திரு. போகன் அவர்களே, அறிவுப் பகிர்வில் உங்கள் மற்றும் எங்கள் ஜானின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். டிஜான் & லோவன்சென்ஃப் சாஸ் சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட காண்டிமென்ட்கள்
#BoganBuzzer It' Mauritius & Dish: The Mauritian Vindaye. With the abolition of slavery in 1835, indentured labour began with Chinese, Malay, African, and Malagasy labourers, but ultimately, it was India that supplied the much needed labour for Mauritius. As many as 500,000 coolies (the derogatory term used back in the day) took up the promise of a better life in Mauritius
பல தலைப்புகளில் பன்முகத் தன்மையோடு சிறப்பாக பதிவு செய்யும் பிக் பேங்க் போகன் அவர்களுக்கு அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் யூடியூப் பணிகள்
Very deep research on Mustard. Mustard plants are Karen wherever they are cultivated. But in the Bible mustard seems to be trees! Thank you for your wonderful research on this wonderful “Musterd”
mauritius. சென்று இருக்கிறேன் அங்கு நான் ரசித்தது. நம்ஊரில் tea estate. மாதிரி அங்கு கரும்பு நட்டு இருப்பார்கள். இங்கு tea ஐ அறுவடை செய்து பிரிட்டிஷ்காரர்கள். enjoy செய்வது போல் அங்கு கரும்பை நட்டு french people. லாபமடைகிறார்கள் அங்குள்ள people மிகவும் innocent😊😊
பின்பு, அவர் மற்றொரு உவமையை அவர்களிடம் சொன்னார்; “பரலோக அரசாங்கம் கடுகு விதையைப் போல் இருக்கிறது; ஒருவன் அதை எடுத்து தன்னுடைய வயலில் விதைத்தான்.+அது எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதை; ஆனால், அது வளர்ந்த பின்பு எல்லா செடிகளையும்விட பெரிதாகி, வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு ஒரு மரமாகிறது” என்றார். மத்தேயு 13:31,32
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
எல்லோர் வீடுகளிலும் சாதாரணமாக தாளிப்பதற்கு பயன்படுத்தும் கடுக்கு காரம் என்ற சுவை இருப்பதில்லை.கசப்பான சுவை உடையதாகவே இருக்கும்.காரம் மிகுந்த கடுகு என்பது வேறு.இன்றும் Spencer என்ற பல்பொருள் அங்காடியில் காரம் மிகுந்த கடுகு கிடைக்கிறது.நம் இந்தியாவில் ஆரம்பகாலங்களில் காரம் மிகுந்த கடுகையே சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர்.மெக்ஸிகோ என்ற நாட்டிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு சமயலுக்கு பயன்படுத்தப்பட்டது. அதுவே நாளடைவில் இந்தியாவில் மிளகாய் விளையும் விவசாயப் பொருளாக மாறியது .
Manithan human dinner aathavathu sapura porul alame science vesaiyam than Anna mathi sapeda human death aagiduvanu yenna solurega scientific research ellame sapedal human death aagiduva na
திரு. போகன் அவர்களே, அறிவுப் பகிர்வில் உங்கள் மற்றும் எங்கள் ஜானின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். டிஜான் & லோவன்சென்ஃப் சாஸ் சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட காண்டிமென்ட்கள்
கடைசியா அடிச்சிங்கபாருங்க
கடுகுயில்லாத மாட்டுக்கறி அருமை
மகிழ்ச்சி
........வாழ்கவளமுடன்.......
கடுகு அளவு இல்லை மலையாளவு அன்பும் ஆதரவும் உள்ளத்து சகோ👍🤝
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
Nenga mudivu panitenga. Sari nanum video podura varai unga comment support panra 👍
Bro enakae kastama iruku bro ne kekurathu
I ll pray 😅
Mr began konjam pathu seinga ipper patta Kal nenjakarana irukadhenga ❤
@@kumarz1pro952 பேகன் ஆ!!!😭
#BoganBuzzer It' Mauritius & Dish: The Mauritian Vindaye.
