திருக்குறள் இனியவை கூறல் Tirukkural iniyavai kural
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Tirukkural iniyavai kural arattuppal for 1st year tamil, 2nd semester ,
திருக்குறள் இனியவை கூறல் அறத்துப்பால்,
2nd semester ,
திருக்குறள் இனியவை கூறல் அறத்துப்பால் //
Tirukkural iniyavai kural arattuppal for 1st year tamil
திருக்குறள்
உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும். கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர் திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழ்வும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும் நலமுடனும் வாழ்வும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இனியவை கூறல் - அதிகாரம் 10 அறத்துப்பால் - திருக்குறள் || Iniyavai Kooral - Adhikaram 10 Arathupal
#திருக்குறள்
#thirukkural
#thirukkural #tamil #thiruvalluvar # #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
"இனியவை கூறல் - திருக்குறளின் இனிய வார்த்தைகள்"
"இனியவை கூறல் - தமிழின் நவமணி"
"இனியவை கூறல் - சுவையான சொற்கள், சிந்தனைக்கு"
"இனியவை கூறல் - திருக்குறள் செம்மைகள்"
"இனியவை கூறல்
திருக்குறள் இனியவை கூறல் Tirukkural iniyavai kural