செந்நிழல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @balusamyt9988
    @balusamyt9988 23 часа назад

    வரலாற்று செய்திகளை தந்து கொண்டிருக்கும் ஐயாவின் உழைப்பு திறமை இந்த இந்த உலகிற்கு படம் பிடித்து காட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

  • @veorstudios1.0
    @veorstudios1.0 3 дня назад

    🎉 சிறப்பு ஐயா 🎉

  • @KannanKannan-kp6sj
    @KannanKannan-kp6sj 3 дня назад +1

    யாம் அனைவரும் ஒரு 25 நிமிடம் ஒதுக்கி கண வேண்டும் அருமையான பதிவு❤❤❤

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 2 дня назад +1

    என்ன ஓர் அறிவுசார் செறிவான பதிவு ஐயா.. தமிழின் வளமைவும் வானியல் கோத்தொழில் கோட்பாடும் மிரள வைக்கிறது .. ஐயா தென்னன் மெய்ம்மனை தமிழ் கூறும் நல்லுலகம் எப்போது உணர்ப்போகிறதோ??...
    வாழ்த்துக்கள் மெயாம்மன் ஐயாவிற்க்கும் ஒலிபேழை தந்த அகிலாண்டேஸ்வரி அவர்களுக்கும்