ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பெரியவாவைஅறிமுகபடுத்தியதே நீங்கள் தான் ரொம்ப நன்றி நல்ல நன்மைகள் பல நடந்திருக்கு ராம நாமத்தின் மகிமை சிறப்பு வாய்ந்தது பெரியவா சரணம்
குருவே மிக்க நன்றி இன்று குரு பூர்ணிமா எனக்கு முன்பு எல்லாம் சாய் பெரியவா இன்னும் சில மகான்களுக்கு பூஜை மற்றும் தெரிவித்து கொள்வேன் அப்பொழுது நினைத்து கொள்வேன் மனித ரூபத்தில் ஒரு குரு கிடைக்க மாட்டரா என்று ஆனால் இப்ப எனக்கு கிடைத்து விட்டார் அவர் தாங்கள் தான் குருவே தெய்வ ரூபத்தில் ஒருவரும் மனித ரூபத்தில் ஒருவரும் வேண்டும் என்னை பொறுத்த வரை ஏன்னா இவரை பிடித்து மகான்களை அடைய முடியும் இந்த இருவரை பிடித்து இறைவனை அடைய வழி கிடைக்கும் என்பது சரி என்று தோன்றும் எனக்கு தாங்கள் குரு இந்த பொன்னான நாளில் எனது அன்பார்ந்த பக்தியுடன் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் குருவே தாங்கள் மனைவி மக்களுடன் நீண்ட ஆயுள் உடன் வாழ என் வாழ்த்துக்கள் கண்டிப்ப அந்த பெரியவா உங்களை பார்த்து கொள்வார் அப்பொழுது எல்லாம் மகான்கள் ஞானிகள் முனிவர்கள் மக்களிடம் இறைவனின் அருமை பெருமை மந்திரங்கள் எடுத்து சொல்லி இறை பயணத்தை மேற்கொண்டார்கள் இப்ப எல்லாம் யார் பேசுவார் அப்படி பேசினாலும் கேக்க எத்தனை பேர் இருப்பார் கேள்வி குறி தான் அவ்வளவு இல்லை என்று தெரிந்தும் தாங்கள் மென்மையாக புரியும் படி தெளிவாக கதையுடன் சொல்லும் விதம் இருக்கிறதே அப்ப .....அபப்ப..... சாமி நான் எங்க இருக்கிறேன் என்று பதிவு முடிந்த ப்பு தான் தெரியும் அந்த அளவுக்கு தெளிவு நன்றி குருவே நீங்க நல்லா இருக்கனும் என்று நா மனமுருக இன்று வேண்டிக் கொண்டேன் தம்பி நல்லா இருக்காரா ஆரஞ்சு ஜீஸ் தினமும் கொடுங்கள் குருவே நன்றி நன்றி நன்றி குருவே சரணம்.........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவாக வயது முக்கியம் இல்லை பக்தியுடன் பக்குவபட்ட மனம் போதும் அப்பனுக்கு பாடம் சொன்னாரே முருக பெருமான் அங்கு வயது இல்லை ஞானம் அறிவு தான் அது போல தான் எனக்கும் தாங்கள் எனக்கு கிடைத்த குரு பக்கத்தில் இல்லை தாங்கள் குருவிற்க்கு எப்படி மரியாதை செய்ய வேண்டுமோ அப்படி தாம்பூலம் வைத்து செய்து இருப்பேன் எனக்கு பாக்கியம் இல்லை வருந்துகிறேன் குருவே
சகோதரி எதோ சில விஷயத்தை சொல்லுவதால் மட்டும் குரு ஆகி விட முடியாது...குரு என்றால் பல தகுதி வேணும்.. நான் உங்கள் எல்லோருக்கும் சகோதரன் அவ்வளவே. நமக்கெல்லாம் குரு பெரியவா மட்டுமே...
