தமிழிசைக்கு என் Advice..! - Kumari Ananthan Interview | Tamilisai | BJP | Congress

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 547

  • @thinnaisamayal
    @thinnaisamayal 5 лет назад +188

    காமராஜர் வெற்றி பெற்ற தொகுதி...அவர் தொண்டன் என்பதே என் தகுதி - அருமை ஐயா 👍👍🙇

    • @guhaanandan
      @guhaanandan 4 года назад +1

      ⁹8⁷

    • @santhiv8954
      @santhiv8954 3 года назад +2

      ண்

    • @glakshmanan1411
      @glakshmanan1411 3 года назад +4

      காமராசரை ஒலித்தவர்கள் திமுக வினர்

    • @induindrani9896
      @induindrani9896 3 года назад

      @@santhiv8954 ௰௵௵௲

    • @murugantamil7231
      @murugantamil7231 10 месяцев назад

      திருட்டு திமுக ஒலிகா

  • @danielkennedy2126
    @danielkennedy2126 5 лет назад +62

    மக்களுக்கு பிரயோஐனமுள்ள அருமையான நேர்காணல். தொடருட்டும் இது போன்ற நிகழ்ச்சி

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +8

    சே தா மனநிறைவான மிகச் சிறந்த தமிழ் அறிஞரின் நேர்காணல் இலக்கியச் செல்வர் இவரைப்போல் ஒரு அரசியல்வாதி காண்பது மிகவும் அரிது சூப்பர்‌ வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +16

    ஆத்மார்த்த மனிதர்கள் இவர் போல் வாழ்ந்த நாடு நம் நாடு, இன்றும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .
    இவரது ஞாபக சக்திக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா Месяц назад

      ஏண்டா ஏமாளிக laa இந்த பாசாங்கு கார பண மூட்டை
      க லுக்கு பாமாலை பாடுவேன் னு அடம் pudikkireenga

  • @alagarmalai509
    @alagarmalai509 5 лет назад +237

    அய்யா உங்கள் பேச்சை முதன் முதலில் கேட்க்கின்றேன் அருமை.

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 4 года назад +3

      malairaj raj இவரது ஆரம்ப கால அரசியல் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். மிக மிக நயமாக இருக்கும்.நல்ல சொல் நயம். அக்கால திமுக பேச்சாளர்களுக்கு இணையாக தரமான சொற்கட்டுடன் அழகாக இனிமையாக இருக்கும். பலமுறை பல சந்தர்ப்பங்களில் மகிழ்ந்ததுண்டு.

    • @ananthmemomhssschool3615
      @ananthmemomhssschool3615 3 года назад

      @@tpkandangurkkal5730 ij.

    • @chandrikack3577
      @chandrikack3577 3 года назад

      @@tpkandangurkkal5730 QAQQ

    • @sivabatham1657
      @sivabatham1657 3 года назад

      Pal and

    • @kamarajk5283
      @kamarajk5283 3 года назад +1

      Aiyanigal.adikkadiyudipsenalukku.pedikudungal.valthukgal.thamilvalga.samuga.adakkumuraigal.patri.nammutaiya.makkalukkutheriyavillai.aripaduthugal

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 5 лет назад +107

    இன்றைய இளைஞர்கள் பார்த்து அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும். சே த இளங்கோவன் அவர்களின் கேள்விகளும் ஐயா அவர்களின் பதிலும் கேட்க இனிமையான இருந்தது. விகடனுக்கு நன்றி.

  • @solaiswari6524
    @solaiswari6524 5 лет назад +298

    நடிகைகளை பேட்டி எடுப்பதற்கு பதில் இந்த மாதிரி பழைய தலைவர்களை சந்தித்து பதிவு செய்தால் இந்த கால இளைஞர்கள் அந்த கால அரசியல் பற்றி அறிந்து கொள்ள முடியும்

  • @kalaivanithulasi2786
    @kalaivanithulasi2786 5 лет назад +77

    Good job done .best wishes to Elangovan,பவ்யமாக பேசியது நிறைவாக இருந்தது

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 года назад +4

    குமரி அய்யா நிகழ்கால காந்தி,காமராஜ்..
    நாடு போற்றும் நல்லவர்....
    நுனிநாக்கில் மிகச்சரியான பதில்கள்...
    அய்யா நீங்கள் நன்கு நீடூலி வாழனும்....

