நீங்க கேட்டதும் நான் கொடுத்தால், சரவணபவன் ஆகிடுவேன்! - Ilaiyaraaja Interview |Symphony No 1 |Valiant

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 220

  • @பாசக்காரன்-ப4ஞ
    @பாசக்காரன்-ப4ஞ 10 часов назад +89

    நான் கப்பலில் பணி புரிந்தேன்.. லூசியானா - மெக்சிகோ.. நடு இரவு பணிச்சுமையில் ஆழ்கடலில் நான் நித்தம் கேட்பது… கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி…. ❤

    • @10arumuga
      @10arumuga 10 часов назад +5

      🎉

    • @abdulrahim1494
      @abdulrahim1494 7 часов назад +4

      ❤🎉❤

    • @manavalanashokan
      @manavalanashokan 6 часов назад +3

      it's very nice song

    • @manavalanashokan
      @manavalanashokan 6 часов назад +3

      it's a very nice song

    • @neoblimbos
      @neoblimbos 4 часа назад +2

      Super... Please do share how Raja's music gives that unique experience that no other music gives, his music is part of you

  • @sankar1781
    @sankar1781 54 минуты назад +2

    இசைஞானி இசைஞானி தான் ❤❤❤
    உனக்கு திமிரு என்று சொல்பவனுக்கு திமிரு இருக்கிறது 👌
    5‌ தலைமுறை தாண்டி இசை என்கிறி வார்த்தை இருக்கும் வரை இசைஞானி யின் இசை இருக்கும்
    கடவுளுக்கு நன்றி இந்த மருந்தை கொடுத்ததிற்க்கு....🙏

  • @Thagaval_tamilan
    @Thagaval_tamilan 3 часа назад +16

    நேற்று இல்லை; நாளை இல்லை; எப்பவும் நீ ராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sdjero2
    @sdjero2 6 часов назад +36

    நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ.. இறைவனை வேண்டுகிறேன். ❤

    • @c.saravananc7796
      @c.saravananc7796 5 часов назад +2

      இந்த கலியுகம் முடியும் வரை சுடலைமாடன் ஈசனின் மைந்தன் கவிஞர் பாடகர் இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்ந்து உயிர்களின் மன மகிழ்வுக்கும் மன அமைதிக்கும் பண்புக்கும் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்...

  • @A.murugesana.murugesan-t1q
    @A.murugesana.murugesan-t1q Час назад +7

    இதுவரை யாரும் யாரிடமும் கேட்காத கேள்வியும் அதற்கான பதிலும் பிறர் இளையராஜாவை நினைப்பதை இளையராஜாவே உணர்தல் .முழு நம்பிக்கை எனக்கு உண்டு

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 4 часа назад +18

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசை ராட்சசன்
    இசை பிரகஸ்பதி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 💞
    ஓம் நமசிவாயம் 👏

  • @Meditate2levitate
    @Meditate2levitate 10 часов назад +23

    Interviewer is very naturally humble 🎉

  • @shankarraj3433
    @shankarraj3433 8 часов назад +17

    Raajavukke Raaja Nama Ilaya Raaja.
    Congrats Raaja sir for your meticulous & marvelous work. 🙏 🎼

  • @ram1903
    @ram1903 6 часов назад +43

    வருக வருக ❤❤ இப்படி கர்வமாக இருந்தால் தான் ராஜா. அப்படி தான் நீங்கள் எங்களுக்கு வேண்டும். ஞானசூனியங்களின் வசவு பேச்சுகளை நம் இடக்காலால் தள்ளி விட்டு, இந்த நம் நூற்றாண்டு கலைஞனை உள்வாங்கி உயர்வடைய வேண்டும்.🎉

    • @manikandanbalasundar
      @manikandanbalasundar 5 часов назад

      @@ram1903 மொத்தத்தில் நீ உயர்வடைவாயோ அல்லது உயிரை விடுவாயோ! எதையாவது செய்து தொலை!

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 4 часа назад +20

    En செல்ல மொட்டைக்கு அந்த கர்வம் தான்யா அழகு...சும்மாவா பின்னே? வித்யா கர்வம்!!!! ஆனால் குழந்தை மனசு சூது வாது எதும் இல்லாத ராசையா. வாழ்க எம் ராசா!

