"தவறு செய்தால் பதவி நீக்கம்" - ஸ்டாலின் எச்சரிக்கை | MK Stalin | Tamil Nadu | Sathiyam News

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2021
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. Breaking : "தவறு செய்தால் பதவி நீக்கம்" - ஸ்டாலின் எச்சரிக்கை
    #mk_stalin #tamilnadu #sathiyamnews
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/ByQCSFVXGqU...
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp.com/GikhCTzz4MX...
    India : chat.whatsapp.com/H8bdbKBgLwq...
    World : chat.whatsapp.com/LL4HL3zbvpG...
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Комментарии • 4,1 тыс.

  • @Vijayakumar-ik8yb
    @Vijayakumar-ik8yb 3 года назад +2269

    நான் admk தான்.இருந்தாலும் இவரின் செயல்பாடுகள் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் முதல்வரே 👍

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 3 года назад +4704

    தமிழ்நாட்டிற்கு உண்மையில் ஒரு விடியல் கிடைத்துள்ளது நன்றி ஸ்டாலின் ஐயா

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 года назад +88

    அமைச்சர்களுக்கு மட்டும் அல்ல, அரசு அதிகாரிகளுக்கும் இதே சட்டம் போட வேண்டும்..
    வாழ்த்துக்கள் ஐயா

  • @user-oy1bf1wo5l
    @user-oy1bf1wo5l 3 года назад +229

    ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து அடிக்கிற ஒவ்வொரு பாலும் சிக்ஸரா இருக்கே.! போற போக்கை பார்த்தால் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை மிஞ்சிடுவார் போல வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முதல்வரே....

    • @Shankarexl
      @Shankarexl 3 года назад

      Bit

    • @Dionvinay
      @Dionvinay 3 года назад +1

      Varaveandum..

    • @boomakumar8386
      @boomakumar8386 3 года назад +2

      Avara minja mudiyathu bcz he is a real hero in long time but this guy doing but how many days or months or a year wait and watch eagerly.

    • @tn24pmkkings66
      @tn24pmkkings66 3 года назад +3

      Avara micha vaipila raja

    • @snsk7996
      @snsk7996 3 года назад

      Thiruntha vendiya kaalam vandhuduchu, Thanthai, katchi perumakkal seydha paavuthukku prayachitham thedum kaalam.

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 3 года назад +460

    நான் தமிழ் நாட்டில்தான் இருக்கேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது .... புதியமுதல்வரின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கது 🙏

    • @sornalathaannamalai4287
      @sornalathaannamalai4287 3 года назад +5

      Yes....l too felt the same

    • @WisdomMagazineChannel
      @WisdomMagazineChannel 3 года назад +8

      Brother... நானும் இதேமாதிரி feel பன்றேன். நடப்பதெல்லாம் உண்மை தானா.. இல்லை கனவா.. இது திமுக ஆட்சி தானா.. முற்றிலும் தமிழக அரசியல் போக்கையே மாற்றுவது போல் அல்லவா இருக்கு. இப்படியொரு அரசு அமையாத என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் இருந்தது. இது தொடரனும் ஆண்டவா..

    • @mathialakan1343
      @mathialakan1343 3 года назад +1

      😄😄😄😄

  • @karthickvelan5973
    @karthickvelan5973 3 года назад +2210

    ஸ்டாலின் ஐயா இது எந்த கட்சி தலைவரும் எடுக்க முடியாத ஒரு விஷயம்..... இந்த முடிவை எடுத்ததுக்கு மிக்க நன்றி ஐயா....👍🙏🙏🙏🙏

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 3 года назад +55

      தமிழ்நாட்டில் அடுத்த ஜெகன்மோகன் ரெட்டி

    • @uthirauthira8524
      @uthirauthira8524 3 года назад +17

      True 👍 wonderful 👌

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 3 года назад +9

      An appeal to CM...
      .please give all IMPORTANT jobs concerning immediate welfare of people to our highly qualified Finance minister.

    • @sweetlinebenezer6093
      @sweetlinebenezer6093 3 года назад +4

      Thank you

    • @malarvizhi9325
      @malarvizhi9325 3 года назад +3

      Super sir

  • @chokkalingamjp7378
    @chokkalingamjp7378 3 года назад +84

    இதுவரை யாரும் செய்யாததை நீங்கள் செய்கிறீர்கள் உண்மையில் மக்களுக்கு விடியல் பிறக்கிறது நன்றிங்க தலைவரே

  • @freefiregames1093
    @freefiregames1093 3 года назад +68

    அய்யா முதல்வரே நீங்க நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் 🙏

  • @SureshKumar-go9zs
    @SureshKumar-go9zs 3 года назад +310

    மகிழ்ச்சி ஐயா, உங்களுடைய ஆட்சியின் தொடக்கம் இப்படி இருக்கும் என்று துளி அளவும் நினைக்கவில்லை. வாழ்த்துக்கள் இதுபோன்று தொடரட்டும்

  • @skvasan9885
    @skvasan9885 3 года назад +251

    இதே போல அடுத்த 5 வருடம் சிறப்பாக செயல்பட்டால் தமிழகத்திற்கு உண்மையாகவே விடியல் தான் உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்....

