Live 22.12.2024 Funeral Mass FR.THOMAS Archdiocese Of Pondicherry - Cuddalore

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 80

  • @samydurai5446
    @samydurai5446 7 часов назад +6

    நீத்திய இளைப்பாற்றியை கொடுத்தருலும் ஆண்டவரே முடிவில்லாத ஒளி ஆன்மா மீது ஒளீர்வதாக 🙏

  • @LaurenceMarie-x9w
    @LaurenceMarie-x9w 10 часов назад +5

    துயரமான செய்தி. தந்தை அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @aruljohnson3757
    @aruljohnson3757 6 часов назад +2

    தமிழ் செய்யுள்களோடு அருமையான திருப்பலிகள் செய்தவர். மறக்க முடியாதவர். அவர்களின் ஆன்மா நித்ய இளைப்பாற்றி அடைய வேண்டுகிறேன்

  • @alphonsethavamani6286
    @alphonsethavamani6286 4 часа назад +3

    அருமை. தந்தை இரைவனடி. சேர்ந்தார். கன்னிகுடன். இதை பதிவிடுகிறேன். ஆமேன். 🙏🪴🌺🌷💐🌺🪴🙏🙏🪴 4:47

  • @LathaXavier-o7x
    @LathaXavier-o7x 2 часа назад

    Great loss will miss you Father.May his Soul Rest in Peace.

  • @elizarajareegamt5333
    @elizarajareegamt5333 3 часа назад

    பாதர் அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @arokiaraj2537
    @arokiaraj2537 5 часов назад +1

    நெய்வேலியில் பங்கு தந்தையாக அவர் பணி. செய்த போது அவருடன் பழகிய நாட்கள் இனிமையானது .தந்தை அவர்களின் ஆன்ம இளைபாற்றிக்காக இறைவனிடம் செபிக்கின்றேன்

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 3 часа назад +1

    With heavy heart am writing this,.morning only happened to see the sad demise of our beloved REV Fr.Thomas, evening celebrating a nun's jubilee With heavy heart 😮‍💨

  • @JacqJacqueline
    @JacqJacqueline 9 часов назад +2

    தந்தையின் ஆத்மா நித்திய வாழ்வை இறைவன் அருள வேண்டிக்கொள்வோம் 🙏🙏🙏🌹💐🌹

  • @regi1811
    @regi1811 6 часов назад

    அருட்தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
    We miss you Rev Father A Thomas ❤

  • @SanctusMaryGerart
    @SanctusMaryGerart 5 часов назад

    அருட்தந்தையின் ஆத்ம சீந்திக்எஆக ஆண்டவரை இறைஞ்சுகிறேன் 🙏

  • @MARIYAANNAITV
    @MARIYAANNAITV 5 часов назад

    தினமும் எங்கள் மரிய அன்னை தொலைக்காட்சிக்கு திருப்பலி இணைப்பை அனுப்பி தருவார்கள். அன்னாரது ஆன்மா இறைவனில் இளைப்பாரட்டும்

  • @devitypewritinginstitute7539
    @devitypewritinginstitute7539 8 часов назад +1

    மரித்த தந்தையின் ஆன்மா சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது! ஆமென்! 1.விசுவாசப் பிரமாணம் 1.கர்த்தர் கற்பித்த ஜெபம் 3.மங்கள வார்த்தை ஜெபம் 1.மூவொரு இறைவனுக்கு துதி ஆராதனை சொல்லி மன்றாடுவோம்!

  • @alexandriaglaudis6582
    @alexandriaglaudis6582 3 часа назад

    Msy his soul rest in peace 🙏

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 Час назад

    Rest in Peace Rev. Fr homas

  • @alphonsarassou1341
    @alphonsarassou1341 5 часов назад

    Eternal rest grant unto Fr Thomas O Lord and let perpetual light shine upon him.May his soul rest in peace. Amen .

