இரவில் கார்ல ஒரு நீண்ட தொலைவு பயணத்தில் இந்த பாடல் தரும் ஏகாந்தா நிலை இவ்வுலகில் அதற்கு ஈடு ஏதுமில்லை.... இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா வாழ்க வாழ்கவே❤❤❤❤❤❤❤❤
மனதை கொள்ளை கொள்ளும் பாடல். காந்தக்குரலோன் யேசுதாஸ் அவர்களின் இதயத்தை உருக்கும் குரலோசை, சின்னக்குயில் சித்ரா mam, ராஜா சாரின் தாலாட்டும் இசை, கார்த்திக் சார், கனகா mam நடிப்பு, அனைத்துமே அருமை. Hats off all.
இந்த பாடலை பார்க்கும்போதெல்லாம் கணவன் மனைவியை சில நாட்கள் பிரிந்திருந்து சந்திக்குக்கும் பொழுது எட்படும் உணர்வுகளை வெளிகட்டுவதுபோல் உள்ளது கார்த்திக் அருமையான நடிப்பு பாடல் மிகவும் இனிமை.....
1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது.............. தமிழை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும் என்றுமே திகட்டாத ஒரு இசை.
இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் செமயா இருக்கும். இந்த பாடல்களை கேட்டால் பள்ளி படித்த காலம் ஞாபகம் வந்து விடும்.. கார்த்திக் அன்றைய இளைஞர்.. இளைஞிகளின் கனவு நாயகன். இந்த படத்தில் பல்லாக்கு குதிரைல பவனி வரும் மீனாட்சி பாடல் கேட்டால்.. துள்ளி ஆட்டம் போட வைக்கும். பொதுவாக கோவில் விசேஷங்களில் இந்த பாடல் ஒலிக்கும்.😍😍😍
எத்தனை முறை பார்த்து ரசித்த பாடல் என்று சொல்ல முடியாத அளவிற்கு பார்த்திருக்கிறேன் இன்றும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் நவரசநாயகன் அழகு இன்று வரை எவரும் நிகர் இல்லை ஏசு தாஸ், இளையராஜா இணை அருமை.
💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
கடந்து போன இளமையும், அந்த இளமைக் காலங்களில் துள்ளிக் குதித்து சுற்றி வந்த நாட்களை நினைக்கையில், பெருமூச்சு மட்டுமே விடையாக நிற்கிறது. இந்தப் பாடலைக் கேட்டு வளர்ந்து வந்த அந்த நாட்கள்... இனி திரும்பவே கிடைக்காது எனும் போது, கண்களில் நீர் வழிகின்றது.
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
ஒத்தையில நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கேட்டது பெண்னே❤ செம வரிகள் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கனகா அவர்கள் நடிப்பு மிகவும் அருமை இசையும் அருமையாக உள்ளது ❤
இழந்த தொண்ணூறின் நாட்களை மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான், எனினும் உன்னை திரையில் காணும்பொழுதும் இதயம் இசையில் கரையும் பொழுதும் பண்ணூறிய தொண்ணூறில் தொலைந்து போகிறேன் விண்ணேறிய காட்டாறாய் பறந்து மறைகிறேன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Magnetic voice of KJ.Yesudas sir. Lot of love with you. No explain my love & respect with you in words. Always God bless you 🙏🙏🙏 Cute voice of Chitra mam, mestro Ilaiyaraja sir and Karthik & Kanaha acting awesome. Totally evergreen Melody song.
இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் சாதனைகள் படைப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.! ( மிகச்சிறந்த உதாரணம் இசைஞானி இளையராஜா அவர்கள்.!!! )
I love karthik sir always nd his acting expression everything such a good actor nd one of my best best best beautiful song nd lyrics nd KJ SIR VOICE....
