கேட்ட பணம் தேடி வர 2024ஆம் ஆண்டி கடைசி சோடசக்கலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 197

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 День назад +2

    ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யா மனமகிழ்ச்சி கிடைக்கும்

  • @aarudhrasai2990
    @aarudhrasai2990 3 дня назад +11

    வணக்கம் குருஜி . இது வரை நல்லதே நடந்து கொண்டிருக்கிறது.பணம் கொடுத்தவர்களுக்கு மீண்டும் நாம் நன்றி உணர்வுடன் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். இந்த ஆண்டு 2024 முடிவதற்குள் கொடுத்திருக்க வேண்டும். நாங்கள் கோரிக்கை வைத்த ஐந்தும் நிறைவேறி நிறைவேறி விட்டது. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி முறை நன்றிகள், நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @mahendranmahendran950
    @mahendranmahendran950 3 дня назад +4

    நிறை செல்வம், நீள் ஆயுள், உயர் புகழ், என்றென்றும் பெற்று வாழ்வு உயர வேண்டும் குருஜீ நன்றிகள் கோடி

  • @bavirao1777
    @bavirao1777 2 дня назад +1

    1.arokiyam vendum
    2.santosam vendum
    3.nimmathi vendum
    4.gurumaargal,munnorgal,kuladeivam,prabanjathin asirvatanggal vendum
    5.deivathin anugrahangal vendum. Ithai paditha anaivarukkum ivai anaitum vendum🙏🌎🥰......om ring vasi vasi.....🙏🙏🙏

  • @logaloga2961
    @logaloga2961 2 дня назад +1

    உடல்நழம், சொந்தவீடு,நல்ல வருமானம், தெய்வம் அனுகிரகம் குழந்தை கள் கல்வி முன்னேற்றம் நன்றிகள் கோடி

  • @rajimurugesan-ct2ok
    @rajimurugesan-ct2ok 3 дня назад +1

    நன்றி குருஜி கடன் தீரவேண்டும் உடல் நலம் பெற வேண்டும்

  • @KalaivaniMoorthy-us2kc
    @KalaivaniMoorthy-us2kc День назад +1

    1.எனக்கு 2025 tnpsc ல job கிடைக்கும்.
    2.நாங்கள் இழந்த பணம் எங்களுக்கு திரும்ப கிடைக்கும்
    3.எங்கள் கடன்( நகைகள், வட்டி கடன்) அடையும் .
    4.எங்கள் வீட்டில் எல்லோரும் ஆரோக்கியமான இருப்போம்.
    5.புதுக்கார் வாங்குவோம்.
    நன்றி குருஜி

  • @Shivanayasenthuran
    @Shivanayasenthuran День назад +1

    குருவிற்கு வணக்கம். தினமும் வேண்டுகிற என் குடும்பத்தார் அனைவருக்கும் உடல் நலமும், மனநிம்மதியும், தடைகள் வாராத கொடையும் வேண்டும் குருஜி.

    • @gp-tf9zy
      @gp-tf9zy День назад

      2025 aandu ellorum ellavalamum petru nimmadhiyaga ,sandhoshamaga irukka prarthanai seyyavum.
      ❤❤❤🎉🎉🎉

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 День назад +1

    எங்கள் வீட்டில் ஆரோக்கியம் ஆனந்தம் ஆயுள் நீளம் வேண்டும்.
    நாங்கள் டொயோட்டா யர்பன் ஹைபிரிட் கார் வாங்கிவிட்டேன்
    5கோடி பணம் கிடைத்தது
    வங்கியிலிருந்து 100
    சவரன் நகை மீட்கப்பட்ட து
    அழகு அற்புதம் நிறைந்த சொந்த மாளிகை வீட்டில் எல்லோரும் நவரத்தினம் பதித்த 50
    சவரன் நகை அணிந்து ஆனந்த வாழ்வு வாழ்கிறோம்
    மாதம் 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤

  • @tharmadevivanniasingam8401
    @tharmadevivanniasingam8401 3 дня назад +3

    நனறி குரு நான் லண்டனில் இருந்து எனக்கு சொந்தவீடு கிடைத்துள்ளது குபேரபீடத்து குபேரருக்கு மனமார்ந்த நன்றிகள் நன்றி குருஜி❤