  • @kimjongun2341
    @kimjongun2341 4 года назад +14

    உண்மையான காங்கிரஸ் காரர்களில் இவரும் ஒருவர் 😍😍

  • @zaidbinsiraj
    @zaidbinsiraj 5 лет назад +107

    வாழ்த்துக்கள் இளங்கோ.
    மிகச்சிறந்த அறிஞர். இவரது "நீங்களும் பேச்சாளராகலாம்" என 2000மாவது ஆண்டில் பொதிகையில் பேசுவார். அவரது பேச்சின் மூலம்தான் நானும் பேச்சாளரானேன்.
    எனக்கு இவர் எழுதிய கடிதம் இன்னும் பத்திரமாய் வைத்துள்ளேன்.
    மது ஒழிப்புப் போராளி. அய்யா குமரியார்.

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 5 лет назад +44

    பேசும் தமிழ் இனிமை. குறிப்பிடும் தலைவர்கள் எளிமை. கேட்ட கேள்விகளும் அருமை. மனம் கொள்கிறது பெருமை

    • @Sriomhariom
      @Sriomhariom 4 года назад

      அருமை அருமை

  • @vanasudhaz
    @vanasudhaz 3 года назад +10

    1970 களில் திரு குமரிஅனந்தன் அவர்கள் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்டம் முடிந்த பின் மேடைக்குச் சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன்

  • @sridharmadhavan1133
    @sridharmadhavan1133 5 лет назад +51

    இளங்கோ அண்ணா உங்களின் பதிவில் இது சிறந்த பதிவு, காங்கிரஸ் பின்நோக்கி செல்லும் காலம், அவர்கள் அது அறிய வேண்டும்.

    • @sundhargirigiri2880
      @sundhargirigiri2880 4 года назад

      மிடும் நமது கேடி பறக்கும் வந்தே மாதரம்

  • @santhanarajt9989
    @santhanarajt9989 Год назад +1

    அருமையான நேர்காணல் . இதுதான் விகடன். வாழ்த்துக்கள்

  • @jraldsanthosh991
    @jraldsanthosh991 5 лет назад +97

    இருவரும் அமர்ந்திருக்கின்ற நாற்காலி பேசுகிறது

    • @Disha87
      @Disha87 4 года назад +3

      👏👏👌👌..
      உண்மை, சரியான மதிப்பீடு

    • @manishankar690
      @manishankar690 4 года назад

      Wonderful man

    • @watsoncharm
      @watsoncharm 3 года назад +3

      அவர்... எளிமையின் வடிவம்... காமராஜர் அய்யா அவர்களின் பிள்ளைகள்...

  • @decentfoodskerala
    @decentfoodskerala 2 года назад +1

    வாரிசு தரும் உணவே அமிர்தம் என்ற பதில் அருமை.வாழ்க இலக்கிய செல்வர் குட்டி காமராஜ்.

  • @kmom9469
    @kmom9469 5 лет назад +17

    அருமையான நேர்காணல். ..அதுவும் மகளின் சமையல் பற்றி பேசியது உண்மை. எனது தந்தையும் இப்படி தான் எது கொடுத்தாலும் (நன்றாக இல்லை என்றாலும் ) மிகவும் நன்றாக இருக்கிறது என்று தான் சொல்வார்கள்

  • @mirash7549
    @mirash7549 5 лет назад +111

    காங்கிரசின் முதல் பெரிய தவறு தகுதியானவருக்கு உரிய இடத்தை அளிக்காதது. எப்போதும் சுயலாபம்

    • @pubgtricksindia1180
      @pubgtricksindia1180 5 лет назад

      Sema pesuraru sema talent.nama cm ku one percent kedaiyathu

    • @lathamaheshwari6232
      @lathamaheshwari6232 3 года назад

      உண்மை உண்மை உண்மை...... 100/.

