மிக முயற்சி செய்து மக்களுக்கு தொப்பி அம்மா அவர்களின் சொந்த ஊர் மற்றும் சொந்த பந்தங்களை மக்களுக்கு தெரிவித்த தம்பி நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
Thank u brother sound is clear received well don't stress Godbless u n ur loved ones too for this video wen I visit chennai I will definitely contact u o meet Amma
" ஓம் நம சிவய " கடந்த சில நாட்களாகவே You tube channel போன்ற இணையதளத்தில் திருவண்ணாமலையில் வாழும் சித்தர்கள் பற்றிய பதிவுகள் அதிகமாக பதிவிடபடுகிறது. அவ்வித பதிவில் தற்சமயம், வாழும் பெண் சித்தர் தொப்பியம்மாள் என்பவரை பற்றி பிரபலமாக பேசப்படுகிறது. மேலும் அவரை பற்றி பேசியே சிலர் RUclips channel வாயிலாக வருமானம் பெறுகின்றனர். மேலும் சிலரோ இது போன்ற பதிவுகளை பார்த்து வாழும் சித்தர்களை தேடி தொலை தூரங்களில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வருகின்றனர். இவர்கள் அனைவருமே எதை தேடி இது போன்ற நபர்களை காண வருகின்றனர்? ஏதோ ஒருவித பேராசையை தேடிதானே, வாழும் சித்தர்கள் என்று வர்ணிக்கபடுபவர்களின் பாதங்களை தொட்டு வணங்கவும், அவர்கள் உண்ட மீதி உணவை பெற அலைக்கழிப்பதும் எனும் சுயநலத்துடன் வருகின்றனர். உங்களுக்கு சித்தர்களின் அனுகிரஹம் பெற வேண்டும் என்றால், முதலில் பேராசை, எதிர்பார்ப்பு, தற்புகழ்ச்சி, தன்னை பற்றி தானே பெருமையாக பேசி, தனக்கான அனுபவங்கள் என்று பேட்டி கொடுப்பது போன்ற சுய விளம்பரத்தை தவிர்க்க முற்படுங்கள். சித்தர்களை நாம் காண்பது மிக, மிக, மிக அரிது. ஆனால் நாம் உணர்வது எளிது. அதற்கு நாம் நம் மனதையும், எண்ணங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சித்தம் தூய்மை எனில் சித்தர்களின் அருள் உண்டு, நான் இதை பலமுறை உணர்ந்து உள்ளேன். உதாரணத்திற்கு ஒன்று, பர்வதமலை தரிசனத்திற்கான மலை பயணத்தின் போது நன்கு மனதார உணர்ந்து உள்ளேன். மேலும், நாம் எப்போதும் பொதுவாக தெய்வங்களை தரிசனம் செய்யக்கூடிய பெரிய ஆலயங்களை சுற்றி உள்ள இடங்களில் வேறு யாருடைய பாதங்களையும் தொட்டு தரிசனம் செய்வதை தவிர்க்கவும். திருவண்ணாமலை அருணாசலரை விட அவரிடத்தில் அவரை வணங்கி சுற்றிவர கூடிய வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அந்த சிவனால் கொடுக்க இயலாததை, இங்கே வேறு எவனாலும் கொடுக்கு இயலாது. ( கீழ் காணும் பதிவு எதுவுமே என்னை விளம்பர செய்து கொள்ளவோ, தற்பெருமைக்கான பதிவோ இல்லை. எல்லாம் ஒரு புரிதலுக்கும், உணர்தலுக்கான பதிவு மட்டுமே. தவறு இருப்பின் இப்பதிவினை படித்த அனைவரது திருபாதங்களையும் வணங்கி மன்னித்தருள வேண்டுகின்றேன் ) மேலும் ஒரு உதாரணம், எவரது துணையும் வேண்டாது, மனைவி பெயரில் உள்ள இடத்தில், எனது இறுதி அடக்கத்திற்கான இடத்தில் ( இடுகாடு, சுடுகாடுக்கு அருகில் விலைக்கு வாங்கிய இடம் ) போகரை வணங்கி சிவலிங்கத்தை வைத்து 6மாத காலம் இரவு,பகல் தனிமையில் தியானம் செய்ததன் மூலம் நான் சித்தர்களின் மகிமையையும் உணர்ந்து உள்ளேன். அதே நேரம் எம்பெருமான் சிவனின் அனுகிரஹ சக்தியையும் அறிந்துள்ளேன். இதனை எம்பெருமான் ஈசனின் முன் ஒரு கையேந்தும் பிச்சைகாரனாக நினைத்து பதிவு செய்வதை பெருமையாக எண்ணுகின்றேன். மேலும் நான் வணங்கும் சிவலிங்கத்தின் முன் எங்கிருந்தோ வந்த பைரவ வடிவ போகர் வணங்கி அவருடனே இருப்பதையும் எண்ணி வணங்குகின்றேன். உண்மையான சக்தி கொண்ட பக்திக்கு சித்தர்கள் அருள் தானாகவே கிடைக்கும். ஓம் நம சிவய.