  • @KGopume
    @KGopume 2 дня назад +1

    நன்றிகள் கோடி குருஜி வாழ்க வளமுடன் நலமுடன் செல்வம் பெருக வேண்டும் உடல் ஆரோக்கியமா இருக்கிறது நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் ,💐💐💐🙏🙏

  • @Njavikashi
    @Njavikashi 3 дня назад +1

    நன்றிகள் கோடி குருஜி 5 🙏 அணைத்து விதமான செல்வங்களும் அபரிதமாக பெருகட்டும் ❤️

  • @shrishivani674
    @shrishivani674 2 дня назад +1

    For all family members. 1.Lord Muruga should always be with us 2. Good health 3. Abundance of prosperity 4. Happiness and Peace of mind 5. Gulatheivam engal veetil engalludan errukkanumOhm Ring vasi. Vasi. Ellam kidaithatharkku kodanu kodi Nandri 🙏

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 2 дня назад +1

    1. என் மகன்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
    2. மகன்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்.
    3. அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
    4. எல்லாரிடமும் அன்பு பெருக வேண்டும்.
    5. குருஜி ஸ்டார் ஆனந்த்ராம் நீடுழி வாழ வேண்டும்

  • @AnjaliDevi-c1w
    @AnjaliDevi-c1w 2 дня назад +2

    Nandri guruji five, problem,,
    ,1 good health 2 good income 3) own house 4 brother sisters health problem solved 5. My son marriage and job

  • @Radhakasinathan
    @Radhakasinathan 2 дня назад +1

    1.பிடித்த வேலை
    2.குடும்ப ஒற்றுமை
    3.உடல் ஆரோக்கியம்
    4.சொந்த வீடு
    5.மகன் கல்வி முன்னேற்றம்

  • @sumajasmin4180
    @sumajasmin4180 3 дня назад +1

    1) Manoj ta erundu 35L vanduruchu
    2) en business la 3333$ increase ayiduchu
    3) en New life start 🎉with my Lovable Darl❤
    4) Own Vedu vangiyachu🎉
    5) enna nambiyavaruku naan yellam sariyaga seydu vitten 😊
    Tqqqqq Gurujii 🙏

  • @Amsvpctrust
    @Amsvpctrust 3 дня назад +1

    நன்றிகள் கோடி.....கோடி....
    ஓம் ஸ்ரீ குருவே சரணம்......

  • @venikannan9599
    @venikannan9599 День назад

    வேண்டுதல்கள் நிறைவேறும் நன்றி

  • @sankarramalingam4587
    @sankarramalingam4587 День назад

    வணக்கம்
    சோடசகலை நேரத்தில் உங்கள் தரிசனம் கிடைக்க பெற்றேன்.. நன்றி. 🙏🙏🙏

  • @kasthurigokulakrishnan5398
    @kasthurigokulakrishnan5398 2 дня назад

    என் 5 வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் குருஜிநன்றிகள் பல

  • @உஷாராணிமாணிக்கம்

    என்மகனுக்கு முகத்தில் சரியாகும் வீடு பெரன் வேண்டும் தங்கம் ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும்

  • @priyadharshinijeyakumar373
    @priyadharshinijeyakumar373 2 дня назад

    நன்றி குருஜீ இலங்கை ஜெயகுமார் பிரியா ,எங்களுக்காகப் பிராத்தனை செய்ங்க குருஜு நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @gowrisaravanan1198
    @gowrisaravanan1198 3 дня назад

    வணக்கம் குருஜி ❤❤❤
    5 செல்வங்கள் கோடி கோடியாக
    பெருகட்டும்.

