Комментарии •

  • @kumaresh9015
    @kumaresh9015 5 лет назад +557

    நேர்மை என்றும் தலைநிமிர்ந்து நிற்க்கும்...

    • @alagashanalagashan5477
      @alagashanalagashan5477 5 лет назад +2

      kumaresh raja, unmai nanbha

    • @thirumurugandon479
      @thirumurugandon479 5 лет назад +1

      kum
      .aresh raja

    • @NitinAkancha
      @NitinAkancha 2 года назад

      3am namaste 3am 3am I 3am 3🕒 room 4 4.30am I will come in namame 🕔I 4.30am 4.30am I don't ⚃ I 3am 🙏4to 3will call 4.30am 🕟 to do 3am 44m I reached to to will come back 🕟 I office55.30am I I am 4

    • @NitinAkancha
      @NitinAkancha 2 года назад

      ​ Tata namaste is 3am ⚃ 3am 33

  • @thanioruvan7226
    @thanioruvan7226 5 лет назад +85

    மனிதன் தெய்வத்தை கண்டுபிடித்தான் . தன்னை கண்டுபிடிக்க தெய்வமே கண்டுபிடித்த மனிதன். .

  • @JS-dg4jn
    @JS-dg4jn 5 лет назад +127

    ரிட்டன் சிங்கம்

  • @Kamaludeen2
    @Kamaludeen2 5 лет назад +237

    இந்த செய்தியைப்பற்றி அன்லைக் போட்டவங்களுக்கும் சிலை கடத்தலுக்கும் சம்மந்தம் இருக்கலாம்

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 лет назад +6

      kamal ks அவனுங்களேதான்

    • @nareshraj5656
      @nareshraj5656 5 лет назад +6

      உண்மை

    • @yoshmee1818
      @yoshmee1818 5 лет назад +1

      Exactly bro ha ha...

    • @CEMENagaPrakashj
      @CEMENagaPrakashj 5 лет назад +1

      கண்டிப்பா அவங்க யாருன்னு பாருங்க

    • @Kamaludeen2
      @Kamaludeen2 5 лет назад

      @வணங்காமுடி வீரா saran raj ஏன் திடீர் வந்து சம்மந்தமின்றி குதிக்கற
      இங்கே எதைப்பற்றி பேசப்படுது சம்மந்தம்இல்லாம மதமாற்றம் மிஷினரி அரபுதுளுக்கன் இதெல்லாம் யாரப்பா உன்னிடம் கேட்டது நீயா வந்து பேசறா ஏன் rss bjp காரனுங்க எவரும் சிலை கடத்தலன்னு சொல்ரியா அறநிலையத்துறை கட்சிக்காரங்க இதெல்லாம் யார் கேட்டா எனக்கு சந்தேகம் உன் மேல்தான் சந்தேகம் நீயே குசு விட்டுட்டு யார்யா குசு விட்டதுன்னு கேட்பது போல உள்ளது

  • @fareethfaree8853
    @fareethfaree8853 5 лет назад +117

    உங்களை போல் காவலர்கள் மக்களுக்கு தேவை.. நான் அரசு பணியில் இருக்கும் எல்லொருயையும் நேசித்தது கிடையாது... ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் மக்கள் மீது உங்களது அணுகுமுறை இருக்குது பாருங்க அதுநாளையே என்னனு தெரியல உங்களை எனக்கு பிடிக்க காரணமாகிவிட்டது..

  • @Manojnamachivayam
    @Manojnamachivayam 5 лет назад +108

    Sir u r real hero☺💪

  • @kbalars
    @kbalars 5 лет назад +387

    சிலை கடத்தல் ஆசாமிகளை களையெடுத்து வதம் செய்ய அந்த சாமியே பொன் மாணிக்கத்தாலான வேல் எடுத்து மீண்டும் வந்து விட்டது ....

