பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு கடை. இதன் உரிமையாளர் கோவிட் க்கு முதன்முதலில் பலியான பலருள் ஒருவர். நான் சுமார் 25 வருடங்கள் மைலாப்பூரில் வசித்தேன். நூற்றுக்கணக்கான தடவை கபாலீஸ்வரர் கோவிலுக்கும் போயிருக்கிறேன். ஆனால் ஒரு தடவை கூட இங்கே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது கூட இல்லை. காரணம், சிறிதும் சுகாதாரமற்ற சுற்றுப்புறம். அவருடைய ஜன்னலில் இருந்து கொண்டு வியாபாரம் செய்ய அவர் உரிமை கோரலாம். ஆனால் சாப்பிட்டவர்கள் கை கழுவுவதும், சாப்பிட்ட இலை, பேப்பர் போன்றவைகளை எங்கே போடுவார்கள், அதில் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதெல்லாம் பற்றி அவர் சிறிதும் யோசித்ததாகத் தெரியவில்லை.
Bro go to mylapore pnk garden arumugam idly kadai shop.. Before mundakanni amman kovil . There also food will be good and quality and nice.. Normal reasonable price..
only high paid salary people only to eat and not middle class people and is not affordable, its too much of cost to sell food in this window shop pls don't promote these kind shops its my humble request Pakoda boyz 🙏🙏🙏
ஜன்னல் கடை மற்றும் ஜன்னல் இட்லி கடை சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊
பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு கடை. இதன் உரிமையாளர் கோவிட் க்கு முதன்முதலில் பலியான பலருள் ஒருவர்.
நான் சுமார் 25 வருடங்கள் மைலாப்பூரில் வசித்தேன். நூற்றுக்கணக்கான தடவை கபாலீஸ்வரர் கோவிலுக்கும் போயிருக்கிறேன்.
ஆனால் ஒரு தடவை கூட இங்கே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது கூட இல்லை.
காரணம், சிறிதும் சுகாதாரமற்ற சுற்றுப்புறம். அவருடைய ஜன்னலில் இருந்து கொண்டு வியாபாரம் செய்ய அவர் உரிமை கோரலாம். ஆனால் சாப்பிட்டவர்கள் கை கழுவுவதும், சாப்பிட்ட இலை, பேப்பர் போன்றவைகளை எங்கே போடுவார்கள், அதில் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதெல்லாம் பற்றி அவர் சிறிதும் யோசித்ததாகத் தெரியவில்லை.
Very costly for eating on road type pakoda boyz you are known for quality cheap outlets please don't ruin that by reviewing these shops.
Trying to explore food spots also bro. Adhaan
Bro go to mylapore pnk garden arumugam idly kadai shop.. Before mundakanni amman kovil . There also food will be good and quality and nice.. Normal reasonable price..
All my favourite spot 😊
YES THE FEMS JANNAL KADAI
இட்லி பொங்கல் விலை அதிகம்
West food. சாதாரண ரோட்டுக்கடையில் வாழையிலையில் உணவு.இந்த கடையில் அதிக விலை.பேப்பர்ல உணவு.😡
High class people sapduvagga😂 Pongal 50 ruva😮
Dai 70 rupees da normala a
The wall behind sambar vessel is very very clean😂
Appa thalluvandi morning tiffin kadai vacha m.g road vannanthurai adyar chennai 20. near reliance trends RUclips video
First comment ( Come to elampillai , Salem ) ❤❤❤❤❤
🤩
Enna bro ungaluku cold ahaa..pathu irungaa bro ippa ellam enga parthallum fever 🤒 ahaa irukku... Take care bro...
Ipo ok bro...
@@PakodaBoyz thanks for reply bro...
Inga porathuku Vasantha bavan la poi sapdalaa
60rs for window shop no seating or even bench is costly. It’s famous but not worth this price. Need to be considerate of price
only high paid salary people only to eat and not middle class people and is not affordable, its too much of cost to sell food in this window shop pls don't promote these kind shops its my humble request Pakoda boyz 🙏🙏🙏
சூப்பர்
Super
Bro அந்த அளவுக்கு டேஸ்ட் இல்லை விலை அதிகம்
This shop is costly.
We have cheap and best than this shop in Mylapore.
Kalatthi, Bharathi mess
😂 super 👌 bro
Video ok va bro
@@PakodaBoyz enjoying 😉 super 👌
Namma kadai rate romba kammiya iruku bro
❤❤❤❤❤
Taste ok but price high
Poor service very rude to customers . They have over head weight
In this type of sheet, the food we eat is not good. They must give in the banana leaf.
ஏலே ! இலை இல்லையா
👍👍👌👍👌
Price high
Rate romba kammiya iruku paravala
டம்பளர் மணின்னு பேர் வச்சிலாம்
Too costly for Road side Shop... Greedy...
West
Its overhype..
Kindly don't promote