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 10 часов назад +31

    உலக இசை இசைஞானி இளையராஜா ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 8 часов назад +21

    Long Live Raaja Sir. 💐 👍 🙏

  • @c.saravananc7796
    @c.saravananc7796 5 часов назад +29

    செம்ம ஐயா. திமிரிருக்கு என்றவர்க்கு தான் திமிர் இருக்கு என்று சொல்லி திமிர் யாரிடம் இருந்தால் அது உயர்ந்த மாண்புமிகு திமிராக ஆகிறது என்று விளக்கம் தந்து அற்ப திமிர்களுக்கு எல்லாம் சவுக்கடி கொடுத்த விதம் அருமை....🎉

    • @Punnagaikumar
      @Punnagaikumar 22 минуты назад

      Thimirla enna maanpumigu?eppadi parthalum thimir kevalamthan adhilum ilayaraja pana veri pidithavaneyandri nalla manithanillai.

  • @muthub2640
    @muthub2640 5 часов назад +14

    நீங்கள் எப்போதும் கர்வமாவே இருக்க வேண்டும்

  • @kaali333
    @kaali333 8 часов назад +18

    For example: "valaiyosai kala kala" song ku Hollywoodlaa 100 oscar koduthiruppaanunga avlo kalakkuraar ilaiyaraja super sir !

  • @aravindraj9682
    @aravindraj9682 6 часов назад +16

    Raja sir's answers may irritate some people but he is telling the fact. Everyone in their life might came across that situations. When you have done something successfully, you should be proud of it but if we act like we haven't done anything then surrounding people says we are good, if we don't act then they say he is very proud. If they accept our success only if we act then that is not correct. Why should we act?

    • @Tharunteenu
      @Tharunteenu 37 минут назад

      Perfect bro❤️ crt ah sonenga

  • @Indran71
    @Indran71 4 часа назад +22

    "விசயம் இருப்பவனிடம் கர்வம் இருக்கத்தான் செய்யும்..."
    சூப்பர் பஞ்ச்"👏👏👏

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 11 минут назад +1

    சிம்பொனி இசை நான் கேட்டபோது ராஜா சார் பாடல்களில் உள்ளதெல்லாம் சிம்பொனி இசை தான் என்று நான் உணர்ந்திருக்கிறேன் அதை உங்கள் வாயால் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் ♥️🙏

  • @sivabuddy1547
    @sivabuddy1547 17 минут назад +2

    இதற்கு பெயர் தலை கணம் இல்லை
    தன்னம்பிக்கை ❤
    ராஜா என்றுமே‌ ராஜா தான்
    Ilayaraaja forever ♾️

  • @shantharavinthiran6177
    @shantharavinthiran6177 8 часов назад +16

    Well said Raja sir.why people hesitate to appreciate him.He is God of music.

  • @rjstarmail
    @rjstarmail 6 часов назад +10

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இளையராஜா❤

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 7 часов назад +11

    அய்யா கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்களை இசை கடவுளாக பார்க்கிறோம்.

  • @manavalanashokan
    @manavalanashokan 10 часов назад +12

    natural speech, no artificial

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 37 минут назад +1

    இசையால் நம்மனைவரின் இதயம் தொட்ட இசை ஞாநி அவர்களை அவரின் இதயம் தொட்ட மெல்லிசை மன்னர் அவர்கள் சிலாகித்து ரசித்த ராஜாவின்
    'பூ ங் க த வே தா ழ் தி ற வா ய் ' மெட்டில் ராஜா அவர்களுக்கான இந்த பாமரனின் பா(ரா)ட்டு வாழ்த்து
    ராசாவே உன்னிசையால் ராசாவே உன்னிசையால்
    உயிராய் இன்னுயிராய் எந்நாளும் போற்றிடும்
    புதிதாய் புத்தம் புதிதாய் ராசாவே உன்னிசையால்
    உயிரோட்டம் நீ மீட்டும் இசை கணை செவிகளில் தேனூறும்
    ஆஹா ஆஹா ஆனந்தம் யாருக்கும் கிடைக்கும் பேரின்பம்
    தோன்றா இறை தான் தோன்றும் நாத்திகன் வாய் மொழி பொய்க்கும்
    ராசாவே உன்னிசையால் உயிராய் இன்னுயிராய்
    உன் ராகம் இறகாகும் காற்றினில் பறந்திடும் என்னுள்ளம்
    தேவராம் திருகுறளும் போல் புகழ் கொண்டது எந்நாளும்
    சிவனும் அழைக்கும் அந்நேரம் சிந்தையில் திளைப்பதும் திருவாசகம்
    ராசாவே உன்னிசையால் ராசாவே உன்னிசையால்
    உயிராய் இன்னுயிராய் எந்நாளும் போற்றிடும்
    புதிதாய் புத்தம் புதிதாய்
    செவ்வாயில்
    ஏன் எத்தனை சிரமம்?
    நாசா அறியாதா?
    இளையராஜா
    இசையால்
    ஈர்க்கும்
    இருக்கும்
    உயிரினங்கள்
    யாவுமென!
    குறிப்பு : pathfinder கருவியில் இசை ஞாநி இளையராஜாவின்
    இசைப்பாடல்களை பதிவேற்றி கசியவிட்டிருந்தால், உயிரின
    இருத்தலுக்கான ஆராய்ச்சி எளிதில் நிறைவு பெற்றிருக்கும்.
    இசை ஞாநி இளையராஜா அவர்களை என்றென்றும் கொண்டாடுவோம்.
    நன்றி!