  • @bavirao1777
    @bavirao1777 2 дня назад

    Vanakkam guruji🙏nandrigal Kodi🙏neraya mattrattai parten ninggal kodukum
    poojaigalai pin patrugiren .....neraiya Nalla visayanggalai anuba vitten...anaivarukkum pagirum unggal Nalla manasukku nandrigal Kodi guruji🙏valzgha valamudan🙏

  • @mahalingammahalingam6925
    @mahalingammahalingam6925 2 дня назад

    வணக்கம் குருஜி 5 🙏அனைத்து செல்வங்களும் கிடைக்க கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @umarani2861
    @umarani2861 День назад

    எனது மகன்களுக்கு உயர்பதவி சம்பளம் உயர்வு கிடைத்துவிட்டது

  • @RevathiKumar-p9u
    @RevathiKumar-p9u День назад

    En mahanukku திருமணம் அஹிவிடனும்
    கடன் தீருந்துவிடனும்
    மருமகனுக்கு அரசு வேலை கிடைக்கும்
    மகளுக்கும் அரசு வேலை கிடைக்கும்
    என் மகன் தொழில் நல்லா நடந்து லாபம் கிகைக்கணும் நன்றி

  • @shilashila9314
    @shilashila9314 День назад

    For all family members,1.prambanjam arul lord god bless to my family 🙏2.good health .3. Abundance and prosperity. Happiness and peace of mind .5.kulateivam matrumum munorgal asirvatam yenaku kidakanum....om ring vasi vasi panam tanam tinam tinam🙏🙏🙏

  • @radharanis3785
    @radharanis3785 День назад

    Engal gadan ngaigadan anaithumadaihuveda prathnai guruji nandrigal godi

  • @shilashila9314
    @shilashila9314 День назад

    1.thank you universe
    2.i am sorry
    3. please forgive me
    4.thank you
    5.I love you prambanjam

  • @Sathya2525
    @Sathya2525 2 дня назад

    1, Sasikala sontha veedu vankanum
    2,+2 en magal 595 Mark vankanum Neet thervil mark vangi doctor kidaikanum
    3, Tholil munnetram viyabaram Nanraga Natakanum 10 crores kidaikanum
    4,kudumbathil anaivarukum health irrukanum
    5, En poorviga soththu kidaikanum
    All is well
    Om Namasivaya

  • @SubaBalakrishnan-n7m
    @SubaBalakrishnan-n7m 2 дня назад

    Vanakkam Swami every people happy 2025 happy new year

  • @nirmalapalanisamy7089
    @nirmalapalanisamy7089 2 дня назад

    5 வேண்டுதல்கள் மற்றும் ஆயுள் ஆரோக்கியஅனைத்து செல்வங்களும் கிடைக்க பிரபஞ்சம் அருள் புரியனும். கோடானு கோடி நன்றி 🙏

  • @karthikp-re8nb
    @karthikp-re8nb 3 дня назад +1

    ஒம் முருகா சரணம் எங்கள் கடன் 30 லச்சம் தீர வேண்டும் சொந்த வீடு வேண்டும் உடல் ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை அண்ணன்கள் திருமணம்

  • @shanthi6406
    @shanthi6406 День назад

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @kavithamuruganandham9698
    @kavithamuruganandham9698 2 дня назад

    வணக்கம் குருஜி 1. எங்கள் அனைவருக்கும் உடல். ஆரோக்கியம்.2.குடும்ப ஒற்றுமை 3.சகல ஐஸ்வர்யம்.4.பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம்.5. தொழில் வளர்ச்சி அடைய வேண்டும். என ப்ரார்த்தனை செய்யுங்கள்.

  • @suganthielangovan
    @suganthielangovan День назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.எனக்கு 5 குறிக்கோள் நடக்கவேண்டும்

  • @anithas8438
    @anithas8438 2 дня назад +1

    Arokiyam vendum
    Nagai ellam thirupa vendum
    En daughter ku MEET la 720 mark vendum
    TRB PASS ahki teacher post kidaika vendum
    Ellorum santhosa maga eruka vendum

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 2 дня назад

    1Government Job 2.New Home 3.Good health 4.10000000 thank u ......5.Hs Government job

  • @vanathikannaiyan4482
    @vanathikannaiyan4482 2 дня назад

    நன்றி ஐயா. நல்லதொரு வேலை அமைய வேண்டும்🙏💕.

