மதுர தரமான மீன் குழம்பு கடை | Madura Vaasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Vetri Kerala Meen Kulambu Kadai,
    Alagar Nagar Bus Stop,
    K.Pudur, Madurai-625007.
    Contact - 9245041486
    Anchor- Chweet Sathish
    Shots - Vikky (Paal Dappa)
    Edit,Channel Head- Chweet Sathish.
    Poster & Maintenance By - Trend Loud.
    For More Updates :
    / bachelorofmedia
    For More Vlogs
    Sathish- 9944377004 (Whats App Only)
    #madurai #maduraifoodreview #sourashtrafood
    #sourashtra #besthotelmadurai
    *******************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud .

Комментарии • 153

  • @maduravaasi8291
    @maduravaasi8291  6 месяцев назад +2

    Vetri Kerala Meen Kulambu Kadai,
    Alagar Nagar Bus Stop,
    K.Pudur, Madurai-625007.
    Contact - 9245041486

  • @user-wo9og8wy9l
    @user-wo9og8wy9l 6 месяцев назад +10

    சாப்பாட்டின் சுவையை விட அதன் ஆரோக்கியம் மிக முக்கியம். அந்த வகையில் இந்த கடையில் எல்லா உணவுகளுமே அருமை. நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை, ஒரு நாள் எதேச்சையாக இந்த கடையில் மீன் குழம்பு வாங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை இங்கே தான் எனக்கும் என் கணவருக்கும் சாப்பாடு.
    வயிறார சொல்கிறேன், நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 5 месяцев назад +3

    இந்தக் கடையில் தரப்படும் குடிநீர் நிச்சயமாக அது ஒரு தேவாமிர்தம்!!நம்மை மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்து அனுப்புவது அற்புதம்!!நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதற்கு இவர்களின் குடும்பம் மிகச் சிறந்த உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @meenuraja143
    @meenuraja143 6 месяцев назад +8

    உண்ணும் உணவுக்கும்
    உணர்வுகள் உண்டு.
    பசிக்கு மட்டுமல்ல;
    ருசிக்கும் உணவு அவசியம்.
    கடுமையான பணிகளையும்
    களைப்பின்றி செய்து முடிக்க
    உண்ணுகின்ற உணவு
    தரமானதாக இருக்க வேண்டும்.
    காலை உணவு களைப்பைப் போக்கும்.
    மந்தம் இல்லாமல் இருக்க
    மதிய உணவு அவசியம் தேவை.
    ஆக உணவுதான் நமக்கு மருந்து.
    மருந்துதான் நமது உணவு.
    சாதமும் மீன் குழம்பும் உண்டால்
    சுவையோ சுவை!!!
    கறியும் கூட்டும்
    தொட்டுக்கொள்ள ருசிக்கும்.
    புரோட்டின் சத்துக்கு மீன் போதும்.
    ரசமும் சாதமும்
    உண்டால் செரிமானமாகும். பிறகு அந்த
    தொக்கு
    சுவைக்கு சுவை சேர்க்கும்,.
    நலமாய் வாழ நல்லதை உண்போம்
    வளமாய் வாழ வெற்றி உணவகத்தின் உணவுகளை உண்போம்.

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh 6 месяцев назад +4

    Military chicken ennoda favarite entha kadayil

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 6 месяцев назад +5

    Entha kadayil saturday eppavum special idom erukkum

  • @anbufoodfactory1896
    @anbufoodfactory1896 6 месяцев назад +5

    Taste quality ellame nallarukum ellarum try panni parunga

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh 6 месяцев назад +5

    Kerala meen kadaikku vanga sapitunga enjoy pannunga

  • @rajendrakumar7464
    @rajendrakumar7464 6 месяцев назад +8

    Na Inga saptrukken. Rombave suppera irukkum. Ellatha Vida ivunga kudukkirathu namma veetla sapidura mari irukke

  • @VETREETUITIONCENTRE
    @VETREETUITIONCENTRE 6 месяцев назад +8

    Thank you for sharing this video...