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 Месяц назад

      இவர் காங்கிரசில் எல்லா பதவியிலும் இருந்தாரே

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 5 лет назад +19

    இந்த காலத்து இளைஞர்கள் இதை கேட்கும் திருந்தணும் மக்கள் இயக்கம் தொடங்கும் அவர் மகளுடன் இணைந்து வெல்லணும்

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi 5 лет назад +23

    ஐயா என்றும் எங்களின் முன்னோடி தான் பல முறை நான் ஐயா வீடம் ஆசிர்வாதம் வாங்கி இருக்கேன்

    • @RajaM-cw3hh
      @RajaM-cw3hh 3 года назад

      God bless you 🙏 by M.Raja.Bjp
      Sindicate Congress Old.

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 3 года назад +1

    ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் பலவித போராட்ட
    செயல்பாடுகளை
    என் இளமைப்
    பருவ கலங்களில்
    பல பத்திரிக்கை
    தலைப்பு செயதியாக கண்டவன் நான்
    அவரது முயற்சி
    தமிழில் பண அனுப்புப் படிவம்
    அச்சிடப் பட போராடி வெற்றியும் கண்டவர் மற்றும்
    அவரை நேரில்
    கண்டு கைகுலுக்கும்
    வாய்ப்பு 2019ல்
    ஆதித்தனார் பிறந்தநாள் விழா
    நாளின் தினத்தந்தி
    செய்திப்பத்திரிக்கை அச்சக எதிரில்
    வாய்ப்பு கிட்டியது
    இன்றும் அவரது
    ஆணவமற்ற சாதாரண எளிமையான
    தூய அரசியல்
    வாதியாக கண்டதை என்றும்
    மறக்கவும் முடியாது
    கர்ம வீரர் காமராஜர் ஐயா
    அவர்களின் அரசியல் கற்பிப்பு
    எவ்வளவு எளிமையானது,
    தூய்மை நிறைந்தது என்பதை குமரி
    ஆனந்தன் அவர்களை கணும்
    போதே உண்மையான
    அரசியல் இலக்கணம்
    பட்டொளி வீசி
    அரசியல் தூய்மை
    மணம் பரப்பும்❤️🙄🙏

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 3 года назад

      தங்களைப் போன்ற
      காட்சிக்கு எளியனாய் சந்திப்புக்கு சாதகனாய் நீங்கள்
      வந்துவிடக் கூடாது
      என்று கங்கணம்
      கட்டிக்கொண்டும்
      அரசியலின் உச்சநிலையை
      எட்டிவிடக் கூடாது
      என்பதற்காகவே
      தமிழ்மக்களின்
      சிந்தனையை
      சீரழித்தே ஆகவேண்டும்
      என்ற வெறியோடு
      தான் மதுக்குடி
      வெறியரை உருவாக்கி நாட்டையே நாசமாக்கியதில்
      இரு திராவிடக்
      கட்சியின் கேடு
      கெட்டப்பர்களின்
      வழிகெடுப்புக்
      கொள்கை பெரும்
      பங்காற்றியது!🙄❤️🙏

  • @parameswaranpm8354
    @parameswaranpm8354 7 месяцев назад +1

    Respects to Thiru Kamaraj Avarkal.... Respects to Thiru Kumari Ananthan Avarkal... Tamil is a Great and Sweet Language.... Wisdom Language

  • @naveensbabu9037
    @naveensbabu9037 5 лет назад +28

    I know this person.He is having a savings account in SBI Valliyoor branch..He knows malayalam very well...talked with me during his visit to branch..truely a gentleman..Godbless u sir

  • @kaliappang273
    @kaliappang273 Месяц назад

    நல்ல அருமையான நேர்காணல் எடுத்ததற்காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி நன்றி வணக்கம்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 лет назад +7

    அருமை. காமராஜரின் தொண்டன் என்ற முறையில் நான் பெருமை படுகிறேன்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +47

