உம்பளச்சேரி மாடுகளின் சில உண்மைகள் Umblachery Indigenous Cattle

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 207

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +8

    வணக்கம் சார். அய்யா சொல்வது அனைத்தும் உண்மை மிகவும் அறிவு உள்ள மாடு . அம்மா என்று தெளிவாக கூப்பிடும் இந்த இனத்தை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் நன்றி சார்

  • @arikrishnanstr1016
    @arikrishnanstr1016 3 года назад +2

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அய்யா

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 6 лет назад +23

    வணக்கம் ஐயா. உம்பளாச்சேரி மாடுகளை பற்றி தெளிவான பதிவு. தங்களின் பணி மென்மேலும் வளர் வாழ்த்துக்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +3

      நன்றி. இனைந்திருங்கள் இன்னும் சில நாட்டு மாடுகளை பற்றி பதிவிட இருக்கிறோம் 🙏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 5 лет назад +3

    உம்பளச்சேரி மாடுகள் குறித்த அரிய பல தகவலுடன்நல்ல பதிவு. மிக நன்றி ஐயா.‌ தங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள்

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj 4 года назад +2

    மிகவும் அருமையான பதிவு அய்யா உங்கள் சேவைகளுக்கு நன்றி

  • @adhithiyanadhi2541
    @adhithiyanadhi2541 5 лет назад +14

    திருத்துறைபூண்டி எங்க ஊரு தான் அண்ணா ....breeders meet channel நன்றிகள் நல்ல கருத்துக்களை போடறீங்க ......உங்க channel எங்களுக்கு மிக உதவியாக உள்ளது அண்ணா .....மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      மிக்க நன்றி சார். உங்களை போன்ற ஆதரவு எங்களுக்கு தேவை🙏

  • @ayyasamyr1134
    @ayyasamyr1134 4 года назад +1

    மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @dharmaduraimuthaiya6562
    @dharmaduraimuthaiya6562 3 года назад

    வாழ்த்துக்கள், பயனுள்ள தகவல்கள், மிக நன்றி ஐயா,

  • @rkp9953
    @rkp9953 2 года назад

    தெளிவான விளக்கம்..நன்றி

  • @kesavansivanandam-6309
    @kesavansivanandam-6309 4 года назад +3

    Excellent and fantastic explanation about the breed. Sir spoke and narrated very very nicely. Very nice to see this, i hail from this region.

  • @davidantony5077
    @davidantony5077 6 лет назад +6

    Arumaiyana pathivu, thank u so much “breeders meet” team

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you So Much Ari and still need to put more on country breed cattles

  • @shaluslife4106
    @shaluslife4106 6 лет назад +4

    நன்றி ஐயா. நல்ல தெளிவான தகவல்....

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Shalini for watching our native cattle breed.

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 года назад +3

    Sir இப்போதைக்கு இந்த மாடு வகை மற்றும் எண்ணிகை எத்தனை இருக்கும் அதாவது original breed. தயவுசெய்து யாரும் தெரிந்தால் கூறுங்கள் 🙏 நன்றி.

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 5 лет назад +1

    Breedmeets channel மிக்க நன்றி் மிகவும் பயனுள்ள பதிவு.

  • @highnessincorporation2645
    @highnessincorporation2645 6 лет назад +4

    Breeders meet. You are doing a great job hats off

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you so much. Please stay with us and we are planing to put more videos which are very important

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 6 лет назад +2

    anna romba porumaya anathu visayaingalaium solivitteinga anna nandri

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      மிக்க நன்றி Gunaseelan sengodan சார். Please share this to your friends circle so that everyone can aware

  • @555shekha
    @555shekha 6 лет назад +7

    My great respect to Mr.janakiraman sir. He is a real super star. May Lord Krishna bless him for GOOD HEALTH and LONG LONG PEACEFUL life for developing his gosala

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      Thank you Chandrasekaran for your wishes. 🙏

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 6 лет назад +3

    Super sir, nice pathivu

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you very much Kamal for watching Umbalachery cattle

  • @muthamilselvan8452
    @muthamilselvan8452 3 года назад +1

    Thanks for sharing your experience sir... great

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 4 года назад +4

    Excellent presentation..

