09 வார புனித அந்தோணியார் ஜெபம் வாரம் 04

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 71

  • @CghVvh-p3z
    @CghVvh-p3z День назад +3

    புனிதஅந்தோணியாரே என்பிள்ளைகளின்எதிர்காலம் நல்லபடியாக அமையவும் எங்கள் கடன் பிரைச்சினைகளிலிருந்துநாங்க ள் மீண்டெழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.

  • @merymery3288
    @merymery3288 День назад +3

    புனித அந்தோனியாரே கடன் பிரச்சனையிலிருந்து விடுவித்தருளும் 🙏🙏🙏🙏

  • @Veronica-re6qf
    @Veronica-re6qf День назад +1

    புனித அந்தோணியாரே ஸ்டேன்லி மகனுடைய கடன் சுமை நீங்க வேண்டி மன்ராடுகிறேன் நன்றி புனித அந்தோணியாரே ஆமேன் நன்றி பாதர் ஸ்தோத்திரம் பாதர் 🙏🙏🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 День назад +2

    புனித அந்தோணியாரே எங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையையும் நிதானத்தையும் வேலைவழங்கி வேலைச்செய்த இடத்தில் சம்பளம் கிடைக்க அருள்புரியும் நன்றி ❤❤❤

  • @premalatha5310
    @premalatha5310 День назад +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித அந்தோனியாரே என் கணவருக்கு நல்ல சுகத்தை தர வேண்டும் என்று புனித அந்தோனியாரே ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசி பெற்று தந்தருளும் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @merymery3288
    @merymery3288 День назад +2

    புனித அந்தோனியாரே என் அப்பா அம்மா நல்ல சுகத்தோட இருக்கணும்

  • @criczone9545
    @criczone9545 День назад +2

    புனித அந்தோனியாரே எனக்கு வீசாவ கூடிய விரைவில் பெற்றுத்தாங்க தகப்பனே ஆமென்.

  • @rosysureshc3378
    @rosysureshc3378 День назад +1

    Thank God 🙏, Praise the lord, Jesus I Trust in you 🙏

  • @maryangel8745
    @maryangel8745 2 дня назад +3

    என் மகனுக்கு உமது சித்தத்தின்படி ஆசீர்வாதமான ஒரு நல்ல திருமண வரனை இறை இயேசுவிடம் மன்றாடி பெற்று தாங்க புனித அந்தோனியாரே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NilukaFernando-ol2nt
    @NilukaFernando-ol2nt 2 дня назад +1

    En anbu anthoniyare indru en valkail ummudaya parinthu pesuthanal puthumai nadakka mandradukindren❤❤❤thank you Jesus ❤❤❤praise the Lord. Bless this massage Jesus ❤❤❤

  • @amalasamson3132
    @amalasamson3132 2 дня назад +3

    நன்றி புனித அந்தோனியாரே

  • @maryangel8745
    @maryangel8745 2 дня назад +3

    புனித அந்தோனியாரே என் மகளும் அவள் கணவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சி யான குடும்ப வாழ்க்கை வாழ இயேசுவிடம் மன்றாடி பெற்று தாங்க. ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂

  • @kirthika_official
    @kirthika_official День назад +4

    புனித அந்தோனியாரை எனது மகள் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று அப்பா உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம்

  • @YogaWadi
    @YogaWadi 2 дня назад +7

    புனித அந்தேனியாரே என் பிள்ளைகள் நல்ல ஞானத்தை நல்ல உடல் பலத்தை தந்து உதவுங்கள் தகப்பனே என் மேல் இருக்கும் நோய்களையும் குணப்படுத்தும் உமக்கு புகழ் மரியோ வாழ்க புனித அந்தேனியாரே உமக்கு புகழ் மரியோ வாழ்க ஆமென்

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 2 дня назад +5

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா🙏 ஆமென்🙏❤❤❤🙏🙏🙏🙏

  • @arult2822
    @arult2822 2 дня назад +3

    புனித ஆந்தெணியொரோஎன்தம்பிகுடும்பத்தைபாதுகாதுத்துகொள்ளுங்கள்கடன்விடுதலைகுடுங்காஆந்தோனியாரோ