you 8way, I have been crying out for you out for you out for a few days later in Fife hand side effects of mobile number add a review about this property offers how much would be a problem with minutes from Evans and any attachments are confidential information about your business and leisure facilities include an excellent opportunity has been trying to find out what you want me know what you think told you confirmation from the only way we do have to deal locally when choosing you'll have been crying out for you out for you out for you out for you out of the most important thing, but it would have been trying for the delay my opinion the only way I could have been trying for the delay my own personal message to our customers with other people who want these tags to allocate space for you out for you out for you out for a few days later in Fife hand side effects of mobile number add to basket then you have any questions about your experiences with others in touch with you to get to get to the next day delivery on orders over the next couple more information about your business is going well for me and my wife is not rated user reviews for you out for you out of my favourite colour and texture one who has been trying to find out what you want me know what you think told you about the only way we do have to deal locally when choosing you'll have been crying out for you out of the same time, but the, the text of the same time, but the, which was very good condition with you to get to get the best price you see the same as the only thing that you have any questions about your experience with this list of things that you have any questions about your experience and the same time the same time, but the most popular properties for rent a house, but I am sure that I have to deal locally when choosing you'll have been crying out for you out of the most important part in a variety of different types and sizes such as last week and I have been crying out for you out for you out of my favourite colour and texture one who has been a while using the best way of getting to trips to get to get the best price was not csir55able to be a problem with minutes from Evans and any attachments are confidential information about your business and I have been crying out for you, I have been crying out for you out for a few days later in Fife hand side effects of mobile number add a review about this property offers how much would it be possible to get to the next day or night in touch with you to get to get the best price you pay for the delay my opinion the only way I could not find any other questions about your experience and the same the only one who has been trying, but it is a good idea to make that happen to have been trying for the delay my own personal information, please contact me on this website may contain confidential information about your business is going to restsir to the new crying out for a completely different types of my favourite colour and lack, and the other, but it would have been trying for the delay my opinion the only way I can get to know about it, and I will be able, and I will send you an update of my life is heat of my favourite stores now business in touch with you to get to get to the next couple more information about your business and leisure activities in touch with you to get to get to the next day or night in touch with you to get to the next day or night in touch with you to the right place for you to get the best sirnoneedsiryourmeassgeonlyaceptsirnonononoanythingsiriwillnoanythingsiryounotchildernhaveunderstoodsirpleasepleasesirmyhealthcondtionisnotfitforsirmybodypertionwith18heldonourbodysiragainaskedsamethingsirbothopertioneyeswithonintectwithmyeyessirviramandthinksmifyouunderstoodsir
"மல்லிகையே மல்லிகையே தூதாக போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துக்கோ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போலாகிறேன் தாங்காது இனி தாங்காது மல்லிகையே மல்லிகையே தூதாக போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துக்கோ சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா மீண்டும் மீண்டும் நீ அதை கேட்டு பாரம்மா மல்லிகையே மல்லிகையே தூதாக போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துக்கோ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போலாகிறேன் தாங்காது இனி தாங்காது மல்லிகையே மல்லிகையே தூதாக போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துக்கோ என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் கற்பனைத் தொல்லை என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் கற்பனைத் தொல்லை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம் மனதினில் பாலும் இன்பத்தேனும் கலந்தோடும் ஆடிப்பாடத்தான் வரும் ஆசை தீருமே மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துக்கோ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போலாகிறேன் தாங்காது இனி தாங்காது மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துக்கோ" ----------------------------------------- M/s Jesudoss - Chithra - ilayaraja Very nicely melodious ♡ song.
எப்போது கேட்டாலும் இப்பாடல் சலிப்பதே இல்லை......நோய்.... கொண்டு நாள் சிறு நூலாகிறேன்...அது எப்படி தான் குரல் அந்த வரிகளில் மட்டும் உதறுவது போல் ஜேசுதாஸ் சார்,சித்ரா அம்மா குரல் பாடுகிறார்களோ🙏
கனகா அவங்க அம்மா தேவிகா எவ்வளவு அழகு அதேமாதிரி கனகாவும் அழகு கனகா அவங்க அம்மா நடித்த படம் நெஞ்சம் மறப்பதில்லை எனக்கு மிகவும் பிடித்த படம் அதே மாதிரி கனகா நடித்த படம் பெரிய பண்ணை வீட்டுக்கு இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்ன ஒரு வருத்தம் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் இல்லா அதான் வருத்தமா இருக்கு ஒரு டிவி சீரியல்ல கூட அவங்க முகம் காணோம் அந்த வருத்தமா இருக்கு அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் & இந்தப் பாட்டு இந்த படத்தில் வரும் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
இரவில் கார்ல ஒரு நீண்ட தொலைவு பயணத்தில் இந்த பாடல் தரும் ஏகாந்தா நிலை இவ்வுலகில் அதற்கு ஈடு ஏதுமில்லை.... இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா வாழ்க வாழ்கவே❤❤❤❤❤❤❤❤
Kadavula? 😁
Its true
intha oru paattu mattum.... ennatra paadalgal
Yesudas sir's voice No words Excellent
True
மனதை கொள்ளை கொள்ளும் பாடல். காந்தக்குரலோன் யேசுதாஸ் அவர்களின் இதயத்தை உருக்கும் குரலோசை, சின்னக்குயில் சித்ரா mam, ராஜா சாரின் தாலாட்டும் இசை, கார்த்திக் சார், கனகா mam நடிப்பு, அனைத்துமே அருமை.