  • @ManikandanR-z2p
    @ManikandanR-z2p 7 часов назад +18

    இளையராஜா இசையமைக்க வரவில்லை ❤என்றால் தமிழ் சினிமாவில் பாடல்கள் பஞ்சமாக இருக்கும் 😊

  • @jayavarmand2151
    @jayavarmand2151 3 часа назад +10

    அறிவு சார் பெருமக்கள் பார்க்கக்கூடிய காணொளி இது. பார்க்க தொடங்கும் போதே எவ்விடத்தில் இவரை வசைபாட வாய்ப்பு கிடைக்கும் என எண்ணும் உயர்ந்த மனிதர்களே தயவுசெய்து நீங்கள் இதை பார்க்காமல் உங்களுக்கென.
    " காத்து மேல காத்து கீய
    காத்து சைடுல காத்து ரைட்ல- என்கிற பாட்டு மற்றும் "யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்"போன்ற அறிவை வளர்க்கும் ஆற்றல் கொண்ட பாடல்களை இசை அமைத்த இசையமைப்பாளர்களை பாடல்களை கேட்டுக் கொள்ளுங்கள். இந்த தளத்திற்கு வரவே வராதீர்கள் பார்க்காதீர்கள். மேற்கோள் காட்டிய காத்து மேல, காத்து கீய, கருத்தவெல்லாம் கலிஜா பாடல்களைப் போன்று அற்புதமான மேலும் பல பாடல்களை பாடச் சொல்லி இந்திய இறையாண்மையை உலகம் போற்றச் செய்யுங்கள்.

  • @harikkaran
    @harikkaran 10 часов назад +10

    Raaja We Love You

  • @nv3410
    @nv3410 8 часов назад +11

    Interviewer Sudharsan gandhi sir good job🎉💐💐🎉

    • @rjstarmail
      @rjstarmail 6 часов назад +1

      He is good listener and good speaker

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 Час назад +17

    நான் ஒரு இளையராஜா வெறியன் என்பதை பெருமையாக கூறிக் கொள்வேன்❤❤❤

  • @manavalanashokan
    @manavalanashokan 11 часов назад +11

    ilaiyaraaja god of music

  • @shankarraj3433
    @shankarraj3433 8 часов назад +7

    Thanks Cinema Vikatan.

  • @Jack-ny2et
    @Jack-ny2et 4 часа назад +15

    நா AI கூட போட்டி போடுவேன்.. The maestro 🙏

  • @kaali333
    @kaali333 8 часов назад +5

    super sir, ellorum serndhu uzhaiikkanum compositionukku mariyaathai irukkanum. please follow Ilaiyaraja sir !

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 36 минут назад +1

    அத்தனை இதயங்களையும்
    இசையால் இணைத்த
    இளையராஜா நீ
    இல்லாமல் இங்கு
    எதுவும் உயிர்க்காது
    மனித உணர்வுகளின் அத்தனை கூறுகளுக்கும் உன் இசையுண்டு, ஆம் உன் இசை உண்டு தான் மனிதம் புனிதம் கொள்வதாய் படுகிறது.
    உன் சம காலத்தில் வாழ்வதில் இந்த சாமானியன் பெருமை கொள்கிறேன்
    ராசாவே உன்னை
    நான் எண்ணித்தான் .......
    நீங்கள் கேட்டவைதான், ஓ வசந்த ராஜா மெட்டில்,
    ராஜாவுக்கு இந்த பாமரனின் பா(ரா)ட்டு

