Naan Vaanavillaiye Paarthen | HD Video Song | 5.1 Audio | Sarathkumar | Devayani | Hariharan | Sirpy

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Watch Naan Vaanavillaiye Paarthen Video Song HD Only On ‪@shreeraajalakshmifilms‬
    Moovendhar is a 1998 Indian Tamil-language masala film directed by Suraj . The film stars Sarath Kumar and Devayani. It was released on 12 January 1998
    Song : Naan Vaanavillaiye Paarthen
    Movie : Mooventhar
    Artists : Sarathkumar, Devayani
    Singers : Hariharan
    Music : Sirpy
    Lyrics : Arivumathi
    #moovendhar #sarathkumar #devayani #hariharan #hariharansongs #sirpy #sarathkumarsongs #devayanisongs #devayanihits #songs #tamilsongs #tamilvideosongs #hdsongs #lovesong
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    Click Here To Watch More Videos:-
    🔷Oh Enthan Vaazhvile Video Song - • Oh Enthan Vaazhvile | ...
    🔷Kanna Unnai Thedugiren Video Song - • Kanna Unnai Thedugiren...
    🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
    🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
    🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
    🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
    About the Channel:
    This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Комментарии • 67

  • @Mr.S.K-87
    @Mr.S.K-87 3 месяца назад +11

    ஓ ஹோ ஹோ ...
    ஹோ ஓ ஹோ ஹோ ...
    ஹோ ஹோ ஓ ஹோ ....
    ஓஹோ ஹோ .......
    sing1] நான் வானவில்லையே பார்த்தேன்
    அதைக் காணவில்லையே வேர்த்தேன்
    நான் வானவில்லையே பார்த்தேன்
    அதைக் காணவில்லையே வேர்த்தேன்
    ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
    வீசச் சொல்லியா கேட்டேன்
    இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
    ஓஹோ ஓஓஓஓ .....
    கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
    மயிலும் நடனமிடுமோ
    பூவில் ஆடிவரும் வண்டு இமையில்
    இரு கண்கள் ஆகிவிடுமோ
    தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
    தேனில் செய்த இதழோ
    மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி
    மீட்க என்ன வழியோ
    பகல் நேரம் நிலவைப்
    பார்த்தது நானடி கண்ணம்மா
    முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
    விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது
    கொஞ்சம் நில்லம்மா
    நான் வானவில்லையே பார்த்தேன்
    அதைக் காணவில்லையே வேர்த்தேன்
    ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
    வீசச் சொல்லியா கேட்டேன்
    இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
    சேலை சூடி ஒரு சோலை போல
    வழி பூக்கள் சிந்தி விழுமோ
    பாவையான மனம் ஈரமானதடி
    பார்வை தந்த வரமோ
    பாதம் பட்ட இடம் சூடு கண்டு
    உனை நானும் கண்டு விடுவேன்
    காதலான மழை சாரல் தூவி விட
    மார்பில் ஒதுங்கி விடுவேன்
    பொய் மானைத் தேடி சென்றது
    ராமனின் கண்ணம்மா
    மெய் மானைத் தேடச் சொன்னது
    மாரனின் நெஞ்சம்மா
    விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது
    கொஞ்சம் நில்லம்மா
    நான் வானவில்லையே பார்த்தேன்
    அதைக் காணவில்லையே வேர்த்தேன்
    ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
    வீசச் சொல்லியா கேட்டேன்
    இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
    ஓஹோ ஓஓஓஓ ......
    ஓ ஹோ ஹோ ஹோ .....
    ஹோ ஓ ஹோ ஓஹோ ......
    ஹோ ஹோ ஓஹோ ...........
    ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ..................
    ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ...................

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 месяца назад +7

    ❤hi.for.sirpy.music.composed.and.haryharan.voice.very.(nice).tamil.flim/song-date:30/06/2024.

  • @SARAVANANSaravanas-yj5zw
    @SARAVANANSaravanas-yj5zw 4 месяца назад +25

    எனக்கு மிகவும் பிடித்தபாட்டு நண்பா👍👍👍

  • @manimaran5366
    @manimaran5366 2 месяца назад +9

    மெய் மானை தேட சொன்னது மணிமாறன் நெஞ்சமே❤

  • @NithyaNithi-mc6dw
    @NithyaNithi-mc6dw 4 месяца назад +12

    பாடல் வரிகள் மிகவும் ✨அருமையாக இருக்கும் 😍

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 месяца назад +4

    ❤hi.for.sirpy.music.composed.and.haryharan.voice.very.(nice).tamil.flim/song.date:30/06/2024.

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 7 месяцев назад +9

    Sema song excellent quality ❤❤❤❤❤

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 3 месяца назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏🙏🙏

  • @Deva_9495
    @Deva_9495 Месяц назад +3

    Konjam nillammmaaaaa...❤❤❤❤❤
    Andha line la konnutaarungaaaaa.. seriouslyyyy😊😊😊😊

  • @arresidency715
    @arresidency715 2 месяца назад +10

    90'kids- athu epdi thimingalam shirt hum color hum change aaguthu... 😅

  • @DeepakRaj-ef1bv
    @DeepakRaj-ef1bv 4 месяца назад +7

    Bus traveling best play list song ❤️

  • @CharuPriya-mc8mu
    @CharuPriya-mc8mu Месяц назад +3

    No 80 kids 90 kids

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад +12

    Nice beautiful song👌😍🎉❤❣🌹

  • @Dharshini-u3r
    @Dharshini-u3r 5 месяцев назад +24

    Please intha patathoda first song cheran enna cholar enna song

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Месяц назад +2

    Top quality ❤❤❤sound clarity... Mass

  • @nkr156
    @nkr156 Месяц назад +3

    80 கிட்ஸ் ❤❤❤

  • @KarpahavalliValli
    @KarpahavalliValli 4 месяца назад +4

    Super song❤🎉I love you❤ so much

  • @dd_music24
    @dd_music24 4 месяца назад +3

    Ennai kanavilaiyea netrodu song ah apdiyea maathi vittu hit panni irukkan

  • @Manian0592
    @Manian0592 8 месяцев назад +8

    Sirpy's one of the masterpiece!
    indha paattai ippo than nan video version la pakren, but nan karpanai panni vachurundhadhukku ok level la irukku...

