பாஜகவில் இருந்து விலகுகிறேன்? - குமுறும் ராதாரவி... | Nerukku Ner | Sathiymtv | Radha Ravi | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 3,8 тыс.

  • @srinivasans2087
    @srinivasans2087 2 года назад +237

    முக்த்தார் அவர்களே உங்கள் வெளிப்படையாக பயமில்லாமல் நேர்காணல் முறை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நீங்கள் நல்ல இருக்க

    • @devam2997
      @devam2997 2 года назад

      அப்படியே திமுக காரனுங்க கிட்டயும் நேர்காணல் எடுத்தா நல்லா இருக்கும்

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 2 года назад

      இதுபோல்.அரசியலில்
      உள்ள. மததலைவர்களய்
      இந்து. முஸ்லிம். கிரிஸ்டியன்
      நேர்காணல். நடத்துவார்கள்
      நான்மதசார்பு
      அற்றவன்.தேழரை

    • @kanimozhimunusamy8719
      @kanimozhimunusamy8719 2 года назад

      L LLP

    • @MohanaE-b5d
      @MohanaE-b5d 6 месяцев назад

    • @BakthavatchalamKavettinaidu
      @BakthavatchalamKavettinaidu 6 месяцев назад

      😊

  • @rajapandi2359
    @rajapandi2359 3 года назад +367

    பேசாம கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடுங்கள் அது ஒன்னு தான் நீங்கள் போகாத கட்சி என்று நினைக்கிறேன்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 года назад +26

      ஏங்க கம்யூனிஸ்ட் என்பது சித்தாந்தம்ங்க..... அய்யா நல்லக்கண்ணு, சங்கரய்யா போன்ற அற்புதமான மனிதர்கள் உள்ள கட்சிகள்.இவ்வாண்டின்சிறந்த மனிதர் அவார்ட் கொடுத்தபோது உடன் வழங்கப்பட்ட பத்து லட்சம் ரூபாயை அப்படியே கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய உத்தமர்கள் உள்ள கட்சியில் ஒரு மீட்டிங் பேச இத்தனை ஆயிரம் ரூபாய்,6பீர்பாட்டில்கள்,5ஸ்டார் ஹோட்டலில் தங்கும் அறை கேட்கும் இவனைப் போன்றவர்களால் எப்படி கம்யூனிஸ்ட்டாக இருக்கமுடியும்?

    • @saminathanr3524
      @saminathanr3524 3 года назад +6

      மற்ற கட்சிகளிடம் போகாத அக்மார்க் எவன்

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +1

      @@saminathanr3524
      பழ (ம்) கருப்பையா ?
      😆😆😆😎😎😎😁😁😁🤣🤣🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад +2

      Dear@@babudhakshina8311
      Yellorum yellamum peravendum, INGU Illamai yillatha nilaivendum!
      Vallan vaguththadhe thaniyudaimai!
      Kaviyarasu 2varigalil podhuvudamaiyai valiyuruththivittar!
      Suyanalamigal, Karuppuppanavathigalukku Inge VELAI illai! Pizhaikkamudiyathunnuttudhan voru aasami ingirunthu vodiye poivittar!

    • @user-tamil5671
      @user-tamil5671 3 года назад +2

      Arumai

  • @hardtarget3074
    @hardtarget3074 2 года назад +58

    முக்தார் அவர்களே.....உங்கள் நேர்காணல் மிகவும் அருமை....
    உங்கள் தைரியமான அணுகுமுறை இந்த கால அரசியல் முகத்திரை கிழிக்க தேவையான ஒன்று தான்.....தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்......

  • @mmuthupetnawas
    @mmuthupetnawas 3 года назад +46

    திறமையான. நிருபர் வாழ்த்துக்கள்

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад +1

      நிருபர் பேச்சு அழகாக உள்ளது
      அப்படித்தானே ....
      என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு மூட்டை தனமான நிருபரை பார்த்ததில்லை ...

  • @anandhanm2632
    @anandhanm2632 2 года назад +9

    முக்தார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @vinothprasath5481
    @vinothprasath5481 2 года назад +95

    முக்தர் அண்ணா please Mr. H ராஜா வை interview எடுங்க 🙏🙏🙏🙏😁😁😁

    • @RLVELU
      @RLVELU Год назад

      நீ அதற்க்கு லாக்கி பட
      மாட்ட ராதாரவி

    • @mohans4289
      @mohans4289 Год назад

      H Raja interview eduinga sir

    • @umakumaresan9899
      @umakumaresan9899 Год назад +1

      Neenga anti indian bronu sollauvanga bro

    • @amsha2462
      @amsha2462 Год назад +1

      If mukthar having real guts, he has to face H. Raja... (Ind, Pak match)

