Bakasuran (2023) full HD movie Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 799

  • @selvanathanvictor524
    @selvanathanvictor524 Месяц назад +320

    அருமையான பாடம் சினிமா படமாக ஒளியேறியிருக்கிறது.
    ஒரு லைக் நான் போட்டேன். இப்படத்தை தயாரித்தவருக்கு என் மனதில் லைக்கு பண்ணிவிட்டேன். அருமை❤🎉❤❤❤❤🎉🎉🎉🎉❤

    • @user-de3qx3lh8w
      @user-de3qx3lh8w Месяц назад +9

      Nalla massage. Kolantaikala kankanikanum. Avangaluku normal phone vanki tanga. Call vanta attend panna. Color mobile appa kitta mattum irukanum any sub and class appa mobile use pannatum. Eppo ethu solution

    • @KBRahmadullah
      @KBRahmadullah 7 дней назад +1

      சூப்பர் காவியம் 🎉👍

  • @mathivanan1999
    @mathivanan1999 7 дней назад +21

    உண்மை சம்பவத்தை தோல் உரிக்கும் உண்மை தமிழன் வீர தமிழனுக்கு வணக்கம் நன்றிகள்

  • @billaRameshbillaRamesh-tt7ce
    @billaRameshbillaRamesh-tt7ce 28 дней назад +255

    பெண் பிள்ளை பெத்த அப்பா அம்மா எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இப்ப இருக்கிற சூழ்நிலையை உருவாக்கிய மோகன்ஜி ரொம்ப நன்றி

    • @Jerrydancers420
      @Jerrydancers420 20 дней назад +6

      பொண்ணு மட்டும் இல்ல bro . பசங்களும் பாக்கணும்

    • @eshwary4229
      @eshwary4229 19 дней назад

      Both genders are equally affected

    • @esthersamson6971
      @esthersamson6971 15 дней назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @esthersamson6971
      @esthersamson6971 15 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @poorikapoori5043
      @poorikapoori5043 14 дней назад

      ​@@Jerrydancers420¹ no ji 2:33:35

  • @shankarmusicain
    @shankarmusicain Месяц назад +148

    இதை என்னால் ஒரு சாதாரண திரைப்படமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை மக்களை நல்வழிப்படுத்த வந்த காவியங்களில் இதுவும் ஒரு சிறந்த காவியம் அப்படித்தான் நான் நினைக்கிறேன் ஒரு மனிதனாக தந்தையாக தாத்தாவாக மோகன் ஜி அவர்களுக்கும் மற்றும் இந்த திரைப்படத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மிக்க நன்றி.

  • @jamankamar3665
    @jamankamar3665 21 день назад +256

    அடப்பாவிகளா அருமையான படம் இந்த படத்தை ஓடவிடமா பண்ணாங்க.இயக்குனர் மோகன் ஜிக்கு வாழ்த்துக்கள்🎉

    • @pandicompany2693
      @pandicompany2693 20 дней назад +6

      அவர் என்ன பண்ணுனார்

    • @aravindkr9925
      @aravindkr9925 12 дней назад +4

      Nalla Padathai Oda Vida matanga Apadiye Vitalum Jananga Paka matanga 😢

    • @boopathi7146
      @boopathi7146 11 дней назад +3

      மக்கள் நினைத்தால் ஓடி இருக்கும்..

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 7 дней назад

      Thuppppppppuuuuuuuuu Ara veakkattu tharkuri

    • @loganathan4128
      @loganathan4128 6 дней назад +2

      நீ ஒரு பத்து முறை தியேட்டர் போய் பார்த்துட்டு விமர்சனம் பரப்பி இருக்கணும். யூடியூப் ல வர்ர வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்த

  • @kumaravelvel4413
    @kumaravelvel4413 Месяц назад +179

    படத்தின் இயக்குனருக்கு எங்கள் இதயம் நிறைந்த வாழ்த்துகள் மற்றும் படக்குழுவினர் நடிகர்கள் தயாரிப்பாளர் இசை அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம் ஐயா இது மக்களுக்கு விழிப்புணர்வு படக்கள் நீங்கள் தர வேண்டும் மீண்டும் நன்றிகழந்த வாழ்த்துகள்