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 6 месяцев назад +6

    Thank You for Sharing...with lots of love

  • @rithishkumar9715
    @rithishkumar9715 6 месяцев назад +5

    I try this taste is amazing no chemical ingredients added,,fully home made only great job 👍 Congratulations

  • @RajaRaja-jm8zx
    @RajaRaja-jm8zx 6 месяцев назад +5

    Promise ah😊 semma taste
    Naanum evagaloda Ella dish🍛 kum addicted 🙇‍♀️antha pakkam 🏍️pona 🛣️Anga oru entry ah pottu special dishes💥 ah vangama varamatten ellorum kandippa nambi visit panni must ah andra chicken, pepper chicken,freshana fish fry ,fish kulambu( must try weekend special chicken chilli parotta)🤤

  • @akbalamurugan1505
    @akbalamurugan1505 6 месяцев назад +4

    ஒவ்வொரு சாதனையும் முயற்சி என்ற ஒற்றை செயலிலேயே தொடங்குகிறது...
    வாழ்த்துக்கள் 💐

  • @user-tl3zx1iu7w
    @user-tl3zx1iu7w 6 месяцев назад +5

    மண்பாண்ட சமையல் மகத்தானது வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👏

  • @thamaraiselvan3270
    @thamaraiselvan3270 6 месяцев назад +6

    வீட்டு பக்குவத்தில் மிகவும் அருமையான சுவையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட நம்ம கேரளா மீன் குழம்பு கடைக்கு வாங்க

  • @pinkbubble1372
    @pinkbubble1372 6 месяцев назад +4

    Arapalyam la oru branch open pannunga mam

  • @user-vt7ku6cx2h
    @user-vt7ku6cx2h 6 месяцев назад +5

    Taste and quality are very superb. Really amazing 🎉🎉🎉

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh 6 месяцев назад +2

    Meen varuval masala miga arumayagavum,ruchiyagavum erukkum

  • @masanam.k3984
    @masanam.k3984 6 месяцев назад +5

    சூப்பர் சதிஷ் ப்ரோ நான் ஒரு முறை சாப்பிட்டது மிகவும் அருமை...

  • @annaiaarifashions
    @annaiaarifashions 6 месяцев назад +1

    I am one of the regular customer. Tastes very delicious❤. All the ingredients are homemade, so healthy too. 💖

  • @rajansubramanian6179
    @rajansubramanian6179 6 месяцев назад +4

    நல்ல சுவையான உணவுடன் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு,
    நம் முந்தைய தலைமுறையின் மண்பாண்ட சமையல் முறை பின்பற்றி நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி மகத்தானது.
    உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் தோழியாரே...🎉🎉

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 6 месяцев назад +5

    Na inga irukkura pepper chikkenukku adimai.. Semma taste

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 6 месяцев назад +2

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +2

    Vera leval

  • @rishijegan1539
    @rishijegan1539 6 месяцев назад +2

    congratulations veni❤❤❤

  • @MrVinothblack
    @MrVinothblack 6 месяцев назад +3

    Vera level sister. Regular customer nan. Avinga hospitality is great. Group la podura msg um Vera level. All the best sister

  • @ajayvarshini7962
    @ajayvarshini7962 6 месяцев назад +3

    Super sir

  • @jegankavitha7167
    @jegankavitha7167 6 месяцев назад +3

    Food is art, and food is love. And we should show love and appreciation for those who cook it by eating it with relish. Great foods with great taste, guys dont miss it, its yummy food with lots of healthy vibes

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +2

    Kadumayana uulaippukku vetree கிடைக்கும்

  • @friendsinstituteofpersonal7264
    @friendsinstituteofpersonal7264 6 месяцев назад +3

    Amazing food....we can feel the taste that we eat from our own kitchen...keep rocking ma'am...very tasty and amazing quality. Suitable for all the age group

  • @user-oe2jr9xn3e
    @user-oe2jr9xn3e 6 месяцев назад +4

    Evanga chicken recipe Ellame super ra erukum

  • @venkateshmurugan6130
    @venkateshmurugan6130 6 месяцев назад +3

    Food quality very good
    Very teste

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh 6 месяцев назад +2

    Kannur varuval kalakkala erukkum

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +1

    ஆட்டுKAAL suppu elavasamaga koduppathu, chirappu miga chirappu

  • @vetreekulambukadai
    @vetreekulambukadai 6 месяцев назад +5

    na inga saptrukken. super taste

  • @subashinip5246
    @subashinip5246 6 месяцев назад +2

    Really yummy food which we love to eat ❤ congratulations to u mam & the whole team 🎉 Wishing u all success

  • @surenderank8457
    @surenderank8457 6 месяцев назад +3

    Food quality is very good and hygiene.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 5 месяцев назад +1

    உண்மையிலேயே மிக,மிகத் தரமான மீன் குழம்புக் கடை!! குறைந்த விலையில் நிறைந்த தரம் என்பதற்கு இந்த மீன் குழம்புக் கடை மிகச் சிறந்த உதாரணம்!!❤❤🎉🎉.