Hats off all.
S, miss, u
Love you ♥️♥️ my darling ku intha song ♥️♥️
Mm yes ❤❤❤
இந்த பாடலை பார்க்கும்போதெல்லாம் கணவன் மனைவியை சில நாட்கள் பிரிந்திருந்து சந்திக்குக்கும் பொழுது எட்படும் உணர்வுகளை வெளிகட்டுவதுபோல் உள்ளது கார்த்திக் அருமையான நடிப்பு பாடல் மிகவும் இனிமை.....
90 'களில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.காதலித்தவர்களுக்கு அது ஒரு அற்புதமான ஆண்டு.அந்த ஆண்டு மீண்டும் வராதா.😔
வராது
😌
போனால் திரும்பாததில் காலமும் ஒன்று🌹
@@welcomeourfamily..1599and g
வராது 😢😢
முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ... இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?
Correct
ஆமாம் சகோ
YES ONE OF THE BEST SONGS IN MY LIFE
அதிலென்ன சந்தேகம்.💪😍
🙏🏾yal Tamilan
ஒரு நேரத்துல இந்த பாடலை பேருந்துகளிலும்,வீட்டு விசேஷங்களிலும் கேட்டு ஆனந்தம் அடைந்தேன்.....🥰
தமிழ்நாடு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி,......,........,♥
Ever green song
Very correct bro
😍😍😍😍
😍
1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது..............
தமிழை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும் என்றுமே திகட்டாத ஒரு இசை.
இசை அழகா, என் தமிழ் அழகா, ஜேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின் குரல் அழகா இவை அனைத்தும் சேரும் பொது கோடி அழகு.
நீங்கள் வர்ணிப்பது தான் மிக அழகு
@@pasummaipasummai660 see
@@chitharachithara2717 தமிழ் என்றாலே அது அழகு தானே.
Nice
Vc
இளையராஜாவின் இசையில், எப்போதுமே கார்த்திக்கின் படங்களுக்கென ஒரு தனித்துவம் உண்டு!
Sema music and song
MLK
கார்த்திக்கின் முதல் படமே பாவலர்கிரியேஷன்ஸ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா குடும்பத்தின் சொந்தப்படம் தெரியுமா கங்கை அமரன் பாடல்களும் உண்டு.
S
yes
கோரோனோ வெளிநாட்டு வீடியோ ஒன்றில் வரும் பின்னனி இசை கேட்டு இந்த பாட்டை கேட்க வந்தேன்....ராஜாவின் மந்திர இசை...அருமை..
Naanum
Athu enna video
Same to u friend
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை.... அருமையான பாடல் வரிகள் 😇😇😇
Suppur,
100 vati intha line ah status la vachirupen
I like this song
Super❤❤❤
என் மனதை கொள்ளை யடித்த! பாடல்! எத்தனை! தடவை! மனம்! தாங்காது! வரிகள்! மிக Super!❤❤❤
அருமையான பாடல் அழகான காலம் 80ஸ் டூ 90ஸ் இசை ஞானி ஐயா இந்த மாதிரி காலமும் திரும்ப வருவது இல்லை இந்த மாதிரி பாடலும் வராது
மினி பஸ்ல கேட்டுகிட்ட வயல்கள் நடுவே பயணம் செய்த நாட்கள் நினைவில் 😍
மிகவும் வருத்தமாக இருந்தேன் இந்த பாடலை கேட்டவுடன் மனதிற்கு இதமாக இருந்தது.. இசை தேவன் அவர்கள் பல்லாண்டு வாழ்க..👍
இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் செமயா இருக்கும். இந்த பாடல்களை கேட்டால் பள்ளி படித்த காலம் ஞாபகம் வந்து விடும்..