  • @samsundarsingh8501
    @samsundarsingh8501 5 лет назад +142

    All police officer please see this officer

  • @dreambig5965
    @dreambig5965 5 лет назад +73

    Meesee....periye allu yaa neee....we love you yaaa

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 5 лет назад +164

    Very thankful for Chennai high Court

  • @kannanmaster5871
    @kannanmaster5871 5 лет назад +92

    சிங்கம் மீண்டும் வேட்டையாட போகிறது

  • @priyankadeivaraj7263
    @priyankadeivaraj7263 5 лет назад +40

    Sir...you are a true Tamilan sir...be proud..

  • @malathimalathi8730
    @malathimalathi8730 5 лет назад +202

    போலிஸ் மேல மரியாதையே எனக்கு உங்களை பார்த்தபிறகுதான் சார் வந்தது.வாழ்த்துக்கள்

  • @kartrugan261
    @kartrugan261 5 лет назад +254

    அந்த மீசை தான் sir..

  • @poonkodithamilarasan6902
    @poonkodithamilarasan6902 5 лет назад +58

    சிங்கத்தின் வேட்டை தொடரும்...

  • @jayanthi4828
    @jayanthi4828 5 лет назад +346

    A ROYAL SALUTE TO OUR HONORABLE HIGH COURT

  • @esakkimuthu6352
    @esakkimuthu6352 5 лет назад +1

    திருக்கோயில்களில் காவல்தெய்வமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகாலபைரவரின் அருள் பெற்ற
    மதிப்பிற்குரிய ஐயா
    பொன்.மாணிக்கவேல்
    அவர்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @saravanakumarm2588
    @saravanakumarm2588 5 лет назад +2

    Real hero ayya ponmanickavel ayya 💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SuryaPrakash-tq8po
    @SuryaPrakash-tq8po 5 лет назад +31

    மதுரைக்காரார் என்பதை நிரூபித்து விட்டார்... வாழ்துக்கள் சார்....முறுகன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்...🙏🙏😊😊

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 5 лет назад +6

      முருகனுக்கே பிழையா

    • @vinothg4341
      @vinothg4341 2 года назад

      @@user-vj2ks1wg7v 😂😂😂

  • @danielsamuelrajkumar.rhitl8366
    @danielsamuelrajkumar.rhitl8366 5 лет назад +105

    High Court is good decision

  • @thanapalt3725
    @thanapalt3725 5 лет назад +1

    அய்யா.அவர்களை.வாழ்த்த..
    வயதில்லை.வணங்கி.மகிழ்கிறேன்..பா.தனபால்.உளுந்தூர்பேட்டை♥♥♥♥♥

  • @covailands728
    @covailands728 5 лет назад +54

    வாழ்த்துக்கள் ஐயா

  • @saidithin6737
    @saidithin6737 5 лет назад +104

    ஆண்மை உல்ல அதிகாரி தல நீங்கதா சார் சீக்கிரம் சென்னைக்கு வாங்க

    • @srinivasanamudha8620
      @srinivasanamudha8620 5 лет назад

      Supper keep it up sir

    • @abcDef-yt9wx
      @abcDef-yt9wx 5 лет назад

      நல்ல தமிழில் எழுதவும்

    • @paul.danieldevasahayam7142
      @paul.danieldevasahayam7142 5 лет назад

      தமிழை எழுத தெரியவில்லையெனில், தங்கலீஷ்லயே எழுதுடா... யாரும் கேக்கப்போறதில்லை உன்னை...

    • @saidithin6737
      @saidithin6737 5 лет назад +1

      @@paul.danieldevasahayam7142 யப்பா ஏசு. நாதரே. நீங்க தமிழ் சொல்லி குடுடா

  • @prakash9326
    @prakash9326 5 лет назад +4

    பச்சைதமிழனாக உங்களை தலைவணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏...

  • @faithramesh7717
    @faithramesh7717 5 лет назад +1

    நேர்மைக்கு விடபட்ட சவால் மாண்புமிகு.உயர்நீதிமன்றம் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
    மகிழ்ச்சி....
    மிக்க மகிழ்ச்சி....