  • @kavithaastrology8623
    @kavithaastrology8623 3 года назад +58

    நீங்க இப்படி நல்லவர் ராக இருப்பிங்க னு நினைக்கவே இல்லை அய்யா...... ரொம்ப நன்றி..... நல்ல ஆட்சி அமைய வேண்டும்.......

  • @yogapriya3369
    @yogapriya3369 3 года назад +52

    செய்வீர்கள் என்று தெரியும்... இவ்வளவு எல்லாம் செய்வீர்கள் என்று நினைக்கவில்லை.... மிக சிறப்பு...

  • @kalaivanishankar6029
    @kalaivanishankar6029 3 года назад +340

    10 வருட தவம்... கண்முன்னே இனிதாய் .. இனி மற்ற மாநில மக்களும் நம் முதல்வரைப் பற்றி பெருமையாக பேசப்போகிறார்கள்.. வாழ்த்துக்கள் ஐயா..

  • @kezhiaranikezhiarani9380
    @kezhiaranikezhiarani9380 3 года назад +254

    கேரளா, ஆந்திரா, டெல்லிக்கு மட்டும் தான் விடிவு என நினைத்தோம் இவ்வளவு சீக்கிரம் தமிழ்நாடு தன் விடியலை எட்டும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை அண்ணா வாழ்க உம் பணி சிறக்கட்டும் மகிழ்ச்சியில் மக்கள்

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 3 года назад +2

      Itha varusathula ipavathu uthyam aache papom 5years nadakuma illa suma dramava

  • @nandyvelud6073
    @nandyvelud6073 3 года назад +72

    வாழ்த்துகிறோம் முதல்வரே... இதை தான் தமிழக மக்கள்
    எதிர்பார்த்து காத்திருந்தனர்.

  • @vinitha01
    @vinitha01 3 года назад +321

    நேசமாவே கண்ணல தண்ணி வருது அய்யா....அந்த பாடல்ல வர மாதிரி ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போரரு.... உண்மை தான்....His dedication ❤️💯

    • @priyasphysics3899
      @priyasphysics3899 3 года назад +7

      Yes

    • @govindarajms9897
      @govindarajms9897 3 года назад +3

      Yes bro

    • @90kids5
      @90kids5 3 года назад +1

      Antha song kettu naane aluthutten

    • @sheikazar4679
      @sheikazar4679 3 года назад

      உண்மைதான். தளபதியாரை வசை பாடியவர்கள் எங்க, இப்பொழுது அவர் மீது வீச எந்த ஆயுதமும் இல்லையா உங்களிடம், நீங்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்.

  • @karthikrv2261
    @karthikrv2261 3 года назад +314

    லஞ்சம் வாங்கினால் பதவி பறிக்கப்பட வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.... Laal Salam🚩🚩🚩

  • @thivathiva4822
    @thivathiva4822 3 года назад +548

    எனக்கு என்னமோ முதல்வன் படம் பாக்குற மாறியே பீல் ஆகுது🤗😍

    • @yousufz2780
      @yousufz2780 3 года назад +4

      💖

    • @alexiclara1693
      @alexiclara1693 3 года назад +3

      😊

    • @godsson701
      @godsson701 3 года назад +5

      நான் சொல்ல நினைத்ததையே நீங்களும் பதிவிட்டுள்ளீர்கள் நண்பா நன்றி.

    • @LakshmanKumar-jv6yl
      @LakshmanKumar-jv6yl 3 года назад +3

      ME 2

    • @jacinthaprem808
      @jacinthaprem808 3 года назад +2

      Yes, I too have the same feeling...anyway hats off to our honourable CM... May God bless him with good health

  • @dioudhaya1423
    @dioudhaya1423 3 года назад +138

    எனது வயது 19 நான் எனது முதல் வாக்கினை திமுக வுக்கு தான் போட்டேன், ஆரம்பத்தில் தவறு ஏதும் செய்துவிட்டோமோ என்று என்னினேன் ஆனால் இப்போது அப்படி இல்லை இதே போல் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக செயல்பட வேண்டும் தலைவரே👍🙏

  • @harrismichael2262
    @harrismichael2262 3 года назад +133

    இவர் செய்வது உண்மையாக மக்களுக்காக தான் இதில் நாடகம் எதும் இல்லை என்றால் மக்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு தருவார்கள் .. மக்களுக்கு தேவை இது போன்ற ஆட்சிதான்❤️

  • @rajaraman9742
    @rajaraman9742 3 года назад +491

    அத்தனை comments படிக்க படிக்க எத்தனை மகிழ்சி

    • @malathimalathi3447
      @malathimalathi3447 3 года назад +7

      Ama sir enakku rompa magizhi

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 3 года назад +3

      தமிழ்நாட்டில் அடுத்த ஜெகன்மோகன் ரெட்டி

    • @malathimalathi3447
      @malathimalathi3447 3 года назад +1

      @@rethikabalacomedy8702 🔥

    • @sridhar6080
      @sridhar6080 3 года назад +1

      @@rethikabalacomedy8702 அவருடைய inspiration na இருக்கும் போல, வாழ்த்துக்கள்

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 3 года назад +2

      @@malathimalathi3447 நன்றி அக்கா

  • @vasudevankevin4855
    @vasudevankevin4855 3 года назад +264

    இதுப்போல எந்த ஆட்சியிலும் அமைச்சர் முன்னிலையில் எந்த முதலமைச்சரும் இதுப்போல சொன்னதில்லை super ஐய்யா