  • @user-dp8wi5hf2n
    @user-dp8wi5hf2n Месяц назад +118

    என்னுடைய அப்பா என்னை மிகவும் கண்டிப்புடன் வளர்ப்பார் இதனால் அவர் மேல் நிறைய கோவம் வந்தது 16 வயசிலிருந்து 27 வயது வரை கோவம் இப்போ இந்த நிமிடம் நள்ளிரவு 12.39மணி இந்த படத்தை பார்த்த பிறகு.அவர் வளர்ப்பு மிகவும் சரியானது கோவம் தீர்ந்தது.sorry பா. இதில் அப்பா என்பது என் அப்பாவின் சகோதரர். ஆமா என் அப்பா கூட இந்த அளவுக்கு என்னை நன்றாக வளர்த்திருக்க மாட்டார் .என்றும் உங்கள் நன்றி மறவாத நாய் உங்கள் மகள் சிவரஞ்சனி

    • @ganesandontpk7607
      @ganesandontpk7607 Месяц назад +6

      நான் இந்த படத்தை பார்க்கும் நேரம் இரவு 2.00 மணி. எண்ண ஒரு கதை அருமை vera level 🎉🎉🎉

    • @SelvaAnitha-f2n
      @SelvaAnitha-f2n Месяц назад +5

      நான் இப்போ 12:00மணிக்கு இந்த மூவி பாக்குறேன்

    • @Damo19691
      @Damo19691 19 дней назад +4

      உண்மை sister' வாழ்த்துக்கள்

    • @user-cq4yx7nh1w
      @user-cq4yx7nh1w 6 дней назад

      Mmm

  • @narendransangeta123
    @narendransangeta123 4 дня назад +2

    Very good movie. Even I have been a victim of this kind of blackmail and It destroyed my family to pieces. I am still picking up piece by piece and going on with life . Thank you to the actors and actress and to director and producers of this movie. Jai hind and may we all combat this horrible menace and bring Bakasuran character into our life. Om Namashivaya

  • @user-we5qo5hb4b
    @user-we5qo5hb4b 9 дней назад +26

    அருமையான படம் சார் இந்த நாள்ல நல்ல படலாம் நல்லபடியா வெளிய வந்து ஓடாது எவனாவது மேக்கப் பண்ணிக்கிட்டு ஸ்டைல் கட்டினால் அப்புறம் தான் ஓடும் சமுதாயத்துக்கு அருமையான தகவல் கொடுக்கற இந்த படத்தை எல்லாம் ஏன்டா பார்க்க மாட்டேங்கிறாங்க மக்கள் ஒரு பொண்ணா இருந்தா சொல்றேன் சார் இந்தப் படத்தை எடுத்த டைரக்டருக்கு ரொம்ப நன்றி சார்

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o 21 день назад +29

    எத்தனை அப்பா அம்மாவும் எத்தனை செல் போன் பார்க்கும் பிள்ளைகளும் இந்த படத்தை பார்த்தால் தானே தெரியல அனைவருமே இந்த படத்தை பார்க்கணும்னு நான் ஆசைப்படுறேன் முடிஞ்சா எல்லா பள்ளிக்கூடத்துல இந்த படத்தை போட்டு காமிங்க உலக அரங்குக்கு இந்த படத்தை கொண்டு போங்க

  • @AmArun-tr6ub
    @AmArun-tr6ub 16 дней назад +12

    சமுகத்திற்கு தேவையான ஒரு படம் வாழ்த்துகள் மோகன்

  • @haarish8970
    @haarish8970 29 дней назад +17

    பகாசூரன் என்னும் திரைப்படத்தை நான் வீடியோவில் பார்த்தேன் படம் நன்றாக உள்ளது இந்த செல்போனை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ன பயன்படுத்துகிறார்கள் என்ன செயலை யூஸ் பண்ணுகிறார்கள் என்பதனை தயவுசெய்து பெற்றோர்கள் கவனித்து பெற்றோர்கள் அந்த பிள்ளைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பது எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.பில்கேட்ஸ்