  • @christiansongs5271
    @christiansongs5271 5 лет назад +2

    இன்று ஒருநாளுடன் மறந்திர மட்டார்கள் உங்களை என்னும் மனதில் நிலைத்து நிர்க்கும் நேர்மையான அதிகாரிகள் சிலர் மட்டுமே அதிலும் நீஙகள் செய்த செயல்கள் வரலாறுகள் பேசும். என்னுடை மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்கழும்.

  • @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ற5ந

    *_ஓம் நமசிவாய. புதிய தலைமுறையில் அதிக லைக் பெற்ற ஒரே நபர்_*

  • @ayyappanr4145
    @ayyappanr4145 5 лет назад +8

    லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்.. ..........💪💪💪👌👌👌

  • @elamurugan8539
    @elamurugan8539 5 лет назад +26

    Here after PON MANICKAVEL version 2.O,ini sangu taan elarukum 😂😂😂

  • @kumaresann3311
    @kumaresann3311 5 лет назад +8

    தெய்வத்தை காப்பாற்றியவர்
    தெய்வம் தான்
    இவரக்கு என்னுடைய
    வனக்கம்

  • @AgoramAgoram-nh5tk
    @AgoramAgoram-nh5tk 10 месяцев назад +1

    Supermen..❤❤❤❤

  • @sudarsansun5451
    @sudarsansun5451 5 лет назад +1

    Climax Punch Super, 'Unga Perla Cinema onnu Vara poguthu' 😄😄😄👌👌👌👍👍

  • @ManojKumar-jk5jn
    @ManojKumar-jk5jn 5 лет назад +214

    3 dislikes
    1.eps
    2.ops
    3.stalin

  • @Lajendran
    @Lajendran 5 лет назад +30

    Real Hero

  • @somusundar3547
    @somusundar3547 5 лет назад +1

    வாழ்த்துக்கள் ஐயா,💐💐💐💐

  • @rameshmannai5582
    @rameshmannai5582 5 лет назад +25

    வாழ்த்துக்கள் ஐய்யா💐💐💐💐💐💐

  • @jothimani9230
    @jothimani9230 5 лет назад +1

    நன்றி அய்யா உங்களின் சிறப்பான பணிக்கு.

  • @adhishankar3974
    @adhishankar3974 5 лет назад +2

    Great human being........brave man...

  • @ashokk892
    @ashokk892 5 лет назад +2

    Thanks to God

  • @deivanairaj9655
    @deivanairaj9655 5 лет назад +12

    I feel like my dad, ever than kadavul.valkail oru asai,ivara meet pani blessings vanganum.

  • @rescueship1450
    @rescueship1450 5 лет назад +1

    நல்ல நேர்மையான அதிகாரி பன்புமிக்கவர்

  • @sivapathisivapathi6557
    @sivapathisivapathi6557 5 лет назад +2

    ஐயா உங்களுடைய பணி மிகவும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 5 лет назад +2

    காவல்துறைக்கு மீண்டும் வலம் வர ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களே வருக வருக...

  • @mistertamizhatech9772
    @mistertamizhatech9772 5 лет назад +3

    Indian 👑King coming soon🎆🥁🎉🎊 .தமிழ் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி 😄🦁சிங்கம் களம் இறங்கியது 🐅🐾
    மிண்டும் வந்தாதர்கு நன்றி ஐயா.......... 🙏🚓💐💐💐💐💐💐🔥

  • @pavunkumar1279
    @pavunkumar1279 5 лет назад +4

    நான் மகிழ்ச்சியடைகிறேன், உங்களுக்கு இறைவன் துணையாக நிச்சயமாக இருப்பார்

  • @mcharimc
    @mcharimc 5 лет назад

    padam paathu bgm iruntha than goosebumps varum... una pathale varudhe ya😍.. enjoyy ur job👏

  • @rjchandran3489
    @rjchandran3489 5 лет назад +21

    Real hero

  • @robinvijay4010
    @robinvijay4010 5 лет назад +1

    சார் நீங்க வேற லெவல் சார் நேர்மையின் மறு உருவம்

  • @நரேஷ்குமார்.எ

    ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை. உங்கள் புலன் ஆய்வுகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் நிருபித்து விட்டீர்கள்.