  • @amanilatour6518
    @amanilatour6518 День назад +2

    புனித அந்தோனியாரே நான்காவது வாரம் நவநாள் புனித அந்தோனியாரே என் வின்னப்பதை ஏற்று ஒரு நல்ல பதில் தரவேண்டும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் அமைந்து இருக்கிறது இந்த வரன் அமைய உங்கள் இடம் நான் ஓரு நல்ல பதிளை நான் எதிர் பார்க்கிறேன் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் சின்ன மகலுக்கு ஓரு நல்ல இடத்தில் வரன் அமைந்து இருக்கிறது இந்த பெண்ணுக்கு நான் ஒரு நல்ல பதில் எதிர் பார்க்கிறேன் இந்த இரண்டு பிள்ளைகளை ஆசிர்வதியும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் சின்ன மகலுக்கு வயிற்றில் ஓரு பிரச்சினை இருக்கிறது இந்த மகலுக்கு வயிற்றில் ஓன்றும் இல்லாமல் ஓரு ஆர்புததை காட்ட வேண்டும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகன் மருமகள் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் புனித அந்தோனியாரே என் பெரிய மகன் வயிற்றிலும் ஓரு பிரச்சினை இருக்கிறது இந்த மகனுக்கும் ஓரு ஆர்புததை காட்ட வேண்டும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் புனித அந்தோனியாரே இந்த இரண்டு குடும்பத்துக்கும் ஒரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி அப்பா என் மனதில் நினைத்த காரியங்கள் நன்றாக நிரேவேற்றவும் நன்றி புனித அந்தோனியாரே ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr День назад

    புனித அந்தோணியாரே எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்களுக்கு நல்ல வேலையை தந்தருளும் அப்பா ஆமேன்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 2 дня назад +2

    Praise the lord dear father's 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 2 дня назад +2

    Amen....♥️🙏
    Arpputha Kuzlanthai Yesuvai karangalil yendhun bakkiyam petrra punitha Anthonyare Arpputha Kuzlanthai Yesuvidam engalukkagha parinthu pesi naangal vendum varangalai pettru thaarum ...♥️💚♥️
    Amen....♥️🙏
    Thank you Father for your powerful prayer...💐🌷🙏

  • @RajaRaja-gy8ee
    @RajaRaja-gy8ee День назад

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி ஆண்டவரே நன்றி பாதர்

  • @Susilamicheal
    @Susilamicheal 2 дня назад +1

    St Antony appa en magaluku marrae Asrivathithu nadathi thanga appa🙏🙏🙏🙏🙏 amen Amen Amen Amen Amen

  • @asenthil23
    @asenthil23 2 дня назад +3

    Thanks for pray for Us Amen

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn 2 дня назад +2

    Amen 🙏

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 День назад

    At Antony please bless me with everything I stand in need of, and everything You want me to have. Bless me to prosper, have excellent health, and never stop growing in the grace and knowledge of Christ Jesus. Bless me with love, health , and a sound mind. Heal me in every area of my life. Amen 🙌🙌💖💖🙏🙏

  • @VijiAntony-gz4cd
    @VijiAntony-gz4cd 2 дня назад +1

    En anupu atineyare en magal ammu ku udampu sari ellamal eruka avaluku nalla sugathai kuduga appa

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 День назад

    புனித அந்தோணியரே எனது மகள் மிரியம் ஆஷ்லி 10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற கல்வி ஞானத்தையும் சுறுசறுப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் அளித்தருளும்.ஆமென்நன்றிநன்றிஅல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 День назад +1

    St,Anthony pls pray for my family. We need a breakthrough from all the evil spirit and whichcraft amen and amen 👏 🙏 🙌

  • @karpagamarone7927
    @karpagamarone7927 День назад +2

    Punitha Anthoniyare Engalukkaga Vendikolum🙏 Yesuvin namathinale Amen🙏

  • @sheejaraja9238
    @sheejaraja9238 2 дня назад +3

    Amen

  • @jayakumari9585
    @jayakumari9585 2 дня назад +1

    Thank you Anthony anthoniyar Nandri Nandri Nandri 🙏🙏🙏 amen 🙏🙏🙏 pray for me 🙏🙏🙏

  • @VijiAntony-gz4cd
    @VijiAntony-gz4cd 2 дня назад +1

    En anupu atineyare en makal ajiku nalla oru velaiya kuduga appa

  • @rajakumariganeshapillai8543
    @rajakumariganeshapillai8543 День назад

    புனித அந்தோனியாரே என் தகப்பனே, என் தெய்வமே நான் வலது பக்க கால் நடக்கமுடியாமல் கஷ்டப்படுகிறேன். நான் செய்த பிழைகளை மன்னித்து அருள் புரியவேண்டுகிறேன்.
    எனக்கு சுகம் வர ஆசீர்வாதம் தாரும் அப்பனே. ஆமேன் !

  • @Angel-w2j
    @Angel-w2j День назад +1

    Pls st Anthony give my happy life.

