Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Nostalgic pa , ellame memories , cherish it , such a beautiful song which makes my heart beat super fast ❤️
GV What a voice pa😘
En kannae ……aeThanthaanaa……… thananaaaa…….Mayal kuyal hey hey mayal kuyalMayal kuyal ho ho mayal kuyalMayal kuyal hey hey mayal kuyalAnicham poovazhagiAada vaikum mezhalagiKarutha vizhiyazhagiKeranga vaikum perazhagiEngengo engengoParandhu naa ponenaeSandaali unkitaSarugaagi ninnenaeVaraandi varaandiVarisa kondu vaaraandiPaaku vandi eduthukituParisam kondu vaaraandiMaatikita maapilaikuMallu veti vaangi koduThaali onnu kattivituPaatu onnu eduthuviduNethuvara vennilavuVeen nilavu endru ippoThonuthadi adiyae thonuthadiAala varum vennilavuThaen nilavu endru iniMaarumadi adiyae maarumadiSollaatha santhosamAllaama alluthadiPollaatha oru vaaramKillaama killuthadiYea pulla vaa mellaKanavugal eduthu sellaVaraandi varaandiVarisa kondu vaaraandiPaaku vandi eduthukituParisam kondu vaaraandiFemale : Maatikita maapilaikuMallu veti vaangi koduThaali onnu kattivituPaatu onnu eduthuviduPuthu ponnu maapilaikuPoova alli soodungadiMaapilaiyum ponnum nallaVaazhanumnu vaazhthungadiOh thanthana thanthana thanthana thanthana naaSaathi vecha nenjil ippoSethu vecha kaadhal vandhuThaakuthadi adiyae thaakuthadiPor kalatha thaandi ippoPookadaiku kaalgal iniPogumadi adiyae pogumadiMariyaatha illaamaManasenna thituthadiUn peyara solla cholliUll naaku kathudhadiYea pulla vaa mellaKanavugal eduthu sellaVaraandi varaandiVarisa kondu vaaraandiPaaku vandi eduthukituParisam kondu vaaraandiMaatikita maapilaikuMallu veti vaangi koduThaali onnu kattivituPaatu onnu eduthuviduAnicham poovazhagiAada vaikum mezhalagiKarutha vizhiyazhagiKeranga vaikum perazhagiEngengo engengoParandhu naa ponenaeSandaali unkitaSarugaagi ninnenaeMayal kuyal hey hey mayal kuyalMayal kuyal ho ho mayal kuyalMayal kuyal hey hey mayal kuyal
awosoem song yaar!!!!
என் கண்ணேதந்தானாதனனானாமையல் குய்யல்ஹே ஹே மையல் குய்யல்மையல் குய்யல் ஹோ ஹோமையல் குய்யல் மையல் குய்யல்ஹே ஹே மையல் குய்யல்அனிச்சம் பூவழகிஆட வைக்கும் மேலழகிகருத்த விழியழகி கெரங்கவைக்கும் பேரழகி எங்கெங்கோஎங்கெங்கோ பறந்து நா போனேனேசண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனேவாரான்டி வாரான்டிவாிச கொண்டு வாரான்டிபாக்கு வண்டி எடுத்துகிட்டுபாிசம் கொண்டு வாரான்டிமாட்டிகிட்ட மாப்பிள்ளைக்குமல்லு வேட்டி வாங்கி கொடுதாலி ஒன்னு கட்டிவிட்டுபாட்டு ஒன்னு எடுத்து விடுநேத்து வரை வெண்ணிலவுவீன் நிலவு என்று இப்போதோனுதடி அடியே தோனுதடிஆல வரும் வெண்நிலவுதேன் நிலவு என்று இனிமாறுமடி அடியே மாறுமடிசொல்லாத சந்தோஷம்அல்லாம அல்லுதடிபொல்லாத ஒரு வாரம்கில்லாம கில்லுதடிஏ புள்ள வா மெல்லகனவுகள் எடுத்துச் செல்லவாரான்டி வாரான்டிவாிச கொண்டு வாரான்டிபாக்கு வண்டி எடுத்துகிட்டுபாிசம் கொண்டு வாரான்டிமாட்டிகிட்ட மாப்பிள்ளைக்குமல்லு வேட்டி வாங்கி கொடுதாலி ஒன்னு கட்டிவிட்டுபாட்டு ஒன்னு எடுத்து விடு....புது பொண்ணுமாப்பிள்ளைக்கு பூவ அல்லிசூடுங்கடி மாப்பிள்ளையும்பொண்ணும் நல்லா வாழனும்னுவாழ்த்துங்கடி (2)ஓ. தந்தனாதந்தனாதந்தனாதந்தனா னாசாத்தி வச்ச நெஞ்சில்இப்போ சேத்து வச்ச காதல் வந்துதாக்குதடி அடியே தாக்குதடிபோா் கலத்த தாண்டி இப்போபூக்கடைக்கு கால்கள் இனிபோகுமடி அடியே போகுமடிமாியாதை இல்லாமமனசென்ன திட்டுதடிஉன் பெயர சொல்லச்சொல்லி உள் நாக்கு கத்துதடிஏ புள்ள வா மெல்லகனவுகள் எடுத்துச் செல்லவாரான்டி வாரான்டிவாிச கொண்டு வாரான்டிபாக்கு வண்டி எடுத்துகிட்டுபாிசம் கொண்டு வாரான்டிமாட்டிகிட்ட மாப்பிள்ளைக்குமல்லு வேட்டி வாங்கி கொடுதாலி ஒன்னு கட்டிவிட்டுபாட்டு ஒன்னு எடுத்து விடுஅனிச்சம் பூவழகிஆட வைக்கும் மேலழகிகருத்த விழியழகி கெரங்கவைக்கும் பேரழகி எங்கெங்கோஎங்கெங்கோ பறந்து நா போனேனேசண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனேமையல் குய்யல்ஹே ஹே மையல் குய்யல்மையல் குய்யல் ஹோ ஹோமையல் குய்யல் (2)மையல் குய்யல் ஹே ஹேமையல் குய்யல்
Super 🥰🥰😍😍😍
Nice sister
Gvp 25🔥🔥
Gvp😎
Nice !