கார்த்திக் அன்றைய இளைஞர்.. இளைஞிகளின் கனவு நாயகன். இந்த படத்தில் பல்லாக்கு குதிரைல பவனி வரும் மீனாட்சி பாடல் கேட்டால்.. துள்ளி ஆட்டம் போட வைக்கும். பொதுவாக கோவில் விசேஷங்களில் இந்த பாடல் ஒலிக்கும்.😍😍😍
இந்த பாடலுக்கு மொத்த அழகையும் கொடுத்திருக்கிரார் அய்யா யேசுதாஸ் 😍
கைபேசி வருவதுக்கு முன் காதலிக்கும் காதலர்களுக்கு இந்த மாதிரி பாடல்கள் சொர்க்கம் இருந்தது
செம்ம பதிவு நண்பா
இனிய பாடல்
Correct Nanba
Super bro
anda madiri love ippo illa bro
nam koduddu vaittavargal
முதலில் கொள்ளை கொண்டது என் இளையராஜா அய்யா, பின்பு கார்த்திக்..... அழகோ அழகு... நடை, உடை அருமை... பின்பு ஜேசுதாஸ் அய்யா... என்ன ஒரு குறல் வளம் அய்யா...
உண்மை.....ஒரு சிறு திருத்தம்.....குறல் அல்ல....குரல்.....
Yes உண்மை கார்த்திக் அழகோ அழகு
Like ur comments sir
Comments super
@@priyakaruppan9365 sssssss20000%
இது போல பாடலை2020-ல மட்டும் இல்ல 2050-ல கேட்டாலும் சலிக்காத பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்......💞💞💞💞.....💘
சலிக்காத தெவிட்டாத பாடல் என்பதில் ஐயமே வேண்டாம் !
👌😍
Super song
True
True
எத்தனை முறை பார்த்து ரசித்த பாடல் என்று சொல்ல முடியாத அளவிற்கு பார்த்திருக்கிறேன் இன்றும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் நவரசநாயகன் அழகு இன்று வரை எவரும் நிகர் இல்லை ஏசு தாஸ், இளையராஜா இணை அருமை.
உம் .உண்ண்மை
பாடல் காட்சி வந்தால் புகை பிடிக்க செல்லும் கூட்டத்தை தடுத்து அமரவைத்த இசைஞானியின் மகுடத்தில் இப்பாடல் ஒரு வைரக்கல் 💎
சித்ரா அம்மாவின் குரல் சூப்பர்..👌
உங்கள் குரல் போல் இனி யாருக்கும் வரா போவதில்லை... சித்ரா அம்மா
மல்லிகைக்கு மனம் விட்டு போகாது போல் maestro illayaraja sir இசை உலகில் இருந்து வரும் என்றும் ஆழியாது...
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் மிக அருமையான இசையோடு கூடிய பாடல்.இசை பிரம்மன் இளையராஜாவின் இசைக்கு என்றும் அடிமை நான்.
என்ன ஒரு அருமையான மெட்டு என்ன ஒரு அருமையான இசை......இளையராஜா ஒரு இசைராஜா
Yes
Used only Saa Paa Saa as per music logic ..
கிராமத்து அழகி என் ஆசை கனகா அத்தை எனக்கு பிடித்த நடிகை 😍😍😍😍😘😘😘😘😘😚😚😚😚😚😚
அத்தையா 🤔
2100 வரை உலகம் இருந்தால் இப்பாடல் உலகின் பல திருமணங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும்.....
Super song
கனகா கார்த்திக் 😘😍😍.. அருமையான ஜோடி....
தேவிகாவின் மகள் முத்துராமனின் மகன் Stamp.
@@psnarayanaswamy5720😘🥰🥰
கார்த்திக் சார் நடிப்பு அவருக்கு உரியது யாவராலும் நடிக்க முடியாதா நடிப்பு அழகு நாயகன்
கதைக்காத நேரங்களை கானலில் கரையவிட்டேன்
கைகோர்த்த காலங்களை கனவுகளில் உறையவிட்டேன்
நினைக்காத நிமிடமொன்று இல்லையென்று அறிந்து விட்டேன்
இமைக்காத விழிகள் ரெண்டில்
உன்னைத் தானே உலவ விட்டேன்
💗கா💗ர்💗த்💗தி💗க்💗
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
என்றும், வாழ்நாளில் மறக்க முடியாத இசை. இளையராஜா தந்த வரம் தமிழ்நாட்டுக்கு
Thanks bro🙏🙏🙏🙏
90s👍👍
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா? மீண்டும் மீண்டும் நீ அதை... என்று பாடும் போது மனம் எங்கேயோ அலை பாய்ந்து செல்கிறது 💕
உயிர் உருகுகிறது
மீண்டும்மீண்டும் நீ அதைக்கேட்டுப்பாரம்மா
அருமையான பாடல்..... எப்பவுமே கிராமம்தான் அழகு....
