944 pLeela also has spcl melody in 50s early 60s. A great singer. Ghantasala n Leela duets both in TELUGU n TAMIL r nice n popular in many movies GHANTASALA SRajeswarRao crSubbaranan etc encouraged her a lot. Especially Ghantasala personally took care of her TELUGU Accent n tune n tone value taught. She was a great success in her early career upto mid 60s before Suseela n Janaki took over .!!!

  • @puthukodan1603
    @puthukodan1603 3 года назад +3

    Ethanai murai kettalum madhivaraatha paadal...enna amaithiyana locations and atharketha kural...neegal Vaazhga...Vaazhga...

  • @rengarajan3907
    @rengarajan3907 Год назад

    Pazhaya Pattil ulla inimai ippothu varum pattil illai Enna thu unmai.

  • @hippopole9657
    @hippopole9657 3 года назад +2

    Gemini Ganesh, Savitri and Girija . Film Prema paasam.Super song and music .

  • @sarumugam9423
    @sarumugam9423 8 месяцев назад

    Wonderful songs

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад +4

    What an enchanting song?

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 года назад +5

    Wonderful song

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 2 года назад +1

    Awesome.

  • @johnsundar568
    @johnsundar568 3 года назад +2

    வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை மெட்டு..

  • @sagadevankb5894
    @sagadevankb5894 6 месяцев назад

    I am 78 years old those years s songs we can not forget we can stil enjoy

  • @mohanapriya.a10-d12
    @mohanapriya.a10-d12 2 года назад +1

    Very nice songs.

  • @mariajeganathan999
    @mariajeganathan999 7 лет назад +7

    Thank u sir in my child hood I thought only savithri sings

  • @MD-iw4wd
    @MD-iw4wd 2 года назад +3

    அவருடைய குரல் காந்த குரல்...

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 3 года назад +2

    Savithri mam so beautiful .Gemini Sir also looking lovable manly man. Song and lyrics is so beautiful . Tamil is so beautiful among many languages as per Poet Bharathi.

  • @naiduvga1612
    @naiduvga1612 3 года назад +2

    amazing how tamil has devolved

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 3 года назад +2

    Evergreen sweet song...

  • @sethuyogam
    @sethuyogam 10 лет назад +17

    Old songs are really super. They are incomparable. Thanks lot to Mr. Manivannan.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +3

    சுசீலாம்மாவை என் இதயம் தேடுது!! ஆனா அவுங்க இல்லை!! அவுங்க எங்கே?! பழையப் பாடல்களில் அவுங்க வரவே மாட்டாங்களா?!

    • @dharmarajdharmaraj5761
      @dharmarajdharmaraj5761 2 года назад

      சுசீலா அம்மா பாடிய பழையாபாடல் தேன் உன்னும் வண்டு மா மலரை கண்டு

    • @dharmarajdharmaraj5761
      @dharmarajdharmaraj5761 2 года назад

      உன்னை கண் தேடுதே உன் எழில் காணவவே என் உள்ளம் வாடுதே

  • @kamari337
    @kamari337 4 года назад +2

    Very good song..music is very good.

  • @chandirankn1997
    @chandirankn1997 2 года назад +3

    Sweet songs

  • @saba6601
    @saba6601 3 года назад +2

    A lovely song by P Leela Regards Dr Sabapathy.(Film/Record Archivist, Singapore).

  • @subramanianmns3973
    @subramanianmns3973 3 года назад +9

    It brings back the SWEET memories of my golden youth

  • @swift14727
    @swift14727 3 года назад +2

    சாவித்திரி அம்மாவுக்கு இணையாக நடிக்க ஒருவருமே வரவில்லை, மிஸ் யு அம்மா.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +2

    24.11.2021...இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை கவலை புரியவில்லை என்று நினைக்கிறேன்.

    • @ramanathanramasamy3610
      @ramanathanramasamy3610 Год назад

      சாவித்திரியை நினைத்து
      கவலைப்பட்டிருப்பீர்கள்.

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 3 месяца назад

      Good morning sir, ean sir unga comments romba sad erukku. What happend to you. Don't worry Kalam marum.