    • @maduravaasi8291
      @maduravaasi8291  5 месяцев назад +1

      100% vlog edukka pona enaya customer ah maathitanga.. antha alavukku superb taste

    • @arasukkannu7256
      @arasukkannu7256 5 месяцев назад +1

      @@maduravaasi8291 நல்லதை பகிர்தல் அழகு!!நண்பா,இந்தக் கடைக்கு ஒரே ஒரு முறை சென்றால் நீங்கள்,நான் மற்றும் யாராக இருந்தாலும் பலமுறை செல்வோம்!!நல்லவர்களும்,தொழிலில் பக்தி மற்றும் நேர்மை,ஒழுக்கம் இருப்பவர்கள் வளர்வதுதான் இன்றைய நமது தேவையும்.உங்கள் சேனலையும் இன்று தான் முதன்முறை பார்த்தேன் பாடலும்,இசையும் நல்ல பொருத்தம்.உங்களின் இது போன்ற நல்ல முயற்சிகளை தொடர மனதார வாழ்த்துகிறேன் நண்பா!!❤️❤️🎉🎉

  • @user-ji7hw9xu3y
    @user-ji7hw9xu3y 6 месяцев назад +3

    Wonderful quality and excellent taste in this shop...very delicious food

  • @sumathirajaram2984
    @sumathirajaram2984 6 месяцев назад +3

    Fish fry how much. Pls price list send me

    • @maduravaasi8291
      @maduravaasi8291  6 месяцев назад

      ellamey 65rs sir.. + complement ah rasam , thokku kudukuranga

  • @gamerthegokul8442
    @gamerthegokul8442 6 месяцев назад +2

    வீடியோ பார்த்தாலே தெரிகிறது மீன் குழம்பு டேஸ்ட்🎉😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤

  • @thamaraiselvan3270
    @thamaraiselvan3270 6 месяцев назад +4

    மென் மேலும் வளர வாழ்த்துகிறேன் 🎉🎉🎉

  • @pushparajesh7751
    @pushparajesh7751 6 месяцев назад +3

    Yes... Very tasty 😋 Loved their pepper chicken

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh 6 месяцев назад +1

    Ney meen kulampu semayya erukkum vetri kulampu kadayil

  • @AnithaM-pm7zt
    @AnithaM-pm7zt 6 месяцев назад +3

    Sema super sister unga fish fry super

  • @arockiyamary5348
    @arockiyamary5348 6 месяцев назад +2

    All chicken gravey are tasty and affordable price wish you all success

  • @RgDurai
    @RgDurai 6 месяцев назад +2

    மென்மேலும் வளர கடவுளை பிரார்த்திக்கின்றேன் சிவாய நமக 🙏🙏🙏

  • @dheerajsuresh2559
    @dheerajsuresh2559 6 месяцев назад +4

    Excellent food with homely taste

  • @ddtigers
    @ddtigers 6 месяцев назад +2

    Kavanipu mraiyum kiramathu murayil anbhaga erukkum

  • @user-ls9vc7nu2k
    @user-ls9vc7nu2k 6 месяцев назад +3

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @SangeethaRajasekaran-dr4lb
    @SangeethaRajasekaran-dr4lb 6 месяцев назад +4

    Video ku nandri

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +1

    Vetree Kerala kulambu kadai menmelum வளர Valththukkal

  • @s.vaishnavivaishnavi9913
    @s.vaishnavivaishnavi9913 6 месяцев назад +3

    Wonderful qualitiy and superb taste in this shop .. delicious 😋 food ..

  • @RgDurai
    @RgDurai 6 месяцев назад +3

    இப்பவே சாப்பிடணும் போல இருக்கு 😍😍😍

  • @thamaraiselvam7440
    @thamaraiselvam7440 6 месяцев назад +2

    Wish you all successful.taste wise very good

  • @schandra6986
    @schandra6986 6 месяцев назад +3

    Super video

  • @srinivasansrinivasan6187
    @srinivasansrinivasan6187 6 месяцев назад +2

    அம்மாவின் கைம்மணம் பாரம்பரியத்தின் பல்சுவை திகட்டாத சமையலின் பக்குவம் உணவே மருந்து இவற்றின் தாரகமந்திரம் வெற்றி அகாடமியின் மற்றுமொரு மைல்கல் கேரளா மீன் குழம்புக்கடை வெற்றிக்கொள்