I'm from Kerala .my fvrt actor is Navarasa Nayakan KARTHIK sirrrrr
Yes..me too..he is so so handsome guy
Singer Yesudass Malayali Aanu ariyumo
@@priyakaza4405 thanx for the comment
@@kavin5345valare nannayi ariyam bro
@@sajithchandran7124 👍
இளையராஜா ஒருவேளை சினிமா உலகம் வரவில்லை என்றால் தமிழ் திரை உலகம்
மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திருக்கும்.
Ippo varaikkum Baazigar oo Baazigar nu hindi pattu paadikittu irundhirupom.
Nalla velai Raja kappathittar.
Nakullathathasaillerathaullnavervanmuermkamaikoothpillerken
Yes
@@arun.datsme 😂😂😂👌👌👌
Yes
*கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்...*
*மனதினில் பாலும் இன்பத் தேனும் வழிந்தோடும்...*
இந்த மாதிரி பாடல்கள் தான் என் பிரச்சினை க்கு மருந்து
Ya
Ennachi
காந்த கண்ணழகி கனகா......89 - 90 காலம் திரும்பி வராதா.....
Yes enaku roompa pitikum kanaka
Yes pro
Mmm
கனகா அழகு
Karagaatakaran , Periya Veetu panakkaran , Adhisaya piravi , Saamundi ,Kumbakarai Thangayya 😍😍😍😘😘
காந்த கண்ணழகி கனகா.... இப்பாடலுக்கு ஏற்ற பேரழகி.....
கனகா அழகு அழகு
இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் மனிதன் இந்த உலகத்தில் இருக்கும்வரை இதுபோன்ற பாடல்களை கேட்டு கொண்டே இருப்பான்
கடந்து போன இளமையும், அந்த இளமைக் காலங்களில் துள்ளிக் குதித்து சுற்றி வந்த நாட்களை நினைக்கையில், பெருமூச்சு மட்டுமே விடையாக நிற்கிறது.
இந்தப் பாடலைக் கேட்டு வளர்ந்து வந்த அந்த நாட்கள்...
இனி திரும்பவே கிடைக்காது எனும் போது, கண்களில் நீர் வழிகின்றது.
100percent correct sir. we can't get those happy days .kangalil kanneer mattume.
Yes
உண்மை சார் அந்தநாள்கள் இனிமையானவை
😥😥😞
💖💖💖
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..... என்ன அருமையான ஒரு வரிகள் மற்றும் இசை
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(1/8/2020)
என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
👨🏫👨🏫👨🏫👨🏫
கேட்போரை மயக்கும் பாட்டு
mala mala all was illaya raja sir
Super 👌👌👌
இதமான பாடல் வரிகள், கேட்கும் போது எல்லா கவலையும் பறந்து போயுடும்
இந்த பாடலை கொரணா வந்தலிருந்து கேட்டு கொண்டு இருக்கிரேன் அருமையான பாடல்
இதுவே மருந்தாக இருந்திருக்கும்
மனதில் துயரமும் வலிகளும் ஏற்படும் போது கிடைக்கும் ஆறுதல் ராஜா சாரின் பாடல்கள் மட்டுமே துணை நிற்கும்
This song composed in Sarasangi ragam flows like honey to my ears. God bless Raja Sir and Yesudas Sir and Chitra madam!
ஒத்தையில நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கேட்டது பெண்னே❤ செம வரிகள் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கனகா அவர்கள் நடிப்பு மிகவும் அருமை இசையும் அருமையாக உள்ளது ❤
இதயத்தின் இயக்குநர் இனிய இசையே💚
கவலைகளை மறக்க செய்யும் இசை....
இசை என்றால் எப்படி இருக்க வேண்டும் ? என்பதற்கு உதாரணமானவர் இளையராஜா அவர்கள்.
