செல்வமகள் திட்டம் Rs.250/- முதல் செலுத்தி 55 லட்சம் பெறலாம் Selvamagal saving scheme 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 24

  • @Saranya_Ykgs
    @Saranya_Ykgs 4 месяца назад +4

    Sir oru doubt ipo monthly 1000 pay panrom.. ipo lumpsam amount irukunu na athaium 50k va katilama ilana monthly 1000 mattum dhan kattika mudiuma pls sollunga

    • @sadamkhussaink955
      @sadamkhussaink955 4 месяца назад

      அதிகபட்சம் ஆண்டுக்கு 1, 1/2லட்சம் வரைகட்டலாம்

  • @sophia6080
    @sophia6080 7 месяцев назад +1

    Entha scheme evlo nal vara erukum last date apdnu ethavathu kuduthurukangla entha yr may month la start pannalama

  • @naganathanvadamalai9008
    @naganathanvadamalai9008 9 месяцев назад +7

    Sir நான் கடைசி பத்து மாதங்கள் பணம் கட்டவில்லை இப்போது பணம் கட்ட சென்றால் உங்கள் அக்கவுண்ட் லாக் ஆகிவிட்டது எண்கிறார்கள் நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நான் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன்

  • @gowtham5598
    @gowtham5598 2 месяца назад +1

    Enthana age kulla open pannanum

  • @MATHIVANAN-xv1ms
    @MATHIVANAN-xv1ms 7 месяцев назад +2

    ஒரு மாதம் 250 அடுத்த மாதம் 400 கட்டலாமா

  • @rajeshrajendran3174
    @rajeshrajendran3174 6 месяцев назад

    Simple intrest or compound interest?

  • @santhiyaramasamy7717
    @santhiyaramasamy7717 8 месяцев назад +1

    Namma scheme open pannum pothu irukka interest rate tha maturity apa irukkum ma...illa apa ena interest rate irukko athu kedaikuma

    • @TN4TECHTAMIL
      @TN4TECHTAMIL  8 месяцев назад +1

      ssy scheme la every 3 month interest rate revise agum so maturity agum pothu enna interest rate iruko athu than

  • @mohamedshafiullah2805
    @mohamedshafiullah2805 10 месяцев назад +2

    ஒரு வருஷத்துல ஒரே டைம்ல 5000 டெபாசிட் பணணிட்டு அடுத்தடுத்த வருஷத்துல கம்மியா டெபாசிட் பண்ணலாமா

  • @estherleo-wy7cx
    @estherleo-wy7cx 4 месяца назад

    Super

  • @sapijaleel5266
    @sapijaleel5266 7 месяцев назад

    ஐயா நான் இந்த திட்டத்தில் சேரும்போது 7.1 வட்டி விகிதம் ஆனால் அதே வட்டி தான் கடைசி வரை கிடைக்குமா???

    • @MaheMahi-eb7tz
      @MaheMahi-eb7tz 7 месяцев назад +1

      Yes

    • @poorvicmr6377
      @poorvicmr6377 3 месяца назад

      No

    • @sundararajanrp6961
      @sundararajanrp6961 3 месяца назад

      ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை மாறும் ம‌ற்று‌ம் அதே மாதத்தில் உங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டியை உங்கள் கணக்கில் ஏற்றி விடுவார்கள். அதனால் எதிர்கால வட்டி மாற்றம் உங்கள் பழைய வட்டியை பாதிக்காது.

  • @Nasar-e2o
    @Nasar-e2o 3 месяца назад

  • @AmanullahAmanullah-g8b
    @AmanullahAmanullah-g8b 2 месяца назад

    😮