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 3 года назад +2

      தமிழ்நாட்டில் அடுத்த ஜெகன்மோகன் ரெட்டி

    • @aruljothikrishnakumar177
      @aruljothikrishnakumar177 3 года назад +1

      நியாயத்தை கடைசிவரை நிலைநாட்டி னாலே போதும்

    • @livingunique2759
      @livingunique2759 3 года назад

      bro ithelam nambatheenga,modi ku ipdi thaan starting la sombu thooki ipo modiya kaluvi oothuranunga,ithelam oru maayai ha ha

  • @ismailthoufqee9978
    @ismailthoufqee9978 3 года назад +27

    உங்களின் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளோம் அதை காப்பாற்றும் வகையில் தலைவரின் செயல் அமைந்துள்ளது😍

  • @seenur7067
    @seenur7067 3 года назад +25

    புதிய முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆச்சரியத்தையும், இந்த ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையும் வரவழைக்கிறது அய்யா தங்கள் மக்கள் பணி மிகவும் போற்றுதலுக்குறியது உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @mohammedfawzangani6516
    @mohammedfawzangani6516 3 года назад +76

    இப்படி ஒரு ஆட்சியை தான் தமிழகம் எதிர் பார்த்தது❤️❤️.. நன்றி ஸ்டாலின் ஐயா...விடியல் பிறக்கட்டும்...

  • @user-kz6lb7sn9m
    @user-kz6lb7sn9m 3 года назад +248

    முதல்வன் படம் போல் உண்மையாக ஆட்சி நடக்கிறது மனது மகிழ்ச்சி அடைகிறது
    நன்றி முதல்வரே 🙏🙏🙏

  • @mohamedshafi7599
    @mohamedshafi7599 3 года назад +16

    நான் உங்களுக்கு ஒட்டு போட்டதுக்கு பெருமை கொள்கிறேன், வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Korangumattaimems
    @Korangumattaimems 3 года назад +70

    வெற்றி நடை போடும் தமிழகமே😍

    • @b.thenmozhi6408
      @b.thenmozhi6408 3 года назад +1

      ADMK be like: Amaa idhu En song la????

    • @kittu007
      @kittu007 3 года назад

      @@b.thenmozhi6408 😃😃😃😃😃

  • @rajaannadurai8247
    @rajaannadurai8247 3 года назад +365

    ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அவரின் திறமையை வெளிப்படுத்த முடியும்... இதோ தளபதி க்கு கிடைத்தது அதை எவ்வளவு அழகாக வடிவமைக்கிறார் பாருங்கள்... வாழ்த்துக்கள் முதல்வர் தளபதி ஐயா..

    • @kokila2749
      @kokila2749 3 года назад +3

      Crrt ta soniga

    • @jemijohn8986
      @jemijohn8986 3 года назад

      God bless
      Exactly correct..
      God bless 😇

    • @marshmellow7210
      @marshmellow7210 3 года назад

      Correct same goes to PM election for Rahul Gandhi
      People should give him chance before even criticizing him .

  • @willpower8967
    @willpower8967 3 года назад +405

    இவருதான் நம்ம முதல்வர்..👍👏👌
    மக்களின் முதலமைச்சர்.🤗🤗🤗

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад +31

    நல்ல காலம் பிறந்து விட்டது, நம்பிக்கை வந்து விட்டது, இந்த சிக்கலான நேரத்தில் சரியான தகுதியான முதல்வர் அமைந்து உள்ளார், தொடரட்டும் உங்கள் அதிரடி வாழ்த்துகள் 💐

  • @srisvcdesigner9058
    @srisvcdesigner9058 3 года назад +24

    நல்ல தலைமையுடன் சேர்ந்து நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பாதுகாப்பாக பயணிக்க போகிறோம். அவ்வளவு மகிழ்ச்சி.

  • @hariharan.rhariharan4188
    @hariharan.rhariharan4188 3 года назад +109

    இதை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள்... முதல்வர் அவர்களுக்கு நன்றி...

  • @rmssowndharya9994
    @rmssowndharya9994 3 года назад +548

    நான் கூட உதயசூரியனுக்கு ஓட்டு போட்டுட்டு கொஞ்சம் வருத்த பட்டேன் ஆனால் இப்ப மகிழ்ச்சி அடைகிறேன் மகிழ்ச்சியை விட பெருமைப்படுகிறேன் இந்த மாதிரி முதல்வரை தேர்ந்தெடுத்ததற்கு ...🙏

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 года назад +3

      Senthil balaji manal maafia ooruke. Theriyum avaruku minister post already kuduthaachu