  • @paulraj747
    @paulraj747 3 года назад +2

    இந்த மாடுகள் தற்போது விலைக்கு கிடைக்குமா? தயவு செய்து பதில்தகவல் அனுப்புங்கள்.

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 3 года назад +1

    Nattu maadukalai kakkum unkal sinthanaikku vazhthukkal

  • @enjoybits8439
    @enjoybits8439 5 лет назад +4

    Super sir great speech 👍

  • @petsandfarmvisit1611
    @petsandfarmvisit1611 6 лет назад +2

    Excellent speech hats off both of u .

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thanks Vel farm🙏 Please share this to your friends group

  • @thiruthuruvan7298
    @thiruthuruvan7298 4 года назад +1

    Nice advice 👍 advise 👌 super...I want to adapt an umblacherry cow &bull...thanks

  • @bala1653
    @bala1653 4 года назад +1

    அருமை அய்யா ! 👌

  • @ஐஸ்வர்யாசேனல்

    கிடாரி கன்று விற்பனைக்கு கிடைக்குமா Sollu Bro ........

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 года назад

    சிறப்பு ஐயா

  • @arunrajagopal7573
    @arunrajagopal7573 6 лет назад +9

    Ella bread kum videos poduga . Thanks a lot

  • @phaarezz
    @phaarezz 5 лет назад +5

    உங்கள் RUclips கால்வாயின் பெயரை தமிழில் மொழி மாற்றம் செய்து வையுங்கள்.. அது உங்கள் சேவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.. இயற்கையின் மொழியாம் தமிழில் ஊருவேற்றப்பட்டால் நாட்டின் எந்த மூலைக்கும் சென்றடையும்.....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      நல்லது நன்பரே. நீங்களே இதற்கு தமிழாக்கம் செய்து சொல்லுங்க.

  • @gnanesh26
    @gnanesh26 4 года назад +1

    Best of all channels continue sir

  • @munieeshwaranl890
    @munieeshwaranl890 5 лет назад +2

    very use full

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you so much for your comment

  • @thiyaguinn5333
    @thiyaguinn5333 4 года назад

    Thanks for this extra ordinary video

  • @prasanaj8095
    @prasanaj8095 6 лет назад +3

    Arumai ayya

  • @FARMERSPOSTOfficial
    @FARMERSPOSTOfficial 6 лет назад +3

    Super bro. I don't know till now about this breed.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thanks Raja. Yes still there are more native breeds.

  • @highnessincorporation2645
    @highnessincorporation2645 6 лет назад +2

    Very detailed information. Thank you

    • @tamilan8391
      @tamilan8391 5 лет назад

      அய்யா உம்மலசேரி மாடு வேண்டும் தொடர்பு என் கொடுக்கவும்

  • @m.s.kavinupm364
    @m.s.kavinupm364 4 года назад +1

    Super ayya

  • @poobalanakm5171
    @poobalanakm5171 6 лет назад +2

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Hi Poobalan thank you for watching our indigenous cattle

  • @seenuiropias553
    @seenuiropias553 6 лет назад +2

    Superb... Thank you for your Information...

  • @hariram-hl9oh
    @hariram-hl9oh 5 лет назад +1

    Nandri ayya

  • @boxerprem1214
    @boxerprem1214 5 лет назад +2

    Very good speech sir....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Prem Devar. Please share this to your friends circle

  • @Brundhanagaraj-y1h
    @Brundhanagaraj-y1h 5 лет назад +1

    Kangeyam kalai kandru eppadi parthu vanguvathu,engey vangalam.pls sollunga......

    • @shyamalas9550
      @shyamalas9550 5 лет назад

      Sir I need this breed cow how to contact you please provide your contact no

  • @p.pakiyaraj110
    @p.pakiyaraj110 6 лет назад +1

    Nandri ayya....