    சட்டமன்ற பாராளுமன்ற பதவி வகித்தாலும் ஊழல் அற்ற நேர்மையான மனிதர் குமரி ஆனந்தன்

    • @JJ-mm4xz
      @JJ-mm4xz 5 лет назад +1

      Gopala krishnan thoguthikku varavemattar.thoguthikku ethuvum seiyamattar.evar mla pathaviya vachi thamilisaikku doctor seat vankinar.thoguthiyila makkal thittuvanga media ivara thiyagi mathiri
      Katturanga.bad media

    • @gml269
      @gml269 5 лет назад +2

      யார்டா சொன்னா ஊழல் கிடையாதுன்னு.நல்லா கொள்ளையடிச்சுருக்காருடா.எங்க தொகுதிதான்

    • @muthustalinms3498
      @muthustalinms3498 5 лет назад

      @@JJ-mm4xz unmaiyana pathivu.

    • @muthustalinms3498
      @muthustalinms3498 5 лет назад

      @@gml269 nanum sathankulam thokithan.neenkal solvathu 100/ unmai.

    • @உலகாளும்தமிழ்
      @உலகாளும்தமிழ் 4 года назад +1

      அவரிடம் நேர்மை இருந்திருந்தால் அவர் மகள் ஜனநாயக் கொலை செய்யும் மோடிக்கு பிஜேபி க்கும் ஆதரவாக செயல்பட மாட்டார்

  • @dynashekar
    @dynashekar 5 лет назад +27

    Great man, Mr. Anandan. Wish him a long and healthy life

  • @saravananjangam6878
    @saravananjangam6878 3 года назад +1

    என் அம்மாவின் அப்பா சுதந்திர போராட்ட வீர எப்போதும் உங்களைப் பற்றி என்னிடம் பெருமையாக சொல்லி கேட்டு இருக்கிறேன் வணக்கம் ராசிபுரம் ஐயா தாத்தா பெயர் தியாகி ஆறுமுகம் பண்டாரம் ஓமலூர் காடையாம்பட்டி இப்போது இறந்து விட்டார் ஜெய்ஹிந்த்

  • @homecameraroll
    @homecameraroll 5 лет назад +9

    Best interview for the years to come.! Thanks for the Host & Anchor for apt questions and excellent answers from the truly matured simplicity driven politician. Hats off Vikatan..!

  • @Indtami
    @Indtami 4 года назад +6

    Father daughters love..just amazing..she is a wonderful person.God bless.

  • @johnbenedict666
    @johnbenedict666 3 года назад +2

    அன்பர் ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு வீரவணக்கம்!!

  • @ramum9599
    @ramum9599 3 года назад +2

    நேர்மை .திறமை தேசபக்தி என்ற குமரி அனந்தன் அவர்களை காங்ரஸ்+எல்லா இளைஞரும் பின்பற்ற வேண்டும்..!!ஊழல் .லஞ்சம் ஒழிய வேண்டும் !!ஜெற்ஹிந்த் 🙏🙏🙏🙏

  • @RamKumar-un3xn
    @RamKumar-un3xn 5 лет назад +4

    அருமையான நேர்காணல் ஐயா குமரி அனந்தன் நேர்மையான காங்கிரஸ் தலைவர்

  • @zahidajaleel
    @zahidajaleel 5 лет назад +199

    இப்படிப்பட்டவர்களை அடிக்கடி பேட்டி எடுத்துப் போடுங்கள் மனம் நிறைவாக இருக்கும்.

    • @sivakumar-be5ue
      @sivakumar-be5ue 5 лет назад

      Unmai

    • @myhome7780
      @myhome7780 5 лет назад

      Super

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 года назад +1

      DAD - AND UNCLE - KUMARI ANANDAN IS CONGRESS ?? DAUGHTER TAMIL - IS BJP ?? ANY GOVERNMENT COMES - SO HAPPY ? AND BENEFIT ?? VOTER FOOLISH ALL TIME ????????????

    • @jaiseelan7191
      @jaiseelan7191 3 года назад

      அய்யா அவர்கள் துயவர்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад

      @@jaiseelan7191 FATHER ,UNCLE IS CONGRESS - DAUGHTE IS BJP ??

  • @narayanaraj960
    @narayanaraj960 3 года назад +2

    Enakkurompa piditha leader.1987 il avarodu dindukkal senten.iam asub editor that time.good moment.

