Комментарии •

  • @narayanansubbiah2397
    @narayanansubbiah2397 3 года назад +90

    Thank you sir (thambi) my husband has these problem.so, every day I was fear about it.now I am clear.it will be use to most of the gents.vazhga vazhamudan.

  • @dindigulautomationwaterpro5145
    @dindigulautomationwaterpro5145 3 года назад +773

    500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு 5 வார்தைகல் மட்டுமே நோயாலியிடம் பேசும் மருத்துவர்கலுக்கிடையே இலவசமாக இவ்வளவு ஆலோசனைகலை தருவதற்கு மிக்க நன்றி.

    • @rohinijk4466
      @rohinijk4466 3 года назад +22

      Romba crct ah soneenga sir...ipo recent ah indha prachanai kaaga dha oru periya hospital ponen..corona time vera..evolo neram wait panni doctor poi paatha...oru 2 mins kooda doctor paakala...pada pada pada nnu kelvi ketaru..naanu yes or no ans pannen..seri onnu illa ungalukku tension mattu dha sollitu... Tablets kuduthutaaru...enakku innu shock ah irukku..ipadi dha oru patient ah paapangala..enna prachanai kkooda sollama tablet mattu eludhi kuduthu anupittaru..so disappointed..!

    • @dindigulautomationwaterpro5145
      @dindigulautomationwaterpro5145 3 года назад +1

      @@rohinijk4466 don't worry God is with u.....

    • @kbroedits6651
      @kbroedits6651 3 года назад +1

      @@rohinijk4466 enakkum ithe pola than nadanthathu

    • @rajaamith5162
      @rajaamith5162 3 года назад +2

      @@rohinijk4466 same like all doctors... Because avanga daily niraya patients pakkuranga so namma trouble avangalukku onnum periya visayama theriyathu

    • @padminikrish4169
      @padminikrish4169 3 года назад +1

      Thank you so much, very very useful tips. I will follow 👍👍👍

  • @attikalaraja3329
    @attikalaraja3329 2 года назад +114

    உயிரை வைத்து பணம் சம்பாதிக்கும் இந்த உலகில். இப்படி ஒரு மருத்துவர். நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @rajan933
    @rajan933 4 года назад +316

    எனக்கு அல்சர் பிரச்சினை இருந்தது வந்து உங்கள் வீடியோ பார்த்து வெண்டைகாய் மற்றும் சுரைகாய் ஒரு மாதம் சாப்பிட்டு வருகிறேன் மிக மிக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது (வேறு எந்த மருந்தும் எடுக்கவில்லை)தங்களின் சுயநலம் இல்லாத இந்த சேவைக்கு மிக்க நன்றி இறைவன் உங்களை மேலும் மேலும் ஆசிர்வதிக்கட்டும்👍👍👍👍

    • @thirupathy6910
      @thirupathy6910 4 года назад +2

      நாட்டு சுரைககாய் தான் நல்லது!

    • @vijayn625
      @vijayn625 3 года назад

      Sir weight loss akum sir

    • @rajan933
      @rajan933 3 года назад +1

      @@vijayn625 ஆமாம்

    • @anithasureshkumar7817
      @anithasureshkumar7817 3 года назад

      Ř

    • @jagadeshrock1168
      @jagadeshrock1168 3 года назад +3

      Pusanikai vendaikai rendum ore time edukanuma

  • @mariya9971
    @mariya9971 2 года назад +10

    நீங்கள்தானய்யா... மருத்துவர் சாயலில் வாழும் கடவுள்...பணம்..பணம்... என்று .. ஓடும் இந்த உலகில்.. மனித உணர்வுகள் வாழ்க்கை புரிந்து கடவுளைப்போன்று நிதானமாக பொறுமையாக.. நீங்கள் வழிகாட்டும் முறை சிறப்பு வாழ்த்துகள் மகிழ்ச்சி.. உங்கள் தாயின்..கருவறை புனிதமான கோவில்... 👌👌👌👌