சிறப்பு 👌
That's why Hungary musicians ilayaraja iyyava deivama pakkuranga
Unmai 👌👌👌
Chithra amma voice super 🥰🥰🥰
Thanks bro 👌👌👌
என்றும் வாழ்வின் சந்தோசத்துக்கு இந்த பாடல் ❤❤❤❤❤
Pwoli. ചിത്ര ചേച്ചി , ദാസേട്ടൻ. ഞാൻ എന്നും കേൾക്കും...
ഞാൻ എന്നും കാണും കനകയെ കാണാൻ .ആ കണ്ണുകളുടെ ഭംഗിയും ചിരിയഴകും ഹോ ഒരു രക്ഷയുമില്ല .😍
Karthik is very handsome Hero..
Very romantic Hero
Very humorous Hero
Very smart hero....
Same to u
S
Absolutely. True.
மிகவும்ம்ம்ம்
I am very proud to say I am always a Karthik fan.i had made his fan from watching varusham16 movie.watched all his movies plenty of times .
இழந்த தொண்ணூறின் நாட்களை
மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான்,
எனினும்
உன்னை திரையில் காணும்பொழுதும்
இதயம் இசையில் கரையும் பொழுதும்
பண்ணூறிய தொண்ணூறில்
தொலைந்து போகிறேன்
விண்ணேறிய காட்டாறாய்
பறந்து மறைகிறேன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
இளையராஜா சார் பொல் இப்படி ஒரு பாடல் இப்பொழுது யாரால் கொடுக்க முடியும்.இந்த பாடல் இந்த உலகம் உள்ள வரை ஒளித்து கொண்டிருக்கும்.
அழகான பாவாடை தாவணி கனகா கார்த்திக் இளையராஜா ஜேசுதாஸ் மணம் கொள்ளை போகுதே
கனகா மேம் உங்களை ரசிக்க இந்தகண்கள் போதாது ஆயிரம்கண்கள் வேண்டும் 👀👀💋
Kanaka metum vanthal super
Yes
Unmaiyile pa..
Hi
S
ஒரு நேரத்துல இந்த பாடலை பேருந்துகளிலும்,......வீட்டு விசேஷங்களிலும் கேட்டாலே......ஆனந்தம்
🐧🐧Chinna kuyilin🐧 kuralai enavendru Varnipathu? ? Its fantastic performance 😘😘Love U Chitra Amma 😘😘
Magnetic voice of KJ.Yesudas sir. Lot of love with you. No explain my love & respect with you in words.
Always God bless you 🙏🙏🙏
Cute voice of Chitra mam, mestro Ilaiyaraja sir and
Karthik & Kanaha acting awesome.
Totally evergreen Melody song.
S, 😁
எங்க கார் டீசல் இல்லாமக்கூட ஓடும், ஆனால் இளையராஜா பாட்டு இல்லாமல் ஒரு இஞ்ச் கூட நகறாது......
அருமை நானும் இப்படி சொன்னது உண்டு ஐயன் இசைஞானி
100% உண்மை
Supara sonniga sir..Athuvum in the pattuku..
AOoollppp
தலைவாஆஆஆஆஆஆ
நீ என் ஜாதி தலைவா.🙏
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
👍👍👍👍👍👍👍👍👍👍
💪💪💪💪💪💪💪💪💪💪
இரவில் தொலைத்தூரம் பயணம் செய்யும் போது இளையராஜா பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் 🌹🌹🌹🌹🌹💐💐💐💐👍👍👍👌👌👌👌அருமைஅருமை
Searched for this song after watching SS8 Chitra ma & Manasi sang together 14/8/2021
Me too
Mee too
Me too
சின்ன வயசுல இந்த பாடல் கேட்கும்போது அப்படி ஒன்னும் தெரியல..
ஆனால் இப்போ கேட்கும்போது எதையோ தொலைச்சுட்ட மாதிரி ஒரு ஆனந்த கண்ணீர் வருது...