Nostalgic pa , ellame memories , cherish it , such a beautiful song which makes my heart beat super fast ❤️
GV What a voice pa😘
En kannae ……ae
Thanthaanaa……… thananaaaa…….
Mayal kuyal hey hey mayal kuyal
Mayal kuyal ho ho mayal kuyal
Mayal kuyal hey hey mayal kuyal
Anicham poovazhagi
Aada vaikum mezhalagi
Karutha vizhiyazhagi
Keranga vaikum perazhagi
Engengo engengo
Parandhu naa ponenae
Sandaali unkita
Sarugaagi ninnenae
Varaandi varaandi
Varisa kondu vaaraandi
Paaku vandi eduthukitu
Parisam kondu vaaraandi
Maatikita maapilaiku
Mallu veti vaangi kodu
Thaali onnu kattivitu
Paatu onnu eduthuvidu
Nethuvara vennilavu
Veen nilavu endru ippo
Thonuthadi adiyae thonuthadi
Aala varum vennilavu
Thaen nilavu endru ini
Maarumadi adiyae maarumadi
Sollaatha santhosam
Allaama alluthadi
Pollaatha oru vaaram
Killaama killuthadi
Yea pulla vaa mella
Kanavugal eduthu sella
Varaandi varaandi
Varisa kondu vaaraandi
Paaku vandi eduthukitu
Parisam kondu vaaraandi
Female : Maatikita maapilaiku
Mallu veti vaangi kodu
Thaali onnu kattivitu
Paatu onnu eduthuvidu
Puthu ponnu maapilaiku
Poova alli soodungadi
Maapilaiyum ponnum nalla
Vaazhanumnu vaazhthungadi
Oh thanthana thanthana thanthana thanthana naa
Saathi vecha nenjil ippo
Sethu vecha kaadhal vandhu
Thaakuthadi adiyae thaakuthadi
Por kalatha thaandi ippo
Pookadaiku kaalgal ini
Pogumadi adiyae pogumadi
Mariyaatha illaama
Manasenna thituthadi
Un peyara solla cholli
Ull naaku kathudhadi
Yea pulla vaa mella
Kanavugal eduthu sella
Varaandi varaandi
Varisa kondu vaaraandi
Paaku vandi eduthukitu
Parisam kondu vaaraandi
Maatikita maapilaiku
Mallu veti vaangi kodu
Thaali onnu kattivitu
Paatu onnu eduthuvidu
Anicham poovazhagi
Aada vaikum mezhalagi
Karutha vizhiyazhagi
Keranga vaikum perazhagi
Engengo engengo
Parandhu naa ponenae
Sandaali unkita
Sarugaagi ninnenae
Mayal kuyal hey hey mayal kuyal
Mayal kuyal ho ho mayal kuyal
Mayal kuyal hey hey mayal kuyal
awosoem song yaar!!!!
என் கண்ணே
தந்தானாதனனானா
மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க
வைக்கும் பேரழகி எங்கெங்கோ
எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே
வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு
நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி
சொல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு
....
புது பொண்ணு
மாப்பிள்ளைக்கு பூவ அல்லி
சூடுங்கடி மாப்பிள்ளையும்
பொண்ணும் நல்லா வாழனும்னு
வாழ்த்துங்கடி (2)
ஓ. தந்தனா
தந்தனாதந்தனா
தந்தனா னா
சாத்தி வச்ச நெஞ்சில்
இப்போ சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போா் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமடி அடியே போகுமடி
மாியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பெயர சொல்லச்
சொல்லி உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு
அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க
வைக்கும் பேரழகி எங்கெங்கோ
எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே
மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் (2)
மையல் குய்யல் ஹே ஹே
மையல் குய்யல்
Super 🥰🥰😍😍😍
Nice sister
Gvp 25🔥🔥
Gvp😎
Nice !