  • @delphinasangeetha6231
    @delphinasangeetha6231 6 часов назад

    A GREAT Teachee

  • @whynotuvan
    @whynotuvan 7 часов назад +2

    He is the one who started online mass in SS music at Pondicherry Sacred Heart Church

  • @merlinarockiama
    @merlinarockiama 10 часов назад +2

    Realy I miss you father.you great in pondicherry diocese.great lose..rest in peace

  • @delphinasangeetha6231
    @delphinasangeetha6231 6 часов назад

    Fr. We miss you ...😢 Loss on Earth. Treasure is in Heaven

  • @bernatjames1926
    @bernatjames1926 30 минут назад

    RIP dear father😢

  • @durais9544
    @durais9544 9 часов назад +2

    பாண்டிச்சேரி இருதய ஆண்டவர் கோயிலில் வைத்து ஒருமுறை என் நண்பர் ஜான் ரீசெட் அவர்களும் சந்தித்து ஐயா அவர்களே நேரில் சந்தித்து பேசினார் மிகவும் அன்போடும் பணிவுடன் உணவுகள் வாங்கி கொடுத்தார் ஐயா அவர்களை இன்று நினைவு கூறுகிறோம் தாமஸ் ஐயா அவர்கள் இயேசுவின் பாதத்தில் ஆமென் ஆமென்

  • @francoisedidace6333
    @francoisedidace6333 5 часов назад

    Can't forget u r great work and deeds u did for sacred heart church I will pray for ur soul rest in peace now for theevil people did to u fr.

  • @consynicholas9811
    @consynicholas9811 7 часов назад +1

    Rest in Gods loving peace Father.🙏

  • @Smmcenter-m5z
    @Smmcenter-m5z 2 часа назад

    Father rest in peace praise the Lord

  • @cyrilarulpragasam8059
    @cyrilarulpragasam8059 Час назад

    May his soul rest in peace,

  • @rosalinrosalin4849
    @rosalinrosalin4849 8 часов назад

    😢அருட்தந்தை அவர்களின் ஆன்மா ஆண்டவரில் நித்திய இளைப்பாறட்டும். அவரின் தமிழ் புலமை வியக்க வைக்கும். தந்தையின் கம்பீர குரலை மீண்டும் கேட்க முடியாது என்ற நிலை மிகவும் துயரமானது.😢😢😢😢😢😢😢🙏🙏🙏

  • @simonrajs177
    @simonrajs177 4 часа назад

    இறைவா உம் அடியார் அருட்தந்தை பாசமிகு தாமஸ் அடிகளாரை கடந்த ஒன்பதாம் தேதி மேட்டூரில் அருட்தந்தை இருதயசெல்வம் அடிகளாரின் குருத்துவபொன்விழாவினைதமதுகுருத்துவபொன்விழாவாககொண்டாடிமகிழ்ந்ததைநினைவுகூறுகின்றோம்மரியாயின்பாண்டி செனாத்துஸின் ஆன்ம இயக்குநராக தொடக்கம் முதல் இன்று வரை சிறப்பாக பணியாற்றினார்கள். அவரது ஆன்மா இறைவனின் என் எளிய ஜெபித்தில்வேண்டுகிறேன் சகோ சைமன் மேனாள் சேலம் கொமித்சியத்தலைவர்

  • @jasmineantonnixon586
    @jasmineantonnixon586 2 часа назад

    😘

  • @justindore1022
    @justindore1022 4 часа назад

    Rest in God 's loving peace

  • @reenajoseph3690
    @reenajoseph3690 9 часов назад +1

    He won many souls to the Lord. Lord has invited him to celebrate his 50th jubilee priesthood in heaven

  • @v.josephirene323
    @v.josephirene323 8 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏
    ஆழ்ந்த இரங்கல்.....

  • @irisjane7030
    @irisjane7030 9 часов назад

    இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.

  • @ranixavier449
    @ranixavier449 10 часов назад +1

    Heart felt condolences 🌷🕯️🌷🕯️🌷🕯️🌷🕯️🌷🕯️🌷

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 8 часов назад +1

    He is gone to heaven to celebrate christmas ❤

  • @meltonmajor
    @meltonmajor 10 часов назад +1

    "My heartfelt condolences on the passing of Father Thomas; may his soul rest in peace, and may God comfort all who mourn his loss."