  • @mvaradharaj1105
    @mvaradharaj1105 20 дней назад +38

    மிக அருமையான படைப்பு. நல்ல கருத்துள்ள திரை கதை. வாழ்த்துக்கள் மோகன் G அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @dhanabalk96
    @dhanabalk96 5 дней назад +4

    அருமையான படம் செல்வராகவன் மற்றும் அதில் நடித்த நடிகர்கள் அருமையாக நடித்திருக்கிறார்கள்

  • @sathishaarthi4518
    @sathishaarthi4518 14 дней назад +11

    பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்

  • @mythilisomasundaram6466
    @mythilisomasundaram6466 Месяц назад +76

    சபாஷ் சரியான விழிப்புணர்வு படம். அவார்டு கொடுக்கலாம். எல்லாருமே பாத்திரத்தை உணர்ந்து நடிச்சி இருக்காங்க..❤

  • @shanthivv1129
    @shanthivv1129 Месяц назад +112

    சிறந்த திரைப்படம் செல்வராகவன் நடிப்பு மிகவும் அருமை

  • @sriayyanarstores4275
    @sriayyanarstores4275 7 месяцев назад +149

    இந்த படத்துக்கா இவளோ எதிர்ப்பு மற்றும் நெகடிவ் ரிவ்யூ வந்துச்சு... படம் தரமா இருக்கு...

  • @balamuruganmalamuthu1486
    @balamuruganmalamuthu1486 Месяц назад +92

    சகோதரர் மோகன் ஜி பாதுகாக்கப்பட வேண்டிய இயக்குனர், நன்றி

  • @JayaKumari-kg3rf
    @JayaKumari-kg3rf 20 дней назад +18

    சூப்பரான படம் இப்போ சமூகத்தில் நடக்கும் அவலத்தை அப்படியே தோள் உரித்து காட்டும் அருமையான திரைப்படம் அல்ல நிஜமா நடக்கும் சமூகத்தின் நிலமை இதுதான் வாழ்க டைரக்டர் அருமையான திரைப்படம்

  • @varatharaj-t7o
    @varatharaj-t7o 2 месяца назад +65

    எனக்கு வயது 58 நான் புது படங்களை பார்ப்பது இல்லை ஆனால் என் நண்பர் இந்த படத்தை பார்க்க சொன்னார் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது

  • @Anbarasan-ub6hh
    @Anbarasan-ub6hh 17 дней назад +34

    அடப்பாவிகளா அருமையான படம் இதுல என்னடா சாதி இருக்கு இந்தப் படத்தை ஓட விடாம பண்ணிட்டீங்களே டா

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 16 дней назад +1

      Appade panravanga perumbalum andha community la irukkalam.

    • @appuabhimani01
      @appuabhimani01 14 дней назад

      Dei tharkuri 😂😂😂

  • @Ajay-f2u4w
    @Ajay-f2u4w 20 дней назад +12

    ரியல் லைப் லா நடக்குது அதை திரைப்படம் மூலம் காட்டியா மோகன் ஜி அண்ணா சூப்பர் அருமை 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏👌🙏👌🙏👌🙏

  • @ramu-r9r
    @ramu-r9r 17 дней назад +12

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி இந்த படம் எடுத்த படத்தில் நடித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி அனைவருக்கும்

  • @kingraja790
    @kingraja790 Месяц назад +47

    அருமையான காவியம் இந்த காலத்தில் ஆன்லைன் கிளாஸ் என்று படிக்கும் குழந்தைகள் அனைவரும் மிகவும் கவனதுடன் படிக்க வேண்டும் பெற்றோர்கள் அனைவரும் படிக்கும் குழந்தைகளை கவனிக்க வேண்டும் இந்த கதையில் வரும் நிகழ்வுகள் போன்று நடக்காமல் இருக்க ஒவ்வொரு பெற்றோரும் கவனத்துடன் இருக்க வேண்டும் (இது படம் இல்ல செல் போனே கதி என்று இருக்கும் அனைவருக்கும் பாடம் )