  • @KarthikKarthik-jb1oq
    @KarthikKarthik-jb1oq 4 года назад +1

    Super great ayya

  • @KamalKamal-gy8qv
    @KamalKamal-gy8qv 6 лет назад +3

    I proud of you sir

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you very much Kamal for watching Umbalachery cattle

  • @seenivasanb2618
    @seenivasanb2618 6 лет назад +3

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Seenivaasan for watching Umbalachery cattle

  • @100acre
    @100acre 4 года назад +1

    Excellent interviews

  • @appasappas7541
    @appasappas7541 3 года назад +1

    Thenpandi maadu pathi podunga bro pls

  • @arunkumar-ie7kc
    @arunkumar-ie7kc 6 лет назад +2

    Super sir

  • @veyanajithkumar8180
    @veyanajithkumar8180 4 года назад +6

    அண்ணா அரசால் அங்கீகரிக்கபட்ட 5 விதமான நாட்டு மாட்டின் பெயர்கள் குறிப்பிடவும்... plz

    • @krithik4884
      @krithik4884 4 года назад

      Kangeyam
      Pulikulam
      Umblechery
      Alambadi
      Bargur madu
      Ennum 20kum merpatta tamilnattu madu enangal ullana but they are not attested by the government

  • @sivaranjanidhandapani7165
    @sivaranjanidhandapani7165 4 года назад +1

    Super g

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 6 лет назад +9

    ஐயா வணக்கம், நாலு பசு மற்றும் ஒரு பொலி காளை வாங்கி வளர்ப்பதற்கு நான் தயார். நீங்கள் தர முடியுமா? வேலைக்கு ஒரு குடும்பம் தேவை, உங்களால் எனக்கு உதவ முடியுமா? நல்ல சம்பளம் தங்குவதற்கு நல்ல வீடு மற்றும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு தனியாக பணம் கொடுக்க தயார். பதில் அனுப்பவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +2

      ஜானகிராமன் அய்யாவிற்கு போன் செய்யுங்கள்

    • @nederhood
      @nederhood 5 лет назад

      முன் அனுபவம் தேவை?

    • @nederhood
      @nederhood 5 лет назад

      பணியின் இடத்தை குறிப்பிடுக

  • @jayachandran7475
    @jayachandran7475 5 лет назад +2

    Gob bless you. Sir

  • @நீங்களும்நானும்NeengalumNanum

    நாம் தமிழர் கொள்கைகளைக் கொண்ட ஐயாவுக்கு புரட்சி வாழ்த்துகள்!! நாம் தமிழர்!!!

  • @gokudz1341
    @gokudz1341 6 лет назад +4

    Bro kangayam breed Pathi video pannunga

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      Hello Goku, thank you for watching our native cattle Umbalachery. Yes will put Kangayam and other breeds too

  • @டெல்டாவிவசாயம்-த2ழ

    ஐயா வணக்கம் எனக்கு திருவாரூர் அருகில் எண்கண் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் எனக்கு நாட்டு மாடு வளர்க்க வேண்டும் என்று மிக ஆவல் பசு கன்று என்ன விலைக்கு கிடைக்கும்

  • @jaiganeshk5378
    @jaiganeshk5378 3 года назад +1

    Arummaiyyanna speech

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றிங்க

    • @jaiganeshk5378
      @jaiganeshk5378 3 года назад

      @@BreedersMeet Any north India cattle farm around delta region?

  • @manikanna8043
    @manikanna8043 5 лет назад +2

    Great

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Mani Kanna for watching our country breed cattle #Umbalachey

  • @suryaprakash2303
    @suryaprakash2303 5 лет назад +2

    முரா எருமை வளர்ப்பு pati sona nala irukum..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Surya Prakash. Will try to put that👍

  • @seenivasanb2618
    @seenivasanb2618 6 лет назад +2

    Your welcome sir

  • @gopis8899
    @gopis8899 4 года назад

    Super sir 🙏🙏

  • @rockhouse4544
    @rockhouse4544 4 года назад +3

    People should encourage our Tamilnadu breed cows

  • @swishkumar7728
    @swishkumar7728 4 года назад +1

    Sir have u forget to tell KANGEYAM breed

  • @sathishchefcdp
    @sathishchefcdp 6 лет назад +4

    Do they sale bro? Calf

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Yes, please contact Janakiraman sir. He will arrange for you.

