வல்வெட்டித்துறையில் பிறந்த நான் சிறு வயதில் இந்த தெருவில் விளையாடி இருக்குறேன். அறியாத வயசில் இதன் அருமை தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குபிறகு சொந்த ஊரை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஒன்றும் இல்லாத வெறும்காணிக்கு. இத்தனை பாதுகாப்பு என்றால். இப்பொது தெரிகிறதா???? இலங்கை இராணுவத்திற்கும் போலீஸ்காரனுக்கும். எம் தலைவர் மீது எவ்வளவு பயம் என்று. வல்வை தந்த மாவீரன்.. எம் அண்ணன் பிரபாகரன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
இதைத்தான் எதிர்பார்த்தோம், மிக அருமை , தேசிய தலைவரின் இல்லத்தை காட்டியது மிக சிறப்பு..புலிகளின் வரலாற்று பயணம் மிக நெடியது. கண்ட மூன்றாம் நாடுகள் தலையீடு காரணமாக உலகின் மிக சிறந்த நாடாக ஈழம் உருவாகாமல் போய் விட்டது..
கண்கள் கலங்கின .. என் உயிரினும் மேலான... தமிழ் உறவுகளையும், புலிகளின், சோகங்களையும், உங்களின் வீடியோ மூலம்... உண்மையில் உணரமுடிந்தது... கனத்த இதயத்துடன், நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தான் இருக்கும் போது மட்டும் அல்ல தான் இல்லாத போதும் பயத்தை காட்டுறாரே அது தான் தலைவர்.எமக்கு எப்போதும் தலை, தலைவர் ஒருவர் மட்டுமே.அவர்தான் அண்ணன் மேதகு.
Is it right to kill children and force the civilian people to fight and to hide cowardly and try to create a country where only the Tamil nation should live, this dog whose heroism is a curse to the whole world? How many human lives have been lost?
There is no problem if the Tamil people gather together, but they will not allow one country to be divided into two. Tamil and Sinhala are only two languages. People are all the same
@@sasindujayarathna5019 It is all about tamil-nadu mind set, I guess they worry about this, As a southern-man I would say the same, one country for all Sri Lankan
மேதகு பிரபாகரனின் வீடும் அந்த ஊரையும் பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது. அங்கே புரட்சி தலைவருடைய சிலையும் புகைப்படமும் இருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி.
மாண்புமிகு திரு. ஜோசப் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் செய்த இந்த காண்ணுலி மிகவும் அருமையான பேச்சு மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை என்றுமே மறக்கமட்டார்கள் அவர்களின் அன்பு நிறைந்த வாழ்க்கை வரலாற்றை அறிந்தது மிகவும் மகிழ்ச்சி
இந்த காணொளியின் வாயிலாக நான் way 2 go குடும்பத்தில் இனைந்ததில் பெருமிதம் கொள்கிறேன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வாழ்விடத்தை இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் உலகிற்கு காண்பித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் உறவே
மிக தைரியமாக இனவெறி பிடித்த சிங்களவனின் ஊரில் சென்று தமிழீழ தாயகத்தின் தன் நிகரற்ற தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை எல்லோருக்கும் காணொளி வாயிலாக காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா
ங்கொய்யால 💪 👍......உலகத்திலேயே இல்லாத ஒருவருக்கும் ஒரு அரசாங்கமே பயப்படுகிறது என்றால் அது நம்ம அண்ணன் பிரபாகரனுக்கு மட்டும் தான் 💪 💪 ❤️ 💪 👍........அப்போ எந்த அளவுக்கு கதற விட்டு இருப்பாரு ❤️ 💪 💪 👍
துக்கம் தொடையை அடைகிறது. இனத்தின் வலி. ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களின் கண்களில் வலி தெரிகிறது. வீரம் வெல்ல முடியாத இடத்தில் துரோகம் வெல்கிறது.. பிரபாகரன் எம் இனத்தின் தலைவன். உலகின் மிக கொடிய மிருகம் மனிதன். மாதவன் bro great job..
அவர் வாழ்ந்த இடத்தை மறைத்தாலும், அழித்தாலும் அவனே அந்த இடத்தை பாதுகாக்காக்கிறான். அது தான் எம் தலைவர். உலக தமிழ் மக்கள் இவ்வுலகில் இருக்கும் வரை உள்ளத்தில் குடிஇயிருப்பார்.
கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறது. நான் கல்முனை தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றேன். நேரடியாக பார்த்த பொழுது தமிழன் என்ற வகையில் பெருமை கொள்கின்றேன். தற்பொழுது வரை
அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இந்த வீடியோக்காக தான் எதிர் பார்த்தேன் தலைவர் பிரபாகரன் மட்டுமே தமிழ் இனத்திற்கு தலைவர் வேறு எவரும் இல்லை நமது தமிழ் இனத்திற்காக தனது சொந்தங்களையும் சந்தோசங்களையும் தியாகம் செய்தவர் அவர் புகழ் வாழ்க மாதவன் அண்ணன் ரொம்பவே நன்றி
உண்மையில் அருமையான பயனுள்ள, உணர்ச்சிகரமான வீடியோ பதிவு. நன்றியும் பாராட்டும்.எத்தனை பேரால் இலங்கை சென்று அதுவும் பிரபாகரன் வாழ்ந்த அந்த இடத்துக்குச்சென்று, அந்த இல்லத்தை காண இயலும்? பிரபாகரன் உண்மையில் பெரிய மாவீரர். தான் கொண்ட கொள்கைக்காக தனது இன்னுயிரை தந்தவர். ஒருவேளை ராஜீவ்காந்தி அவர்களுடன் அவர் இணைந்து நடந்திருந்தால், தமிழ் ஈழத்தை அடைந்திருக்க முடியாவிட்டாலும், தனி மாநில அந்தஸ்து பெற்று, அசைக்க முடியாத, சிங்கள தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக, தமிழர் தலைவனாக வாழ்ந்து, தமிழர்களுக்கு மிகப்பெரும் அரணாக விளங்கியிருக்க்கூடும். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் நினைப்பது வேறாக இருக்கிறதே.
Putting forth your statements with honesty in such a diplomatic manner is a wonderful quality. These videos are not only just documentaries,you are giving us the opportunity to understand the real situation of lives of our brothers and sisters.It makes us emotionally connected.Kudos and wishing you all good in life.
மிகவும் நெகிழ்ச்சியான முக்கியமான பதிவு.இது வரை பார்க்காத பிரபாகரன் இல்லம் . முடிந்த அளவு எங்களுக்கு தெரியப்படுத்த உங்கள் கடின உழைப்பு நன்கு தெரிகிறது ❤️ ரியலி கிரேட் மாதவன் . முன்பே சொன்னது போல ஏதாவது நல்லது நடக்கும்.தொடரட்டும் பயணம்.🙏🙏🙏🙏
Excellent video , the way in which you presented is like a war movie, dating history which youngsters want to know. No others had posted like this. Congrats for efforts.
உலக தலைசிறந்த வீரர்கள் இருவர் மட்டுமே 1-ஈராக்மன்னர் 14-நாடுகளை எதிர்த்து நின்று கடைசியில் அமெரிக்கா படையால் பதுங்குகுழி யில் எலிமாதிரி பிடிபட்டு தண்டனை பெற்றார்-2-அதேபோல் எந்த நாட்டு ஆதரவு ம் இல்லாமல் பல நவீன ஆயுதங்களால் இந்திய சிங்களப்படைகள் தாக்குதலை பலவருடங்கள் எதிர்த்துப் போட்டியிட்டு கடைசியில் நிற்கதி ஒரு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் மாவீரன்
@@mohammedfahad5837 போராட்டத்திற்கு முன்பே நிறைய பேர கொன்றது கற்பழித்தது இந்த சிங்கள ராணுவம் . அதனால் எப்படியும் சாகத்தான் போகிறோம் போராடி சாவோம் என்று நினைத்தார் பிரபாகரன்.
இந்த இடத்திற்கு போகாமல் வந்து விடுவீர்கள் என நினைத்தேன். சிறந்த முன்னெடுப்பு அண்ணா. தமிழீழம் அடைவதை தவிர வேறு வழி இல்லை. இலக்கு ஒன்று தான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர் 💪
அன்பு சகோதரர் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும். மிகச்சிறப்பான பதிவு. உங்களின் அனைத்து காணொளிகளையும் பார்த்துள்ளேன், USA தொடங்கி AUS live வரை. இந்த பதிவுதான் உங்களின் மிக மிக சிறப்பான பதிவு. ஒரு சிறிய வேண்டுகோள் இந்த பதிவின் தலைப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புலிகளின் தலைவர் மட்டும் அல்ல உலகெங்கும் வாழும் வீர தமிழ் இனத்தின் தலைவர், எனவே தமிழ் இன தலைவர் மேதகு. வே. பிரபாகரன் இல்லம் என குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி, தொடரட்டும் உங்கள் way2go தமிழ் பயணம். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் இனம்!!!
I was with my family as a tourist in jaffna in 2014..couldnt sleep for nearly a month seeing and hearing their stories. Thanks for the video.. Jaffna has changed
அருமையான பதிவு, பிரபாகரன் அவர்கள் மாபெரும் வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! அவர் பிறந்து வளர்ந்த வீட்டை ப் பார்த்திதல் மிக்க மகிழ்ச்சி!மிக்க நன்றி!
Vanakkam Nanbargale, Certain questions were avoided considering the safety of the individuals involved.