இறைவன் அருளால் இந்த குரல் நமக்கு கிடைத்த வரம் அருமை
எத்தனை முறை வேண்டுமாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் 😍😍😍😍
இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் பத்ம ஸ்ரீ டாக்டர் கே. ஜே. ஜேசுதாஸ் சின்னக்குயில் சித்ரா குரல் தேனருவியாய் இனித்தது
காலம் கடந்தும் கேட்க தூண்டும் காதல் கீதம்❤❤❤❤❤
கண்களால் பேசும் கனகா ரொம்ப அழகு
Ama pa
எங்கள் இளமை காலம் பசுமை.நிறைந்தது... இனி திரும்ப வராது...இந்த பாடல்கள் மூலம் உணர முடியும்
Mesmerizing song ... Karthick kanaga semma azagu .. and location vera level
pattu orupakkam inimayaga irunthalum comant padikum pothu innoru inimayaga irukku love it
மீண்டும் மீண்டும் நீ அதைகேட்டுபாரம்மா மல்லிகை யே.....இளையராஜா
எனக்கு இது மாதிரியான 90sபாடல்கள் மிகவும் பிடிக்கும்
80 s உலக அழகி கனகா 🥰🥰😍😍💐💐💐
Not 80' s ........90's.
உண்மைதான் கனகா அழகிதான் 🥰
கான கந்தர்வன் யேசுதாஸ் மயக்கும் குரலில் பாடல் என்றும்...
karthik sir u r a such a rmntic hero...i like ur way of exprssn...i like all the songs from ur movie...i m the ever best fan for u....
Yyyessss
Mm
இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் சாதனைகள் படைப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.! ( மிகச்சிறந்த உதாரணம் இசைஞானி இளையராஜா அவர்கள்.!!! )
Sema song....l like karthik sir and kanaga......madam
I love karthik sir always nd his acting expression everything such a good actor nd one of my best best best beautiful song nd lyrics nd KJ SIR VOICE....
കനക..... ഈ ചിരിയാണ് എന്നെ കൊല്ലുന്നത്..... ഇത്രയും മനോഹരമായ ചിരി മറ്റൊരു നായികമാരിലും ഞാൻ കണ്ടിട്ടില്ല.... അന്നും ഇന്നും എന്നും എന്റെ പ്രിയ നായിക
Kanaka very cute
இந்த பாடல் எழுதிய கவிஞர் இன்று காலமானார் 😭😭
Karthik sir semma azagu.....Enna expression....No actor like u now
you 8way, I have been crying out for you out for you out for a few days later in Fife hand side effects of mobile number add a review about this property offers how much would be a problem with minutes from Evans and any attachments are confidential information about your business and leisure facilities include an excellent opportunity has been trying to find out what you want me know what you think told you confirmation from the only way we do have to deal locally when choosing you'll have been crying out for you out for you out for you out for you out of the most important thing, but it would have been trying for the delay my opinion the only way I could have been trying for the delay my own personal message to our customers with other people who want these tags to allocate space for you out for you out for you out for a few days later in Fife hand side effects of mobile number add to basket then you have any questions about your experiences with others in touch with you to get to get to the next day delivery on orders over the next couple more information about your business is going well for me and my wife is not rated user reviews for you out for you out of my favourite colour and texture one who has been trying to find out what you want me know what you think told you about the only way we do have to deal locally when choosing you'll have been crying out for you out of the same time, but the, the text of the same time, but the, which was very good condition with you to get to get the best price you see the same as the only thing that you have any questions about your experience with this list of things that you have any questions about your experience and the same time the same time, but the most popular properties for rent a house, but I am sure that I have to deal locally when choosing you'll have been crying out for you out of the most important part in a variety of different types and sizes such as last week and I have been crying out for you out for you out of my favourite colour and texture one who has been a while using the best way of getting to trips to get to get the best price was not csir55able to be a problem with minutes from Evans and any attachments are confidential information about your business and I have been crying out for you, I have been crying out for you out for a few days later in Fife hand side effects of mobile number add a review about this property offers how much would it be
possible to get to the next day or night in touch with you to get to get the best price you pay for the delay my opinion the only way I could not find any other questions about your experience and the same the only one who has been trying, but it is a good idea to make that happen to have been trying for the delay my own personal information, please contact me on this website may contain confidential information about your business is going to restsir to the new crying out for a completely different types of my favourite colour and lack, and the other, but it would have been trying for the delay my opinion the only way I can get to know about it, and I will be able, and I will send you an update of my life is heat of my favourite stores now business in touch with you to get to get to the next couple more information about your business and leisure activities in touch with you to get to get to the next day or night in touch with you to get to the next day or night in touch with you to the right place for you to get the best sirnoneedsiryourmeassgeonlyaceptsirnonononoanythingsiriwillnoanythingsiryounotchildernhaveunderstoodsirpleasepleasesirmyhealthcondtionisnotfitforsirmybodypertionwith18heldonourbodysiragainaskedsamethingsirbothopertioneyeswithonintectwithmyeyessirviramandthinksmifyouunderstoodsir
Hi
Mahi Sekar
அழகிற்கு ஈடு உண்டோ அண்ணனுக்கு!!!!!!!!!ஆண்களும் மயங்கும் ஈர்ப்பு விசை இயற்கை !!!!!!!!
