😊😄🙏 ஆக சார் நானும் திருமழிசை ஆழ்வார் போலவே.....நானும் சிவனை எல்லாம் சுற்றி ருத்ராட்சம் அணிந்து அசைவம் துறந்துன்னு ...இரண்டு தடவை சுயநினைவின்றி மயங்கி விழுந்த காரணமே...டாக்டர் திட்டி...அறிவுரைன்னு சொல்லி.... ஆக ருத்ராட்சம் கழட்டி அசைவம் சாப்பிட்டு ...ஆக வைராக்யம் இல்லா மனதில் என்ன பக்தின்னு ...ஒருவேளை நமக்கு சிவன் மேல் இருப்பது வெறுமே ஆர்வக்கோளாறோ பக்தி இல்லையோன்னு யோசித்து குழம்பி.... ஆனால்ங்க சிவவாக்கியர் பாடல்கள் மிக அழகாய் புரியும்ங்களே....அப்போ திருமழிசை ஆழ்வார் பாடல்களை படித்தால் ஏன் புரியல....இது பெருமாளோட வில்லத்தனம் சார்....நான் நினைக்கிறேன் அவர் ஏதோ கீ வச்சிருக்கார்...அவரா மனசு வைக்குமுன் நமக்கு எதையும் அறியத்தர மாட்டார்.... கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே. இது எளிமையா இருக்குதா புரியுது....அதே அவர் எழுதிய பெருமாள் பாசுரத்தினைப் பாருங்கள்...எங்கே புரிகிறது...படிக்கவே திணறுது...இரண்டும் ஒரே நபர் எழுதிய பாடல்தானே .... பெருமாள ஏதோ பண்றார்...அவர் காபிரைட்லாம் வச்சிருப்பார் போலும்... ஆய மாயனே ! நின்னை எப்படி நினைப்பது ? 753. ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய், ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய், மெய்யினோடு பொய்யுமாய், ஊறொடோசை யாயவைந்து மாயஆய மாயனே!
சார்...நான் கூட பெருமாள் மாதிரியே ஓரப்பார்வைல்லாம் பார்ப்பேன் சார்...கார்ல போகும்போது ஏதேனும் கோவில் கோபுரத்தில் நாமா தெரிஞ்சிடுச்சுன்னா....கார் கடந்து செல்கையில் எவ்ளோ தூரம்வரை கோபுரம் தெரியுமோ அவ்ளோ தூரத்திற்கு தலையை திருப்பி பார்த்துட்டே...அதே போல் வானில் கருடாழ்வார் பறந்து சென்றால் கூட....😊🙏🙏
The Pallava dynasty, which ruled from the 4th to late 9th century CE, claimed to belong to the Bharadwaja gotra, or Tamil Samaṇar Dynasty. This is corroborated by the fact that the Pālave Maratha family also has the Bharadwaja gotra. - google🙏
சார் நீங்க தோத்துட்டீங்க...எப்பவும் தங்களுக்குத் தற்பெருமை...தங்கள் உபன்யாசம் கேட்டால்... உறக்கம் வரும் என்று பெருமை வேறு....காலைல ஒரு பால்காய்ப்பு வீட்டுக்கு சென்றேன்...இரண்டே இரண்டு இட்லி...அதில் வைத்திருந்த பொங்கலைக் கூட சாப்பிடல....ஆனால் ஒரு உளுந்தவடை சாப்டேன்தான்...ஏதோவொன்னு சார்...என்னமா தூக்கம் வருதுன்றீங்க...உங்க உபன்யாசம் கேட்டப்ப கூட வராத தூக்கமெல்லாம் வருது.....இனிமே சொல்லிப்பீங்க....என் உபன்யாசத்துல தூக்கம் வரும் தூக்கம்வரும்னு....😊😄🙏🙏🙏
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அருமையா பேசறீங்க...அறியாத தகவல்களா பேசறீங்க.....நின்றான் இருந்தான் கிடந்தான் பெருமாளை இத்தனை நாட்களாக...அதானே ...இந்தப் பெருமாள் எப்படி கிளம்பியிருப்பார்...அவ்ளோ பெரிய சிலையுருவில் இருந்திருப்பாரே...அங்கனமே நடந்து செல்கையில் காணும் மக்கள் சற்றே மிரண்டிருக்க மாட்டரா...இருந்தான் எனும்போது எவ்வாறு அச்சிலைதனை கை கால்களை மடக்கியவாறு எவ்வாறு அமர்ந்து உட்கார்ந்திருப்பார் அதுவேறு ஆச்சர்யம்தானே...என யோசித்து ...இதெல்லாம் எவ்வாறு என கற்பனை வேறு செய்து செய்து....பெருமாளே....எனது யூகிக்கக் கூட தெரியாத முட்டாள்த்தனத்தை என்ன செய்வது.... பெருமாளின் சக்திதான் ஆழ்வாருடன் பயணித்ததா....இப்போ புரியுது எனக்ஙு ஓன் பெருமாள் திவ்யபிரபந்தத்தினை அறியத் தரலேன்னு....அவர் ஏதேனும் வகையில் விளக்கமெல்லாம் தந்திருப்பார் எனக்குத்தான் விளங்கியிருக்காது....😊😄🙏🙏🙏