Avaru puligaluku mattum thalaivar illa bro, Tamizhargaluke thalaivar ..
US 🇺🇸 ponathuku appuram kalifornia video podunga Bro....
entha story theriyathu bro vedio pakkum pothu yanna nadathu irukkum konjam feel panna mudiyuthu 😭😭😭
எல்லா நாட்டிலும் கருணா உள்ளார்கள்
சும்மா சொல்ல கூடாது
ரொம்ப தில்லு தான் உங்களுக்கு
இந்த காணொளியை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது 😔
பதிவிட்டதற்கு நன்றி மாதவன் சகோ 🙏
உண்மை!
True
True thank you so much
True
Yes. True.
வல்வெட்டித்துறையில் பிறந்த நான் சிறு வயதில் இந்த தெருவில் விளையாடி இருக்குறேன். அறியாத வயசில் இதன் அருமை தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குபிறகு சொந்த ஊரை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
Dear sir, good morning and great episode
Your lucky to born in that soil
IPO enga irukeenga
நன்றி நண்பரே
இந்த பதிவை பார்க்கும் பொது ஏதோ ஒரு உணர்வு
ஒரு வார்த்தை போதும் ஒட்டு மொத்த தமிழ் இனமே ஆர்ப்பரிக்கும் அந்த வார்த்தை பிரபாகரன் 🔥🔥🔥
😭 Yes 🔥
😂
துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது எங்கள் கரிகாலனை😭😭😭
Yes
Yes
@@shaminmohammed672 விடுதலை புலிகளால் தனது சொந்த இனமக்கள் படுகொலை செய்து விரட்டி அடித்த கொடூரமான வரலாறு பாய்க்கு தெரியாது போல..
@@SHRI-d7s ஆம்
@@SHRI-d7s அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் 💪💪
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்க பல கூமட்டைகளுக்கு தெரியாது...ruclips.net/video/q3BTaZmdh_Q/видео.html
@@SHRI-d7s 😅😅
Yea yea
௨ண்மை சகோ வாழ்க தமிழ்
😂😂😂😂😂
ஒன்றும் இல்லாத வெறும்காணிக்கு. இத்தனை
பாதுகாப்பு என்றால். இப்பொது
தெரிகிறதா????
இலங்கை இராணுவத்திற்கும்
போலீஸ்காரனுக்கும். எம் தலைவர்
மீது எவ்வளவு பயம் என்று. வல்வை
தந்த மாவீரன்.. எம் அண்ணன்
பிரபாகரன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
சிலிர்ப்பு .... வேறு வார்த்தை இல்லை ... கோடி நன்றிகள் மாதவன் .... நம் இனத்தின் குலசாமி வாழ்ந்த கோவிலை காண்பித்தமைக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🔥
அருமை சகோதரா....
Tnx from Tamilnadu. Great leader
😭😭😭😭😭. 🙏🙏🙏🙏🙏🙏. பா
@Online Mafia unaku kula Samina ennanu theriyumada
உலகதமிழரின் வீரம் பிறந்த மண் இப்போ மவுனமாய் கிடக்கின்ரது😢😢😢 நன்றி வீரமாதவன்💐💐💐💐💐💐💐🇨🇦
😭😭😭😭
😥😥😥
Yes black man
*அவர் புலிகள் தலைவர் மட்டுமல்ல உலக தமிழினத்தின் தலைவர்💛*
இதைத்தான் எதிர்பார்த்தோம், மிக அருமை , தேசிய தலைவரின் இல்லத்தை காட்டியது மிக சிறப்பு..புலிகளின் வரலாற்று பயணம் மிக நெடியது. கண்ட மூன்றாம் நாடுகள் தலையீடு காரணமாக உலகின் மிக சிறந்த நாடாக ஈழம் உருவாகாமல் போய் விட்டது..
ஈழ தமிழர் நலமுடன் வாழ வேண்டும் இறைவா
காலம் மீண்டு வரும் ஈழம் மலரும் ஒரு நாள் கவலை வேண்டாம் ❤️
சரியான திட்டமிடல் இல்லாததே
no fault on our leader, or the people Mr Prakash.
@@mahesanloganathan200 எப்படி அப்படி கூறுகிறீர்கள்
நீர் வீரத்தமிழர் (மாதவன்) அல்லவா!... நம் இனத்தின் தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களின் நினைவாக இந்த காணொளி, அனைத்து தமிழ்ச்சொந்தகளுக்கு அற்பணம்
Prabakaran punde
Pro old singalam leaders
கண்கள் கலங்கின
.. என் உயிரினும் மேலான... தமிழ் உறவுகளையும், புலிகளின், சோகங்களையும், உங்களின் வீடியோ மூலம்... உண்மையில் உணரமுடிந்தது... கனத்த இதயத்துடன், நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தலைவர்பிறந்த ஊரை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது இப்படிப்பட்ட தலைவரை கொன்று விட்டார்களே என்பதை நினைக்கும் போது மனம் வருந்துகிறது
மாவீரன் இறக்கவில்லை நம்முடன் உயிரில் கலந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார்
😭😭😭
மாமனிதர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்.