  • @pushpaveanipushpaveani2405
    @pushpaveanipushpaveani2405 2 года назад +25

    உங்களை பெற்ற தாயிக்கு மிகவும் நன்றி

  • @DJ-tu3ks
    @DJ-tu3ks 3 года назад +33

    உங்களை போன்ற டாக்டர்கள் இருந்தாலே உலகில் நோய்கள் வராது சார் நன்றி சார்

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 4 года назад +54

    Thanks DrSJ, In a nutshell,
    1. வெறும் வயிற்றில் பல் துலக்கும் முன் பச்சை வெண்டைக்காய் அல்லது சுரைக்காய்
    2. காலை முதல் உணவாக பாதி வேக வைக்கப்பட்ட முருங்கைக்காய்
    3. ஆர்கானிக் முட்டைகோஸ் ஜூஸ் சிறிது மஞ்சள் தூளுடன்
    4. வெண் பூசணி ஜூஸ் சிறிது மோர் கலந்து

  • @user-tv9xu5pp3w
    @user-tv9xu5pp3w 4 года назад +88

    இப்படி எல்லாம் மருத்துவர்கள் நம்ம ஊரில் இருக்காங்களா?
    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
    வாழ்க வளமுடன்

  • @shanthiathi6931
    @shanthiathi6931 2 года назад +20

    தம்பி, உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை. குடல் புண்ணால் அவதிப்படுவோருக்கு உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @iruthayaamalrajj6024
    @iruthayaamalrajj6024 3 года назад +59

    நன்றி அண்ணன் உங்களை போன்றவர்கள் தான் இங்கு தேவை

  • @mohanasundarit2872
    @mohanasundarit2872 3 года назад +71

    நன்றி
    வெண்டைக்காய்
    சுரைக்காய்
    முருங்கைக்காய்
    முட்டைக்கோஸ்
    வெண்பூசணி

    • @radjarame2064
      @radjarame2064 3 года назад

      My dear dr. S.j...hot ...medical videos= your , advices very fine !!! 🙏🙏🙏 ( welcome . ) 5-- five-- veg...items .

    • @thirupathy6910
      @thirupathy6910 3 года назад

      நாட்டு சுரைக்காய் better choice!

    • @sivaranjani8238
      @sivaranjani8238 3 года назад

      ruclips.net/video/Kx7l6jjPZoY/видео.html

    • @sivaranjani8238
      @sivaranjani8238 3 года назад

      ruclips.net/video/Kx7l6jjPZoYh/видео.htmlttps://ruclips.net/video/Kx7l6jjPZoY/видео.html

  • @karthipavi1576
    @karthipavi1576 2 года назад +24

    டாக்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி..... அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.... நீர் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நாடு நலம் பெற வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 года назад +5

    நன்றி சார் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுதே பாதி அல்சர் குணமாகிறது.தெளிவான விளக்கம்.முடிந்தவரை கடைபிடிக்கிறேன் சார். நன்றி நன்றி.

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +24

    என் போன்ற 65 வயது கடந்தவர்கள் படும் அவஸ்தைக்கு உங்கள் கருத்து கள் கடலில் கிடைத்த முத்துக்கள் போல் உள்ளது வாழ்த்துக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் மகனே!

    • @stalin.d8111
      @stalin.d8111 3 года назад +2

      நீங்க 64வருடம் Ulsar இல்லாமல் Happy yaha இருந்தீர்கள்.நாங்கள் 34ல் அவதியுறுகிறோம்

    • @rpgaming5300
      @rpgaming5300 3 года назад +1

      @@stalin.d8111 நீங்கள் என்ன உணவு சாப்டுகிறீர்கள் நண்பா எனக்கும்தான் அல்சர்

    • @tamilarasan8840
      @tamilarasan8840 3 года назад +2

      எனக்கு 23 இல் அல்சர்

    • @kbroedits6651
      @kbroedits6651 3 года назад

      @@stalin.d8111 enakku 22 aana last 2 years ya irukku

    • @stalin.d8111
      @stalin.d8111 3 года назад +2

      @@rpgaming5300 Fast food & எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து மீதி அனைத்து உணவுகளையும் சாப்பிடுகிறேன். ஆனால் பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறேன். சாப்பாட்டிற்கு ஒரு குழம்பு மட்டும்தான் ..உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து வாயை மூடி மெதுவாக சாப்பிடுகிறேன்........உமிழ் நீர் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் என படித்திருக்கிறேன். காரம் சாப்பிடுவதில்லை

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Год назад +1

    மிக்க நன்றிங்க ஐயா...மக்களின் மனதில் என்றும் தெய்வமாக இருப்பீர்கள் கண்ணீர் மல்க நன்றி..தாய்மொழியில் பேசியமைக்கு நன்றி...

