❤ Song Lyrics :- அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன் பிஞ்சு உள்ளம் உம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா! சின்ன உள்ளம் உன் அன்பு என்னி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா 1. சிலுவை சுமந்த தோள் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்... மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே... அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகலிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு... 2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... நெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே... நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள் முடிவதில்லை... பிஞ்சு... 3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்... உம்ம பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுறேன்... உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்... பிஞ்சு...
அண்ணன் அக்கா உங்களுக்கு தேவன் கொடுத்த ஆராதனை அபிஷேகத்துக்காக தேவனுக்கு மகிமை இன்னும் அனேக பாடல்களை இருவரும் தேவனுக்காக பாடகர்த்தர் கிருபை செய்வாராக ...... ஆமென்
❤ Song Lyrics :-
அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்
பிஞ்சு உள்ளம் உம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா! சின்ன உள்ளம் உன் அன்பு என்னி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா
1. சிலுவை சுமந்த தோள் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்... மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே... அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகலிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு...
2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... நெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே... நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள்
முடிவதில்லை... பிஞ்சு...
3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்... உம்ம பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுறேன்... உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்... பிஞ்சு...
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
God bless u abundantly Joshua... 💞💞💞💞
@@rajaduraid3982 Thank you so much Mama 🙏🙏🙏
அண்ணன் அக்கா உங்களுக்கு தேவன் கொடுத்த ஆராதனை அபிஷேகத்துக்காக தேவனுக்கு மகிமை இன்னும் அனேக பாடல்களை இருவரும் தேவனுக்காக பாடகர்த்தர் கிருபை செய்வாராக ...... ஆமென்
ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏 ஸ்தோத்திரம் அப்பா ❤❤ ஜுடா பிரதர் & ரூபா அக்கா.. ஆராதனை அபிஷேக இருதயங்கள் 🙏🙏 இருவரும்
ஆமென்.... மிகவும் முன் மாதிரியான அன்பு ❤❤❤❤❤❤❤ தம்பதி.......... 🎁🎁🎁
இனிமையான நேச பாடல் மிகவும் அருமையாக உள்ளது தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
அருமையான குரல், பாடல்.தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக. ஆமேன்.👍🙏
ஆமென்
யேசு அப்பா உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக🌹🌹🌹
Sema lyrics pastor jesus bless ur ministry🎉🎉
God Bless You Ruba Akka.
Praise the Lord, Pastor After soo..long time..I found a nice song.. very nice God Bless...
Praise the lord bro, sister really heart melting song, Glory to the Lord 💐❤️🙏 Amen
Praise the lord Jesus
Excellent
வசந்தா, சாந்தன்
,🎉🎉🎉
Daddy 🙏🙏🙏🙏🙏
❤❤ ஆமென் அப்பா
Glory to Jesus 🎉
Jesusgood
good melody song god great
Amen 🙏🙏🙏
Praise The Lord Brother
Glory to God.............
Thank you Jesus
Awesome 👍
❤❤❤🎉🎉🎉amen jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry
Super God 🎉bless you
Glory to Jesus
🎉great!God bless ❤
❤❤🎉🎉 amen thank you
Amen
🎉🎉🎉
❤❤❤❤
🙏🙏🙏🙏
அக்கா அண்ணாவையும் இன்னும் தேவன் பயன்படுத்துவாராக
🤍....
Rupa. Voice. Nalla. Irukkuma🎉
Thank you jesus