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 3 года назад +3

    Kumari Anandan great achievement. Ad a tamilian i appreciate his contribution to tamilnadu.

  • @s.ganapathyramganesh.5084
    @s.ganapathyramganesh.5084 3 года назад +2

    அருமை யான முறையில் பேசக்கூடிய ஒரு தலைவர் சிறப்பான தமிழ் புத்தகங்களை தேடி எடுத்து படிப்பவர் தலைசிறந்த தேசிய வாதி.

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 2 года назад +3

    Great Speech

  • @kannankannan2578
    @kannankannan2578 5 лет назад +7

    I following kumariAnanthan from 1967 onwards. He is very good speaker.He is very loyal to Kamaraja like ShivajiGanesan .Sudden demise of kamraj The merged congress not utilise both person like Anandhan and Shivaji .If they utilise at that time congress only in the place of D.M.K. This is not a fate .This only the generation gap.Moopanar utilise Shivaji in Tamilnadu .Shivaji accept under play .That is very helpful to built up his influence to Delhi high command.Later the ladder Shivaji kick by Moopanar.This also the fate .so Anandhan and Shivaji both are acted as ladders.This only the fact of tamilnadu congress position.

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 5 лет назад +4

    Such a simple and clear and nice Tamil. I hope the current TV anchors listen to Kumari Ananthan’s Tamil conversation learn on Tamil diction. Kollengode S Venkataraman

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад +38

    such a pure man in Congress and a rare gold ....one tamil family in Congress has father seeing his child as governor , another family has son seeing his father as thief in Tihar jail..irony

    • @JJ-mm4xz
      @JJ-mm4xz 5 лет назад +2

      Ulalvathi than . Tamil pesi yemattum congress karar.thoguthi pakkam varave mattar.media thiyagi mathiri katukirathu

    • @murugan9343
      @murugan9343 5 лет назад

      Kumariyar came from Indian national congress, other one from Indira Congress.

    • @srivenkatasarma8583
      @srivenkatasarma8583 3 года назад

      Kovayil,Thangavel tailor in veetukku vandhapodhu,palaMurai Ivana,Cbe,Ramanadhapurathil Ivana parthu ullen,pesi palagi ullen,Migavum madhippu tharum,Nella Manisha,Vaai Narayan Manadhaaga vaazhuthuvaar."EPPODHUME NALLADHAI SEYYAKKOODIYA NALLA MANIDHAR.DEIVEEGA MANIDHAR.

  • @bharathi4908
    @bharathi4908 5 лет назад +54

    தமிழ், எளிமையான தமிழ் நடை...
    வணங்குகிறேன் ஐயா 🙏🏼

  • @erkrishchennai
    @erkrishchennai 3 года назад +1

    Vanakkam Ayya.

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 5 лет назад +4

    நமது தமிழை வடநாட்டில் தூக்கி நிறுத்தியதற்கே
    எங்கள் கோடான கோடி நன்றிகள்
    உங்களை போன்ற
    காமராஜர் அய்யா வழி வந்த, பின்பற்றும் தூய தலைவர்கள்
    தற்போது இல்லாமல் போய்விட்டார்கள்..
    தமிழையும், தமிழ் இனத்தையும்
    அயலவனிடம் விற்று கொண்டிருக்கிறார்கள்..
    இந்த பேட்டிக்கு நன்றிகள்

  • @gurudas6462
    @gurudas6462 4 года назад +2

    Superb! Hats Off to Kumari Anandan Ji!

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 3 года назад +2

    Wonderful person wonderful interview. God bless you sir💐🎄🌴🙏

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 5 лет назад +7

    அருமை .... அருமை ... அருமை ....

