Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம் | Mark Barnabas
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Song written by Pas. Gerrson Edinbaro
Vocals -
Mark Barnabas, Christopher V, Daniel, Miraculin Praisy and Asha Evangeline
Keyboard Sequence - Joshua and Abel
Drums - Moses
Electric Guitar -
Prasanna
Video By The Father's House Chennai Media (TFH Media).
www.thefathershouse.in
இது செட்டைகளை விரிக்கும் காலம்
உயரங்களில் பரக்கும் காலம் - 2
உன்னதரின் மகிமை
என் மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் - 2
மேலே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரேநான் பறப்பேன்
உயரே உயரே உயரேநான் பறப்பேன்
உயரே உயரே உயரேநான் பறப்பேன்
என் சிறையிருப்பின்
நாட்கள் முடிந்துவிட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள்
முடிந்து போனது - 2
உன்னதரின் மகிமை
வனாந்திரத்தை சுற்றும்
நாட்கள் முடிந்துவிட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம்
வந்துவிட்டது - 2
உன்னதரின் மகிமை
எசபேலின் சத்தம் ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்துபோனது - 2
உன்னதரின் சத்தம் எனக்குள் தொனித்ததால்
உற்ச்சாகமாய் ஓடுகிறேன் - 2
மேலே உயரே
Idhu settaigalai virikkum kaalam
uyarangalil parakkum kaalam - 2
unnatharin magimai
en mel udhithadhaal
uyarangalil paranthiduven - 2
melae uyarae uyarae uyarae naan parappen
uyarae uyarae uyarae naan parappen
uyarae uyarae uyarae naan parappen
uyarae uyarae uyarae naan parappen
en sirayiruppin naatkal
mudinthu vittathu
naan sirumaipatta naatkal
mudinthu ponathu - 2
Unnatharin Magimai
Vanaandharathai suttrum naatkal
mudinthu vittathu
madhilgalai naan thaandum neram
vanthu vittathu - 2
Unnatharin Magimai
Yesabelin satham
ointhu ponathu
soorai chediyin naatkal
mudinthu ponathu
unnatharin satham
enakkul thonithathaal
urchaagamaai odugiren
Mele Uyare