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம் கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
இவ்வாறெல்லாம் பெருமாள் குறித்து பாடல்கள் இருக்குன்னே தெரியாது சார்...இரண்டுமணி நேரம் ஒவ்வொரு வார்த்தையும் உயர்வாய்...உயர்வாய்...உயர்வாய்....பெருமாள் புகழுரைத்தே....அவ்ளோ இனிமையா பேசறீங்களே சார்....💐💐🙏🙏ஒருவார்த்தை சொன்னீங்க ...பேசறதை கேட்கையில் கண்ல கண்ணீர் வரணும்...அந்தளவுக்கு நான் எங்கே பேசறேன்னு வேற ...அடப்போங்க சார்...இவ்ளோ அழகாய்லாம் வர்ணிச்சா...இதெல்லாம் இவ்ளோ நாளாக மிஸ்பண்ணிட்டோமேன்னு நினைச்சாவே கண்ல தண்ணி எட்டிப் பார்த்துடும்தானே....திருவெண்பரிசாரம் சென்றும் தரிசிக்க இயலவில்லை...கொரோனா வாக்டவுண் என...ஆனால் யோசிக்கறேன் சார்...அன்றைக்கு முதலில் அருகிருக்கும் நாகராஜா ஸ்தலத்திற்குச் சென்று பொண்ணுக்கு பரிகாரம் பண்ணனும்னேதான் காரில் ஏறி அமர்ந்தேன்....அதன் விபரம் அறிய மீண்டுமீ கூகுளை தட்டி தேடியதில்....அது சமீபத்தில் நாடார்கள் கட்டிய கோவில் என்பதை அறிந்தேன்...இனம் இனத்தை அறியும்ல சார்...நானும் நாடார்தானே...என்கோவில் உன் கோவில்ன்ற ஒரு கர்வம் உண்டே...ஆக அந்தக் கோவில்ல போய் பரிகாரம் ஒண்ணும் பண்ண வேணாம்னு...அதன்பினதான் பெருமாள் ஸ்தலம் குறித்து தேடி...அது என் பிழைதானே சார்....போதாக்குறைக்கு வழில ஒரு இசக்கியம்மன் அதும் வேறு நாடார்களுக்கு மட்டுமேன்னு போட்டிருந்தது...அங்கேவேறு சென்று...அது ஒரு உக்கிர தெய்வம்.....பெருமாளை பெயருக்கு தேடினால் ...வேணாம்மா இன்னும் வழில நாலு கோவில் இருக்கான்னு தேடுன்னு😭😭🙏
பாசுரங்களை பாடலாக பாடி பாடி உபன்யாசம் செய்வது அருமை
Very happy to hear the charithram of Nammaazhwaar on this day of his Jayanthi🙏🏻
Very much fortunate enough to hear alwargal charithram
Tஆழ்வார்களைப் பற்றிய இவ்விஷயங்களை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். மிக,மிக நன்றி.மிகச் சிறப்பு.
jai Sita Ram
😊😄🙏 ஆக சார் நானும் திருமழிசை ஆழ்வார் போலவே.....நானும் சிவனை எல்லாம் சுற்றி ருத்ராட்சம் அணிந்து அசைவம் துறந்துன்னு ...இரண்டு தடவை சுயநினைவின்றி மயங்கி விழுந்த காரணமே...டாக்டர் திட்டி...அறிவுரைன்னு சொல்லி.... ஆக ருத்ராட்சம் கழட்டி அசைவம் சாப்பிட்டு ...ஆக வைராக்யம் இல்லா மனதில் என்ன பக்தின்னு ...ஒருவேளை நமக்கு சிவன் மேல் இருப்பது வெறுமே ஆர்வக்கோளாறோ பக்தி இல்லையோன்னு யோசித்து குழம்பி.... ஆனால்ங்க சிவவாக்கியர் பாடல்கள் மிக அழகாய் புரியும்ங்களே....அப்போ திருமழிசை ஆழ்வார் பாடல்களை படித்தால் ஏன் புரியல....இது பெருமாளோட வில்லத்தனம் சார்....நான் நினைக்கிறேன் அவர் ஏதோ கீ வச்சிருக்கார்...அவரா மனசு வைக்குமுன் நமக்கு எதையும் அறியத்தர மாட்டார்....
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
இது எளிமையா இருக்குதா புரியுது....அதே அவர் எழுதிய பெருமாள் பாசுரத்தினைப் பாருங்கள்...எங்கே புரிகிறது...படிக்கவே திணறுது...இரண்டும் ஒரே நபர் எழுதிய பாடல்தானே .... பெருமாள ஏதோ பண்றார்...அவர் காபிரைட்லாம் வச்சிருப்பார் போலும்...
ஆய மாயனே ! நின்னை எப்படி நினைப்பது ?
753. ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய், ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய், மெய்யினோடு பொய்யுமாய், ஊறொடோசை யாயவைந்து மாயஆய மாயனே!