@@-1505 என் மனம் குருவாக தான் நினைக்கிறது மன்னிக்கவும் அதை மாற்ற முடியாது வழி இல்லாமல் தவித்த நிலையில் தான் தங்களின் பதிவு தென்பட்டது என் வேதனையை சொல்ல வார்த்தை இல்லை தங்களின் பதிவு பார்ப்பதற்க்கு முந்தைய இரவு பெரியவாவிடம் சொல்லி அழுதேன் எனக்கு ஏதோ ஒரு உணர்வு நாளை ஏதோ மாற்றம் நடக்கும் என்று மறு நாள் எதார்த்தமாக பதிவு வந்தது பார்த்தவுடன் பதிவு முடியும் வரை கண்ணீர் தான் இரவு அழுதேன் மறு நாள் பதிவு பார்த்து அழுதேன் ஏதோ கண்னுக்கு தெரியாத ஒருத்தர் ஆறுதல் கூறியது போல் ஒரு தைரியம் சொல்ல தெரியல குருவே நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ohm namasivaya sivayanama thiruchtrambalam hara hara sankara jaya jaya sankara ohm namo narayana vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari
எனது கணவர் மிகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார். இதனால் அவரது அரசாங்க வேலைக்கு பிரச்சினை வந்துள்ளது. நானும் எனது இரண்டு மகன்களும் அவரால் மிகவும் துன்பப்படுகிற்றோம். அவரை அப்பழக்கத் திலிருந்து மீட்க எதேனும் பதிகமோ,மந்திரமோ இருந்தால் கூறுங்கள். நானும் எனது மகன்களும் கடவுள் மீது நம்பிக்கையோடு உள்ளோம்.
அண்ணா சென்னையில் ஒரு கோவிலில் வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் னு சொல்லிருந்தீங்க.... என் அம்மா விற்கு உடல்நிலை சரியில்லை... Treatmentகு சென்னைக்கு வருகிறோம்... அந்த கோவில் கற்பகவிருட்சம்னு சொன்னீங்க... தயவுசெய்து பதில் அனுப்பவும்..... நன்றி.... உங்களுடைய பதில் மிகவும் உதவியாக இருக்கும்...
அண்ணா என் கணவர் என் கிட்ட என் பசங்க கிட்ட பேசி 7 மாதம் ஆகி விட்டது அண்ணா பசங்க 3 பேர் அண்ணா நாங்க 4 பேரும் ரொம்ப மன கவலையில் இருக்கிறோம் அண்ணா அதற்கு எதாவது வழி இருந்தா சொல்லுங்க அண்ணா பிலீஸ் அண்ணா😢😢😢😢😢😢😢
பௌர்ணமி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்குவந்தால் இன்றே செய்யலாம்
Hara hara sankara jaya jaya sankara peariyava un therupatham saranam💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hara hara Sankara Jaya Jaya Sankara
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பெரியவாவைஅறிமுகபடுத்தியதே நீங்கள் தான் ரொம்ப நன்றி நல்ல நன்மைகள் பல நடந்திருக்கு ராம நாமத்தின் மகிமை சிறப்பு வாய்ந்தது பெரியவா சரணம்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 .ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
ஓம்ஸ்ரீ ஹா பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
நன்றி. மகா பெரியவா திருவடியே சரணம். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
குருவே மிக்க நன்றி இன்று குரு பூர்ணிமா எனக்கு முன்பு எல்லாம் சாய் பெரியவா இன்னும் சில மகான்களுக்கு பூஜை மற்றும் தெரிவித்து கொள்வேன் அப்பொழுது நினைத்து கொள்வேன் மனித ரூபத்தில் ஒரு குரு கிடைக்க மாட்டரா என்று ஆனால் இப்ப எனக்கு கிடைத்து விட்டார் அவர் தாங்கள் தான் குருவே தெய்வ ரூபத்தில் ஒருவரும் மனித ரூபத்தில் ஒருவரும் வேண்டும் என்னை பொறுத்த வரை ஏன்னா இவரை பிடித்து மகான்களை அடைய முடியும் இந்த இருவரை பிடித்து இறைவனை அடைய வழி கிடைக்கும் என்பது சரி என்று