  • @SangeethaMoorthy-h2k
    @SangeethaMoorthy-h2k 2 дня назад

    Golden sunrise guruji sangeetha dhakshina moorthy gokulavasan ragavanand nanrikal godi 5

  • @Jeevithagunasree-ni4xl
    @Jeevithagunasree-ni4xl 2 дня назад

    Vanakam gurugee, 5 wishes.1.good health 2. Good income.3.good wealth with own house.4.marriage for my sister and brothers.5.good business for my brother.thank u gurujee.

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 3 дня назад

    ஆனந்த வணக்கம் குருஜி. ஐந்து. ஓம் நற்பவி. மிக்க நன்றி குருஜி 🙏🏼

  • @BoomikaRasika
    @BoomikaRasika День назад

    Three laz paanam ma kal thirumanam kadandeeranum velinadu. Visa vaippu thozil amaiyanm nandri nandrikal kodi

  • @elumalaiedk4828
    @elumalaiedk4828 2 дня назад

    Yallarum nalla irukkanum, veedu kattanum, pasanga nalla padikka, pannam varanum thozhil valara🙏🙏🙏🙏🙏

  • @m.lakshya6173
    @m.lakshya6173 День назад

    மகேந்திரா இன்ஜினியரிங் கம்பெனியில 20 லட்சம் வொர்க் ஆர்டர் வர வேண்டும் குருஜி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 дня назад

    Nandrihal kodi guruji panivana vanakam guruji valha valha pallanduhal valha valha valha valha valha guruve saranam ❤❤❤

  • @juliaarthyskitchen6273
    @juliaarthyskitchen6273 2 дня назад

    1,government job venum
    2,jagan ku job la promotion venum
    3,periya veedu , medical shop vaikanum,jewels,savings,..selvam ,pugazh,ozhukkam,arivu ellame peruganum
    4,udal arokiyam amma appa enaku ellarukum venum
    5,thirumanam nalla padiya nadakanum enaku apram ennoda thambi kum ennoda athai ponnu bommi um rendu perum kalyanam pannikanum sethuvaikanum..nandri gurugi..happy new year

  • @kamaff7634
    @kamaff7634 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏5 சகல காரியம் வெற்றி 🙏🙏🙏

  • @gunavathirajasekaran6902
    @gunavathirajasekaran6902 2 дня назад

    1. My son S. Gurucharan got 450 marks in 10th std
    2. Neenda Aayul Arockiyam to my family members
    3. Got government job
    4. Lot of money getting continuously
    5.. whole blessings from God continuously
    5
    Nandri Guruji

  • @nagalakshmichandru3418
    @nagalakshmichandru3418 3 дня назад +1

    நன்றி Guruji 5 என் கடன் 15 லட்சம் தீர்க்கப்படும் சொந்த வீடு வாங்க வேண்டும் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் மகன்கள் பெரிய அளவில் வேளை கெடைக்கும் நாங்கள் அனைவரும் நோய் நொடி இல்லாத sonthosamana வாழ்க்கை வாழ வேண்டும் என்று 5 கோரிக்கை வைத்து இருக்கேன் 😮😮😮❤

  • @jayalakshmi5031
    @jayalakshmi5031 2 дня назад

    வணக்கம் அய்யா.,என் பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் பதவி உயர்வும்,எனக்கு நல்ல ஆரோக்கியமும்,கடனை தீர்க பணவரவும்,எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட்டு மன நிம்மதியும் வேண்டும்.எங்களுக்காக பிரார்த்தியுங்கள் அய்யா.

  • @ramachandranravi002
    @ramachandranravi002 3 дня назад

    ❤அனபு நிறைந்த வாழ்க்கை வறுமை அற்ற நிலை பேரன்பு உருவாகட்டும் 2025ஆண்டு அமையட்டும்.வாழ்துகின்றோம் வாழ்துங்கள். நன்றி.