BBVA
?
V
இசை இனிது பண் இனிது என்பர்
என்னவன் புன்னகை வதனம் காணாதோர்
நீயில்லாது பாடலுக்கு உயிரில்லை
நீயசையாது வரிகளில் உணர்வில்லை
உன்னை வைத்தே காட்சிக்கு உயிரோட்டம்
உன்னால் தானே திரைத் தேரோட்டம்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
"மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்துக்கோ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போலாகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்துக்கோ
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
மணிக்குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று
கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ
அதை கேட்டு பாரம்மா
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்துக்கோ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போலாகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்துக்கோ
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் கற்பனைத் தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் கற்பனைத் தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
கனவுகள் போலே
கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பத்தேனும்
கலந்தோடும்
ஆடிப்பாடத்தான்
வரும் ஆசை தீருமே
மல்லிகையே மல்லிகையே
தூதாகப்போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்துக்கோ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போலாகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாகப்போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்துக்கோ"
-----------------------------------------
M/s Jesudoss - Chithra - ilayaraja
Very nicely melodious ♡ song.
jeyaxerox balu
Very nice song dedicated my dear Ramya
wow tq so much
en manasu ennidam illai rathiriyil ethanai thollai sema line
Super
இனி எத்தனை பிறவி எடுத்தாலும் இதை போல் பாடலை கேட்க முடியாது அருமையான பாடல்
Iniki chithra amma maanasikude vijay TV super singer le padumbodu romba happy ya iruku amma neenga romba naal ayasu arogyama irkanum
எப்போது கேட்டாலும் இப்பாடல் சலிப்பதே இல்லை......நோய்.... கொண்டு நாள் சிறு நூலாகிறேன்...அது எப்படி தான் குரல் அந்த வரிகளில் மட்டும் உதறுவது போல் ஜேசுதாஸ் சார்,சித்ரா அம்மா குரல் பாடுகிறார்களோ🙏
My son who is 7 years old his all time favourite song... after 30 yrs also this song still ever green even this sense of song goes beyond 100 years..
Ilayaraja, Chitra and Dr.Yesudoss are an asset to the nation. I thank the you tube channel for bringing this song.
கனகா அவங்க அம்மா தேவிகா எவ்வளவு அழகு அதேமாதிரி கனகாவும் அழகு கனகா அவங்க அம்மா நடித்த படம் நெஞ்சம் மறப்பதில்லை எனக்கு மிகவும் பிடித்த படம் அதே மாதிரி கனகா நடித்த படம் பெரிய பண்ணை வீட்டுக்கு இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்ன ஒரு வருத்தம் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் இல்லா அதான் வருத்தமா இருக்கு ஒரு டிவி சீரியல்ல கூட அவங்க முகம் காணோம் அந்த வருத்தமா இருக்கு அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் & இந்தப் பாட்டு இந்த படத்தில் வரும் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Kuduthu vatcha dhu avulavudhan
அதுல முத்துராமன் இதுல கார்த்திக்
அவங்க வராதது எனக்கும் வருத்தமாக இருக்கிறது
Kanaga,devika Amma 2perum azhago azhagu..😘😘😘😘
Indha padalai padiyavar chithra so like to chithra
அருமையான பாடல்.....
சின்னக்குயிவல் அம்மாவும்,மானசியும் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர்....
While I was in kalpakkam, me and my friend went to beach at night time. We sit in a beach and listened this song.. best moment in my life..
Inivarumgenarationukaga.rajasirthanthapadalithu
இனிய பாடல் இதுபோல் மீண்டும் எப்போது கேட்போம்.கார்த்திக். கார்த்திக்த்தான்
என் மனசு என்னிடம் இல்லை இராத்திரில் கற்பனை தொல்லை...😢😢😢😢
ராத்திரியில் எத்தனை தொல்லை
என்ன ஆச்சு 🤔
இந்த திரைப்படம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
சங்கீதா தியோட்டரில் 1991ல்
ரு.2ல் பார்த்த ஞாபகம்
யோகிஸ்குமார்
சுசீந்திரம்