தோன்றும் எனக்கு தாங்கள் குரு இந்த பொன்னான நாளில் எனது அன்பார்ந்த பக்தியுடன் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் குருவே தாங்கள் மனைவி மக்களுடன் நீண்ட ஆயுள் உடன் வாழ என் வாழ்த்துக்கள் கண்டிப்ப அந்த பெரியவா உங்களை பார்த்து கொள்வார் அப்பொழுது எல்லாம் மகான்கள் ஞானிகள் முனிவர்கள் மக்களிடம் இறைவனின் அருமை பெருமை மந்திரங்கள் எடுத்து சொல்லி இறை பயணத்தை மேற்கொண்டார்கள் இப்ப எல்லாம் யார் பேசுவார் அப்படி பேசினாலும் கேக்க எத்தனை பேர் இருப்பார் கேள்வி குறி தான் அவ்வளவு இல்லை என்று தெரிந்தும் தாங்கள் மென்மையாக புரியும் படி தெளிவாக கதையுடன் சொல்லும் விதம் இருக்கிறதே அப்ப .....அபப்ப..... சாமி நான் எங்க இருக்கிறேன் என்று பதிவு முடிந்த ப்பு தான் தெரியும் அந்த அளவுக்கு தெளிவு நன்றி குருவே நீங்க நல்லா இருக்கனும் என்று நா மனமுருக இன்று வேண்டிக் கொண்டேன் தம்பி நல்லா இருக்காரா ஆரஞ்சு ஜீஸ் தினமும் கொடுங்கள் குருவே நன்றி நன்றி நன்றி குருவே சரணம்.........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவாக வயது முக்கியம் இல்லை பக்தியுடன் பக்குவபட்ட மனம் போதும் அப்பனுக்கு பாடம் சொன்னாரே முருக பெருமான் அங்கு வயது இல்லை ஞானம் அறிவு தான் அது போல தான் எனக்கும் தாங்கள் எனக்கு கிடைத்த குரு பக்கத்தில் இல்லை தாங்கள் குருவிற்க்கு எப்படி மரியாதை செய்ய வேண்டுமோ அப்படி தாம்பூலம் வைத்து செய்து இருப்பேன் எனக்கு பாக்கியம் இல்லை வருந்துகிறேன் குருவே
சகோதரி எதோ சில விஷயத்தை சொல்லுவதால் மட்டும் குரு ஆகி விட முடியாது...குரு என்றால் பல தகுதி வேணும்.. நான் உங்கள் எல்லோருக்கும் சகோதரன் அவ்வளவே. நமக்கெல்லாம் குரு பெரியவா மட்டுமே...
@@-1505 என் மனம் குருவாக தான் நினைக்கிறது மன்னிக்கவும் அதை மாற்ற முடியாது வழி இல்லாமல் தவித்த நிலையில் தான் தங்களின் பதிவு தென்பட்டது என் வேதனையை சொல்ல வார்த்தை இல்லை தங்களின் பதிவு பார்ப்பதற்க்கு முந்தைய இரவு பெரியவாவிடம் சொல்லி அழுதேன் எனக்கு ஏதோ ஒரு உணர்வு நாளை ஏதோ மாற்றம் நடக்கும் என்று மறு நாள் எதார்த்தமாக பதிவு வந்தது பார்த்தவுடன் பதிவு முடியும் வரை கண்ணீர் தான் இரவு அழுதேன் மறு நாள் பதிவு பார்த்து அழுதேன் ஏதோ கண்னுக்கு தெரியாத ஒருத்தர் ஆறுதல் கூறியது போல் ஒரு தைரியம் சொல்ல தெரியல குருவே நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய்ராம்🪔🙏🙏
ஹர ஹர சங்கரா
ஜெய ஜெய சங்கரா🪔
🙏🙏
Hara hara shankara jaya jaya shankara 🙏🙏🙏🙏🙏
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
Ohm namasivaya sivayanama thiruchtrambalam hara hara sankara jaya jaya sankara ohm namo narayana vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari
Maha periyava saranam saranam
Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤ periyava saranam ❤
❤ Hara Hara Sankara jaya jaya sankara ❤❤❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Maha periyaval saranam 🙏 🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர பெரியவா திருவடிகள் சரணம்
Periyava thirupatham saranam 🎉
நன்றி 🙏🙏🙏
Mahaperiyava padam saranam 🙏🙏🙏🙏
தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்.