With the abolition of slavery in 1835, indentured labour began with Chinese, Malay, African, and Malagasy labourers, but ultimately, it was India that supplied the much needed labour for Mauritius. As many as 500,000 coolies (the derogatory term used back in the day) took up the promise of a better life in Mauritius
பல தலைப்புகளில் பன்முகத் தன்மையோடு சிறப்பாக பதிவு செய்யும் பிக் பேங்க் போகன் அவர்களுக்கு அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் யூடியூப் பணிகள்
சங்க பாடல்கள் மேற்கோள் உங்கள் விழியத்தின் சிறப்பு. நன்றி. continue the good work.
I have been watching your video for 2 years, you choose good topics and give clear explanations, keep up your efforts.
Very deep research on Mustard. Mustard plants are Karen wherever they are cultivated. But in the Bible mustard seems to be trees! Thank you for your wonderful research on this wonderful “Musterd”
ரொம்ப நன்றி ப்ரோ உங்க வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக இருக்கிறது
mauritius. சென்று இருக்கிறேன் அங்கு நான் ரசித்தது. நம்ஊரில் tea estate. மாதிரி அங்கு கரும்பு நட்டு இருப்பார்கள். இங்கு tea ஐ அறுவடை செய்து பிரிட்டிஷ்காரர்கள். enjoy செய்வது போல் அங்கு கரும்பை நட்டு french people. லாபமடைகிறார்கள் அங்குள்ள people மிகவும் innocent😊😊
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
14:35 intresting...
பின்பு, அவர் மற்றொரு உவமையை அவர்களிடம் சொன்னார்; “பரலோக அரசாங்கம் கடுகு விதையைப் போல் இருக்கிறது; ஒருவன் அதை எடுத்து தன்னுடைய வயலில் விதைத்தான்.+அது எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதை; ஆனால், அது வளர்ந்த பின்பு எல்லா செடிகளையும்விட பெரிதாகி, வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு ஒரு மரமாகிறது” என்றார். மத்தேயு 13:31,32
Ola vidalam aana over ah vidakudadhu... 😂😂
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
பிக் பாஸ் பொகன் சூப்பர் சகோ
Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾
Anna sada mudiga na epadi pesice valijikinu porigale pesci moga podiriga na
அருமை நன்றிங்க
கடுகு காரத்தன்மையுடையது என்பதே தெரியாதவர்கள் யார் யார்?😂😂
😂
Its me
I ya m
Me.but heard a proverb kadugu siruthalum karam kuraiyadhu
@@karthikasam5448😂 Vadivelu Comedy ah😂
Mikka Nandri Anna for all your wonderful informations in all your videos thank you very much ❤🎉😊
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
What!!! A detailed explanation 😮…. Really lot of information about kaduku 😊 thanks for make others to open up & search more about it 👌🏻👍🏻
முகம் பார்க்கும் கண்ணாடி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா 🙏
Ayya Kabaddi pathi oru video podunga..
B3, pls bank paththi oru video podunga.
Amritsari fish❤ 25:17
Amritsar island a da kena punda😂
Ungal kadugu uvamai 👌👌👌👌
கடுகு பத்தி சொல்லு சூப்பர்
Kadugu alavu irunthalum subscribe pannu ithu super
Periyar & Ambedkar pathi video podunga
It’s really interesting to know about mustard & thanks ❤ for sharing useful content…
25:00 is it dry fish( மாசி கருவடு) and the place came to known as maldives
கடுகை பற்றி மலையளவு தகவல்
சிறப்பு 🔥🔥
#வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா
Thank you Great information
இரணியன் பற்றி ஒரு vidieo போடுங்க
Yes
ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்
My wife is Bengali. In her house mustard oil used for everything thing even to apply for any pain .
Very interesting thank you Big Bang ❤❤
Cryptocurrency பத்தி போடுங்க
Coconut paththi pesuga
பெங்காலி மீன் குழம்பு/Bengali fish curry
BOGAN have come with unique and interesting topic as usual
Thank you 🙏
12:30 டேய் நம்ம முருகன் டா 😳
Kattu viriyan pambu patri poduga onriya ourinam our thadava sunna Noor thadava sunna mathiri bro
Please 🙏🏼 do a segment on Earthquake and devastating effects, recently on Morocco earthquake
Anna corona virus pathi oru video pooduka anna
Bro y the shadow look black colour please clarify the dought
You are absolutely marvelous, i never miss your vidèos. Thànks a lot
Chambal in srilanka bro
இன்ஜினியரிங் கோஸ்ஸின் இன்றைய நிலமை பற்றி ஒரு வீடியோ வேண்டும்
Bro ramalinga adigalaar history podunga
Axe oil பத்தி ஒரு வீடியோ போடுங்க
Pls explain about blanket worm
Leopard pathi podunga bro❤
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
super
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
ecg sudarshan pathi pesunga BBB please unga voice la keka romba nala wait pandran and innum evolo nalu aanalum nanu ketuto irupan........