உயிரோடு இருந்தால் தலைவன் இல்லை என்றால் அவர் இறைவன்
Yes bro we miss
ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தால்,
ஒரு சாதாரண மனிதனால் கூட
வரலாற்றை உருவாக்க முடியும்.
- வே. பிரபாகரன் 🙏🏻
♥♥💯
💯💯💯🙏
🙏🙏
❤👍👍👍
தலைவர் ஒரு சாதாரண மனிதரா?🤔
என் பார்வையில் இவர் வரலாறு படைக்கப்பிறந்த மகா வீரன் 💪
தலைவர் பிரபாகரன் அவர்களின் இல்லத்தை காட்டியதற்க்கு நன்றிகள் சகோ
வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறை 😍😍😍💪💪💪💪
24:05 அந்த பெரியவரின் வார்தைகள் “இங்கே இழப்பில்லாத குடும்பம் ஒன்று கூட இல்லை ஆனால் கண்டது ஒன்றும் இல்லை”. கேட்கும்போது மனம் வலிக்கின்றது
💔
I also thought the same thing. 😭
💔💔💔
Yes bro heart touching 😭
Same hereee..its paining for me...nama edhavadhu pannnaum bro..edavadhu ela...edhuku solution kudukanun
எம்குல தலைவன் பற்றி கேட்கும்போதே கண்களில் கண்ணீர் துளிகள்.....வீரவணக்கம்
Yes bro
தான் இருக்கும் போது மட்டும் அல்ல தான் இல்லாத போதும் பயத்தை காட்டுறாரே அது தான் தலைவர்.எமக்கு எப்போதும் தலை, தலைவர் ஒருவர் மட்டுமே.அவர்தான் அண்ணன் மேதகு.
Methagu na yaaru?? Prabhakaran anna va??
@@rathinasabapathi8335 yes bro
🙏
paiththiyam
Is it right to kill children and force the civilian people to fight and to hide cowardly and try to create a country where only the Tamil nation should live, this dog whose heroism is a curse to the whole world? How many human lives have been lost?
பிரபாகரன் ஐயாவின் வீடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤
அந்த பெரியவர் கூறுவதைக் கேட்கையில் தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கசிகிறது 😢
💪 உலகத் தமிழர்கள் கூடும் நாள் தொலைவில் இல்லை 💪
There is no problem if the Tamil people gather together, but they will not allow one country to be divided into two. Tamil and Sinhala are only two languages. People are all the same
Ha ha😂😂 punda ltte fuk......
Keep dreaming 😂😂
@@sasindujayarathna5019 It is all about tamil-nadu mind set, I guess they worry about this, As a southern-man I would say the same, one country for all Sri Lankan
நன்றி சகோதரா. கனத்த இதயத்தோடும் கலங்கிய விழிகளோடும் நன்றிகள் எம் வீரத்தலைவன் பிறந்த மண் சென்று வந்தமைக்கு.
மேதகு பிரபாகரனின் வீடும் அந்த ஊரையும் பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது. அங்கே புரட்சி தலைவருடைய சிலையும் புகைப்படமும் இருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி.
காரணம் பிரபாகரன் அவர்களின் உற்ற நண்பன் எம்ஜிஆர் அவர்கள்
@@சுரேஸ்தமிழ் தெரியும். இருதலைவர்களும் சேர்ந்திருக்கும் புகைபடம் என்னிடம் இருக்கிறது.
அ தி மு க தான் பிரபாகரனை தூக்கிலட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது
@@sathGpvi நாங்கள் பேசுவது பிரபாகரனுக்கும் புரட்சிதலைவருக்கும் இருந்த நட்பை பற்றி.
@@sathGpvi அதிமுக தான் சொன்னது...... எம்ஜிஆர் அவர்கள் சொல்லவில்லை இந்த இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது
மாண்புமிகு திரு. ஜோசப் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் செய்த இந்த காண்ணுலி மிகவும் அருமையான பேச்சு மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை என்றுமே மறக்கமட்டார்கள் அவர்களின் அன்பு நிறைந்த வாழ்க்கை வரலாற்றை அறிந்தது மிகவும் மகிழ்ச்சி
"மறக்க முடியாது மாபெரும் துரோகி கருணா"
இந்த காணொளியின் வாயிலாக நான் way 2 go குடும்பத்தில் இனைந்ததில் பெருமிதம் கொள்கிறேன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வாழ்விடத்தை இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் உலகிற்கு காண்பித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் உறவே
உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய வீர வரலாறு மேதகு வே பிரபாகரன்
🤝
@@rajeshmanu7681 🔥🔥🔥
Naanum... Just joined
@@anugayathri6154 வாழ்த்துகள் சகோ
வேலு பிள்ளை பிரபாகரன் ... எம் இனத்தின் அடையாளம் ... எம் இனத்தின் தலைவர், புலிகளின் புதல்வன் ... சொல்லவே கர்வமாக இருக்கிறது
இனத்தின் அடையாளத்தை நோக்கி இனிய பயணம்..சேதமும் சிதிலமும் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் நினைவுகூறும் செப்பேடுகள்..உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் மாதவன்.