  • @villagenatural1851
    @villagenatural1851 3 года назад +11

    அருமையான கேள்வி

  • @subupugal9639
    @subupugal9639 3 года назад +469

    எம்.ஆர். ராதா மகன் என்ற தகுதியை இழந்து விட்டார் ராதாரவி

    • @KARTHIKEYAN-cs7jk
      @KARTHIKEYAN-cs7jk 3 года назад +5

      Loooooooouse Sathiyam mediya

    • @Tamil649
      @Tamil649 3 года назад +11

      @@KARTHIKEYAN-cs7jk போட சங்கி

    • @educatedediots
      @educatedediots 3 года назад +1

      நண்பரே நயன்தாரா வ இரட்டை அர்த்தத்தில் தப்பா பேசிட்டார் என்று 24 மணி நேரத்தில் நீக்கிய ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எடப்பாடி யின் தாயை கள்ள உறவு க்கு பிறந்தவன் என்று கூறிய ராசாவை ஏன் நீக்க வில்லை. அப்போது ராதா ரவி தப்பானவன் . ராசா நல்லவன் இந்த செய்தியாளர் பேச்சு இப்படி கிழிக்கிறான்

    • @maharajkumarswamidoss845
      @maharajkumarswamidoss845 3 года назад +1

      @@educatedediotsc.m. sir, niyan palhidal kirhukhanin insidehaa? 2g unghal varhunghalha m....an ho?.

    • @educatedediots
      @educatedediots 3 года назад

      @@maharajkumarswamidoss845 யாருப்பா நீ என்ன சொல்ல வர

  • @babusait5964
    @babusait5964 10 месяцев назад +1

    மிக சிறந்த ஒரு நடிகராக மட்டுமே இருந்திருக்கலாம்
    முட்டால் தனமான
    அரசியல் பேச்சு திரு.
    ராதா ரவி அவர்களுக்கு
    இவரின்
    அப்பா சொல்லியபடி
    முட்ட அரசியல் பேச்சு.

  • @arabihabeeb2955
    @arabihabeeb2955 3 года назад +17

    முக்தார் அஹ்மது 👍🏻👍🏻👍🏻 கேள்விகளுக்கு விடை தெரியாதவனிடம் கேள்வி கேட்பது வேஸ்ட் நண்பா

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 3 года назад +69

    நான் பார்த்ததில் கேட்டதில் இன்று தான் ராதாரவி பேச முடியாமல் தவிக்கிறார். காரணம் பஜக மட்டுமே

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Год назад

      முக்தாரிடம் எல்லோருமே மண்ணை கவ்வி விடும் நிலை தான் உள்ளது இதற்கு ராதாரவி விதி விலக்கு இல்லை

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 года назад +1

    சரியான. பதில். ராதாரவி
    வணக்கம்சார்

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 3 года назад +82

    பி.ஜே.பி. காரன் எல்லோரும் ஒரே மாதிரியாக தான் இருக்காங்க

    • @gsubramaniam69
      @gsubramaniam69 3 года назад +7

      என் வெளிநாட்டு மிஷனரி பணத்தை வர விடாமல் தடுத்த கோபம்

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 3 года назад +2

      @@gsubramaniam69 what about swiss bank money ?

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      @@gsubramaniam69 அதே தான்...

    • @ayyadurai1902
      @ayyadurai1902 2 года назад

      999 pottapaiyal

  • @fdghfhh6669
    @fdghfhh6669 3 года назад +154

    MR ராதா எவ்வளவு சித்தாந்த கலைஞன் அவர் பெயரையே இவன் கெடுக்கிறான்

    • @jacobsylas8809
      @jacobsylas8809 3 года назад +4

      Avanga appan aavi evane summa vidathu....sariana sabu kirakki....

    • @educatedediots
      @educatedediots 3 года назад +1

      செய்தியாளர் விரோத செயல்

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 года назад

      @@dravidam534 டேய்.உன்.அம்மா.புன்டய.சுடலை.ஒப்பான்.அவ.புன்டைய.நல்லா.நக்கி.விடுடா.நாயே

    • @dravidam534
      @dravidam534 2 года назад

      @@RameshRamesh-ek7gb unga ammakku kudila vaaila aunga akka thangachi kki yengenga vita irukko angala vita adichi unga amma kuu suthula vittu kydla varavekkira vaa

    • @dravidam534
      @dravidam534 2 года назад

      @@RameshRamesh-ek7gb ungamma va oorla irukka naiyella voka adellam née paaka ada unga akka kekja aprama née unga akka voka ippadi ye poolabishekam senjikingo

  • @prem0064
    @prem0064 2 года назад +116

    எனக்கு நேர்காணல் புடிக்காது ஆனா அண்ணன் முக்தார் அவர்களது interview அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் super na வாழ்த்துகள்