  • @chandruchandru7096
    @chandruchandru7096 5 лет назад +1

    நீங்கள் தான் உண்மை காவல் அதிகாரி... வாழ்த்துக்கள்

  • @k.muthuvelvel4096
    @k.muthuvelvel4096 5 лет назад +2

    வயித்துல அடிக்க மாட்டீங்கன்னு சொன்னிக இல்ல அங்க இருக்கு உங்க மனிதாபிமானம் உங்கள் பணி சிறப்பாக அமையட்டும்

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY 5 лет назад +1

    மிக திறமைசாலி.நல் வாழ்வு நீடுழி வாழ்க உங்கள் குடும்பத்துடன்.ஈசனருள் உங்களுக்கு எப்பொலுதும் இருக்கும்

  • @senthilusi57
    @senthilusi57 5 лет назад +1

    Great Man..

  • @TIMEPASS-qy9dm
    @TIMEPASS-qy9dm 5 лет назад +3

    உங்கள் சேவை சிறப்பு ஐயா.... தலை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு நன்றி ஐயா நன்றி .....

  • @வினோத்குமார்-ங3ர

    Judge ஐயா ரொம்ப நன்றி

  • @balajibabud1223
    @balajibabud1223 5 лет назад +39

    High court is powerful .

  • @mohamedarif5935
    @mohamedarif5935 5 лет назад +1

    AN ANOTHER JANKIT(theeran athigaram onru) A GentlemaN 👏🏻👏🏻✌🏻✌🏻🇮🇳

  • @frangosuthesh9657
    @frangosuthesh9657 5 лет назад +1

    Sir u r very inspiration for youngers., Yatharthama pasuragga. Anathu police officer kalum sir pin patrinal nalla erukkum

  • @ஈழதமிழன்-ங9ங
    @ஈழதமிழன்-ங9ங 5 лет назад +1

    வாழ்த்துக்கள் ஜயா

  • @தருனிகா
    @தருனிகா 5 лет назад +2

    போலீஸ் அதிகாரினா பொன்மாணிக்கவேல் தான்
    அவரின் நேர்மை
    துணிச்சல்
    பாராட்டத்தக்கது
    மத்த போலீஸ் அவர பாத்து
    திருந்துங்க

  • @kalidoss6318
    @kalidoss6318 5 лет назад +1

    greatest man

  • @michaelraju9566
    @michaelraju9566 5 лет назад

    வாழ்க வளமுடன்..

  • @vijayganesh14
    @vijayganesh14 5 лет назад +1

    Great great great..... Save temples history sir.... Version upgraded...2.1. salute to you and your team sir

  • @CEMENagaPrakashj
    @CEMENagaPrakashj 5 лет назад +2

    ஐயா உங்களை போல் அதிகாரிகள் இருக்கும் இந்த தமிழகத்தில் நாங்கள் இருப்பது பெருமை

  • @vellaichamy4418
    @vellaichamy4418 5 лет назад

    நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @sundhar3682
    @sundhar3682 5 лет назад +10

    இவர் பேசுரத கேட்டு கிட்டே இருக்கணும் போல இருக்கு....

  • @balamuruganr8555
    @balamuruganr8555 5 лет назад +17

    வேட்டை தொடரட்டும் 🦁🦁

  • @subramanip1628
    @subramanip1628 5 лет назад +1

    வேட்டை தொடரட்டும்👍👍👍👍💐💐💐💐

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 5 лет назад +1

    மிகவும் சந்தோசமாக உள்ளது. ..