    • @kumaresh5962
      @kumaresh5962 3 года назад +4

      Too early to conclude. We are in india still😀

    • @redsp3886
      @redsp3886 3 года назад +1

      yes, stalin ji

    • @govindaraj-eb6fy
      @govindaraj-eb6fy 3 года назад +1

      @@praveenpinacle3753 அண்ணா அபபோ அவர் adamk la இருந்தார்

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 3 года назад +2

      😂😂It's too early to conclude as the previous comment says.. இதுக்கு பேரு தான் தும்ப விட்டு வால புடிக்கிறதுன்னு சொல்லுவாங்க.. 10 வருசமா ஆட்சிக்கு வர முடியல.. இப்போ இழந்த பெயர சரி பண்ணா தான் அடுத்த 10 வருசத்துக்கு செய்ய வேண்டியத செய்ய முடியும்

  • @p.tamilarasan4545
    @p.tamilarasan4545 3 года назад +24

    👍 முதல்வரே சிறப்பு. உங்கள் புகழ் உலகளவில் பரவட்டும், தொடர்ந்து நல்லாட்சி வழங்குங்கள் மிக்க நன்றி.!🙏

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 3 года назад +24

    I started respecting him on last one week. Seemmayana Start!!!

  • @karthickkskarthi7911
    @karthickkskarthi7911 3 года назад +93

    இது போன்று நீங்கள் செயல்பட்டால் நீங்கள் தான் தமிழகத்திதன் நிரந்தர முதல்வர் ஐயா..வாழ்த்துகள் முதலமைச்சர்

  • @jayamohan1068
    @jayamohan1068 3 года назад +892

    இப்படியே தொடர்ந்து மக்ககளுக்கு நல்லது செய்துகொண்டு நிரந்தர மாண்புமிகு முதலமைச்சராக நீங்கள் தொடர தொண்டர்கள் நாங்கள் உங்களுடன்

  • @syedali8958
    @syedali8958 3 года назад +27

    சுடலை என்று கேலி செய்தவர்களுக்கு இப்பொழுது உங்களின் அருமை புரிகிறது ⁦😎

    • @user-qi4bi8if3k
      @user-qi4bi8if3k 3 года назад +1

      சுடலை என்றுமே சுடலை தான்.. விரைவில் தெரியும்..
      அனைய பொற விளக்கு ...

    • @syedali8958
      @syedali8958 3 года назад

      கண்டிப்பாக தெரியும் ஆனால் அணையும் விளக்காய் இருக்காது தீப்பந்தம் ஆக தெரியும் 🔥

    • @user-qi4bi8if3k
      @user-qi4bi8if3k 3 года назад

      @@syedali8958 விளக்கு தீ தான் தீபம்!! அதை தான் கும்பிட முடியும்.. தீபமா? தீபந்தமா?

    • @syedali8958
      @syedali8958 3 года назад

      விரைவில் அது உங்களுக்கு தெரியும்

  • @bkkumar5013
    @bkkumar5013 3 года назад +154

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் பண்ணுங்க ஐயா

  • @s.thirupathi5491
    @s.thirupathi5491 3 года назад +575

    ஐயா முதலமைச்சரே
    நான் நாம் தமிழர் கட்சி
    நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்க்க அற்புதமாக.இறுக்கிண்ரது
    நீங்கள் இதே மாதிரி 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்தாள்
    எனது வாக்கும் என் குடும்பத்தினர் வாக்கு என் உறவினர்கள் வாக்கு என் நண்பர்கள் வாக்கு உங்களுக்குத்தான்
    இதே ஆட்சி மீண்டும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

    • @jillamano9948
      @jillamano9948 3 года назад +31

      அருமையா சொன்னீர்கள் அண்ணா ஆனா இந்த நல்லாட்சி நடக்க நம்ம அண்ணன் தான் காரணம் அண்ணன் சீமான் ஏனென்றால் 30 லட்சம் வாக்கு எப்படியோ தமிழ்நாடு நல்லா இருந்தா போதும் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்கணும் ஐயா ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад +23

      இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டியாக மாற வேண்டும் என்று மக்கள் விருப்பம்

    • @moortimoorti3078
      @moortimoorti3078 3 года назад +6

      💐💐💐💐👏👏👏👏👏👏👏மிக்க மகிழ்ச்சி நண்பரே

    • @amirlinga9496
      @amirlinga9496 3 года назад +9

      நன்பரே இவனுக்கு இதுல எழுதி கொடுத்து படிப்பது உலகின் தலை சிறந்த ஊழல் கட்சி திமுக போக போக புறியம்

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 3 года назад +19

      Old generation ADMK vs DMK
      Next generation DMK vs NTK

  • @GunaSekaran-un5ij
    @GunaSekaran-un5ij 3 года назад +777

    அரசு ஊழியருக்கும் இதே முடிவு எனறால் முதல்வருக்கு பணிவான வணக்கம்

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад +33

      இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டியாக மாற வேண்டும் என்று மக்கள் விருப்பம்

    • @merlinsahayaajitha8744
      @merlinsahayaajitha8744 3 года назад +9

      Ama ithutan important main ah intha government staff lancham vanguna inum kadumaiya ethathu thandana kudukanum ...govt officer posting podurathula irunthu ....ovoru sign kum ammount vangiranga ....athu intha co do la avan driver anupi vitu la schools la amount vangirangana...motho intha government staff vangiratha mathanum ... aparam police... government hospitals ithulam...