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 3 дня назад +1

    குருஜி எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.
    வங்கி பேலன்ஸ் பெருக வேண்டும்.
    எனக்கு ஒரு டிரஸ் கண்டிப்பாக வேண்டும் வேண்டும். அதை அணிந்து கொள்ள வேண்டும்.
    சொந்த வீடு வேண்டும்.
    வெளி நாட்டுகு போக வேண்டும்

  • @vatchalaj32
    @vatchalaj32 2 дня назад

    வீடு கட்டவேண்டும்
    மூட்டுவலி குணமாகவேண்டும்
    என் பேத்தி 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும்
    முதலீடு தொகைக்கு உள்ள பங்கு தொகை கிடைக்க வேண்டும்.
    கடன்கள் அடைய வேண்டும்
    நன்றி நன்றிகள் கோடி

  • @chitrasunilreddy4701
    @chitrasunilreddy4701 2 дня назад

    TQ TQ TQ TQ TQ TQ THIS VIDEO AND TQ GURUJI BANK LONE COMPELT NAMASTE 🙏 🙏🙏🙏🙏🙏 GURUJI TQ TQ TQ TQ TQ TQ TQ TQ TQ UNIVERSE AND TQ ANGELS MY FAVORITE GOD MURUGAN BLESSINGS ALSO 🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 2 дня назад

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @rameshvrm1919
    @rameshvrm1919 2 дня назад

    Kadan illamal vaala vendum en magal nalla padikka vendum en kudumbathil ellorum nalamaka vaala vendum

  • @priyahappy1569
    @priyahappy1569 2 дня назад

    Vanakam guruji yanaku health not well so health issues clear aganum
    Nalla vasthu partha vitu venum
    Husband ku business neraiya panam varanum my kids study nalla varanum
    Husband yanakum nalla understanding varanum guruji

  • @thulasimathasengottaiyan6334
    @thulasimathasengottaiyan6334 День назад

    வணக்கம் என் வேண்டுகோள் எனக்கு கால்வலி குணமடைய வே‌ண்டு‌ம் 2. என் மகனுக்கு குழந்தை பிறக்க வே‌ண்டு‌ம் 3.en மகள் சந்தோசம் ம‌ற்று‌ம் குழந்தைகள் நல்ல உடல் நலமாக வாழ வேண்டும். 4. என் கணவர் உடலில் குறை இன்றி நலத்துடன் இருக்க வேண்டும் உலகம் முழுவதும் ஆன்மிகம் வளர்ற வே‌ண்டு‌ம்

  • @MatheshWaran-p2f
    @MatheshWaran-p2f День назад

    ஆர் மாதேஸ்வரன் கடன் தீர வேண்டும் அய்யா வீடு வாங்க வேண்டும்

  • @indhumathik4703
    @indhumathik4703 3 дня назад

    Nanrigal Kodi Guruji. 5 vendudhalgal niraivera vendikollungal Guruji. Narpavi narpavi.

    • @indhumathik4703
      @indhumathik4703 День назад

      10 லட்சம் பணம் கிடைத்து விட்டது.
      கடை வண்டி வியாபாரம் சிறப்பாக இருக்கிறது.
      வீடு கட்டி முடித்துவிட்டோம்.
      இறையுணர்வோடு ஆனந்தமாக இருக்கிறோம்.
      நன்றி நன்றி நன்றிகள் கோடி.
      ஜெய் குபேரர் , ஜெய் ஆனந்தம்.
      ஓம் narpavi narpavi ஓம்❤❤❤❤❤❤❤

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 дня назад

    எனக்கு திருமணம் நடக்க வேண்டும் நான் மிகப் பெரும் கோடீஸ்வரனாக உருவாக வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்க வேண்டும் எங்கள் உறவினர்கள் அனைவரும் சீரும் சிறப்பாக இருக்க வேண்டும் என் தொழில் அபரிமிதமாக பெருக வேண்டும்

  • @NarbahadurRokaya-z2m
    @NarbahadurRokaya-z2m 2 дня назад

    5 Thank you Guruji ❤ Thank you Universe .......❤❤

  • @supraja9903
    @supraja9903 3 дня назад

    நன்றிகள் கோடி குருஜி 7 நற்பவி

  • @dhirenshekaran9843
    @dhirenshekaran9843 2 дня назад

    En ponnuu kolandai porakkunsm guruji enpiyan good marks le exam pass agunam

  • @dhanalakshmibabu4372
    @dhanalakshmibabu4372 3 дня назад

    Nandrigal kodi guru jie 5 narbavi narbavi narbavi narbavi narbavi 🙏

  • @yadavsanthiya6763
    @yadavsanthiya6763 День назад

    My Daughter S.A.Krishnasaraswathi FMGE Exam 12.1.2025 examla pass ponnuga Swamiji