  • @highnessincorporation2645
    @highnessincorporation2645 6 лет назад +2

    Kindly detail other breeds also

  • @vigneshkumar1975
    @vigneshkumar1975 3 года назад

    Poorani breed pathi podunga bro

  • @trcpubgboys6647
    @trcpubgboys6647 5 лет назад +2

    Pulisarai maadu details kooduinga

  • @kesav1323
    @kesav1323 3 года назад +1

    Maadu kidaikuma bro sales irukua

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      போன் செய்து பாருங்க

    • @kesav1323
      @kesav1323 3 года назад

      Ok

  • @tviswanath4892
    @tviswanath4892 5 лет назад +1

    I want umbalacheri Madu by using fermaring sir who much cost sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Please call to the mobile number available in video description. Once again thank you for watching our cattle breed #Umbalachery in Tamilnadu

  • @kaleesmanickasekar6902
    @kaleesmanickasekar6902 4 года назад +2

    Umpalajeri cow all way's best dha enga vedula erugu kalai l dan weight ta eluga kudiyavai

  • @சுபாஷ்சுபாஷ்-ந4ல

    அண்ணா கன்று என்ன விலை வரும்?????

  • @raghuraghu4115
    @raghuraghu4115 5 лет назад +2

    entha umbalacheery maadu jallikattuku payan padumma

  • @meenakshisri678
    @meenakshisri678 4 года назад +1

    What s the price of a cow and calf

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேளுங்க

  • @anbanavazhkai2519
    @anbanavazhkai2519 5 лет назад +3

    தொலைபேசி எண்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      வீடியோவிற்கு கீழே description ல இருக்கு தோழரே🙏

  • @palaniveldhas4494
    @palaniveldhas4494 5 лет назад +3

    ஆனால் கொருக்கையில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பது கஷ்டமாக உள்ளது

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      ஆமாம் நன்பரே

  • @thirunavukarasukattapula7439
    @thirunavukarasukattapula7439 4 года назад +1

    பத்துமாத கிடாரி கன்று என்ன விலை ஐயா எனக்கு மயிலாடுதுறை

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேளுங்க அய்யா

  • @freetime3385
    @freetime3385 5 лет назад +1

    Bro நீங்க எந்த ஊரு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      யாரை கேட்கின்றீர்கள் நண்பரே

    • @freetime3385
      @freetime3385 5 лет назад +1

      உங்களத்தான் bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Chinnasalem brother

  • @555shekha
    @555shekha 5 лет назад +4

    A country will be blessed by God for strong enough with healthy and wealthy people and fearless before enemies should worship desi cows ,Maharishis, sidd purshas nature,panjabootham and bramins.

  • @mathisingam2038
    @mathisingam2038 5 лет назад +2

    rate

  • @S.R.PRIYAN
    @S.R.PRIYAN 2 года назад +1

    Jayakondam mu ithum ora matheri irruku

  • @aravinraj9477
    @aravinraj9477 5 лет назад +3

    The only person to respond in a very good attitude is Janakiraman sir ... Others like salem Baskar is not having a good attitude and these people are making a good money by selling with a large profit margin as of now native cows have become a fashion.
    How could a gir cow which was said 40000 before 4 mths suddenly changed to 90000rs this month, In this rate of increment will it go to 5 or 10lakhs after a year?? Then this is going to be another factor in abondment for native cow breeds.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Agreed Mr. Aravind Raj but the cost could vary based on milk yield also right? I am not supporting anyone and I just did telecast and get some information from each farms.

    • @aravinraj9477
      @aravinraj9477 5 лет назад

      Breeders Meet .... You are doing a very good job brother , Iam not blaming you ... Iam saying some of the people whom they are representing themselves as saviour of native breeds are just businessmen.

    • @aravinraj9477
      @aravinraj9477 5 лет назад

      Breeders Meet .... Yeah it's true the cost varies upon milk yield but a same cow which was yielding 10lts for 40000rs now will it yield 25lts for 90000rs.

    • @aravinraj9477
      @aravinraj9477 5 лет назад +1

      I think we are indirectly supporting Jersey cows 🤣😁😅👍

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      You are right Mr. Aravin Raj 👍 lets wait and see if any change happens

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 6 лет назад +6

    alambadi cow pati poruga

  • @gopalgopal9270
    @gopalgopal9270 5 лет назад +5

    கிடேரி கன்று எண்ண விலை வாங்கலாம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      8K to 10K Mr. Kopal for #Umbalachery