  • @vanajamary4338
    @vanajamary4338 2 дня назад +1

    Appa nimmi vevacam nadthe tharana appa nimmi good job kedan peryer 😢😢😢😢😢

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan День назад

    புதுமை உள்ள புனித அந்தோணியாரேஎன்மகனுக்குதொழில்கிடைக்கவேண்டிமன்றாடுகிறேன்

  • @DanielDaniel-q9h
    @DanielDaniel-q9h 2 дня назад +2

    Anthonyaresoniya denial Blessings.🙏🙏🙏🙏🙏. My baby blesspanuga.Nallapatiya baby pirakkanum🙏🙏🙏🙏🙏

  • @BenedictJoseph-h9h
    @BenedictJoseph-h9h День назад +1

    Amen Amen Amen

  • @pawlina8165
    @pawlina8165 День назад +1

    Punithra en kudompatthai aservathitharulum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anithaselvin2006
    @Anithaselvin2006 2 дня назад +3

    St.Anthony please pray for me a good score in neet 2025 ❤i believe you recommend to Jesus Christ for my study this year success 🛐❤❤
    Amen!!

  • @marygracyflute5211
    @marygracyflute5211 День назад +1

    Thank u father 🙏

  • @SACHINFF-gn2jz
    @SACHINFF-gn2jz День назад

    புனித அந்தோனியார் நோய் நீக்கும்

  • @jeyalet3219
    @jeyalet3219 День назад +1

    புனித அந்தேனியாரே எனது மகளின் திருமணம் நல்ல முறையில் நடக்க கிருபை செய்யும் யேசுப்பா

  • @aritantonyfrancis5554
    @aritantonyfrancis5554 День назад

    புனித அந்தோணியாரே எனது குடும்பத்துக்கு எப்போதும் அரணும் கோட்டையுமாக இரும்

  • @marygracyflute5211
    @marygracyflute5211 День назад +2

    Punida Anthonyare englkaga vendikolum 🙏

  • @anspertkalaisahayam4763
    @anspertkalaisahayam4763 2 дня назад +5

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் நான் சாட்சியாய் இருக்க வேண்டும் பில்லி சூனியம் ஏவல் கட்டுகலில் இருந்து எங்களை காப்பாற்றும் உடல் நலம் தாரும் ஐயா

  • @jeyarajahpangiras5165
    @jeyarajahpangiras5165 День назад

    ❤amen ❤

  • @mathashine
    @mathashine День назад

    Punitha anthoniyare engalukkaga vendikolum Anen 🙏

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 2 дня назад +2

    Punitha anthonijate envenduthal venaka pokavidatheum

  • @geethaarokiyasamy4165
    @geethaarokiyasamy4165 2 дня назад +3

    ஆந்தோணியாரேஎன்பேத்திநன்றாகபேசவேண்டும்ஆபென்

  • @VijiAntony-gz4cd
    @VijiAntony-gz4cd 2 дня назад +2

    Appa ena Magan Jenifer velinaduku kadal toliluku poga uthavi seiga appa

  • @PriyaPriya-ji6dm
    @PriyaPriya-ji6dm День назад +1

    Punithe anthonyara yengalukkaka vandi kollm

  • @vimalathomas1313
    @vimalathomas1313 2 дня назад +2

    Appa no orders in my shop please pray for my business and financial problems and my family members ❤

  • @marylouis3681
    @marylouis3681 День назад +1

    St. Antony pls ask Jesus to replace the jewels stolen from my co sisters house worth more than 3 lacks.

  • @BASTHITHEEPA
    @BASTHITHEEPA День назад +1

    Punitare enakku vela vendum ple help me

  • @benittaraj5911
    @benittaraj5911 День назад +1

    My sister m.athibalally marriage kaikoodivara

  • @merymery3288
    @merymery3288 День назад +2

    புனித அந்தோனியாரே டீச்சர்டு ஹஸ்பண்டுக்கு ஒரு நோயும் இருக்கக்கூடாது

  • @mercygomez2559
    @mercygomez2559 День назад

    அக்காதங்கைசமாதானம்தங்கப்பா

  • @YanujananJunaidkingsly-iu5gy
    @YanujananJunaidkingsly-iu5gy 2 дня назад +2

    Amen 🙏

  • @paulraj3513
    @paulraj3513 День назад

    Amen

  • @sellamsellam9338
    @sellamsellam9338 День назад

    கோடிஅற்புதரேஎங்களுக்காகவேண்டிகொள்ளும்ஆமேன்

  • @balakumarapritveen6927
    @balakumarapritveen6927 День назад +1

    Amen 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @mercygomez2559
    @mercygomez2559 День назад

    எங்கமருமகன்கப்பாலில்இருந்துகூடியசீக்கிறம்இறங்கவழிநடத்துங்கப்பா

  • @nasrinjohn3310
    @nasrinjohn3310 День назад

    Amen 🙏

  • @arulkarthik9157
    @arulkarthik9157 День назад

    Amen appa

  • @mercygomez2559
    @mercygomez2559 День назад

    எனக்குள்ளாதலைசுற்றாலைஉமதுகிருபையாள்எடுத்துபோடுங்கப்பா

  • @MayuranLisha
    @MayuranLisha День назад

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