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Год назад +2

    அல்சரை குணப்படுத்தும் ஐந்து காய்கள்..தெளிவாக வழங்கப்பட்ட விபரங்கள் அருமை..நன்றி டாக்டர்..
    கோமதி..

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 3 года назад +10

    Very nicely explained.
    Out of the 5veg, can we take one a day as first thing in the morning. Pls advice

  • @deathgamer5606
    @deathgamer5606 3 года назад +6

    Thank you very much sir for your kind information and the social service you are doing for the welfare of the common people. So once again thanking you very much.

  • @kamaleskamales772
    @kamaleskamales772 3 года назад +5

    Thank you very much doctor. Very useful remedy where every one can take. God bless you.🙏🙏🙏

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 года назад +2

    Respected doc,
    If we use sodium carbonate quarter teaspoon with warm water any difference? Pl reply.

  • @Annie-rd7of
    @Annie-rd7of 4 года назад +5

    Hi Dr. will these remedies help acid reflux and heartburn please?

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 5 лет назад +37

    அருமையான பதிவு,மிகவும் உபயோகமாக இருக்கின்றது, நன்றி, நல்ல தமிழில் பேசியமைக்கு.

    • @jagadeshrock1168
      @jagadeshrock1168 3 года назад

      @@DrSJHotTvOfficial sir ven pusani mor pottu kudikla solringa Vera video la mor kudikatha solringa

    • @jagadeshrock1168
      @jagadeshrock1168 3 года назад

      Correct explain pannunga sir plz

    • @rajan933
      @rajan933 3 года назад +1

      @@jagadeshrock1168 அல்சர் முற்றிலும் குணமாகும் வரை பால் தொடர்பான எந்த பொருளும் வேண்டாம்

    • @Ajascotton86
      @Ajascotton86 3 года назад

      Doctors entha oorunna pakkanum

  • @gopaljameez9665
    @gopaljameez9665 3 года назад +2

    Can we use these vegetables each other days or one of them have to take everyday? I was not sure pl

  • @sibaathahmed4605
    @sibaathahmed4605 5 лет назад +6

    Ulcer patents healthy food,can eat egg?what do you suggest ?how long will it take to get relief from ulcer

  • @saravanane9543
    @saravanane9543 4 года назад +3

    please tell me sir shall I take idly in hotel? am bechuler sir thaniya iruka cook panna romba problem... please tell me use for me

  • @akajamydheen6461
    @akajamydheen6461 4 года назад +3

    தகவலுக்கு மிக்க நன்றி சார்!!...

  • @NrziNrzi
    @NrziNrzi 5 лет назад +2

    God bless you sir. I have GERD problem and hiatus hernia. How do I cure it pls give me the treatment?

  • @jessyjohnson8054
    @jessyjohnson8054 3 года назад +1

    Suffering from this problem for a long time Dr. Thank u.May God bless u abundantly.

  • @sudarmannansudarmannan7599
    @sudarmannansudarmannan7599 5 лет назад +4

    மிகமுக்கியமான தை வகையான பதிவு நன்றி

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 Год назад +7

    உங்களை பெற்ற பெற்றோர்களுக்கு நன்றி சகோ

  • @s.mathitrckshan443
    @s.mathitrckshan443 2 года назад +1

    நன்றி ஐயா உங்கள் மருத்துவ அன்பிற்கு பணம் இல்லாத நிலைகளில் உங்கள் மருத்துவம்.நன்று

  • @sathishkumarnarayanan5522
    @sathishkumarnarayanan5522 4 года назад +2

    Sir I have Antral Gastritis for past 4 months due to that i have indigestion problems too can i have these vegetables?