  • @vikky9534
    @vikky9534 3 года назад +132

    அப்பாஸ் சார் அழகும்,, அவர் தெளிவாக கேள்வி கேக்கும் முறையும்,,, அவரின் தமிழும் சூப்பர்,, சூப்பர்,,, எதுற்கும் அஞ்சாத அவரின் கேள்வி கேக்கும் திறனும் பாராட்ட வார்த்தை இல்லை,,,

    • @ramchandran7340
      @ramchandran7340 3 года назад +1

      Abbas super

    • @veeraoandiankarruppiah1683
      @veeraoandiankarruppiah1683 3 года назад +5

      Mudhalil ORU Hindukku support pannungada

    • @vikky9534
      @vikky9534 3 года назад

      @@veeraoandiankarruppiah1683 மதத்தை பார்க்காதடா சுன்,,, மனிததத்தை பாருடா சங்கி பயலே

    • @vikky9534
      @vikky9534 3 года назад +5

      @@veeraoandiankarruppiah1683 நீ ஹிந்து தான் பொறந்தியா,,, இல்ல பக்கத்து வீட்டுக்கு பாய்க்கு பொறந்தியானு கேட்டு பாருடா வெண்ண

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад +6

      நெறியாளர் என்றால் என்ன என்று தெரியாத நெறியாளர் ....

  • @academiatamil7576
    @academiatamil7576 3 года назад +46

    மென்டல் ராரா வி

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 года назад +147

    முக்த்தார் அவர்களே உங்கள் வெளிப்படையாக பயமில்லாமல் நேர்காணல் முறை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @tamilkallai1201
    @tamilkallai1201 3 года назад +381

    நல்லா வச்சி செஞ்சு விடுங்க சார் கிழட்டு பையன் கலர் கலரா ரீல் விடுவான் 🏃

    • @mageswarisampangi9903
      @mageswarisampangi9903 3 года назад +3

      Get

    • @gsubramaniam69
      @gsubramaniam69 3 года назад +6

      95% மார்க் வாங்கியும், farward castஎன்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை!
      மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்!
      95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்!
      அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை!
      எனவே அது 'நீட்' டோ, JEE யோ...
      கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை!
      சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்!
      அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்!
      படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு...
      எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு...
      பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு...
      தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்!
      "பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்!
      ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து, உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited.
      Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country.
      எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக துரோகமிழைத்தில்லை. இவை அனைத்தும் ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம்.
      வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம்.
      My husband Quote:
      தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet.
      இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு.
      ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.....
      Thanks : Lakshmanan Sankarasubramanian

    • @الامينابنعبداللطيف
      @الامينابنعبداللطيف 3 года назад +3

      @@gsubramaniam69 அறிவு இருக்கா உங்களுக்கு எங்க அதிக மதிப்பெண் எடுத்தவங்களை ஃபோர்வார்டு காஸ்ட் என்று மறுத்தார்கள். இப்படி புளுகி தள்ளுறியே.

    • @panneerselvam9115
      @panneerselvam9115 3 года назад

      Gushbu kalil vishunthal pathavi kidaikkum

    • @tamilkallai1201
      @tamilkallai1201 3 года назад

      @@wasimmunis8794
      இல்லை

  • @vedaiyankuppuswamy8015
    @vedaiyankuppuswamy8015 3 года назад +227

    முக்தார்..பாவம் அவனை விட்டு விடுங்கள்... அவன் MR.ராதா மகனா என்பதே சந்தேகமாக உள்ளது... அவரின் கொள்கை சித்தாந்தம்...துளி கூட இவனிடம் இல்லை.. பதிலளிக்க முடியாமல் தவிக்கிறான்... நிருபருக்கு பாராட்டுக்கள்

    • @mrajendran1852
      @mrajendran1852 3 года назад

      0

    • @southernwind2737
      @southernwind2737 3 года назад +2

      👍👍👍👍

    • @hussainrahmathullah2136
      @hussainrahmathullah2136 3 года назад +5

      எதபத்தியும் எனக்குத்தெரியாதுங்க.பதவி கிடைக்குமின்னு போனேன்.வேர ஏதாவது கட்சியைப்பார்க வேண்டியதுதான்.

    • @palanisamyr5272
      @palanisamyr5272 3 года назад +2

      Yes. Very right.