  • @kingramesis
    @kingramesis 3 года назад +2

    I've drops of tears listening to these drops of wisdom

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 года назад +3

    Old Congress was a great party....Kumari Anandan was a great speaker along with Nedumaran

  • @sakthivel-sn1ng
    @sakthivel-sn1ng 5 лет назад +24

    காமராஜர் அய்யா பற்றி நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

  • @gopalkongu1559
    @gopalkongu1559 3 года назад +5

    உங்கள் தமிழ் பேசும் புலமையை பார்த்து பெருமைப்படுகிறேன்

  • @geetha2843
    @geetha2843 3 года назад +3

    Sir
    We respect you vary much

  • @malsiva6699
    @malsiva6699 3 года назад +1

    திரு. குமரிஅனந்தன் அவர்களை பேட்டி எடுத்தமைக்கு நன்றி.

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 3 года назад

    ஐயா இலக்கியச் செல்வர் அவர்களுக்கு வணக்கம் ஐயா வின் கூட்டங்களுக்கு பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்றிருக்கின்றேன் .பெருந்தலைவர் காமராசர் அவர்கள் நடத்திய அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றேன் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பா.ராமச்சந்திரன்அவர்களிடம் பாராட்டுபத்திரம் கிடைக்கப்பெற்றேன் மேதகு ஐயா கக்கன்ஜி அவர்கள் திருக்கரங்களால் கதர் துண்டு அணிவித்து பாராட்டப்பட்டேன்.(1973) எனது பாக்கியம்.

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 5 лет назад +8

    Thank you for vikadan very great respect lidar sir kumari anandan my God bless him more long life and good health. Thani Tamil suwayaca peesume maamethy

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Год назад +1

    ஐயா நான் தங்கள் பேச்சை திருநெல்வேலியில் மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் கேட்டன்

  • @vannakambadinatarajan7553
    @vannakambadinatarajan7553 3 года назад

    நல்ல பதிவு நெடு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு ஒரு மனக்கிளர்ச்சி மனம் திறந்து வைக்கப்பட்டது நன்றி பம்மல் நடராஜன்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +1

    அய்யா சொல்வதிலிருந்தே காங்கிரஸ் எந்த விதமாக தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை ( தங்களது கட்சி சார்ந்தவர்களையே) நடத்தினார்கள் என அறிந்து கொள்ள முடிகின்றது! வாழ்க!

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +1

    அன்றைய காங்கிரசிலேயே தமிழ் உணர்வு கொண்ட தமிழ் நல்லறிஞராக நாடாளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை வாங்கியதும் அல்லாமல் மணியார்டர் பாரம் தமிழில் வருவதற்கும் துணை நின்ற அவர் போற்றுதலுக்குறியவர்!

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 года назад +3

    Vanakam Iya Super Tamilan true Tamilan ❤❤

  • @v.ravikumarv.ravikumar6457
    @v.ravikumarv.ravikumar6457 5 лет назад +8

    இலக்கியசெல்வரே நீவீர் வாழ்க, வாழ்த்துக்கள்.

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 лет назад +67

    கடந்த மாதம் இவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். தள்ளாடியபடி ( வயது முதிர்ச்சி ) நடந்து வந்தார். போனார்.
    இப்போது இவர் பேட்டி கொடுக்கும் உற்சாகத்தில் இவரை பார்க்கும்போது 20 வயது குறைவாகத் தெரிகிறார்.

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 5 лет назад +21

    இவரது தமிழ்ப்பேச்சு இனிதிலும் இனிது. பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவின் ( 1990 என்று நினைக்கிறேன்) போது " கட்சி எல்லை மீறி கன்னித்தமிழ் வளர்ப்போம்" என்ற தலைப்பில் ஒரு வருடம் முழுவதும் வாரக்கடைசிகளில் அறிஞர்களால் பேச்சு நடத்த ஏற்பாடு செய்தார். தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் இவரது அலுவலகத்தில் நடக்கும். நுழைவாயிலில் சந்தனம், குங்குமம் மற்றும் விபூதி தனித்தனியாக கிண்ணங்களில் இருக்கும். ஐயா அவர்கள் நெற்றியில் திருவெண்ணீறு பூசி உள்ளே வருவார். கடவள் மறுப்புக் கொள்கை கொண்ட கவிஞர் சுரதா போன்றவர்களும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்கிறேன். தமிழிலக்கிய ஆர்வலர்களுக்கு இதுபோன்ற ஐயாவின் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நல்ல பொழுது போக்காக இருந்தது என்பதை அதை அனுபவித்தவன் என்ற முறையில் விவரித்துள்ளேன். இவரது தமிழுக்கு அடியேன் ஒரு அடிமை.