மாவீரர் அண்ணன் பிரபாகரன் வாழ்ந்த மண்ணை தொட்டாலே பெரும் பாக்கியம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏
பார்த்தாலே பரவசம் பாக்கியம்
எங்கள் தெய்வம் மேதகு பிரபாகரன் 🐯🙏
எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் 🐯💪
சூழ்ச்சியின் மூலமாக வீழ்ந்தவர் எம் தலைவர்! வீரத்திற்கு பெயர் போனவர்கள் ராஜேந்திர சோழனும், மேதகு வே. பிரபாகரன் மட்டுமே!
ஆம்
Pandara vanniyanum
Ni
மட்டுமே என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் கருத்தைப் பதிவு செய்து இருக்கலாம் உறவே.
@@mshunmugakarthick3151 திருத்தி கொள்கிறேன் 🙏
தலைவர் ஓட பிறந்த இடம் பார்க்க அருமை. நான் ஒரு நாள் இந்த இடத்தைப் பார்க்க விரும்புகிறேன்
மிக தைரியமாக இனவெறி பிடித்த சிங்களவனின் ஊரில் சென்று தமிழீழ தாயகத்தின் தன் நிகரற்ற தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை எல்லோருக்கும் காணொளி வாயிலாக காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா
ஒரு தலை சிறந்த மனிதர் பிரபாகரன் பற்றிய மறுமுறை உங்களால் பார்க்கும் போது என் உடல் சிலிர்த்தது 🥺❤️
கருனா என்ற ஒரு நம்பிக்கை துரோகி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நம் ஈழ மக்கள் மிக சுதந்திரமான மகிழ்சியான வாழ்க்கை வாழ்திருப்பர்😭😭😭😭😭.
எதிரியை மன்னித்தாலும் காலம் துரோகியை விட்டுவிடாது
@@jesuraj7824 mm
Its true
தமிழரை காப்பாற்றியவன் கருணா.
@@sasithambirajah2384 bas****d
ங்கொய்யால 💪 👍......உலகத்திலேயே இல்லாத ஒருவருக்கும் ஒரு அரசாங்கமே பயப்படுகிறது என்றால் அது நம்ம அண்ணன் பிரபாகரனுக்கு மட்டும் தான் 💪 💪 ❤️ 💪 👍........அப்போ எந்த அளவுக்கு கதற விட்டு இருப்பாரு ❤️ 💪 💪 👍
துக்கம் தொடையை அடைகிறது. இனத்தின் வலி. ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களின் கண்களில் வலி தெரிகிறது. வீரம் வெல்ல முடியாத இடத்தில் துரோகம் வெல்கிறது.. பிரபாகரன் எம் இனத்தின் தலைவன்.
உலகின் மிக
கொடிய மிருகம் மனிதன்.
மாதவன் bro great job..
மறைந்து பல வருடம் ஆனாலும் தன்னோட எதிரிக்கு இன்னும் ஒரு பயத்த காட்டிட்டே இருக்காரு இனியும் இருப்பாரு..🔥
உண்மை
True
தமிழினத்தின் ஒப்பற்ற நாயகன் பிறந்த புனித மண் இருந்தால் தலைவன் இல்லை என்றால் இறைவன்
சிறந்த பதிவு.
23:52 😭😭😭. கண்டது ஒன்றும் இல்லை. மணம் வலிக்கிறது.
24:37 அண்ணா நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதில் ஐயமில்லை.
தனது இனத்துக்காக போராடிய அவரின் பிறந்த இடத்தைப் பார்த்ததில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி மாதவன்
தமிழ் தேசிய தலைவர்💖
Prabhakaran oru kolakaaran
@@MegaRiz123 😀😃😄😁😆😅
ஒரு தமிழனை ஆயிரம் பேர் கொண்டுதான் அழிக்கமுடியும் ஒருவானா ல் அழிக்கமுடியாது 🔥🔥🔥🔥😭😭😭😭😔😔
உலக தமிழ் இனத்தின் மா பெரும் தலைவர் மேதகு அவர்கள்.
