30,000 பேருக்கு சாப்பாடு | Majlisul Bukhari Sharif | Kayalpatnam | Black Sattai
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 96ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 23.02.2023. அன்று நேர்ச்சை வினியோகத்துடன் நிறைவுறுகிறது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுவதும் வழமை. அந்த அடிப்படையில் பெப் 23 அன்று (நேற்று) அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், நாட்டு நலன், இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
#tamilvlog #blacksattai #தமிழ்நாடு #tamilbayan #dua #aboorvadua #tamilislamicnews #tamilislamicsongs #kayalpatnam #kayalpattinam #kayalyummycooking #kayalfromuk #bukhari #imam #tamilnews #tamilmuslimtv #tamilmuslimdawah #duatamil #whatsappstatus #wh