ஹரே கிருஷ்ணா 🙏🏼
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Okay thanks again for your help and support for all
നമസ്തെ സ്വാമി🙏🙏🙏🌹 ഗുരു ചരണം ശരണം 🙏🙏🙏🌹
நமஸ்காரம். அருமையாக உள்ளது.ஜ
Excellent जी. Adiyen जी.
Thank you so much🙏🙏🙏
Pranamam Guruji Hari om
Thankyou so much ..divine experience 🙏🙏🙏
Super definition for Sadakopan,excellent meaning of Sadari
ச...ரி... க...ம...ப...த...நி...ச.... இப்படியெல்லாம் பாடும்போது கேட்பவர் இரும்பாகிடுவர் சார்...அப்படி காந்தக் குரலில் பாடறீங்களே....💐🙏🙏
சார்...நான் கூட பெருமாள் மாதிரியே ஓரப்பார்வைல்லாம் பார்ப்பேன் சார்...கார்ல போகும்போது ஏதேனும் கோவில் கோபுரத்தில் நாமா தெரிஞ்சிடுச்சுன்னா....கார் கடந்து செல்கையில் எவ்ளோ தூரம்வரை கோபுரம் தெரியுமோ அவ்ளோ தூரத்திற்கு தலையை திருப்பி பார்த்துட்டே...அதே போல் வானில் கருடாழ்வார் பறந்து சென்றால் கூட....😊🙏🙏
Pramadham!
Looking forward for more english discourse aacharya ji
🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
SHREE MATHE RAMANUJAYA NAMAHA
Am a non brahmin.pls guide me how and what to teach for my 4yr old kid, should I enrol him in any Veda class or how
பஞ்சபூதங்களும் ஆகாயம் காற்று அக்னி ப்ருத்வி பூமி
Swami 🙏🙏🕉️
Sincere thanks 🙏🙏🙏
P. Chandrasekar
Very nice🙏👌👌
Excellent🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Very interesting information about Pallavan and Chozhas lineage... Azhwargal Charitrams for life 🙏
👌👌👏👏🙏🙏🙏🙏💐💐💐💐
The Pallava dynasty, which ruled from the 4th to late 9th century CE, claimed to belong to the Bharadwaja gotra, or Tamil Samaṇar Dynasty. This is corroborated by the fact that the Pālave Maratha family also has the Bharadwaja gotra. - google🙏
BEST
Nice
🙏👌
in gratitude and wonder struck. pranams.
Outstanding I have never missed any of your video 🙏👌☺
சார் நீங்க தோத்துட்டீங்க...எப்பவும் தங்களுக்குத் தற்பெருமை...தங்கள் உபன்யாசம் கேட்டால்... உறக்கம் வரும் என்று பெருமை வேறு....காலைல ஒரு பால்காய்ப்பு வீட்டுக்கு சென்றேன்...இரண்டே இரண்டு இட்லி...அதில் வைத்திருந்த பொங்கலைக் கூட சாப்பிடல....ஆனால் ஒரு உளுந்தவடை சாப்டேன்தான்...ஏதோவொன்னு சார்...என்னமா தூக்கம் வருதுன்றீங்க...உங்க உபன்யாசம் கேட்டப்ப கூட வராத தூக்கமெல்லாம் வருது.....இனிமே சொல்லிப்பீங்க....என் உபன்யாசத்துல தூக்கம் வரும் தூக்கம்வரும்னு....😊😄🙏🙏🙏
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அருமையா பேசறீங்க...அறியாத தகவல்களா பேசறீங்க.....நின்றான் இருந்தான் கிடந்தான் பெருமாளை இத்தனை நாட்களாக...அதானே ...இந்தப் பெருமாள் எப்படி கிளம்பியிருப்பார்...அவ்ளோ பெரிய சிலையுருவில் இருந்திருப்பாரே...அங்கனமே நடந்து செல்கையில் காணும் மக்கள் சற்றே மிரண்டிருக்க மாட்டரா...இருந்தான் எனும்போது எவ்வாறு அச்சிலைதனை கை கால்களை மடக்கியவாறு எவ்வாறு அமர்ந்து உட்கார்ந்திருப்பார் அதுவேறு ஆச்சர்யம்தானே...என யோசித்து ...இதெல்லாம் எவ்வாறு என கற்பனை வேறு செய்து செய்து....பெருமாளே....எனது யூகிக்கக் கூட தெரியாத முட்டாள்த்தனத்தை என்ன செய்வது.... பெருமாளின் சக்திதான் ஆழ்வாருடன் பயணித்ததா....இப்போ புரியுது எனக்ஙு ஓன் பெருமாள் திவ்யபிரபந்தத்தினை அறியத் தரலேன்னு....அவர் ஏதேனும் வகையில் விளக்கமெல்லாம் தந்திருப்பார் எனக்குத்தான் விளங்கியிருக்காது....😊😄🙏🙏🙏
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
(ஏன்)
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
(ஏன்)
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே
கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி
இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
இலங்கை என்னும் காவல் மாநகரை
இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(ஏன்)
மதுரையிலே வரும் களையோ?
முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ?
கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின்
உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை
இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி
மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி
தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?