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 18 дней назад +8

    வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்... தங்கள் பெண்களும் இன்றைய சமுதாய நிலையை அறிய இத்தகைய படங்களை பார்க்க அறிவுறுத்த வேண்டும்

  • @manikandanp7780
    @manikandanp7780 11 дней назад +9

    ஒவ்வொரு தகப்பனும் தாயும் தன் பிள்ளைங்களை மனதில் சுமந்து வாழ்ந்தாலே தவறு நடக்காது. இந்த படம் நல்ல தரமான புதிய பார்வை ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤

  • @SaranSaran-lj2lk
    @SaranSaran-lj2lk 18 дней назад +10

    💯 %அருமையான மூவி இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @krspmksnp1201
    @krspmksnp1201 18 дней назад +15

    இது போன்ற திரைப்படங்களை பார்த்து நீதீ பதிகள் திருந்தவோண்டும்

  • @ramkKalimuthu
    @ramkKalimuthu 10 дней назад +6

    மிக அருமையான திரைப்படம் இந்த காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை பதிவு பண்ணி மக்களுக்கு விழிப்புணர்வை காட்டி உள்ளனர் இத்திரைப்படத்தை மிகவும் வரவேற்கிறேன்

  • @mohanveerappan8644
    @mohanveerappan8644 14 дней назад +10

    அருமையான திரை காவியம் பிள்ளைகள் எப்படி இருக்காங்க இந்த காலத்தில் அருமையான விழிப்புணர்வு

  • @krithickhari3218
    @krithickhari3218 16 дней назад +15

    Super film....❤❤❤❤ இதுதான் படம்.....பாடம்... அருமை அருமை அருமை....சொல்ல வார்த்தைகள் இல்லை......

  • @Gutmanbastian1225
    @Gutmanbastian1225 20 дней назад +14

    நம்ம என்னைக்குமே இயக்குனர். திரு.செல்வராகவன் அவர்களை பற்றி பேசுவதே கிடையாது, இன்னைக்கு இருக்கிற இயக்குனர்கள் மத்தியில இவர் எங்கயோ இருக்க வேண்டியவர். காலத்தின் விதி!
    ""ஆயிரத்தில் ஒருவன்""

  • @healermohan7419
    @healermohan7419 13 дней назад +16

    சிறந்த திரைப்படம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 18 дней назад +12

    உலகத்தர சினிமா.ஆஸ்கார் மறுக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @kannanselvarani-mz1fv
    @kannanselvarani-mz1fv 3 дня назад +1

    உண்மையில் மிகவும் அருமையான திரைப்படம்.இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் பென் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.❤❤❤❤❤

  • @rameshraju2487
    @rameshraju2487 21 день назад +13

    அருமையான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @VijayKumar-sr8jj
    @VijayKumar-sr8jj 26 дней назад +9

    கண்ட படத்துக்கு Oscar award கொடுக்குறானுங்க இந்த படத்துக்கு எதுக்கு கொடுக்கல் 😢😢😢😢

  • @cristyytjoshin8854
    @cristyytjoshin8854 26 дней назад +8

    1000Cr intha madhiri Movies ku kedakkanam ❤❤❤❤❤❤ Amazing film 🎉🎉🎉🎉

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 3 дня назад +2

    மிக மிக அருமையான படம். இப்படி ஓர் படத்தை இயக்கிய இயக்குநர் அவர்களுக்கு நன்றி.
    பாலியல் தவறு செய்தால் மிக பெரிய
    தண்டனை உண்டு என்ற வகையில் அரபு நாடுகளை போன்ற கடுமையான சட்டம் இங்கும் வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகள் குறையும்.