Jakkasamudram என்ற ஊர் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் உள்ளது. (Pls check with search column of Google map) தொப்பி அம்மாவிற்கு தெலுங்கு மொழி புரிவதால் ஆந்திரா என முடிவு செய்திருக்கலாம். உதாரணத்திற்கு.... ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள், கசவனம்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) பெரும்பாலும் மௌனத்தில் உள்ளவர்கள். சிறு வயது முதல் ஆடையை துறந்து வாழ்ந்த ஞானி ஆவார். இவரை சோதிக்க வந்த இளைஞர்களுக்காக அவரது தாய் மொழியான south african மொழியில் பேசினார்களாம். திரு. நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவி காஞ்சி மஹா பெரியவரை வந்து சந்தித்தார்கள். அப்போது ஸ்ரீ மகா பெரியவா சவுத் ஆப்பிரிக்கன் மொழியில் அவர்களுடன் பேசினார்களாம். இவர்கள் எங்கே போய் சவுத் ஆப்பிரிக்கன் மொழி கற்றார்கள். சித்தர்கள் எல்லாம் அறிந்தவர்கள். இறைவனின் அவதாரமாக திகழ்பவர்கள். அவர்களின் உருவத்தை, செயலை வைத்து நம்மால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. நம் மீது கருணை கொண்டு, அவர்களாக உணரத்தினால் மட்டுமே ஏதேனும் சிறிதளவு தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
0:32 mother of Thoppi Amma 0:38 daughter of topi Amma 0:41 grand daughter of topi Amma 0:47 somebody told that topi Amma belongs to Andhra Pradesh. That is wrong news. Please don't spread wrong news. Please publish correct information in channel if knows. 1:14. I came here to prove native place after thoppi Amma. Jakka samuthra is the native village. 1:42 she is brother's wife of topi Amma. She tells that topi amma stay there and be well there. As long as they are good enough. Her name is Rukmani... 2:02 Anchor: you should come and see there (6). My home is nearby there. If you call me I will come and meet you. 2:14 Are you want to say anything? As long as Amma are good enough. 2:32 thoppi amma's daughter: I am also child of her. should she care me also?... Anchor: you are also asking correct question.. 2:46 when I came to there thoppi amma did not talk with me. But she talk with her mother only. And arrange food to her mother when our third visit. I came there many times (four times) but she did not talk with me. It is very difficult. Anchor: (explain the above once again...) 3:30 Anchor: when you come to next time Amma should talk with you you come and try it. 3:42. Brother one information.... In one situation at Tiruvannamalai ( I think mrs.sethuraman, who provided accommodation) one old lady casually told that topi amma is my daughter... 4:01 that time topi amma's daughter said to the old lady that "she is my mother". Topi Amma interfied their conversation that time and told that by pointing to each one... (Finger points to thoppi amma's mother) "I am the one they got" (Then finger points to topi amma's daughter) "that's what I got" (Finger points to topi amma's daughter and grand daughter) "that's what she got" 4:40. This was the one thing she said as consolation. She did not talk with me.... When we came third time there, topi amma talked with her mother that "come" "Are you well?" Then arranged for food. Topi Amma talked with her mother only... 5:05. Topi amma was in front of Government arts College, Tiruvannamalai 15 years before. That time Mr Sethuraman invited her to stay with their home. Now sethuraman is no more. Now also topi Amma stayed with their home (as safe). 5:50. We have relieved to have a seen it all. 5:55 kondaiappan is the father of topi Amma. This is the document of the thoppi amma's house property.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தம்பி உங்களுடைய பதிவு பார்க்கும்போது எனக்கு கண் கலங்குது தம்பி தம்பி நீ நல்லா இருக்கணும் அண்ணாமலையார் உண்ணாமலையார் அம்மா தொப்பியம்மாள் இவர்கள் எல்லோரும் உன்கூடவே இருக்கணும் அப்பா எனக்கு ரமண மகரிஷி குரு அதன்படி உனக்கு துப்பியம்மாள் குரு அதனால நீ ரொம்ப நல்லா வருவ தம்பி 🙏🙏🙏
மிக முயற்சி செய்து மக்களுக்கு தொப்பி அம்மா அவர்களின் சொந்த ஊர் மற்றும் சொந்த பந்தங்களை மக்களுக்கு தெரிவித்த தம்பி நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம்
Arummayaa muyarci iyaa..