இப்படி ஒரு தலைவரை எங்கள் இனம் இனி ஒருபோதும் பார்க்க போவது இல்லை..
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்குள்ள பல கூமட்டைகளுக்கு தெரியாது...ruclips.net/video/q3BTaZmdh_Q/видео.html
@@SHRI-d7s உங்களுக்கு மனநல பாதிப்பு இருக்கு சிகிச்சை எடுங்க.
Yes
அவர் வாழ்ந்த இடத்தை மறைத்தாலும், அழித்தாலும் அவனே அந்த இடத்தை பாதுகாக்காக்கிறான். அது தான் எம் தலைவர். உலக தமிழ் மக்கள் இவ்வுலகில் இருக்கும் வரை உள்ளத்தில் குடிஇயிருப்பார்.
துரோகத்தால் வீழ்ந்தது ஒரு சாம்ராஜ்யம். இதயம் வலிக்கிறது. எல்லா தியாகமும் துரோகத்தால் வீணானது.
தலைவர் பிரபாகரனின் இல்லம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி... நன்றி மாதவன் நண்பா.. ❤️
சூழ்ந்த பகையை ஓட விரட்டிய தன்னலமற்ற உலகத்தமிழரின் ஒப்பற்ற தலைவன்💐🙏🏾 அவர்களை இழந்தது 😢💐
வீரனை துரோகத்தால் மட்டுமே வெல்ல முடியும்👍🏽🙏🏾
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்க பல கூமட்டைகளுக்கு தெரியாது..ruclips.net/video/q3BTaZmdh_Q/видео.html
கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறது. நான் கல்முனை தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றேன். நேரடியாக பார்த்த பொழுது தமிழன் என்ற வகையில் பெருமை கொள்கின்றேன்.
தற்பொழுது வரை
தலைவர் வீட்டுக்கு சென்று வந்தது போல் உள்ளது. மகிழ்ச்சி. சிறப்பான காணொளி
நீங்க இலங்கை வீடியோ பன்ன ஆரம்பிச்சதிலிருந்து எதிர்பாத்த வீடியோ. தலைவர்
இதைத்தான் எதிர்பார்த்தோம், மிக அருமை , தேசிய தலைவரின் இல்லத்தை காட்டியது மிக சிறப்பு....
இறந்த பின்பும் வீட்டுக்கு அருகில் துப்பாக்கியுடன் காவலுக்கு நிக்குறானுகள் பாருங்க தலைவன் எழுந்து வந்துருவார் எண்று😍🔥
ஓஓஓஓ.அருமை.வாழ்க பிரபாகரன் புகழ்....
💪🏽🔥
paiththiyam
@@user-AbulArabiyy கீழ்பாக்கத்துக்கு போ.
@@selvams9850 Nee yamalogaththukku po
இந்த காணொலி பார்க்கும் பொழுது இனம் புரிய வலியை உணர முடிகிறது
மிகவும் வேதனை நிறைந்த வாழ்க்கை. அதை நிஜத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும். மிகவும் வருந்துகிறேன்
அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இந்த வீடியோக்காக தான் எதிர் பார்த்தேன் தலைவர் பிரபாகரன் மட்டுமே தமிழ் இனத்திற்கு தலைவர் வேறு எவரும் இல்லை நமது தமிழ் இனத்திற்காக தனது சொந்தங்களையும் சந்தோசங்களையும் தியாகம் செய்தவர் அவர் புகழ் வாழ்க மாதவன் அண்ணன் ரொம்பவே நன்றி
தமிழரின் தாகம் தமிழ்ழ தாயகம்... தனக்கென ஒரு நாட்டை கட்டுமாய்க்காமல் போனதை எண்ணி மனம் வெம்பி அழகிறேன்
உண்மையில் இந்த வீடியோ பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. நன்றி மாதவன் சகோ. கண்ணீர் தளும்புகிறது....
"இலட்சியத்திற்காக ஒன்றுபட்டு உறுதி கொண்ட மக்களே வரலாற்றைப்படைப்பார்" (தலைவரின் சிந்தனையில் இருந்து )
ஒரு பொழுதுபோக்கு பயணமாக ஆரம்பித்த நீங்கள் இன்று ஒரு இனத்தின் அடையாலத்தை தேடி சென்று உள்ளதுதான் உங்களின் வெற்றி.
பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் சில காரனங்களுக்காக வெளிவராமல் இருக்கிறார் . ஆனால் அவர் வீட்டை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதயம் கனத்தது.கண்ணில் நீர்துளிகள். வார்த்தை இல்லை. இழப்புகள் என்றும் மறக்க முடியாதவை.😨😨😢😢🙏🙏
இதயம் kanathathu தம்பி
Super and heart touching video..உயிரினங்களில் துரோகம் செய்யும் ஒரு இனம் மனித இனம்.. Thanks maathavan 🙏👍
EXCELLENT
@@padminignaneswaran5697 😢😭😭😭
நம்ம பனைமரம் நிமிர்ந்து நிற்கிறது.அந்த மக்கள் ஊரைவிட்டு நாடை விட்டு எங்கோ போய் நிம்மதியாய் வாழ்வதை நினைத்து நாமும் தலை நிமிர்வோம்
24:11 "இழந்தது அதிகம். கிடைத்தது ஒன்றுமில்லை". மனதை உருக வைத்து விட்டார்...
Once a tiger will always be a tiger ......வாழ்க தமிழ் வளர்க தமிழ்... ❤️😊❤️❤️
வீரத்தின் அடையாளம் மேதகு 🙏🙏🙏🙏
நான் தலைவர் என்று கூப்பிடும் ஒரே மனிதர் தலைவர் பிரபாகரன் தான் ❤️❤️❤️
🔥🔥
💖💖💖💖👍👌
😂😂😂
Maa veeran
🔥🔥🔥 Thaliver 🔥🔥🔥
தலைவர் வீட்டைப்பார்க்கும் கண்ணீர் வருகிறது....நல்ல பதிவு மாதவன் அண்ணா
உண்மையில் அருமையான பயனுள்ள, உணர்ச்சிகரமான வீடியோ பதிவு. நன்றியும் பாராட்டும்.எத்தனை பேரால் இலங்கை சென்று அதுவும் பிரபாகரன் வாழ்ந்த அந்த இடத்துக்குச்சென்று, அந்த இல்லத்தை காண இயலும்? பிரபாகரன் உண்மையில் பெரிய மாவீரர். தான் கொண்ட கொள்கைக்காக தனது இன்னுயிரை தந்தவர். ஒருவேளை ராஜீவ்காந்தி அவர்களுடன் அவர் இணைந்து நடந்திருந்தால், தமிழ் ஈழத்தை அடைந்திருக்க முடியாவிட்டாலும், தனி மாநில அந்தஸ்து பெற்று, அசைக்க முடியாத, சிங்கள தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக, தமிழர் தலைவனாக வாழ்ந்து, தமிழர்களுக்கு மிகப்பெரும் அரணாக விளங்கியிருக்க்கூடும். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் நினைப்பது வேறாக இருக்கிறதே.
காணக் கிடைக்காத அரிய காட்சி தலைவர் பிரபாகரன் இல்லாம்❤️
#surenjoyvlog உங்கள் ஆதாரவு எனக்கும் கிடைக்குமா 🇬🇧
மாதவன் சொல்ல வார்த்தைகள் இல்லை. இம் மண்ணின் உணர்வகளை சொன்னதற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
Putting forth your statements with honesty in such a diplomatic manner is a wonderful quality. These videos are not only just documentaries,you are giving us the opportunity to understand the real situation of lives of our brothers and sisters.It makes us emotionally connected.Kudos and wishing you all good in life.
மிகவும் நெகிழ்ச்சியான முக்கியமான பதிவு.இது வரை பார்க்காத பிரபாகரன் இல்லம் . முடிந்த அளவு எங்களுக்கு தெரியப்படுத்த உங்கள் கடின உழைப்பு நன்கு தெரிகிறது ❤️ ரியலி கிரேட் மாதவன் . முன்பே சொன்னது போல ஏதாவது நல்லது நடக்கும்.தொடரட்டும் பயணம்.🙏🙏🙏🙏
Excellent video , the way in which you presented is like a war movie, dating history which youngsters want to know. No others had posted like this. Congrats for efforts.
இப்போ தெரிகிறது இவரை பிடிக்க ஒன்பது நாடுகள் ஏன் தேவைப்பட்டது என்று. தலைவரின் வீரம் பேசட்டும் 💪
Bro 27 countries involved.
Thanks for exposing this video , one n only thamizh thalaivan is prabhakaran ,we lost him ,no words my eyes getting wett
இந்த தருணத்தில் விடுதலைபுலிகளின் பழைய போர் காட்சிகளை you tube பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது .வீரவணக்கம்,
Enne saiya ellamrum ellam ilanthu than Mitcham war la
உலக தலைசிறந்த வீரர்கள் இருவர் மட்டுமே 1-ஈராக்மன்னர் 14-நாடுகளை எதிர்த்து நின்று கடைசியில் அமெரிக்கா படையால் பதுங்குகுழி யில் எலிமாதிரி பிடிபட்டு தண்டனை பெற்றார்-2-அதேபோல் எந்த நாட்டு ஆதரவு ம் இல்லாமல் பல நவீன ஆயுதங்களால் இந்திய சிங்களப்படைகள் தாக்குதலை பலவருடங்கள் எதிர்த்துப் போட்டியிட்டு கடைசியில் நிற்கதி ஒரு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் மாவீரன்
@@kamalapoopathym1903 makkaluku enne payen uravuhalai ilanthethu than Mitcham 😢😢
@@mohammedfahad5837 போராட்டத்திற்கு முன்பே நிறைய பேர கொன்றது கற்பழித்தது இந்த சிங்கள ராணுவம் . அதனால் எப்படியும் சாகத்தான் போகிறோம் போராடி சாவோம் என்று நினைத்தார் பிரபாகரன்.