    • @karthickb1973
      @karthickb1973 2 месяца назад +1

      sirpy .. eppaduvum sedhukavey maaatru ... silaye appidiye engirundhavadhu kadathi vandhu viduvaar

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 12 дней назад

    Aanmegam payanathil cheran,chozhan,enna arasiyala.,,please keep quit.,

  • @myreaction2489
    @myreaction2489 3 месяца назад +2

    Song quilaty superb congratulations thenpan sir 😮😮🎉🎉🎉🎉🎉

  • @DhilpAnadhi
    @DhilpAnadhi 13 дней назад +1

    Super melody songs ❤❤

  • @J-o-n-a30
    @J-o-n-a30 8 месяцев назад +2

    Please upload pattu vaathiyar movie neethane nallthorum song

  • @Deva_9495
    @Deva_9495 Месяц назад +1

    Superbbbbbbbbbbbbb❤❤❤❤ voice hariharan sir.. wowwwww... konnutaaruuuyaaa...

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +2

    Superb nice song and voice and music 28.6.2024

    • @arumugam8109
      @arumugam8109 3 месяца назад

      🍍👌🔆💫🍆🐦🍇

  • @Adampakkam
    @Adampakkam 2 месяца назад +1

    Sayalpomvendumuhu7

  • @kalairajendiran518
    @kalairajendiran518 4 месяца назад +3

    😍😍😘😘❤❤❤😁😁👌👌wow song

  • @ayurmouli
    @ayurmouli 8 месяцев назад +4

    ❤❤❤

  • @ananthaselvam2743
    @ananthaselvam2743 4 месяца назад +2

    It's 2024 still melting

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 месяца назад +1

    பாவலர் அறிவுமதி பாடல்

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Месяц назад

    பார்க்க தேடிவரும் (செல்வி) அந்த கண்கள் அந்த பார்வை ஆசை ஏக்கம் அன்பு கலந்த பார்வை காதலிக்க வைக்கும். அந்த மாதிரி பார்வை நல்லவனையும் கெட்டவன் ஆக்கிடும்.

  • @KarpahavalliValli
    @KarpahavalliValli 4 месяца назад +2

    Sema song❤

  • @_Suresh_S
    @_Suresh_S 6 месяцев назад +6

    Audio Quality 👍👍👍

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 4 дня назад

    Please this song picture see the hills area.,nature beautiful

  • @KarpahavalliValli
    @KarpahavalliValli 4 месяца назад +2

    Super❤🎉

  • @Fan3172
    @Fan3172 4 месяца назад +2

    Sirpy super sir

  • @KarpahavalliValli
    @KarpahavalliValli 4 месяца назад +2

    Super song❤🎉❤

  • @Senthamizhan_ugl
    @Senthamizhan_ugl 3 дня назад

    My friend fav song😂vanavil song

  • @J-o-n-a30
    @J-o-n-a30 8 месяцев назад +2

    Super song

  • @KarpahavalliValli
    @KarpahavalliValli 4 месяца назад +2

    Sopper❤🎉

  • @YasminAbbas-ji3eq
    @YasminAbbas-ji3eq 4 месяца назад

    My favourite song of love 💕💕😘💕💕❤❤💋😁💘💘💫💫💛💛💛🌹💫💫💜💜💖💖👍👍😘💕🌹💜💜💜💫💫💫💫💜💖💖👍👍💛💛🌹💫💜💖👍💫💜💖👍

  • @ElangoS-ri9op
    @ElangoS-ri9op 4 месяца назад +1

    Ronba nalla song

  • @SanmathiSanmathi-u1o
    @SanmathiSanmathi-u1o 7 дней назад

    Verry nice songs ❤❤❤❤

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 4 дня назад

    Only tamil se

  • @NaveenbabuSusilanaveen
    @NaveenbabuSusilanaveen 4 месяца назад +1

    Nice ❤😊 song

  • @GopinathGopinath-g5q
    @GopinathGopinath-g5q 26 дней назад +2

    Devayani mam so beautiful ❤❤ anyone 2024🎉🎉🎉🎉❤❤❤❤❤🎶🎶✨

  • @rajabnisha9682
    @rajabnisha9682 Месяц назад +1

  • @vasanthabcd
    @vasanthabcd 2 месяца назад +1

    🙏🙏

  • @Vishalvishal-u3e
    @Vishalvishal-u3e 16 дней назад

    ❤❤❤❤❤❤

  • @ragulkani3810
    @ragulkani3810 3 месяца назад +1

    Smooth bass🎉

  • @anitarashani9154
    @anitarashani9154 3 месяца назад +1

    Nice song

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv 3 месяца назад

    Define cheren Chola enterly different.

  • @adaikalaraj7051
    @adaikalaraj7051 Месяц назад

    Adaikala raj❤💯

  • @RamasamyGopal-kh4pl
    @RamasamyGopal-kh4pl 3 месяца назад

    🖐️🥲😭🙏🙏

  • @TravelTripVlog84
    @TravelTripVlog84 3 месяца назад

    2024