Vaalthukkal thodaratum
Unkal annmika pani.🙏🙏🙏🙏🙏
இதைவிட வேறென்ன டாவேனும் அவரோட ஆசீவாதத்த மட்டும் வாங்கிக்கோமா👍👍👍👏👏👏🌹🌹🌹
உங்கலுக்கு ஆசீர்வாதமே அதுதா மா👏👏👏
எங்கள் ஊர்(பாலக்கோடு )மகான் என்று அடையாளம் காட்டியமைக்கு நன்றி.🙏
ஓம் நமசிவாய.🌻🌼🌷
👌👌👌👌👌🙏💐
Bhaya hindi me video banaeye ama ji ke bare me hm jan ske unke bare me
Om maa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can u plz translate in English or hindi or telugu plzzz I wanted to know abt topi amma..I m so eager to know
Thank u brother sound is clear received well don't stress Godbless u n ur loved ones too for this video wen I visit chennai I will definitely contact u o meet Amma
ఓంశ్రీ తోపిఅమ్మ మాకష్ట లనుతొల గించుఅమ్మ
Om Palani Amma thaye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏
வருத்தம் வேண்டாம் மா நல்லதே நடக்கும் டா🥳🥳🥳
" ஓம் நம சிவய "
கடந்த சில நாட்களாகவே You tube channel போன்ற இணையதளத்தில் திருவண்ணாமலையில் வாழும் சித்தர்கள் பற்றிய பதிவுகள் அதிகமாக பதிவிடபடுகிறது. அவ்வித பதிவில் தற்சமயம், வாழும் பெண் சித்தர் தொப்பியம்மாள் என்பவரை பற்றி பிரபலமாக பேசப்படுகிறது. மேலும் அவரை பற்றி பேசியே சிலர் RUclips channel வாயிலாக வருமானம் பெறுகின்றனர். மேலும் சிலரோ இது போன்ற பதிவுகளை பார்த்து வாழும் சித்தர்களை தேடி தொலை தூரங்களில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வருகின்றனர். இவர்கள் அனைவருமே எதை தேடி இது போன்ற நபர்களை காண வருகின்றனர்? ஏதோ ஒருவித பேராசையை தேடிதானே, வாழும் சித்தர்கள் என்று வர்ணிக்கபடுபவர்களின் பாதங்களை தொட்டு வணங்கவும், அவர்கள் உண்ட மீதி உணவை பெற அலைக்கழிப்பதும் எனும் சுயநலத்துடன் வருகின்றனர். உங்களுக்கு சித்தர்களின் அனுகிரஹம் பெற வேண்டும் என்றால், முதலில் பேராசை, எதிர்பார்ப்பு, தற்புகழ்ச்சி, தன்னை பற்றி தானே பெருமையாக பேசி, தனக்கான அனுபவங்கள் என்று பேட்டி கொடுப்பது போன்ற சுய விளம்பரத்தை தவிர்க்க முற்படுங்கள். சித்தர்களை நாம் காண்பது மிக, மிக, மிக அரிது. ஆனால் நாம் உணர்வது எளிது. அதற்கு நாம் நம் மனதையும், எண்ணங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சித்தம் தூய்மை எனில் சித்தர்களின் அருள் உண்டு, நான் இதை பலமுறை உணர்ந்து உள்ளேன். உதாரணத்திற்கு ஒன்று, பர்வதமலை தரிசனத்திற்கான மலை பயணத்தின் போது நன்கு மனதார உணர்ந்து உள்ளேன்.