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 5 лет назад +3

    Thank you sir, good advice

  • @user-pb3yr9nf5u
    @user-pb3yr9nf5u 5 лет назад +13

    மிக எளிமையாகக் கூறும் விதம் அருமை சார். பொறுமையாக, விளக்கமாக , தெளிவாக சூப்பர் சார். God bless you.

  • @shobae7056
    @shobae7056 3 года назад +2

    Neenga solra ella messagum enaku romba useful ah iruku sir, Thanks, Vazhga Valamudan

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 3 года назад +1

    Thank you sir.very useful natural medical tips.

  • @chitradevi3988
    @chitradevi3988 2 года назад +7

    ரொம்ப நன்றி சார். உங்கள் பதிவு என்னைப் போன்ற நோயாளிகளுக்கு பெரிய உதவி சார்

  • @amalajoseph6910
    @amalajoseph6910 4 года назад +4

    Nice God bless you

  • @RajaSelvakumar-oe8jc
    @RajaSelvakumar-oe8jc Год назад +1

    மிகவு‌ம் பயனுள்ள தகவல்கள்,
    நன்றி டாக்டர்

  • @mallikabalu492
    @mallikabalu492 Год назад +1

    Thank you very much for the simple medicine throu vegetables

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym 4 года назад +4

    Sir I have ulcer and sinus so what can I do?

  • @karthikmoogambigai6308
    @karthikmoogambigai6308 4 года назад +4

    Sir manathakkali keerai daily mrng sapdalama sir ulcerku pls solunga sir

  • @priyakannan2624
    @priyakannan2624 13 дней назад +1

    Thank you so much Sir... Very informative to all the Viewers....

  • @arunar8890
    @arunar8890 4 года назад +1

    Dr why we should take before brushing will u please answer thank u. Very very useful video

  • @pappudilshanthshyamala9410
    @pappudilshanthshyamala9410 4 года назад +5

    Ulcer eruku sir enaku, na vendakkai sapta empty stomach LA loose motion agume sir?

  • @hrhomestamil8084
    @hrhomestamil8084 2 года назад +9

    1.Ladies Finger
    2.Bottle Guard
    3.Drumstick
    4.Cabbage
    5. வெண்பூசணி

  • @padmajaraghu1223
    @padmajaraghu1223 3 года назад

    Superb. Explained very well. Thanks alot

  • @cbk6342
    @cbk6342 5 лет назад +1

    Sir I have diverticulitis sigmoid colon. Is there treatment or medication. Pls tell sir

  • @thamileeravikumar580
    @thamileeravikumar580 4 года назад +5

    I drink every day morning vendlikai water really good for gastric 👌👌👌

  • @meenakshivenkat2170
    @meenakshivenkat2170 4 года назад +4

    Really great help sir thanks alot for the useful information

  • @vijayalakshmilakshmanasamy7176
    @vijayalakshmilakshmanasamy7176 2 года назад +1

    Just seen one of your videos and started searching for all your videos, too good explanation , Thank you sir🙏🙏

  • @chellakumarthangadurai3674
    @chellakumarthangadurai3674 Год назад +1

    Thank you Dr. Can we mix lemon and butter milk?

  • @sureshbalasubramani8832
    @sureshbalasubramani8832 4 года назад +6

    Hello sir really very helpful video. Actually u suggest 5 vegetables. Should I take daily anyone for a month or alternative days I can take each vegetables. It will be work in the same way

    • @saraswathinagalingam8523
      @saraswathinagalingam8523 3 года назад

      அருமை யானதகவல்அன்புமகனேநன்றிவாழ்கவளமுடன்

  • @subithawilson8989
    @subithawilson8989 5 лет назад +5

    Can ulcer patients intake tea or coffee?

  • @gomathikanniappan2175
    @gomathikanniappan2175 4 года назад +1

    Doctor if i had astma can i take this cold vege? Pls reply.

  • @rubymoses3217
    @rubymoses3217 3 года назад +1

    Doctor can we take raw vegetables during this covid time. Because some are saying that we should not eat raw vegetables. Please let me know Sir.