    • @ramasamymani5173
      @ramasamymani5173 5 лет назад

      @@BreedersMeet kedari kandru venum 1varusa kanu dolunka kalaikannu

  • @indiandancer3525
    @indiandancer3525 3 года назад +1

    இது எல்லாம் கிழக்கத்திய ரகம் தானே

  • @dineshred1548
    @dineshred1548 5 лет назад +9

    நூறு ஆயுசுக்கு நல்லா இருப்பீங்க breeders meet

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி நன்பரே

  • @muruganashokkumar9266
    @muruganashokkumar9266 6 лет назад +10

    பதிவு நன்றாக உள்ளது... ஆனால்...!!!
    உம்பளாச்சேரி மாடுகளை பிற மாவட்ட மக்கள் வாங்கிச் சென்று வளர்ப்பது நல்ல விஷயம் தான்...
    நாகை திருவாரூர் மாவட்டத்திற்கு உரித்தான உம்பளாச்சேரி மாடுகளை வளர்த்தான் விற்பனை செய்கிறோம் என்று பெயரில் நமது மாவட்டங்களில் நேர்முகமாக அழிந்து கொண்டு இருக்கிறது என்பதையும் மனதில் கொண்டு, நாகை திருவாரூர் மாவட்ட மக்களை உம்பளாச்சேரி மாடுகள் வளர்க்க ஊக்கப்படுத்தி பதிவு செய்யுங்கள்...வியாபார விளம்பரம் செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்... மிக்க நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад +1

      உங்களுடைய கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது மற்றும் இந்த விடியோவானது விற்பனைக்காக அல்ல. ஒருசில இடைத்தரகர்கள் இதனை அதிக விலைக்கு விற்கிறார்கள் மற்றும் இதை இறைச்சிக்காக விற்கிறார்கள் ஏனென்றால் விலை சற்று அதிகமா கிடைக்கிறது என்று. அடுத்த வீடியோவில் நாட்டு மாட்டின் விழிப்புணர்வை பற்றி போட இருக்கிறோம். உங்களுடைய மொபைல் நம்பரை அனுப்ப முடியுமா இந்த email கு breedersmeet@gmail.com

    • @muruganashokkumar9266
      @muruganashokkumar9266 6 лет назад +1

      @@BreedersMeet நல்லது நண்பரே... மிக்க மகிழ்ச்சி ஏன் என்றால் நானும் கடந்த 10 வருடங்களாக உம்பளாச்சேரி மாடுகளை மட்டுமே வளர்த்து வருகிறேன் அந்த வகையில் தற்போது உம்பளாச்சேரி மாடுகள் வளர்க வாங்கி செல்வதாக ஆசைப்பட்டு வாங்கி சென்று சொர்ப்ப காலம் வளர்த்து விற்று விடுகிறார்கள் அதுதான் வருத்தம்...9786357457 எனது what's app நம்பர்... நன்றி நண்பரே

    • @ragulp.r.u.nathan3743
      @ragulp.r.u.nathan3743 5 лет назад

      @@muruganashokkumar9266 neenga yendha ooru naan thiruvarur dt needamangalam tk ennaku umbalacherry natu madu pasu vendum

    • @muruganashokkumar9266
      @muruganashokkumar9266 5 лет назад +1

      @@ragulp.r.u.nathan3743 எனக்கு காரைக்கால் அருகில் நண்பரே

  • @SakthiP-p1l
    @SakthiP-p1l 3 года назад +1

    Ethukulam Yarupa dislike Poduva 🥺🥺🤔🤔

  • @SROBALAJIELANGOVAN
    @SROBALAJIELANGOVAN 3 года назад

    மாட்டை பத்தி மட்டும் சொல்லுங்க 🙏 தயவு செய்து. இது போல கட்டு கதைகலலெல்லாம் சொல்லாதீங்க

  • @TamilanTrichy290
    @TamilanTrichy290 Год назад +1

    Phone number sollunga Anna

  • @vijaysai3610
    @vijaysai3610 6 лет назад +2

    அருமை

  • @highnessincorporation2645
    @highnessincorporation2645 6 лет назад +1

    Arumai ayya

  • @seenivasanb2618
    @seenivasanb2618 6 лет назад +3

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Seenivaasan for watching Umbalachery cattle

  • @mahendrannagadi3128
    @mahendrannagadi3128 6 лет назад +2

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  6 лет назад

      Thank you Mahendran for watching Umbalachery cattle

  • @socialviews5868
    @socialviews5868 6 лет назад +2

    Super