மேலும், நாம் எப்போதும் பொதுவாக தெய்வங்களை தரிசனம் செய்யக்கூடிய பெரிய ஆலயங்களை சுற்றி உள்ள இடங்களில் வேறு யாருடைய பாதங்களையும் தொட்டு தரிசனம் செய்வதை தவிர்க்கவும். திருவண்ணாமலை அருணாசலரை விட அவரிடத்தில் அவரை வணங்கி சுற்றிவர கூடிய வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அந்த சிவனால் கொடுக்க இயலாததை, இங்கே வேறு எவனாலும் கொடுக்கு இயலாது. ( கீழ் காணும் பதிவு எதுவுமே என்னை விளம்பர செய்து கொள்ளவோ, தற்பெருமைக்கான பதிவோ இல்லை. எல்லாம் ஒரு புரிதலுக்கும், உணர்தலுக்கான பதிவு மட்டுமே. தவறு இருப்பின் இப்பதிவினை படித்த அனைவரது திருபாதங்களையும் வணங்கி மன்னித்தருள வேண்டுகின்றேன் )
மேலும் ஒரு உதாரணம், எவரது துணையும் வேண்டாது, மனைவி பெயரில் உள்ள இடத்தில், எனது இறுதி அடக்கத்திற்கான இடத்தில் ( இடுகாடு, சுடுகாடுக்கு அருகில் விலைக்கு வாங்கிய இடம் )
போகரை வணங்கி சிவலிங்கத்தை வைத்து 6மாத காலம் இரவு,பகல் தனிமையில் தியானம் செய்ததன் மூலம் நான் சித்தர்களின் மகிமையையும் உணர்ந்து உள்ளேன். அதே நேரம் எம்பெருமான் சிவனின் அனுகிரஹ சக்தியையும் அறிந்துள்ளேன். இதனை எம்பெருமான் ஈசனின் முன் ஒரு கையேந்தும் பிச்சைகாரனாக நினைத்து பதிவு செய்வதை பெருமையாக எண்ணுகின்றேன்.
மேலும் நான் வணங்கும் சிவலிங்கத்தின் முன் எங்கிருந்தோ வந்த பைரவ வடிவ போகர் வணங்கி அவருடனே இருப்பதையும் எண்ணி வணங்குகின்றேன். உண்மையான சக்தி கொண்ட பக்திக்கு சித்தர்கள் அருள் தானாகவே கிடைக்கும். ஓம் நம சிவய.
🙏🙏🙏🙏🙏 om namachivaiya potri
பல முறை இந்த விஷயத்த நான் சொல்ல நினைத்தது .நன்றி
Great
Nandri aiyya
AVADHOOTHA THOPPI AMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mani maran sir oru interview la Amma Andra nu sonnar eppo clear ayedutchu thanks for your efforts 🙏🙏🙏
Jakkasamudram என்ற ஊர் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் உள்ளது. (Pls check with search column of Google map) தொப்பி அம்மாவிற்கு தெலுங்கு மொழி புரிவதால் ஆந்திரா என முடிவு செய்திருக்கலாம்.
உதாரணத்திற்கு....
ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள், கசவனம்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) பெரும்பாலும் மௌனத்தில் உள்ளவர்கள். சிறு வயது முதல் ஆடையை துறந்து வாழ்ந்த ஞானி ஆவார். இவரை சோதிக்க வந்த இளைஞர்களுக்காக அவரது தாய் மொழியான south african மொழியில் பேசினார்களாம்.
திரு. நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவி காஞ்சி மஹா பெரியவரை வந்து சந்தித்தார்கள். அப்போது ஸ்ரீ மகா பெரியவா சவுத் ஆப்பிரிக்கன் மொழியில் அவர்களுடன் பேசினார்களாம்.
இவர்கள் எங்கே போய் சவுத் ஆப்பிரிக்கன் மொழி கற்றார்கள். சித்தர்கள் எல்லாம் அறிந்தவர்கள். இறைவனின் அவதாரமாக திகழ்பவர்கள். அவர்களின் உருவத்தை, செயலை வைத்து நம்மால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. நம் மீது கருணை கொண்டு, அவர்களாக உணரத்தினால் மட்டுமே ஏதேனும் சிறிதளவு தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் சவுத் african மொழியில் பேசியதாக தவறாக குறிப்பிட்டுள்ளேன் மன்னிக்கவும். பர்மா மொழி என திருத்தி வாசிக்கவும்.
👌
📿📿📿📿📿📿📿📿🙏🙏🙏🙏🙏
அண்ணன் உண்மையை கண்டுபிடித்தாடருபோல் இருக்கு.அண்ணன் ஒரு ஜெய்ஸ் பாண்டு
Om Namah Shivaya wallpaper🙏🙏🙏💝💝💝💝💝💐💐💐
Palani amma jakkasamudram kutu road
Om Namah Shivaya
ఓంనమః శివయనమః
தொப்பி அம்மாவின் வயது என்ன?