  • @kavichitrat9743
    @kavichitrat9743 15 дней назад +8

    மிகவும் அருமையான படம் அனைத்து குடும்பம் பார்க்க வேண்டிய படம்

  • @vramalingam2284
    @vramalingam2284 2 месяца назад +41

    அருமையான படம்
    திரு மோகன் G அவர்களுக்கு
    வாழ்த்துக்கள் இந்த படம்
    யூ டியூபிள் இரப்பது தெரியவில்ஸை
    திரையரங்கில் பார்க்கவில்லை
    டீசர் வெளியானபோது நான்
    மகிழ்ச்சியடைந்தேன் படம்
    வெற்றி பெற வாழ்த்தும்
    பதிவில் தெரிவித்திருந்தேன்
    இன்று தான் இந்த படம் கலைஞர்
    தொலைகாட்சியில் சிரிது நேரம்
    பார்த்தேன் இது என்னபடம் என்று
    தெரிந்து கொன்டு வெளியே
    சென்றுவிட்டேன் பின் யூ டியூபிள்
    தேடினேன் கிடைத்தது படம் சூப்பர்
    🇦🇩🔥🌹🙏🌹🔥🇦🇩

    • @Sentamil-rd4pr
      @Sentamil-rd4pr 22 дня назад +2

      மோஹன் ஜினா தான் அப்லோட் பன்னுனார், கவுண்டம்பாளையம் படமும் இருக்கு போய் பார்

  • @pcgamer........7147
    @pcgamer........7147 21 день назад +14

    Ippo irukkura kaalaththula intha moovi yellarum kandippa paakka vendiya padam...💫💫

  • @SATHEERTHYAARTS
    @SATHEERTHYAARTS 15 дней назад +5

    നല്ല ഒരു കൊച്ചു സിനിമ.. നല്ല മെസേജ് എല്ലാ അച്ഛൻ അമ്മമാരും കാണേണ്ട സിനിമ 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk 17 дней назад +7

    😢😢😢👌👌👌beautiful movie kandippa.paakka..vending.padam🎉🎉🎉🎉🎉tdmanohar Chittoor.ap 🎉🎉🎉🎉🎉

  • @indirasuperuuuindira5883
    @indirasuperuuuindira5883 4 дня назад +1

    Movie. Nalla irukku ..nambi pakkalam...award kudukkanum...selvaragavan acting always super

  • @RockyMaivia
    @RockyMaivia 18 дней назад +8

    Rajan sir excellent acting - beyond the producer thing.. he just bring back the old actor - acting skills-- simply terrifying

  • @karthikannan1871
    @karthikannan1871 14 дней назад +15

    மிகமிக அருமையான திரைப்படம். மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📍

  • @moorthysra3132
    @moorthysra3132 17 дней назад +8

    Mohan.G sir vera level sir unmaiyaana sambhavam nandri sir idha padatha paathachi sila jenmangal thirundhattum

  • @nishanthak2918
    @nishanthak2918 14 дней назад +6

    Please Everyone watch this movie, i am not sure why these gems do not come in theaters, Highly intence and does have a great message ! the Director and all the actors perform exactly to the limits and thats satisfying.

  • @skbalaji3453
    @skbalaji3453 14 дней назад +7

    I missed this movie now only watching. Selvaragavan beats all heros. What a performance

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 19 дней назад +19

    அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம் நன்றி பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @km.selvamkm.selvam778
    @km.selvamkm.selvam778 4 месяца назад +89

    பெற்றோர் பார்க்க வேண்டிய படம் அருமை இது காவியாம் நடக்கும் நிகழ்வு சார் இந்த படம் அருமைய் 🙏

  • @SivaSivabalan-ff1sn
    @SivaSivabalan-ff1sn 13 дней назад +5

    Sirantha thiraipadam selvaragavan sir acting arumai.

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 Месяц назад +27

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் தமிழில் சூப்பர்

  • @sasipskv5681
    @sasipskv5681 26 дней назад +12

    🙏🙏🙏🙏கோடி நன்றிகள் மோகன் அவர்களுக்கு... #திரௌபதி, #ரூத்ரதாண்டவம், #பகாசூரன் இன்றைய சூழலில் அனைத்து பெண் குழந்தைகளும், பெற்றோர்களும் நிச்சயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம். 🙏🙏🙏ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பிதுக்கப்பட்டோம் ன்னு ரஞ்சித், மாரி செல்வராஜ் ம் தற்போது இருக்கும் சக தமிழ் குடிகளிடத்தில் புரட்சி என்ற பெயரில் வன்மத்தை விதைக்கும் சாதி வெறி பிடித்த நாய்களுக்கு செருப்படி.......