  • @whynotuvan
    @whynotuvan 7 часов назад

    Miss u father yesterday also I received ur mass details

  • @veronicanorman2567
    @veronicanorman2567 6 часов назад

    Our thoughts and prayers with the family members friend Rev Fathers at demise Fr Thomas May the departed soul rest in peace 🙏 ❤❤ Veronica Gnanam Sri Lanka

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 7 часов назад

    Am 87 yrs old HE is the only person wearing 2 watches in both the hands ❤

  • @whynotuvan
    @whynotuvan 7 часов назад

    He is the one who telecast online mass in SS music. 11th I hv wished him father rest in peace

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 8 часов назад

    Tremendous work how will l forget him , his translation from English to Thamil ,the eact word he will use oh! My lord l couldn't control my feelings ,ETERNAL REST GRANT UNTO HIM.LET PERPETUAL LIGHT SHINE UPON HIM ❤ 💔

  • @paulinerouvier2222
    @paulinerouvier2222 4 часа назад

    Que son âme repose en paix 🙏

  • @anthonyj9973
    @anthonyj9973 9 часов назад

    ஆழ்ந்த இரங்டல்

  • @catherinmary9211
    @catherinmary9211 7 часов назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariaantonyraj7375
    @mariaantonyraj7375 4 часа назад

    😢

  • @chandramary1729
    @chandramary1729 9 часов назад

    May God give him rest in peace 🙏

  • @MalarNila-n3w
    @MalarNila-n3w 8 часов назад

    Rest in peace father 😢😢

  • @josephineeucharistalpaiva8493
    @josephineeucharistalpaiva8493 7 часов назад

    Rest in peace father

  • @janemariadoss3027
    @janemariadoss3027 9 часов назад

    RIP, Rev.Fr.

  • @arulappanamalraj5618
    @arulappanamalraj5618 9 часов назад

    May God give him rest in peace

  • @Thomasjohn-f5u
    @Thomasjohn-f5u 8 часов назад

    ❤ Rip

  • @Thomasjohn-f5u
    @Thomasjohn-f5u 8 часов назад

    Rip❤

  • @vinolajulien6561
    @vinolajulien6561 9 часов назад

    May his soul rest in peace 🙏

  • @JessieSwamikannu
    @JessieSwamikannu 9 часов назад

    Heart felt condolences to pondicherry Sacred Heart church parishioners, l used to call him Apostle of Pondicherry. He toiled much to the church , moreover railway read Sacred heart church is a Basilica ,he only took interest and invited the internuncio to the pope namely bonachio came to bless the Sacred heart church

  • @josephemmanuel7365
    @josephemmanuel7365 5 часов назад

    Hard working priest scared heart became Basilica because his intiative

  • @rozarioraja9114
    @rozarioraja9114 10 часов назад

    Rip🙏

  • @jenovamary2314
    @jenovamary2314 10 часов назад

    R.l.p fr

  • @baskalmary9889
    @baskalmary9889 8 часов назад

    Which parish this father

  • @ABC-ff9ct
    @ABC-ff9ct 10 часов назад

    RIP

  • @djegaradjmoncher4280
    @djegaradjmoncher4280 11 часов назад +1

    Heartfelt condolences 😂😂😂

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 8 часов назад

    ஏன் பேராயர் திருப்பலி இல்லை..

  • @SagayarajC-r8x
    @SagayarajC-r8x 5 часов назад

    Rip 🙏

  • @PushpaEdwin
    @PushpaEdwin 6 часов назад

    Rest in peace Father

  • @aidenenglebert6240
    @aidenenglebert6240 7 часов назад

    May his soul rest in peace 🙏

  • @marykrishnassamy4993
    @marykrishnassamy4993 9 часов назад

    May his soul rest in eternal peace.

  • @rosehoney6310
    @rosehoney6310 9 часов назад

    Rip

  • @amalasamson3132
    @amalasamson3132 9 часов назад

    Rip

  • @antonysam4469
    @antonysam4469 8 часов назад

    Rip

  • @jayarajuherve1823
    @jayarajuherve1823 8 часов назад

    RIP

  • @jayarajuherve1823
    @jayarajuherve1823 8 часов назад

    RIP

  • @sivashunmugam2328
    @sivashunmugam2328 8 часов назад

    RIP

  • @emanuelanthonypillar3928
    @emanuelanthonypillar3928 7 часов назад

    Rip

  • @azhagesanrosario1976
    @azhagesanrosario1976 6 часов назад

    Rip

  • @chandrasekarpichaimuthu8882
    @chandrasekarpichaimuthu8882 6 часов назад

    RIP

  • @leemaroseb6272
    @leemaroseb6272 4 часа назад

    Rip

  • @googlepay8972
    @googlepay8972 3 часа назад

    Rip

  • @mosespaul1687
    @mosespaul1687 2 часа назад

    Rip

  • @freedapeter4669
    @freedapeter4669 2 часа назад

    Rip