Hi📿📿📿😭😭🏔️🏔️🏔️🙏🙏🙏🙏🙏
Neenga pesarathu mattum nalla voise varuthu mathavangakoda voise kekamatanguthu sare panni podunga
Sir next time upload d video plz check ur sound system
No sound system sir plz
Mana nilai sarila da naya yenda ipde
சித்தர் என்று சொல்கிறீர்கள் அவர் செய்த அதிசயம்
அம்மாவிடம் சென்று வேண்டி
கேளுங்கள்.பின்பு தெரியும்
அன்னை யாரென்று.
Poda loose payala
Please write out interview!
0:32 mother of Thoppi Amma
0:38 daughter of topi Amma
0:41 grand daughter of topi Amma
0:47 somebody told that topi Amma belongs to Andhra Pradesh. That is wrong news. Please don't spread wrong news. Please publish correct information in channel if knows.
1:14. I came here to prove native place after thoppi Amma.
Jakka samuthra is the native village.
1:42 she is brother's wife of topi Amma.
She tells that topi amma stay there and be well there. As long as they are good enough. Her name is Rukmani...
2:02 Anchor: you should come and see there (6). My home is nearby there. If you call me I will come and meet you.
2:14 Are you want to say anything?
As long as Amma are good enough.
2:32 thoppi amma's daughter:
I am also child of her. should she care me also?...
Anchor: you are also asking correct question..
2:46 when I came to there thoppi amma did not talk with me. But she talk with her mother only. And arrange food to her mother when our third visit.
I came there many times (four times) but she did not talk with me. It is very difficult.
Anchor: (explain the above once again...)
3:30 Anchor: when you come to next time Amma should talk with you you come and try it.
3:42. Brother one information....
In one situation at Tiruvannamalai ( I think mrs.sethuraman, who provided accommodation) one old lady casually told that topi amma is my daughter...
4:01 that time topi amma's daughter said to the old lady that "she is my mother".
Topi Amma interfied their conversation that time and told that by pointing to each one...
(Finger points to thoppi amma's mother) "I am the one they got"
(Then finger points to topi amma's daughter) "that's what I got"
(Finger points to topi amma's daughter and grand daughter) "that's what she got"
4:40. This was the one thing she said as consolation.
She did not talk with me....
When we came third time there, topi amma talked with her mother that "come" "Are you well?" Then arranged for food.
Topi Amma talked with her mother only...
5:05.
Topi amma was in front of Government arts College, Tiruvannamalai 15 years before. That time Mr Sethuraman invited her to stay with their home. Now sethuraman is no more. Now also topi Amma stayed with their home (as safe).
5:50. We have relieved to have a seen it all.
5:55 kondaiappan is the father of topi Amma.
This is the document of the thoppi amma's house property.
@@prakashg4267 🙏🙏🙏
ఓంశ్రీమాత్రేనమః
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தம்பி உங்களுடைய பதிவு பார்க்கும்போது எனக்கு கண் கலங்குது தம்பி தம்பி நீ நல்லா இருக்கணும் அண்ணாமலையார் உண்ணாமலையார் அம்மா தொப்பியம்மாள் இவர்கள் எல்லோரும் உன்கூடவே இருக்கணும் அப்பா எனக்கு ரமண மகரிஷி குரு அதன்படி உனக்கு துப்பியம்மாள் குரு அதனால நீ ரொம்ப நல்லா வருவ தம்பி 🙏🙏🙏
అమ్మదయఉంటే అన్నీఉన్నట్లే
Voice coverage sariyaga pannavum
Nee ammavai kadavul Mathiri avangala kochikama pasama paaru avenge oun kitaiyum pesuvango.
Translation for telugu
நீங்க என்ன பேசுகிறீர்கள் என்று புரியவே இல்லை.
Athukku ippa ena
She is not topi amma
Om namashivaya poi you are telling
Avunga Amma face same ah erukku.
அவரின் போட்டோ இருக்கு
ఆ ఆమ్మాయి టోపీ అమ్మకు ఏమి అవుతారు?
తోపి అమ్మ ఆ అమ్మాయిని ఎక్కువుగా కసురుకుంటారు ఎందుకో మరి
Thopi.. Thopi...
அவர் கணவர் எங்கே
பேசறது புரியல.