  • @selvi3740
    @selvi3740 11 дней назад +11

    அருமையான படம்.... திருப்தியான உணர்வு... நன்றி ❤❤❤

  • @Damo19691
    @Damo19691 19 дней назад +14

    அருமையான படம், super அருமை ❤❤❤❤, director க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @user-lk1hx3oy7e
    @user-lk1hx3oy7e 22 дня назад +33

    சரியான கால கட்டத்தில் விழிப்புணர்வு. பகாசுரன் உணவு இன்றைய பெண்கள் மீதான அத்து மீரல்...

  • @Yuvaraj1212-t1m
    @Yuvaraj1212-t1m 26 дней назад +37

    பா இரஞ்சித் போன்ற தற்குறி இயக்கிய படங்களை கொண்டாடுவது ஆனால் இது போன்ற படங்களை நாம் கொண்டாட தவறிவிட்டோம்

    • @atheistmindcouplejo
      @atheistmindcouplejo 25 дней назад +3

      😂 வடி கட்டுன tharkuri கிடைத்தது விட்டான்

    • @sukumarant5255
      @sukumarant5255 23 дня назад +4

      மிகவும் சரி பா ரஜ்ஜித் ஒரு டூபாகூர்

    • @arjunbalu770
      @arjunbalu770 19 дней назад +2

      Super bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SaranSaran-lj2lk
      @SaranSaran-lj2lk 18 дней назад +1

      உண்மை தான் ப்ரோ

    • @user-vachuka
      @user-vachuka 16 дней назад

      நாங்க அனுபவச்ச வலிட அவங்க எடுக்குற படம்

  • @raja.m678
    @raja.m678 7 дней назад +1

    இந்த கதை எழுதுவதற்கு நன்றி இந்த படம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு

  • @sayeraamram9196
    @sayeraamram9196 14 дней назад +3

    தம்பி 🙏🙏🙏🙏🙏 100% உண்மை ஆ னாள் இந்த தலை மு றை ஆன், பெண் பிள்ளைகள் 80 % பேர் தறிகேட்டு போய்கொண்டு இருக்கிறாகள், இது கலி யுகம் நடப்பதை யாரும் தடுக்க முடியாது 🙏🙏🙏🙏🙏

  • @jaishriram1255
    @jaishriram1255 11 дней назад +4

    அனைவரும் பார்க்க வேண்டிய படம். ❤

  • @vachukutty
    @vachukutty 26 дней назад +11

    எந்த படம் ஓடணுமோ அதை ஓடவிடாமல் பண்ணுறானுக
    ஆனால் அது தேவை யற்ற படமோ அது மொக்கையா இருந்தாலும் பரோமோட் பண்ணுறானுக
    பகாசூரன் கண்டிப்பாக பெற்றோர்கள் காண வேண்டிய படம்

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 18 дней назад +4

    ஜாதிய ரீதியான அடக்கு முறை பற்றிய படங்களை மட்டும் சமுதாயம் ஆதரித்தால் போதாது இத்தகைய பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை பற்றிய படங்களையும் சமுதாயம் ஆதரிக்க வேண்டும்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Месяц назад +18

    இவை எல்லாம் சினிமா இல்லை தினம் தினம் நடக்கும் உண்மை நிகழ்வுகள்

  • @mythilisomasundaram6466
    @mythilisomasundaram6466 Месяц назад +26

    படம் சூப்பர். நட்டி சாரும் செல்வா சாரும் நடிப்பில் அசத்தி இருக்காங்க. அந்த ரம்யாவோட காதலனை தான் முதல்ல கொன்னு இருக்கனும்.

  • @shreesai4549
    @shreesai4549 12 дней назад +2

    சிறந்த படைப்பு 🙏

  • @sowmyashashikumar9031
    @sowmyashashikumar9031 23 дня назад +5

    Attention to all parents🙏.. Parents are strength who supports at every stage of life .. 👨‍👩‍👦‍👦... all we got to know about this film -Technology is a useful servant but a dangerous master ... well explained 👏 👌 👍..