  • @barathibarathi9252
    @barathibarathi9252 3 года назад +2

    குமரிஅணந்தன்ஐயாவைபோன்றவர்களைமலர்பாதம்வணங்கி
    மகிழ்கறேன்

  • @santhanaramans8709
    @santhanaramans8709 2 года назад +2

    Really he is a great person. 👏👏👏🙏🙏🙏

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 4 года назад +1

    அருமையான உண்மையான பேச்சு ஐயா

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 5 лет назад +6

    Great man heart touching proud to be an tamilan

  • @balagurusamyayyanadar366
    @balagurusamyayyanadar366 5 лет назад +9

    காமராசர் காலத்து எளிமையான, நேர்மையான அரசியல்வாதிகள் சிலரில், திரு. குமரி அனந்தன் அவர்களும் ஒருவர். அவர் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

    • @muthustalinms3498
      @muthustalinms3498 5 лет назад

      Appdiyaaaaaaaaaaaaasaaaaaaaaa?????????????????????????????????.

  • @virgy7179
    @virgy7179 4 года назад +6

    I appreciate vigaden for this show.you dont be like sattai spoiling others too much.This kind of show enriches and empowers people.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 года назад +3

    இந்த காமராசர் தொண்டரிடம் என் கல்லூரி இலக்கிய விழாவுக்கு வந்த போது ஆட்டோகிராப் வாங்கியது நினைவிலைகளாக செல்கிறது.

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 3 года назад +1

    I was worked ktc1978 innagercoil.i was meet first kovilpatti1975.twotimes at nagercoil1978,1979.onthe time iam old congresman.my village ki.Ra village.iam dmkpartyman.kamaraj ayya always my god father.i will meet you again.god is great.ipray for your's 100.rk naidu

  • @Dhanapalism
    @Dhanapalism 5 лет назад +24

    அரசியல் புனிதர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் உண்மை தொண்டர் ஐயா குமரி அனந்தன் அவர்கள் முன்னுதாரணம் ஆக இன்றைய அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்

  • @kabilangaming2537
    @kabilangaming2537 3 года назад +3

    கலைஞர் ஆட்சியில் குமரியாரை பெருமை படுத்தி பனைநலவாரிய தலைவராக்கினார்.

  • @ramprasath585
    @ramprasath585 5 лет назад +9

    நல்ல மனுசன் 👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 лет назад +25

    Villupattu kumari Ananthan
    from Agasteeswarm. This Villupattu was very femilier in Kanyakumari district particularly Agasteeswarm area
    when temple Kuddi was going on.

  • @samidurai5882
    @samidurai5882 5 лет назад +7

    bestspeech.
    kumari.ayya.Mr.ANANTHAN.MA.ex.Mp.Mla.avargar

  • @ktamilchemmal1394
    @ktamilchemmal1394 5 лет назад +4

    என்னுடைய நினைவுகள் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஓர் வேண்டுகோள். 1978ம் ஆண்டு இவருடைய தமிழ் மீது நாடாளுமன்றத்தில் இவர் பெற்ற வெற்றியை பாராட்டும்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஆக இருந்தார்

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 года назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா. 🌹

  • @gayathriramabadran9068
    @gayathriramabadran9068 5 лет назад +17

    "Kamarajar vetri petra thogudhi avar thonedan yenbadhae yen thagudhi" Hats off sir....

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 года назад +1

      தமிழில் எழுதிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்👏🏼💐

  • @venuamara1749
    @venuamara1749 4 года назад +3

    💝father' daughter👧 🙏🇮🇳 man of 👍great 👣👣 of kamaraj 🇮🇳. 🌳 🌰seed. Generates. For future 🎯 🇮🇳👍🏿

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 лет назад +2

    நன்றி விகடன் tv.

  • @kannanc1674
    @kannanc1674 4 года назад +1

    Ayya. Kumari Anandhan is golden gentleman.