    • @jaikjaik4919
      @jaikjaik4919 3 года назад +2

      எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது பொட்ட பய

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Год назад +9

    முத்தார் அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பு அருமை தொடர்ந்து இதுபோல நெத்தியடி கேள்வி பதில்களைஎதிர்பார்க்கிறேன்

  • @SatheeshjaivarsanS
    @SatheeshjaivarsanS 3 года назад +535

    எம் ஆர் ராதா பையன் சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாய் இருக்குது

    • @rahamathkhan8701
      @rahamathkhan8701 3 года назад +15

      நீங்கள் சொல்வது 100/100.உண்மை நண்பா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி...😘👍

    • @peteramalraj409
      @peteramalraj409 3 года назад +10

      Sir super sonnenka bro

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 3 года назад +7

      உண்மை

    • @mahendranraghu7490
      @mahendranraghu7490 3 года назад +20

      MR ராதா அவர்களின் அறிவில் கால் பங்கு கூட ராதாரவிக்கு இல்லை

    • @mdmusthafamdmusathafa6443
      @mdmusthafamdmusathafa6443 3 года назад +16

      @@mahendranraghu7490 ஒரு வேலை இவருக்கும் mr ராதா சம்மந்தம் இருக்காது போல

  • @M.PRABHU6135
    @M.PRABHU6135 3 года назад +27

    அருமையான நிருபர் அருமையா கரெக்டா கேள்வி கேக்குரார்

  • @jmrmanivannanjmrmanivannan2087
    @jmrmanivannanjmrmanivannan2087 2 года назад +1

    நெறியாளர் அவர்களே எப்படியாவது எச் ராஜா அவர்களை பேட்டி காணுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நாங்கள் அதை ரசிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழக மக்கள் அனைவருமே கேட்பார்கள்

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 3 года назад +68

    நெறியாளர் திரு. முக்தா அவர்களின் கேள்வி அடிமட்ட மக்களின் கேள்வியாகவே இருக்கு அவரின் உரையாடல் மிகவும் அற்ப்புதம் எதிரே இருப்பவர் யாராக இருக்கட்டும் தம் கருத்தை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கவும் அவரிடம் இல்லை வாழ்த்துக்கள் 🌹

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 года назад +193

    வேணாம்,வலிக்குது,அழுதுடுவேன்.......

    • @gsubramaniam69
      @gsubramaniam69 3 года назад +3

      95% மார்க் வாங்கியும், farward castஎன்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை!
      மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்!
      95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்!
      அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை!
      எனவே அது 'நீட்' டோ, JEE யோ...
      கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை!
      சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்!
      அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்!
      படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு...
      எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு...
      பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு...
      தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்!
      "பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்!
      ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து, உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited.
      Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country.
      எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக துரோகமிழைத்தில்லை. இவை அனைத்தும் ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம்.
      வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம்.
      My husband Quote:
      தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet.
      இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு.
      ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.....
      Thanks : Lakshmanan Sankarasubramanian

  • @r.elangovanraman9234
    @r.elangovanraman9234 2 года назад +1

    முக்தார் ஒரு அருமையான நெறியாளர். மக்களின் உள்ளக் குமுறல்களை வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவர்.

  • @amcschenal3264
    @amcschenal3264 3 года назад +92

    நிரூபரே ,,,😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏👌👏👌👏👌👏கேள்வி ஒவ்வொண்ணும் super sir ,,👏👏👏👌👌💪👌👍

  • @sahulhameedibramsha3479
    @sahulhameedibramsha3479 3 года назад +91

    பேட்டி எடுப்பதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லை யா யா?????

  • @SarathyGovindan
    @SarathyGovindan 7 месяцев назад +1

    முக்திர் ஹண்ட்ஸாப் up

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 3 года назад +20

    நெறியாளர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    • @actionkiller6642
      @actionkiller6642 3 года назад

      😂😂😂😂😂 ama boss

    • @natarajann7078
      @natarajann7078 2 года назад

      இது ஒன்றும் புதிதல்ல

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 3 года назад +393

    தளபதி அவர்களே ஒருபோதும் நடிகர் ராதாரவியை திமுகவில் சேர்காதிர்கள்.

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 5 месяцев назад

    ராதா ரவி ஐயா சூப்பரான பதில் சொன்னீங்க உண்மையாவே பேட் எடுப்பவரே திணற வைத்திருக்கிற ஒரே பதில் கொடுத்து சூப்பரான பதில் எடுத்து சொல்லி இருக்கிறீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் உங்க பதில் எல்லாமே உண்மை உங்கள் பதில் எல்லாமே அவ்வளவு பொறுமையாக அவ்வளவு பயப்படாமல் அவ்வளவு திறமையான பதில் உங்களை பாராட்டுகிறோம் பாராட்டுகிறோம்

  • @pasummaipasummai660
    @pasummaipasummai660 3 года назад +267

    சினிமாவில் வடிவேல் காமெடி அரசியலில் ராதாரவி ஒரு காமெடி

  • @vplcstudio2495
    @vplcstudio2495 3 года назад +153

    Sir interview பின்றிங்க keep it up இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் நம்மள மட பசங்கனு நினைச்சிட்டு இருக்காங்க