    • @RJ.Nandhakumar
      @RJ.Nandhakumar 3 года назад +2

      👍👌🏼👏🏽

    • @megalajagan7101
      @megalajagan7101 3 года назад +3

      👌👌👌 கேள்வி

    • @user-sq9lg4rx2h
      @user-sq9lg4rx2h 3 года назад +15

      ஆம்... அரசு ஊழியர்களுக்கும் தற்காலிக பணி நீக்கம் என்பதை தூக்க வேண்டும்..லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் உடனே பணிநீக்க ஆணை உத்தரவிடனும்..அவர்களின் பயம்தான் சாமான்ய மக்களின் அடிப்படை உரிமை அதிகாரம் மீட்டு எடுக்கப்படும்

  • @ssilamboli2720
    @ssilamboli2720 3 года назад +23

    ஷங்கர் படம் முதல்வன் பாணியில்....❤️❤️❤️❤️ சூப்பர் ஐயா...வாழ்த்துக்கள்

  • @jayaprakashjai4276
    @jayaprakashjai4276 3 года назад +22

    என்ன நடக்கிறது என்று புரியவில்லை....... இது நிஜமாகவே தமிழ்நாடு தானா.........!!!!!!

  • @sumathiruthra8819
    @sumathiruthra8819 3 года назад +138

    இருநூறு வருஷம் நீங்க நல்லா வாழனும் மக்கள் பணியே மகேசன் பணி என்று செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @redsp3886
      @redsp3886 3 года назад

      he worked on sunday too

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 года назад +72

    இது போல் அறிவிப்பை வெளியிட தனி தில் வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @bennyhinn2811
    @bennyhinn2811 3 года назад +29

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுகாரிளுக்கு ஒரு முற்றுபுள்ளி வையுங்க அய்யா..

  • @mohamedtharicilahi4345
    @mohamedtharicilahi4345 3 года назад +23

    என்ன இதுஎல்லம்.... பொதுவா திமுகாணு சொன்னாலே அராஜகம், அடவடினு சொண்ணாக... ஆனா ஆலு கலகராரே.... வாழ்த்துகள் ❤️

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 года назад +244

    நான் உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் இப்போது நம்பிக்கை வந்துள்ளது வாழ்த்துக்கள் 🇮🇳👌

    • @Keerthini9999
      @Keerthini9999 3 года назад +1

      ஜெயலலிதா வெயே.. மிஞ்சிட்டார்............ ம். இது தெரியாம bjp க்கு vote போட்டுட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இனி எல்லாரும்.... Correct aah இருப்பாங்க..... இல்லனா..... அவ்ளோதான்..... ஆப்பு வைப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pounmukilmukil9381
    @pounmukilmukil9381 3 года назад +153

    இதேபோன்ற ஆணையை
    அரசு அதிகாரிகளுக்கும் பிறப்பிக்க வேண்டும்.
    வாழ்க தமிழக முதல்வர்.

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja 3 года назад +14

    அனைத்து கம்மெண்ட் களையும் பார்க்கும்போது போது. தமிழக மக்களின் ஏக்கம் பல வருடங்களாக எப்படி இருந்தது என்பதை மிக நன்றாகவே புரிகிறது.

  • @baskerjos5553
    @baskerjos5553 3 года назад +9

    ஐயா இந்த வேகமும் விவேகமும் கடைசி வரை இருந்தால் மிக்க மகிழ்ச்சி...

  • @pandiyan5863
    @pandiyan5863 3 года назад +316

    சூப்பர் நல்ல முடிவு இதேபோல் அரசு அதிகாரிகள் தவறு செய்தாலும் பணி நீக்கம் செய்ய வேண்டும் முதல்வர் நல்ல பாதையை அமைத்து இருக்கிறது

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад +3

      இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டியாக மாற வேண்டும் என்று மக்கள் விருப்பம்

    • @vasanthir9685
      @vasanthir9685 3 года назад +1

      கண்டிப்பா அரசு வேலையில் அநேகர் ஊழல் பெரிச்சாலிகளாக இருக்கிறார்கள்..அவர்களை தவறு நிருப்பிக்கபட்டவுடன் தயவு தாட்சனியமின்று வேலையிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 года назад

      @@user-jc4mt6pf4d என்னது இவரா...நல்ல காமடி

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 года назад +245

    5 வருடமாக மாற்றமுடியாத மனதை பதவிக்கு வந்த மூன்று நாட்களில் மாற்றி விட்டீர்கள் உண்மையான தலைவன் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏👍

  • @cutethamimnisha1938
    @cutethamimnisha1938 3 года назад +10

    Namma tamil naatulaiya ipdi nadakkuthu namba mudilaiyea kanava nenavaa...Masha Allah edhir pakala Awesome 👏👏👍

  • @helensheebajameshelen7132
    @helensheebajameshelen7132 3 года назад +8

    நேர்மையாக செயல்படுகின்றமுதல்வர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @sukumarans4982
    @sukumarans4982 3 года назад +136

    தங்கள் அறிவிப்பின் மூலம் தமிழ் நாட்டை தலை நிமிரச் செய்த எங்கள் பாசமிகு தலைவரே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். இது தான் மக்கள் ஆட்சி. வாழ்த்துக்கள்.