அதற்கு வளர் பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமிகளில் விறதம் இருந்து பைரவரை வணங்குங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.
Different useful information..Thanks ji
Good morning anna ,om sree mahaperiyava thiruvadikal saranam❤
மகா பொியவா சரணம் 🙏🙏🙏
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
Sri Mahapereyava
Saranam🙏🌈🦋👣
Nandri 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
எனது கணவர் மிகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார். இதனால் அவரது அரசாங்க வேலைக்கு பிரச்சினை வந்துள்ளது. நானும் எனது இரண்டு மகன்களும் அவரால் மிகவும் துன்பப்படுகிற்றோம். அவரை அப்பழக்கத் திலிருந்து மீட்க எதேனும் பதிகமோ,மந்திரமோ இருந்தால் கூறுங்கள். நானும் எனது மகன்களும் கடவுள் மீது நம்பிக்கையோடு உள்ளோம்.
காஞ்சிபுரம் போய் காமாட்சியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
உங்கள் பதிலுக்கு நன்றி. முயற்சிக்கிறேன். நாங்கள் கும்பகோணத்தில் உள்ளோம். வீட்டில் தினமும் எந்த பதிகம் படிக்கலாம்?
காமாட்சி விருத்தம் மற்றும் பெரியவா அட்சரபாமாலை படியுங்கள். என் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்து தந்த கருணைக் கடல் நம் பெரியவா
நன்றி சகோதரி.
@@-1505 mangadu Kamatchi Amman koviluku pogqlama sir
Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hara Hari Om.
🙏
Maha perriyava saranam
Suoer bro🎉
Sree maha oeriyava thiruppadham saranam saranam saranam
நன்றி நன்றி அண்ணா
Hara hara sangara Jay jay sangara
Hara hara sangara jaya jaya sangara
Hara Hara sangara jeya jeya sankara
அண்ணா சென்னையில் ஒரு கோவிலில் வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் னு சொல்லிருந்தீங்க.... என் அம்மா விற்கு உடல்நிலை சரியில்லை... Treatmentகு சென்னைக்கு வருகிறோம்... அந்த கோவில் கற்பகவிருட்சம்னு சொன்னீங்க... தயவுசெய்து பதில் அனுப்பவும்..... நன்றி.... உங்களுடைய பதில் மிகவும் உதவியாக இருக்கும்...
மயிலாப்பூர் (mylapore) கபாலீஷ்வரர் கோவில் (அம்மன் )
மிக்க நன்றி
I have problem with both eyes please ungaluku maile paneeruka sir kojma paruga
Kadan prachanai sir
ஆடி மாதம் தொழில் தொடங்கலாமா.
Sir life problems
தனியாக இந்த பரிகாரத்தை செய்யலாமா
Seiyalam
Sir mail id la en problem send pannirkan sir please check it give me solution sir marriage life issue
அண்ணா என் கணவர் என் கிட்ட என் பசங்க கிட்ட பேசி 7 மாதம் ஆகி விட்டது அண்ணா பசங்க 3 பேர் அண்ணா நாங்க 4 பேரும் ரொம்ப மன கவலையில் இருக்கிறோம் அண்ணா அதற்கு எதாவது வழி இருந்தா சொல்லுங்க அண்ணா பிலீஸ் அண்ணா😢😢😢😢😢😢😢
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க இல்ல மெயில் அனுப்புங்க
Sir pournami Sunday evening 4 clock la mudiudu erundum 6 manikku mal seyyalama
சனிக்கிழமை செய்யுங்கள்
Pournami sunday evening 5ck mudiyudhunu calenderla irukku neenga sonna vishayathai saturday evening seiyalama brother
சனிக்கிழமை இரவு 6 முதல் செய்யலாம்
அதிகம்பேசாம.முக்யமானதைகூறினாலேபஓதேமே
Anna ugga phone number kidaikuma na oru ekkatanna situationla eruka neraiya kadan varae aiduchu konjo help pannugalae anna please anna
Hara hara Sankara Jaya Jaya Sankara