  • @alagusundaram2502
    @alagusundaram2502 2 года назад +3

    கேள்வி மற்றும் பதில்கள் சிறப்பு தான்

  • @மார்க்கத்தெளிவு

    இவன் அப்பன் M. R. ராதாவின் நடவடிக்கை ஒரு துளி கூட இல்லை

    • @arunbalaji6850
      @arunbalaji6850 3 года назад +16

      முஸ்லிம்கள் ‌மோடி எதிர்ப்பு ஒன்றுதான் குறிக்கோள்

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz 3 года назад +4

      👍

    • @harikrishnan-dh8uh
      @harikrishnan-dh8uh 3 года назад +7

      ஏன் யாரையாவது சுடனுமா....

    • @vmkannan28
      @vmkannan28 3 года назад +1

      ப ஜ க வ ஊம்பாம இருக்க முடியல உனக்கு

    • @maharajkumarswamidoss845
      @maharajkumarswamidoss845 3 года назад +2

      appho namhavarhu?

  • @usmannoor9473
    @usmannoor9473 2 года назад +54

    சிறப்பு செய்தியாளர் பேட்டி மிக மிகப் பிரமாதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Год назад +1

    அருமையான கேள்விகள்...

  • @mubarakjan3115
    @mubarakjan3115 3 года назад +10

    தைரியமான நிருபர். வாழ்த்துக்கள்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 года назад +10

    Super உங்கள் கேள்வி அருமை ஐயா, நிருபர் 👌👌👌👌👌🙏, அவன் ஆள இல்லை,

  • @RameshRamesh-yy6th
    @RameshRamesh-yy6th 2 года назад +1

    முக்தார் கேள்விகள்? அருமை சூப்பர் நானும் முக்தார் ரசிகன் 👍

  • @kennedy106
    @kennedy106 2 года назад +11

    Very good interview.
    Good questions

  • @aswinkumar8427
    @aswinkumar8427 3 года назад +162

    நெறியாளர் தைரியாமான கேள்விகள் கேட்டமை அற்புதம்👏

    • @natarajanmadhubalan6503
      @natarajanmadhubalan6503 2 года назад

      முட்டாள் தனமான பாராட்டு

    • @KnowYourGamer
      @KnowYourGamer 2 года назад

      Chumma RSS, BJP ngraan. 🤦

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад +1

      ராத nரவி தினறுகிறான். சமாளிக்க முடியவில்ல

    • @shankarsp5406
      @shankarsp5406 Год назад

      @@Robert-mx6sc மரியாதை முக்கியம் பிகிலூ

  • @jagatheeswarans2126
    @jagatheeswarans2126 2 года назад +11

    முக்தார் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @somas8763
    @somas8763 3 года назад +12

    பொறியாளர் கேள்விகள் அனைத்தும் அற்புதம்

  • @mohann9780
    @mohann9780 3 года назад +41

    எம்.ஆர்.ராதா வின் வாரிசு என்று கூற வெட்கமாக இருக்கிறது.

  • @muthumanis2392
    @muthumanis2392 2 года назад +6

    கோட்சே கதையய் வைத்துக்கொண்டே நீ வாழ்வில் முன்னேறி விடுவாய் முக்தர்... வாழ்க வளமுடன்..

    • @kdnlpayen4658
      @kdnlpayen4658 2 года назад +2

      நீங்க கூட தான் மத சாயத்தை வைத்து அரசியல் செய்ரீங்க🤣🤣

  • @syedmohammed7583
    @syedmohammed7583 3 года назад +21

    இவன் விரைவில் திமுக விற்கு வருவான் தளபதி சேர்க்ககூடாது அரசியல் அணாதை ஆகனும் இவன்

  • @lovedail8923
    @lovedail8923 2 года назад +43

    We thank RAADHA Ravi for advising us to take care of our PARENTS.REALLY GREAT WORDS.THANK YOU ONCE AGAIN SIR.

  • @s.lilavetdililavetdi3174
    @s.lilavetdililavetdi3174 6 месяцев назад

    Muktar, you are a very brave person to speak out the truth of what's prevailing in your country

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 года назад +23

    ஊடகவியலாளர் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலில்லை .பாவம் இந்த மனிதரின் நிலை.

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      நான் பதில் சொல்லவா ...