  • @brindasasikumar1424
    @brindasasikumar1424 2 дня назад

    En Amma hemalatha should regain her lost house in tambaram,
    En daughter should clear neet exam in May 2026
    En knee pain sariyaganum
    Enga debts clear aganum
    Whole family should be in good health

  • @rajinikavitha5221
    @rajinikavitha5221 3 дня назад

    நன்றிகள் கோடி குருஜி 5

  • @senthilkumari8329
    @senthilkumari8329 2 дня назад

    Good job
    Grand child
    Money 3,00000
    Good health

  • @neethimani195
    @neethimani195 2 дня назад

    1. எனக்கும் என் மகனுக்கும் நிரந்தர வருமானம் வேண்டும்.
    2. என் அப்பா, அம்மா வகை சொத்துக்கள் என் மகனுக்கு கிடைக்க வேண்டும்.
    3. நல்ல தொழில் அமையனும்.
    4.என்னுடைய கடன் 10 லட்சம் தீரனும்.
    5. சொந்த வீடு வேண்டும்.

  • @RanjithkumarLakshmi
    @RanjithkumarLakshmi 2 дня назад +1

    Valthukal

  • @IswaryaWarya-kw6sj
    @IswaryaWarya-kw6sj 2 дня назад

    Kuruji vanakkam ennoda 5 venduthal 1. naanum en husband onna sera vendum. 2. Mumbai la irukum engaluku oru nall veedu venum. 3. Ennanu oru 10,000 salary job venum. 4. Amma appa annae nalla iru kannum. 5. Ellarumey nalla irukkanum.

  • @mahendranmnm1359
    @mahendranmnm1359 2 дня назад

    Vanakkam gurugi 5 m nandraha kidaikatum nandrigal kodi

  • @tamiltirumala388
    @tamiltirumala388 2 дня назад

    5 Valga Panamudan Guruji 💸💸💸💸💸💸💴💸💸💸

  • @naturesmusicmiraclesbegins8758
    @naturesmusicmiraclesbegins8758 День назад

    Thanks ji

  • @sasikala.r2766
    @sasikala.r2766 День назад

    என் மகள்மற்றும் மகன் படிப்புக்கான வேலை வேண்டும்.எனக்கு தர வேண்டிய பணம், நகை கிடைக்க வேண்டும்

  • @poongothaipoongothai4210
    @poongothaipoongothai4210 День назад

    என் மகளுக்கு கவர் மெண்ட் வேலை கிடைக்க வேண்டும் எனக்கு சொந்த வீடு மற்றும் தோட்டம் வேண்டும்

  • @SomasuntharshiyamShiyam
    @SomasuntharshiyamShiyam 3 дня назад

    Vanakkam Guruji
    1)aarokkiyamaaka vaala vendum
    2)enathu makal nanraaka padikka venum
    3) jackpot ticketil Panama kitaikkaa venum
    4)alakaana veetu katta venum
    5)vatty kadan ataikka venum Guruji
    Nanri Guruji ❤

  • @agalyaagalya9793
    @agalyaagalya9793 2 дня назад

    Enaku job ,court case aquital,business,jewel purchase land purchase 5 nos nadaka pray panikonga❤❤❤

  • @maheraj4411
    @maheraj4411 2 дня назад

    1.Government job kidaikaanum.
    2.kadan theeranum
    3.Husband ku nalla tholil amaianum
    4. Sontha veedu amainum
    5.Selvam peruga vendum

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 дня назад

    எனக்கு திருமணம் நடக்க வேண்டும் செல்வம் அபரிமிதமாக பெரிய வேண்டும் வீடு கட்ட வேண்டும் எங்கள் குடும்பம் சீரும் சிறப்பாக இருக்க வேண்டும் தங்கை வீடு சிறப்பாக இருக்க வேண்டும் எனக்கு ரொம்பவும் கிடைக்க வேண்டும்

