நல்லது. டிஎன்பிஎஸ்சி படிக்கிறவங்க உண்மையிலேயே கொஸ்டின் பேப்பர் அனாலிசிஸ் பண்றேன் என்ற பெயரில் அதை விளக்கம் பார்க்க மாட்டாங்க. நீங்க இந்த மாதிரி டெஸ்டுக்கு கேள்வியோட விளக்க வீடியோ போடுங்க. நன்றிகள் கோடி🎉🎉😊😊.
க, இய, இயர் என்பதே வியங்கோள் வினைமுற்றிற்கான விகுதிகள் இவை. இவை வாழ்த்தல்,வைதல், வேண்டல் மற்றும் விதித்தல் பொருளில் அடிப்படையில் அமையக்கூடியது. ஆக, எள்ளல் என்பது தொழிற்பெயரே அன்றி அல்லீற்று வியங்கோள் வினைமுற்றல்ல.
இந்த கேள்விக்கு இறுதி விடை எள்ளல் என்பது TNPSC கொடுத்துவிட்டது. 9 th பழைய தமிழ் புத்தகத்தில் திருக்குறளிலே கூட அள் ஈற்று வியங்கோல் வினைமுற்று என இலக்கணகுறிப்பு உள்ளது. எள்ளல் என்பது சொல்லும் இடத்தை பொறுத்து அது தொழிபெயர் அல்லது அல் ஈற்று வியங்கொள் வினைமுற்று என வேறுபடுகிறது.
@@NeoRotex Bro.. நான் எள்ளல் கு பாக்கல ...கொளல் என்ற வார்த்தையும் அதே போல் அல் ஈற்று தொழிற்பெயர் என்று old 10th திருக்குறள் ல இரண்டு இடத்தில் வருகிறது... அத வச்சி நானே understand பண்ணிக்கிட்ட ... 10th old pag -3 Pag 148 கொளல் என்ற சொல்லே 2 இடங்களில் வெவ்வேறு இலக்கண குறிப்பு பெற்று வந்துள்ளது.
கொளல், விடல் இது ரெண்டுமே திருக்குறள் ல, கொள்க, விடுக meaning ல வந்தால் அது அல் ஈற்று பெற்ற வியங்கோள் வினைமுற்று கொளல், விடல் னு தொழில் meaning ல வர place la athu தொழிற் பெயர்.. இடத்திருக்கு ஏற்ற பொருள் மாறும் 👏👏👏
Super sir, thank you sir ,,,இந்த வாத்தி என் மைண்ட்ல ஓடிட்டே இருக்காரு...
Indha question enaku doubt ah irundhadu.thank you sir for explaination
Super ...ithuku search panne na...kedaikala...thank u na
நல்லது. டிஎன்பிஎஸ்சி படிக்கிறவங்க உண்மையிலேயே கொஸ்டின் பேப்பர் அனாலிசிஸ் பண்றேன் என்ற பெயரில் அதை விளக்கம் பார்க்க மாட்டாங்க. நீங்க இந்த மாதிரி டெஸ்டுக்கு கேள்வியோட விளக்க வீடியோ போடுங்க. நன்றிகள் கோடி🎉🎉😊😊.
Ithumathuri neraya videos podunga anna...
Sir two days ah thugam varala en ans c illanu tq clear explanation tq tq sir
Tq..my telegram response ❤
Excellent Sir 🙏🙏
Useful video , thank you anna
Thank You Bro 🙏🙏👌👌
Wow super sir ❤❤❤
Super anna
G2 TN government material pdf download kudunga anna
Super bro🎉
எள்ளல்-அல்லீற்று வியங்கோள் வினைமுற்று
க, இய, இயர் என்பதே வியங்கோள் வினைமுற்றிற்கான விகுதிகள் இவை. இவை வாழ்த்தல்,வைதல், வேண்டல் மற்றும் விதித்தல் பொருளில் அடிப்படையில் அமையக்கூடியது. ஆக, எள்ளல் என்பது தொழிற்பெயரே அன்றி அல்லீற்று வியங்கோள் வினைமுற்றல்ல.
Test 3 explanation live vanga anna
Thank u brother 🎉🎉🎉🎉
Thank u sir...
Tq
அல் தொழிற்பெயர் விகுதி தான bro..konja sollunga bro...apdina எள்ளல் varumla
Thank u ❤
😊thankyou sir 🎉
Thank u so much sir
Thank you bro
Thank you sir sir
மஜாப்பா மஜாப்பா.... 👑
Bro nega prakash academy book sonne gala. Antha kasu ovara sollu ra ga 3000la antha book onnuilla
Tq sir
Test 3 Ku question key live vaanga anna
Tq bro
Tq anna❤
நானும் எள்ளல் தான் சார் போட்டேன் தொழிற் பெயர்
🔥
இந்த கேள்விக்கு இறுதி விடை எள்ளல் என்பது TNPSC கொடுத்துவிட்டது.
9 th பழைய தமிழ் புத்தகத்தில் திருக்குறளிலே கூட அள் ஈற்று வியங்கோல் வினைமுற்று என இலக்கணகுறிப்பு உள்ளது.
எள்ளல் என்பது சொல்லும் இடத்தை பொறுத்து அது தொழிபெயர் அல்லது அல் ஈற்று வியங்கொள் வினைமுற்று என வேறுபடுகிறது.
Good teacher and good student... Superb❤
Yes bro.. 👏👏👏👏இடத்திற்கு எற்ற பொருள் வரும் எள்ளல் என்கின்ற வார்த்தை வேறு எங்கும் புத்தகத்தில் இல்லை..
@@NeoRotex Bro.. நான் எள்ளல் கு பாக்கல ...கொளல் என்ற வார்த்தையும் அதே போல் அல் ஈற்று தொழிற்பெயர் என்று old 10th திருக்குறள் ல இரண்டு இடத்தில் வருகிறது... அத வச்சி நானே understand பண்ணிக்கிட்ட ...
10th old pag -3
Pag 148
கொளல் என்ற சொல்லே 2 இடங்களில் வெவ்வேறு இலக்கண குறிப்பு பெற்று வந்துள்ளது.
கொளல், விடல் இது ரெண்டுமே திருக்குறள் ல, கொள்க, விடுக meaning ல வந்தால் அது அல் ஈற்று பெற்ற வியங்கோள் வினைமுற்று
கொளல், விடல் னு தொழில் meaning ல வர place la athu தொழிற் பெயர்..
இடத்திருக்கு ஏற்ற பொருள் மாறும் 👏👏👏
🛐
Ellal
All iru viyangol vinaiutru
Thanks brother 🙏
Thank you sir
Thank u sir
Thanks sir
Thanks bro
Super anna
Tq anna
Thank you sir 🙏
Thank u sir🙏🙏
Thank you Anna