  • @kumarbm8733
    @kumarbm8733 3 года назад +133

    நான் தமிழ்நாட்டில்தான் உள்ளேனா என்னால் நம்பமுடியவில்லை திரைப்பட காட்சி பார்பதுப்போல் இருக்கிறது🤠

  • @kamarajraj9619
    @kamarajraj9619 3 года назад +12

    நீங்க நடத்துங்க தலைவா 🇮🇳🇮🇳🇮🇳

  • @NavinDuraisamy
    @NavinDuraisamy 3 года назад +7

    அதே போல் காவல்துறையினர் லஞ்சம் பெற்றால் கடும் தண்டனையும் வேலை நீக்கமும் செய்ய வேண்டும்.

  • @Anupriya0007
    @Anupriya0007 3 года назад +296

    கலைஞர் மகன் என்பதையும் தாண்டி கலக்குறீங்க சூப்பர் 👍👍👍👍

  • @rajasekarp5345
    @rajasekarp5345 3 года назад +238

    தலைவா நீங்க பல்லாண்டு வாழனும் தலைவா சட்டம் தன் கடமையை செய்யும் தலைவா உங்களுடைய நேர்மைக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад +3

      இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டியாக மாற வேண்டும் என்று மக்கள் விருப்பம்

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 3 года назад

      380 kodikku mel selavu seithu kuttani vaithu patavikku vantirukirar vegu viraivil attai vasul seithu viduvar. Makkal muttalagave irunggal.

    • @pravinjohnsingh9491
      @pravinjohnsingh9491 3 года назад +1

      @@punithavathidoraisamy6094 Ippothu avar solvathai vera entha CM solluvanga. Poruthu irunthu paarkanum. Arivipugal varum pothae negative mindset oda iruntha nalla illa

  • @bhagathsingh978
    @bhagathsingh978 3 года назад +27

    நாம் தமிழர் சார்பாக வாழ்த்துக்கள் 👌🙏👌

  • @vijayakumark9309
    @vijayakumark9309 3 года назад +5

    அப்படியே அரசு அலுவலகங்களிலுள்ள அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கை விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 3 года назад +439

    நேர்மையான வழியில் ஆட்சி அமைய வாழ்த்துகள்

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 года назад +2

      @CWC fan page nalladhe nadakkum.

    • @user-zq9yi9oz5n
      @user-zq9yi9oz5n 3 года назад +2

      நேர்மையாக ஆட்சி நடந்தால் பிரசாந்த் கிஷோர் க்கு கொடுத்த காசு, வாக்குக்கு கொடுத்த காசு லாம் எப்படி திரும்ப எடுப்பாங்க?

    • @timepass6842
      @timepass6842 3 года назад +1

      @CWC fan page unga Amma va road vechu mmbuvanga paru

    • @innocenthero7377
      @innocenthero7377 3 года назад

      @CWC fan page dei Paradesi

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 года назад

      @@user-zq9yi9oz5n 😂😂inamuma prashanth kishorea pathu bayapudringa komalis

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 3 года назад +240

    இந்த மாதிரி ஆட்சி தான் எதுர் பாத்தோம் மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🤝💐💐💐💐

    • @svtrcpamn842
      @svtrcpamn842 3 года назад

      முட்டாள் பக்தர்கள் ;மருந்து என நினைத்து மறுபடியும் விஷத்தையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் ;ஆனால் அது உங்கள் உயிரைக்காவு வாங்கும் போது கூட வலிக்காதமாதிரி உருவாக்கப்பட்டுள்ளது;எது எப்படியோ சந்தோசமா சீக்கிரமே போய் சேர்ந்திரலாம்!🙌

    • @abineshabinesh8447
      @abineshabinesh8447 3 года назад

      நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🙏🙏🙏🌷

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 3 года назад

    வணக்கம் திரு மு க ஸ்டாலின் அவர்களை இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டுமென மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறேன் இப்படி ஒரு நல்ல தலைவனை தான் கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் எங்கள் கனவு பலித்துவிட்டது அதற்கு காரணம் உங்கள் தந்தையின் ஆசியும் கடவுளின் ஆசிர்வாதம் தான் இனி ஒரு தேர்தலை இந்த நாடு சந்திக்கவே கூடாது நீங்கள் தான் நிரந்தர முதலமைச்சர் அது எப்போதுமே இருக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் மக்கள் உங்களை திட்டங்களை கூர்ந்து நோக்க தொடங்கிவிட்டார்கள் அது அனைத்துமே அறிவிப்பு மிகவும் பிடித்தது நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றி

  • @karthickpriyan
    @karthickpriyan 3 года назад +3

    Vera level 👏👏👏👏👏

  • @user-fr4bj2eu8k
    @user-fr4bj2eu8k 3 года назад +381

    முதல்வன் படத்துல வர்ர அர்ஜூன பாத்த மாதிரி இருக்கு...🙏💖🥳💚❤️

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад +11

      இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டியாக மாற வேண்டும் என்று மக்கள் விருப்பம்

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 года назад +5

      @CWC fan page nalladhe nadakkum.

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 года назад

      @@user-jc4mt6pf4d yes.nadakkum.