    • @natarajanmadhubalan6503
      @natarajanmadhubalan6503 2 года назад +1

      முட்டாள் தனமான பேச்சு. மீண்டும் கேட்டுவிட்டு பின் கமாண்ட் போடவும்

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 года назад +47

    ராதாரவி தேரைப்போல கட்சி தாவுகிறவர் அடுத்த கட்சியை தேடிக்கொண்டிருப்பாா் தாவுகிறதுக்கு

  • @vishnuvarthan1788
    @vishnuvarthan1788 2 года назад +101

    அடிமட்ட தொண்டர்களுக்கு எல்லாம் ஏன் அமைச்சர் பதவி தருவது இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் அழைத்து முக்தார் அவர்கள் தன்னுடைய மிகச் சிறப்பான கேள்வி கேட்கும் திறனை பயன்படுத்தி ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று பணிவெண்புடன் கேட்டு கொள்கிறேன்

    • @ravinautmech5552
      @ravinautmech5552 2 года назад +3

      Sangigal thollai pa

    • @a.harishgurushamrot169
      @a.harishgurushamrot169 2 года назад +7

      Bro Ivana 200 rupa umbi apro yepdi kepan

    • @vishnuvarthan1788
      @vishnuvarthan1788 2 года назад +7

      உபி களிடம் மாட்டிக் கொண்டு ஒரே குஷ்டமப்பா

    • @romankumar8475
      @romankumar8475 2 года назад +1

      Adhu mudiyathu ji

    • @rammoorthy5762
      @rammoorthy5762 2 года назад +2

      துநிவட்ரவர்

  • @meenakalan8505
    @meenakalan8505 3 года назад +26

    எம்.ஆர்.ராதா அவர்கள் தன் மகனுக்கு பெரியார் கொள்கைகளை கற்றுத்தரவில்லை. வருந்துகிறேன்.

    • @velayudhamkumar8970
      @velayudhamkumar8970 3 года назад +1

      M. R. R. Irundrinda ivana kalli paal koduthe konnu iruppar

    • @manokarn5125
      @manokarn5125 3 года назад

      பெரியார்அதை கற்றுக்கெடுத்து இருந்தால் மகளுக்கு ஆப்படித்து இருக்கலாம் மகளுக்கு அப்படித்தால் பெரியாராம்

    • @educatedediots
      @educatedediots 3 года назад +3

      பெரியார் கொள்கை என்றால் என்ன தன் வளர்த்த வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் ஆ

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      அவர் யாரை போன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை
      ....
      இதுக்கும் பிறப்புகும் என்ன சமந்தம்

      ஹிந்து மதத்தை எதிர்க்க வில்லையா அப்படி வெலக்கமா சொல்ல வேண்டியதுதானே ......

  • @mdtb3901
    @mdtb3901 3 года назад +43

    Donald Trump க்கு ஒரு கட்சி இருக்காம்லடா அங்க போய் சேர்ந்துடு

    • @alaala5754
      @alaala5754 3 года назад

      😂😂😂👍

    • @maheswaran315
      @maheswaran315 3 года назад

      E e e😀😃😁

    • @R72568
      @R72568 3 года назад

      😃😃👌

    • @அஆஞா.ரஞ்சன்
      @அஆஞா.ரஞ்சன் 3 года назад +2

      டொனால்ட் டிரம்ப்,வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய போகிறான்,ராதாரவி
      அதற்கு பிறகுதான் கட்சியில் சேரமுடியும்.

  • @mohamedali-qq4zl
    @mohamedali-qq4zl 2 года назад +70

    நெறியாளர் கடைசில கூட காமெடி பண்ணி முடிச்சுட்டாரு... 🤭
    சூப்பர் 👍

  • @thenimanikathiresan8116
    @thenimanikathiresan8116 3 года назад +203

    ராதாரவி ஒரு நல்ல நடிகன் எங்க போனாலும் அந்த நடிப்பை விட மாட்டேக்கிறார்

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 3 года назад +144

    மிகவும் தைரியமாக பேசும் ஐயா ராதாரவி அவர்கள் இப்போது ஏன் தயங்கி தயங்கி பேசுகிறார்.

    • @Sev00014
      @Sev00014 3 года назад +8

      Mr. Radha Ravi is a very mature politician. Mr. Muktha is a bully.

    • @Trade392
      @Trade392 3 года назад +7

      Because Radha Ravi is not talking to equally intelligent and matured person.

    • @mydatasmydatas533
      @mydatasmydatas533 2 года назад +2

      Correct

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад

      சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு ராதாரவி துரோகம் செய்தான். ஜெயலலிதா இவனுக்கு சைதாப்பேட்டையில் MLA சீட் வழங்கினார். ஜெயித்து 5 வருடம் இவன் மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை. தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை. துரோகி ராதாரவி.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад

      மனதில் அவ்வளவு பயம் இருக்கு

  • @JG-yk4pj
    @JG-yk4pj 2 года назад +6

    Radha Ravi Mass.

