வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே | TAMIL CHRISTAN SONG | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- SONG LYRICS
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே
ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்
1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
ஆமென் அப்பா🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா ☝️ நன்றி நன்றி நன்றி இயேசுவே 🙏 கர்த்தர் நல்லவர் ஆமென்
Amen praise the lord📖🙏🏻 sthothiram yesappa hallelujah nandri yesappa🙏🏻
Really you are a Man of God , your church members are a lucky congregation. I never met him but I like and love this family. My prayers for them. Charles Kennedy Madurai
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே-2
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே-2
ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்-2
1.செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே-2
குறித்திட்ட காலத்திலே
அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே
நம் வாழ்விலும் நிறைவேறுமே-2-ஆமென்
2.துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே-2
- குறித்திட்ட
3.இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே-2
- குறித்திட்ட
Kurithita kalathiley nam vazhivilum neraiverum amen
⁰0
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ✝️📖🛐☝️🤗🛐😭🛐🤗😑 ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி செலுத்துகிறேன் 👍🤝🤗🔥☝️🤔🤗🛐🦄👑👄👏❤️🤗🛐✝️📓🛐⛪😑🙏 ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக 💯👍🙏🤩😃👍👏🙌👐🤚🙏🏾
இயேசு..... சொன்னதெல்லாம்.........அமென்.........🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள் ஆம் என்று இருக்கிறதே.
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமென் என்று இருக்கிறதே.
I love this songs🎉
Amen.amen.vakkuththathaingkalellam Amen
What a joyful spirit ❤️ amen ❤️
குறிபிட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே.
ஆமென் ஆமென் வாக்குதத்தங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🖐️🖐️🖐️🖐️👏👏👏👏
இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன
வார்த்தையே
குறித்த காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே.
ஆம் என்றும் ஆமேன் என்றும் ஆகும்
அவர் வாக்குதத்தில் உண்மை உள்ளவர். . பொய் சொல்ல அவர் மனிதன் அல்லவே!.
ஆமென், கர்த்தர் கொடுத்த நல்ல வாக்குத்தத்த பாடல் god bless you pastor ❤️❤️❤️❤️
Praise Be To The Lord
Pastor, your elder daughter is being brave & singing good. I will see your younger one do the same very soon 👍
ஆமென்
Amen yasappa nandri appa ithuvarai nirai vatriningsppa inimalum nira vatruvingsppaneer sarva vallamai ulla dhavan appa ummai ulla dhavan appa
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen amen ❤
Amen amen sosthiram
Amen Hallelujah Jesus christ ❤
Amen..Amen...
Aamen aamen
Amen Amen Amen Amen Amen 🙏 🙌 👏 ❤ Hallelujah
Praise the Lord Brother
Amen Vakuthathagalelam Amen
Amen Amen Amen . I'm having faith surely Jesus going to bless my womb this year.
Amen Amen Jesus sonnathellam Amen
Amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌🙌🙌🙌😇😇😇😇😇💯💯💯💯💯💯💯❤️😇😇😇😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Anpin paraloga pithaawe nanri anpin radsakaraakiya jesuwe nanri parisuththa aavinanavare nanri amen allelooya
Amen 😭
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
We can feel the presence of Holy spirit in this song.May God bless you and your ministry.
Wonderful song Pastor....last year for the same 1 month prayer Niraivana abhishegam tharum...song and this year another wonderful song..May God Bless you and our Church...Praise to God..
ஆமென் 🙇🏻♀️ஆமென் 🙏🏻
MIRACLEJESUS SHOWERS OF BLESSING CHURCH KALAVAI RANIPET DT
Praise the Lord Jesus
Super song 🎉🎉🎉
Very powerful song words very effective each line may God bless you thambi
Nichayamagave en valvilum niraiverum...amen..amen..thankyou holy spirit for such a faith increasing powerful song..may God bless the ministry..🎉🎉🎉
ஆமேன்
Amen Appa❤
Amen .Hallelujah !Great & Blessed song ! God bless you abundantly that you have sent this song. Nesi
அவர் உண்மையுள்ள தேவனாயிருப்பதால் ஆமென் 🙏
Thank you Jesus
Amen Jesus 🙏🏾🙏🏾
Amen 🙏 pa
Amen prise jesas words amen amen amen 🙏 ❤
Aman Jesus Jesus Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman ❤❤❤❤❤❤❤❤❤ Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman Aman
Amen😢🎉🎉🎉🎉🎉 என் தங்கை 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் அவளுக்கு சக்கரை வியாதி நோய் பிபி உள்ளது மருத்துவர்கள் கர்ப்பத்தை கலைக்க கூறியும் இயேசு நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது ஆமென்😢😢
ஆமென் ஆமென்
🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊
Amen hallelujah 🙏🙏🙏
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்....
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
Felt the Presence of God. Congrats Pastor 💐
Amen Amen Amen. Brother, Praise the Lord. Very Very Very faithful song. God bless you and your family and ministries Amen Amen Amen...
Praise God.. amen 🙏
Amen.Amen.
AMEN amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen Appa,Nandi Appa
Amen hallelujah praise the lord 🙏
Atputhamana pedal karththarukku sthoththiram.
Amen🎉
Amen Hallelujah Jesus christ
Amen Amen amen
God bless you paster
Amen
God bless you!
🎉🎉 need lyrics
Glory to God 🙏🏾❤
Amen❤
Amen thank you jesus
Ameen appa❤
Praise the lord
Praise the lord 🙏🌟
Amen Appa❤✨️
Amen Amen Amen🙏🙇♀️ yesuappa🥺 nandri YESUAPPA🙌❤
🎉🎉🎉😅
𝓐𝓶𝓮𝓷 𝓿𝓪𝓴𝓴𝓾𝓽𝓱𝓪𝓽𝓱𝓪𝓷𝓰𝓪𝓵
ஆமென்
Amen amen amen amen amen amen
Amen Amen 🙏🙏
Amen........ Amen.......🙏🙏🙏🙏🙏🙏🙏
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள் ஆம் என்று இருக்கிறதே.
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமென் என்று இருக்கிறதே.
Amen❤
Amen amen amen 🙌🙏
Super song ❤
Amen amen amen amen amen amen amen
Praise the lord
Amen
Amen amen
Amen Amen Amen
Praise the lord
Amen amen
Amen
Amen Amen Amen
Amen