    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால்
    உன் கானம்
    என் பானம்
    உயிர் வாழ்வேன்
    இது போதும்
    பிறவிகள் நீங்கிட
    நீ இசை(த்)தாயே !
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால் - உன்
    என் சொல்ல தாளங்கள்
    அழிவில்லா ராகங்கள்
    சொல் சுட்ட நாள் உண்டு
    இசையுணர வலியும் போச்சு

    மெய் வாழ்க்கையே பொய் பொய்
    உன் சொக்கும் இசை கூறும் உண்மை (2)
    ஆக்கும் உன் அதிசய சுரங்கள்
    இறை மறை தானோ
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால்
    உன் கானம்
    என் பானம்
    உயிர் வாழ்வேன்
    இது போதும்
    பிறவிகள் நீங்கிட
    நீ இசை(த்)தாயே
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால் - ….உன்

    புவியழிக்க போகும்
    போராயுத செவியும்
    உன்னிசையால் உருகும்
    பேரன்பாய் கசியும்
    என் சிந்தையே வா வா
    இசை தேனில் ஊறு (2)
    சிவ தவ கைலையில்
    உன்னிசை கீதம்
    இசை ஞானி இளையராஜா அவர்களை இன்னும் கொண்டாடுவோம்.
    நன்றி

  • @shankarraj3433
    @shankarraj3433 8 часов назад +9

    We can't forget the BGM's:
    Naayakan
    Thalapathi
    Ithayathi Thirudathe
    Mouna Raagam
    Punnagi Mannan
    Anjali
    Aporava Sagotharargal
    Guna
    Sigappu Roojakkal
    Hey Raam etc., 🎹 🎼 🎹 🎼 🎹 🎼

  • @omnathap1345
    @omnathap1345 33 минуты назад

    19.15...A perfect Raja's movement... ❤❤❤

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Час назад +2

    Illayaraja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jonathanprince4435
    @jonathanprince4435 9 часов назад +7

    Best Speech❤

  • @shanumoorthy
    @shanumoorthy 9 часов назад +8

    Raja...thug life ❤😂

  • @srinisiv
    @srinisiv 2 часа назад +1

    excellent interview!! interviewer able to bring the other side of his spiritual and his link with music. want to know more on that. Good.

  • @subashs8958
    @subashs8958 2 часа назад +1

    semma interview... Rajaaaa Raaaajaaaa tan❤

  • @rajaindia6150
    @rajaindia6150 6 часов назад +4

    Musical treasure 🙏

  • @a.a.5768
    @a.a.5768 9 часов назад +11

    19:06 anirudhu ketaya da 😂😂😂 Ilayaraja rocked again anirudh current shocked 😅

  • @Life_of_Suryan
    @Life_of_Suryan Час назад +1

    தேவராகம் படைக்கும் ராகதேவன் 🙏🛐

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 4 часа назад +3

    wow!!!!!!!!!!! Raja sir i love you

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 3 часа назад +2

    அருமை ஐயா.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 2 часа назад +1

    🎉Raja sir.. great musical journey

  • @DNVAK
    @DNVAK 45 минут назад

    Endrum RAJA❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @vijayakumarp4927
    @vijayakumarp4927 5 часов назад +5

    இவர்
    இசை கடவுளா..
    இசை தேவனா..
    தெரியாது.
    ஆனால்..
    என் கடவுள்.
    என் தேவன்.
    🙏

  • @jayakumaran3477
    @jayakumaran3477 6 часов назад +10

    """Just Raja Raja Raja """ ❤

  • @nithishkumarn8873
    @nithishkumarn8873 3 часа назад +1

    Illayaraja ❤

  • @rishisprakash28
    @rishisprakash28 2 часа назад +1

    Raja sir music ❤️

  • @ShanthiGananganeshapillai
    @ShanthiGananganeshapillai 5 часов назад +3

    Raja is raja valka ❤❤

  • @Haristhirai
    @Haristhirai 3 часа назад +1

    Wonderful interview..

  • @a.a.5768
    @a.a.5768 9 часов назад +13

    7:08 Ilayaraja rocked anirudh shocked 😂😂😂

  • @chandramanivel2494
    @chandramanivel2494 7 часов назад +4

    Super 👌👌👌👌

  • @TonyStark-mm6qy
    @TonyStark-mm6qy 19 минут назад +2

    If Ilayaraja chose science and technology over music and had the same talent he has in music - Humans would be travelling to other galaxies now !!!!!