  • @sundararajankaliappagounde2654
    @sundararajankaliappagounde2654 3 года назад +2

    தந்தைமகளை திருமணம் செய்து
    வைத்தால் மகள் கணவர்வீட்டில்தான் வாழ்வது
    தமிழ் கலாச்சாரம் இதையறியாத
    ஊடக கதாநாயககர்கள் ஏன்மகளுடன்சேந்து வாழவில்லை
    என வசவுலாழிபாடுகின்றனர்
    தமிழகத்தில் மகன்காங்கரஸ்பொறுப்பாளர்
    தாய் .அன்னை அண்ணாதிராவிடகழக பொறுப்பாளர் இதுபோல்இருந்துல்தான்அனைவரும்அரசு சுகங்களைஅபகரிக்கமுடியும்
    திருடர்களுக்குமலிவுதிருடர்களின்விளம்பரம்!

  • @shanmugasundaramsubbayan3745
    @shanmugasundaramsubbayan3745 3 года назад +2

    Great Person 🙏🙏🙏

  • @vsrgrajakumaran5756
    @vsrgrajakumaran5756 3 года назад

    என்றும்குமரியாக விளங்கும்குமரிஅனந்தன் அவர்கள்உண்மையான நேற்மையான இன்றும் காமராஜர்சீடனாக நல்ல தமிழ்பற்றாலனாக விளங்கும்ஐயா அவர்களைபோல் அரசியல்வாதிகள் மாறவேன்டும் ஐயா புகழ்வாழ்க

  • @thiyaguthiyagu1199
    @thiyaguthiyagu1199 3 года назад

    சிறப்பான நிகழ்வு

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 2 года назад

    அப்பாவுக்கு பெரிய பதவி
    கொடுக்கப்படவில்லை என்று
    தமிழிசை சொல்கிறார்.
    இவரை விட காங்கிரஸ் கட்சியில
    பெரியவர் யார் உண்டு?
    நான் என் சிறு வயதில்
    இருந்தே இவர் பேச்சைக் கேட்டு
    கொண்டிருக்கிறேன்.
    இவர் புகழை உலகம் பேசும்
    பதவி முக்கியம் அல்ல.
    இவர் நேர்மை சத்தியம்
    தியாகம் இதை சரித்திரம்
    போற்றும். வாழ்க குமரி அனந்தன்
    அய்யா.🙏🙏🙏🙏🙏🙏

  • @jonyrebe6356
    @jonyrebe6356 4 года назад +7

    ஐய்யா தாய்மையின் சிகரம் நீங்கள் தலை வணங்குகிறேன் இனிமேல் உங்களைப்போன்ற நல்ல உத்தமதலைவர்களை தமிழகம் காண போவது இல்லை

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 4 года назад +20

    தமிழில் பணவிடைத்தாள் M. O form அஞ்சலகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்தவர்,

  • @jnjj901
    @jnjj901 5 лет назад +20

    அருமையான தமிழ் மொழி காதலர் .....

  • @juristlionalkumar9890
    @juristlionalkumar9890 3 года назад +1

    Long and blessed life to our Kumari ananthan.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 года назад +5

    உங்கள் காலத்தில் நாங்கள் செய்த பெரும் பாக்கியம் ஐயா
    பல்லாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @balakrishnan2036
    @balakrishnan2036 3 года назад

    உண்மை சிறப்பு

  • @drp.abraham6435
    @drp.abraham6435 Месяц назад

    Very nice speech

  • @srinevasanbalaji8103
    @srinevasanbalaji8103 2 года назад

    அருமை

  • @MathiDurai-tl7gb
    @MathiDurai-tl7gb Месяц назад

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @ravisankar9411
    @ravisankar9411 5 лет назад +6

    Ayya..... Vanakkam.... Sirantha Thalaivar.....Arumai Ayya

  • @palaniselvi9695
    @palaniselvi9695 4 года назад +2

    Andru muthal indru varai katchi vittu katchi thaavatha manithar. Vanangugirean iyya 🙏🙏

  • @vijayakumarpalanivel9566
    @vijayakumarpalanivel9566 5 лет назад +1

    super... arumaiyana pathivu...