Choya pathi poduga
ஹிட்லர் பற்றி வீடியோ போடவும்
Irundhaalum kalaanidhi maaranoda kashtam rombha kashtamaa iruku
8:08 is it true.....
Maladheevu correct ah
Big Bang Warner Bros ❤
Intersting video bro
#12.27 என்னய்யா அந்த சிறுவன் கையில் வேல் வச்சிருக்கான்
இந்த புகைப்படம் எதில் கிடைத்தது சகோ
Superb.
Ji your brilliant scientist become Indian Tamil film🎉
Sirappu. Bengalla irundhutu mustard oil adhigama use panranganu kaduga thititae irupen. Ipo adhu mela oru respect😂 vandhruku ini thittama thingalam ..
Twitter ku enga poga X platform nu sollunga thala. 😅
எல்லோர் வீடுகளிலும் சாதாரணமாக தாளிப்பதற்கு பயன்படுத்தும் கடுக்கு காரம் என்ற சுவை இருப்பதில்லை.கசப்பான சுவை உடையதாகவே இருக்கும்.காரம் மிகுந்த கடுகு என்பது வேறு.இன்றும் Spencer என்ற பல்பொருள் அங்காடியில் காரம் மிகுந்த கடுகு கிடைக்கிறது.நம் இந்தியாவில் ஆரம்பகாலங்களில் காரம் மிகுந்த கடுகையே சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர்.மெக்ஸிகோ என்ற நாட்டிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு சமயலுக்கு பயன்படுத்தப்பட்டது. அதுவே நாளடைவில் இந்தியாவில் மிளகாய் விளையும் விவசாயப் பொருளாக மாறியது .
Vindaye, Mauritius
திருஷ்டி பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ... இங்க மட்டும் தான் அது இருக்கா இல்ல வேற எங்கயாவது இருக்கா
RBVS மணியன் ரசிகர்கள்
புழல், சென்னை 😊
Manithan human dinner aathavathu sapura porul alame science vesaiyam than Anna mathi sapeda human death aagiduvanu yenna solurega scientific research ellame sapedal human death aagiduva na
மய்யம் சேனலில் வருபவர் உங்கள் சகோதரரா
Bro siayam - Burma death train pathi video podunga bro , Malaysia tamil people evlo kastapattanga nu
Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls
இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் அஜித் குமார் டோவல் பற்றி தகவல் தரவும்.🙏
12:26 சிறுவன் கையில் வேல் உள்ளது எப்படி
நல்லா பாருங்க அது வேல் இல்ல...காற்று வீசும் சாமரம் போன்றது.
@@SarathKumar-fl4ryஆமாம் நன்றி
Cheese oda history video podunga
platifus animal பத்தி பேசுங்க bro #12
கஸ கஸா உணவு பொருளைப் பற்றி ஒரு வீடியோ சொல்லுங்கள் அது பயிர் செய்ய ஏன் தடை
காலிஸ்த்தான் பற்றி சொல்லுங்க சார்
🎉🎉🎉🎉🎉. Super
Roman republic pathi sollunga na
அண்ணா Sachin Tendulkar sir பத்தி பேசுங்க
6:10 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது 😂
தவறு கடுகுக்கு காரம் இல்லை கசப்பு.
Sound romba low va iruku .!
Singer sewing machine history podunga bro
Ashok leyland video pannu pls anna ❤
Pls talk about :- Song & music
Alien innannaa solraan paaren💕
Nalla tan subscribers rate increase aytu iruntuchu 350k touch aachu apram aamai ah vida slow ah eruthu
22:25 😂😂😂😂😂😂
Make video about anna durai and tn
Bro, philipse company pathi pesunga