  • @saravanakumarm4511
    @saravanakumarm4511 5 лет назад

    மிக்க நன்றி சார்

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 5 лет назад +1

    Ponmaa sir returns happy wishes and good discesion of high court, thanks god

  • @satheshkumarm2396
    @satheshkumarm2396 5 лет назад +2

    #goosebumps😍😍😍

  • @mahendranrasukaruppusamy2907
    @mahendranrasukaruppusamy2907 5 лет назад +1

    அனைத்து தரை அதிகாரிகள் இவர் மரி இருக்க வேண்டும்

  • @vellorevenky
    @vellorevenky 5 лет назад

    Sir.....Suuuuuuuper Sir....keeep it UP...god bless you and The Judge......and your future generations

  • @thaneshkarthic4540
    @thaneshkarthic4540 5 лет назад

    Manikavel singam
    And your team members
    Congrajjj

  • @masanimanimasanimani7953
    @masanimanimasanimani7953 5 лет назад +1

    இவர்தான்உன்மையான.ரியல்.இரோ.இவர்இறைவனின்மறுஅவதாரம்.

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +1

    Gentle man...! Gem...!

  • @prabhuramk.r.6557
    @prabhuramk.r.6557 5 лет назад +10

    Thanks madras high court, and honorable judges.

  • @sakthiprakash198
    @sakthiprakash198 5 лет назад +1

    Salute to u sir.....Great judgement high court...

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 5 лет назад +9

    கடவுளை மீட்க கடவுளால் படைக்கப்பட்ட பொன்மாணிக்கவேல்.....ஐயா

  • @rajagopal8997
    @rajagopal8997 5 лет назад +1

    Original durai singam.....Super sir....

  • @குமரிநாடோடி
    @குமரிநாடோடி 5 лет назад +1

    மிக சிறந்த அதிகாரி Salute for you sar

  • @SathishSathish-nr3xp
    @SathishSathish-nr3xp 5 лет назад +1

    Sir really good news

  • @lakshminarayanan8646
    @lakshminarayanan8646 5 лет назад +1

    I love you sir.. really we r miss you

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 5 лет назад

    Super Singam

  • @suvidhan6699
    @suvidhan6699 5 лет назад +1

    இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @rajasekarv3255
    @rajasekarv3255 5 лет назад +1

    பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sureshsnarayanaswamy146
    @sureshsnarayanaswamy146 5 лет назад +2

    உங்கள் வீரமும் யாருக்கும் தலைவணங்காமல் கடத்தல் சிலைகளை தைரியமாக கண்டு பிடித்த உங்களுக்கு நீதிமன்றம் கொடுத்த பரிசு சிறப்பு அதிகாரிபதவிநீடிப்பு நீதிக்குதலைவணங்குகினறோம்

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад

    அய்யா_வ புடிக்கும்
    👍👍👍👍👍👍

  • @lingamsuriya4154
    @lingamsuriya4154 5 лет назад +1

    இந்த மாதிரி மனிதரை போல் எனி ஒருவர் கிடைப்பாரா

  • @SHANS-i7q
    @SHANS-i7q 5 лет назад +1

    நல்ல மனுசன் ஜயா நீ...ர்.!

  • @praveenkumar-lq3dv
    @praveenkumar-lq3dv 5 лет назад +1

    அருமை 👌

  • @karhikeyansadaiyan321
    @karhikeyansadaiyan321 5 лет назад +1

    வாழ்த்துக்கள் சார்.....

  • @gayathiri202
    @gayathiri202 5 лет назад +1

    Great kadamai veerar. Nice sir. God has chosen u. Very nice hear his interview.

  • @deepan2086
    @deepan2086 5 лет назад +1

    உண்மை நேர்மை என்றும்தில்லா மீசையை முறுக்கி நிற்க்கும் என்பதற்க்கு நீங்கள் சிறந்த உதாரணம் ஐயா...

  • @mohankumar-un2su
    @mohankumar-un2su 5 лет назад +1

    வணங்குகிறோம் ஐயா

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 лет назад +1

    congratulations sir salute

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 5 лет назад +5

    தனது கடமையை நேர்மையாக செய்தால் மக்கள் உங்களை கடவுளாக பார்ப்பார்கள், என்பதற்கு பொன் மாணிக்கவேல் ஐயா ஒரு உதாரணம்

  • @kesavadhasan4693
    @kesavadhasan4693 5 лет назад +1

    Hats off you sir Tamizhanda💪

  • @Dharmavm
    @Dharmavm 5 лет назад +1

    He talking nice 👍