  • @saravanangeetha7185
    @saravanangeetha7185 Час назад

    Super super❤

  • @muthub2640
    @muthub2640 5 часов назад +3

    Super sir இசை ஞானி ஞானிதான்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 31 минуту назад

    உங்களின் இசை , மற்றும் பாடல்களை என்றும் கேட்கிறேன் , இன்னும் பல வருடங்கள் உங்களின் புதிய இசைக்காக 🎤🎼🎵🎶🎻🎻🎻🎺🎷🎹🎸காத்திருக்கிறேன் , அதற்கு நீங்க நீண்ட காலம் நன்றாக இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன் 🕉☪️✝️ 🙏.

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 8 часов назад +16

    என்றும் என் சாமி ராஜா சாமி.

    • @shiraji.2030
      @shiraji.2030 5 часов назад

      அண்ணா எப்படி இருக்கீங்க (ராஜா சார் பேட்டி நீங்களும் பகுறீங்களா)

  • @rkvairamani5922
    @rkvairamani5922 Час назад

    🎉❤❤❤

  • @muthub2640
    @muthub2640 5 часов назад +3

    இன்றைய இளைஞர்கள் அனைவரும் உங்கள் பாடலை அனைவரும் கேட்கிறார்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 8 часов назад +8

    I am against AI. 😊👍🙏

  • @Thagaval_tamilan
    @Thagaval_tamilan 3 часа назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 3 часа назад +3

    Seeman mode on Ilayaraja 💥

  • @VijayKumar-fh1gy
    @VijayKumar-fh1gy 7 часов назад +5

    I will compete with AI....neenga thaaralamaa seiyunga iyya....you are the OG...

  • @gowthams2503
    @gowthams2503 Час назад +1

    19:31 highlights ❤ ❤❤

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 7 часов назад +9

    அய்யா உங்க கருவத்தை நான் பல முறை வரவேற்றுள்ளேன் அது தான் உண்மை

  • @kandaswamy8850
    @kandaswamy8850 Час назад +1

    ராஜா.... ராஜா தான்.

  • @vijayanand1092
    @vijayanand1092 3 часа назад +2

    மெல்லிசை மன்னருக்கு அடக்கம் அழகு...இசைஞானிக்கு திமிர் அழகு...

    • @kasiraman.j
      @kasiraman.j 2 часа назад +2

      இருவருக்கும் இசை அழகு ❤❤❤

  • @sathiraada2692
    @sathiraada2692 3 часа назад +2

    4.15 symphony songs

  • @TheBasics-Tamil
    @TheBasics-Tamil 5 часов назад +3

    Half an hour of Philosophy class

  • @rajaindia6150
    @rajaindia6150 5 часов назад +1

    Musical treasure 🙏
    Qns @ 24.40 ❤❤❤
    Thank you bro for this question

  • @praveenrao6693
    @praveenrao6693 7 часов назад +6

    Someone with basic music knowledge should interview Raja Sir.

  • @Rajathiraja40
    @Rajathiraja40 11 часов назад +8

    ராஜா❤❤❤thugs❤❤❤

  • @tsivanathan
    @tsivanathan 2 часа назад

    ❤❤❤❤❤❤

  • @RAMANIDHARANRAMU-ib4ud
    @RAMANIDHARANRAMU-ib4ud 6 часов назад +2

    19.08 😊❤❤❤❤❤ Super 👌 👍 Sir 🎉 20.08 😅😂 Sema Sir

  • @roshanv3263
    @roshanv3263 4 часа назад +2

    ராஜா சார் எப்போதும் ராஜா சார்

  • @suresh7362
    @suresh7362 5 часов назад +1

    Media send some musical exponents to interview a person like him , not just common man

  • @Punnagaikumar
    @Punnagaikumar 20 минут назад

    Thannai than uyarthugiravan evanum thaztthapaduvan.AMEN

  • @valluvamsentertainmentcrea4449
    @valluvamsentertainmentcrea4449 Час назад +1

    தெளிவான கருத்து பரிமாற்றம்

  • @givemeahi5857
    @givemeahi5857 9 часов назад +4

    31:36 me and my inner self talking to each other at 3 am 😅🤣

  • @ravichandran750
    @ravichandran750 Час назад

    👍👍

  • @VijaySarathi33
    @VijaySarathi33 8 часов назад +9

    Humble la irukuramari nadichadha ellarukum pudikum pola 😂

  • @manavalanashokan
    @manavalanashokan 8 часов назад +8

    like a professor and student 😂

  • @காதலன்-ம1ட
    @காதலன்-ம1ட 4 часа назад +2

    தலைவா 😂😂😂❤

  • @sakthi641603
    @sakthi641603 8 часов назад +17

    தம்பி, கரணம் தப்புனா மரணம்ங்கிற லெவல்ல ஒரு இன்டர்வியூ எடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்ட, வாழ்த்துகள்.
    இசைஞானி சொல்வது முழுக்க முழுக்க உண்மை.