  • @anbuarasan9848
    @anbuarasan9848 3 месяца назад +8

    அருமையான திரைப்படம்
    நன்றி மோகன் g

  • @JeyaLakksmi
    @JeyaLakksmi Месяц назад +8

    சூப்பர் sir. நல்ல திரைப்படம். 🙏🙏🙏

  • @mylie1019
    @mylie1019 Месяц назад +7

    Very good movie with lots of advices & educational. Congratulations to the whole cast & crew for such a good motivational movie 👏👏👏👍👍👍💕💕💕😍😍😍🎉🎉🎉🎊🎊🎊🙏🙏🙏🌹

  • @gnanavela4164
    @gnanavela4164 26 дней назад +5

    இக்காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு தேவையான முக்கிய திரைப்படம்....

  • @hemavathihema5548
    @hemavathihema5548 26 дней назад +13

    என் அப்பணலவா என் தாயும் அல்லவா பாடல் அருமை உடல் சிலிர்த்து ❤

  • @noorulirfan7716
    @noorulirfan7716 16 дней назад +6

    கடலூர் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள ஆதனூர் என்கின்ற கிராமத்தில் நந்தனார் ஊர் உள்ளது

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo Месяц назад +4

    அருமையான படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு விழிப்புணர்வு இப்ப எல்லாம் சின்ன குழந்தைங்க எல்லாமே மொபைல் தான் யூஸ் பண்ணி கெட்டு போறாங்க பெத்தவங்க என்ன நினைக்கிறாங்க நம்மள தொந்தரவு பண்ணாத இருக்குதா பிள்ளைங்க அதுக்கு ஒரு போனை வாங்கி கொடுக்கலாம் நம்ம நிம்மதியா இருக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு நினைக்கிறாங்க அந்தப் பிள்ளைகளுடைய வாழ்க்கை கெட்டுப் போதும் சொல்லிட்டு அந்த பெத்தவங்க ஒரு நாள் கூட வந்து யோசிச்சு கிடையாது வெளிநாட்டுக்கு வந்து கணவரோ இல்ல பிள்ளைகளோ வந்து போனா அந்த நேரத்துல வந்து போன் பேசலாம்னு சொல்லிட்டு வந்து இருந்தது போன் தப்பு கிடையாது அதுல ஆனா இப்ப எல்லாம் வீடியோ கால் வாட்ஸ்அப் பேஸ்புக் என்னென்னமோ வந்திருக்கிறது அப்ப வந்து ஒரு பட்டன் மொபைல் மட்டும் தான் இருந்தது தயவுசெய்து பெற்றோர்களுக்கு ஒரு சின்ன ஒரு கருத்து என்னென்ன இந்தப் படத்தை அனைவரும் பார்க்கணும் உங்க சந்தோஷத்துக்கு நீங்க வந்து பிள்ளைகளுடைய வாழ்க்கையை தயவுசெய்து நாசமாக்க தேவையில்லை உங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் தொந்தரவா இருக்காங்கன்னு சொல்லிட்டு அவங்களுக்கு நீங்க போனை கொடுத்துட்டு நீங்க நிம்மதியா இருக்கிறதால அவங்க வாழ்க்கை கெடுது இப்படி எல்லாரும் நினைச்சீங்கன்னா தயவுசெய்து யாரும் எந்த குழந்தையும் வளர்க்கவும் தேவை கிடையாது குழந்தைகளை பார்த்துக்க தேவை கிடையாது எனக்கு தெரிஞ்ச மொபைல் மட்டும் வச்சுக்கோங்க இல்ல பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கணும் பிள்ளைங்க வந்து சந்தோஷமா இருக்கணும்ன்னா யார்கிட்டயும் போனை கொடுக்காதீங்க அப்படி கொடுத்தீங்கன்னா பட்டன் மொபைல் மட்டும் கொடுங்க