    • @dineshkannan1622
      @dineshkannan1622 3 года назад

      @@rajeswarip9084 iruntha sari than

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад

      @CWC fan page மாறினால் அடுத்த ஆட்சி இல்லையேல் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @saravananmega8016
    @saravananmega8016 3 года назад +146

    உண்மையிலே நான் எதிர்பார்க்காத அரசியல் இது தொடரட்டும் உங்கள் சேவை

  • @crazytamilgaming4092
    @crazytamilgaming4092 3 года назад +6

    தமிழகத்திற்கு விடியல் கிடைக்கும் என்று நம்புகிறேன் ❤️❤️

  • @josephinanitha1662
    @josephinanitha1662 3 года назад +5

    தமிழ் நாட்டில் இனி உங்கள் ஆட்சி மட்டும் தான் அண்ணா..🙏🙏🙏

  • @user-lx9lq4ug2o
    @user-lx9lq4ug2o 3 года назад +876

    லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @rethikabalacomedy8702
      @rethikabalacomedy8702 3 года назад +22

      தமிழ்நாட்டில் அடுத்த ஜெகன்மோகன் ரெட்டி

    • @user-jc4mt6pf4d
      @user-jc4mt6pf4d 3 года назад +5

      @@rethikabalacomedy8702 இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டியாக மாற வேண்டும் என்று மக்கள் விருப்பம்

    • @sciencelover8557
      @sciencelover8557 3 года назад +1

      @@satheeshyashodha3218 😡😡😡😡

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 3 года назад

      @@satheeshyashodha3218 enada

    • @RakeshKumar-bd5ju
      @RakeshKumar-bd5ju 3 года назад +3

      If he does that he should become permanent CM of TN

  • @vasudevankevin4855
    @vasudevankevin4855 3 года назад +163

    நான் உங்களுக்கு ஒட்டு போட்தர்க்கு நான் என்னையே பெருமை படுகிரேன் ஐய்யா

  • @HARINIMPASS-fc2jf
    @HARINIMPASS-fc2jf 3 года назад +1

    இது நடைமுறையில் சாத்தியமாக இருந்தால் மக்களுக்காக அரசியல் எக்காலத்திலும் தங்கள் தலையில் அய்யா மிகவும் சந்தோசம் இனி உங்கள் ரசிகர்கள்

  • @krishnankrish2515
    @krishnankrish2515 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா.இதேபோல்
    காவல் துறை தவறு செய்தால் அரசு வேலை தன் குடும்பத்திற்கும் வழங்கக்கூடாது என்று அறிவித்தால் மிக்க மகிழ்ச்சி

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 года назад +62

    நாட்டை நல்வழியில் நடத்தி செல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    God bless you 🙏🏻

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 3 года назад +62

    உங்களை வாழ்த்த என்னிடம் வார்த்தை இல்லை ஐயா.........

  • @easterrajsolomon2253
    @easterrajsolomon2253 3 года назад +3

    This is to be implemented for IAS officers also

  • @dass3991
    @dass3991 3 года назад +6

    அண்ணன் உண்மையில் விடியல் தருவார் என்று தருவார் என்று நம்பிக்கை வைத்து உள்ளோம்

  • @Manikandan-ib9wf
    @Manikandan-ib9wf 3 года назад +68

    இந்த 5 ஆண்டும் உண்மையாகவே இது போன்று ஆட்சி நடந்தால் அடுத்த 5 ஆண்டும் நமதே.

  • @suntarrajansuntarrajan4315
    @suntarrajansuntarrajan4315 3 года назад +198

    நான் உண்மையில் ஒரு பாஜக விசுவாசி ஆனால் தங்கள் பக்கம் வந்து வந்து விடுவேன் போல் இருக்கிறது நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெல்க வளர்க வாழ்க

    • @thenmozhimurugan6005
      @thenmozhimurugan6005 3 года назад +11

      Vandhunga bro please.....

    • @kokila2749
      @kokila2749 3 года назад

      👏👏👏👏

    • @nizamudeenmohammed5273
      @nizamudeenmohammed5273 3 года назад +3

      Welcome Brother... We will be in peaceful society

    • @deepaksg8361
      @deepaksg8361 3 года назад +7

      We shouldnt be loyal to anyone.we should be loyal only to our country.entha party namma country ah develop panna steps edukraanglo we should be behind them

    • @balrajarockiam2115
      @balrajarockiam2115 3 года назад

      Its true.