  • @mummydaddy2371
    @mummydaddy2371 3 года назад +3

    உங்கள் பதிவு பயன் படுத்திபார்த்தேன் மிக உபயோகமாகஇருந்தது மிகவும் நன்றி

    • @rpgaming5300
      @rpgaming5300 3 года назад

      உண்மையா ப்ளீஸ் பதில் நான் உணவு குழாய் புண்ணால் அவதிபடுகிறேன்

  • @pranu9724
    @pranu9724 4 года назад +4

    Thanks
    ❤🌹🌺OM SAIRAM 🌺 🌹 ❤
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 3 года назад +1

    So many thanks for you sir. Unga vidieos ithanainatkalaga parkkama vittutten romba fell panren.arumaiyana advices. Tq Dr.

  • @muruganvasu9388
    @muruganvasu9388 3 года назад +2

    Thank you so much Doctor... very useful post for me....💜💜💜

  • @yuva1307
    @yuva1307 4 года назад +5

    God bless you.. am suffering chronic ulcer from my childhood.. it helps a lot who s suffering like me

  • @dhakshina7761
    @dhakshina7761 2 года назад +3

    Very clear and very useful video doctor!!!
    God bless you

  • @nancyf1755
    @nancyf1755 2 года назад +1

    Hats off u doctor very nice and useful message really very great doctor thanks a lot God bless you

  • @rukaiyasahabdeen5721
    @rukaiyasahabdeen5721 3 года назад +1

    doctor vedy yai juice seithu kudikkalama? please answer.

  • @kanmani.s5301
    @kanmani.s5301 4 года назад +3

    Ena food avoid pannanum sir

  • @MANUFACTURINGTAMILAN
    @MANUFACTURINGTAMILAN 5 лет назад +5

    Thank you very much sir this would be very useful to us..
    Incase of going for medicine we can cure by our food.. thank you sir.

  • @muhilanelangovan9529
    @muhilanelangovan9529 3 года назад +2

    sir,can i use coconut milk and curd to reduce ulcer?

  • @Ushantie
    @Ushantie 4 года назад

    Dr, is there any video about preventing too much uric acid in blood?

  • @devipriya4678
    @devipriya4678 5 лет назад +3

    All the explanations and ideas you gave about ulcer disease was very useful.🙏🙏🙏🙏 thank you Dr. Sir

  • @hafilm287
    @hafilm287 5 лет назад +7

    U tips use fulla erukku thank you sir intha ulcerala nommba kasttama erukku sir nommba vairu yarithu sir yathu shaapittalu plz sir ethukku solution solluka sir etha kunappatutha mutiyatha plz sir ?

    • @jaianand9015
      @jaianand9015 Год назад

      இப்போது அல்சர் குணமடைந்து விட்டதா

  • @apciba6603
    @apciba6603 2 года назад +1

    Very very super information Dr. Thank you so much Dr.

  • @d.thambidurai8787
    @d.thambidurai8787 3 года назад

    தங்களது கனிவு கலந்த இயற்கை காய்கறிகள் உணவே மருந்து என்பதை ஆக சிறந்த விளக்கம் மிக்க நன்றி தொடரட்டும் தாங்கள் சேவை......

  • @migirharish4132
    @migirharish4132 4 года назад +11

    எல்லா காய்கறிகள் ஒரே நாளில் எடுத்து கொள்ள வேண்டுமா

  • @narendranrajaram4857
    @narendranrajaram4857 4 года назад +6

    Super bro.
    Detailed explanation about ulcer treatment naturally.
    Thanks.