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb 3 года назад +26

    சினிமாவையும் சினிமா நடிகர்களையும் நம்பாதீர்கள்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 3 года назад +20

    நீயே பேசாம கட்சி ஆரம்பி ...ஆளைபாரு...தூ

  • @kumarkumarseetha4695
    @kumarkumarseetha4695 Год назад

    Sir ungalathu kelvi miga arumai

  • @alaala5754
    @alaala5754 3 года назад +345

    வருமானம் வரும்னு போனே வறு( மைவந்து ) மானம் போனதுதான் மிச்சம்போல😂😂😂

    • @beulabeula4195
      @beulabeula4195 3 года назад +6

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @aaliyaaaliya384
      @aaliyaaaliya384 3 года назад +2

      👌

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 3 года назад +3

      🤣🤣🤣🤣🤣

    • @dafycreations2168
      @dafycreations2168 2 года назад +1

      😃😄😃😄😃

    • @Venkatesan-u4w
      @Venkatesan-u4w 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙄🙄🙄🙄👍👍👍👍👍👍🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 3 года назад +7

    ராதா ரவி சிறு வேடங்களில் நடித்தால் கூட இனி அந்தப் படங்களை பார்க்க மாட்டேன்

  • @mathihurmarwaan3797
    @mathihurmarwaan3797 2 года назад +7

    முக்தார் அவர்களின் கேள்வி கணைகள் எல்லா நிகழ்ச்சிகளிலும் அருமை...வாழ்த்துக்கள் ராதாரவி, பாமக ராமதாஸ், அன்புமணி போன்றோர்கள் பச்சோந்தி இனம்....

  • @AR-sk1dz
    @AR-sk1dz 3 года назад +153

    வச்சு செய்றத புரியாதமாதிரியே ராதா பேசறது, நல்ல காமெடி.

  • @saravananmuthu7054
    @saravananmuthu7054 3 года назад +18

    அடுத்து உதயநிதியிடம் நீட் பற்றி கேள்விகள் தொடுக்கவும்

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      நிருபர் பேச்சு அழகாக உள்ளது
      அப்படித்தானே ....
      என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு மூட்டை தனமான நிருபரை பார்த்ததில்லை ...

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад +1

      நேர்மையான நெறியாளர் என்றால் அதை செய்வர்...

    • @msksat1
      @msksat1 3 года назад +1

      @@hiddentruthtamil7762 he don’t have guts

  • @anbarasus96
    @anbarasus96 2 года назад +38

    கடைசியா முதியோர் இல்லத்தில் தாய் தந்தையை சேர்த்து விடாதீர்கள் என்று சொன்னதற்காக வேண்டி ராதாரவி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா

  • @Indian-xs9rj
    @Indian-xs9rj 3 года назад +60

    ராதாரவியை அங்கர் கற்பழித்து விட்டார் சரவெடி கேள்விகள் 👍

  • @traxprinters7382
    @traxprinters7382 3 года назад +18

    அவனே வெட்டியா இருக்கான் பொன்னான நேரமா ? கடைசியா காமடி பன்றாயே தம்பீ.

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      நீங்க 24 நேரமும் என்னத கிலிகுறிங்கனு அவரு கேட்டாரா

  • @ranjaniarasu
    @ranjaniarasu Год назад

    Vazlthukal bro kalakunga enn nenjarthantha valthukal 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @வாசுதமிழன்
    @வாசுதமிழன் 3 года назад +15

    நெறியாளர் சிறப்பா செஞ்சீங்க

  • @balaisrael5675
    @balaisrael5675 3 года назад +36

    கார் ஏற்றி கொள்வதுதான் நல்ல கொள்கை விலைகளை உயர்த்துவது இதெல்லாம் நல்ல கொள்கை

  • @mvkmvk5011
    @mvkmvk5011 2 года назад +26

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.

  • @vadivelummc
    @vadivelummc 3 года назад +64

    MR Radha வின் மகன்….பார்த்து பாவபடுவதை தவிர நாம் என்ன செய்ய முடியும்.

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад +1

      நீங்க ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம்

  • @nps8235
    @nps8235 3 года назад +22

    திமுக ஆட்சியில் உள்ளது. மீண்டும் திமுகவில் சேருவார். வாழ்க்கை ஒரு வட்டம். பாஜகவில் பலன் ஏதும் இல்லை.

  • @sam_official4090
    @sam_official4090 2 года назад +3

    Best Talk about NEET🔥

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 3 года назад +45

    Radha Ravi has sent a clear message to Anna malai through this interview.

  • @punitham106
    @punitham106 3 года назад +7

    Great job 👍 Mukthar

  • @SatheeshjaivarsanS
    @SatheeshjaivarsanS 3 года назад +14

    பேட்ட ரிலீஸ் ஆகல அதுக்குள்ள வேற கட்சி போனால

  • @amulraj3505
    @amulraj3505 3 года назад +34

    பாவம்...
    RR...
    எப்படி இருந்த நீங்க
    எப்படி ஆகிட்டீங்க

    • @ansarivp6516
      @ansarivp6516 3 года назад

      ஏங்க இவனமாதிரி ஆளுங்கள பேட்டி எடுத்து நேரத்தை வீனாக்காதீங்க சார்?