  • @prabhadk6736
    @prabhadk6736 3 года назад +3

    Really Appreciated Thalapathy Sir. 👍🙏👏

  • @user-oy1jx4cc4r
    @user-oy1jx4cc4r 3 года назад +1

    முதல்வர் அய்யாவே தற்போது எனக்கு 43 வயது ஆகிறது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் திமுகவின் தீவிர எதிரி உங்களையும் பிடிக்காது DMK என்று கூட எனக்கு அறவே பிடிக்காது ஆனால் தற்பொழுது நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் பார்க்கும் பொழுது எங்கே உங்களை பிடித்து விடும் போல் என்று எனக்கு பயமாக இருக்கிறது.இந்த 43 ஆண்டுகாலத்தில் உங்களது கட்சியை நான் திட்டாத நாளில்லை நாளில்லை அப்பேர்ப்பட்ட என்னையே தங்களுடைய செயலால் இன்று வென்று விட்டீர்கள் நன்றி ஐயா

  • @irudhayarajsharairudhayara2491
    @irudhayarajsharairudhayara2491 3 года назад +61

    உங்களது நற்ச்செயல் தொடரட்டும் ஐயா.. மிக்க நன்றி ஐயா....என்னுடைய ஓட்டு வீணகவில்லை.........👍👍👍👍

  • @sbaskar6911
    @sbaskar6911 3 года назад +86

    நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்து ஆமென். 👍👍

  • @ravipraveen6058
    @ravipraveen6058 3 года назад +3

    உண்மை நிச்சயம் வெல்லும் வாழ்க ஸ்டாலின் வாழ்த்துக்கள்

  • @user-jn5kv5po7k
    @user-jn5kv5po7k 3 года назад

    மகிழ்ச்சி! பெருமதிப்பிற்குரிய. தமிழக முதல்வர். ஐயா அவர்களின் உத்தரவுகள் மெய் சிலிர்க்க வைக்கிறது! ஒவ்வொரு துறை அமைச்சகத்தை யும்,அந்த் துறை சார்ந்த அமைச்சர்களையும்,

  • @bebinsam1695
    @bebinsam1695 3 года назад +232

    இது தான் மக்கள் ஆட்சி 👍

  • @user-lk9hz9ri7s
    @user-lk9hz9ri7s 3 года назад +38

    அண்ணா ஆரம்ப காலத்தில் இல்லாமல் முடிவு வரை நடத்த வாழ்த்துக்கள் 🙏💐💐🙏❤️💐🙏🙏

  • @p.abiramishift1729
    @p.abiramishift1729 3 года назад

    நன்றிங்க ஐயா நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க ஐயா ✨️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி ஐயா 👍தமிழ் படிக்கிற எங்களுக்கும் ஏதாச்சும் உதவி பண்ணுங்க ஐயா தயவு செஞ்சு .. தமிழ்நாட்டிலே கூட தமிழ் பேசினால் கேவலமா பாக்குறாங்க இந்த நிலை மாறனும் ஐயா உதவி பண்ணுங்க 🙏தமிழ் படிக்கிறேன் னு சொன்னாலே எல்லோரும் கேவலமா சொல்லுறாங்க

  • @santhoshkumarr1802
    @santhoshkumarr1802 3 года назад +2

    கடந்த ஆட்சியைப் பற்றி நினைவு கூறும் வகையில்😭😭😭 இன்று நடக்கும் ஆட்சி நேர்மையான ஆட்சி ஆக இருக்கும் 🙏🏻🙏🏻 பாரத நாட்டின் விடி வெள்ளி❤️ காமராசரை போல் பணி ஆற்றுங்கள் 😎 பொற்கால ஆட்சியாக மலரட்டும் ஐயா 🔥 வணங்குகிறோம்🙏🏻

  • @tamilan7569
    @tamilan7569 3 года назад +157

    இனி தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொரு அறிவிப்பும் சிக்சர் வாழ்த்துக்கள்...

  • @manivel514
    @manivel514 3 года назад +46

    இது தான் மக்கள் ஆட்சியை உணர்த்துகிறது 👍👍👍

  • @arunagiripalaniyappan9503
    @arunagiripalaniyappan9503 3 года назад

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
    மக்கள் மனதில்
    நிற்க இன்னும்
    வாழ்க வளமுடன்

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 года назад

    மிகவும் முக்கியமான அறிவிப்பு இது, இப்படி செய்தால் தான் கட்ட பஞ்சாயத்து, போலீஸ் அராஜகம், அமைச்சர்களை வைத்து மிரட்டி ஒடுக்கும் திமிர் பிடித்த மோசமான கொடுமைகள் ஒழியும். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நமது CM அறிக்கை. இது போன்ற அறிக்கையை வேறு யாரும் செயல் படுத்தியதே இல்லை. கடந்த 10 வருடமாக மிகவும் மோசமாக மக்களை ஒடுக்கியும், கொன்றும் போட்டார்கள். முதல்வராகிய உங்கள் செயல் மக்களாகிய எங்கள் உள்ளத்தில் பாலையும், தேனையும், வார்க்கின்றது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 💕🙏🙏🙏🙏🙏

  • @sridhar6080
    @sridhar6080 3 года назад +49

    ஆனந்த கண்ணீர் வருகின்றது, நன்றி ஐயா. உங்கள் பணி மேன்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @abdulkadhar3935
    @abdulkadhar3935 3 года назад +25

    இறைவன் ஆசியோடு உங்கள் நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள்❤️

  • @rajeswari9289
    @rajeswari9289 3 года назад +1

    இது புது புரட்சி வெற்றிக்கு படிக்கட்டாக அமையும் 👌👌👌👌வாழ்த்துக்கள் அய்யா முதலமைச்சர் 💐💐💐💐💐💐💐

  • @vijaykumar.s1603
    @vijaykumar.s1603 3 года назад +1

    sprb 😍 Ipodha Naadu Good way la pogudhu 🔥🔥🔥