  • @nishaassan3901
    @nishaassan3901 6 месяцев назад +1

    Unamaiya ve taste superaa erukum 😋 ellarum try panni parunga

  • @user-jc8jp8ei4f
    @user-jc8jp8ei4f 6 месяцев назад +3

    Naanum saptrukan ella dish yum super ah irukum❤

  • @indraganthim3751
    @indraganthim3751 6 месяцев назад +1

    Valluthugal mem

  • @srinan9214
    @srinan9214 6 месяцев назад +3

    Great job Mam and Sir

  • @ddtigers
    @ddtigers 6 месяцев назад +2

    Congrats for your team work

  • @thangapandian69
    @thangapandian69 6 месяцев назад +2

    Very Nice

  • @schandra6986
    @schandra6986 6 месяцев назад +3

    Fish fry super very nice

  • @smadhumitha11
    @smadhumitha11 6 месяцев назад +3

    Naan Inga meen kulambu saptrukke.. supppperrrr❤❤

  • @Isaac_95_king
    @Isaac_95_king 6 месяцев назад +3

    Sapaatu super❤️✨

  • @user-hf5hh2qy4o
    @user-hf5hh2qy4o 6 месяцев назад +1

    Very tasty❤ Naan garlic chicjen ku adimai🔥

  • @futurequeens3511
    @futurequeens3511 6 месяцев назад +3

    Superb work bro...

  • @mviji804
    @mviji804 6 месяцев назад +3

    Super oo super ❤❤❤

  • @indraganthim3751
    @indraganthim3751 6 месяцев назад +1

    Super.

  • @user-dl3kk7te8t
    @user-dl3kk7te8t 6 месяцев назад +3

    Super ❤

  • @pinkbubble1372
    @pinkbubble1372 2 месяца назад

    Price RS 65 ku nalla quality and quantity. Nice must try all are good tasty. Clean cooking

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 6 месяцев назад +1

    Food grate boxla food serve pannum pothu valai elayil vaithu koduththal supera erukkum

    • @maduravaasi8291
      @maduravaasi8291  6 месяцев назад

      antha hotel la parcel matum thaan sako..

  • @alagaseans1853
    @alagaseans1853 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @mviji804
    @mviji804 6 месяцев назад +3

    Super oo super sis ❤❤❤❤

  • @SelvaKumar-vu5vm
    @SelvaKumar-vu5vm 6 месяцев назад +2

    Congratulations 👏🎉❤

  • @ddtigers
    @ddtigers 6 месяцев назад +1

    Milagu cravy,poondu chicken and hythirapath chicken vera leval

  • @merthunjayan6690
    @merthunjayan6690 6 месяцев назад +3

    nice presentation bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 super place 👌👌👌👌👌 nice taste 👌👌👌💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏 ananth madurai

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +1

    Ungaludaya sapdukku enga familye adimay sahotharri

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +1

    Ungaludaya கவனிப்பு முறையும் Chirappaga erukkum

  • @user-ng2ql9mp4x
    @user-ng2ql9mp4x 6 месяцев назад +2

    Thank you for sharing ❤️

  • @vetridhss
    @vetridhss 6 месяцев назад +2

    Keep going ❤❤❤

  • @user-do5lc1qq3p
    @user-do5lc1qq3p 6 месяцев назад +3

    Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajimahadevan3184
    @balajimahadevan3184 6 месяцев назад +2

    Good job sir&mam 🙏🙏ennaiya bless pannunga mam 🙏🙏@aishwarya balaji

  • @Alwaysblinkbp
    @Alwaysblinkbp 6 месяцев назад +1

    கோழி குழம்பு சூப்பர் மூலிகை குடிநீர் செம்ம

  • @user-hf5hh2qy4o
    @user-hf5hh2qy4o 6 месяцев назад +1

    Very tasty❤ Naan garlic chicken ku adimai🔥

  • @mr.v-nokr3387
    @mr.v-nokr3387 6 месяцев назад +3

    Fish ah

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh 6 месяцев назад +2

    Peper chicken very tasty

  • @kalaivanir6281
    @kalaivanir6281 6 месяцев назад +2

    Unga husband realy great

  • @rajendrakumar7464
    @rajendrakumar7464 6 месяцев назад +2

    Unmayave arunayana sappadu kudukkuranha

  • @user-tk4jj8en9p
    @user-tk4jj8en9p 6 месяцев назад +2

    Nice

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 6 месяцев назад +2

    Chicken loli pob Cravykku naan adimay

  • @rajendrakumar7464
    @rajendrakumar7464 6 месяцев назад +1

    Men melum valara vaalthukkal

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 6 месяцев назад +1

    Sir seyira milagu Cravykku naan adimay

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +1

    Valthukkal ungalukku

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 6 месяцев назад +1

    Community groupla poda kudiya varthaikkal semma comedy erukkum

  • @ddtigers
    @ddtigers 6 месяцев назад +1

    Valka valamudan

  • @aasaiamma6056
    @aasaiamma6056 6 месяцев назад +1

    Very, very tasty food

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 6 месяцев назад +2

    Very good channel more videos upload bro