🤣🤣🤣
தலைவரின் வீட்டை பார்க்கும் பொழுது என் கண்கள் கலங்கியது
இலங்கை பயனம் எங்கள் மனதுக்கு மிகவும் அழகாக இருந்தது.
இந்த இடத்திற்கு போகாமல் வந்து விடுவீர்கள் என நினைத்தேன். சிறந்த முன்னெடுப்பு அண்ணா. தமிழீழம் அடைவதை தவிர வேறு வழி இல்லை. இலக்கு ஒன்று தான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர் 💪
சரியாக சொன்னீங்க இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 💪💪💪💪💪
போரைப் பற்றி கூறியவர் சிறப்பாக பேசினாலும் அவரின் பேச்சு சாயல் அவர் வடக்கையோ கிழக்கயோ சார்ந்தவரில்லை என்பதை காட்டுகிறது. இது சிறு தகவலுக்காக மட்டுமே
என் தமிழினத்தின் தலைவனின் இல்லத்தை காண்பித்த தங்களுக்கு கோடானகோடி நன்றிகள்.
என்றும் எங்கள் தலைவர் "பிரபாகரன்" தான்,,..
தாங்காத மனவலி அழவில்லை ஆனால் கண்ணீர் தானாக வருகிறது அன்பு சொந்தங்ளே
அன்பு சகோதரர் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும். மிகச்சிறப்பான பதிவு. உங்களின் அனைத்து காணொளிகளையும் பார்த்துள்ளேன், USA தொடங்கி AUS live வரை. இந்த பதிவுதான் உங்களின் மிக மிக சிறப்பான பதிவு. ஒரு சிறிய வேண்டுகோள் இந்த பதிவின் தலைப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புலிகளின் தலைவர் மட்டும் அல்ல உலகெங்கும் வாழும் வீர தமிழ் இனத்தின் தலைவர், எனவே தமிழ் இன தலைவர் மேதகு. வே. பிரபாகரன் இல்லம் என குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி, தொடரட்டும் உங்கள் way2go தமிழ் பயணம். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் இனம்!!!
உடல் சிலிற்கிறது, தலைவர் வாழ்ந்த இடத்தை பார்க்கும்போது.
புலிகளின் தலைவர் மட்டும் இல்லை உலக தமிழினத்தின் தலைவர்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்குள்ள பல கூமட்டைகளுக்கு தெரியாது...ruclips.net/video/q3BTaZmdh_Q/видео.html
இந்த கானொளியை பார்க்கும்பொழுது மனதில் ஒரு வலி ஏற்படுகின்றது.புலிகளின் தலைவர் வீட்டை காட்டியது அருமை.நன்றி அண்ணா.
உலக தமிழினத்தின் சமகால தலைவர்களில் மேதகு என்று அழைக்க பொருத்தமானவர் மாவீரன் பிரபாகரன் மட்டுமே
மாவீரன் என்றால் தமிழன் தலைவர் பிரபாகரன் தான் அவர் புகழ் வாழ்க
நேரம் வரும் தமிழர்களுக்கு என்ற ஒரு நாடு அது உலகில் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் வாழ்க தமிழர்கள் வாழ்ந்தே தீர வேண்டும் எம் தாய் மொழி தமிழ்
அதிக நெகிழ்ச்சியாகவும், உணர்ச்சி வசமாகவும் இருந்தது. நன்றி அண்ணா!
one of the best video in way2go ! i am literally cried ! madhavan did a wonderful job !
தமிழ் பேசும் மக்கள் தமிழ் இனத்தின் முகம் முகவரி அடையாளம் என்னுயிர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்
மேதகு💪
@@HUNTERSK85 😡😡😡😡
@@HUNTERSK85 Thevidiya Paiya enna pooluku da sirikira bathil sollu da baadu
Even I have a different ideology about the war, this video makes my eyes wet 💔🖤
இங்கு இழப்பில்லாத குடும்பங்கள் எதுவுமில்லை 💔
Uyir thalaivain kanavu nadakum nadanthu... Elam malarum marnthu pulikodii earum.. 🔥🐅🔥valveti thuraiyil.. Pulikodii earum🐅🔥🐅
அருமையான பதிவு.உங்களது தைரியமும் தலைவர் மீதுள்ள உணர்வுபூர்வமான அன்பும் வணங்கத்தக்கது.