  • @arumugammuthusamy5553
    @arumugammuthusamy5553 3 дня назад

    Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi valaka panamudan guruji sir narpavi narpavi narpavi narpavi 10 KODI panam vadum guruji prthani seyku guruji

  • @vasanthivenkat1101
    @vasanthivenkat1101 2 дня назад

    5 வேண்டுதல் என் நண்பனின் அப்பா உடல் பரிபூரண குணமடையனும் அவர் அக்கா திருமணம் நல்லபடி நடக்கனும் நான் நினைத்த மாதிரி என் பெயரில் நிலம் வாங்க பிராப்தம் கிடைக்கனும் யூடுயூப்ல வருமானம் வந்து அதை வாயில்லா ஜீவன்களுக்கு செலவிடனும் நாடும் வீடும் செழிக்கனும் நன்றிகள் கோடி

  • @Ravi-n1o8n
    @Ravi-n1o8n 2 дня назад

    அய்யா இதுவரையிலும் நான்பட்ட கஷ்டங்கள்தீர்ந்து வருகின்ற புதுவருடத்திலாவது நான் நல்லகாலமாக இருக்க உதவி செய்யுங்கள்என் பெயர்மஞ்சுளா வயது 48 எனக்கு். 3 பெண்குழந்தைகள் உள்ளனர் 7 லட்சம் ரூபாய்கடன்அடையனும் ஒரு சின்னவீடு வேண்டும் என்னோட உடல்நிலை சரியாக வேண்டும்எனக்காக பிரார்த்தனை பண்ணுங்கள் எல்லோருக்கும் இந்த குபேர பீடத்துக்கும்இந்த பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றிகளை தெரிவிக்கிறேன்

  • @pushpakali4310
    @pushpakali4310 2 дня назад

    Ananuku mrg akanum.akka Ku kulanthai pirakanum.enaku gov job kidaikanum.amma nalla erukanum.ellarukum na help pananum.

  • @MuthuLakshmi-o5g
    @MuthuLakshmi-o5g 2 дня назад

    Thankyou 5

  • @SaikalaSasi
    @SaikalaSasi 2 дня назад +1

    Karthik, sasikala..................
    Kulanthai selvam ,sontha veedu...money 💷 . 🥇 .happiness ❤❤❤❤❤❤......
    Thank you guruji....God bless you.....❤❤❤

  • @Anitha-xp1fd
    @Anitha-xp1fd 3 дня назад

    Nantri kuriji. 5. Eella selvamum varatum

  • @selviraja3105
    @selviraja3105 3 дня назад

    Nanrigal kodi guruji narpavi narpavi 5

  • @velukannan5340
    @velukannan5340 3 дня назад

    நன்றி குருஜி 5

  • @DeviDevi-oo2lv
    @DeviDevi-oo2lv 3 дня назад

    நன்றிகள் கோடி

  • @Anishashmi-wo7rj
    @Anishashmi-wo7rj 2 дня назад

    என் 5 வேண்டுதல் பணம் வேண்டும், கடன் தீர வேண்டும், என் மகன் உடல் சரியாக வேண்டும், அரசு வேலை கிடைக்க வேண்டும், அடகு நகை மீட்க வேண்டும்

  • @pushbaguna1983
    @pushbaguna1983 3 дня назад

    Kodi nanri guruji ,🙏🙏🙏 5

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 дня назад

    நன்றி

  • @dewitasai4920
    @dewitasai4920 2 дня назад

    Nantrikal kohdi guruji

  • @spider6851
    @spider6851 3 дня назад

    Got posting ordered ❤❤❤❤❤❤

  • @lakshmanan6543
    @lakshmanan6543 2 дня назад

    ஆனந்த வணக்கம் குருஜி எனக்கு தொழில் பெருக வேண்டும் எனக்கு டீம் வேண்டும் எனக்கு 500 போர் கஸ்டமர் வேண்டும் எனக்கு சொந்த வீடு வேண்டும் எனக்கு மாதம் வருமானம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் அனைவரும் நலமாக இருக்கும் வேண்டும் நன்றி நன்றிகள் கோடனகோடி நன்றிகள்