  • @kannapiran5753
    @kannapiran5753 Час назад +1

    Isaignani avarkal Sundarar patri solla interview seipavar unaraamal adutha kelviku satrendru selkiraar 😊😊 avalavuthaan praaptham avaruku... isaignaniyai naerkaanal seiyumpothu satru pakkuvamaanavarai podalaamae?..

  • @MCBMagics
    @MCBMagics 9 часов назад +4

    Interviewer : Namma avara interview edukuroma...illa avaru nammala interview edukuraara ?😅

  • @Masco-2022
    @Masco-2022 32 минуты назад

    இசை சித்தர்

  • @tsepravinkumar
    @tsepravinkumar 43 минуты назад

    Aiyoo paavam

  • @rakum6814
    @rakum6814 8 минут назад +1

    Please turn off comment can't see peacefully to see musical God interview

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 7 часов назад +4

    தம்பி நெறியாளர் ஒரு மேதையை பேட்டி எடுக்கும் நபர் கொஞ்சம் இசை ஞானம் தேவை அது உங்களுக்கு இருக்கா.

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Час назад +1

    சூரியன் (bbeethoven, mozat) கங்கு யாரும் torch அடிச்சி காமிக்க முடியாது.

  • @samwienska1703
    @samwienska1703 47 минут назад

    5:10 என்ன ஒரு அழகான சாமாளிfication! 😂
    இவரு எந்த creditsம் அந்தக்காலத்துல கொடுக்காம செஞ்சா introduce பண்றாரு, கொண்டாடுறாரு!
    அதையே இங்க இருக்கிற directors இவர் பாட்டை proper credits கொடுத்து period filmக்காக செஞ்சா அவங்களுக்கு music தெரியல ன்னு இந்தாளு திட்டுவாரு!
    முரண்பாட்டின் மொத்த உருவம் பழையராஜா! 😂😂
    7:07 உங்களைப்போலவே அவங்களும் மக்களுக்கு introduce பண்றாங்க 😂 அதுவும் அவங்க styleல😂
    9:20 வயசுக்குத் தகுந்த மாதிரி பேசு ய்யா! "வயிற்றெரிச்சல்" யாருக்கு ன்னு உலகத்துக்கே தெரியும்.
    14:20 பெருசு! Cinemaல பாட்டுபோட்டதுனாலத்தான் நீயும் நாலு காசு சம்பாரிச்சிருக்க! உன்னையும் கோடிக்கணக்கான மக்களுக்கு தெரியுது. நீ மட்டும் தனியா album பண்றேன் ன்னு கிளம்பி இருந்த எப்பவோ காணாம போயிருப்ப! வந்தபாதைய மறக்காதே! சோறுபோட்ட தொழில பழிக்காதே!

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 16 минут назад

      Ethu mala oruthar yapadi theliva pasanum unaku ethalam puriyathu dum dum music tha unaku purium avar yaraum palikala yaraum egalala avar avar thozil mala avalau love unaku yanga thariya povuthu venmam guys orama poi vilayaduga

    • @samwienska1703
      @samwienska1703 10 минут назад

      @mohamedfizal7215 அதைத்தான் நானும் சொல்றேன் பழையராஜாபோல தெளிவா முரண்பட்டு பேச முடியாது. இவரு பண்ணா inspiration, introduction அதையே அடுத்தவன் பண்ணா அவனுக்கு music தெரியல.
      வித்யா கர்வம் இருக்கலாம்‌.
      ஆனா பழையராஜாவுக்கு வயிற்றெரிச்சல்

  • @gopskrish8023
    @gopskrish8023 27 минут назад

    Everything is fine Raja sir. Have yourself appreciate 11:09 any of your juniors in your life. Your words doesn't suits and it reflects your inner thoughts. 😢

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 3 часа назад +1

    Ilayaraja one of the best music director in the world 🌎 not ar rahman

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 6 часов назад +4

    eppadi pottallum adikaranyaa... 😂😂😂😂

  • @tnpscmetro3958
    @tnpscmetro3958 2 часа назад +1

    ivara mathiri tamil pulamai irukura music director oruthana sollunga da pakalam...

    • @kasiraman.j
      @kasiraman.j 2 часа назад

      நல்லா கேட்டீங்க ❤❤❤