  • @ShankarShankar-yq3fq
    @ShankarShankar-yq3fq 11 дней назад +1

    Super excellent movie mohan.g Rayal salute M.sankar kovadi Village Tindivanam

  • @SathyaKaviya-oy2xj
    @SathyaKaviya-oy2xj 17 дней назад +6

    அருமையான படம்

  • @ArivuAzhagan-jt1qy
    @ArivuAzhagan-jt1qy 19 дней назад +10

    ரொம்ப நல்ல காவியமான படம். தலை வணங்குகிறேன் ❤❤

  • @marchlike55
    @marchlike55 Месяц назад +19

    സൂപ്പർ സിനിമ പെൺകുട്ടികളും അച്ഛനമ്മമാരും ഈ സിനിമ കണ്ടിരിക്കണം,,,, കാണണം പരിചയമുള്ള അഞ്ചു മുഖങ്ങൾ മാത്രമുള്ള ബാക്കിയെല്ലാം പുതുമുഖങ്ങൾ ഉൾപ്പെടുത്തിയ ഒരു സിനിമ,,,,,, ,,🙏🙏👌👍,,,,,,,,,

  • @DbhavaniBhavani-rz2zi
    @DbhavaniBhavani-rz2zi 11 дней назад +4

    😢 good flim makkal Award kandippa All the best

  • @SelvamSelavm-pk1oj
    @SelvamSelavm-pk1oj 20 дней назад +5

    சூப்பர் படம் படிக்கும் பெண்கள் பார்க்க வேண்டிய படம்

  • @user-pt9sz1sg4x
    @user-pt9sz1sg4x 18 дней назад +2

    Unmaiyana kathai❤

  • @JayaLakshmi-hf6ip
    @JayaLakshmi-hf6ip 15 дней назад +2

    அருமையான திரைப்படம்

  • @sukumarant5255
    @sukumarant5255 23 дня назад +5

    சிறந்த திரைப்படம்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 16 дней назад +3

    Royal salute for this directors producers and actor really super movie

  • @babugovindasami680
    @babugovindasami680 14 дней назад +3

    சிறந்த படம் . வாழ்த்துகள் !

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 29 дней назад +6

    Selvaraghavan acting ultimate

  • @sivaguru246
    @sivaguru246 9 дней назад +2

    செல்வராகவன் சார்
    இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார்

  • @chokalingam5960
    @chokalingam5960 13 дней назад +3

    அருமை. சூப்பர். அனைவருக்கும். பாராட்டுக்கள்.

  • @aravinths3401
    @aravinths3401 День назад +1

    அருமையான படம்( இன்றைய சமூககத்திற்கு தேவையான )படம் 👌👍

  • @arthiarthi466
    @arthiarthi466 3 месяца назад +13

    Super movie it's was very useful thank you so much father character is excellent super ❤❤❤❤❤

  • @sudalairamya4643
    @sudalairamya4643 3 месяца назад +15

    அருமையான படம் மற்றும் நல்ல விழிப்புணர்வு கதை உண்மையான பக்காசூரன் மொபைல் போன் தான் உண்மையாலுமே இந்த படத்துல சொல்ற மாதிரி இந்த மொபைல் போன் பக்காசூரன் அழிக்க யார் வரப் போறா தெரியல வந்த நல்லா இருக்கும் மேலும் இது மாதிரியான விழிப்புணர்வு படங்கள் நிறைய வரவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishachary642
    @sathishachary642 14 дней назад +4

    Wonderful Family Movie 🎥 Good Information 🤝♥️💐

  • @antonyjoseph666
    @antonyjoseph666 16 дней назад +3

    அருமை யான திரைப்படம்

  • @SUNILSUNIL-nx1xl
    @SUNILSUNIL-nx1xl Месяц назад +5

    We salute for story writer and director,great film 🙏🙏🙏🙏

  • @user-ch7hy9in4m
    @user-ch7hy9in4m 14 дней назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் படம்

  • @raliyaseenar7749
    @raliyaseenar7749 18 дней назад +5

    Superb move excellent this theway should to be taken revenge

  • @skyd-f6l
    @skyd-f6l 13 дней назад +5

    Superb film and making... must watch 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @FBI005
    @FBI005 3 месяца назад +32

    Not sure how i miss this Movie 🍿🍿.,😢 Loved it