    • @jjs3892
      @jjs3892 3 года назад +1

      தெளிவான
      விளக்கதிற்கு நன்றி.
      தங்களது பணி தொடர
      வாழ்த்துகிறேன்.
      ஜே.ஜே.எஸ்...சென்னை

  • @thiruthiruthiru7465
    @thiruthiruthiru7465 3 года назад +2

    Thank u so much sir. I have a lot of problem to this ulceration problem.iwill try all tips

  • @raviastroraviastro8004
    @raviastroraviastro8004 Год назад +1

    உங்கள் தகவல் அனைத்தும் பயனுள்ள தகவல்கள் சார்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @santhoariya3747
    @santhoariya3747 5 лет назад +3

    சார் கேஸ்ட்ரிக் அல்சர் குணமாவது ஏதாவது நல்ல ஒரு வீடியோ ஒன்னு போடுங்க சார் அதனால ரொம்ப அவதிப்படலாம் சார்

  • @avudaiappanvinayagasundara3682
    @avudaiappanvinayagasundara3682 4 года назад +10

    Explanation super but the statement that the veg should be taken before brushing teeth seems not ok.

    • @rajeswarir6495
      @rajeswarir6495 3 года назад +1

      Sir vanakam. Suraikai
      உVp sinus problem ullathu. Naan eppadi saapituvathu pl. Ungal nalla ullathirku nandri.

  • @amuthapothiyazhagan9080
    @amuthapothiyazhagan9080 Год назад +1

    Super tips sir, Thank you very much sir , God bless you sir 🙏🙏🙏

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l 2 года назад

    மிக்க நன்றி நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்

  • @bagavathisamy7783
    @bagavathisamy7783 4 года назад +4

    Sir body heat athigamagumpothu enakku nenjum vayirum erichala ullathu solution say

  • @kalai453
    @kalai453 3 года назад +8

    வணக்கம் டாக்டர்.,...
    பழங்கள் சாப்பிட்டால் எனக்கு சளி பிடிக்கிறது தலை வலிக்கிறது என்ன செய்வது🙏

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 3 года назад +1

    Thank you so much for your
    Explain doctor sir👍🏻
    God bless you ☺️🙏

  • @vichugem
    @vichugem 4 года назад

    Sir vanakkam. I have diabetic and ulcer also . Tablets eduthutte intha food follow panalama????

  • @Shihasart24
    @Shihasart24 4 года назад +4

    Thank you sir. This is very helpful.

  • @jeanbenjaminaroulmarianadi2286
    @jeanbenjaminaroulmarianadi2286 5 лет назад +3

    Thank u soooo much sir....!!!!! God bless u n ur family 🙏

  • @vidyaprabha2999
    @vidyaprabha2999 5 лет назад +2

    Useful tips dr thank you

  • @velmurugana4007
    @velmurugana4007 2 года назад +1

    Thank you so much sir I don't take any other English medicions I followed your instructions only.its very useful for me .now am all right thank you so much sir God bless you.

  • @karthikeyanramakrishnan214
    @karthikeyanramakrishnan214 3 года назад +3

    Vendhayam sapitalama

  • @salaichandrasekar5042
    @salaichandrasekar5042 5 лет назад +3

    எதுசாப்பிட்டாலூம்வழிஅதிகம்

  • @geethaviswanathan6318
    @geethaviswanathan6318 3 года назад +1

    Doctor paal drygrapes kasakasa etuttukalama. Thyroid irukkumpotu cabbagge saappitalama. Kindly. Suggest.

  • @masilamani1348
    @masilamani1348 Год назад

    உண்மையான மருத்துவர் நீங்கள்தான் சார் நன்றி

  • @thirupathy6910
    @thirupathy6910 4 года назад +3

    நாட்டு சுரைக்காய் தான் ரொம்ப நல்லது!

  • @kumarm1872
    @kumarm1872 5 лет назад +5

    இந்த ஐந்து காய்ஙறிகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா

  • @GOWRISPOKENHINDI
    @GOWRISPOKENHINDI Год назад

    Thank you very much.your explanation is very very useful

  • @ranganathanr3752
    @ranganathanr3752 4 года назад +2

    Very useful message thank you

  • @singerhari5626
    @singerhari5626 3 года назад +3

    வெண்டைக்காய் சாப்பிட்டா kidney கல்லு வருமா சார்

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 4 года назад +3

    Now a days most of the vegetables are with pesticides then how can eat as row.......

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад +1

    அருமையான பதிவு👌👌👌. இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு🙌 🙌🙌👌👌👌🙏