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      @@ansarivp6516 உங்களை வந்து பார்க்க சொல்கிறேன்

  • @murattukalai1417
    @murattukalai1417 2 года назад +18

    எங்கயா இருந்த முக்தார்........
    என்ன பவர் னு தெரியல
    உன்ட எல்லாம் பம்முறைங்க
    எடிட் ல கூட இப்படி பண்ண முடியாது......
    நக்கல் சிரிப்பு செம்ம
    வாழ்த்துக்கள் முக்தார் 🌹

  • @jhshines8108
    @jhshines8108 3 года назад +12

    இவர் MR ராதா மாதிரி வர முடியாது.....!

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 года назад

      அவர் யாரை போன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை
      ....
      இதுக்கும் பிறப்புகும் என்ன சமந்தம்

      ஹிந்து மதத்தை எதிர்க்க வில்லையா அப்படி வெலக்கமா சொல்ல வேண்டியதுதானே ......

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 3 года назад +31

    இவர் நிறைய லட்சியக் கனவு கொண்டவர். பணம், பணம், பணம், பணம் ..............!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 года назад

    உங்களின் சீரிய்ஸ்ஸான கேள்விகளுக்கு சரியான பதிலகளைத்தரமுடிவதில்லை

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад +11

    ஆடாத மேடையில்லை போடாத
    வேடமில்லை
    பேசாத பேச்சில்லை சிரிப்புக்கும்
    பஞ்ஞமில்லை.

    • @indraprema3205
      @indraprema3205 2 года назад

      but not good in politics or to hold a leadership

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 года назад +68

    சொல்லமுடியாது.....இந்த ராதாரவி அண்ணணுக்கு, மேகாலயா கவர்னர் பதவி கிடைக்கலாம். எனவெ பிஜேபி தலைமையை தப்பா நினைக்காதீங்க தம்பி.

  • @brammanandanmeenakshi7475
    @brammanandanmeenakshi7475 Год назад

    திரு. முக்தார் அவர்களே. தி மு க வில் யாரையாவது பேட்டி எடுக்கலாமே. அங்கு நடக்கும் அவலங்களை அம்பலப் படுத்தலாமே. உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் கூறுகின்றேன்.

  • @arunbalaji6850
    @arunbalaji6850 3 года назад +20

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ கல்லூரி கள் அரசு உடை மை ஆக்க வேண்டும் அப்போது தான் நீட் பிரச்சினை தீரும்

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 года назад +32

    திரு. ராதாரவி அவர்கள் நிகழ்ச்சி நிறைவு பெறும்போது சொன்னதை வேண்டுமானால் தனது மனதின் குரலாக உண்மையாக சொல்லியிருக்கிறார். மற்றவை எல்லாம் மனதின் தவிப்பாக சொல்லியிருக்கிறார். நடிப்பு அவரின் தொழிலாக இருந்தாலும் இந்த நிகழ்வில் அவரால் நடிக்க முடியவில்லை.

  • @thayeswaris7276
    @thayeswaris7276 7 месяцев назад

    Superb Radha Ravi Sir. Seriyana peyti. Good knowledgable person sir Neenga🙏🙏🙏🙏🙏

  • @followthewonders...9960
    @followthewonders...9960 3 года назад +22

    அடுத்த வாரம் வேற கட்சிகளில் எதிர்பார்க்கலாம் இந்த ரவியை

  • @kaviyarasank2149
    @kaviyarasank2149 3 года назад +6

    21:32 சீமான் பற்றி கேட்டது நல்ல கேள்வி நல்ல பதில்.

  • @kottaikannukannu
    @kottaikannukannu 2 года назад +1

    ம் Next ம் Next 😄 😄 😄

  • @mukundhareddyp6530
    @mukundhareddyp6530 3 года назад +6

    ஐயா ராதாரவி அவர்களுக்கு நன்றி! வெளிப்படையாக கருத்து சொன்னதற்கு.

  • @govindarajanvellaisamy7214
    @govindarajanvellaisamy7214 3 года назад +45

    எங்கே காசு கிடைக்குமோ அங்கே போவார்.ஆனால் ஏமாந்து போவார்

  • @jackystar8699
    @jackystar8699 2 года назад +1

    Super

  • @obcmanman957
    @obcmanman957 3 года назад +10

    Radha Ravi is a best Suthara Sangi boy.I like Radha Ravi idealogy

  • @sunderrajan9811
    @sunderrajan9811 3 года назад +21

    சரியான முழுங்கி திமிங்கலம்.
    என்னா சப்பகட்டு பேசுவார்.